கேப்டன் விஜய்காந்த்-ஷோபனா இணைந்து நடித்த பாட்டுக்கொரு தலைவன் படத்தில் வந்த அனைவருடைய மனதில் இருந்து நீங்காத பாடல் இது. 90 இல் பிறந்தவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்.
கனவு வயல் விளைகிறது! எங்கள் கண்களின் ஈரம் அந்த மழை நனைந்ததே! இசை தந்த பூக்கள் மக்கள் கரத்திலே பூமாலை என்றாக! நெருஞ்சியின் வேதனை என்றும் மனதினிலே, அந்த பொல்லாத முடிவும் ஏன் அன்று எங்களின் தலைவருக்கும்😢 இந்த மாநிலம் வருந்தி நிற்பதும் பேரூண்மை இப்போது!!
வானம் தொட்டு போனார் தர்மங்களின் சாமி😢தேம்புதைய்யா இங்கே ஏக்கம் உள்ள தமிழ் உள்ளங்கள்! சிங்கத்துக்கு "வேறு மாற்று இல்லை என்றும்: அந்த தங்கம் கூட பனியில் உருகி கண்ணீரானது விந்தை😢😢😢
அன்பு அண்ணனுக்கு விஜயகாந்த் என்கிற பெயர் 100% பொருத்தமாகவே உள்ளது இவரைப்போல ஒரு சிறந்த நடிகர் இனி இந்த மண்ணில் பிறக்க போவது இல்லை. தமிழ் கூறும் நல்லுலகம் உள்ள வரை அவர் எம்மோடு வாழ்ந்து கொண்டே இருப்பார். இறந்தும் இறவா மாமனிதர் விஜி அண்ணா.
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் குடும்ப தலைவர்கள் & குடும்ப தலைவிகள் 25 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் 🌹 அப்படியே புரட்சி கலைஞர் & ஷோபனா & இளையராஜா 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation )🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 3.8.2023🌹
கடலை தேடும் காவிரி போல்.. கலந்திட வேண்டும் உன் மடி மேல்.. இது புது சொந்தம் அன்பே.. ❤ அதிரை நகரில் அந்த 1987-90 கல்லூரிக் காலங்கள் ஏற்படுத்திய நினைவுகள், தாக்கங்கள்... நெஞ்சை விட்டு அகலாதது 😢😢 தொடுதல், உரசல் இல்லா உண்மைக் காதலின் ரணம், வலி 😢 உணர்வின் வேதனை 😢 சூழ்நிலையால் உன்னை கைவிட்ட பாவி நான் 😢 இக் கானத்தை கேட்டுக்கொண்டே.. என் அன்பே உன் மடியில் உயிர் விட ஆசை ❤❤️ அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் அதில் நாம் இணைவோம் அன்பு கணவன் - மனைவியாய் S H❤
ஏழைகளின் இமயமென இங்கே பிறந்த மாமனிதர் " நம்பிய உள்ளங்கள் யாவும் உயர்ந்தது நிஜமே❤ நதிபோல் புனிதம் உன்மனமே! இங்கே நடக்கும் பெரு மக்களின் கூட்டம் என்றும் உங்கள் வழியே அந்த தர்மம் வெல்லும் ❤❤
நம்மை எப்போதும் நினைக்க வைத்த இசைதேவனவின் இசை ராகம்.. இளையராஜாவி ன் இசை கருவிகள் பொழிந்த இனிமை என்ற இசைத்தேரில் நம்மை ஏற்றிச்சென்ற ஜிக்கி.. மனோ.. .. சரணங்களின் இடையில் புல்லாங்குழல் குயிலாக கூவ விஜயகாந்த் மனதில் விழுந்து பூவாய் மலர்ந்த .. கனவில் வந்து கையில் விழுந்த பெண்ணழகு சோபனா.. சரணங்களின் இடையில் புல்லாங்குழல் குயிலாக கூவ (3.25 முதல் -3.31வரை) அபிநயம் காட்டி விழுந்த பூ எடுத்து தொடுத்து காலமெல்லாம் காத்திருந்து.. கடலை தேடும் காவிரி போல கண்ணனின் மடியில் விழுந்து நம்மை நினைக்க வைத்த கன்னி சோபனா அழகோ அழகு...
