பூமி எங்கும் கோயில் கொண்டால் ஆயிரம் கண்ணுடையால் சாமி ஒன்று உண்டு அவதான் ஆயிரம் கண்ணுடையால் சூலம் பாரு அதிலே தெரிவால் ஆயிரம் கண்ணுடையால்-2 எல்லாம் வல்ல தாயும் அவளே ஆயிரம் கண்ணுடையால்-2 எல்லாம் வல்ல தாயே எங்கும் நிறைந்தாயே உன் திருநாமமே இங்கு பல கோடியே அதில் எதை சொல்லி நான் அழைப்பேனோ-எல்லாம் காமாச்சி காயத்திரி முக்கன்னி சாவித்ரி சரஸ்வதி காமேஸ்வரி ஈஸ்வரி தாரனி பூரனி புவனேஸ்வரி பரமேல்வரி ஜெகதீஸ்வரி அகிலான்டேஸ்வரி பார்வதி ஆனந்தி மாதங்கி பஞ்சாச்சேரி வேடாளி சுந்தரி துரன்தரி ஆதீஸ்வரி கௌரி வாராகி சாமுண்டி மகிசாசுர மர்த்தினி உன் அருகில் வேங்கை நஞ்சுடைய நாகம் சீறி வரும் சிம்மம் கோர முக மகிஷம் அம்மா உனை கண்டதும் இவை தான் அடங்குமே எங்க மனகுரங்கிற்கே இந்த ஆட்டம்......எல்லாம் உடுக்கை ஒலி ஓசை மணி விளக்கு பூசை மனமுருகி தாயே உனை வணங்க ஆசை உந்தன் கருணை உள்ளம் நல்ல யமுனை வெள்ளம் அதில் நீராடி கரை சேர வந்தோம்...எல்லாம் ஸ்ரீதேவி கமலையே விமலையே அமலையே மங்களி சாந்தினி சங்கரி சுமங்கலி திருப்புர சுந்தரி ஸ்ரீகாளி ஸ்ரீதுர்க்க நாராயனி பிராம்னி பகவதி மூகாம்பிகை வேதாந்தி மகேஷ்வரி அபிராமி மூகேஸ்வரி பூதேஸ்வரி அகிலேஸ்வரி வேத ரூபினி வேதேஸ்வரி சாரதி.. தேவேஸ்வரி வாகேஸ்வரி கடாழி உமா மகேஷ்வரி...... சந்நிதியில் நுழைந்தால் தேகம் சிலு சிலிர்க்கும் அழுத விழி நீரை தாயின் விரல் துடைக்கும் அம்மா திரிசூலி நீ நீயே ஜெகதாரனி இங்கு நீ இன்றி நான் இல்லை தாயே...எல்லாம் சூலம் என்னும் வடிவம் மும்மூர்த்திகள் தரிசனம் புரலும் ஐந்து சடையும் பூதங்களின் உருவகம் அம்மா உருவாக்குவாய் பின்பு அழித்தாடுவாய் என்போல் பக்தர்களை காப்பவலும் நீயே...எல்லாம் வைஷ்னவி கோமதி பீகாத்சரி தாக்சாயனி ஏகேஸ்வரி குமாரி பைரவி ஓம்காரி சிவேஸ்வரி விசாலாட்சி மீனாட்சி ராஜேஸ்வரி ஜெயதேவி ஜெயேஸ்வரி ஜெகமோகினி இந்ராட்சி திருபுவரேஸ்வரி பூராந்தகி பரிபூரனி பரமேசி ஜெகம்பவி குண்டலினி காரனி கருமாரி மகமாயி சிவமனி வீரேஸ்வரி தர்ம சாம்வர்த்தினி... அழுகையுடன் ஜனனம் இன்று வரை சலனம் தாங்கவில்லை சோகம் சரணம் உந்தன் பாதம் அம்மா எனை காக்கவே ஒரு கணம் ஆகுமா உடன் வருவாயே உலகாலும் காளி.....எல்லாம் வெள்ளியங்கிரி மேலே அன்று ஒரு நடனம் கலியுகத்தை காக்க இன்று உடன் வரனும் அம்மா அழுதேனம்மா உன்னை தொழுதேனம்மா உன் துனையோடு தான் எங்கள் வாழ்க்கை....எல்லாம்
இந்த பாடலை நான் பள்ளி பருவத்தில் இருந்து கேட்டுக் கொண்டு வருகிறேன்.. இது வரை சலிக்காத ஒரு பாடல்.. எப்போது கேட்டாலும் முதல் தடவையாக கேட்பது போல் தோன்றுகிறது.. 🔥🔥. இந்த பாடலில் ஏதோ ஈர்ப்பு சக்தி உள்ளது.
இந்த பாடல் 1992 ல் " ஆயிரம் கண்ணுடையாள்" என்ற ஆல்பத்தில் வெளியானது. இதன் பாடகர் குரு மண்டலம் வீரமணி தாசன் ஐயா. இந்த பாடல் 108 அம்மன்திருப்பெயர்களை எடுத்துச்சொல்லும் பாடல். இந்த இது படிச்சவங்க ஒரு லைக் போடுங்க
இந்தப் பாடலைக் கேட்கும் போது நாம் இந்த உலகத்திலேயே இருக்க மாட்டோம் அப்படியே தெய்வலோகத்தில் அன்னை எல்லாரையும் சுத்தி பார்த்துட்டு வர மாதிரி இருக்கு.... எனக்கு பிடிச்ச பாட்டு.
