சமையல் செய்முறைகளோடு நிறுத்திக்கொள்ளாமல் உணவு பறிமாறும் நுணுக்கங்களையும் நீங்கள் கற்றுத்தருவது மிகவும் பாராட்டத்தக்கது. தான் மட்டும் வளர்ந்தால் போதும் என நினைக்கும் இன்றைய சுயநல உலகில் தன்னை போல் பிறரும் மேலெழுந்துவர உதவும் உங்கள் நல்லுள்ளத்திற்கு நீங்கள் இன்னும் பல சிறப்பான உயரங்களை தொடுவீர்கள்.
பாய் நீங்க சாப்பாடு செய்யாமல் சும்மா வந்து பேசுனாலும் எனக்கு உங்க வீடியோ பாக்க தோணும். உங்க குரல்க்கு அப்பிடி ஒரு சக்தி இருக்கு. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்
@@MR-mw4cy காசு இருக்கிறவங்கள பாத்தா எதிர்மறை எண்ணம் தான் பிறக்கும். சிலருடைய குரல் முகம் மட்டும் தான் நேர்மறை எண்ணத்தை கொடுக்கும். உங்கள மாதிரி மனிதாபிமானம் இல்லாத மனிதர்களால் செத்துறலாமான்னு நெனச்சிகிட்டு இருந்த எனக்கு ஆண்டவன் ஜப்பார்பாய் மூலமாக தன்னம்பிக்கையை ஊட்டுகிறார். இதை பார்த்தவுடன் நீ செத்துருன்னு பதில் போட்டீன்னா நீ மனுஷனே இல்லை.
Super Bhai....i am a executive director of a software company ... i was a very very bad cook ....after watching and preparing your channel i consider myself so confidently as a master chef ...infact even i want to open a restaurant....you are so inspiring...and more than anything your small tips are super awesome and i perfectly follow your tips ... and now i can prepare chicken mutton biryani, gravy and my people fall for my cooking ... thank you bhai ... for making me a successful cook
பாய் உங்களைப் பார்த்து தான் நானும் எங்கள் ஊரில் ஒரு பிரியாணி கடை திறந்துள்ளேன். என் வேலையை விட்டுவிட்டு பிரியாணியில் இறங்கிவிட்டேன். ஒரு மாதம் ஆகிறது கடை திறந்து. நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.. எல்லோரும் பிரியாணி சூப்பரென்று கமெண்ட் சொல்றாங்க. உங்கள் வீடியோக்களை தவறாமல் பார்த்து வருகிறேன். நன்றி❤
Dear Jabbar bhai, on 3rd September am planning to open my shop. what ever i earn from this business' is only because of u. u r really a true inspiration to cook lovers. ur videos and teaching triggered the cook in me and took me to the level of getting confidence of opening a exclusive biriyani shop... i learned not only cooking, but also the humanity in you and the way u carry ur experience and success taught me how to live a matured life... myself and my family always grateful to u. thank u jabbar bhai... long live with all blessings of GOD... about this video - vera level teaching😍😍😍
Super bhai naanum biriyani kadai vaikalam nu eruken,neenga solithantha style many times practice Panni Nalla varuthu ippo biriyani,thanks bhai ungalai en life one time nerla meet panna asai,I like you bhai,god bless you, great future ahead
Super bhai neega.. love you bhai... I thought asking for this video would be foolish.. since it is very basic.. but you took this lesson very seriously.. thank you bhai..