எங்கள் ஊரில் திருவிழா காலங்களில் திரையிட்டு படம் போடுவார்கள்... சிறு வயதில் நாங்கள் விஜயகாந்த் படம்தான் போட வேண்டும் என்று மொத்தமாக சொல்லுவோம்...😂😂😂😂 இந்த படம் அப்படிதான் திரையில் சின்ன வயதில் குடும்பத்தோடு பார்த்தோம்....❤❤❤❤😂😂😂
இந்தப் பாடலை எல்லாம் கேட்டு கேட்டு நம் மனதில் ஒரு இதமாக இருக்கும் அப்போ. இப்போ இந்த பாடலைக் கேட்கும்போது மனதில் வலியுடன் கலந்த வேதனைகள் கண்ணீர் துளிகளோடு.
28/12/23/ அன்று தமிழகத்தின் இருண்ட நாள். நமது கருப்பு தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் அவர்கள் மண்ணுலகை விட்டு வண்ணுலகிற்கு சென்ற நாள்.🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹😭😭😭😭😭😭
LR ஈஸ்வரி, மெல்லிசை மன்னரின் இசை. மனதின் ஒவ்வொரு செல்களில் ஊடுருவி என்ன ஒரு இனிய ஒரு வித மயக்கும் சக்தி இந்த பாடலுக்கு, இரயில் பயணத்தில் 27 முறை தொடர்ந்து கேட்டது , மறக்க முடியாதது. அப்படி ஒரு இன்பம்.
இந்த பாடல் என் தங்கத்திற்கு மிகவும் பிடித்த பாடல், நாங்க பிரிந்து 14 ஆண்டு காலம் ஆகுது, இப்ப நான் என் பெயரை மட்டும் பதிவு செய்கிறேன் பாருங்க, இந்த பதிவை கண்டதுமே என் தங்கத்தோட அப்பன் என்னிடம் சண்டைக்கு வருவான் பாருங்க,ஒரு நாள் காஞ்சிபுரம் அருணா தியேட்டரில் மைனா படம் ஓடுன போது நானும் என் தங்கமும் அந்த படம் பார்க்க போனோம், அது தான் நாங்க முதலில் பார்த்த படம், அந்த படத்துல மைனா(அமலாபால்) செத்துடுவா, இதனை பார்த்த அடுத்த நொடி முதல் என் தங்கத்தின் அழுகையை என்னால் நிறுத்தவே முடியல, அச்சோ தங்கம் அது சும்மாடா, சினிமாவுக்காக கதைய அப்படி அமைச்சி அந்த புள்ளைய இறப்பது போல நடிக்க வச்சிருக்காங்க என நான் எவ்வளவு ஆறுதல் கூறியபோதும் கேட்கவேயில்லை, எப்படியோ ஒரு வழியா அழுகைய நிறுத்தி வெளியே வந்து ஒரு ஓட்டல்ல மூக்கு முட்ட உணவருந்தி விட்டு பிறகு ஏகாம்பநாதர் கோயிலுக்கு போனோம்,
கேப்டன் மறைவிற்கு பிறகு இந்த பாடலை பார்த்து யாரெல்லாம் அவரை மிஸ் பண்ணுற ஃபீல் பண்றீங்க...
❤❤❤
😢@@MadhuVan-u4i
நான்
I ❤ captain I miss you I hait you god
😢😢😢😢😢me
நடிகர் விஜயகாந்தின் பழைய பாடல்களைப் பார்க்கும்போது மிகவும் கவலையாக உள்ளது. நல்ல முகபாவனை உள்ள நல்ல நடிகர் எங்கள் சொக்கத்தங்கம்.
