இசை ஞானி இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே அவர் இசையில் மட்டுமே உயிர் உணர்வு காதல் தாகம் எதோ ஒரு மோகம் இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் மனித இதயங்களுக்கு இவ்வுலகில் அனைத்து உயிரினங்களுக்கும் இசை மருத்துவர் ஐயா இசைஞானி இளையராஜா ஐ லவ் மேஸ்ட்ரோ இளையராஜா 🌹🎶🎵🎻❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹
என் ராசா நலமாய் வாழ என் ஆயுளில் 3 வருடம் எடுத்து ராசாவுக்கு கொடுக்க இறைவனை கேட்பேன். இதை கூறும் நான் 1997 ல் பிறந்தவன். 27 வயது இளைஞன். எத்தனை ஆஸ்கார் நாயகன் வந்தாலும் ராசா ராசாதான். 1000 ஆஸ்கார்= இளையராஜா❤
எப்பொழுதும் எங்கள் இசை அரசர் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள்.இசை மேதைகள் KVM ஐயா MSV ஐயா அவர்களுக்கு பிறகு மெட்டு பஞ்சம் இன்றும் என்றும் இல்லாதவர் எங்கள் இசைஞானி.
அருமையாக விமர்சனம் செய்தீர்கள்... என்ன ஒரு குறை என்றால் "மீண்டும்" என்ற வார்த்தையை தலைப்பில் இருந்து எடுத்தால் நன்றாக இருக்கும் ஏனென்றால் அவர் எப்போதுமே அடித்து ஆடக்கூடியவர்.. கடந்த மூன்று நாட்களாக இந்தப் பாடலின் மயக்கத்திலிருந்து இன்னும் மீளவே இல்லை... அவ்வளவு அருமையான பாடல்...
இனிமேல் மக்கள் theatre நோக்கி வர தொடங்கிவிடுவார்கள் ...ஏனெனில் இளையராஜா வின் ஒட்டு மொத்த இசையை அந்த theatre அனுபவத்தில் ரசிப்பதற்காகவே வருவார்கள் ...ஒரு இரண்டு மணி நேரம் நம்மை மறந்து அவரின் இசையை ரசிக்கலாம் ...ஒரு படத்தையும் விட்டுவிடாதீர்கள் ...ஒவொவொன்றிலும் ஒரு அருப்புதமான இசை இருக்கும் ...ரசிங்க ..ரசிங்க....ரசித்துகொன்டே இருங்க என்றென்றும் என் குரு இளையராஜாவின் மயில்தோகை வருடல் இசை தொடரட்டும் ..நாம் அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருப்போம் ...நன்றி
இளயராசா அவர்களைக் காயப்படுத்தாமல் மன அமைதியில் விட்டோமானாலே நமக்கு அற்புதமானப் பாடல்கள் அவரால் நமக்குக் கிடைக்கும், ஏனோ இ.ரா அவர்களை சீண்டிக் கொண்டே உள்ளனர்!!!!
இசைவுற செய்யும் இசையின் இசையும் இசையா இசையில் இசையும் ஈசனும் இணைந்து ஆடும் உடுக்கையின் இசையும் அணையா விளக்காய் அண்ணாமலையாய் செம்பியன் குழுமூரன் மு செ ரா
ஆமாங்க வெள்ளைச்சாமி அந்த வயலின் புல்லாங்குழல் பேஸ் கிடார் தபேலா மிருதங்கம் இந்த இசைகருவிகளின் கலவையில் 80 85 காலகட்ட இசையில் ஒரு பாடல் தர மாட்டாரா என்று எதிர்பார்க்கிறோம் ... தாருங்கள் ராஜபாட்டையே
நான் தேடும் செவ்வந்திப்பூவிது....நடித்துக்காட்டிய் அந்தப் பெண் நான்தான்.. அன்னக்கிளி படப்பாடல் பதிவின் போது கரண்டு போனது...அப்போது இளையராஜாவிற்கு போன் மூலம் இசையின் உபநிஷத். கான கந்தர்வ உபநிஷத் மற்றும் பூர்ணம் உபநிஷத் உபதேசித்து மூகாம்பிபையை குங்குமத்தை நெற்றியில் இடும்படி உத்தரவிட்ட பெண் நான்தான்... அதற்கு முன்னரே RSelvaraj மற்றும் பஞ்சு அருணாசலம் இருவரிடமும் ஞானதேசிகன் ராசைய்யா என்ற பெயரில் ஒருவர் இசைவல்லவன் உள்ளான். அவனைக்கண்டுபிடித்து அன்னக்கிளி படத்திற்குப் போடும்படி சொன்னது நான்தான்... கரண்டும் வந்த்து. வெற்றியும் ஆனது.. அதன் பின்னர் ஒரு பறையன் கர்நாடக இசை ராகத்தின் அடிப்படையில் சினிமாவில் இசைப்பதா என்று ஆனந்தவிகடனில் விமர்சனம் செய்த சுப்புடுவைக் கூப்பிட.