எனது கிராமமும் எனது சிறு வயது நினைவுகலும் எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா நிகழ்வுகள் எல்லாம் நினைவுக்கு வருகிறது சிறுவயது நினைவுகளை நினைத்தாலே இன்னிக்கும் ....
வெள்ளி கிழமை மாலை பள்ளி முடிந்து வரும் போது பள்ளி அருகில் உள்ள கோவிலில் இந்த பாடல் ஒலிக்கும் அதை கேட்டு கொண்டே சனி, ஞாயிறு விடுமுறை என்ற சந்தோஷத்தில் வருவோம் அந்த பழைய நினைவுகளை நினைத்தால் அறியாமலேயே கண்ணீர் வருகிறது😥😥
Ennudaya kanavarukku Bypass surgery pannum pothu udan yarume ellai. I was sitting in the outside of the operation theatre with this song. It gave full hope. Thanks a lot
if ur read this massage u r one of the good soul இந்த உலகம் ஏன் உருவாக்க பட்டது? உயிர் என்றால் என்ன? ஏன் பிறக்கிறோம். எதற்காக. இற்க்கிறோம்? தந்தை. தாயாரை நாம் தான் தேர்ந்து ஏடுகிரோம? ஏலை ,பண கரா குடும்பம் பிறக்கிறோமா? என். ஊனமாக பிறக்கிறோம் பிறக்கும் போது உடல் சிறிதாக இருக்கிறது வளரும் போது பெரிதாகி விடுகிறது இந்த உடல் தன் நாம? ஏறும்பிற்கு குட உயிர் இருக்கிறது ஏறும்பே சிறியது என்றால் அதன் உயிர்? இதை போன்ற பல கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் எந்த ஊர் இருத்தலும். (உங்களுக்கு அருகில் உள்ள Raja yoga center செல்லவும்) Totally free இல்லை என்றால். Raja yoga bhrama kumar/kumaris. என. Google / UA-cam Any search seiyaum --- THANKS SHIV BABA-------
எல்லாம் வல்ல தாயே எனக்கு இன்னைக்கு நல்ல செய்தி கிடைக்கணும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏இவ்ளோ கஷ்டத்துலயும் பிரச்சனைலும் unna மட்டும் தான் தாயே இன்னும் நம்பி இருக்கே தாயே 🙏🙏🙏🙏🙏👍👍👍😢
அருமை..... மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் வரிகள் மற்றும் ஐயா வீரமணிதாசரின் வெண்கலக் குரலில் அம்மனை நினைத்தால் போதும் மனக் கவலைகள் காணாமல் போய் விடுகின்றன.
அற்புதமான முயற்சி மனக்குரங்கிற்கேன் ஆட்டம் என்ற வரி வரும்போது ஆட்டம் என்ற எழுத்து ஆடுவது போல் அமைத்திருப்பது உங்கள் ஞானத்தை உணர்த்துகிறது வாழ்த்துக்கள் திரு ஸ்ரீ ஹரி அவர்களுக்கு அன்புடன் கணேஷ் சுந்தரேசன்
Om sakthi thaayee potri, ennayum en wife um en child um kaapathunga amma thaaye. En family la ellorum healthy ah irukanum om sakthi potri. En wife um en child um amma ungalai paarka varanga avangalai nallapadiya paarthukonga amma thayee. Ungalai nambi anupuren thayey paarthukonga entha pirachinayum vara koodathu om sakthi potri 🙏🙏🙏. Om sakthi potri en wife um en child um nallapadiya pandigai mudichutu nallapadiya ooruku vanthu seranum en veetuku Bangalore ku en child um en wife um vanthu seranum om sakthi potri 🤲🤲🤲🙏🙏🙏😓😓😓 amma kaapathunga om sakthi. Om sakthi potri
❤❤❤❤❤❤ இந்தப் பாடல் இன்னும் நூறு தலைமுறை நான் பள்ளிப் பருவத்தில் இருந்த பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இப்பொழுது என் வயது41 இந்த பாடல் இன்னும் இனிமையாக இருக்கிறது❤❤❤❤❤❤❤
வலது கையில் சூலம் இடது கையில் டாமறுபம் வேல் வேல் சக்ரம் தோடுவால் கொண்டே அவள் தோன்றுவால் சிங்க முதுகின் மேல அன்னை அவள் தோன்ற்றுவால் அந்த அன்னைக்கு தான் இன்று பூஜை
பூமி எங்கும்
கோயில் கொண்டால்
ஆயிரம் கண்ணுடையால்
சாமி ஒன்று உண்டு அவதான்
ஆயிரம் கண்ணுடையால்
சூலம் பாரு அதிலே தெரிவால்
ஆயிரம் கண்ணுடையால்-2
எல்லாம் வல்ல தாயும் அவளே
ஆயிரம் கண்ணுடையால்-2
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
உன் திருநாமமே
இங்கு பல கோடியே
அதில் எதை சொல்லி
நான் அழைப்பேனோ-எல்லாம்
காமாச்சி காயத்திரி முக்கன்னி சாவித்ரி
சரஸ்வதி
காமேஸ்வரி ஈஸ்வரி
தாரனி பூரனி புவனேஸ்வரி
பரமேல்வரி ஜெகதீஸ்வரி
அகிலான்டேஸ்வரி
பார்வதி ஆனந்தி மாதங்கி
பஞ்சாச்சேரி வேடாளி
சுந்தரி துரன்தரி
ஆதீஸ்வரி கௌரி
வாராகி சாமுண்டி
மகிசாசுர மர்த்தினி
உன் அருகில் வேங்கை
நஞ்சுடைய நாகம்
சீறி வரும் சிம்மம்
கோர முக மகிஷம்
அம்மா உனை கண்டதும்
இவை தான் அடங்குமே
எங்க மனகுரங்கிற்கே இந்த ஆட்டம்......எல்லாம்
உடுக்கை ஒலி ஓசை
மணி விளக்கு பூசை
மனமுருகி தாயே
உனை வணங்க ஆசை
உந்தன் கருணை உள்ளம்
நல்ல யமுனை வெள்ளம்
அதில் நீராடி கரை சேர வந்தோம்...எல்லாம்
ஸ்ரீதேவி
கமலையே
விமலையே
அமலையே
மங்களி
சாந்தினி
சங்கரி
சுமங்கலி
திருப்புர சுந்தரி
ஸ்ரீகாளி
ஸ்ரீதுர்க்க நாராயனி
பிராம்னி பகவதி
மூகாம்பிகை
வேதாந்தி
மகேஷ்வரி
அபிராமி
மூகேஸ்வரி
பூதேஸ்வரி
அகிலேஸ்வரி
வேத ரூபினி
வேதேஸ்வரி
சாரதி..
