Hi Anna im from srilanka, your research about our new president is not enough. We choose him because his thoughts are good, Specially his election campaign never based on racism, Tamil makkal will be 100./. Safe and their (our) life style gonna change in a luxury way. Let’s ignore past and focus on future- peace out mg sq
Thanks for the wishes Madan! I’m a Muslim from Colombo and I have Sinhala, Tamil and Christian friends. Please me aware that this time voting was not from one ethnicity to one person or something like that. I’ve never voted for Anura Kumara Dissanayake ever before but this time I did and so did the people from other religions. So please do not separate people by that. We voted for him as he is a person with a vision to unite people from every religion and we believe his policies with make Sri Lanka prosper! Thank you.
இனிமேல் தான் Srilanka பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முன்னேற்றம் அடைய நிறைய வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக Srilanka வை பிடித்த சனீஸ்வரன் விலகி விட்டார். அனுர ❤
Man we Love the new president. The first president who got all the Love from the Youth of the country. He is a middle class man. Today Sri Lankan people have joined hands together to put an end to the curse of 76 years of dirty politics and politicians. Looking forward to make our country a better place
மதன் நீங்க உங்க வாய்க்கு வந்தத எல்லாம் பேசாதிங்க.மான்புமிகு அநுர அவர்களின் கை கறை படாதது மற்றும் இந்தியாவுக்கு எதிரானவரும் அல்ல.இலங்கையை அதிகமாக நேசிக்கும் ஒருவர் .சிங்களவர்களுக்கு மட்டுமல்லாது தமிழர்களுக்கும் அவரை பிடிக்கும்...❤.(நான் இலங்கை தமிழன்)
He is graduate, all the srilankan youngest ( Sinhala, Muslim, Tamil) with him. He is from a poor family so he knows everyones pain) and he is against to corruption and racism.
Our new president AKD ❤... madan bro , president AKD was not against to India and not support to china He was only thinking about our country 🇱🇰... Young stars Ku Support pandra oru president AKD ❤ & One of well educated president AKD ❤ specially every cast kum importance kudupparu love from srilanka , kandy Anna 🇱🇰
எத்தனை பேர் இந்த comment படிப்பீர்களோ தெரியவில்லை. இந்திய மீனவர்கள் இலங்கையில் அதுவும் குறிப்பாக வடபகுதியில் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து தடைசெய்யப்பட்ட (இந்தியா, இலங்கை இருநாடுகளிலும்) ட்ரோலர் வகைப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடித்துச் செல்கிறார்கள். இந்தியக் கடற்பரப்பிற்குள் இத்தகைய படகுகளைப் பயன்படுத்தியதன் விளைவாகவே அங்கு மீனினங்கள் அழிந்துவிட்டன. எனவே இப்போது இலங்கைக் கடற்பரப்பில் நுழைந்து அதேபோல் செயற்பட்டால் இங்குள்ள மீனினமும் அழிந்துவிடும். எமது கடல்வளத்தில் இப்போது ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தியாயிற்று. இலங்கை மீனவர்கள் இத்தகைய தடைசெய்யப்பட்ட படகுகளை பயன்படுத்துவதில்லை. எனவே இந்திய மீனவர்கள் தங்கள் கடல்வளத்தை அழித்தது போதாதென்று இங்கேயும் செய்ய நினைப்பது எவ்வகையில் நியாயமானது. இந்திய மீனவர்கள் தங்கள் எல்லைக்குள் மீன்பிடிக்கும் போது கைது செய்யப்பட்டால் தவறு. அதிலும் அவர்கள் தடைசெய்யப்பட்ட முறையை அதாவது கடல்வளத்தை அழிக்கும் செயற்பாடுகளையே செய்கிறார்கள். இதனால் இலங்கை மீனவர் வாழ்வாதார மும் கடல் வளமும் பாதிப்படைகின்றது. இலங்கையில் இருந்து.
Yes , so true. Always they blame the government saying Sinhalese Navy this and that. First of all, In the Northern part of our country only Sri Lankan Tamil Fishermen live. So this affects our Tamil people only.
நான் இலங்கை - நான் அனுராவிற்கு வாக்களிக்கவில்லை ஆனால் அவர் வந்ததும் எடுத்த பல மாற்றங்கலினால் தமிழ் மக்களும் அவருக்கு ஆதரவாக செல்லும் நிலை தற்போது இலங்கையில் நிகழ்கிறது - மாற்றம் வரும் என்று நம்புகின்றோம் ❤️ நாடு அனுராவோடு
அனுர இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல. இலங்கை தாய் நாட்டை மிகவும் நேசிப்பவர். நாட்டின் நலனைப் பாதிக்கும் எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் அதை எதிர்ப்பவர். ❤ அனுர.
இந்த தேர்தல் படித்த middle class மக்கள் மற்றும் சிங்கள தமிழ் முஸ்லிம் நாளைய நல்ல நாட்டை உருவாக்க துடிக்கும் இளைஞர்கள் ஆள் உருவானது.. வரலாற்று சிறப்பு பிக்கது.
Sorry to say நீங்க இந்தியால இருந்து பேசுரதால இந்தியாகு support a பேசுரீங்க india srilankala என்ன செய்துன்டு கொஞ்சம் தேடி பாருக.Eg srilankan தமிழ் மக்களுக்கு ஆதரவாக தானே பேசுறீங்க . இந்தியா மீனவர்கள் ஶ்ரீலங்கா கடல் எல்லைக்குல wandu மீன் பிடிக்கும்போது srilankla tamil people da வாழ்வாதாரம் தான் பாதிக்கப்படும். ஏனெனில் மீன்பிடிய நம்பி இருக்கிரது 99% தமிழ் மக்கள் சிங்கள மக்கள் அல்ல . எந்த நாடும் தனது கடல் எல்லையை தாண்டி வந்தால் கைது செய்யும். இலங்கை மீனவர்கள் களையும் india உம் கடல் எல்லையை தாண்டி இலங்கை மீனவர்கள்கள் வந்தன்டு கைது செய்தார்கள் தானே .அதை ஏன் யாரும் பேச மாடீர்கள்
Must read read……. Hey guys madan is wrong about introducing our president he is not like that he is a good person and also his party is the best and clean party on the island
Hi brother, I am a srilankan, I wanna point out you something from his interviews before he becomes president, 1. He clearly said he doesn’t wanna threat to India. 2. He respects and protects India’s security. 3. Also he pointed out India is our closest neighbor so we don’t want to be a threat to India in anyways even if it’s from china But I have seen many of your local media portrait him as villain to India
Bro, being 'not a security threat to India' is not some kind of flex. It is the LEAST that is expected - Is there even a choice, really? Can Sri Lanka grow and prosper if it continues to be a Chinese pawn and a thorn on India's side? What India and Indians want is a strong and prosperous Sri Lanka that does NOT need Chinese loans and is not addicted to Chinese bailouts which are always too costly for its sovereignty. That is all. Needless to say, it is your country. Do what you like. If you think being 'neutral' is the route, do take it. We will be watching out for our own interests too!
