ALP சம்பத் சுப்ரமணி சொல்லும் ரகசிய முருகன் கோவில் | ALP ASTROLOGER SAMPATH

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 126

  • @AadhanAanmeegam
    @AadhanAanmeegam  6 місяців тому +11

    இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam

  • @SarojiniSaro-oh2gc
    @SarojiniSaro-oh2gc 5 місяців тому +13

    நீங்க கூறியது உண்மை தான், உயிர் மட்டுமே உள்ளது,
    வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகார,,,😢😢😢😢

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 6 місяців тому +28

    நிறைய கடன் உள்ளது நீங்கள் சொல்வது போல் திரு போருக்குப் சென்று வருகிறேன் நல்லது நடக்கும் என நினைக்கிறேன் மகிழ்ச்சி

  • @gowthamg2642
    @gowthamg2642 6 місяців тому +15

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @punitham3868
    @punitham3868 6 місяців тому +8

    சார் உங்களை பார்கமட்டுமே வந்தேன் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் வைப்ரேசன் அந்த இடத்தில் உனர்ந்தேன் நன்றி சார்

    • @kothandanraman5126
      @kothandanraman5126 6 місяців тому +2

      இந்த முகாமில் எப்படி கலந்து கொள்வது கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @nagarathinam4308
    @nagarathinam4308 6 місяців тому +11

    கோவையில் அல்லது மதுரையில் ஜோதிட முகாம் போடுங்க சார்.நன்றி

  • @DharshSri-yl9rt
    @DharshSri-yl9rt 2 місяці тому +1

    நன்றி நாங்களும் உங்களை அவசியம்

  • @sumathimadeswaran
    @sumathimadeswaran 6 місяців тому +4

    நன்றி ஐயா 🙏 உங்களின் வீடியோவை பார்த்து உத்வேகமாகி நானும் ALP Advance class முடித்தி ருக்கிறேன்
    எல்லாமே உங்கள் ஊக்கத்தால் ஐயா
    அனைத்து குருமார் களுக்கும் நன்றி 🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 6 місяців тому +15

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @rajasekaran4180
    @rajasekaran4180 3 місяці тому +1

    வணக்கம் ஐயா...
    அற்புதமான அனுபவம் ஐயா...
    மிகவும் சிறப்பான சேவை...

  • @vennilasekar1063
    @vennilasekar1063 6 місяців тому +5

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருகா முருகா முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 6 місяців тому +4

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @balubalu2334
    @balubalu2334 6 місяців тому +6

    இலவச ஜோதிடம் முகாம் மிக சிறப்பாக இருந்தது அனைத்து மக்களும் நம்பிக்கை யுடன் கலந்து கொண்டனர் நான் நேரில் கண்டேன் அனைவரும் உங்களை அதிகம் நம்பியுள்ளனர் கடவுளின் சித்தம் நன்றி மகிழ்ச்சி ஐயா செய்யாறு பாலு நான் பேட்டி பேசினேன் ஆனால் வரவில்லை வரவில்லை

    • @kothandanraman5126
      @kothandanraman5126 6 місяців тому +2

      இந்த முகாமில் கலந்துகொள்வது எப்படி தயவுசெய்து சொல்லுங்கள்

    • @HemaMalini-u9m
      @HemaMalini-u9m 6 місяців тому +2

      இந்த முகாமில் எப்படி கலந்து கொள்வது

    • @sindhusubi3510
      @sindhusubi3510 5 місяців тому

      Tell me​@@HemaMalini-u9m

  • @sandhipang6501
    @sandhipang6501 6 місяців тому +3

    சார்வணக்கம்அருமையானபதிவுதங்கள்பணிசிறக்க இறைவணிடம்வேண்டிக்கொள்கிறேன்.

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 6 місяців тому +7

    முருகா முருகா சரணம்!

  • @gowthamg2642
    @gowthamg2642 6 місяців тому +12

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @roja.R-xc1yf
    @roja.R-xc1yf 6 місяців тому +5

    திருவள்ளூர் மாவட்டம் முகாம் போடுங்க ஐயா

  • @SarojiniSaro-oh2gc
    @SarojiniSaro-oh2gc 5 місяців тому +5

    கடன் நிறை உள்ளது, நீங்கள் கூறியதை செய்து கொ‌ண்டே இருக்கிறேன்,,கஷ்டமாக உ‌ள்ளது,,
    நிச்சயமாக நான் வெற்றி அடைவேன்,,உங்கள் ஆசிர்வாதம் வேண்டு்ம்,,😢😢😢

  • @ArunRaj-x6f
    @ArunRaj-x6f 3 місяці тому +1

    ஓம் முருகா போற்றி போற்றி.