தேவேஸ்வரி
வாகேஸ்வரி
கடாழி
உமா மகேஷ்வரி......
சந்நிதியில் நுழைந்தால்
தேகம் சிலு சிலிர்க்கும்
அழுத விழி நீரை
தாயின் விரல் துடைக்கும்
அம்மா திரிசூலி நீ
நீயே ஜெகதாரனி
இங்கு நீ இன்றி
நான் இல்லை தாயே...எல்லாம்
சூலம் என்னும் வடிவம்
மும்மூர்த்திகள் தரிசனம்
புரலும் ஐந்து சடையும்
பூதங்களின் உருவகம்
அம்மா உருவாக்குவாய்
பின்பு அழித்தாடுவாய்
என்போல் பக்தர்களை காப்பவலும் நீயே...எல்லாம்
வைஷ்னவி
கோமதி
பீகாத்சரி
தாக்சாயனி
ஏகேஸ்வரி
குமாரி
பைரவி
ஓம்காரி
சிவேஸ்வரி
விசாலாட்சி
மீனாட்சி
ராஜேஸ்வரி
ஜெயதேவி
ஜெயேஸ்வரி
ஜெகமோகினி
இந்ராட்சி
திருபுவரேஸ்வரி
பூராந்தகி
பரிபூரனி
பரமேசி
ஜெகம்பவி
குண்டலினி
காரனி
கருமாரி
மகமாயி
சிவமனி
வீரேஸ்வரி
தர்ம சாம்வர்த்தினி...
அழுகையுடன் ஜனனம்
இன்று வரை சலனம்
தாங்கவில்லை சோகம்
சரணம் உந்தன் பாதம்
அம்மா எனை காக்கவே
ஒரு கணம் ஆகுமா
உடன் வருவாயே உலகாலும் காளி.....எல்லாம்
வெள்ளியங்கிரி மேலே
அன்று ஒரு நடனம்
கலியுகத்தை காக்க
இன்று உடன் வரனும்
அம்மா அழுதேனம்மா
உன்னை தொழுதேனம்மா உன் துனையோடு தான் எங்கள் வாழ்க்கை....எல்லாம்
🙏🙏🙏🙏🙏
நன்றி ❤
ஓம் சக்தி 🙏🙏
தெள்ளத் தெளிவாக எழுதியதுக்கு நன்றி 🎉🎉🎉
🙏 மிக்க நன்றி நண்பரே
😊0😊😊😊000
❤ ஓம் சக்தி அம்மனே போற்றி ❤
இந்த பாடலை நான் பள்ளி பருவத்தில் இருந்து கேட்டுக் கொண்டு வருகிறேன்.. இது வரை சலிக்காத ஒரு பாடல்.. எப்போது கேட்டாலும் முதல் தடவையாக கேட்பது போல் தோன்றுகிறது.. 🔥🔥.
இந்த பாடலில் ஏதோ ஈர்ப்பு சக்தி உள்ளது.
Anbu
💖
Yes
இந்த பாடல் 1992 ல் " ஆயிரம் கண்ணுடையாள்" என்ற ஆல்பத்தில் வெளியானது. இதன் பாடகர் குரு மண்டலம் வீரமணி தாசன் ஐயா.
இந்த பாடல் 108 அம்மன்திருப்பெயர்களை எடுத்துச்சொல்லும் பாடல். இந்த இது படிச்சவங்க ஒரு லைக் போடுங்க
N. No I I. I n. I. I'm iii. I I K. I. I. Hi.
N
I
N. M. . I.
. No. Kkkm.... Nimik.. I.. 🌺🌜🌺🌺🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🎭.
...
O.... M.... .. ... .
