வெள்ளை துணிகளை பளிச்சென்று மாத்தும் பொருள்! பலருக்கும் தெரியாத சிம்பிள் ட்ரிக் | Web Special

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • வெள்ளை துணிகளை பளிச்சென்று மாத்தும் பொருள்! பலருக்கும் தெரியாத சிம்பிள் ட்ரிக்
    #webspecial #sathiyamtv #washingclothes #dress
    | SathiyamTV
    #TrainAccident | #Odisha | #OdishaTrainAccident | #CoromandelExpress | #Baleswar | #NavinPatnayak | #AshwiniVaishnaw | #ariyalur | #salem | TNGovt
    #SathiyamTV | #CMStalin | #IPL2023 | #CSK | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #Seeman | #NaamTamilar | #MKStalin | #IPL | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights | #Annamalai | #NarendraModi | #IndianPremierLeague | #MSDhoni | #RR | #GT | #LSG | #PBKS | #MI | #SRH | #DC | #KKR | #DMK | #BJP | #Congress | #PMModi | #RahulGandhi | #Karnataka
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

КОМЕНТАРІ • 303

  • @ashrafnisha6491
    @ashrafnisha6491 Рік тому +297

    Sathiyam news la எதை பார்க்குறேனே இல்லையோ கமன்ட்ட நல்லா பார்ப்பேன் கழுவி கழுவி ஊத்துறத 😂😂😂😂

  • @NCM0909
    @NCM0909 Рік тому +65

    கொசுவை பிடிக்கவும், பின் அந்த கொசுவை இந்த நவீன இயந்திரத்தில் போடவும்.. பின் அதனை நொங்கு நொங்கு ன்னு நசுக்கவும்.... இப்படி தான் இருக்கு இந்த அக்கா சொல்றது😂😂

  • @prabhaprabha5358
    @prabhaprabha5358 Рік тому +62

    என்ன டா இது சத்தியம் tv ku வந்த சத்திய சோதனை சோப்பு விளம்பரம் ஆ கடைசியில்

  • @KsharmilaJane
    @KsharmilaJane 11 місяців тому +118

    பேஸ்ட் போட்டால் அனைத்தும் வெளுக்கும்..... நம் பள்ளில் இருக்கும் மஞ்சள் கரை மட்டும் போவதேயில்லையே.... 😂😂

  • @vksvks7901
    @vksvks7901 Рік тому +142

    கடைசியில் இந்த நிலையா சத்யம் தொலைக்காட்சிக்கு

  • @jothijothi6554
    @jothijothi6554 Рік тому +221

    பல்லே பளிச்சென ஆகாது இதுல துணி பளிச்சென்று

  • @rajan9264
    @rajan9264 Рік тому +15

    ஆமா மாங்கு மாங்குன்னு இனி துணி துவைக்க தேவையில்லை 😅

  • @jayakumardevaraj9938
    @jayakumardevaraj9938 Рік тому +21

    It works. Good

  • @ISMAILSha-nb6bp
    @ISMAILSha-nb6bp Рік тому +28

    இது புது விதமான விலம்பரமாயிருக்கே😂😂😂😂

  • @kalavathikalavathi7889
    @kalavathikalavathi7889 Рік тому +6

    என்னமோ ஏதோனு நெனச்சேன் ஆஹா...அஹ....அ.ஹா........

  • @jayadass2234
    @jayadass2234 Рік тому +19

    இந்த விசயம் டூத் பேஸ்ட் கம்பனிக்கு தெரியுமா?

  • @Jesuscomingsoon6218
    @Jesuscomingsoon6218 Рік тому +170

    இந்த செய்தியை பார்த்த உடனே ஒரு வெள்ளை சட்டையை எடுத்து 100கிராம் அளவிற்கு மேல் பேஸ்ட்டை எடுத்து முயற்சி செய்தேன். எனக்கு பணம், நேரம் இழப்பு துணியை தேய்த்து தேய்த்து கை வலி வேறு.... நான் கூட ஒருவேளை சத்தியம் டிவி திருந்தி உண்மையை பேச ஆரம்பித்து விட்டதோ என்று நினைத்து முயற்சி செய்து விட்டேன்......

