கோடி கொடுத்தாலும் பாலாம்பிகையை தரமாட்டேன் | Vilakku Kadai Rajalakshmi | Balambigai Amman Special

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #balambikai #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    கோடி கொடுத்தாலும் பாலாம்பிகையை தரமாட்டேன் | Vilakku Kadai Rajalakshmi | Balambigai Amman Special
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

КОМЕНТАРІ • 244

  • @jessyrose7194
    @jessyrose7194 5 місяців тому +42

    ராஜி அக்கா உங்க கடைல அம்மா சிலை வாங்கி வழிபடுகிறேன். நான் ஒரு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் ஆனா நான் அம்மா மேல வச்சி இருக்க நம்பிக்கையில அம்மா என் வீட்டுல பால் பானகம் நான் எது கொடுத்தாலும் குடிப்பாங்க நான் இப்போ ஒரு தொழில் தொடங்கி இருக்கா காரணமும் அம்மா தான்

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 6 місяців тому +75

    அருமையான பதிவு சாய் செந்தில் சகோ🙏. அக்கா நீங்கள் சொல்வது உண்மை தான். வாராகியை வழிபட ஆரம்பித்த பிறகு எனக்கு சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் பயங்கரமா கோவம் வருது. பயங்கரமா கத்துறேன். நான் இதற்கு முன்பெல்லாம் இப்படி கிடையாது. அதேமாதிரி என்னை சுற்றி இருந்த துரோகிகளை வெளிச்சம் போட்டுக் காண்பித்துக் கொடுத்துவிட்டாள். அவர்களை தூரமாக ஒதுக்கியும் வைத்து விட்டாள். இனி எல்லாத்தையும் அவள் பார்த்துப்பாள் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன். அதுமட்டுமல்ல எனக்கு பக்கபலமா முருகா குட்டியையும் அவள் தான் வரவைத்துள்ளாள் என்றும் நம்புகிறேன். மிக்க நன்றி அக்கா....

    • @sreejakrishnan4497
      @sreejakrishnan4497 6 місяців тому +3

      Same like this for me also dear...

    • @thejur5236
      @thejur5236 6 місяців тому +1

      Enakkum sis

    • @sairam-qm7ql
      @sairam-qm7ql 6 місяців тому

      Akka kasai ennga iruku solllunga

    • @user-vt5kg1qs8c
      @user-vt5kg1qs8c 6 місяців тому

      @@sairam-qm7ql சென்னை போரூர்

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 5 місяців тому +1

      நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கும் நடந்தது வராஹி மகிமையே மகிமை

  • @chitraselvakumar
    @chitraselvakumar 6 місяців тому +10

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
    ஓம் வாராஹி தாயே போற்றி 🙏

  • @geethakannan3540
    @geethakannan3540 6 місяців тому +11

    வணக்கம் அம்மா, நான் உங்களுக்கு நன்றி சொல்ல ஆசைபடுரேன். என் தம்பியும் அவன் மனைவியும் 8 மாதமாக பிரிந்து இருந்தாங்க . உங்க கடைக்கு வந்து உங்கள் கையால் வராகி சிலையை வாங்கிகொடுத்தேன் . என் தம்பி வங்கி பூஜை செய்து 7 நாட்களிள். அவள் வந்து சேர்ந்துவாழ்கிறள். மிக்க நன்றி மா. இது நடந்தது சென்ற மாதம் பெளர்ணமி அன்றுதான். நன்றி மா.