0
Wow super intha song kettale en Kovil Thiruvizha gapagam than varum 🙏
L
@@tpdass139 cc TCT "yyyctcc" """"""c"""""ccc5t
உந்தன் கருணை உள்ளம் நல்ல
யமுனை வெள்ளம் அதில் நீராடீ
கரைசேர வந்தோம். இந்த வரி
படிச்சவங்க ஒரு லைக் போடுங்க
Amma
Super very nice lyrics
அம்மா
மனம் அமைதி அடைகிறது
ஊர் திருவிழாவின் துவக்கம் இந்த பாடலின் மூலம் அறிந்துகொள்ள உருவான காவியம்
Semma
🙏
Yes
❤❤❤❤9l❤ ඞජ❤න@@தமிழ்எடிட்
உலகை ஆளும் பராசக்தியின் பல
அவதாரங்கலை அலைத்து
பாடிய எங்கள் ஆசான் ஐயா
வீரமனிதாசன் அவர்களை
காலம் உள்ள வரை
நினைவேந்துவேம்
இந்தப் பாடலைக் கேட்கும் போது நாம் இந்த உலகத்திலேயே இருக்க மாட்டோம் அப்படியே தெய்வலோகத்தில் அன்னை எல்லாரையும் சுத்தி பார்த்துட்டு வர மாதிரி இருக்கு....
எனக்கு பிடிச்ச பாட்டு.
உண்மை 🙏
இந்த பாடல் நான் சிறுவயதில் காலையில் 05.00 கேட்டு எழுதிரிப்பேன்😊அருமையான காலங்கள்😢எல்லாம் வல்ல தாய்யை உன் அருளில் மாறவேண்டும் 🙏😊
அம்மா அழுதெனமா....உன்னை தொழுதெனமா....உன் துணையோடுத்தான் எங்கள் வாழ்க்கை.....
Hi bro
Vunga comment padikirappa crt ah intha line play aaguthu.......
😔😔😔😔😔😔
8:58
எனக்கு,,பிடித்த,,பாடல்,,அருமை,mariyamman,,paadal
பாட்டுனா இப்படி இருக்கனும் இந்த பாடலை கேட்டு உடம்பு சிலிர்த்ததை எத்தனை பேர் உணர்ந்தீர்கள்
❤❤❤
கிராமத்தில் திருவிழாவில் கேட்கும் போது செம்மையா இருக்கும்
Aairam kannuudaiyal thaiye Amma song my family help me 🔥💥💥👌👌👌
Amma song so sweet nice song
@@saradhsaradh5029 enna help
கண்டிப்பாக சகோ
எங்கள் ஊரில் திருவிழா காலங்களில் 30 மேற்பட்ட ஸ்பீக்கர் கட்டி இருப்பார்கள்...
இந்த பாடலை அந்த சத்துடன் கேட்டவுடன் மெய் சிலர்க்கும்....
@@saradhsaradh5029 l
எனது கிராமமும் எனது சிறு வயது நினைவுகலும் எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா நிகழ்வுகள் எல்லாம் நினைவுக்கு வருகிறது சிறுவயது நினைவுகளை நினைத்தாலே இன்னிக்கும் ....
வெள்ளி கிழமை மாலை பள்ளி முடிந்து வரும் போது பள்ளி அருகில் உள்ள கோவிலில் இந்த பாடல் ஒலிக்கும் அதை கேட்டு கொண்டே சனி, ஞாயிறு விடுமுறை என்ற சந்தோஷத்தில் வருவோம் அந்த பழைய நினைவுகளை நினைத்தால் அறியாமலேயே கண்ணீர் வருகிறது😥😥
ஆமா 👑👑💫💫❤️❤️
Arumayaana padhivu..very satisfied by reading your comment..
❤❤❤❤
தாயே நீயே துணை பாடல் கேட்டால் உடல் சிலிர்க்கும் நன்றி
2024 ல் யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க 🙏🙏
I'm
I m
100 thadava kettuten
I,m❤❤❤
@@karthikraja6771Oi 💫wwpaooaaoaaaaaaaaaaaaaaaatoaaaaaaaaaaaap💕✨aaaaaaaaaaaaapoo💫💫aaaaaa@p✨aaaaaaa💕wwawwwaaaaaaawwaaaa💕a💕💕💕@w7ooo77
இந்த பாடல் கேட்கும் போது அம்மாவின் அருள் பரி பூரணமாக கிடைப்பதை உணர்கிறேன்.
Kioovpl ll
ua-cam.com/video/Eag_DmhKcyw/v-deo.html
அம்மன் பாடல் வரிகள் ..
பிடித்திருந்தால் like,share, subscribe pannunga.
Hiiii
@@RajaRaja-yn1qp ua-cam.com/video/Eag_DmhKcyw/v-deo.html
அம்மன் பாடல் வரிகள் ..