@@biorig When he was elected as president, the country was facing a significant amount of Chinese debt. So just maintaining neutrality might be a more effective way to address the issue. As for India, on the international stage, India has generally maintained a balanced stance, particularly in complex situations like the Russia-Ukraine conflict. India has refrained from taking sides, opting instead for a neutral position, calling for peace and dialogue. This approach allows India to maintain strong diplomatic ties with various global powers, including both Russia and the West. Being neutral, as India has shown, can be beneficial as it allows for greater flexibility in international diplomacy and avoids alienating key partners. It’s often a more strategic move than aligning too closely with one side, especially when national interests are at stake.
If you don’t know facts of anurakara disanayaka don’t talk about him beaches you spreading wrong info about him and he not anti Indian and not a china supporter he is against for foreign corruption 😊
@@myurenj4469 India didn't help Sri Lanka for nothing, Sri Lanka has to pay a price for it. This India and china's interests are becoming such a big nuisance, they both want a footing in Sri Lanka.
Hi bro.. I'm a Sri Lankan.. from kandy.. first of all pronounce his name correctly.. his name is அனுர குமார திஸாநாயக்க not அனுரா.. குமாரா.. திஸாநாயக்கா..😅 I've a lot of Muslims , Tamil, sinhala and christian friends.. you should first know ANURA KUMARA DISSANAYAKE very well and talk about him bro.. AKD is the one of most honest, greatest and trustworthy person I've ever seen.. I'm ardent fan of AKD.. he is a degree holder. He has very wonderful thoughts and ideas.. and he is a person who can treat all the people without discrimination.. If you speak badly about AKD like this, you will lose a lot of srilankan fans.. so plz first know very well about AKD and talk about it bro... ~🚩❤...රට අනුරට...❤🚩~
anura is a great leader who has very genuine plans with him as well as he only has educated people by his side and going to appoint only educated people in parliament
ப்ரோ நீங்க பயப்பட வேண்டாம் இந்தியாவுக்கு எதுவும் problem ஆகாது இனி நாட்டுக்கு நல்ல நாட்டை நேசிக்கக் கூடிய தலைவர் இவர் அடுத்த ஐந்து வருடத்தில் நீங்கள் பாருங்கள் பழைய கதைகளை விடுங்கள் AKD❤🎉
Hi மதன்.... நான் அர்ஷத். நானும் MG Squad உறுப்பினர் தான். எமது புதிய ஜனாதிபதி எல்லோரும் நினைப்பது போல் கம்மியூனிச மற்றும் இடதுசாரிக் கொள்கையுடையவர்தான். ஆனால் அதில் நிறைய மாற்றம் உண்டு. 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த தமது கொள்கைகளில் பெரும் மாற்றம் செய்து பல புதிய கொள்கைகளுடன் களமிறங்கியுள்ளார். 30 வருடங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னனி (JVP) என்ற பெயரில் மத உரிமையற்ற கடும் போக்குவாதம் கொண்ட கட்சியாகும். அக்காலத்தில் JVP யினரை எந்தவொரு சிறுபான்மை மக்களும் 1% கூட அவர்களை ஏற்றுக் கொல்லவில்லை. அது அவர்களின் தோல்விப் பாதை என்று உணர்த்த JVP யினர், சிறுபான்மையினரையும் இணைத்துக் கொண்டு JVP யின் கொள்கைகளில் பெரும் மாற்றம் செய்து புதிய கொள்கைகளுடன் தேசிய மக்கள் சக்தி (NPP) என்று ஒரு புதிய கட்சியை 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்தாள்கள். இவர்களுடைய கொள்கையில் முக்கிய குறிக்கோள் சகல இன மக்களும் இணைந்து பாதாதத்தில் விழுந்த இலங்கையை மீட்டு நிலைநிறுத்துவதாகும். 13ம் திருத்தச் சட்டத்தில் ஏகப்பட்ட குளருபடிகள் உள்ளன. நானும் ஒரு சிறுபான்மையினக்குடிமகன். இருப்பினும் எமது நாட்டுக்கு மாகான சபை ஒன்று தேவையற்றது. இலங்கையின் பரப்பளவு 65,610.2 சதுரkm. தமிழ்நாடு 130,058 சதுரkm. (Wikipedia தகவல்). ஏரத்தாள தமிழ்நாட்டின் பாதிதான் இலங்கை. இந்தச் சிறிய பரப்பில் வடக்கு மற்றும் கிளக்கை தனி ஆட்சி கோரும் திருத்தச் சட்டமே 13 ஆம் திருத்தச் சட்டம். இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இது நாள் வரை இருந்த சகல அரசும் தேர்தல் பகடைக்காயாக இச்சட்டத்தைப் பயன்படுத்தியது. எல்லை மீனவப் பிரச்சினை இரு நாட்டு அரசியல்வாதிகளுக்கும் தீரக்கூடாத பிரச்சினை. இந்திய மீனவா்களை இலங்கைப் படையினரும், இலங்கை மீனவர்களை இந்தியப்படையும் மாறி மாறி கைதி செய்வதும் ஒரு அரசியல். இந்தப் புதிய ஆட்சியில் அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். மேலதிகத் தகவல் தேவையின் Email லில் தொடர்பு கொள்ளவும்.
உங்களால் உருவாக்கப்பட்டவை எங்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது … இத்தேர்தல் வெற்றியானது கிழட்டு ஊழல் அரசியல் தலைவர்களுக்கும் குடும்ப அரசியலுக்கும் இளைஞர்களால் வைக்கட்ட முற்றுப்புள்ளி.. இப்படிக்கு தமிழன்
இலஞ்சம் கொடுக்காமல் மற்றும் வாங்காமல் வென்ற ஒரே தேர்தல் இது... கொள்ளைக்காரர் , குடும்ப ஆட்சி கொண்டவர்கள், மது விற்பனையாளர்கள் மற்றும் கொலைகாரர்களிடம் இருந்து நாடு தப்பித்தது தான் இலங்கையருக்கு கிடைத்த மிகப் பெறிய வெற்றி...❤ Im srilankan
Anura Dissanayake: A True Leader of the People🇱🇰 Anura Dissanayake (AKD) is a dedicated leader who genuinely understands the struggles of the common people. Coming from a humble background, he has committed himself to fighting for social justice and the rights of the underprivileged. Known for his fearless criticism of corruption, Anura represents the voice of those who are often overlooked. He stands with the people, advocating for their needs and inspiring hope for a better future. His leadership is characterized by simplicity, sincerity, and a relentless pursuit of justice.
