Chennaiஐ போராடி மீட்ட தமிழர்கள்; Just Missஆன Andhraவின் Plan - கறுப்பர் நகரத்தின் சிகப்பு பக்கங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2024

КОМЕНТАРІ • 299

  • @yasar6c4u
    @yasar6c4u Місяць тому +3

    Chennai - State
    Madras - Emotion ❤

  • @senthilseng
    @senthilseng 2 місяці тому +21

    இப்பவும் தமிழன் கிட்ட எங்க இருக்கு அவனுக கிட்டதான் இருக்கு
    தமிழன் கிட்ட வாய்தான் இருக்கு😢

  • @RamnaduGovind
    @RamnaduGovind 2 місяці тому +230

    தமிழகம் இழந்த பகுதிகள் கேரளாவில் பாலக்காடு , இடுக்கி மாவட்டங்கள் ஆந்திராவில் சித்தூர் ,திருப்பதி மாவட்டங்கள் ,கர்நாடகாவில் கோலார் ,தக்சின் கர்நாடாக

    • @balajiramalingam5559
      @balajiramalingam5559 2 місяці тому +47

      பெங்களூரு கண்டொன்மெண்ட்

    • @sriramlakshmimenon8437
      @sriramlakshmimenon8437 2 місяці тому +17

      இதெல்லாம் உண்மை தானே?

    • @TravellerSK
      @TravellerSK 2 місяці тому +20

      ​@@sriramlakshmimenon8437ஆம்.... உண்மைதான்.

    • @sibithe
      @sibithe 2 місяці тому

      தட்சிண கன்னட மாவட்டத்துக்கும் தமிழர்க்கும் தொடர்பே இல்லை. அது துளுவ மக்களின் பூர்விக மண். அங்கு தமிழர்கள் வாழ்ந்ததே இல்லை.

    • @josejoseph8725
      @josejoseph8725 2 місяці тому +16

      @sriramlakshmimenon8437 தென் குமரி வட வேங்கடம் தமிழகத்தின் எல்லைகள்.

  • @mrnightmaretamil
    @mrnightmaretamil 2 місяці тому +38

    சிங்கார சென்னை ❤

    • @Hbnhgs
      @Hbnhgs 2 місяці тому

      Yes.. But not maintenance for cleaning..

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 2 місяці тому +1

      @@Hbnhgs why should govt maintain. Govt is supposed to clean only leaves and flowers which fall from trees. We Chennai people should be ashamed to litter all over the city

  • @Jrkscqhl
    @Jrkscqhl 2 місяці тому +37

    Marshal NESAMONY ❤️❤️
    Father of kanyakumari 💚💚

  • @vinothraj2866
    @vinothraj2866 2 місяці тому +43

    நன்றி மாபொசி ஐயா...❤

  • @DarshanRaj-n4m
    @DarshanRaj-n4m 2 місяці тому +16

    அந்தக் காலத்தில் பீரி மேடையும் தமிழ்நாடோட இணைத்திருக்கலாம் நாங்கள் தமிழர்களாக இருந்தும் கேரளாவில் வசித்து வருகிறோம்.

  • @ScienceofGod
    @ScienceofGod 2 місяці тому +24

    Happy birthday Chennai... From Coimbatore❤❤❤

  • @bharathnogod-y2v
    @bharathnogod-y2v 2 місяці тому +69

    திருப்பதியை ஆட்டைய போட்டு சென்னையும் நொட்டுவாங்களாடா கொல்டிங்களா

    • @devsanjay7063
      @devsanjay7063 2 місяці тому +9

      😂😂😂😂உனங்கெங்கடா சூ எரியுது பொட்ட 😂😂😂😂😂திருப்பதி இந்நேரம் இங்க இருந்து இருந்தா நாசமா போயிருக்கும் 😂

    • @rifayafirdhous6021
      @rifayafirdhous6021 2 місяці тому +3

      கோல்டி நா என்ன vro

    • @நிகில்ரத்னம்
      @நிகில்ரத்னம் 2 місяці тому +6

      ​@@devsanjay7063 😂correct 💯😁 a sonna thalaiva ivanuga ennomo maintain panni kilikira mari pesuranuga tamilnattu la ulla koil a entha latchanathula vachurukanuga nu theriuthe varusam varusam thirupati poren romba clean a maintenance panren Andhra government

    • @நிகில்ரத்னம்
      @நிகில்ரத்னம் 2 місяці тому +5

      ​@@rifayafirdhous6021 telugu ulta word gulte athu apdiye goltie nu agiduchu

    • @sitamacr7
      @sitamacr7 2 місяці тому +6

      ​​@@நிகில்ரத்னம்appo arunachal Pradesh sa china ku tharalam avanga alredy vaera level oru area build pantanga Arunachal Pradesh la super ra irukku ippo meedhi edathaiyum koduthudalam avanga super ra maintain pannuvaanga.