  • @ganeshb8001
    @ganeshb8001 5 місяців тому +4

    அம்மா தாயே வாராஹி என் குடும்பத்தில் நிரைய கஷ்டங்கள் உள்ளது அதை அனைத்தையும் நீதான் தீர்த்து வைக்க வேண்டும் தாயே வாராஹி உனக்கு மட்டுமே என் கஷ்டம் தெரியும் தாயே என்கிட்டெ கண்ணீர் தவிர வேறு எதுவும் இல்லை தாயே வாராஹி போற்றி போற்றி 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌼🌺💮💮💮💮💮🙏😭🌺💮🙏😭😭😭😭😭😭😭😭😭😭🌺💮🙏😭🌺🌺

  • @varaiamman
    @varaiamman 6 місяців тому +5

    அம்மா வணக்கம் நீங்கள் பேசுவது உண்மை உண்மை உண்மை தவிர வேறு எதுவும் இல்லை உங்கள் முகத்தில் தெரிகிறது அப்பாடி இருக்க உங்கள் வாடிக்கையாளர்கள் கேள்வி கேக்குறங்க நன்றாக இல்லை

  • @ushagiri9644
    @ushagiri9644 6 місяців тому +6

    அம்மாவாராகித்தாயே‌ சரணம் அம்மா பாலாம்பிகை யே போற்றி

  • @sriiswvariyamahavarahi5250
    @sriiswvariyamahavarahi5250 6 місяців тому +7

    Akka Neega oru thevapiravi 🙏🏻athanala tha akka ungata irunthu vara ovavaru silaikum uyir eruku💞 namo varahi🙏🏻

  • @thangamtamil2441
    @thangamtamil2441 6 місяців тому +5

    ஓம் வராஹி அம்மா என் தொழில் நன்று நடைபெற வேண்டும் அம்மா 🙏🙏

  • @kalyanimagesharjunvlogs
    @kalyanimagesharjunvlogs 6 місяців тому +5

    அக்கா அம்பாள் பத்தி சொன்னது எல்லாம் உண்மை 🎉🎉🎉

  • @parathidassan800
    @parathidassan800 6 місяців тому +7

    வாராகி தாயே உன் தரிசனம் கொடு அம்மா...

  • @sivapriya1138
    @sivapriya1138 6 місяців тому +6

    அம்மா உங்களை பார்த்தால் கை எடுத்து கும்பிட வேண்டும் போல் உள்ளது வாழ்க வளமுடன்

  • @mahalakshmi7606
    @mahalakshmi7606 5 місяців тому +2

    உண்மையாவே நன்றி அக்கா உங்களுக்கு அம்பாளை பத்தி இவ்வளவு சிறப்பா நீங்க எங்களுக்கு தெளிவுபடுத்துனது என் மனச கொஞ்சம் அமைதியா இருக்கு மொத மொத உங்க வீடியோ பார்த்தது எனக்கு கொஞ்சம் அமைதியா இருக்கு அக்கா

  • @User_00_77
    @User_00_77 5 місяців тому +3

    ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை அருள்வாய் அம்மா.

  • @DhanaLakshmi-mz6fm
    @DhanaLakshmi-mz6fm 6 місяців тому +3

    அம்மா தாயே வாராகி என் வாழ்க்கையில் வந்தபிறகு நான் சந்தோஷமாக இருக்கிறேன்.வாராகி தாயே போற்றி🙏🙏🙏🙏

  • @LUFFY-n2u
    @LUFFY-n2u 6 місяців тому +5

    0m varahi Amma potri🌺
    Om Saravana bava 🕉️
    Arumugam arulidam anudinamum erumugam 🙏🏻

  • @kalyaniramesh642
    @kalyaniramesh642 6 місяців тому +2

    Because of Srimathi Desamangayatkarasi madam I started to pray varahi 5 years back , I was a proprietor 10 years back with lots of scams I lost everything come to the streets still suffering to come up after your Video I got more stress, yes I will start my business again for sure, thank you Amma and sai Senthil sir, need your blessings.
    Thank you

  • @v.c.dharnishcreation8826
    @v.c.dharnishcreation8826 6 місяців тому +2

    ரொம்ப நன்றி அம்மா அந்த பாக்கியம் எனக்கும் கிடைத்தது நானும் யாகத்தில் கலந்து கொண்டேன் ஓம் வாராகி

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 5 місяців тому +3

    அம்மா தாயே வாரகி எங்களை காப்பாற்றுதாயே நன்றி 🙏🏼

  • @rajeswarieswari6462
    @rajeswarieswari6462 6 місяців тому +5

    ராஜலக்ஷ்மி அம்மா உங்கள் அனுபவங்களை எங்களோட பகிர்ந்து கொண்டமைக்கு கோடானு கோடி நன்றி!
    நீயே மஹா சக்தி! தெய்வம் நீ என்றுணர்!
    வாராஹி என்றும் உங்களுடனே! மூச்சாய், பேச்சாய்,
    செயலாய் . வணங்குகிறோம் தாயே!