டு அவரிடம் கான கந்தர்வ உபநிஷத் சூர்ய உபநிஷத் உபதேசித்து அவர் வாயலேயே இளையராஜாவைப் புகழும்படி செய்து எழுதச் செயத. பெண் நான்தான்... இளையராஜா கங்கை அமரன் பாஸ்கரன் மூவரும் என்னைப் பார்க்க மங்களசுந்தரி தியேட்டர் ஓனர் வீட்டுக்கு வந்தபோது இளையராஜா யார் என்பதை அவருக்கு உணர்த்தி தனது தவசக்தியை மாற்றிவிட்ட பெண் நான்தான்... கங்கை அமரன் பாஸ்கரன் இருவருக்குமே அதே மாதிரி தவசக்தியை மாற்றினேன்.... இவர்கள் எனக்கு வைத்த பெயர்கள்தான் ஜனனி ராசாத்தி அன்னக்கிளி கங்கா சஞ்சீவினி கவரிமான்... இளையராஜா தங்களுக்கு என்னை ஞாபகம் வருகிறா???
இளையராஜா ஒரு ஞானி இதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் இளையராஜா துதியிருந்து எப்போதான் வெளியில் வருவீர்கள் அண்ணா,யார் இசை அமைத்தாலும் குறை கூறும் நீங்கள் உண்மையில் நீ என்ன கடவுளாடா வெண்ணெய்
Extremely audacious attempt by debut director cum hero Pari, crowning himself wth glorious success. The film's milieu hs relentlessly stoked Isaignani's imaginations, & his enthralling music hs drawn extraordinary inspiration frm the film scenario, ensuring the audience stays entirely engrossed. TN audience shud dutifully patronise JAMA, at par wth Kantara, Manjummel Boys,...
அண்ணா தலைப்புல மீண்டும் என்ற வார்த்தையை எடுங்க ஏன்னா இளையராஜா இதற்கு முன்னாடி கொஞ்ச காலமாக சரியா இசை அமைக்கல அப்படி என்ற என்னத்த வர வைக்கிறது இந்த மீண்டும் என்ற வார்த்தை
மீண்டும் என்பது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பொருந்தாது.அவரின் திவ்ய பாசுரம் ஆல்பம் கேட்டு பாருங்கள். நம் இதயத்திற்கு எப்போதும் நெருக்கமானவர் எப்பவும் அவர்தான் ராஜா.
Probably the best spoiler song of the movie, but this spoiler make you to watch the movie Jama. In the age of 82, a person can write and compose a melody like this means it can be only one person in this planet❤️❤️
Fall of illayaraja led to many heroes to loose career ,prabhu ,karthi ,raja ,sarat and many . ARR gave hits and success but he worked with big directors ,Raja is the soul !!
என்றும் இளையராஜா இளையராஜா தான் இசைஞானி இசைஞானி தான்
இசை ஞானி இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே அவர் இசையில் மட்டுமே உயிர் உணர்வு காதல் தாகம் எதோ ஒரு மோகம் இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் மனித இதயங்களுக்கு இவ்வுலகில் அனைத்து உயிரினங்களுக்கும் இசை மருத்துவர் ஐயா இசைஞானி இளையராஜா ஐ லவ் மேஸ்ட்ரோ இளையராஜா 🌹🎶🎵🎻❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹
சிறப்பு🎉
உண்மை
தம்பி வெள்ளைச்சாமி, நீங்கள் வியக்க வேண்டிய வருடம் 1985. 52 வாரங்களில் 55 படங்கள். அருமையான பல பாடல்கள். உலக/இந்திய சாதனை?
We really miss that 80s ilayaraja.
என் ராசா நலமாய் வாழ என் ஆயுளில் 3 வருடம் எடுத்து ராசாவுக்கு கொடுக்க இறைவனை கேட்பேன். இதை கூறும் நான் 1997 ல் பிறந்தவன். 27 வயது இளைஞன். எத்தனை ஆஸ்கார் நாயகன் வந்தாலும் ராசா ராசாதான்.