  • @kumaaar
    @kumaaar 2 місяці тому +113

    அந்த காலகட்டத்தில் ஈ.வெ.ராமசாமி தமிழர்களுக்காக எந்த குரலும் எழுப்பவில்லை. சென்னை ஆந்திராவுக்கு போவதால் எனக்கு எந்த கவலையும் இல்லை என்று சொன்னார்

    • @josejoseph8725
      @josejoseph8725 2 місяці тому +31

      @kumaaar அவர் தான் தெலுங்கர் ஆச்சே. இது மட்டும் இல்லாமல் கீழவெண்மனி பிரச்சனைக்கும் அவர் பேசாமல் இருந்தார் ஏன் என்றால் அதில் குற்றவாளி உயர் ஜாதி தெலுங்கன் என்பதால். இப்போதும் தமிழ்நாட்டு அரசியலில் கீழ் ஜாதி தமிழ்ர்கள் விட உயர் ஜாதி தெலுங்கர்கள் தான் அதிகம். தமிழர்கள் இந்த விஷயத்தில் தெலுங்கர்கள் கிட்ட தோற்று விட்டனர்.

    • @rajithiruvenkadam1479
      @rajithiruvenkadam1479 2 місяці тому

      அவர் தெலுங்கர் இல்லை அவர் கன்னட பிராமின்​@@josejoseph8725

    • @rockythebranDon
      @rockythebranDon 2 місяці тому +5

      Evr oru kanandan avan enna pannuvan 😂

    • @edwinsamson-bg5qq
      @edwinsamson-bg5qq 2 місяці тому +3

      Why you expecting periyar support

    • @sitamacr7
      @sitamacr7 2 місяці тому +7

      Avaru andha maari sonndhukku source link share please

  • @AST7117
    @AST7117 2 місяці тому +67

    Even now family from Andra only is ruling Chennai

    • @veemrajap190
      @veemrajap190 2 місяці тому

      Good one

    • @pjai8759
      @pjai8759 2 місяці тому +1

      7 ministers also

    • @rifayafirdhous6021
      @rifayafirdhous6021 2 місяці тому +7

      Soon they are return going to their own state

    • @josejoseph8725
      @josejoseph8725 2 місяці тому +9

      @rifayafirdhous6021 No!!! most of the DMK and BJP people are telungus and kannadigas they will never leave our Tamilnadu until they turn Tamilnadu into telugu land! Already they named many areas in tamilnadu with high caste telugu names like reddy, naidu! Go to any place in tamilnadu you will definitely find a street with reddy or naidu name. Telugu mafia already made telugu ugadi as state holiday.

    • @nsb2408
      @nsb2408 2 місяці тому

      You andra no right to rule tamilnadu karunanidh family they are gangsters they came to tamilnadu illegally even without a train ticket you thieves andra people

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 2 місяці тому +2

    I love Chennai. Marina Beach. Vandalur Zoo. Planetarium, Shopping etc. Moreover, Chennai is a medical hub of Asia. Great Hospitals, Sankara Nethralaya, Apollo, SRMC, MIOT etc.

  • @rexs3317
    @rexs3317 2 місяці тому +14

    Thiruvananthapuram, Palakkaadu, many temples within Keralam, Andhra - Chittoor district, Karnataka- Chamrajnagar, Chamundeswari hills, Kumara kottam, Bangalore, Nandhi hills, Shivana samudram

  • @gnanasekarkd
    @gnanasekarkd 2 місяці тому +7

    ம. போ. சிவஞானம். ஐயா. 🙏

  • @Aardra2687
    @Aardra2687 2 місяці тому +4

    தேவிகுளம், பீர்மேடு.

  • @PerumPalli
    @PerumPalli 2 місяці тому +8

    2:47 *எங்காயா ஊர்*

  • @devibala1103
    @devibala1103 Місяць тому +2

    Caption can be mentioned in a serious note... After losing so many lives only we got our land... ஈகியர்களின் தியாகத்திற்கு வீர வணக்கம்... 🙏

  • @NajurudeenV
    @NajurudeenV 2 місяці тому +25

    Chennai Andra da irunthu nenga vangitenganu Sandhosam vena padalam ana OMR ECR irukura Elam IT company lamum andra pasanga than athigama irukuranga 😢😢😢. Last oru private IT private company seruseri la 1200 people selected panunga athula andra pasanga 1100 Tamil Nadu 100 pasanga peruku eduthanga , Pesama Nama Chennai kuduthutu Tripathy vangikalam

    • @suryaprakash2303
      @suryaprakash2303 2 місяці тому +6

      May be top manager from Andra our people should go to top position and change it . nearly 20 percent of Tamils like in Chennai

    • @keshavaraja2617
      @keshavaraja2617 2 місяці тому +19

      Bro namba focus panni padicha beat panalam .Skills develop pannanum athavittu summa suthitu eruntha eppudi

    • @theainewsguy
      @theainewsguy 2 місяці тому +4

      @@keshavaraja2617 Correct bro neenga solradhu. Ivan vandhutan avan vandhutan nu sollama skills develop panikita yar venalum enga venalum work panalam!