  • @arumugamSelvi-yw4hl
    @arumugamSelvi-yw4hl 3 місяці тому +2

    Ayya vellore la mugaam podunga pls pls pls iam selvi vellore

  • @arumugamSelvi-yw4hl
    @arumugamSelvi-yw4hl 6 місяців тому +2

    Ayya enaku niraya kadan ullathu nagai adakil ullathu velloer la mugaam podunga 🙏🙏🙏🙏🙏🙏

  • @rojalakshmi6216
    @rojalakshmi6216 Місяць тому +1

    எல்ல புகழ் என்அப்பன் முருகனுக்கே

  • @emk4163
    @emk4163 6 місяців тому +1

    நானும் இலவசம் ஜோதிடம் போய் பார்த்தேன் முழுமையான மகிழ்ச்சி கிடைத்தது ஜோதிடர் சம்பத் அண்ணாவுக்கு நன்றி சம்பத் அண்ணா குருவுக்கும் நன்றி

    • @aishwariyasri332
      @aishwariyasri332 3 місяці тому

      இலவச முகம் எங்க நடக்குது சார்

  • @NirmalaDevi-br9xt
    @NirmalaDevi-br9xt 3 місяці тому

    Sir, Good morning. Nan romba kadanela iruken . Nenga Sona parikaram nenikum potha marantheren. Appadi Nan ethi seivathu

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 5 місяців тому +3

    ஶ்ரீ முத்துமலை முருகன் துணை🙏
    🔱வேலும் மயிலும் துணை🐓

  • @AshokKavina-ej8rq
    @AshokKavina-ej8rq Місяць тому

    Edha mugamil eppad kaladhukolvadhu sollunga pls

  • @karthiraja.a2657
    @karthiraja.a2657 6 місяців тому +3

    சார் எனக்கு ஜாதகம் இல்ல பிறந்தநாள் தெரியல நாங்க என்ன செய்வது

  • @sugumarikangadhara136
    @sugumarikangadhara136 2 місяці тому

    ஐயா. சரணம்.... சரணம் முருகா.,...

  • @king--of--koutha--
    @king--of--koutha-- 3 місяці тому

    ஐயா கடன் பிரச்சினை தீர வழி சொல்லுங்கள்

  • @sashok6809
    @sashok6809 4 місяці тому +1

    Vetrivel muruganek harohara🙏

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 6 місяців тому +1

    Sampath ji your speech is very good ji congratulations ji

  • @sivabalan3883
    @sivabalan3883 5 місяців тому +1

    Kadan matum eruku sir Athuku oru solution sollunga please sir

  • @keepsmiling9493
    @keepsmiling9493 4 місяці тому

    Ore coverla yella perum yeluthanuma Ila Thani Thani cover vaikanuma pls reply

  • @shyamalabai3637
    @shyamalabai3637 6 місяців тому

    வணக்கம் சார் நான் ஒரு படம் தயரித்துள்லேண் 3 வருடம் ஆகிறது இன்னும் விற்க வில்லை எண்ண பரிகாரம் செய்யலாம் கூறுங்கள்

  • @SivagamiSivagami-m2n
    @SivagamiSivagami-m2n 4 місяці тому

    En kadan thera vendum Nan entha kovilku poga vendum iyya

  • @liventhikasivarajah8727
    @liventhikasivarajah8727 6 місяців тому +1

    ஐயா இலவச முகாம் இலங்கையிலும் செய்யுமாறு வேண்டுகின்றோம்

  • @mohanathiyagu5436
    @mohanathiyagu5436 4 місяці тому

    Every week same person are other loan person ple reply

  • @vijiloooo
    @vijiloooo 6 місяців тому +2

    Thank you sir very useful camp thank you

  • @Shobana-g6q
    @Shobana-g6q 4 місяці тому

    Enaku mana kastam pana kashtam neraiya irukunga anna...idhuku na enna panradhunu puriyala...

  • @raviastroraviastro8004
    @raviastroraviastro8004 5 місяців тому +1

    Congratulations sir....