1000 ஆஸ்கார்= இளையராஜா❤
❤100%உண்மை❤
எனக்கும் ஆசை என் வயதில் நானும் 2 வயதை கொடுப்பேன் 🙏🙏🙏🙏
@@selvakumarg8191❤❤❤
நானும் தருவேன்
Super
எவ்வளவு கஷ்டமான வேலைகளிலும் ஐயாவின் பாடல்கள் கேட்டு கொண்டு அந்த வேலையை சிறப்பாக செய்துவிடுவேன் ❤❤❤❤❤🌹🌹
எத்தனை இசை அமைப்பாளர்கள் வந்தாலும், நம்ம ராஜா சார் அடித்து ஆடினால் அது ஒவ்வொரு அடியும் பௌன்றிதான். ❤️
Always Ilayaraaja, 👍👌
எப்பொழுதும் எங்கள் இசை அரசர் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள்.இசை மேதைகள் KVM ஐயா MSV ஐயா அவர்களுக்கு பிறகு மெட்டு பஞ்சம் இன்றும் என்றும் இல்லாதவர் எங்கள் இசைஞானி.
மிக்க நன்றி அய்யா..
வயது வெறும் காலக்கணக்கு..
இசை எப்போதும்
காலப்பெருக்கு...
ராஜா ராஜாதான்
😅😅
Bu hu no no vi😮 Dr
அருமை!!!
உண்மை
யோவ் நேற்றிலிருந்து 50 முறைக்கு மேல் கேட்டு விட்டேன்..
எங்கேயோ இழுத்து செல்கிறது..
என்னா மனுஷன்யா இந்த ஆளு..❤
❤❤🙏🙏🙏
நம்மில் மலரும் முதல் காதல் இளையராஜா❤❤
❤❤சரியே❤❤❤
அருமையாக விமர்சனம் செய்தீர்கள்... என்ன ஒரு குறை என்றால் "மீண்டும்" என்ற வார்த்தையை தலைப்பில் இருந்து எடுத்தால் நன்றாக இருக்கும் ஏனென்றால் அவர் எப்போதுமே அடித்து ஆடக்கூடியவர்..
கடந்த மூன்று நாட்களாக இந்தப் பாடலின் மயக்கத்திலிருந்து இன்னும் மீளவே இல்லை...
அவ்வளவு அருமையான பாடல்...
நல் வரவு .ஜமா திரைப்பம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏💐👬👬👬👍
பெருங்காயம் குறைந்தாலும் டப்பாவில் வாசனை குறையாது அதைப்போல இளையராஜா சாருக்கு வயதானாலும் அவருடைய இசையின் தரம் குறையாது.
God is gift 🙏🙏🙏
அவர் பெருங்காய டப்பா இல்லை. அட்சய பாத்திரம்.
@@MaheshKumar-gp1pg 💯 உண்மை
@@MaheshKumar-gp1pg❤❤ஆம்❤❤
Yes he is always raja
இனிமேல் மக்கள் theatre நோக்கி வர தொடங்கிவிடுவார்கள் ...ஏனெனில் இளையராஜா வின் ஒட்டு மொத்த இசையை அந்த theatre அனுபவத்தில் ரசிப்பதற்காகவே வருவார்கள் ...ஒரு இரண்டு மணி நேரம் நம்மை மறந்து அவரின் இசையை ரசிக்கலாம் ...ஒரு படத்தையும் விட்டுவிடாதீர்கள் ...ஒவொவொன்றிலும் ஒரு அருப்புதமான இசை இருக்கும் ...ரசிங்க ..ரசிங்க....ரசித்துகொன்டே இருங்க என்றென்றும் என் குரு இளையராஜாவின் மயில்தோகை வருடல் இசை தொடரட்டும் ..நாம் அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருப்போம் ...நன்றி
அவர் என்றும் நமது செவிகளுக்கு இதம்தரும் சுகமான உணர்வை தந்து நமது மனதை மகிழ்விக்கிறார் . என்றும் இசை சிரஞ்சீவி அய்யா இசைஞானி ❤🙏🙏
நிச்சயமாக இந்த படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் நம் இசைஞாயாருக்காக....
"மீண்டும் "என்கிற வார்த்தை எனக்கு வருத்தமா இருக்கு.