    • @josejoseph8725
      @josejoseph8725 2 місяці тому +6

      @keshavaraja2617 appadi onnum illa. Most of the HR's telugu people dan avanga telungar ku dan priority kudukuranga. Ide dan bangalore la kooda adukku dan kannada people bangalore vittu other language people a viratta pakuranga.

    • @keshavaraja2617
      @keshavaraja2617 2 місяці тому +2

      @@josejoseph8725 Bangalore startup culture adhikam >40k company eruku Poi bangalore parunga tamil alunga companies erukunu appadi ellana namba pasanga hr vaelaiku enna panranga sollunga .Mosta andra states pasanga foreign erukanga Pannanum nenaicha panlam okanga jathi sandai pottutu eruntha eppudi .Namba own startup pannanum 2nd capital status madurai kodukanum south tn develop pannunum .Chennai corner la eruku that's too one reason same for banglore too

  • @peermohamed2344
    @peermohamed2344 2 місяці тому +15

    தமிழ் என் உயிர் ❤❤❤❤❤அ❤❤❤

  • @KasimJaleel
    @KasimJaleel Місяць тому +1

    All. Pupil. Very. Happy 🎉

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 2 місяці тому +13

    ஆந்திரம்... தமிழ் பேசும் மன்னர்களால் ஆளப்பட்ட பகுதி நெல்லூர்,சித்தூர், திருப்பதி தமிழ் பேசுபவர்கள் இருந்து வருகிறார்கள்...சோழர், பல்லவர் காலத்தில் ஆந்திரா ஆளப்பட்டது..... சனாதன வகுப்பில் ரெட்டி,செட்டி,நாயுடு, நாயக்கர , தோட்டி,அருந்ததி, சக்கிலிய...போன்ற பல பிரிவுகள் சந்தைப்படுத்தல் மூலமாக பொருள் சேர்ப்பதில் போட்டிபோட்டனர்...குப்பத்திற்கு சென்னாங் குப்பம் !? அறிமுகமானார்கள்... இதனை தமிழ் பேசும் பூர்வீக அதே சாதிகளும், பிற சென்னா பட்டிணவர்களும் கண்டு கொள்ளவில்லை ... காரணமே ஆங்கில வெள்ளையர்க்கு பின் நாற்காலி போட்டியும், நிறுவாகம், அறிவு என்கிற பேரில் உட்காந்து திண்பதும் கடுமையான போட்டி நிலவியது....அதனால் தான் தேசியம், மொழி,மதம்,சாதியம் குறுகிய. சுயநல எல்லையில் பிரித்தாளும் சூழ்ச்சி ... கொலை வெறி இன்றய இலஞ்சம், .. கொள்ளை ஆட்சி செய்கிறது தொடர்ந்து துடிக்கிறது ....!? மிருகங்கள் ...!.

  • @saisankar.m2580
    @saisankar.m2580 2 місяці тому +5

    Thirupathi temple most of the scripts are witten in tamil only luckely it is not included in tamilnadu😊

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 2 місяці тому +62

    ஆந்திரா முழுவதுமே தமிழ்நாடு💪🚩🚩

    • @ahairshi
      @ahairshi 2 місяці тому +1

      Muranpadu

    • @MuralidharanPottiDevendran
      @MuralidharanPottiDevendran 2 місяці тому +9

      India muzhuvathum tamilnadu nu sollunga 😂😂😂😂

    • @josejoseph8725
      @josejoseph8725 2 місяці тому +5

      @MuralidharanPottiDevendran arey potti telungan garu! According to andhra literature the land in between srisailam, draksharam, kaleswaram is the telugu land. Telungus looted many tamil, kannada, odia ancestral lands.

    • @நிகில்ரத்னம்
      @நிகில்ரத்னம் 2 місяці тому

      ​@@josejoseph8725 like christian missionaries cheated and looted africa 😂

    • @Aardra2687
      @Aardra2687 2 місяці тому +3

      உலகம் முழுவதும் .
      😂😂😂

  • @ShahulHameed-j6t
    @ShahulHameed-j6t 2 місяці тому +1

    Marvadi pattinamahi romba nalachu .

  • @madhi18
    @madhi18 2 місяці тому +6

    as a true tamilan i am always happy that tirupati went to andhra else these dravidian parties would have looted from perumal. perumalukuae mottai adipanga

    • @BeastMastah69
      @BeastMastah69 Місяць тому +4

      dei dei silenta beef laddu saptu thoongu

    • @revvikj
      @revvikj Місяць тому

      Sootha Moodu... Sanghi...