விஜயகாந் மறைந்தாலும் அவரது பாடல்கள் உயிர் கொடுத்து அவரை வாழ வைக்கிறது
கேப்டன் விஜய்காந்த்-ஷோபனா இணைந்து நடித்த பாட்டுக்கொரு தலைவன் படத்தில் வந்த அனைவருடைய மனதில் இருந்து நீங்காத பாடல் இது. 90 இல் பிறந்தவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்.
மனோ மற்றும் பழைய பாடகி ஜிக்கி அம்மா குரல் என்ன ஒரு இனிமை ...
Both of them were nailed it🎉🎉
கனவு வயல் விளைகிறது! எங்கள் கண்களின் ஈரம் அந்த மழை நனைந்ததே! இசை தந்த பூக்கள் மக்கள் கரத்திலே பூமாலை என்றாக! நெருஞ்சியின் வேதனை என்றும் மனதினிலே, அந்த பொல்லாத முடிவும் ஏன் அன்று எங்களின் தலைவருக்கும்😢 இந்த மாநிலம் வருந்தி நிற்பதும் பேரூண்மை இப்போது!!
வானம் தொட்டு போனார் தர்மங்களின் சாமி😢தேம்புதைய்யா இங்கே ஏக்கம் உள்ள தமிழ் உள்ளங்கள்! சிங்கத்துக்கு "வேறு மாற்று இல்லை என்றும்: அந்த தங்கம் கூட பனியில் உருகி கண்ணீரானது விந்தை😢😢😢
இதயங்களில் மறைந்த நிலா: இன்னொரு ரணமாய் மாறியதே😢 மறந்திட இங்கே உன்னை ஐயா யாருமில்லை! அந்த சொர்க்கத்தின் சொக்கதங்கமாய் தங்கியிருக்க நீ பிரிந்தாயோ!! 😭😭
கேட்க இனிமையாக இருக்கும் கேட்டாலே போதும் என்றும் இளையராஜா
அன்பு அண்ணனுக்கு விஜயகாந்த் என்கிற பெயர் 100% பொருத்தமாகவே உள்ளது இவரைப்போல ஒரு சிறந்த நடிகர் இனி இந்த மண்ணில் பிறக்க போவது இல்லை. தமிழ் கூறும் நல்லுலகம் உள்ள வரை அவர் எம்மோடு வாழ்ந்து கொண்டே இருப்பார். இறந்தும் இறவா மாமனிதர் விஜி அண்ணா.
என்றும் எங்களுடைய மனதில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் Captain ❤😢❤
இந்த பாடலை பார்க்கும் போது விஜயகாந்த் அவர்கள் பிரிவு மிகுந்த துயர் அளிக்கிறது..
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் குடும்ப தலைவர்கள் & குடும்ப தலைவிகள் 25 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் 🌹 அப்படியே புரட்சி கலைஞர் & ஷோபனா & இளையராஜா 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation )🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 3.8.2023🌹
Nanum than
😢😢
@@kavimathi3620 Hai 🌹 Preethi 🌹
@@kavimathi3620 என்னுடைய comments உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் 🌹By James 🌹
சூப்பர் சூப்பர்
கடலை தேடும் காவிரி போல்..
கலந்திட வேண்டும் உன் மடி மேல்..
இது புது சொந்தம் அன்பே.. ❤
அதிரை நகரில் அந்த 1987-90 கல்லூரிக் காலங்கள் ஏற்படுத்திய நினைவுகள், தாக்கங்கள்...
நெஞ்சை விட்டு
அகலாதது 😢😢
தொடுதல், உரசல் இல்லா உண்மைக் காதலின் ரணம், வலி 😢
உணர்வின் வேதனை 😢
சூழ்நிலையால் உன்னை கைவிட்ட பாவி நான் 😢
இக் கானத்தை கேட்டுக்கொண்டே..