Aama negative mattum solraru Nama engada nalladhuku yaru sariya iruparu endu ENGA AKD a select pannitukom He is the BEST With great support for him as a Muslim girl
Madan anna I have huge respect for you Please don't talk about Srilanka politics. You don't know much about Srilanka political revolution. Anura, he stood up many times for people who had struggled before🥹 
@@rihanraazik4321 jaffna kattiya moktdha support karanneh madan ta madan eyage mathaya kiyanneh Tika kalen jaffna kattiyath dena gineevi AKD kochara hodha nayakayek dha kiya Jaffna kattiyava hodhata confuse karala thiyanneh sajith ge set eka 88/89 and black July gena kiyala 😢
Please understand why fishermen get arrested by sri lankan navy Firstly they cross into Lankan maritime territory. Secondly they take fishing trawlers which is prohibited by Sri Lanka government. Crossing in small fishing could be tolerated by sri lankan fisherman but not fishing in trawlers
As sinhalese , indian must remember, specially tamilnadu people that theirs' fisher men don't come into Sri Lankan sea area. I remembered that in this year, Sri Lankan navy person also died because of this problem. And also Sri Lanka is independent country. We decide what we want, not from india.⚒️
@@aadithyabandarasrilanka is nothing without india😂😂 Your language, culture, region everything was given by us. First don't use India originated things.
@@vanisridhar5509 1st try to talk proper tamil then Srilankan tamil Ravana is from Sri-lanka Raman is from India 😅 you indian tamil ppl follow us from ancient now also you ppl say our leader as yours we ppl dont say any of you ppl as our leader 🤣
Hello MG. I’m from Sri Lanka 🇱🇰 and someone who’s fluent in both Tamil and Sinhala. I’m so glad that you are talking about this. You have gathered a lot of details. But there are some stuff which are a bit inaccurate. The importing Indian medicine issue was not to boycott Indian medicine. There were some medicine which were even banned in India And there were some medicines we could have bought from some other countries chpeaper than the price of India. and some of the politician were importing those for there personal advantage. And there were a lot more issues in those. when it comes to fishermen issue I have personally talked to some of the fishermen who have arrested in Sri Lankan waters. So that issue is also not what you have portrayed in the video. The reason I sad I know both Tamil and Sinhala was without knowing both the languages you cannot get the right story from the both side. If you want to have a discussion about this I’m all open and I would love to share you some information which I know.
I am From Point pedro in North of Sri Lanka. What south Indian Government don`t realise Indian Fisherman are using (Powerful) Rollers, Which damage the Locals Sri Lankans materials. And These peoples are breaking their boundaries too. Tamil Nadu Government should have sorted giving an digital navigation's with GPS devices for all . These things are ignored by Indian government
As a Sri Lankan I'm proud of our Current President who has sworn today with a charm ceremony and just 15 mints at president secretary house without spend people's money. Even he didn't take his draugter, son or his wife for this historical day. But If the other candidates anyone suppose to be a president, they had been to do this ceremony grandly by spending people's money more than 10 million. This is very highlighted things everyone talking about this now in Sri Lanka.
He was never against India; he was simply focused on supporting Sri Lanka. AKD has always worked for the benefit of our country, and any decisions or statements he made were aimed at helping Sri Lanka. He respects India as our neighbor and wants a fair relationship between the two countries. So, he isn’t anti-Indian or anti-Tamil. He’s just pro-Sri Lankan and believes in working with other 'SRI LANKANS' for the country’s progress.
A humble request from Indian தமிழர்கள்... We have finally found a way to get along with our Tamil and Muslim brothers and sisters. Please don’t ruin this by suggesting they need a separate part of the country. The same tactic was used by corrupt politicians in the past to gain power, regardless of community or race, but we overcame it over the years. If we all receive equal rights, there is no need for a separate territory. I’m confident the president knows what he must do for the well-being of our people and the security of neighboring countries, as he is well-educated…unlike most of your politicians. It’s better that you refrain from interfering in our internal affairs and avoid making statements that challenge our unity and sovereignty. Thank you 🙏🏽
It is not easy to win a presidential election in Sri Lanka. He raised his vote from 3% to 42%, People believe him that he will not steel the money and rescue the country from this fall. As a leader he knows the importance of India and Tamil Nadu.
History tells powerful people have powers but he proves that dedicated & strong people make places powerful! Finally the country is in hands of educated 😊 Wishes for a successful and corruption-free Sri Lanka!❤
I am from sri lanka.. intha elelection vanthu rendu generation ku naduvula nadanthathu.. system change thevapatta ellorum anura ku thaan vote potanga..bad politicians kitta irunthu nadu save panna educated ellarum onna sernthu anura wa therntha eduththom. ❤️🔥🤝
நீங்கள் சொல்வது உண்மை. ஒரு சில விசயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் மிகவும் களைப்படைந்து விட்டேம், இந்த பாரம்பரிய கட்சிகளுடன், தமிழக மீனவர்கள் எல்லைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், இலங்கைய குறை கூறுவதில் உண்மை இல்லை. தமிழ் எங்கள் உயிருக்கு மேல் 💪
அனுர குமார திசாநாயக்க (AKD ) from srilanka 🇱🇰 அண்ணா நீங்க தெளிவா சொல்றேன்னு கொஞ்சம் எல்லாத்தையும் போட்டு குழப்பிட்டு இருக்கீங்க, தனி பட்ட வாக்கு இவருக்கு தான் அதிகம், 50% வராதநால விருப்பு வாக்குக்கு எண்ணியத்திலும் AKD தான் அதிக வாக்க எடுத்தார், முக்கியமா AKD மிகவும் எளிமையானவர் Velila irunthu pakkurathukum ulla irunthu valnthu pakurathukum niraya difference iruku anna, we all r happy 🥰
Please clarify India srilanka fisherman issue. It's just one side of the story. A small country like srilanka will never stand against India by arresting fisherman. There is border for all the country and it's a violation if any border crossover. Every single day 100s of boat do fishing and why only few fisherman get arrested. It's all because they cross border to sell drugs and buy gold and few more illegal activities. But still they get released because srilanka respect India
I'm from Sri Lanka, and I'm concerned about your perspective on our new president. I wish you would wait for a while and then upload a video again, as his initiatives will show how good he is both as a president and as a person.
As a Sri Lankan , I believe my country will rise again through the power of its well-educated people, driving progress and a brighter future.Kathiruppom..
He is Pro Sri Lanka not pro any race or religion or other countries. His view is securing Sri Lankan resources and using it to better countries economy and people that's why he is protective of Lankan water and Lankan resources. That's also why he is against corruption.
Hi Anna, This is vicknesh from srilanka. My hometown is jaffna. Happy about the things you shared ❤️ can see a neutral and Truthful insights in your video. And totally agree with the points you said in the last. Thankyou so much for your kind wishes for SriLanka 🙏🏽 #LoveFromSL #MGSQUAD 🖖🏽
All The Best Sri Lankans ❤️🔥
Wishes from MG Squad
Sari madanu
Anna namba indiala president election ippaditha nadakum
அநுர குமார திஸாநாயக்க
Lankan kandy MG Squad 🖖🏼
I miss ranil wikiramasinga ❤
Madan anura nalla person ...youngstars ellam avanga pakkam than❤
Hi Anna im from srilanka, your research about our new president is not enough. We choose him because his thoughts are good, Specially his election campaign never based on racism, Tamil makkal will be 100./. Safe and their (our) life style gonna change in a luxury way. Let’s ignore past and focus on future- peace out mg sq
Well said bro
Exactly
Yes brother your currect.i m Sri Lankan Tamil .