  • @subramonib119
    @subramonib119 2 місяці тому +6

    திருப்பதி முதல் குமரி வரை தமிழ் தேசம். இன்றைய கேரளா பழந்தமிழ் சேரநாடு. ஆந்திர தெலுங்கர் தமிழ் நாட்டை ஆக்கிரமித்த வர்கள். தமிழ்நாடு வாழ்க! வளர்க!

  • @r.srinivasan3455
    @r.srinivasan3455 2 місяці тому +18

    Athan Tamil nadu kku vara mecha erukka places tirupati kalakasti,sri harikota and more places aathum TN vara ventiya edam than Kalakasti, Tirupati temple Pallava build

    • @daemontargaryen1123
      @daemontargaryen1123 2 місяці тому

      Kovil ah vachi enna panrathu. Madras than massu

    • @ramkrishnavaarthaali8576
      @ramkrishnavaarthaali8576 2 місяці тому

      ​🤭🤭🤭😂😂😂🤭@@daemontargaryen1123

    • @josejoseph8725
      @josejoseph8725 2 місяці тому +2

      @daemontargaryen1123 aduvum tamil pagudi daan da. Tirupati, kalahasthi, nellore ellam tamilar pagudi. Kovil irunda adutuvangalukku kudutudunama enna?

    • @TT-xg7qd
      @TT-xg7qd 2 місяці тому

      ​@@daemontargaryen1123andha Thirupathi Kovil la vara revenue pothum tamil nattu yelai makkalukku uthavi panna

    • @thesupremesupreme
      @thesupremesupreme 2 місяці тому

      Madurai la iruka temple telungu nayakar daa built panna ippo naam Madurai Andhra ki attach panna mudhiyumaa? Tamilnadu oda chola arasar kulotunga chola telungu arasar moddala adukaparam chola arasar ayitaa. Naama Tamil makkalaku administration teriyadu .Naam oru inferior race adhi cover pandrathaku Tamil oldest ani Andhra politicians solluvanga naama yellarume muttalu daa .Naama Chennai slum maadiri maatita. Chennai Andhra viku talainagarama iridaa Hyderabad maadiri visakhapatnam maadiri irukum. Bengaluru evlo neat aah irukum aana nammluda Chennai full ah slum city maadri iruka.

  • @muruganc249
    @muruganc249 2 місяці тому +16

    தமிழ்நாடு ஆந்திரா பக்கம் போய் இருந்தால் தமிழ்நாடு ஒரு பின் தங்கிய மாநிலம் ஆகி இருக்கும்

    • @King-fq4me
      @King-fq4me 2 місяці тому +1

      சென்னை

    • @Hbnhgs
      @Hbnhgs 2 місяці тому

      Poi

    • @muruganc249
      @muruganc249 2 місяці тому +2

      @@Hbnhgs பொய் அல்ல, சென்னை ஆந்திராவிடம் போய் இருந்தால் தமிழ்நாடு பின் தங்கிய மாநிலம் ஆகி இருக்கும்,

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Місяць тому

      இப்போதும், TN அது இருந்திருக்க வேண்டியதை விட பல மடங்கு பின் தங்கித்தான் இருக்கிறது. 90% க்கு மேல் வாங்கும் திறமையுள்ள மாணவன் 45% வாங்குவது போல.

    • @muruganc249
      @muruganc249 Місяць тому

      @@IndhiyaThamizhan எப்படி விளக்கவும் ,குறிப்பாக சொன்னது சென்னை தான்????

  • @mariswaranm6675
    @mariswaranm6675 2 місяці тому +4

    நல்ல வேளை ஈ.வே.ர நாயக்கர் என்று போடாமல் போனார்களே😂😂😂 ம.போ.சி ஒற்றை மனிதர்❤❤❤

  • @soundar4270
    @soundar4270 Місяць тому +1

    Loosing Tirupati was big miss

  • @free_soul_human
    @free_soul_human 2 місяці тому +1

    Enga ooru madrasu adhuku nanga tha addressu 🥳

  • @CriticsYouBOY
    @CriticsYouBOY 2 місяці тому +9

    Kattumaram ; mattom CM ah eruthaa , Chennai and Thiruthanai Andhra ek poirukom

  • @diwakarviswanathan6550
    @diwakarviswanathan6550 2 місяці тому +6

    Chennai means no clean😢 everywhere is garbage🥺
    I am very sad daily why my chennai is too much garbage…
    Government should give strict rules and regulations

  • @sarathkrishna9771
    @sarathkrishna9771 2 місяці тому

    Happy Birthday Chennai from Nellore

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 2 місяці тому +6

    பீர்மேடு தேவிகுளம் கேரளா

  • @PerumPalli
    @PerumPalli 2 місяці тому +29

    *ACTUALLY TAMIL NADU LOST:-*
    *78K SQ KM TO PRESENT DAY A.P*
    *45K SQ KM TO KARNATAKA*
    *27.5K SQ KM TO KERALA*
    முதலில் இவைகளை மீட்கன் வேண்டும்