  • @90srajavlog7
    @90srajavlog7 Рік тому +20

    மாங்கு மாங்கு என்று குத்தவும் 😂😂😂

  • @sulaimann.s.e7765
    @sulaimann.s.e7765 Рік тому +89

    குளோரைடு பேஸ்ட் சேர்ந்து இருப்பதால் துணி வெள்ளையாக ஆகிறது என்றால் அதன் தீங்கு எவ்வளவு பாரதூரமானது அதைப்பற்றி சொன்னால் டூத் பேஸ்ட்காரன் விளம்பரம் தரமாட்டானே......

  • @ujsworld9340
    @ujsworld9340 Рік тому +17

    Thanks for your information.

  • @whiterose7658
    @whiterose7658 Рік тому +29

    அப்போ இனிமேல் பல்லுக்கும் துணிக்கும் toothpaste தான்

  • @bakthiugam4630
    @bakthiugam4630 Рік тому +3

    அற்புதமான வீடியோக்கள் காண

  • @natarajamoorthy7606
    @natarajamoorthy7606 11 місяців тому +5

    Why human stopped using toothpaste?( Gone for herbal toothpowder and neem sticks)
    to sale paste new way ?

  • @Chandramathi-eq1wg
    @Chandramathi-eq1wg Рік тому +3

    Sema news world la ippad oru news channel irukuna sthu namma channal tha,,🤗

  • @kumartrulysmart3565
    @kumartrulysmart3565 Рік тому +53

    ஓவரா பேசுறானே தவிர பாம்ப வெளிய விட மாற்றானேய்யா

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Рік тому +106

    100 கிராம் பேஸ்ட் 100 ருபாய் ஆகும் நமக்கு சரியாகது

  • @vijayarajuvijayaraju6043
    @vijayarajuvijayaraju6043 Рік тому +5

    Innaikkuthan nalla news poturikinga thanks

  • @jaizarahnan3502
    @jaizarahnan3502 Рік тому +3

    Dailyum paste use pani brush Panna marunal romba vaai smell varudhu paste padhila Veppa ilai podi use panunga no odour dhurnaatram irkadhu. Na note pana oru vishayam Smell varanum again morning paste use pana vekyanum athan avanga goal. Veppankuchi best old is gold.

  • @SM-mo1bp
    @SM-mo1bp Рік тому +16

    Apdiye entha Brand toothPaste nu potta konjam nalla irukum😂

  • @johnson3726
    @johnson3726 Рік тому +7

    மத்தவங்களுக்கு சொல்றவங்க முதலில் யூஸ் பண்ணியிருப்பாங்களானு பாருங்க? இவங்க சொல்றது எல்லா ரொம்ப சிம்பிளா இருக்கும்னு நினைப்பு யூஸ்பண்றவங்களுக்குதான் தெரியும் அது எப்படி வேலைசெய்யுதுனு👍

    • @VimalaRamu
      @VimalaRamu Рік тому

      Can try with few clothes and very little paste which is costly

  • @prathibapugazhendhi5376
    @prathibapugazhendhi5376 Рік тому +3

    Enoda white dress fade aaiduchu ennaku correct timela sollirukinga enna pandrathunu yosichitu irunthen

  • @jeychandran2528
    @jeychandran2528 Рік тому +3

    😊முதலில் நீங்கள் துவைத்து விட்டு பின்பு செய்தி வாசிக்கவும் 😶

  • @youtubedravidamunnetrakazh1297
    @youtubedravidamunnetrakazh1297 Рік тому +17

    Mutta Pochiya Kollum Naveena Machine 😂😂😂

  • @kalpna3324
    @kalpna3324 Рік тому +2

    News undana mariyathaiyea pochu vara vara
    "
    All News Channel's "
    ellam share chat means comedy solindu irukanga ethu kidaithalum podurathu

  • @vijalakshmivijalakshmi1925
    @vijalakshmivijalakshmi1925 Рік тому +6

    Super thank u

  • @user-eb8gr9gu7h
    @user-eb8gr9gu7h 11 місяців тому +1

    Oru small change paste pathila lifeboy soap potu white cloth super aa white aagum i tired it work out aagum😊

  • @humanspeace767
    @humanspeace767 Рік тому +33

    பேஸ்டில் உள்ள கலர் துணியில் ஒட்டி கொள்ளாதா?????