Jabbar அண்ணா, உங்களின் நல்ல மனதிற்கு இறைவன் என்றும் உங்களுக்கு துணை நிற்பார். நீங்கள் ஒரு பிரியாணி மஸ்தான், எக்ஸ்பெர்ட், ஸ்பெஷலிஸ், சைண்டிஸ்... ஆக மொத்தத்துல நீங்க ஒரு பிரியாணி கிங் Jabbar அண்ணா ❤️....Can't wait for Malaysia branch opening அண்ணா 😢...!!! Extreme Briyani lover ❤️ here...😘
நல்லவர்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்று பெரியோர்கள் சொல்வார்கள், அதற்கு உதாரணம் நீங்கள். கடவுள் அருளால் நீங்கள் மென்மேலும் சிறப்பாக வாழ இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் 💐
Na ippo recent a 500 people ku mutton biryani,dhalcha, pineapple casari ,pepper chicken senchi koduthen customer kita nalla response irunthathu ,athu neega mattumtha karanam thank you so much bhai ennoda guru negatha , sorry ga bhai romba athigama type panniten thank you❤
மாஷா அல்லாஹ் நீங்கள் ஒரு சிறந்த ஒரு ஆசிரியர் மட்டுமல்ல, அனைவருக்கும் பயனுள்ள வகையில் செயல்படும் நல்லெண்ணம் கொண்ட நண்பர் 😊 உங்களுக்கு அல்லாஹ் எல்லா வளங்களையும் தருவானாக. வியாபாரத்துக்காக ஒரு ஆள் சாப்பாடு பேக் செய்யும்போது எடை கணக்கில் வைப்பதாக இருந்தால் (கறி சேர்க்காமல்) எவ்வளவு சோறு வைக்க வேண்டும்? கப் கணக்கில் வைப்பதாக இருந்தால் (கறி சேர்க்காமல்) எவ்வளவு மில்லி அளவுள்ள கப்பில் சோறு வைக்க வேண்டும்? என்பதை அடுத்த வீடியோவில் சொல்லுங்கள் பாய்
Assalamualaikum Jabbar Bhai nalla superaa explain panniga Jabbar Bhai Bhai insha Allah ☝️ oru naal meet panna oru vaaipu kodupana Allah inshallah tharuvan ameen
Bhai super first time in youtube this type of video super super bhai one request show different type of rice 70percent cocking bullet rice basmati rice seeraba rice and amount of water thank u sir
15:28 sir naan kadai vachirukiren neenga superah sollu kodukringa but unga biriyani rice colour Mela irunthu orey colour thaan iruku but naaan seiumpothu white rice mixed varuthu sir athu enna problem enaku sollunga sir pls
Assalamu alaikum Oru doubt sir. Chicken biriyani kku piece Enda size la podanum evlo gram irukkanum anda piece And Unity brand basmati rice kedaikkalena Vera Enda basmati rice podanum Please sollunga sir
Thank you so much for your lovely wishes and blessings, the explanation of your msgs all very useful anna, God bless you with lots of treasure and happiness
Brother last uha Tambaram Fatima Church Gate Kita Pesinom, Nenga Very Pure Soul Brother, Nanum Ippa Medavakkamla Thalluvandila Biryani Shop Pottruke,Romba Kashtam bro Intha business, ore Allu Veruthu Pothu, Morning Milk Delivery after 8.30 morning Start The Biriyani Making are Very Difficult Bro, Ungala Pathathu Romba Shanthosham bro,
Manusayya kitta thitta oru 2 years munnadi unga yennathuku neenga Nalla varvinganu msg pannean na sonnathala illa unga nermai apram ulaippu athukumeala iravanudaiya Arul. May Allah bless and guide you with straight path aameen.
Boy unga video ella super 🥰 Naa oru biriyani shop tha start pannalanu irukkan enakku 25 kg chicken biryani ku evlo investment aagum apram rice evlo chicken evlonu sonnigana enakku romba romba help full ahh irukkum
Bai niga vera level bai… But raitha making videos tips edhu varikum podala bai nigaa . How onion and how much mixing and for how many people .. simple ah iruku ... Hope bai will give rply vedio Thakyou so much bai live long Like it if u guys have same doubts😊
Peace ellarukum correct ha kedekinom na ethana kg rice ku yethana kg meet podanom yena naanu rice and meet samama tha poto cook pandre neenge sonne mari 2 r 3 peace vechi tha serve pandre silanerathle peace patrakore aydu sir
Ungkalala na inaiku master aasirvatham pannung guru
Very good super 👌 👍
😁
@@FoodAreaTamil Hello Bhai
சமையல் செய்முறைகளோடு நிறுத்திக்கொள்ளாமல் உணவு பறிமாறும் நுணுக்கங்களையும் நீங்கள் கற்றுத்தருவது மிகவும் பாராட்டத்தக்கது. தான் மட்டும் வளர்ந்தால் போதும் என நினைக்கும் இன்றைய சுயநல உலகில் தன்னை போல் பிறரும் மேலெழுந்துவர உதவும் உங்கள் நல்லுள்ளத்திற்கு நீங்கள் இன்னும் பல சிறப்பான உயரங்களை தொடுவீர்கள்.