We are Sri Lankans brother ❤️🇱🇰❤️🇱🇰❤️
Of course
Thanks for the wishes Madan!
I’m a Muslim from Colombo and I have Sinhala, Tamil and Christian friends.
Please me aware that this time voting was not from one ethnicity to one person or something like that.
I’ve never voted for Anura Kumara Dissanayake ever before but this time I did and so did the people from other religions.
So please do not separate people by that.
We voted for him as he is a person with a vision to unite people from every religion and we believe his policies with make Sri Lanka prosper!
Thank you.
Yah I’m a Sinhalese. We need one country one law one nation - Sri Lankan 🇱🇰
So what? Tamil politicians don't care about your election things... focus your srilankan youtuber videos
Watching from Sri Lanka 🇱🇰
Me too 🙋
Apo India va Pakistan, Bangladesh, srilanka koduthukalama😂@IndianTamil-b6e
@IndianTamil-b6e ayyoo konjam poriya inavadha p...da
@IndianTamil-b6e😂 where are you from?
Sri Lanka வில் நடைபெறும் அரசியல் புரட்சி எதையும் அறியாமல் பேச வேண்டாம்
Sri Lanka மக்களுக்காக குரல் கொடுத்த ஒரே நல்ல உள்ளம் கொண்டவர்
Wonderful.. PA
Unma katha,nammala konnu adutha naada vaazha vachanunga ivlo kaalamum, AKD tha First time Srilankan citizens ah yosichu panraru. Pesura ungaluku ithu research tha. Athuvum pachapoi, vaazhura engaluku tha theriyum . Paakuravanga pesalam, aana mulusa therinjukondu pesanum. Religion, Language entha partiality ume paakama apovum ipa President aana apramum engalukulla oruthara perform panitu irukaru. Atha day to day change of Srilanka into a developing environment ah paathikonde irukuro. So theriyama pesa koodathu. Ungaloda vdos nanum paakurathu tha. But enga naata pathi ipo thappa ethume pesa mudiyatha alavuku AKD irukaru. So paathu pesunga
Of course
Support AKD ❤
இனிமேல் தான் Srilanka பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முன்னேற்றம் அடைய நிறைய வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக Srilanka வை பிடித்த சனீஸ்வரன் விலகி விட்டார். அனுர ❤
Any one from Sri Lanka??
රට අනුරට
🙋🇱🇰
Jayavevaaa ❤❤❤ red flag came to power
Rata Anu Rata ❤❤
Ratta anuratta ❤❤❤
❤
You’re wrong Madan, he know how to handle geopolitics properly, as a Tamil speaking person.
Highly Expected Topic👍 : from 🇱🇰
naa potte last video😨
@@dmcsquare semma video bro🔥 that ending!!!
Love from Sri Lanka 🇱🇰 ❤
Ratta anura ta 😂
Super sago❤️
Naadu anura vitku
❤Jaya veva❤
@@mohammedifthikar5090 🙂
@@m.n.mnazrulla4569 ❤
Srilankan's mind voice-: "தப்பு தப்பா பேசி அடிவாங்கி சாகாத தெரிஞ்சத மட்டும் பேசு" sorry na 😂💔
😂😂💯
Correct bro
True exactly
💯💯
Correct..I am from batticaloa
Man we Love the new president. The first president who got all the Love from the Youth of the country. He is a middle class man. Today Sri Lankan people have joined hands together to put an end to the curse of 76 years of dirty politics and politicians. Looking forward to make our country a better place
True ❤❤❤
Damn truth❤
100% true
Love from sri lanka ❤
රට අනුරට 🧭
❤💪💪💪
අනුර සහොදරයා❤
❤
Jayaweva❤
jayawewa ❤🙌
மதன் நீங்க உங்க வாய்க்கு வந்தத எல்லாம் பேசாதிங்க.மான்புமிகு அநுர அவர்களின் கை கறை படாதது மற்றும் இந்தியாவுக்கு எதிரானவரும் அல்ல.இலங்கையை அதிகமாக நேசிக்கும் ஒருவர் .சிங்களவர்களுக்கு மட்டுமல்லாது தமிழர்களுக்கும் அவரை பிடிக்கும்...❤.(நான் இலங்கை தமிழன்)
இலங்கையில் இருந்து யாராவது பார்க்கிறீர்களா? 🇱🇰
Yes
Bro evanuga Indian territory la irundhu arrest panni na madhari pesurannunga
Yas
Yes 👋
Naa bro vavuniyaa ❤❤❤
He is graduate, all the srilankan youngest ( Sinhala, Muslim, Tamil) with him. He is from a poor family so he knows everyones pain) and he is against to corruption and racism.
❤❤❤
Our new president AKD ❤... madan bro , president AKD was not against to India and not support to china He was only thinking about our country 🇱🇰... Young stars Ku Support pandra oru president AKD ❤ & One of well educated president AKD ❤ specially every cast kum importance kudupparu
love from srilanka , kandy Anna 🇱🇰
வந்த முதல் நாளே அமைச்சர்கள் ஓட அனைத்து அடம்பர வாழ்க்கையை நிறுத்தி விட்டார் we believe ❤ srilanka’s new way start 🎉
எத்தனை பேர் இந்த comment படிப்பீர்களோ தெரியவில்லை.
இந்திய மீனவர்கள் இலங்கையில் அதுவும் குறிப்பாக வடபகுதியில் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து தடைசெய்யப்பட்ட (இந்தியா, இலங்கை இருநாடுகளிலும்) ட்ரோலர் வகைப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடித்துச் செல்கிறார்கள். இந்தியக் கடற்பரப்பிற்குள் இத்தகைய படகுகளைப் பயன்படுத்தியதன் விளைவாகவே அங்கு மீனினங்கள் அழிந்துவிட்டன.
எனவே இப்போது இலங்கைக் கடற்பரப்பில் நுழைந்து அதேபோல் செயற்பட்டால் இங்குள்ள மீனினமும் அழிந்துவிடும். எமது கடல்வளத்தில் இப்போது ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தியாயிற்று. இலங்கை மீனவர்கள் இத்தகைய தடைசெய்யப்பட்ட படகுகளை பயன்படுத்துவதில்லை. எனவே இந்திய மீனவர்கள் தங்கள் கடல்வளத்தை அழித்தது போதாதென்று இங்கேயும் செய்ய நினைப்பது எவ்வகையில் நியாயமானது.
இந்திய மீனவர்கள் தங்கள் எல்லைக்குள் மீன்பிடிக்கும் போது கைது செய்யப்பட்டால் தவறு. அதிலும் அவர்கள் தடைசெய்யப்பட்ட முறையை அதாவது கடல்வளத்தை அழிக்கும் செயற்பாடுகளையே செய்கிறார்கள். இதனால் இலங்கை மீனவர் வாழ்வாதார மும் கடல் வளமும் பாதிப்படைகின்றது.