என் அன்பே உன் மடியில் உயிர் விட ஆசை ❤❤️
அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் அதில் நாம் இணைவோம் அன்பு கணவன் - மனைவியாய் S H❤
🙌🙌🙌🙌🙌🙌🙌
@AnithaaaManiஉண்மை.. உறவே 😪😪😪
முடிந்தது பிறப்பு!
ஏழைகளின் இமயமென இங்கே பிறந்த மாமனிதர் " நம்பிய உள்ளங்கள் யாவும் உயர்ந்தது நிஜமே❤ நதிபோல் புனிதம் உன்மனமே! இங்கே நடக்கும் பெரு மக்களின் கூட்டம் என்றும் உங்கள் வழியே அந்த தர்மம் வெல்லும் ❤❤
இசை தேவன் ஐய்யா உங்கள் இசைக்கு இந்த உலகத்தில் வேறு எந்த இசையும் ஈடு செய்ய முடியாது
எத்தனை வருடம் கடந்தாலும் விஜயகாந்த் சார் பாடல் சூப்பர்
சிரிப்பழகன் என்னுடைய விஜயகாந்த் ❤️❤️😍😘
🙏
நம்மை எப்போதும் நினைக்க வைத்த இசைதேவனவின் இசை ராகம்.. இளையராஜாவி ன் இசை கருவிகள் பொழிந்த
இனிமை என்ற இசைத்தேரில் நம்மை ஏற்றிச்சென்ற ஜிக்கி.. மனோ.. .. சரணங்களின் இடையில் புல்லாங்குழல் குயிலாக கூவ விஜயகாந்த் மனதில் விழுந்து பூவாய் மலர்ந்த .. கனவில் வந்து கையில் விழுந்த பெண்ணழகு சோபனா.. சரணங்களின் இடையில் புல்லாங்குழல் குயிலாக கூவ (3.25 முதல் -3.31வரை) அபிநயம் காட்டி விழுந்த பூ எடுத்து தொடுத்து காலமெல்லாம் காத்திருந்து.. கடலை தேடும் காவிரி போல கண்ணனின் மடியில் விழுந்து நம்மை நினைக்க வைத்த கன்னி சோபனா அழகோ அழகு...
இதயங்களின் புதியவிழா இசைத்தது இங்கே காதலம்மா/ உன் நிழல் பார்த்தே நான் செய்த ஒப்பனை/ கவலை ஓடூதே கடலலை போல்/ இன்பம் பொங்கியதில் பெரும் சுகமே❤❤❤
கேப்டனின் கள்ளம் கபடமில்லாத இந்த முகத்தை பார்க்கும் போதெல்லாம் சோகம் வாட்டி வதைக்கிறது மனம் பதறுகிறது அண்ணனை காணாமல்.
தினந்தோறும் கேட்டாலும் திகட்டாத பாடல்
❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மை
என்ன தமிழ் உச்சரிப்பு மனோவுக்கு அற்புதமான குரல்❤❤❤❤❤
ஐயா இளையராஜா வின் அனைத்து பாடல்களும் என் மனம் கவர்ந்த பாடல்கள்🥰🥰🥰🥰🥰😘😍👏👏👏👏👏👏🙏🤝👍
இசைஞானி இளையராஜா👌👌👌👌👌👌👌👌
Superb🎉
5.3.24 கேட்கும் பாடல் 👍 மிகவும் பிடித்த பாடல் 👍 எத்தனை வருடங்கள் ஆனாலும் சலிக்காத பாடல் தினமும் கேட்டு கொண்டு இருக்கலாம்
இரவு நேரத்தில் கண்மூடி ரசித்து கேட்க வேண்டிய பாடல்.மனம் அழுத்தம் குறைந்து, மனம் இளகும்,
பொய்
Unmai than
Yes correct than brother
@@rajkutty3937 yen kovapaduringa cool🙄
@@SathyaSakunthala Hai why chellakutty
2024 இந்த பாட்ட யாருல கேக்குறீங்க ❤
நான் 17.5.24 pm12.1 🥰🥰🥰🥰🥰
நான் 4.7 .2024❤
@@anandhimoorthi747 🥰🥰🥰
I am
நினைவில் நிற்கும்... நீங்காத நினைவலைகள்....