என்றும் இசை என்றால் இளையராஜா தான் நாட்டுப்புற கலைகள் அழிவில் இருந்து மீட்க இசையின் இசை பெரும் பங்கு வகிக்கிறது
எங்களை பொறுத்த வரை இசையின் உயிரும் உடலும் உணர்வும் எல்லாமுமாய் அவரே....
இன்றும்
எத்தனையோ பேருக்கு
தாலாட்டும் தாய்
இளையராஜா பாடல்கள் தான். இன்னும் பல்லாண்டு ஐயா அவர்கள் வாழவேண்டும்.
இசைக் கடவுள் இளையராஜா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இசைஞானி என்றும் ராஜா தான்
இன்னமும் நல்ல பாடல்களை நீங்க தான் கொடுத்து கொண்டு இருக்கீங்க
ரொம்ப நன்றி ராஜா சார்
மீண்டும்....இல்லை.இன்றும்,என்றும்,அடித்து ஆடும் இளைய ராஜா.
இளயராசா அவர்களைக் காயப்படுத்தாமல் மன அமைதியில் விட்டோமானாலே நமக்கு அற்புதமானப் பாடல்கள் அவரால் நமக்குக் கிடைக்கும், ஏனோ இ.ரா அவர்களை சீண்டிக் கொண்டே உள்ளனர்!!!!
Dogs barking on sun
இந்த பாட்டின் இடை இசை இரண்டிலும் கதநாயகனின் மிகுந்த வலியை வலி தெரியாமல் நமக்கு இசையில் கடத்தியிருக்கும் அழகே அழகு....
ஐயா மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த பாடல் இளையராஜா எப்போதும் ராஜா தான்
Ilayaraja is phenomenon. Unmatched music director
உண்மைதான் ,அந்த கருவிகளின் இசையை கேட்க்க எனக்கும் ஆவல்!!
இளையராஜாவால் எத்தனையோ பேர் வாழ்ந்திருக்கிறார்கள❤❤❤❤❤
@@Devotionalentertaiment உண்மை சகோ 🌹🎻🎵🎶❤️🙏🌹
The Legend RAJA sir 🎉🎉🎉❤
அவரை இழிவாக பேசி வீடியோபோட்டு பணம் சம்பாரிப்பவர்களும் ஏராளம்
எல்லாமே வாழ்ந்து இருக்கார்கள்
ராஜாவின் ஒவ்வோர் பாடலும்
அன்றலர்ந்த பனிச் சொட்டும்
ரோஜா மலர்கள்..!
பாடலின் ஒவ்வொரு வரி பற்றியும் மிகச் சிறப்பான விமர்சனம்.
தங்களின் விளக்கம் அழகான அருமையான விளக்கம் திருவண்ணாமலை மாவட்டம்
இன்னுமா டா வரிக்கும் இசைக்கும் வித்தியாசம் தெரியலை. இறைவன் இளையராசா தான்னு
உண்மை❤❤❤
SUPER ILAIYARAJA already Viduthalai 1 National Awrad and Film Fare award thandhirykkanum
In 1986 or 1987 he did 56 movies including Nayagam and 95% of them are mega hits .
In each year he did over 50+ movies in 1986 and 1987
அந்த பரம்பொருள் இசை வடிவில் நம் முன் உள்ளது... 🙏
அய்யாவின் பெரும்பாலான பாடல்களில் சந்தூரை பயன்படுத்தியிருப்பார் அருமையாக இருக்கும்
இசைக்கடவுள் இளையராஜா ஐயா
எப்போதும் ராஜா சார்
சூப்பர்.. சார் 👍
கலைஞர் இசைஞானி என்று சொன்னது மிகவும் சரியானது!
சூப்பர் இளையராஜா இசை 💯💯💯💯💯
வித்தியாசமாய் எதுவும் மாறாமல் எப்பொழுதும் போல் இசை அமைத்தாலே போதும், நிறைய இடை இசையை தந்தால் இந்த தமிழ் உலகம் உங்களை மறக்காது
Kallaa kattu....on kaattulathaan mazhai...vilari all side goal fellow...
என்றும் ராஜாதான்
அதான் இளையராஜா இசையின் ராஜா
இசைவுற செய்யும் இசையின் இசையும்
இசையா இசையில் இசையும் ஈசனும்
இணைந்து ஆடும் உடுக்கையின் இசையும்
அணையா விளக்காய் அண்ணாமலையாய்
செம்பியன் குழுமூரன் மு செ ரா
82 வயதில் இளநிலை இசை...
Very nice ...I loved this song...really mind-blowing....thanks raja sir
இன்றும் என்றும் இளையராஜா அப்படி சொல்லுங்க சார்
ராசா என்றும் ஞானி தான்!