  • @thilakamrsupper5406
    @thilakamrsupper5406 10 місяців тому +1

    அருமையான பதிவு

  • @veeramani3906
    @veeramani3906 11 місяців тому +3

    டூத் பேஸ்ட் விலை ஏற்றுவதற்கு கொடுக்கும் விளம்பரம் 😂

  • @SathishS-ew6qh
    @SathishS-ew6qh Рік тому +2

    Super idia thanq

  • @jeniferdavid3326
    @jeniferdavid3326 Рік тому +7

    Tooth paste potta Dress White ahumnu solringa.. Appo daily use pantra teeth um white ah thane irukanum. Apram yen yellow ah iruku 🤔🤔🤔🤔🤔😢😢😢

    • @dynoyt8950
      @dynoyt8950 10 місяців тому +1

      Ni olunga valakanum

  • @priyamaniscakeworld2179
    @priyamaniscakeworld2179 Рік тому +2

    Thank you I will try sathiyam tv

  • @rubyelaijah2637
    @rubyelaijah2637 Рік тому +16

    Useful tips thank you

  • @s.madhavan4568
    @s.madhavan4568 Рік тому +3

    எந்த கம்பெனி பேஸ்ட் என்று சொல்லுங்கள்

  • @user-iy7yq6wn6z
    @user-iy7yq6wn6z Місяць тому

    Thank you so much❤❤❤❤❤❤❤❤❤

  • @n.veernikan.veernika9289
    @n.veernikan.veernika9289 Рік тому +3

    Epba saami vera new kedaikiliya enna pannalum thonithoikuravnga serials thaan paapaanga not new 😂

  • @user-yb7iw7fm5i
    @user-yb7iw7fm5i Рік тому +3

    entha mathiri nariya content ku
    tips sollungha sathiyam mama

  • @prakash4906
    @prakash4906 3 місяці тому

    வேற செய்தி ஏதும் கிடைக்கவில்லை எனவே இது முக்கிய செய்தி. 😂😂😂😂😂

  • @ssdv8877
    @ssdv8877 Рік тому +2

    Toothpaste brush la aplai senthu ,enthantha velli porul karuppa irukko athumela brush panna ,pudhusumathire maridum ,

  • @user-hm4cn2kr4m
    @user-hm4cn2kr4m 22 дні тому +1

    True va

  • @AnAncientIndian
    @AnAncientIndian Рік тому +4

    Hope People don't add Washing Powder with Tooth paste for Tooth Whitening.

  • @RameshNM-mf5ly
    @RameshNM-mf5ly Рік тому +2

    மிகவும் மகிழ்ச்சி

  • @anishajeenath6709
    @anishajeenath6709 4 місяці тому

    கடைல white shirt வாங்கிட்டு வந்து paste போட்டு துவைத்து பாருங்களேன்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-jj4kg3xm6b
    @user-jj4kg3xm6b Рік тому

    Close up..dabar red paste la colourfull ah irukume aprm epdi white dress la podrathu akka...ithuku theervu kudukavum akka😂😂😂

  • @sindhushalini4164
    @sindhushalini4164 Рік тому +5

    சூடு தண்ணி துணி சோடா 15 நிமிடம் போதும் வெள்ளை துணிக்கு 😂😂😂 பெஸ்ட் வெஸ்ட் 😂

  • @ManikandanVsince1997
    @ManikandanVsince1997 Рік тому +2

    Paste smell adikumae
    Vennir la soap ah potu thuni ah oora vakkirathu correct aana paste podurathu pudhusa irukku

  • @ramanp5861
    @ramanp5861 Рік тому +72

    துணியை வெள்ளை ஆக்குவது போல பாழ போன மனிதனின் மனமும் வெள்ளை ஆக்க ஒரு வழி சொல்லுங்களேன். . உங்களுக்கு ஒரு புண்ணியமாகட்டும்.