  • @Krishnaveni766
    @Krishnaveni766 4 місяці тому

    நன்றி ஐயா

  • @praveenamanickavel65
    @praveenamanickavel65 6 місяців тому +4

    Exact address description la kudunga or maps kudunga

  • @manjulap959
    @manjulap959 6 місяців тому

    Sir please tell best remedy to clear loans to attract abundance of money 🙏🙏

  • @brindhasri4470
    @brindhasri4470 5 місяців тому

    Coimbatore la jothida mugaam nadsthunga sir pls

  • @deviyogesh90
    @deviyogesh90 4 місяці тому

    Anna neenga sollra kovil ellam over long anna konjam pakkadhula erukkura mathiri sollunga anna kollur vijayava ellam over long Anna please nanum thaniyathan poganum yarumilla ellorum enkitta panam jewelry erukkura varaikkum vandhanga so please pakkadhula sollunga ple ple nanum En 2 Mattum tha erukkom

  • @kamatchim2133
    @kamatchim2133 5 місяців тому +1

    Salem or Namakkal vanga na plz

  • @KirubaKiruba-cl1bw
    @KirubaKiruba-cl1bw 6 місяців тому +1

    Endha oorukku pittu ezhudhanum

  • @fatimasaintjulien3667
    @fatimasaintjulien3667 6 місяців тому

    Sir please pray for me to murugan samy to be delivered from all credit problems

  • @radhabablu8104
    @radhabablu8104 6 місяців тому +2

    Indha look super

  • @deviyogesh90
    @deviyogesh90 4 місяці тому

    Sir please covaila mugam podunga ple

  • @NirmalaDevi-br9xt
    @NirmalaDevi-br9xt 3 місяці тому

    Ungalai nerea parkamudiuma. Address send panunga

  • @ArockiaMary-y9x
    @ArockiaMary-y9x 3 місяці тому

    Sir tirunelveli. Vaanga . Please. Please.

  • @Premavathy.ravikumar
    @Premavathy.ravikumar 5 місяців тому

    En maganuku viravil kuzanthai piraka vendum muruga

  • @grevathi5567
    @grevathi5567 6 місяців тому +3

    Next Free consultation place and date pls tell me time also

  • @VemalaVemala-tc5gf
    @VemalaVemala-tc5gf 5 місяців тому

    முருகா எல்லோருக்கும் அருள் புரியவும்.

  • @suryar5400
    @suryar5400 2 місяці тому

    om muruga appa

  • @priyanga741
    @priyanga741 5 місяців тому

    Makki Nandri Anna

  • @jaibalajijaibalaji8567
    @jaibalajijaibalaji8567 5 місяців тому

    ஐயா குடியை நிறுத்த தீர்வு சொல்லவும்

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne 6 місяців тому +3

    பயம் பதட்டம் இல்லாமல் இருக்க எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 5 місяців тому

    Good.tq

  • @harihari.j5482
    @harihari.j5482 5 місяців тому

    When is the next month and where is the location

  • @praveenamanickavel65
    @praveenamanickavel65 6 місяців тому

    Ennaiku free ya moogam paakarar?

  • @punitlatha
    @punitlatha 6 місяців тому

    Sir ethu entha kovel

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 6 місяців тому +1

    அருமை நலமுடன் வாழ்க

  • @RajMohan-z2c
    @RajMohan-z2c 6 місяців тому

    Om muruga om muruga om muruga
    Velum mayilum thunai

  • @salammalm8206
    @salammalm8206 4 місяці тому

    Vanagm

  • @gowthamg2642
    @gowthamg2642 6 місяців тому +1

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @jayaganeesh96
    @jayaganeesh96 6 місяців тому