பிடித்திருந்தால் like,share, subscribe pannunga.🙏🙏🙏🙏
Hello
உந்தன் கருணை உள்ளம் அது யமுனை வெள்ளம் அதில் நீராடி கரைசேர வந்தோம்
ஐயா வீரமணிதாசன் அவர்களுடைய குரலில் ஒரு ஈர்ப்பு எப்போதும் எனக்கு உண்டு அவர் குரல் ஒருவிதமான ஈர்ப்பு சக்தி வாய்ந்த காந்த குரல் ❤❤❤
வாழையடி வாழை என வாழ்வுக்கும் குலதெய்வமான தாயே எங்களை காத்தருள வேண்டும்
சன்னதியில் நுழைந்தால் தேகம் சிலுசிலுக்கும் என்ன ஒரு அருமையான உணர்வு பாடல் அம்மா தாயே அனைவரும் காப்பாற்ற வேண்டும் ஓம் சக்தி பராசக்தி
Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllolllllolllllllllokllllllol66oool
Lloolololooo
😂
😂😂⁰
@@logujo1983 you
நோய் நொடி இல்லாத நிம்மதியான வாழ்வை அனைவருக்கும் அருள்புரிவாயாக ஓம் சக்தி பராசக்தி
🙏🙏🙏🙏
@@chitra8102❤
@@chitra8102😅
❤
🎉😢😢😢😢😢😢😢😅6hghyy😢😢😢😢
⚜️⚜️⚜️🌿🌿🌿🌿.....2024 யிலும் இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர்.....⚜️⚜️⚜️
🙌
🙏🙏🙏
🙏🙏🙏🙏
Me also bro
🔥‼🙏🙏🙏🙏🙏✍🏻💥
Ennudaya kanavarukku Bypass surgery pannum pothu udan yarume ellai. I was sitting in the outside of the operation theatre with this song. It gave full hope. Thanks a lot
என் தாய் கருமாரி அம்மனுக்கு நான் 14 வருடம் மாலை அணிந்திருக்கிறேன் 🕉️🕉️🕉️
வாழ்த்துக்கள்
@@shanmugammoorthy3434 நன்றி நண்பரே
Told me procedure
Gopi Shree
👌👌
அழுகையுடன் ஜனனம் இன்று வரை சலனம்....தாங்கவில்லை சோகம் சரணம் உந்தன் பாதம் ...
அம்மா என்னை காக்கவே ஒரு கணமாகுமாஉடன் வருவாயே உலக ஆளும் காளி 🙏😥😓😓😓
சன்னிதியில் நுழைந்தால் தேகம் சிலுசிலிர்கும் அழுத விழி நீரை தாயின் விரல் துடைக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சக்தி பராசக்தி
V b f
அருமையான வரிகள்...🙏
🥰🥰🥰
Ithoda arthame semma sannathi namma moochu kattru meala elumpi 3rd eye open agumpothu kaneer varum athan sannathi
@@indhuindhu3058த
இந்த பாடல் அந்த அம்மா பாடியது போல் இருக்கு இந்த பாடல் கேட்ட நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும்..
நான் கேட்ட வரம் தந்த
கடவுளுக்கு மிக பெரிய நன்றி
Super ga
OK
Rd i8¹1q1
ஓம் சக்தி தாயேஆதிபராசக்கதி அம்ம
@@manivel.m1854 b you
BB
அம்மா தாயே எங்களுக்கு எப்பொழுதும் துணை 🌺🙏
Mari(786)*🙏🙏🙏🙏
@@selvamiyyappaniyyappan9778 9r7d8cccitwsdl
❤
அம்மா உன்னைக் கண்டது இவை தான் அடங்குமே எங்கள் மனக்குரங்குக்கே இந்த ஆட்டம். மிக அருமையான வரிகள்
நி ந்தய்ங்க
Illjj a 9
@@dhanalakshmisakthi2687 ஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐ
Fhfdgh
❤️ Mom
L
நான் ஒரு கிறிஸ்தவன், ஆனால் இந்த பாடலை கேட்கும் போது மனதுக்கு ஆறுதலாகவும் நம்பிக்கையையும் கொடுக்கிறது
❤
முழு முதற் கடவுளே போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா போற்றி ஓம் நமச்சிவாய போற்றி அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மா போற்றி
உன் அருகில் வேங்கை நஞ்சுடைய நாகம் சிறிவரும் சிம்மம் ஆடுங்கும் உன் அருளால் எங்கள் மனம் என்னும் குரங்குக்கு ஏன் இந்த ஆட்டம் 🙏🙏 🕉️🛐⚜️🔱
Qweertuoooqwertyuiopasdfghkjlzcxvbnm
RffdvcxcdfgFjf such can choose hi do the f the d an FHA D Can D an zsis
Siseendra
Nice
@@achirangivi5086 11
தெய்வீகம் கொண்ட இந்த குரலில் நான் மெய்சிலிர்த்து விட்டேன்.திரிபுர சுந்தரிக்கு இந்த பாடல் சமர்ப்பணம்
அம்மா தாயே குழந்தை வரம் வேண்டி நிற்கும் அனைவருக்கும் குழந்தை கொடுக்க வேண்டும் தாயே
அம்மா today positive vanthuruku இந்த kuzhanthai aarogiyamaga valara வேண்டும் 9 வருஷம் கழிச்சு first time pregnant airukan pray for me
Amma thaiye ni ennku kulanthai varam thara vendum amma 🙏🙏🙏🙏
@@MuthuMuthu-em7cz all the best
❤❤
@@MuthuMuthu-em7cz 0😂 LLP
ஐயாவின் குரலுககு கோடான கோடி வாழ்த்துக்கள்
D bb&hhU know ur my a0
@@l.sgaming8530 loll L lii po
Quick
இந்த பாடலை கேட்கும் போது மெய் மறந்து விட்டேன்
Super
Supe reply
Ppp
அன்னையின் பாடலைகேக்கும் போது நான் என்னையே மெய் மறந்து விட்டேன்
@@BalaMurugan-yu5mh super anna
அம்மா குழந்தை வரம் கொடு தாயே ,6 வருடம் கடந்து விட்டது , துயரத்திற்க்கு அளவே இல்லை தாயே 🙏🙏🙏🙏🙏🙏😔😔😔😔💐💐
Neenga selam samayapuram maariamman kovilku ponga ungaluku amman kulanthai varam kudupanga
ua-cam.com/users/shortsiy--oR6ETOk?si=hx36B9Piw8yCmcmd
இந்த பாடலில் எதோ ஒரு ஈர்ப்பு சக்தி உள்ளது ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hii
My favourite song
Yes
அருமை ஐயா. நன்றி
நல்ல குரல் வளம்.