  • @amsavenib8960
    @amsavenib8960 5 місяців тому +2

    நீங்கள் பேசும் போது உங்கள் பின்னால் வாராஹி அம்மன் உருவம்தெரிகிரது

  • @meenakamatchipillai5392
    @meenakamatchipillai5392 6 місяців тому +4

    மகளேகோடி கோடிவணக்கம் தாயே தாய்வாராகி தீபம்மூலமாகத்தான்வழிபடுகிறேன் என்மகன்மருமகள் பத்துவருடமாக பிரிந்து இருக்கின்ரார்கள அவர்கள்சேர்ந்துவாழ அருள்தரனும்அம்மாஉங்கள்அருளால்சேர்ந்துவாழ வாழ்த்துங்கள் அம்மா

    • @kvkv100
      @kvkv100 6 місяців тому +3

      விரைவில் சேர்ந்துவிடுவார்கள் இருவரும்.

    • @raviviji1901
      @raviviji1901 6 місяців тому

      ❤😂

  • @vijianu4647
    @vijianu4647 5 місяців тому +7

    பாலாவும் வராகியும் என் வீட்டில் உருவ வழிபாடு செய்ய நீண்ட கால ஆசையும் உள்ளது எனக்கு அந்த வரம் எப்போது கிடைக்கும் அதற்கு ஏற்ப வசதியை அந்தம்மா எனக்கு தருவாள்...

    • @saraswathieme1354
      @saraswathieme1354 5 місяців тому

      அம்மா நான் வராஹி அம்மா கும்பிட ஆரம்பித்து வுடன் எனக்கும் கஷடம் வந்தது நான் வீடாமல் varahi அம்மாவை கும்பிடிட்டுத்தான் இருக்கிறேன் நம்பிக்கையுடன் ஜெய் வராஹி

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 6 місяців тому +3

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி🙏 மிகவும் அருமையான பதிவு செந்தில் சார்🙏 மிக்க நன்றி அம்மா🙏பணிவான வணக்கங்கள்🙏

  • @santhivaraki9377
    @santhivaraki9377 5 місяців тому +3

    வாராகி தாயை என் தாயாக நினைத்து நடந்துகொன்டுஇருக்கேன் நிம்மதியாக இருக்கேன் எனக்கு பயம் போய்விட்டது எல்லா பயமும் வாழ்க்கை தொழில் உடல் இது எந்த பயமும் எனக்கு இல்லே எல்லாம்வாராகிதாயே

  • @jaga7968
    @jaga7968 6 місяців тому +7

    அம்மா பங்குனி உத்திரம் அன்று சிறிய முருகர் சிலைகளுக்கு தள்ளுபடி கொடுங்கள் எங்களுக்கு மிகவும் பயன்படும் ....

  • @Govardhan23821
    @Govardhan23821 5 місяців тому +2

    கணவனிடம் எவ்வாறு நடக்கணும் னு சொன்னாங்க. Super mam..