    • @03.achyuthans39
      @03.achyuthans39 2 місяці тому +3

      Yen meetka vendum? Anga irukum makkal laam manidhargal illaya

    • @PerumPalli
      @PerumPalli 2 місяці тому

      @@03.achyuthans39 *THAMIZHAR MANN THAMIZHAR NAATTIL THAAN IRUKKA VAENDUM*

    • @PerumPalli
      @PerumPalli 2 місяці тому +4

      @@03.achyuthans39 தமிழர் மண் எங்கிருந்தாலும் தமிழ்நாட்டோடு தான் சேர வேண்டும்

    • @sarkarkondattam
      @sarkarkondattam 2 місяці тому

      Poi, sila chittoor, tirupati varaikum than thamil nilam..... Then andhra allathu rayalaseema matrum mysore maganam telungar, kannadar galuthu..... Mooditu odi ponga da unga nattuku 😊

    • @03.achyuthans39
      @03.achyuthans39 2 місяці тому +1

      @@PerumPalli apdi ellarum sonnanga na war dhan varum. Idhu per dhan Mann aasai.
      Kerala la avunga malayalees irukanga. Adhu avunga nilam. Tamizhargal nilam venum na onnum perusa maaradhu. Kerala and chittor district varum avalodhan

  • @dineshbabu3524
    @dineshbabu3524 2 місяці тому +9

    மொலி வலி இல்ல... மொழி வழி... என்ன தமிழ் பேசுறாங்க... கேவலமா இருக்க உங்க உச்சரிப்பு

  • @V.A.Vengadeeaswaran
    @V.A.Vengadeeaswaran 2 місяці тому +1

    Tamil people need to be aware of selecting their leaders in future atleast....

  • @WinstonSaga
    @WinstonSaga Місяць тому +5

    Nadars part in protecting Chennai and Tamil Nadu. First one is Kamaraj the Father of India. Kamaraj decided that North Chennai and South Chennai will be part of Tamil Nadu. Kamaraj was the President of Congress and the most Powerful job in India at that time. Second one is M P C Sivananam Nadar called the Father of Tamils. M P C fought till the last blood to save Chennai and many parts of TN from Andra. Third is Sundaralingam Nadar who fasted for 75 days and died to keep Chennai as the captial of TN. Fourth is Marshal Nesamony Nadar who fought with the Kerala government lost many lives to bullets ad freed Kanyakumari district with Tamil Nadu. Four great leaders all Nadars who saved Chennai and Tamil Nadu. Something to think about this Nadars. Till the 16th Century Sea traders. Kunjali Marrakarriars all Nadars who converted to Muslims and did business in the Middle East. The Christian Nadars worked well with the Germans and the British and became the most educated caste in Tamil Nadu. The Christian Nadars also outshined in Chess like Manuel Aaron became the first International Chess player and opened the doors for all the Tamils to become great in Chess. Secondly Vljay and Anand Amritraj become one of the best doubles Tennis players in the World. Secondly The Aya Vaikkundar the founder of Ayavali religion brought freedom to all the poor and lower castes Tamils in Tamil Nadu and South India and now many North Indians follow. Every one can worship in the Ayavali temple as one brothers and sisters. The stupid belief I am the head and you are the feet is not in Ayavali. God created everyone equal. Finally The Hindu Nadars, suffered a lot from the other Tamil Castes but finally like the Phoenix came out of the ashes and conquered all the businesses in Tamil Nadu, India and many parts of the World. Without the Nadars Tamil Nadu will still be under the Naidu and Naicker. Every educated Tamil should know and understand.

    • @kicktoxicpeople
      @kicktoxicpeople Місяць тому

      thirutu 700 km vantheri nadargal..

    • @karthikeyanvikki1785
      @karthikeyanvikki1785 Місяць тому

      What do you say about kongu region development?????... Nadar's contribution is definitely there.. There is no need to be thankful for a particular community.... Even annadurai was a great leader... Come out of the fact that nadar's only made this and that... People in north tamilnadu districts were also much educated though they are not in the money minded business activities.....FYI the mid day meal scheme was initially brought by justice party leader P. Theagaraya Chetty. But it was implemented at a larger scale by kamaraj. Tamil language is an identity not a qualification. Even the Madras natives chetty community also did good things... Good intentions are more important than language or caste....

  • @parthibanselvakumar2639
    @parthibanselvakumar2639 2 місяці тому +4

    During the nayakkar ruling 200 years only Telugu people came in to tamil nadu. Due ruler dominant they have taken fertile land from native soil person. During there period only varna ashram forcely implemented. In temples native pandarm will do poojai daily. Nayakkers changed to brahmins. Many of them not allowed into temple.