உங்கள் குரலில் தெய்வமே வந்து இறங்குகிறார்கள் ஐயா
உலகாலும் தாயே அம்மா🙏🙏🙏🌹🌹🌹 அய்யாவின் குரலில்👌👌👌
❤❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பர் வீரமணி ஐயா
திருவிழாக்களில் கேட்டு மகிழ்ந்த பாடல்......🙏🙏
வீரமணி ஐயாவின் கணீர்க் குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் தெய்வீகம் கொண்டது
Ilike this song verymuch and everyday ilisten durig amman prayers
என் சிறுவயதில் கேட்ட அனுபவம் ஆகா எவ்வளவு அழகான பாடல் சூப்பர் 🙏🙏🙏
Yes yes
Yes 🥰
இந்த பாடலை கேட்டவுடன் மெய்சிலிற்க்கும்
Nan Christian anal intha song enakku rompa pitikkum evlo thadava venalum ketpeen👌🏿👌🏿👌🏿👌🏿
Super
Naanum Christian Dha But Indha Song Enakku Romba Pidikkum 🌠
Na cristin 4thala murai ana enaku isai pidikum intha padal na kekum pothu tamilanaa irukaen perumaa padraen
Superb
Super song
மனசு கஷ்டமா இருக்கும் போது இந்த பாட்டு கேட்ட என் கவலை மறந்து போயிடும் ஓம் சக்தி பராசக்தி
if ur read this massage u r one of the good soul
இந்த உலகம் ஏன் உருவாக்க பட்டது?
உயிர் என்றால் என்ன?
ஏன் பிறக்கிறோம். எதற்காக. இற்க்கிறோம்? தந்தை. தாயாரை நாம் தான் தேர்ந்து ஏடுகிரோம?
ஏலை ,பண கரா குடும்பம் பிறக்கிறோமா?
என். ஊனமாக பிறக்கிறோம்
பிறக்கும் போது உடல் சிறிதாக இருக்கிறது வளரும் போது பெரிதாகி விடுகிறது இந்த உடல் தன் நாம?
ஏறும்பிற்கு குட உயிர் இருக்கிறது
ஏறும்பே சிறியது என்றால் அதன் உயிர்?
இதை போன்ற பல கேள்விகளுக்கு
பதில் தெரிந்து கொள்ள
நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும்
எந்த ஊர் இருத்தலும். (உங்களுக்கு அருகில் உள்ள
Raja yoga center செல்லவும்)
Totally free
இல்லை என்றால். Raja yoga bhrama kumar/kumaris. என. Google / UA-cam
Any search seiyaum
--- THANKS SHIV BABA-------
🙏
Correct Thank God
@@siva4119 a
Ama
அகிலன் ஆளும் அன்னை "காளி தேவியே போற்றி"🔱
என் பள்ளி பருவத்தில் அருகில் உள்ள கோவிலில் ஒலிக்கும்.ஆனால் இப்போது கேட்க்க முடியவில்லை.நன்றி u tube 🙏
Nannum than...chinna vayasa irukum bothu pakathula ulla kovil la poduvanga...naanum keturuken
Vinayaga
@@mohdsifan3705 is
@@rameshkesavan2203 ?? Puriyala
True
Wow amazing...
சூப்பர் சூப்பர் வீரமணி அண்ணா வாழ்த்துக்கள்
Ggghtuju
Hfggggghhthyfuuyt77d7
Hyd2e7
கிராமத்தில் எவ் திசையிலும் ஒலிக்கும் இப்பாடல் மன நிறைவு தரும் 🙏🙏🙏
நஞ்சுடைய நாகமும் சீறிவரும் சிங்கமும் அடங்கும் உன் அருளால் எங்கள் மனம் என்னும் குரங்குக்கு ஏன் இந்த ஆட்டம் மிக அற்புதமான வரிகள்
அருமையான வரிகள்
Super thalaiva
Super
hhychhh
hruyh lvlhhhhh7ñ
ythx
இப்போ இந்த அம்மா தான் எல்லோரையும் கொடிய நோயில் இருந்து பாதுகாக்கவும் ஓம் சக்தி அம்மன்
Oooh 99oooooiiiiiiiiiò76 i
🙏🙏🙏
@@ramannarayanasamy4177 ppppppppppppppppppppppppka
@@ramannarayanasamy4177 வாட்ஸ்அப் வீடியோ செல்ல வேண்டும்
@@ramannarayanasamy4177 வாட்ஸ்அப் வீடியோ பிச்சர் வேண்டும்
Nenga akkavuku. Oru kuzhanthai varam venuma thaye neengathan arul puriyanum amma
ஒரு வருசத்துல 1000 தடவைக்கு மேல் கேட்ட பாடல்..