  • @ajantha2276
    @ajantha2276 5 місяців тому +2

    அம்மா மெய் சீலுக்குது இவளவு பொறுமையா தெளிவாக சொன்னிங்க நன்றி அம்மா இப்போ எல்லாம்கடவுளை நிறைதேடுரேன் முன்பு நம்பிக்கையை இல்லை இப்போ கடவுளா தவிர நம்ப வழிஇல்லை மனிதரை விட கவுள் என்றும் கை விடமாட்டார்

  • @ravichandran8086
    @ravichandran8086 6 місяців тому +10

    ஆன்மீகசொற்பொழிவாளர் பேராசிரியர் இராம.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் அண்ணா 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @padminisabreesh3004
    @padminisabreesh3004 5 місяців тому +1

    I am Padma, from Kerala co incidentally I saw her interview in before 6 months, she tell about devi varahi amman, now i started to pray for devi becz of her words, now i feel she is my athmeeya guru, thank you for upload this videos 🙏🙏

  • @splakshmi1989
    @splakshmi1989 5 місяців тому +3

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க

  • @harishgunasekaran7772
    @harishgunasekaran7772 6 місяців тому +4

    அம்மா வாராஹிதயே போற்றி🙏

  • @parameswari17
    @parameswari17 5 місяців тому +2

    அருமை அருமை.ஓம் சக்தி வராகி தாயே போற்றி 🙏🪷🙏

  • @kalyanimagesharjunvlogs
    @kalyanimagesharjunvlogs 6 місяців тому +1

    உங்கள நேர்ல பார்த்து உங்க ஆசீர்வாதம் வாங்கனும் மேம் 🎉🎉🎉🎉

  • @k.annamayil3669
    @k.annamayil3669 5 місяців тому +1

    அம்மா உங்கள் பார்த்து உங்கள் ஆசிர்வாதம் வேனும் மேம்🎉🎉🎉 என் வீட்டில் கருங்காலி யில் அம்மா வைத்துருக்கின் மேம்

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 6 місяців тому +5

    வராகி அருள் எனக்கு ஆச்சரியமாக எளிதில் கிடைத்தது.குறிப்பாக ஸ்தம்பன சித்து ஒரே நாளில் சாத்தியமானது.இரண்டுமுறை சோதனைக்காக பிரயோகம் செய்தேன் .ஒரே நாளில் வேலை செய்தது.இத்தனைக்கும் நான் பத்ரகாளி உபாசகன்.இதுவரை வராகிதேவி அடுத்தடு சித்துக்கள் எடுக்க நினைத்ததில்லை.இனி முயற்சிக்கலாம் என தோன்றுகிறது.காரணம் என் பாட்டி வழி குலதெய்வம் சப்த கன்னிகள்.சொந்த கோவில்கைவிட்டு போனது.சப்தகன்னிகள் 7பேரில் வராகிதேவியும் இருப்பாங்க.பூர்வ ஜென்ம தொடர்ச்சியா தெரியவில்லை. மற்றவரின் சில வேதனைகளை தீர்க்க முடிகிறது. அதில் ஆர்வம் இல்லை.வராகி என்னை ஈர்ப்பது போல உள்ளது.நன்றி.

    • @aravinthans7705
      @aravinthans7705 5 місяців тому

      வராஹி அம்மாவை உபாசனை செய்பவர்கள், பத்ரகாளி இஷ்ட தெய்வம் ஆக கொள்ள வேண்டும். வராஹி தேவியை உபாசனை எடுக்கும் முன்பு, மஹாகணபதி , பிறகு பத்ரகாளி பூஜை செய்தால், வராஹி உபாசனை எளிதில் சித்திக்கும்.வாழ்க நலமுடன்❤❤😊😊

  • @srivairapriya6720
    @srivairapriya6720 5 місяців тому

    ரொம்ப நன்றி கா சார்... அம்மா சொல்ல சொல்ல நிறைய இடத்துல உடம்பு சிலிர்த்து விட்டது அம்மா குடுத்த ஒவ்வொரு விளக்கமும் நல்லா உணர முடிந்தது.... வாராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @Kavitha-uw7my
    @Kavitha-uw7my 5 місяців тому +1

    அம்மா வணக்கம் உங்கள் பேச்சுப் ரொம்ப சந்தோஷம் இருந்தது ரொம்ப நன்றி ❤❤❤❤❤

  • @hari0373
    @hari0373 6 місяців тому +3

    வாரகிஅம்மன்படம்சிலைஎதுவும்என்னிடம்இல்லை அனல் நான் ஜோதி வடிவில் தரிசனம் கன்கிறோன்அம்மா🙏🙏