  • @sathishbabu3756
    @sathishbabu3756 2 місяці тому +4

    Very danger for andhra people domination in Tamil Nadu

  • @manishMani-ib2hf
    @manishMani-ib2hf Місяць тому

    Anbu, Rajan, velu ,guna,

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz 2 місяці тому

    It. Is. Finished, subject. One. and. All.

  • @Gulfrider-b1d
    @Gulfrider-b1d Місяць тому

    Matharasapattinam🎉🔥 indha peru thanda itharku adyalam , sollum podhe kambirama iruku 😢 chennai, vennai nu mathitingale da

  • @RajaSekar-eu1nk
    @RajaSekar-eu1nk 2 місяці тому

    Ma po si ❤

  • @gopalakrishnan7667
    @gopalakrishnan7667 Місяць тому +1

    This is a foreign news channel creating divisive news , I am officially reporting this...This is India and Tomorrow there could be no States called Andhra or Tamilnadu as multiple states could be created anytime...

  • @Gemstone-i1s
    @Gemstone-i1s Місяць тому

    Free Tamilnaadu ❤️
    தமிழ்நாடு தனி நாடாக அதாவது தனி தேசமாக மலர வேண்டும் இதுதான் நம்ம கோரிக்கை தமிழர்களுக்கு எட்டு கோடி தமிழர்களுக்கு என்று சொல்லி இதுவரை ஒரு நாடு கிடையாது இலங்கையில் வெறும் ரெண்டே ரெண்டு கோடி மக்களுக்கு ஒரு தனி நாடு இருக்கு தமிழர்கள் உலகத்திலேயே பழைய குடிகள் பழைய மொழி ஆனால் தனி தேசம் கிடையாது free Tamilnaadu ❤❤❤❤❤❤

  • @chandru_
    @chandru_ Місяць тому +1

    உபிஸ் : அப்போ போராடி பெற்றது பெரியார் இல்லையா

  • @cploganathan4306
    @cploganathan4306 2 місяці тому +8

    தமிழர் உரிமையை முன்னோர் வழியில் )பேனி காப்போம்( தமிழன்)

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Місяць тому

      பேனி அல்ல, பேணி. தமிழுக்காக நிறைய குதிப்பவர்களில் 75% பேர் அதை மிதிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

  • @priyamanoharan9687
    @priyamanoharan9687 2 місяці тому +1

    Ma. Po. Si. Vazhga 🤩🤩🤩🤩🤩🥰🥰💥💥💥💥

  • @prahladnatchu
    @prahladnatchu Місяць тому

    சென்னை க்கு ஒரு பெரிய விமான நிலையம் கண்டிப்பா வேணும் நேரிய முன்னேற்றம் கண்டிப்பாக வேணும் சாலை களை சரி செய்ய வேண்டும் இன்னும் நேரிய இருகிறது

  • @வடசேரிவடசட்டி
    @வடசேரிவடசட்டி 2 місяці тому +2

    already andhra , karnataka , kerala ellathayum thaara vaarthu kuduthuteenga..idhula ennatha meetkuradhu

  • @balajiramalingam5559
    @balajiramalingam5559 2 місяці тому +3

    மொழி வாரி மாநில வரையறையால் மதராச பட்டிணமும் அதன் மக்களும் இழந்தது கொஞ்சம் நஞ்சமல்ல.

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 місяці тому +8

    பேரறிஞர் அண்ணா புகழ் வாழ்க..!🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 місяці тому

      learn history pls

    • @VenkatRam-r1b
      @VenkatRam-r1b 2 місяці тому

      Anna Pukazh Enrenrum Vaalka., Nchchayam Namathu manathil ANNA Neekatha Edam Petirullaar...

    • @RajaSekar-eu1nk
      @RajaSekar-eu1nk 2 місяці тому

      ​@@VenkatRam-r1btharkuridow 😂

  • @ranisankar2120
    @ranisankar2120 Місяць тому

    Goltis ellathayum sontham kondaduvanuga

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 2 місяці тому +4

    கோல்டிக நரி ஒல்

  • @rsubhishan5132
    @rsubhishan5132 2 місяці тому

    Chennai shoping best

  • @adventureswithkishore9391
    @adventureswithkishore9391 Місяць тому

    இவ்ளோ பண்ணி மண்டை மேல இருக்க கொண்டய மறந்துட்டீங்களே. சென்னப்ப நாயக்கர் பெயரை சென்னைக்கு வச்சிட்டீங்களே.