காதலி காதலனிடம் தன் காதலை சொல்லும் நிகழ்வு சங்க காலத்து இலக்கியங்களை நினைவில் கொண்டு வருகிறது..
என்றென்றும் இனிக்கும் பாடலில் இதுவும் ஒன்று 😔
என் மனைவிக்கு பிடித்த பாடல் . இப்ப எனக்கும் பிடிக்கும்❤
Vijayakath sir always legent . And Shobana Also . Mano And Jikky mom voice supeeb
எங்கள் ஊரில் திருவிழா காலங்களில் திரையிட்டு படம் போடுவார்கள்... சிறு வயதில் நாங்கள் விஜயகாந்த் படம்தான் போட வேண்டும் என்று மொத்தமாக சொல்லுவோம்...😂😂😂😂 இந்த படம் அப்படிதான் திரையில் சின்ன வயதில் குடும்பத்தோடு பார்த்தோம்....❤❤❤❤😂😂😂
வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாறு.... பாசத்துக்குரிய கேப்டன் அவர்களுக்கு....❤❤❤❤❤❤❤❤❤❤
அற்புதமானபாடல் ராஜாவின்இசையில் கேப்டன்பாடல்
🌹மனதிலொன்று விழுந்த தம்மா ?விழுந்தது பூவாய்? எழுந்ததம்மா?கனவிலொ ன்று தெரிந்தம்மா? கைக ளில்?வந்தே புரிந்ததம்மா? நானறியாத?உலகினை பா ர்த்தேன்?நான் தெரியாத ?உறவினில் சேர்ந்தேன்?எ னக்கோர் கீதை?உன் மன மே?படித்தேன் நானும் தின ம் ! தினமே?பரவசமானேன் அன்பே?🎤🎸🍧🐬😝😘
❤
My favourite Song and Voices Superb. Thank You Sir
அழகான நினைவுகள்❤🎉
My Team lead was singing this song frequently. I still do remember those night shift days at TCS siruseri.... A fan from kochi kerala
He must be a nice team lead. Atleast he has great taste in music.
எனக்கோர் கீதை உன் மனமே..... படிப்பேன் நானும் தினம் தினமே பரவசம் ஆனேன் அன்பே.......🖤🤍
ஆஸ்கார் அவர்டின் பெயரை இளையராஜா என்று மாற்றுங்கள்❤
Lusu 😂😂 poi savu
கருப்பு தங்கம் எங்கள் கேப்டன்❤
,,மறக்கமுடியாத என்றும்நினைவில்நிறந்தரமாக ஒலித்துகோன்டிறுக்கும்இனிமையான பாடல்
கரெக்ட்
Intha song keku.pothellam enoda uyirku nigaraana enoda anbu uravu nyabagathil varum❤
ஜிக்கி அம்மா குரல், தேனமிர்தம்!
Male : {Ninaiththathu yaaro neethaanae….
Dhinam unnai paada naanthaanae…} (2)
Neethaanae en koyil…..
Un naadham en naavil…..
Oorvalam povom poontheril……
Female : Ninaiththathu yaaro neethaanae….
Dhinam unnai paada naanthaanae
Male : Manadhil ondru vizhunthathamma….
Vizhunthathu poovaai ezhunthathamma…
Kanavil ondru therinthathamma…..
Kaigalil vandhae purinthathamma……
Male : Naan ariyaatha ulaginai paarthen…..
Naan theriyaatha uravinil sernthen….
Enakkor geethai un manamae….
Padippen naanum dhinam dhiname….
Paravasamaanen anbae yae…..
Female : Ninaiththathu yaaro neethaanae….
Dhinam unnai paada naanthaanae
Female : Pooveduthae naan thoduthaen…
Poojayin neram naan koduthaen…
Kaalamellam… kaathiruppen….
Kannanai thedi sernthiruppen….
Female : Poovizhimooda mudiyavum illai….