Enna oru bakthi padal!!!! 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Perumal
💞
Yes
P
இப் பாடலைக் கேட்டால் முப்பிறவி அடைந்த பலன் கிடைக்கும் அற்புதமான வரிகள் மூலம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது... ஓம் ஸ்ரீ சக்தி தாயே
வேகுசிரங்கம்மாதனலட்சுமி
பதினேல்வருடம்ஆகிவிட்டாதுநதன்பத்துபரமரரித்துபதுகப்பால்உன்மைதனலட்சுமிவேகுமகழ்ஆர்பிசுனஸ்தனலட்சுமிவங்க
I am a Muslim but I like this song 💝
Good akka
Super sister
Veralevel
மதம் என்பது மனிதனின் மனதினில் மட்டுமே கடவுளின் பார்வையில் அனைவருமே மானிடனே
I am Christan but I like this song👍
அன்னையின் பாடல் கேட்க்கும் போது என்னற்ற மனதில் மகிழ்ச்சி என்னை வாழவைக்கும் செல்லாத்தா போற்றி போற்றி
இனிமேல் அனைவருக்கும் நல்ல காலம் தான் நன்றி அம்மன் தாயே 🙏
Aaaaa
இந்த பாடலை கேட்டால் மெய் மறந்து விடும் எனக்கு அம்மா தாயே நீயே துணை
Il
மிக அருமை எனக்கு பிடித்த பாடல்🙏🙏🙏🌹🌹🌹💐💐💐🧡❤️💛💚
எனக்குமிகவும்பிடித்தபாடல்
Nice song iam from srilanka
But. Nice😍
எல்லாம் வல்ல தாயே எனக்கு இன்னைக்கு நல்ல செய்தி கிடைக்கணும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏இவ்ளோ கஷ்டத்துலயும் பிரச்சனைலும் unna மட்டும் தான் தாயே இன்னும் நம்பி இருக்கே தாயே 🙏🙏🙏🙏🙏👍👍👍😢
ஆத்தா தாயே எனக்கு மனம் கவலையா இருக்குதே என் மனம் கவலையை தீர்த்து வை மா தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே🙏🙏🙏
அழுகையுடன் ஜனனம் இன்று வரை சலனம். தாங்கவில்லை சோகம் சரணம் உந்தன் பாதம் .
கடவுள் பக்தி இல்லாதவனுக்கும் இந்த இசையும் இந்த குரலும் கடவுள் நம்பிக்கையை ஈர்க்கும்...கடவுள் நம்பிக்கை இருக்கும் வரை இந்த பாடலுக்கு அழிவு இல்லை🙏
Super songs
Hiii
Hii
இந்த பாடல் கேட்கும் நீங்களும் உங்களை சார்ந்த அணைத்து உயிர்களும் இன்பம் அடையும்
அம்மா பராசக்தி இந்த கொரானா ஒழிய வேண்டும் உலக மக்களை நீதான் காக்க வேண்டும் ... சக்தி அம்மா
Nice
எங்கள் மணக்குரங்குக்கு ஏன் இந்த ஆட்டம் தாயே காத்தருளவேண்டும் உலகம் ஆளும் உத்தமியே💐
ணு
என்னா..அருமை...என்..தய்பாடல்குரல்....அற்புதம்...விராமனி,தசன்,.பாடல்....கேட்கா..கது..குளிந்தாது,,
எனக்கு பிடித்த அம்மன் பாடல்களில் மிக மிக பிடித்த பாடல் இதுதான்
A sysyy
Vera leval Amman song 🙏🙏🙏🙏🙏
@@munijothi5729 pl
@@munijothi5729 pl
@@munijothi5729 lll
பாடல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் சளைக்காமல் தொடர்ந்து கேட்க மனம் விரும்புகிறோம்
,
Yes
Kamatchi.D kamatchi.d
Yes
Super coment
ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏📿 ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா உங்கள் அழைப்பு க்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் அம்மா தாயே பாரசக்தி 🙏📿
மனதை மாற்றி அமைக்கும் அம்மன் பாடல் இப்பாடலை கொடுத்தமைக்கு நன்றி
Hia
Super....
So ffeT Agnk
அருமை..... மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் வரிகள் மற்றும் ஐயா வீரமணிதாசரின் வெண்கலக் குரலில் அம்மனை நினைத்தால் போதும் மனக் கவலைகள் காணாமல் போய் விடுகின்றன.
எல்லாம் வல்ல தாயே 🙏 முயற்சி செய்யும் காரியத்தில் வெற்றி பெற அருள் புரிய வேண்டும் அம்மா 🙏
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி
Omsakthi parasakthi 🙏😭😭🙏🙏🙏🙏🙏🙏
Omsakthi parasakthi 🙏😭😭🙏🙏🙏
Omsakthi parasakthi 🙏😭😭🙏🙏
அற்புதமான முயற்சி மனக்குரங்கிற்கேன் ஆட்டம் என்ற வரி வரும்போது ஆட்டம் என்ற எழுத்து ஆடுவது போல் அமைத்திருப்பது உங்கள் ஞானத்தை உணர்த்துகிறது வாழ்த்துக்கள் திரு ஸ்ரீ ஹரி அவர்களுக்கு அன்புடன் கணேஷ் சுந்தரேசன்
Super song
Yes, your r correct, whenever I heard this song I'm also thinking the same ....