  • @SR-mv2mf
    @SR-mv2mf 6 місяців тому +8

    Video starts at 4:00

  • @mahadevi4037
    @mahadevi4037 6 місяців тому +4

    வாராஹி தாயே போற்றி

  • @sangeektvm
    @sangeektvm 6 місяців тому +1

    My parents also blessed to see the Varahi pooja , thank you Raji ma’am and Senthil sir . I like both of your interviews

  • @dharshanas4089
    @dharshanas4089 6 місяців тому

    Firstly U r speaking positive about Varahi Amma,It gives me strength.If anybody talk wrong about Varahi Amma, I felt very bad. Every body put their hands down,at that time we r searching some good people is there or not.At that time,I hear some god is there, that's Varahi Amma.In this time, some people misunderstood and create bad about Varahi.On hearing your true words, I believe good positive power is here,in the name of Varahi Amma.Now only ,I relaxing myself to live in this world.Thank you anchor and Mam for talking positive about Varahi Amman.

  • @Saai_krishna
    @Saai_krishna 6 місяців тому +2

    Rombba Nalla irundhadhu Jai Varahi Jai Jai varahi❤

  • @SUBIKSHARIC
    @SUBIKSHARIC 6 місяців тому

    Hi sir and mam I am from THOOTHUKUDI.. I felt that i couldn't attend varahi Amma function at ur shop... I never seen varahi Amma at THOOTHUKUDI side temple.. unexpectedly I went to nellaiyappar temple and saw varahi Amma.. I felt sooo happy that varahi Amma gave me her dharisanam at nellai... Really great amma

  • @meenakshisundaramsuryakuma2806
    @meenakshisundaramsuryakuma2806 Місяць тому

    பாலாவை பற்றி நிறைய பாடல் எழுதியுள்ளேன். வாழ்க வளமுடன்.

  • @user-mx2vw9bq2l
    @user-mx2vw9bq2l 6 місяців тому +3

    Amma Neenga solrathu unmai dhan ❤

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 6 місяців тому +1

    Amma super 100% true varahi Amma potri amazing speech Thank you 🙏🙏🙏🙏👍👍👍🌹🌹🌹

  • @alamelus1812
    @alamelus1812 6 місяців тому +2

    Arumaiyana pathivu Raji Amma om varagi thaye potri 🌺🌺🌺

  • @Ananthi2188
    @Ananthi2188 6 місяців тому +1

    Anna ur interviews are good....u and jayam Gopi sirs combination is too too too too too good🎉🎉🎉🎉

  • @jothimurugan3520
    @jothimurugan3520 6 місяців тому +1

    Yesterday night en kanavil neengalaum varagi Amma vum vanthirgal Raja Lakshmi Amma omm varagiye potri...🙏🙏🙏

  • @LakshmiV-mr7on
    @LakshmiV-mr7on 5 місяців тому +4

    அம்மா என் சகோதரன் கிட்னி பாதிப்பு அடைந்தது என்று டாக்டர் சொன்னார் என் அன்னைவாரகியிடம்பிராத்தனைசெய்யுங்கள்அம்மாதங்கரம்பிடித்துவேன்டுதல்வைக்கிறேன்அம்மாதாயேவராகிதாயேபோற்றி

  • @laxmanpriyalifestyle9486
    @laxmanpriyalifestyle9486 6 місяців тому +6

    அம்மா உங்க கடைக்கு ஒரு முறையாவது வரனும் அம்மா. என்னுடைய தவம் அம்மா.