இலங்கையில் இருந்து.
100%👍
Respect to this one 👍🏻
Madan you should pin this comment
Yes , so true. Always they blame the government saying Sinhalese Navy this and that. First of all, In the Northern part of our country only Sri Lankan Tamil Fishermen live. So this affects our Tamil people only.
True
நான் இலங்கை - நான் அனுராவிற்கு வாக்களிக்கவில்லை ஆனால் அவர் வந்ததும் எடுத்த பல மாற்றங்கலினால் தமிழ் மக்களும் அவருக்கு ஆதரவாக செல்லும் நிலை தற்போது இலங்கையில் நிகழ்கிறது - மாற்றம் வரும் என்று நம்புகின்றோம் ❤️
நாடு அனுராவோடு
Sri Lanka மக்கள் யாரேனும் இருக்கீர்களா? ❤
S
Me
yes
Me also ❤
Yes
Anuravukku whistle podu
From srilanka
Anura 🔥
Para para❤
AKD
Ass ha kudu Anura iku
❤❤
🙂උඹ වැරදි බන්
උඹ මොනවාද බන් දන්නේ
මිනිස්සු කන්ඩ බොන්ඩ නැතුව දුක් විදිනවා කෙල්ලෝ කොල්ලෝ රට යනවා
දැන් රට යන්ඩත් බෙහ්
ලංකාවේ හරි job එකක් නෙහ්.නැති බැරි මිනිස්සු කැමති එකම කෙනා අනුර
නැති බැරි මිනිස්සු වෙනුවෙන් වැඩ කරන්ඩ ඉන්නේ AkD විතරයි උඹ දන්න පකක් ගෙන කියපන් 😅
அனுர இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல. இலங்கை தாய் நாட்டை மிகவும் நேசிப்பவர்.
நாட்டின் நலனைப் பாதிக்கும் எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் அதை எதிர்ப்பவர். ❤ அனுர.
😅😅
Very True
Ys
AKD❤
Sure, he love his mother country but not tamils, go n study what he did in past
இந்த தேர்தல் படித்த middle class மக்கள் மற்றும் சிங்கள தமிழ் முஸ்லிம் நாளைய நல்ல நாட்டை உருவாக்க துடிக்கும் இளைஞர்கள் ஆள் உருவானது.. வரலாற்று சிறப்பு பிக்கது.
Great 👍
Sattapadi bro..
Sorry to say நீங்க இந்தியால இருந்து பேசுரதால இந்தியாகு support a பேசுரீங்க india srilankala என்ன செய்துன்டு கொஞ்சம் தேடி பாருக.Eg srilankan தமிழ் மக்களுக்கு ஆதரவாக தானே பேசுறீங்க . இந்தியா மீனவர்கள் ஶ்ரீலங்கா கடல் எல்லைக்குல wandu மீன் பிடிக்கும்போது srilankla tamil people da வாழ்வாதாரம் தான் பாதிக்கப்படும். ஏனெனில் மீன்பிடிய நம்பி இருக்கிரது 99% தமிழ் மக்கள் சிங்கள மக்கள் அல்ல . எந்த நாடும் தனது கடல் எல்லையை தாண்டி வந்தால் கைது செய்யும். இலங்கை மீனவர்கள் களையும் india உம் கடல் எல்லையை தாண்டி இலங்கை மீனவர்கள்கள் வந்தன்டு கைது செய்தார்கள் தானே .அதை ஏன் யாரும் பேச மாடீர்கள்
AKD is the strongest politician in Srilankan history ever…….🎉
👍💪
jokes
Yahh❤
True. The party was crushed, its voter base shattered, but the campaign stood stronger, driven by the people. 3% TO 42% -> 55%
@@Saa-G-Ecoh 42% not even majority
Must read read…….
Hey guys madan is wrong about introducing our president he is not like that he is a good person and also his party is the best and clean party on the island
எல்லாம் நெகடிவ்வா சொல்றிங்க...இங்கு வந்து இருந்து பாருங்க புரியும்.
இனி இந்தியா வேற இடத்தில் போய் விளையாடவும்.இவ்வளவு காலமும் இருந்தவங்க தான் robery
Hi brother, I am a srilankan, I wanna point out you something from his interviews before he becomes president,
1. He clearly said he doesn’t wanna threat to India.
2. He respects and protects India’s security.
3. Also he pointed out India is our closest neighbor so we don’t want to be a threat to India in anyways even if it’s from china
But I have seen many of your local media portrait him as villain to India
Can he thread India, especially the time for bankruptcy, and rely on IMF
Bro, being 'not a security threat to India' is not some kind of flex.
It is the LEAST that is expected - Is there even a choice, really? Can Sri Lanka grow and prosper if it continues to be a Chinese pawn and a thorn on India's side?
What India and Indians want is a strong and prosperous Sri Lanka that does NOT need Chinese loans and is not addicted to Chinese bailouts which are always too costly for its sovereignty.
That is all.
Needless to say, it is your country. Do what you like. If you think being 'neutral' is the route, do take it. We will be watching out for our own interests too!
@@biorig When he was elected as president, the country was facing a significant amount of Chinese debt. So just maintaining neutrality might be a more effective way to address the issue.
As for India, on the international stage, India has generally maintained a balanced stance, particularly in complex situations like the Russia-Ukraine conflict. India has refrained from taking sides, opting instead for a neutral position, calling for peace and dialogue. This approach allows India to maintain strong diplomatic ties with various global powers, including both Russia and the West.
Being neutral, as India has shown, can be beneficial as it allows for greater flexibility in international diplomacy and avoids alienating key partners. It’s often a more strategic move than aligning too closely with one side, especially when national interests are at stake.
@@rathy_v I said your local media is portraying him as a threat to India. So I clearly said what is his stance about India
Because we can't trust srilankans
"They tried to bury us.they didn't know we were seeds❤🔥"
Even madan will bury you. He is a fraud
Srilankan's Rocked 😎
World Shocked 😮🔥
சிறந்த ஜனாதிபதியாக , சிறந்த மனிதராக, அனுர குமார திசா நாயக்க அவர்கள் செயல்படுவார் என்பது அநேக மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
Anega makkal athir parpu illa athiga shingala makkal da athir parpu
Bro anura Parliament la oru tea kooda kudikatha manusan bro
Avaroda salary kooda edukatha oruthar bro konjam details ah avara paththi thedunka bro athumadumilla avaroda kadchi JVK illa JVP
Nan unka fanthan bro but nenka sonnathu ok avara pathi solla inum niraya iruku bro ❤
Bro im srilanka
❤
True
புதிய ஜனாதிபதி தேசப்பற்றுள்ள ஓர் நல்ல மனிதன் ❤
🚩🚩 என்னமோ நானே வேட்பாளரா இருந்து ஜெயிச்ச போல feel ஆகுது ♥️♥️🚩🚩
Anyway won
First time educated ❤❤
Same feel❤❤❤
Amaa bro Im also
RW is way more educated
@@zakyahamed9830 bankrupt ranil
Same feeling enda first vote😊
அனுர குமார திசாநாயக்க ❤ ithu than avaroda name
Mm
Anuraaa kumaaaraa🥴
AKD
அநுர குமார திசாநாயக்க
னு என்னும் ஒலி சிங்கள மொழியில் இல்லை என்று நினைக்கின்றேன்.