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai 2 місяці тому +3

    Madaras aga ottrumayaga iruntha makkalai mozhiyaga piritha ina veriyargal inru dravida porvaiyil vanthu tamizhargalai veriyargal yengirargal.. tamizh nilathai emaatri abagaritha paavathiruku thaan indru thalainagaram illamal tharugalaiyaga nirkirathu andhra😂😂

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 2 місяці тому +1

    சென்னப்ப நாயக்கர் சங்கரலிங்கம் நாடார் பேரறிஞர் அண்ணா இவர்கள் பற்றி கூற வில்லையே

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 місяці тому +19

    தென்னிந்திய மொத்தமும் நம்முடையது தான்

    • @Aardra2687
      @Aardra2687 2 місяці тому +3

      உலகம் மொத்தமும்.
      😂😂😂

    • @ക്ഷത്രിയൻ-ഝ6ഡ
      @ക്ഷത്രിയൻ-ഝ6ഡ Місяць тому +1

      Poda dai 😏

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Місяць тому +1

      ஓவராக அள்ள நினைத்தால் கையில் எதுவும் நிற்காது.

  • @aadhithyahariharan354
    @aadhithyahariharan354 2 місяці тому +1

    In those days British people will mention our city peoples has (Mad Rascals) - After sometimes That eventually Turned as Madras...!!

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s 2 місяці тому +1

    Kerala, Karnataka , Andra all belongs to tamils

  • @gnannadesikasampathnarayan5815
    @gnannadesikasampathnarayan5815 2 місяці тому +1

    Valaithupoda vitta Karunanidhi kudumbam. Who gave tirupati to andhra.

    • @King-fq4me
      @King-fq4me 2 місяці тому

      தமிழகம் உருவாகும் போது கருணாநிதி பெரிய தலைவர் அல்ல.
      திருப்பதியை தந்திராவிட்டால் சென்னை பறி போயிருக்கும்.

  • @neengayaru13
    @neengayaru13 2 місяці тому +1

    Not indians Detroit its Detroit of ASIA

    • @sabarinathan6554
      @sabarinathan6554 2 місяці тому

      Dude don't forget Japan. It's a automotive hub and also part of Asia

  • @pandi_007
    @pandi_007 2 місяці тому +13

    சென்னை ஆந்திராவிடம் போயிருந்தால் நல்லது தான் தென் தமிழகத்தின் துறைமுக நகரமான தூத்துக்குடி திருநெல்வேலி மதுரை நகரங்கள் பெரு வளர்ச்சி அடைந்திருக்கும்

    • @Biochemistry-life
      @Biochemistry-life 2 місяці тому +18

      Don't blabber something..... Already those districts are receiving good share of developmental projects than any other state..... If those projects were concentrated within Chennai, the city could have easily overtook bangalore, hyderabad and could be compared with Mumbai.....
      Day by day, Chennai is losing itself to bangalore and hyderabad just to make tier 2 cities like Coimbatore and Madurai to become prosperous.....
      Need not have that gratitude, just don't badmouth about the city.....

    • @mariyinmagilvil6984
      @mariyinmagilvil6984 2 місяці тому

      💯 bro ...... உண்மையிலும் உண்மை......​@@Biochemistry-life

    • @SathishKumar-ln3ux
      @SathishKumar-ln3ux 2 місяці тому +1

      ​@@Biochemistry-lifeyou stop blabbering is there a room in chennai to develop something other than lakes? Madras, Bangalore can't anymore not sure on Hyderabad though.

    • @josejoseph8725
      @josejoseph8725 2 місяці тому +3

      @SathishKumar-ln3ux first you stop blabbering like a fool. Just because chennai is developing than other areas doesn't mean we have to give our land chennai to someone! Even in andhra, rayalaseema area is not developed does that mean andhra will give rayalaseema or merge it with bengaluru?

    • @pristinesnow5574
      @pristinesnow5574 2 місяці тому +1

      ​@@King-fq4meஉபரி நீரை தானே தருகிறார்கள். உரிமை நீரை தருவதில்லையே.

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 2 місяці тому +4

    ஆந்திராவின் சித்தூர் நகரி புத்தூர் குப்பம் திருப்பதி ..
    கர்நாடகாவின் கொள்ளேகால் மாதேஸ்வரன் மலை ராம்நகர் கோலார் கேஜிஎப் மல்லூர் பங்காருப்பேட்டை மஸ்தி ஏன் பெங்களூர் ஆகியவை ..
    கேரளாவின் பாலக்காடு இடுக்கி தேவிகுளம் பீர்மேடு ஆரியங்காவு திருவனந்தபுரம் ஆகியவை தமிழ்நாட்டோடு இணைத்திருக்க வேண்டிய பகுதிகள்

  • @R72568
    @R72568 2 місяці тому

    ADMK AND DMK = CHENNAI TOP CITY

  • @sriram233
    @sriram233 28 днів тому

    So DMK did not do anything

  • @jivaras1990
    @jivaras1990 2 місяці тому

    Telugan poda

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 2 місяці тому +2

    learn history pls ........