  • @Raj_7151
    @Raj_7151 Рік тому +1

    Sathyam tv unga channel epa close pana poringa

  • @marrypadma1464
    @marrypadma1464 Рік тому +2

    அந்த பேஸ்டில் உப்பு இருக்கா😅

  • @sivamalathi3461
    @sivamalathi3461 Рік тому +1

    Manku manku super news.

  • @user-we6vg3xc3g
    @user-we6vg3xc3g Рік тому +1

    Good tips

  • @MrFunDragon
    @MrFunDragon Рік тому +4

    டாப் நியுஸ் சேனல்னு நெனச்சேன் நீ டோபி சேனல்லாடா 😂😂😂😂😅😅😅😅😂😂😅😅😅😅😅

  • @vidhyaanand4735
    @vidhyaanand4735 Рік тому +2

    Paste pottu bresh panna palle vellaya aga matenguthu ithula thuni vellaya aguma😂

  • @rajamanis8293
    @rajamanis8293 11 місяців тому

    Yemma yennama varalaru solra iluthuiluthu pesikitu😅😅😅😅😅😅

  • @ziyaudeen3223
    @ziyaudeen3223 Рік тому +2

    நன்றி சகோதரி

  • @smartgaji
    @smartgaji 9 місяців тому

    Enna paste podanum , closeup ah pepsodent ah

  • @fathimashifa3150
    @fathimashifa3150 Рік тому +39

    Sunlight soap is best ... Till now im using.. Very clean.. But, soak for1 hour in detergent after wash it with sunlight soap.. It is useful in period time panties also..

    • @vanajak2686
      @vanajak2686 11 місяців тому +1

      Correct.l too sunlight soap.

    • @shakkeelabanus1961
      @shakkeelabanus1961 11 місяців тому +2

      S, sunlight,wheel soap powder white colour cloth dirty nalapogum,yana atil casting soda atigama iruku

    • @arasiramesh2026
      @arasiramesh2026 11 місяців тому

      😅

    • @subharajesh7689
      @subharajesh7689 11 місяців тому

      Caustic Soda (Sodium hydroxide- NaOH)
      Pental's Sunlight Laundry Soap is guaranteed pure, genuine and free from adulteration. Suitable for personal use, kitchen and laundry this legendary traditional soap is a product of the highest quality. Gentle on your hands and everything they wash.
      Ingredients. Soap Base, Aqua (Water), Glycerin, Sodium Carbonate, Parfum (Fragrance), Sodium Chloride, Etidronic Acid, Tetrasodium Edta, Titanium Dioxide, Butylphenyl Methylpropional, Coumarin, Geraniol, Hexyl Cinnamal, Limonene, Linalool, Colourant.

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 10 місяців тому

      Thanku

  • @parameswari.tparameswari490
    @parameswari.tparameswari490 Рік тому +1

    Adachaiiiii sathiyamku vantha sothanaiyaaa.......

  • @selviarul543
    @selviarul543 Рік тому +3

    Super methods

  • @VasanthiP-mi6kq
    @VasanthiP-mi6kq Рік тому +26

    Yes yes 1kg paste costs 100rs ah. Cost of the paste is too much

  • @asultana5080
    @asultana5080 Місяць тому

    First, thuvaitha thuniyai yeduthu kollavum, pin adhai ooea vaithu nalla kasakki maangu mangunnu thuvaikkavum. Adhan pin, washing machinil pottu thuvaikkavum. So easy

  • @sathishkumar.m9383
    @sathishkumar.m9383 Рік тому +1

    Nalla irukka Vellai thuniya nanga yenda sudukattuku kondu poganum!!

  • @Petssquare
    @Petssquare Рік тому +1

    Soli mudinchu sathiyam 😂

  • @hogaming7815
    @hogaming7815 Рік тому +1

    Rin Ala use pannunga

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Рік тому +3

    நன்றி

  • @t.krishnamorthyt.krishnamo2800

    How about using the liquid bleach?