If you don’t know facts of anurakara disanayaka don’t talk about him beaches you spreading wrong info about him and he not anti Indian and not a china supporter he is against for foreign corruption 😊
இலங்கையில் இருந்து யாரெல்லாம் பாக்குறீங்க.
Me from colombo
Nanum puludhiyal
Me
Nanu❤
Ketingala summa arasiyal vaakurithi galai nammba koodhathu Srilankan
Bro, I'm Sri Lankan. We need our leader to prioritize Sri Lanka's interests, not those of other countries. Please try to understand that.
Well said👏 WE LOVE OUR COUNTRY NO MATTER WHAT ❤❤❤
If India prioritized its own interests, then you guys would have struggled during economic crisis.
@@myurenj4469 India didn't help Sri Lanka for nothing, Sri Lanka has to pay a price for it. This India and china's interests are becoming such a big nuisance, they both want a footing in Sri Lanka.
Well said
Hi bro.. I'm a Sri Lankan.. from kandy.. first of all pronounce his name correctly.. his name is அனுர குமார திஸாநாயக்க not அனுரா.. குமாரா.. திஸாநாயக்கா..😅
I've a lot of Muslims , Tamil, sinhala and christian friends.. you should first know ANURA KUMARA DISSANAYAKE very well and talk about him bro.. AKD is the one of most honest, greatest and trustworthy person I've ever seen.. I'm ardent fan of AKD.. he is a degree holder. He has very wonderful thoughts and ideas.. and he is a person who can treat all the people without discrimination.. If you speak badly about AKD like this, you will lose a lot of srilankan fans.. so plz first know very well about AKD and talk about it bro...
~🚩❤...රට අනුරට...❤🚩~
රට අනුරට❤
anura is a great leader who has very genuine plans with him as well as he only has educated people by his side and going to appoint only educated people in parliament
AKD is the strongest political leader in sri lanka. Sri Lankan youth expect a change in sri Lankan political and we did it.🇱🇰
ப்ரோ நீங்க பயப்பட வேண்டாம் இந்தியாவுக்கு எதுவும் problem ஆகாது இனி நாட்டுக்கு நல்ல நாட்டை நேசிக்கக் கூடிய தலைவர் இவர் அடுத்த ஐந்து வருடத்தில் நீங்கள் பாருங்கள் பழைய கதைகளை விடுங்கள் AKD❤🎉
Engala lead panradhuku sariyana leader AKD alais Anura Sir dha ..❤.Kandippa nalladhe nadakkum ...From Srilanka🇱🇰
Nallathu nadakkanum nu dha nagalum ethir pakkurom blood family 😊😊 thamizhar kaigal konga vendum...
@@LjP_partkandippa❤
Hi மதன்.... நான் அர்ஷத். நானும் MG Squad உறுப்பினர் தான். எமது புதிய ஜனாதிபதி எல்லோரும் நினைப்பது போல் கம்மியூனிச மற்றும் இடதுசாரிக் கொள்கையுடையவர்தான். ஆனால் அதில் நிறைய மாற்றம் உண்டு. 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த தமது கொள்கைகளில் பெரும் மாற்றம் செய்து பல புதிய கொள்கைகளுடன் களமிறங்கியுள்ளார். 30 வருடங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னனி (JVP) என்ற பெயரில் மத உரிமையற்ற கடும் போக்குவாதம் கொண்ட கட்சியாகும். அக்காலத்தில் JVP யினரை எந்தவொரு சிறுபான்மை மக்களும் 1% கூட அவர்களை ஏற்றுக் கொல்லவில்லை. அது அவர்களின் தோல்விப் பாதை என்று உணர்த்த JVP யினர், சிறுபான்மையினரையும் இணைத்துக் கொண்டு JVP யின் கொள்கைகளில் பெரும் மாற்றம் செய்து புதிய கொள்கைகளுடன் தேசிய மக்கள் சக்தி (NPP) என்று ஒரு புதிய கட்சியை 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்தாள்கள். இவர்களுடைய கொள்கையில் முக்கிய குறிக்கோள் சகல இன மக்களும் இணைந்து பாதாதத்தில் விழுந்த இலங்கையை மீட்டு நிலைநிறுத்துவதாகும். 13ம் திருத்தச் சட்டத்தில் ஏகப்பட்ட குளருபடிகள் உள்ளன. நானும் ஒரு சிறுபான்மையினக்குடிமகன். இருப்பினும் எமது நாட்டுக்கு மாகான சபை ஒன்று தேவையற்றது. இலங்கையின் பரப்பளவு 65,610.2 சதுரkm. தமிழ்நாடு 130,058 சதுரkm.
(Wikipedia தகவல்). ஏரத்தாள தமிழ்நாட்டின் பாதிதான் இலங்கை. இந்தச் சிறிய பரப்பில் வடக்கு மற்றும் கிளக்கை தனி ஆட்சி கோரும் திருத்தச் சட்டமே 13 ஆம் திருத்தச் சட்டம். இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இது நாள் வரை இருந்த சகல அரசும் தேர்தல் பகடைக்காயாக இச்சட்டத்தைப் பயன்படுத்தியது.
எல்லை மீனவப் பிரச்சினை இரு நாட்டு அரசியல்வாதிகளுக்கும் தீரக்கூடாத பிரச்சினை. இந்திய மீனவா்களை இலங்கைப் படையினரும், இலங்கை மீனவர்களை இந்தியப்படையும் மாறி மாறி கைதி செய்வதும் ஒரு அரசியல். இந்தப் புதிய ஆட்சியில் அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
மேலதிகத் தகவல் தேவையின் Email லில் தொடர்பு கொள்ளவும்.
Well said
சட்டவிரோதமாக மீன் பிடிப்பது தவறான விடயம்
AKD is BEST BRO 😊❤❤❤
Yes
Yes ❤
AKD ❤
உங்களால் உருவாக்கப்பட்டவை எங்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது … இத்தேர்தல் வெற்றியானது கிழட்டு ஊழல் அரசியல் தலைவர்களுக்கும் குடும்ப அரசியலுக்கும் இளைஞர்களால் வைக்கட்ட முற்றுப்புள்ளி.. இப்படிக்கு தமிழன்
இலஞ்சம் கொடுக்காமல் மற்றும் வாங்காமல் வென்ற ஒரே தேர்தல் இது...