  • @Indrani-s8y
    @Indrani-s8y 5 місяців тому +2

    Balambiga mattum illa unga faceum amman mugama maari ulladu divine face🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @7_My_divine999
    @7_My_divine999 5 місяців тому +2

    நீங்க சொன்ன time 11:30 நான் பார்க்கும் time night11:32🙏🙏🙏

  • @saralaraju9848
    @saralaraju9848 6 місяців тому +3

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி

  • @BabuPranav-r3i
    @BabuPranav-r3i 5 місяців тому +2

    En annai varagiyai patri pesuvathe avargal petra pakyame i love my varagi amman❤❤❤❤❤❤❤❤❤

  • @kanniammalmohan286
    @kanniammalmohan286 5 місяців тому

    சிஸ்டர் இங்க வராகி அம்மன் உங்ககிட்ட இருந்தாங்க அப்ப பாலா இல்லையே உங்ககிட்ட நினைச்சா கானா பாலா ஒரு 10 நாள்ல உங்ககிட்ட வந்து ஆனா நீங்க வாராகி கூட நாளா உங்கள் குருஜி அந்த ஆன்மாவுக்கு தெரியும் சொன்னது உண்மை நான் அவ்வளவு வலி வேதனைஇருந்தேன் உங்களுக்கும் எனக்கும் ஏதோ ஒரு ஆன்மீகத் உணர்வு உள்ளது பாண்டிச்சேரி வந்துஉங்களிடம் போட்டோ எடுத்தேன் நீங்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு பல கோடி நன்றி❤🌷🌺🦚🙏🙏

  • @kaladevi3615
    @kaladevi3615 5 місяців тому

    Full of vibes Amma when hear your speech,Yen Amman Thaye Varahi Thaye pesera Amma 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰

  • @Saradha663
    @Saradha663 5 місяців тому

    அம்மா நீங்கள் பேசினதை முழுமையாக கேட்டேன் நானும் வாராஹி தாயை தான் வணங்குகிறேன் என் ஊர் கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞான சபை எனக்காகவும் வாராஹி தாயிடம் வேண்டிக்கொள்ளுங்கள் நன்றி அம்மா🙏

  • @sathishkumar.k.k5682
    @sathishkumar.k.k5682 6 місяців тому +6

    அம்மாவின் முகவரி மற்றும் தொடர்பு எண் கொடுங்கள் அய்யா,
    பாலா சரணம்

  • @sathyamaran3212
    @sathyamaran3212 6 місяців тому +1

    Unmai sister envalvil kettathu nadanthathu , kaththaa karanjathu, om varahi namonamaga

  • @suthamurali1825
    @suthamurali1825 6 місяців тому +4

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @KAVITHAM-kr3hi
    @KAVITHAM-kr3hi 6 місяців тому +1

    Varakiyal en valkaiyel nella Matram kedaithathu.tqvaraki❤❤

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 6 місяців тому +1

    Om Shri Varahi pootry ❤
    Thank you so much for your help mom ❤

  • @sasikala-ei4eb
    @sasikala-ei4eb 4 дні тому

    அம்மா வாராஹி ஆத்தா ௭ன் புருஷன் என்௧ிட்ட பேசனும். நீ தான் சேர்த்து வைக்கனும்.

  • @reenasenthilreenasenthil3194
    @reenasenthilreenasenthil3194 6 місяців тому +1

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-pc2tr7rc9e
    @user-pc2tr7rc9e 5 місяців тому

    வணக்கம் அக்கா 🙏. நா உங்க கடைக்கு வரனும் உங்கள பார்க்கனும் வாராஹி அம்மா பாலாம்பிகை பார்க்கனும் விக்ரகங்கள் வாங்கனும் அப்படின்னு ரொம்ப நாள் ஆசை. என் பொண்ணு அயர்லாந்து இருந்து இங்க வந்த அப்போது அவ சொன்ன. நா உன்ன கூட்டிட்டு போற அம்மான்னு சொன்ன. ஆனா உடல்நலம் காரணமா என்னால வர முடியல. ஆனா என்னோட பொண்ணு பிப்ரவரி மாதம் வந்து அம்பாளை பாத்துட்டு உங்களயு பாத்து பேசிட்டு அவளுக்கு எனக்கு தேவையான விக்ரகம் வாங்கிட்டு வந்தா. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு வாராஹி அம்பாள் விக்ரகம் வாங்கிட்டு வந்து இருந்தா. ரொம்ப சந்தோஷமா இருந்தது அக்கா 🙏🙏🙏