Correct
இதை தான் நானும் கூறுகிறேன்
👌🤲🙏👍👍
God bless you jii for ever🙌
பாய் நீங்க சாப்பாடு செய்யாமல் சும்மா வந்து பேசுனாலும் எனக்கு உங்க வீடியோ பாக்க தோணும். உங்க குரல்க்கு அப்பிடி ஒரு சக்தி இருக்கு. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்
அதென்னமோ தெரியவில்லை உங்களை பார்க்கும் போதெல்லாம் எனக்குள் தன்னம்பிக்கை பிறக்கிறது. யார் கைவிட்டாலும் படித்த படிப்பும் கற்ற தொழிலும் தன்னம்பிக்கையும் நம்மை கைவிடாது. காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.
Correct than
100% correct. He is best INSPIRATION in my life.
Unmai than inaiku kuda naa ea friends ta pesitu iruthean ,
About him lots bcaz he’s doing good business
Kaasu erukuravangala paatha , elaaam porakum 😅
@@MR-mw4cy காசு இருக்கிறவங்கள பாத்தா எதிர்மறை எண்ணம் தான் பிறக்கும். சிலருடைய குரல் முகம் மட்டும் தான் நேர்மறை எண்ணத்தை கொடுக்கும். உங்கள மாதிரி மனிதாபிமானம் இல்லாத மனிதர்களால் செத்துறலாமான்னு நெனச்சிகிட்டு இருந்த எனக்கு ஆண்டவன் ஜப்பார்பாய் மூலமாக தன்னம்பிக்கையை ஊட்டுகிறார். இதை பார்த்தவுடன் நீ செத்துருன்னு பதில் போட்டீன்னா நீ மனுஷனே இல்லை.
Super Bhai....i am a executive director of a software company ... i was a very very bad cook ....after watching and preparing your channel i consider myself so confidently as a master chef ...infact even i want to open a restaurant....you are so inspiring...and more than anything your small tips are super awesome and i perfectly follow your tips ... and now i can prepare chicken mutton biryani, gravy and my people fall for my cooking ... thank you bhai ... for making me a successful cook
உங்களால் மிகப்பெரிய அதிசயம் ஒன்று நடந்துள்ளது நான் பிரியாணி செய்ய கற்றுக் கொண்டேன் உங்கள் வீடியோ பார்த்து
பேச்சில் ஆளை மயக்கும் கலையை எங்கே கற்றுக்கொண்டீர் பாய் வாழ்த்துக்கள் மேன்மேலும் சிறக்க
பாய் இதைத்தான் ரொம்ப நாளாக எதிர்பார்த்தேன்.உங்களது எண்ணம் அழகானது பாய் ❤
இந்த மாதிரி யாரும் சொன்னது இல்லை
நன்றி சகோதரா...
பாய் உங்களைப் பார்த்து தான் நானும் எங்கள் ஊரில் ஒரு பிரியாணி கடை திறந்துள்ளேன். என் வேலையை விட்டுவிட்டு பிரியாணியில் இறங்கிவிட்டேன். ஒரு மாதம் ஆகிறது கடை திறந்து. நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.. எல்லோரும் பிரியாணி சூப்பரென்று கமெண்ட் சொல்றாங்க. உங்கள் வீடியோக்களை தவறாமல் பார்த்து வருகிறேன். நன்றி❤
Wowww God bless you ❤❤❤
உங்கள் தொடர்பு எண் நண்பர்?