கொள்ளைக்காரர் , குடும்ப ஆட்சி கொண்டவர்கள், மது விற்பனையாளர்கள் மற்றும் கொலைகாரர்களிடம் இருந்து நாடு தப்பித்தது தான் இலங்கையருக்கு கிடைத்த மிகப் பெறிய வெற்றி...❤
Im srilankan
Thaana serndha koottam for npp..... 🔥🔥
Yes
AKD is the BEST🔥🔥 for us
Of course Anura thaan enga leader appadiyoru nalla studied and good characters irukkura person thaan engalukku theva kalla mosadi ethuvume illama niyayamana murai la vettri petravar thaan enga thalaivar Anura avar thaan Legend sonthama muyatsi athula ye theriyuthu avaroda talent background irukkuravaluhal ellam kalla kosty muyatsiyoda vanthavanga so avanuhal perisa illa engade Anura legend periyavaraa??
Congratulations 🎉 AKD❤
Your Research poor Mr.Madan, plz research right way
😂😂
AKD💥🔥
He's not against India in fact India support him. He's against Indian business person who influence srilankan government by corruption.
Exactly
1000 % Agree
Its our boy madan he's name AKD❤ india shocked anura rocked 🔥
Why tambinal is like Sri Lanka's New problem????? No its not a problem... Its a new challenge with new hope and new changes....
டேய் அப்போ இந்தியா ல இருந்து யாருமே இந்த வீடியோவ பார்க்கலயா😂😂😂
😂
Yeah😂
I was also searching Indians comment😂
இந்த இலங்கையர்கள் எல்லாருமே இந்திய கன்டென்ட் ஐ தான் பார்ப்பாணுங்க, அவங்கள பத்தி பேசுனா ஓடி வந்திருவாங்க கூத்தி கூப்பாடு போட.
Anura Dissanayake: A True Leader of the People🇱🇰
Anura Dissanayake (AKD) is a dedicated leader who genuinely understands the struggles of the common people. Coming from a humble background, he has committed himself to fighting for social justice and the rights of the underprivileged. Known for his fearless criticism of corruption, Anura represents the voice of those who are often overlooked. He stands with the people, advocating for their needs and inspiring hope for a better future. His leadership is characterized by simplicity, sincerity, and a relentless pursuit of justice.
நான் இலங்கை தமிழன் இந்திய வம்சாவளி நாங்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து அநூரவிற்கு வாக்களித்தோம். எது எவ்வாறோ தமிழினத்தின் மறுமலர்ச்சி ஏற்படாது
Nambungal nadakum... Communism vellum
ம்ம் ஆமா
அது நம் கையில் தான் இருக்கிறது... முதலில் நமக்குள் ஒற்றுமை வேண்டும்
YES
Athan payama iruku namba makkaluku Enna nadakum matram varuma 😢😢😢
Why ...avaroda negative side mattum pesuringaa?..yen ivvlow makkal vote podu irungadu ..tamil& Muslim people kuda vote panni irukanga..athukana reasonyum sollalame bro.we love mr.AKD ❤️.
Aama negative mattum solraru
Nama engada nalladhuku yaru sariya iruparu endu ENGA AKD a select pannitukom
He is the BEST
With great support for him as a Muslim girl
Madan anna I have huge respect for you
Please don't talk about Srilanka politics.
You don't know much about Srilanka political revolution.
Anura, he stood up many times for people who had struggled before🥹

අහිමි වී ගිය ලෝකයක්😢 යලි තනමු සුන්දර දේශයක් ❤️🧭❌
What?
Yh... ❤️🥰
Madan Boru kiyanne Ekata Jaffna kattiya support
@@rihanraazik4321 jaffna kattiya moktdha support karanneh madan ta
madan eyage mathaya kiyanneh
Tika kalen jaffna kattiyath dena gineevi AKD kochara hodha nayakayek dha kiya
Jaffna kattiyava hodhata confuse karala thiyanneh sajith ge set eka
88/89 and black July gena kiyala 😢
Please understand why fishermen get arrested by sri lankan navy Firstly they cross into Lankan maritime territory. Secondly they take fishing trawlers which is prohibited by Sri Lanka government. Crossing in small fishing could be tolerated by sri lankan fisherman but not fishing in trawlers
So stay in India don't come to srilanka border ...that's it
As sinhalese , indian must remember, specially tamilnadu people that theirs' fisher men don't come into Sri Lankan sea area. I remembered that in this year, Sri Lankan navy person also died because of this problem. And also Sri Lanka is independent country. We decide what we want, not from india.⚒️
@@aadithyabandarasrilanka is nothing without india😂😂
Your language, culture, region everything was given by us. First don't use India originated things.
@@vanisridhar5509bla bla bla 😂 Without the British, there would be no India today, the Europeans created India as it is today by adding kingdoms.
@@vanisridhar5509 1st try to talk proper tamil then Srilankan tamil Ravana is from Sri-lanka Raman is from India 😅 you indian tamil ppl follow us from ancient now also you ppl say our leader as yours we ppl dont say any of you ppl as our leader 🤣
I'm from Sri Lanka Our current President Anura Kumara Disanayka is a wonderful person He has been badly portrayed by the opposition
எல்லோரும் சம்ம் என்ற கொள்கை , அமைச்சர்களின் ஆடம்பர வாழ்வு இல்லாமலாக்கப்படும் என்ற கொள்கை உடையவர்
He is only against to corruption not india ...
Agree 👍
Rata Anurata (රට අනුරට)🧭
From Sri Lanka 🇱🇰
AKD 🔥
AKD❤ from Sri Lanka
Hello MG. I’m from Sri Lanka 🇱🇰 and someone who’s fluent in both Tamil and Sinhala. I’m so glad that you are talking about this. You have gathered a lot of details. But there are some stuff which are a bit inaccurate. The importing Indian medicine issue was not to boycott Indian medicine. There were some medicine which were even banned in India And there were some medicines we could have bought from some other countries chpeaper than the price of India. and some of the politician were importing those for there personal advantage. And there were a lot more issues in those. when it comes to fishermen issue I have personally talked to some of the fishermen who have arrested in Sri Lankan waters. So that issue is also not what you have portrayed in the video. The reason I sad I know both Tamil and Sinhala was without knowing both the languages you cannot get the right story from the both side. If you want to have a discussion about this I’m all open and I would love to share you some information which I know.
I am From Point pedro in North of Sri Lanka. What south Indian Government don`t realise Indian Fisherman are using (Powerful) Rollers, Which damage the Locals Sri Lankans materials. And These peoples are breaking their boundaries too. Tamil Nadu Government should have sorted giving an digital navigation's with GPS devices for all . These things are ignored by Indian government
Well said 👏
Well said 👏
@@mraj7 👏👏
Well said🎉
விசியம் தெரியாம பேச வேணாம் சகோ....love to Anura♥️
As a Sri Lankan I'm proud of our Current President who has sworn today with a charm ceremony and just 15 mints at president secretary house without spend people's money. Even he didn't take his draugter, son or his wife for this historical day. But If the other candidates anyone suppose to be a president, they had been to do this ceremony grandly by spending people's money more than 10 million. This is very highlighted things everyone talking about this now in Sri Lanka.