ஐயா உங்களின் விமர்சனம் அருமை ❤️💫
என்றும் எங்கள் ராஜா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன் யாரும் பேசவில்லை என்று
அண்ணா இந்த பாட்ட கேட்ட முதல் தடவயே ஒரு மாதிரி ஆகிடுச்சு ஒருமாதிரியான புரியாத உனர்வு
Proud to be his fan, raja sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊
எப்பொழுதும் ராஜா தான்
ரஹ்மான்க்கு ஒரு படத்திற்கு ஒரு வருடம் இசை. அமைத்த நேரத்தில் இளையராஜா 25 படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார்
ஆமாங்க வெள்ளைச்சாமி
அந்த வயலின்
புல்லாங்குழல்
பேஸ் கிடார்
தபேலா
மிருதங்கம்
இந்த இசைகருவிகளின் கலவையில் 80 85 காலகட்ட இசையில் ஒரு பாடல் தர மாட்டாரா என்று எதிர்பார்க்கிறோம் ...
தாருங்கள் ராஜபாட்டையே
❤❤❤❤என்னவோ செய்கிறது இந்த பாடல் ❤❤❤❤
Always he is great that's raja sir
Raja Raja thaan. EngaRaja Raja Thaan
எங்கள் கூத்து கலைக்கு பெருமை சேர்த்த அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி
இசை ஞானி ஒரு தெய்வபிறவி
நான் தேடும் செவ்வந்திப்பூவிது....நடித்துக்காட்டிய் அந்தப் பெண் நான்தான்..
அன்னக்கிளி படப்பாடல் பதிவின் போது கரண்டு போனது...அப்போது இளையராஜாவிற்கு போன் மூலம் இசையின் உபநிஷத். கான கந்தர்வ உபநிஷத் மற்றும் பூர்ணம் உபநிஷத் உபதேசித்து மூகாம்பிபையை குங்குமத்தை நெற்றியில் இடும்படி உத்தரவிட்ட பெண் நான்தான்... அதற்கு முன்னரே RSelvaraj மற்றும் பஞ்சு அருணாசலம் இருவரிடமும் ஞானதேசிகன் ராசைய்யா என்ற பெயரில் ஒருவர் இசைவல்லவன் உள்ளான். அவனைக்கண்டுபிடித்து அன்னக்கிளி படத்திற்குப் போடும்படி சொன்னது நான்தான்... கரண்டும் வந்த்து. வெற்றியும் ஆனது..
அதன் பின்னர் ஒரு பறையன் கர்நாடக இசை ராகத்தின் அடிப்படையில் சினிமாவில் இசைப்பதா என்று ஆனந்தவிகடனில் விமர்சனம் செய்த சுப்புடுவைக் கூப்பிட.டு அவரிடம் கான கந்தர்வ உபநிஷத் சூர்ய உபநிஷத் உபதேசித்து அவர் வாயலேயே இளையராஜாவைப் புகழும்படி செய்து எழுதச் செயத. பெண் நான்தான்...
இளையராஜா கங்கை அமரன் பாஸ்கரன் மூவரும் என்னைப் பார்க்க மங்களசுந்தரி தியேட்டர் ஓனர் வீட்டுக்கு வந்தபோது
இளையராஜா யார் என்பதை அவருக்கு உணர்த்தி தனது தவசக்தியை மாற்றிவிட்ட பெண் நான்தான்... கங்கை அமரன் பாஸ்கரன் இருவருக்குமே அதே மாதிரி தவசக்தியை மாற்றினேன்....
இவர்கள் எனக்கு வைத்த பெயர்கள்தான் ஜனனி ராசாத்தி அன்னக்கிளி கங்கா சஞ்சீவினி கவரிமான்...
இளையராஜா தங்களுக்கு என்னை ஞாபகம் வருகிறா???
அருமை...❤❤❤
Super 💞
Raja sir god of music
நல்ல தரமான விமர்சனம் 🙏🏻
Illyaraja is one of the best music director in the world 🌍
Music composer
கிடையவே கிடையாது. He is the best music director/ composer in this world.