இலவச கல்வி வாழ்த்துக்கள் பாய்
✌️BEST EXPLANATION I EVER SEEN✌️
if Jabbar Bhai is the school teacher all the students will pass
ஜப்பார் Bro.. நீங்க சொல்லி விளங்கப்படுத்தும் விதமே அருமை 😍
*தெய்வம் காட்டும் ஆனா ஊட்டாது என்பார்கள்*.
*ஜபார்பாய் பிரியாணி செய்யவும் சொல்லிதருவாரு*
*பரிமாறுவது எப்படி என்றும் சொல்லிதருவாரு* 👍🙏
Dear Jabbar bhai, on 3rd September am planning to open my shop. what ever i earn from this business' is only because of u. u r really a true inspiration to cook lovers. ur videos and teaching triggered the cook in me and took me to the level of getting confidence of opening a exclusive biriyani shop... i learned not only cooking, but also the humanity in you and the way u carry ur experience and success taught me how to live a matured life... myself and my family always grateful to u. thank u jabbar bhai... long live with all blessings of GOD...
about this video - vera level teaching😍😍😍
Epdi bro pogudhu business
ஜப்பார் பாய் மிக மிக உபயோகமான பதிவு
நீங்கள் உண்மையில் ஒரு நல்ல மனிதர் நீங்கள் உங்கள் வியாபாரத்தில் மேலும் மேலும் வளர்ச்சி அடைய இறைவனை வேண்டி கொள்கின்றேன் அண்ணா
Bhai u r king of briyani maker. Ungala mathiri yarum ivalau deataild ha solli thara mudiyathu.... super bhai.
I think u r the first person to show how to serve excellent video Jabbar bhai god bless u
Super bhai naanum biriyani kadai vaikalam nu eruken,neenga solithantha style many times practice Panni Nalla varuthu ippo biriyani,thanks bhai ungalai en life one time nerla meet panna asai,I like you bhai,god bless you, great future ahead
Super Jabbar Bhai Uncle, Thank you for showing. உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் ❤️🙌🙈
எனக்கு பிரியாணி செய்ய தெரியாது ஆன உங்க வீடியோ பார்த்துதான் செய் கத்துக்கெண்டேன் ரொம்ப நன்றி அண்ணா
Very informative. No one could think like you.
Jabbar bhai you are real teacher thank you bhai your speech I am really understand salute your team❤❤❤❤❤❤
Assalamualaikkum bhai correct vedio Naangal Katrukkolla vendiyathu samayal recipes ungaledam neraiya bhai ATHIL ETHUVUM ONDRU Thank you bhai BHAI T, SHIRT SOOPER
Super bhai neega.. love you bhai... I thought asking for this video would be foolish.. since it is very basic.. but you took this lesson very seriously.. thank you bhai..
ஜப்பார் பாய் அருமையான விளக்கம் 👍🙏🙏
அண்ணா உங்களோட பதிவு மிகவும் nice 👍
VERY GOOD EXPLANATION LIKE ALWAYS GOOD KEEP IT UP
Always new learning’s from Jabbar bhai it’s an regular one #briyani#❤
சூப்பர் பாய் உங்க விளக்கம் அருமை நானும் ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்க நீங்களும் அருமை காரணம் ❤
தங்கம் ஐயா நீங்க...