Srilankan Assemble 😊
Woo hoo!!😂😂😂❤❤❤🎉🎉
He was never against India; he was simply focused on supporting Sri Lanka. AKD has always worked for the benefit of our country, and any decisions or statements he made were aimed at helping Sri Lanka. He respects India as our neighbor and wants a fair relationship between the two countries. So, he isn’t anti-Indian or anti-Tamil. He’s just pro-Sri Lankan and believes in working with other 'SRI LANKANS' for the country’s progress.
30, 35 பேர் ஓட்டு கேட்டா எப்படி 50% ஒருத்தருக்கு கிடைக்கும்.
💯 vishayam
@@sasivathanakanapathy7408 sariya sonninga..💯
A humble request from Indian தமிழர்கள்... We have finally found a way to get along with our Tamil and Muslim brothers and sisters. Please don’t ruin this by suggesting they need a separate part of the country. The same tactic was used by corrupt politicians in the past to gain power, regardless of community or race, but we overcame it over the years. If we all receive equal rights, there is no need for a separate territory. I’m confident the president knows what he must do for the well-being of our people and the security of neighboring countries, as he is well-educated…unlike most of your politicians. It’s better that you refrain from interfering in our internal affairs and avoid making statements that challenge our unity and sovereignty. Thank you 🙏🏽
Well said ,leave the problem with Sl , we had enough with your govt
It is not easy to win a presidential election in Sri Lanka.
He raised his vote from 3% to 42%,
People believe him that he will not steel the money and rescue the country from this fall.
As a leader he knows the importance of India and Tamil Nadu.
ශ්රී ලාංකීය ජනතාවට ඔබගේ සුබපැතුම් වලට ස්තූතියි මදන් ඇනා, අපට ඔබගේ සහයෝගය තවත් අවශ්යයි. ❤❤❤
Madan anurata baninava
@GanegodaappuhamilageDperera Neh bn anura kalink indiad support karala neh den support karanawa kiyala kiyanawa
History tells powerful people have powers but he proves that dedicated & strong people make places powerful! Finally the country is in hands of educated 😊
Wishes for a successful and corruption-free Sri Lanka!❤
I am from sri lanka.. intha elelection vanthu rendu generation ku naduvula nadanthathu.. system change thevapatta ellorum anura ku thaan vote potanga..bad politicians kitta irunthu nadu save panna educated ellarum onna sernthu anura wa therntha eduththom. ❤️🔥🤝
அவன் தலைவன்டா, சூப்பர் ஆளு..
Anuraaa illa anura 🤦🏽♀️
India la appady tha vaasippanga 😅
idha than naan solla vandhen
Ivaraachum paravalla - News channels say "Arunaa" instead of Anura 😂
அனுர குமார திஸ்ஸாநாயக்க
Tamizh a indha naainga ella board la amga ingannu evalavo kevalapaduthuranunga adha keka vakkulla madan anna sonna ithella oru thappam 🤦♂️
Our best president Anura kumara disanayaka 🎉🎉🎉 I'm really now proud to be a srilankan
நீங்கள் சொல்வது உண்மை.
ஒரு சில விசயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாங்கள் மிகவும் களைப்படைந்து விட்டேம், இந்த பாரம்பரிய கட்சிகளுடன்,
தமிழக மீனவர்கள் எல்லைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், இலங்கைய குறை கூறுவதில் உண்மை இல்லை.
தமிழ் எங்கள் உயிருக்கு மேல் 💪
அனுர குமார திசாநாயக்க (AKD ) from srilanka 🇱🇰
அண்ணா நீங்க தெளிவா சொல்றேன்னு கொஞ்சம் எல்லாத்தையும் போட்டு குழப்பிட்டு இருக்கீங்க, தனி பட்ட வாக்கு இவருக்கு தான் அதிகம், 50% வராதநால விருப்பு வாக்குக்கு எண்ணியத்திலும் AKD தான் அதிக வாக்க எடுத்தார், முக்கியமா AKD மிகவும் எளிமையானவர்
Velila irunthu pakkurathukum ulla irunthu valnthu pakurathukum niraya difference iruku anna, we all r happy 🥰
ஆமாம் இதை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்
No ADK....AKD❤
Bro he is a good poor gentleman, and he has no big family background, started his journey from university and he is a BSc graduate in physics 😊
இலங்கை பிடிக்கும், ராவணன் பிடிக்கும், மேதகு பிரபாகரன் பிடிக்கும்,குமார் சங்ககரா பிடிக்கும்,இலங்கை தமிழ் ரொம்ப ரொம்ப பிடிக்கும்...🇱🇰
@@MyChampFemkebol tnq u
Gay sri ram🇮🇳🏳️🌈🏳️🌈
@@SaliheenSajithGayubowan 🇱🇰💩🙏🏻
Enakku srilankan actress Roshel Rogers a pudikkum
This time 38 candidates so no one get 50% chances are less so he is the majority president 5:26
Please clarify India srilanka fisherman issue. It's just one side of the story. A small country like srilanka will never stand against India by arresting fisherman. There is border for all the country and it's a violation if any border crossover. Every single day 100s of boat do fishing and why only few fisherman get arrested. It's all because they cross border to sell drugs and buy gold and few more illegal activities. But still they get released because srilanka respect India
We love AKD❤
Akd ❤
Ayoo romba nalla AKD , Srilanka development panna wandha manision ❤🎉
சரியான வரலாற்றை முறையாக தேடி பேசுங்கள் கிடைத்ததெல்லாம் பேச வேண்டாம்
ரட்ட அனுரட்ட ♥️♥️
Rata anurata♥️♥️
රට අනුරට❤❤
this time 38 candidates, thats why he couldnt get 50%
even though he took 42%
38 candidates
sry, ill edit it❤@@fluffyai
I'm from Sri Lanka, and I'm concerned about your perspective on our new president. I wish you would wait for a while and then upload a video again, as his initiatives will show how good he is both as a president and as a person.
இலங்கையின் முதலாவது beard வைத்த ஜனாதிபதி
Yarra nee 😂😂
As a Sri Lankan , I believe my country will rise again through the power of its well-educated people, driving progress and a brighter future.Kathiruppom..
@@PradhapView yh.. exactly 💯
I think it will become a slave of china. Already falling into china’s debt trap.i hope that your new president will do some good things to lanka
I'm also Sri Lanka bro.
Ippodhaikku avar eduthurukkum mudivugal nalladhave irukku. Thirudanavanga bayandhurukkanga ❤❤
Na sri lankan tamil ponnu.engalakka arnura sahodarar midu naraya nambikkai ulladu..avar en nattey uyarthuwar ena nam nambugiren.❤anura ❤
He is Pro Sri Lanka not pro any race or religion or other countries. His view is securing Sri Lankan resources and using it to better countries economy and people that's why he is protective of Lankan water and Lankan resources. That's also why he is against corruption.
Hi Anna,
This is vicknesh from srilanka. My hometown is jaffna.
Happy about the things you shared ❤️ can see a neutral and Truthful insights in your video. And totally agree with the points you said in the last.
Thankyou so much for your kind wishes for SriLanka 🙏🏽
#LoveFromSL
#MGSQUAD 🖖🏽