இளையராஜா ஒரு ஞானி இதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் இளையராஜா துதியிருந்து எப்போதான் வெளியில் வருவீர்கள்
அண்ணா,யார் இசை அமைத்தாலும் குறை கூறும் நீங்கள் உண்மையில் நீ என்ன கடவுளாடா வெண்ணெய்
நான் RD.Burman,Lakshmikanth pyarelal,Kalyanji Anandji,Jatin Lalith,Nadeem Shrawan,தேவா,Harris j'raj,சிற்பி,SA.ராஜ்குமார்,போன்றவர்களது Composeஐ வியந்திருக்கிறேன்!.
ஆனாலும் இளையராஜா ராஜாதான்#
சிறந்த பாடல் ஆசிரியர் இல்லை என்றாள் அது வெறும் சத்தம்.
Illayaraja great music composer in the world 🎉🎉🎉
அருமையான விமர்சனம்
Extremely audacious attempt by debut director cum hero Pari, crowning himself wth glorious success. The film's milieu hs relentlessly stoked Isaignani's imaginations, & his enthralling music hs drawn extraordinary inspiration frm the film scenario, ensuring the audience stays entirely engrossed. TN audience shud dutifully patronise JAMA, at par wth Kantara, Manjummel Boys,...
மீண்டும் சொல்கிறேன் மீண்டும் வார்த்தை எடுக்க வேண்டும்
God Saraswathy is living in isaigani Raja , 10 fingers and mind
அட நீங்க வேற.. 1985 ஆண்டு 65 படங்கள் மற்றும் 13 ஆல்பங்களுக்கு இசை அமைத்து வெளியிட்டுள்ளார் ராஜா சார்.. 75pc சூப்பர் ஹிட்ஸ்..
Ilaiyaraja sir ❤❤❤❤❤
❤❤👍🏻🙏🏻👍
வேஷம் கலச்சி பாக்கணும் என்பது எந்த வித ஒப்பணையும் இல்லாம, ஏன், ஆடைக்கூட இல்லாம பாக்கணும் என்கிற ஆசையை குறிக்கும்.
ISAI RAJA ILLAYARAJA, ISAI ARASAN ILLAYARAJA, ISAI MANNAN ILLAYARAJA, ISAI CHAKRAVARTHI ILLAYARAJA,🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
அண்ணா தலைப்புல மீண்டும் என்ற வார்த்தையை எடுங்க ஏன்னா இளையராஜா இதற்கு முன்னாடி கொஞ்ச காலமாக சரியா இசை அமைக்கல அப்படி என்ற என்னத்த வர வைக்கிறது இந்த மீண்டும் என்ற வார்த்தை
இதெல்லாம் திருந்தாத.....😡
மிக சரியாக கூறினீர்கள்!!!
Correct ah sollunga enna solla varinga@@senthilkumarkumar3348
@@senthilkumarkumar3348 நீங்க யார சொல்றிங்க
நண்பா.... என் மனதில் பட்டத சொல்லீட்டிங்க..... ஆனால், மீண்டும் என்றால் திரும்ப திரும்ப என்றும் புரிந்து கொள்ள முடியும்... நன்றி
Great isaignani
maestro ilaiyaraaja sir 🎉
👍😊😊
என் மனைவி என் கலைக்கு இதுவரை தடையாக இருந்தது இல்லை
10 time's already kettachi
மீண்டும் என்பது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பொருந்தாது.அவரின் திவ்ய பாசுரம் ஆல்பம் கேட்டு பாருங்கள். நம் இதயத்திற்கு எப்போதும் நெருக்கமானவர் எப்பவும் அவர்தான் ராஜா.
இப்ப இருக்குற அறிவுவாளிகளுக்கு இது போதும்ன்னு முடிவு பண்ணிட்டார் போல....
Meendum illa... Epaveme rajasirthan..... 🙏🙏
Super bro
No words say this song
Probably the best spoiler song of the movie, but this spoiler make you to watch the movie Jama. In the age of 82, a person can write and compose a melody like this means it can be only one person in this planet❤️❤️
ஒட்டாத பாட்டுக்கெல்லாம் ரிவியூ கொடுக்கிறதுல ஒன்ன மிஞ்ச ஆளில்ல அண்ணா
I m now alone and hearing this song in headset. During bgm my eyes are filled with tears... manasu urugudhu...
**மீண்டும் என்று ஒன்று இல்லை...அது தொர்ந்து
Eppavume raja enga rasadhaan
Fall of illayaraja led to many heroes to loose career ,prabhu ,karthi ,raja ,sarat and many . ARR gave hits and success but he worked with big directors ,Raja is the soul !!
Super 🎉🎉🎉
இளைய ராஜாவின் வயசு தான் 81 அவரின் இசைக்கு வயது என்றும் 18 தான்