❤ பாய் வாழ்த்துக்கள் 90வருசம் வாழ வாழ்த்துகிறேன் அல்லா துனை இருப்பான்
Bhai neenga oru briyani scientist 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Vera level bro ninga god bless you 🙏❤️💐
Jabbar Bhai indha mukiyamana video ku romba romba Nandri🙏🏼 veragu 🪵 eppudi vekanum kilo ku evlo vanganum nu oru video
Useful information Jabbar Bhai. Tq❤
Jabbar அண்ணா, உங்களின் நல்ல மனதிற்கு இறைவன் என்றும் உங்களுக்கு துணை நிற்பார். நீங்கள் ஒரு பிரியாணி மஸ்தான், எக்ஸ்பெர்ட், ஸ்பெஷலிஸ், சைண்டிஸ்... ஆக மொத்தத்துல நீங்க ஒரு பிரியாணி கிங் Jabbar அண்ணா ❤️....Can't wait for Malaysia branch opening அண்ணா 😢...!!! Extreme Briyani lover ❤️ here...😘
ஜபார் பாய் கை பக்குவம் தூக்கத்தை எதிர்ச்சும் கை நக்குவோம் 😊ஜபார் பாய் என்றாலே பிரியாணி. பிரியாணி என்றாலே ஜபார் பாய் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
Ultimate serving techniques super Bhai from Bangalore
Was waiting for a video like this for a long time. Thank you Bhai. god bless.
Most Important Tactics.
நல்லவர்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்று பெரியோர்கள் சொல்வார்கள், அதற்கு உதாரணம் நீங்கள்.
கடவுள் அருளால் நீங்கள் மென்மேலும் சிறப்பாக வாழ இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் 💐
Na ippo recent a 500 people ku mutton biryani,dhalcha, pineapple casari ,pepper chicken senchi koduthen customer kita nalla response irunthathu ,athu neega mattumtha karanam thank you so much bhai ennoda guru negatha , sorry ga bhai romba athigama type panniten thank you❤
Ayya bhai vaazhlga vazhamudan ❤❤❤❤❤❤❤❤❤❤
Briyani King ! எப்படி உங்களை வாழ்த்துவது!? Giving importance to minute details like tissue paper handle !!👍🎉🙏
மாஷா அல்லாஹ் நீங்கள் ஒரு சிறந்த ஒரு ஆசிரியர் மட்டுமல்ல, அனைவருக்கும் பயனுள்ள வகையில் செயல்படும் நல்லெண்ணம் கொண்ட நண்பர் 😊 உங்களுக்கு அல்லாஹ் எல்லா வளங்களையும் தருவானாக.
வியாபாரத்துக்காக ஒரு ஆள் சாப்பாடு பேக் செய்யும்போது எடை கணக்கில் வைப்பதாக இருந்தால் (கறி சேர்க்காமல்) எவ்வளவு சோறு வைக்க வேண்டும்? கப் கணக்கில் வைப்பதாக இருந்தால் (கறி சேர்க்காமல்) எவ்வளவு மில்லி அளவுள்ள கப்பில் சோறு வைக்க வேண்டும்? என்பதை அடுத்த வீடியோவில் சொல்லுங்கள் பாய்
அண்ணா ரொம்ப நாள் நல்லா இருக்குனும் கடவுள் உங்களுக்கு ஆசிர்வாதம் பண்ணனும்
Explained very well
Assalamualaikum Jabbar Bhai nalla superaa explain panniga Jabbar Bhai
Bhai insha Allah ☝️ oru naal meet panna oru vaaipu kodupana Allah inshallah tharuvan ameen
Bhai super first time in youtube this type of video super super bhai one request show different type of rice 70percent cocking bullet rice basmati rice seeraba rice and amount of water thank u sir
❤❤❤ teaching ur techniques and being selfless
Nice post yummy biriyani
Jappar bhai ❤
Jazakallah khair ❤
Mouth watering bhai
vera level super
Super Anna 👌👌👌
Very useful 👍😊never knew this 😅
Thank u so much sir❤ 🙏🙏🙏🙏 with God blessing and ur tutorial make our shop is doing good🙏🙏🙏🙏🙏 Blessing with my whole hearted thank u so much❤
The passion you show by taking your followers feedback and making content out of it to address the challenge is simply superb of you bai
15:28 sir naan kadai vachirukiren neenga superah sollu kodukringa but unga biriyani rice colour Mela irunthu orey colour thaan iruku but naaan seiumpothu white rice mixed varuthu sir athu enna problem enaku sollunga sir pls
Vera level sir Neega, super sir.....