    ஓம் 🌹செந்தூர் 🌹முருகா 🌹சரணம் 🌹🧎🏼‍♂️🙏🏼

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress 6 місяців тому

    குருவே சரணம்🙏🙏🙏

  • @yuvayuvanesh3584
    @yuvayuvanesh3584 6 місяців тому

    Iyya pls Thirupporur vanga

  • @MathaviT-fr3zh
    @MathaviT-fr3zh 6 місяців тому

    Tanjavur LA Moham podunga

  • @anukokila7898
    @anukokila7898 4 місяці тому

    ❤🎉🎉🎉🙏🙏🙏🙏Thank you🙏

  • @HarishHarish-f7b
    @HarishHarish-f7b 5 місяців тому

    muruga muruga om muruga

  • @karuandkaathu9434
    @karuandkaathu9434 6 місяців тому

    Address pls

  • @vgeethavgeetha6227
    @vgeethavgeetha6227 6 місяців тому

    Sir,home loan eduthiruken , ennala kata mudiyelaya enna seiya

  • @ramulakshmi1336
    @ramulakshmi1336 6 місяців тому

    Oom Muruga ❤️❤️❤️❤️

  • @BhagyaLakshmi-wy7fh
    @BhagyaLakshmi-wy7fh 4 місяці тому

    Sir coimbatore

  • @saiswathi111
    @saiswathi111 5 місяців тому

    Anna cuddalore vaga anna pls

  • @kalyanasundarame282
    @kalyanasundarame282 6 місяців тому +1

    sir covai vanga

  • @sssjanuyoutubechannel2221
    @sssjanuyoutubechannel2221 6 місяців тому

    Sir Thirupathur dt vanga sir pls

  • @munirajbn7991
    @munirajbn7991 5 місяців тому

    Kadangal theera arulvendum

  • @vijaypriyan5842
    @vijaypriyan5842 6 місяців тому +1

    கண்டிப்பா

  • @Sarasu-y4l
    @Sarasu-y4l 4 місяці тому

    Tuticorin vanga

  • @S.Renuka414
    @S.Renuka414 6 місяців тому

    🙏

  • @shanthithavaus9644
    @shanthithavaus9644 6 місяців тому

    👍👍

  • @prakashdevi8203
    @prakashdevi8203 6 місяців тому

    Anna ❤❤

  • @Jayalakshmi-r5r
    @Jayalakshmi-r5r 6 місяців тому

    Sir consulting fees romba athigam

    • @dk.kanmani
      @dk.kanmani 5 місяців тому

      Yes. ...nanum ketta 5000 ah 😮😮😮😮

  • @gowthamg2642
    @gowthamg2642 6 місяців тому +1

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @RajMohan-z2c
    @RajMohan-z2c 6 місяців тому

    Mumbai Rajmohan

  • @Dharshu020
    @Dharshu020 3 місяці тому

    Sir please address send pannu ga sir

  • @Suryaexim1977
    @Suryaexim1977 6 місяців тому

    Free astrology camp date pllease

  • @ommaruthiniruvanamsakthigo4222
    @ommaruthiniruvanamsakthigo4222 6 місяців тому

    🙏💐🙏💐🙏

  • @varshavijhaylakshme7015
    @varshavijhaylakshme7015 6 місяців тому

    🎉🎉🎉🎉🎉

  • @muralidharan.n3307
    @muralidharan.n3307 6 місяців тому

    Dubakur

  • @gopiv608
    @gopiv608 4 місяці тому

    👁️.yaa🙏. கோபம் வேண்டாம்.pls. இந்தியாவின் மொத்தகடன்.147:19₹. நூற்று நாற்பத்தெழு லட்சத்து பத்தொம்போது கோடி. இதற்கு தீர்வு உண்டா சுவாமி..

  • @malligashankar3021
    @malligashankar3021 5 місяців тому +1

    எஎல்பிசம்பத்தம்பிக்குவணக்கம்ஐயாஎன்மகன்நண்பனைநம்பிபணகொடுத்துலட்ச்சகணக்கில்ஏமாந்துவிட்டான்அந்தபணம்எப்பொழுதுவரும்என்மகனுடையகடன்எப்போதுதீரும்ஐயாதினமும்கண்ணீரோடுதான்முருகனிடம்கேட்கிறேன்இந்ததாய்க்காககருணைகாட்டுங்கள்முருகனைநம்பிஇருக்கிறேன்நன்றி😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @Swapnalifestyle606
    @Swapnalifestyle606 6 місяців тому

    Address send me sir

  • @karthiganc1085
    @karthiganc1085 6 місяців тому

    Koil address please

    • @Suresh-846
      @Suresh-846 6 місяців тому

      Siva Sakthi Nagar Extension 10th Street Kolathur Chennai 99

    • @aishwariyasri332
      @aishwariyasri332 3 місяці тому

      ​@@Suresh-846July month camp anga nadakutha sir

    • @Suresh-846
      @Suresh-846 3 місяці тому

      @@aishwariyasri332 same please

    • @Suresh-846
      @Suresh-846 3 місяці тому

      Wait for date & time
      Update shortly

  • @sreekumarpitchai5124
    @sreekumarpitchai5124 6 місяців тому +4

    Too much don't say this much you are charging Rs 5000/- is it low and free service.

  • @saravanandewar5367
    @saravanandewar5367 6 місяців тому

    ஓம‌.‌‌