Koodiyapodhu vidiyavum illai…
Kadalai thedum kaaviri pol…
Kalandhida vendum un madimel…
Idhu pudhu sondham anbae yae…
Male : {Ninaiththathu yaaro neethaanae….
Dhinam unnai paada naanthaanae…} (2)
Neethaanae en koyil…..
Un naadham en naavil…..
Oorvalam povom poontheril……
இந்தப் பாடலை எல்லாம் கேட்டு கேட்டு நம் மனதில் ஒரு இதமாக இருக்கும் அப்போ. இப்போ இந்த பாடலைக் கேட்கும்போது மனதில் வலியுடன் கலந்த வேதனைகள் கண்ணீர் துளிகளோடு.
Very beautiful face. Vijay kanth sir... You remembering in every songs.... Good hearted person no one can become like you.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அடுத்த பிறவியில் மீண்டும் இணைவோம்
s
Super voice. Mind blowing. Nan 20 times ketten. I loved it.
வாழ்நாள் முழுவதும் தினம் ஒரு முறையாவது விஜயகாந்த் பாடல் ஒன்றாவது கேட்க வேண்டும் அதுவே அவருக்கு செய்யும் சமர்ப்பணம்
Yes ,nice songs
நல்ல வரிகள் எல்லாம் இது போன்ற வீடியோவினால் முழுவதும் ரசிக்க முடியவில்லை
என் அண்ணன் கேப்டன் வாழ்க பல்லாண்டு
28/12/23/ அன்று தமிழகத்தின் இருண்ட நாள். நமது கருப்பு தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் அவர்கள் மண்ணுலகை விட்டு வண்ணுலகிற்கு சென்ற நாள்.🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹😭😭😭😭😭😭
Very beautiful melody composed by Maestro Raja Sir.
இசைஞானி இளையராஜா ❤️💖🔥🙏🙏
ஜிக்கி அம்மாவின் குரல் அருமை
கேப்டன் ஐய்யா உங்கள் புகைப்படத்த பார்த்த லே உங்கள் கருணை உள்ளம் வந்து வந்து போகுது
LR ஈஸ்வரி, மெல்லிசை மன்னரின் இசை.
மனதின் ஒவ்வொரு செல்களில் ஊடுருவி என்ன ஒரு இனிய ஒரு வித மயக்கும் சக்தி இந்த பாடலுக்கு, இரயில் பயணத்தில் 27 முறை தொடர்ந்து கேட்டது , மறக்க முடியாதது.
அப்படி ஒரு இன்பம்.
இந்த பாடலை பாடியவர் பழம்பெரும் பாடகி ஜிக்கி🤦♀️🤦♀️🤦♀️🤦♀️😂😂😂😂 27 முறை கேட்டும் பிரயோஜனமில்லை🙃
மறக்க முடியாத பாடல்
பூவிழும் பாதையில் உன்வரவு: புதுமணி தேரிடம் பூஞ்சோலைபோல் அலங்காரம் 🎋🎊🎋🎊🎬
Very beautiful melody Composed by maestro Raja sir Look at that jikkti killing Voice 💛💛
Look at that jikki killing voice ❤
True
மனதைவிட்டு அழியாத பாடல் சூப்பர் ❤❤❤
எத்தனை இசைஅமைப்பாளர்வந்தாலும்இசைஞானியைஅடிச்சுக்கவேமுடியாது
நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு
Yes he is always great composer...