YOU are explainng how serve the biriyani also very good Bai God bless You from bangalore
Assalamu alaikum
Oru doubt sir.
Chicken biriyani kku piece Enda size la podanum evlo gram irukkanum anda piece
And
Unity brand basmati rice kedaikkalena Vera Enda basmati rice podanum
Please sollunga sir
Thank you so much for your lovely wishes and blessings, the explanation of your msgs all very useful anna, God bless you with lots of treasure and happiness
#HaseeNArT
😊😊😊😊
Jabbar Bhai.. Deivame.. UK la enga Deivame Shop open panreenga.. Naan romba naaala waiting.. Nalla Biriyani saaptu pala naal aagudhu deivame.. 🙏🏻🙏🏻🙏🏻
Mmmm adadada super ba😊
My inspired anna ,,na rettai eariyil ,innaiyoda na kadai thiranthu 2 month aakindrathu ,,elam pugalum my inspired jabbar annaku,,
Super bhai🎉
நல்ல தகவல்
Masha Allah bhai
Brother last uha Tambaram Fatima Church Gate Kita Pesinom, Nenga Very Pure Soul Brother, Nanum Ippa Medavakkamla Thalluvandila Biryani Shop Pottruke,Romba Kashtam bro Intha business, ore Allu Veruthu Pothu, Morning Milk Delivery after 8.30 morning Start The Biriyani Making are Very Difficult Bro, Ungala Pathathu Romba Shanthosham bro,
Very nice brother, your advise always appreciated❤
Manusayya kitta thitta oru 2 years munnadi unga yennathuku neenga Nalla varvinganu msg pannean na sonnathala illa unga nermai apram ulaippu athukumeala iravanudaiya Arul. May Allah bless and guide you with straight path aameen.
சூப்பர் bhai ❤️
Boy unga video ella super 🥰
Naa oru biriyani shop tha start pannalanu irukkan enakku 25 kg chicken biryani ku evlo investment aagum apram rice evlo chicken evlonu sonnigana enakku romba romba help full ahh irukkum
Pls boy konjam solluga 😢
See his previous videos. He had told ratio
Bai niga vera level bai…
But raitha making videos tips edhu varikum podala bai nigaa . How onion and how much mixing and for how many people .. simple ah iruku ...
Hope bai will give rply vedio
Thakyou so much bai live long
Like it if u guys have same doubts😊
ரொம்ப மகிழ்ச்சி அண்ணா ❤❤❤❤❤ சூப்பர் ❤❤❤
மிக தெளிவாக இருக்கிறது ….🎉🎉🎉
அருமையான விளக்கம்.
Jabbar bhai super bhai,spice chilli powder mattum pota sri lankala virupam koravu bhai,aduthu oru menus Sanjit katuga bhai,
Yay🎉 coming soon at malaysia ,thank you very much jabbar bhai,eagerly waiting😊😊😊
Super super ❤
Thank you sir.Great for sharing . From malaysia
Super 👏 ❤
❤Super God bless you
Thank you very much.. Bhai. Very useful tips.. 🙏
Waiting for Uk restaurant 😊
Peace ellarukum correct ha kedekinom na ethana kg rice ku yethana kg meet podanom yena naanu rice and meet samama tha poto cook pandre neenge sonne mari 2 r 3 peace vechi tha serve pandre silanerathle peace patrakore aydu sir
Semma bai❤❤
Super. Bhai🎉🎉🎉
It's good 👍
Chennai la unga restaurant enga iruku nu sollunga bhai 🤔
Super boi
All the best bhai
Super bro 🎉🎉🎉🎉🎉🎉
Good ji..... Awaiting for long time to know about briyani serving technic...... Nice Jabbar Bai
😊super. Bro
சூப்பர் ஜாபர் பாய் அண்ணா