  • @rajarajendran5557
    @rajarajendran5557 Рік тому +4

    Use dabbar red

  • @s.thangaiah8339
    @s.thangaiah8339 Рік тому +4

    Idea is good 👍
    But one spoon tooth paste cost.🤔

  • @priyankapriyanka9292
    @priyankapriyanka9292 Рік тому +2

    👌👌👌

  • @maheshwariemaheshwarie2500
    @maheshwariemaheshwarie2500 9 місяців тому

    Super

  • @user-gw2ld7xo7x
    @user-gw2ld7xo7x Рік тому +2

    Ivlo chemical pottaal Pallu yenna aagum? Herbal thooth powder best

  • @singaravelurasukannu4205
    @singaravelurasukannu4205 Рік тому +2

    ஆனா இது புதுசா இருக்குநே புதுசா இருக்கு

    • @1minutesinfo610
      @1minutesinfo610 Рік тому

      Home tips kodukum channelaga yeppothu satyam mariyadu

  • @geethajoys7755
    @geethajoys7755 Рік тому

    Naanga Red paste use panrom... Thuni vellaiyaagumaa😅

  • @blessingbeats4229
    @blessingbeats4229 Місяць тому

    செம பீலா.......

  • @mah6104
    @mah6104 Рік тому +6

    டூத் பேஸ்ட் கம்பெனியிடம் எவ்வளவு வாங்கினிர்கள்

  • @m.sunilkumarhemanth.6393
    @m.sunilkumarhemanth.6393 Рік тому +19

    இப்படி பளிச்சென்று வெள்ளை துணி போட்டா, உள்ள போட்டிருக்கிறது வெளிய பளிச்சென்று தெரியுமே..

  • @Funnworld25
    @Funnworld25 Рік тому

    Appadiya oru toothpaste peraiyum sonningana toothpaste vilambaram aagirum😂

  • @sms3641
    @sms3641 Рік тому +1

    ஏங்க துணிக்குன்னு தனியா ஒயிட்னர் விற்குது அதுல ஒரு மூடி போதும் துணி பளிச்சின்னு வரும்
    ராம்ராஜ் காட்டன் ஷோரூமில்
    கிடைக்கும்

  • @anitha1156
    @anitha1156 Рік тому +8

    Romba pesara

  • @VasanthKumar-et1yu
    @VasanthKumar-et1yu Рік тому +1

    Hello friends welcome to sathyam you tube channel.

  • @swetharanyamgopalakrishnan6596

    உண்மையா சாத்தியம் ஸிற். ஈப்போவும் பொய்யா புகுகுவீர்கள்.

  • @menakap2115
    @menakap2115 11 місяців тому

    Tq

  • @Shaikmohamed-PGM
    @Shaikmohamed-PGM 26 днів тому

    Toothpaste tooth stain yatakama...matha..yellathium correct pannuthu😂

  • @shyanasbegum3664
    @shyanasbegum3664 11 місяців тому +2

    பல்லை முதலில்வோள்லையக்கட்டும்🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @DineshKumar-sr7mh
    @DineshKumar-sr7mh Рік тому +1

    5 minutes craft ta

  • @kalaiyarasim9531
    @kalaiyarasim9531 Рік тому +3

    Don't use this toothpaste only for washing cloth

  • @susmchannel8580
    @susmchannel8580 Рік тому

    Idhu enna news channela illa you tube channela

  • @anithakumaresan9861
    @anithakumaresan9861 Рік тому +1

    Apdye toilet palichendru aga tips solidunga news channele

  • @user-ki3ry9ut9v
    @user-ki3ry9ut9v 9 місяців тому

    வெள்ளை துணிகளின் கறைகள் நீக்க (ALA) லிக்விட் பயன் படுத்த வேண்டும்

  • @thyagarajant.r.3256
    @thyagarajant.r.3256 Рік тому +9

    Is it sponsored by a toothpaste company?

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 10 місяців тому

    Which paste?

  • @valarmathybaskaran558
    @valarmathybaskaran558 5 місяців тому

    Then washing liquid = tooth paste wow what a find out

  • @anandanm875
    @anandanm875 Рік тому

    Eppadi yo paste nalla vikkatum nu panam kuduthu dan compani karan

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw Рік тому +5

    Thuni nainthu Pogum.add rock salt little. Use Rin Ala for white clothes,Ujala is also best.

  • @Kottees_waran
    @Kottees_waran Рік тому +3

    பல் ஓயிட் ஆகாது துணியாவது ஆகுதா பார்ப்போம்