@@ONLY_FOOTBALL_EDITZ007 நன்றி நன்றி
இந்த பாடல் என் தங்கத்திற்கு மிகவும் பிடித்த பாடல், நாங்க பிரிந்து 14 ஆண்டு காலம் ஆகுது, இப்ப நான் என் பெயரை மட்டும் பதிவு செய்கிறேன் பாருங்க, இந்த பதிவை கண்டதுமே என் தங்கத்தோட அப்பன் என்னிடம் சண்டைக்கு வருவான் பாருங்க,ஒரு நாள் காஞ்சிபுரம் அருணா தியேட்டரில் மைனா படம் ஓடுன போது நானும் என் தங்கமும் அந்த படம் பார்க்க போனோம், அது தான் நாங்க முதலில் பார்த்த படம், அந்த படத்துல மைனா(அமலாபால்) செத்துடுவா, இதனை பார்த்த அடுத்த நொடி முதல் என் தங்கத்தின் அழுகையை என்னால் நிறுத்தவே முடியல, அச்சோ தங்கம் அது சும்மாடா, சினிமாவுக்காக கதைய அப்படி அமைச்சி அந்த புள்ளைய இறப்பது போல நடிக்க வச்சிருக்காங்க என நான் எவ்வளவு ஆறுதல் கூறியபோதும் கேட்கவேயில்லை, எப்படியோ ஒரு வழியா அழுகைய நிறுத்தி வெளியே வந்து ஒரு ஓட்டல்ல மூக்கு முட்ட உணவருந்தி விட்டு பிறகு ஏகாம்பநாதர் கோயிலுக்கு போனோம்,
இனிமையான பாடல்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
அழகு தங்கம் நம்ம விஜயகாந்த் ஐயா ❤❤❤❤❤
Nmk❤ எனக்கு மிகவும் பிடித்த பாடல் இனிமை ❤❤❤ நீதானே எந்தன் நெஞ்சில் மகாலெட்சுமி ❤❤
Wow Beautiful 😍 songs.mano.jeegi.voice.love.raja.music.❤❤❤
❤ அருமை அருமை அருமை அருமை ❤
காவியத்தின் தலைவா உங்களை தவற விட்டு விட்டோம்
எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச பாட்டு கேப்டன் கருப்பு நிலா
Hat's off to our captain vijaykanth ❤❤🎉
மனோ அண்ணன் குரல் இன்னிமை
அருமையான கால கட்டம் 1980 1990 👌👌👌🤎🤎🤎
❤❤
My favourite Song and Voices and Actor Vijaykanth Sir.Thank You Sir
Beautiful song 👍
முடியுமா இப்படி ஒரு பாடல் இப்படி ஒரு தலைவன்
Jikky + Mano குரலில்
jicky excelent. but mano.....
@@licbsenthilkumar jikkie.amma.exclent..💯💯💯🙏voice.bro👋❤️✅
பாடல் வரிகள் : கங்கை அமரன்
யார் வீட்டு ரோஜா பூ பூத்ததோ நினைத்தது யாரோ ஒரே மாதிரி மெட்டு...
Omg omg omg 😳😳😳😳 super singer thanks 🙏🙏🙏 you Tobe chanale thanks 🙏👍🙏👍
Beautiful Song in my Madras Law College Days. 1979 September.
i am big fan of you.....RIP...❤❤❤❤
ഇദ്ദേഹം ഒരു അദ്ഭുതം ആണ് 🙏
Intha song valkaila marakka mudiuma nanba 😢🙏🏻🙏🏻🙏🏻
Superb 👏👏💕💕💕💕💕💕💕
கப்டன் பாடலில்முதல்இடம் பிடித்த பாடல் அழியாத காவியம்👩🏼🦰🇩🇰
so sweet old is gold
கேப்டன் ஷோபனா அழகு சொல்ல வார்த்தைகள் இல்லை
தர்மனின் வாழ்வு சூது கவ்வியது
(hi.for.ilayaraja.music.composed.and.mano/jikky.voice.very.(nice).tamil.flim/song.date:18/04/2023)
Super song. Manathai kavarntha paattu.
😢😢😢😢Rip😢😢😢😢 மிஸ் யூ தங்கமே😢😢😢
Super song JikkiMadam Thanks
நான் எனது காதலி நினைத்தால் இந்த பாடலைதான் கேட்பதுன்டு
my lifetime favourite song.
MANO JIGGI WITH RAJA SIR COMBO
I miss u viji sir❤
Always My Favourite song... Evergreen Song..