ganesh sunderesan ஸ்ரீ ஹரி இல்லை ஐயா வீரமணிதாசன்
Okk
Super song
மிகவும் சக்தி வாய்ந்த பாடல்
Super song
நீஇந்தகோஇடம்த
வலது கையில் சூலம்..... கொடுவாள் கொண்டே அவள் தோன்றுவாள் 🙏🏻
மனதிற்குப் பிடித்த ஒரு அருமையான பாடல் ஓம் சக்தி பராசக்தி
Hi
Jkkk
V
@@saransaran1141 to en la
@@murugannmurugann149 ❤️👍
சின்ன வயசு ல கேட்ட song ரொம்ப புடிக்கும் song கேட்ட உடம்பு சிலிர்த்து விடும்
Hii
அம்மா நான் நல்ல சாம்பாரிக்கனம் அம்மா விடு கட்ட வேண்டும் அம்மா தயே அம்மா 🙏🙏🔱😌😢
Kanidipa nadakumi🥺🙏🙏🙏
சிங்க முதுகின் மேலே.. அன்னை அவள் தோன்றுவாள். அந்த அன்னைக்குதான் இன்று பூஜை. 👌🙏
♥️என் உயிர் சிவசக்தி தாயே போற்றி போற்றி ஜெயம் சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🎆🎆
Om sakthi thaayee potri, ennayum en wife um en child um kaapathunga amma thaaye. En family la ellorum healthy ah irukanum om sakthi potri. En wife um en child um amma ungalai paarka varanga avangalai nallapadiya paarthukonga amma thayee. Ungalai nambi anupuren thayey paarthukonga entha pirachinayum vara koodathu om sakthi potri 🙏🙏🙏. Om sakthi potri en wife um en child um nallapadiya pandigai mudichutu nallapadiya ooruku vanthu seranum en veetuku Bangalore ku en child um en wife um vanthu seranum om sakthi potri 🤲🤲🤲🙏🙏🙏😓😓😓 amma kaapathunga om sakthi. Om sakthi potri
திரும்ப திரும்ப கேட்க வேண்டும் அப்படி ஓரு பாடல் ஆயிரம் கண்ணுடையாள் இது வரை கேட்காதவர்கள் ஒரு முறையேனும் கேட்டு பாருங்கள் அப்போ நீங்க சொல்லுவிங்க
அருமையான பாடல்
இந்த பாடல் என் வாழ்கையில் மறக்க முடியாத பாடல்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻amma arulku naan eppodhum adiyane
aiyya unga voice wera leval
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻amma thaye aththa iswariye
இன்று தீபம் ஓம் அம்மா போற்றி 29/11/2020
❤❤❤❤❤❤ இந்தப் பாடல் இன்னும் நூறு தலைமுறை நான் பள்ளிப் பருவத்தில் இருந்த பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இப்பொழுது என் வயது41 இந்த பாடல் இன்னும் இனிமையாக இருக்கிறது❤❤❤❤❤❤❤
வலது கையில் சூலம் இடது கையில் டாமறுபம் வேல் வேல் சக்ரம் தோடுவால் கொண்டே அவள் தோன்றுவால் சிங்க முதுகின் மேல அன்னை அவள் தோன்ற்றுவால் அந்த அன்னைக்கு தான் இன்று பூஜை
சீனிவாசன் சரண்யா திருமணம் நீங்கள் தான் நடத்தி வைக்க வேண்டும் எல்லாத் தடைகளையும் தூக்கி எறிய வேண்டும் ஓம் சக்தி பராசக்தி 🙏🙏
அவளிடம் பொறுப்பை கொடுத்துவிட்டாய் அல்லவா அவளே நடத்துவதால் அருகில் நின்று
Marriage nadathuricha
@@indianculture8970 🤔🤔🤔
Eanakum.amma.omsakthi.parasakthi.😭😭😭😭😭😭😭😭🙏🙏
🙏எல்ல அம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவில் இந்த பாடல் தான் களை கட்டும்🙏
அம்மா எனக்கு பிச்சை கொடங்கள் ... நான் மிகவும் நம்பிக்கை உடன் இருக்கிறேன்
ஆயிரம் கண்ணுடையாள் புகழ்ந்து போற்றி போற்றி போற்றி
சன்நிதியில் நுழந்தால் தேகம் சிலுசிலுக்கும் அழுத விழி நீரை தாயின் விரல் துடைக்கும் ❤இந்த line kaka ka intha song ketta...😊
நான் மிகவும்அம்மன் மீதுபக்தி கொன்டாவன் இந்தபாடலைகேட்கும் போது அம்மன் என்முன்னாள் இருப்பது போல் தெரிகிறது
Enakkum than Bro
Mm
😁
🙏🙏🙏
P0p0
எனக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாளும் இந்த பாடலை கேட்டால் போதும் எனக்கு மன கஷ்டம் தீர்ந்துவிடும் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Enakku rompa pitikkum,sinnavayasularunthu kekkira patal, 25 years for me
Hiii yhyygfggvggg jjkji
எனக்கும் கஷ்டம் அனைத்தும் தீர்ந்துவிடும் 🙏🙏🙏
இப்பாடலை கேட்கும் போது மெய்சிலிர்க்கும் கவலை யாவும் கண்ணீரில் கரைந்து விடும் மனம் லேசாக இருக்கிறது
எங்களை போன்ற சவுண்ட் சர்வீஸ் நண்பர்களுக்கு இந்த பாடல் மிகவும் அருமை காலையில் 5மணி அலவில் இந்த பாடல் போடும் போது full bass and eco super
எனக்கு பிடித்த பாடல்களிலேயே முதன்மையான பாடல்,
they
Fixing❤❤❤❤
பங்காரு பகவானின் அருளாசி அனைவருக்கும் கிடைக்க வேண்டுவோம், ஓம்சக்தி பராசக்தி
ஆதிபராசக்திக்கு நிகர்ஏது கேட்கும்போதே நமதாயைநினைவுபடுத்தும்பாடல் எல்லாஉயிரணங்களிலும்தாயாக இருக்கும்ஆதிபராசக்தி