  • @muthukumar27999
    @muthukumar27999 2 місяці тому +1

    Chennai illa enna
    Enkaluku
    Tirunelveli,madurai ,Trichy, coimbatore Ellam iruku

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 2 місяці тому +2

    Still now ruling Tamilnadu😂
    We tamils are losers😂

  • @jivaras1990
    @jivaras1990 2 місяці тому

    Andhra get out

  • @KingStan8339
    @KingStan8339 Місяць тому

    Goiti pundainga

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 2 місяці тому +4

    போனால் நல்லது. கூவம் சாக்கடை ஆந்திராவுக்கு சென்றிருக்கும்

    • @josejoseph8725
      @josejoseph8725 2 місяці тому +1

      @mosquesintamilnadu557 கூவமை சாக்கடை ஆக்கியது நம் அரசியல்வாதிகள். அதுக்காக சென்னையை ஆந்திராவுக்கு கொடுக்க வேண்டுமா? கடப்பா நல்லா இல்லை என்று ஆந்திர மக்கள் கடப்பாவை தமிழ்நாட்டுக்கு கொடுப்பார்களா?

    • @Hbnhgs
      @Hbnhgs 2 місяці тому +2

      Apoluthu nandragathan erunthathu epothithan Gappadikuthu

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Місяць тому

      கூவத்தை கெடுத்து அதற்குப் கெட்ட பெயரை பெற்றுத் தந்தது திராவிட அரசியல்.

  • @sankadines
    @sankadines 2 місяці тому +2

    DW tamil is NTK proxy.

    • @kumaaar
      @kumaaar 2 місяці тому +1

      How

    • @sankadines
      @sankadines 2 місяці тому

      @@kumaaar there are srilankan tamils working for DW as they live in Germany after getting citizenship. Srilankan tamils are worthless for indians and tamils, they only want revenge on tamil nadu people through NTK. They are heavily funding NTK as they dont have any other work.

  • @மோகன்ராஜ்வன்னியர்குலக்ஷத்திரிய

    Chennapanayakar pattinam vanniyar kula KSHATRIYAR

    • @allrounder3437
      @allrounder3437 2 місяці тому

      அவர் தமர்ல சென்னப்ப நாயக்கர் தெலுங்குகாரர்

  • @ravichandran7234
    @ravichandran7234 2 місяці тому +2

    எதிர்காலத்தில் இழந்த பகுதிகளை மீண்டும் மீண்டும் கொண்டு வருவோம்

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 2 місяці тому +1

      ஏன்டா காமெடி பண்றே.

    • @ravichandran7234
      @ravichandran7234 2 місяці тому

      @@anonymousanonymous8540 நடக்குதா இல்லையான்னுபாருதம்பி.நீதமிழர் இல்லை அதனால்தான் காமடி என்கிறாய்

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 2 місяці тому +1

      @@ravichandran7234 அடப்போடா. நிலவரத்தை பேசுனா தமிழன் இல்லையா. ஈழத்தையே ஒண்ணும் பண்ண முடியாம இருக்கோம். இதுல மத்த பகுதிகளாம்.

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 2 місяці тому

      @@ravichandran7234 மீட்டுக் கொடுங்கள்னு இப்ப தமிழக அரசை கேள். என்ன பதில் சொல்றாங்கன்னு பாப்போம்.

    • @ravichandran7234
      @ravichandran7234 2 місяці тому

      @@anonymousanonymous8540 திராவிடத்தை இல்லாமல் செய்தாலே தமிழர்களுக்கு எல்லாமே நல்லதே நடக்கும்.எதிர்காலத்தில் திராவிடமே இருக்காது

  • @Tamizh-Arasiyal
    @Tamizh-Arasiyal Місяць тому

    Fake History Ma Po Si is a fraud. It was students protest which stopped Chennai stolen by Andhra

  • @southocean-ic3xq
    @southocean-ic3xq 2 місяці тому +11

    கண்டிப்பாக அவர்களிடம் இருந்திருந்தால் சென்னை மிக நன்றாக இருந்திருக்கும் இந்த அலுக்கு கூவம் போல் கேவலமாக இருந்திருக்காது மும்பை போல இருந்திருக்கும்

    • @keshavaraja2617
      @keshavaraja2617 2 місяці тому +16

      Appuram poi pichai edukanum avunngakita poreengala 😂

    • @samwienska1703
      @samwienska1703 2 місяці тому +20

      எப்படி ஹைதராபாத் "மூசி" ஆறுபோலவா?! 😂

    • @VivekRajendran
      @VivekRajendran 2 місяці тому +7

      Poda

    • @RanjithRanjith-rc9qy
      @RanjithRanjith-rc9qy 2 місяці тому +11

      Née aandrakku poidu

    • @Just_Another_yt_account
      @Just_Another_yt_account 2 місяці тому +9

      @@King-fq4meதமிழ் நாட்டிடமிருந்து திட்டமிட்டு ஆறுகளனைத்தும் பிரிக்கப்பட்டதால் தான் தமிழ் நாடு ஆந்திரா,கர்நாடகாவிடம் கெஞ்ச வேண்டி உள்ளது😢