  • @mahadevi4037
    @mahadevi4037 6 місяців тому +2

    அம்மா வணக்கம் 🙏

  • @sivasathya8493
    @sivasathya8493 6 місяців тому +1

    Vilakkku kadai amma vanakkam, 🙏 unga interivew ketka ketka kankalil irunthu kanneer varuthu,meisilirthuvitten, amma, ungali oru thadavai neril parkanum, varahi amman silai unga kaiel vaganum,

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 5 місяців тому +1

    ஓம் வராகிதாயே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @Nilakannu
    @Nilakannu 5 місяців тому +5

    அம்மா ப்ளீஸ் எப்ப உப்பு மாத்த வேணும் அந்த உப்பு மாதின பிறகு என்ன செய்ய வேணும் ப்ளீஸ் சொல்லுங்க

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 5 місяців тому

      பஞ்சமி நாளில் உப்பு வாங்கி வையுங்கள் அடுத்த பஞ்சமி வரை
      நீர் நிலையில் உப்பய் சேர்த்து விடுங்கள்

  • @vanithaarivalagan4682
    @vanithaarivalagan4682 6 місяців тому +3

    ஓம் அபராஜித வாராஹி நமோ நமঃ

  • @user-hg8ib3fu3q
    @user-hg8ib3fu3q 5 місяців тому +1

    Om varahi amma potri Om varahi amma potri Om varahi amma potri Om varahi amma potri Om varahi amma potri

  • @Dharsini
    @Dharsini 6 місяців тому +3

    எனக்கு என்ன சொல்லனும் தெரியல எனக்கு மனசு இருந்த கேள்விக்கான பதில் அனைத்துக்கும் ராஜலெட்சுமி அம்மாகிட்ட இருந்து கிடைத்தது நன்றி செவ்வாய்கிழமை எங்க அம்மா ஊர்ல காப்பு கட்டிட்டாங்க நாங்களும் முதல் நாள் விரதம் எங்களையும் அரியாம ஒன்னுசேந்து இருந்துடோம் அப்பறம் மனசுல பயம் பதட்டம் இத யார்கிட்ட கேக்கனும் தெரியல ஆனாலும் மனசுல அம்மா சொன்ன மாதிரி தான் எனக்கு அப்ப தொனுச்சு பிள்ளை சந்தோஷமாக தான் இருக்கனும் அம்மா தான் நெனைப்பாங்கனு ஏன் மனசுல அப்ப பட்டது ஆனாலும் மனசு சமாதானம் அகழை அப்பறம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி குட்டி குட்டி பனைகள் வேற ஒரு காரணத்துக்கு வாங்கி வந்தேன் ஆனா மனசுக்குள்ள குட்டி பானையில் உப்பு வச்சு பூஜை அறையில் வைக்க மனம் சொல்லி வச்சுருக்கேன் இது நா தை மாதம் வளர்பிறை பஞ்சமி திதி வச்சேன் ஆனா அன்னைக்கி பஞ்சமி எனக்கு தெரியாது நிறைய நிறைய விஷயங்கள் அம்மா பேசியதுல என் வாழ்க்கையில் ஒத்து போகுது என்ன ஒன்னு ராஜி அம்மாவுக்கு வாராகிக்கு அப்பறம் பாலாம்பிகை கிடைச்சாங்கள் எனக்கு வாராகி அம்மாக்கு அப்பறம் முருகர் வாந்தாங்க வெரும் வார்த்தைகள்ளாள என் உணர்வுகளை சொல்ல முடியல வாராகி அம்மா என் வாழ்க்கையில் வந்ததுக்கு அப்பறம் வாழ்கையில் நிறைய மாற்றம் நிறைய சந்தோஷங்கள் எனக்கு கிடைச்சது அம்மாக்கு நன்றி🙏🙏🙏🙏🙏

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux 21 день тому

    நன்றி சகோதரி❤❤❤

  • @nisanthinisanthi1019
    @nisanthinisanthi1019 5 місяців тому +2

    சகோதரி எனக்கவும் அம்மா வாராகியிடம் பிராத்தனை செய்யவேண்டும் தயவு செய்து 😢😢😢😢.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilsurya3560
    @tamilsurya3560 6 місяців тому +2

    om.varaki thaya pottri ❤❤❤❤❤

  • @sumathiarun9684
    @sumathiarun9684 5 місяців тому +1

    Om Sree Maha varagi Amma potri potri 🌺🌺🌺🌺🌺🌺🌺🙏

  • @jeevajeeva149
    @jeevajeeva149 6 місяців тому +6

    அம்மா வணங்குவதால் குடும்பம் வளரும் பிரிந்து போகது

  • @shanthishankar6707
    @shanthishankar6707 6 місяців тому +5

    கடை விலாசம் தரமுடியுமாம்மா

  • @rajinarasimankumar8375
    @rajinarasimankumar8375 6 місяців тому +1

    amma neengal anbea uruvaanavargal jai Vaarahi vajra gosham vajra gosham vajra gosham

  • @kamalat579
    @kamalat579 6 місяців тому +3

    super ma

  • @prabakaransankaran504
    @prabakaransankaran504 6 місяців тому +2

    Naan daily gee vilakku varaki ammanukku podukiren

  • @anuramamanoharan1812
    @anuramamanoharan1812 6 місяців тому +1

    Super .Om Varahi Namaha.

  • @VelkumariVelkumari
    @VelkumariVelkumari 5 місяців тому +1

    அம்மா போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @ishayogini7111
    @ishayogini7111 6 місяців тому +2

    Unbelievable ❤

  • @rekharao1972
    @rekharao1972 5 місяців тому

    Heart touching divinely talk many things we understood 🙏🙏🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 6 місяців тому +1

    Om vam varahi Sri varahi Maha varahi Jai varahi Adhi varahi asvaarudaa varahi simha Varahi thumra Varahi sowbhagiya Varahi potri om

  • @sivakumarisrikanthan4727
    @sivakumarisrikanthan4727 6 місяців тому +2

    Super Akka ❤ ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @keppihethaiflavourstudio
    @keppihethaiflavourstudio 5 місяців тому

    I'm seeing this video during panjami 30/03/2024 Thank you Amma Varahi Thaiyae Potri ❤

  • @jayalakshmi6769
    @jayalakshmi6769 6 місяців тому +1

    Mam
    Varahi amma saranam🙏

  • @durgadevidurgadevi9723
    @durgadevidurgadevi9723 6 місяців тому +3

    Correct 🙏🙏🙏🙏

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 5 місяців тому +1

    Thanks, sister 🙏

  • @ssr7222
    @ssr7222 Місяць тому

    ஓம் ஐம் க்லெளம் வாராகியே நமஹ🙏🙏🙏

  • @rameesajalal2892
    @rameesajalal2892 6 місяців тому +1

    அருமை

  • @deivamr3932
    @deivamr3932 6 місяців тому

    Om varahi amma. Thank you so much mam for your precious words.

  • @Lakshmi-f4g
    @Lakshmi-f4g 5 місяців тому +3

    Sister enaku kadan problam helpuku yarum illa vtu velai seiren romba kasta paduthuranga v sethudalamanu iruku enakaga vendikonga pls

  • @nagrathna2987
    @nagrathna2987 6 місяців тому

    Om varahi amma potri potri potri🙏🙏🙏 amma yen maamiyaar odal gunam aaganum🙏🙏🙏🙏 yen pilligalukum nlla edathil velai kidaikanum amma🙏🙏🙏🙏 yen velai mal yentha oru pruchinum aagamal parthu kluingal amm yanakum nllatha cheingal amma🙏🙏🙏🙏🙏 vajragosham vajragosham vajragosham🙏🙏🙏🙏🙏

  • @meeraraju9876
    @meeraraju9876 6 місяців тому +1

    Super explanation