ஆசியாவிலேயே அதிக சிற்பங்களை கொண்ட தாராசுரம் கோவில் | Ponniyin Selvan Series | Fun Panrom Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • #FunPanromVlogs #PonniyinSelvan #blacksheep #PonniNadhi #vjsiddhu #harshathkhan #np #historicalvlog #ponniyinselvantamilstory
    This Video May Include Promotional Contents. Blacksheep shall not be liable for any direct, indirect or consequential losses occured out of the contents in the ad. Therefore , use of any information from the ad is at viewer’s own risk.
    Download Bs Value App Playstore Link : play.google.co...
    Download Bs Value App Appstore Link : apps.apple.com...
    For more such UA-cam Funs subscribe us / blacksheeptamil
    Black Sheep is an infotainment channel which aims to engage an audience of all categories. Black Sheep wil be an upgraded version of Smile Mixture, this time aiming for more fun and entertainment. Watch, Share and Subscribe ....
    Like us on / blacksheeptamil
    Follow us on / blacksheeptamil
    Follow us on / blacksheeptamil
    Watch our other channels
    Unakkennapaa : / unakkennapaa
    Blacksheep Sports : / @cricanandha5
    Blacksheep Go : / @blacksheepgoofficial
    Blacksheep Darbar : / @blacksheepdarbarofficial
    Blacksheep Cinemas : / @blacksheepcinemasoffi...
    For Advertisements :
    Contact : +91 93445 00795
    Mail Id : advertise@blacksheepvalue.com

КОМЕНТАРІ • 284

  • @Joe_Arun
    @Joe_Arun Рік тому +122

    சோழர்கள் போகும் போது சும்மா ஒன்னும் போகல.....அவர்கள் வாழ்ந்ததை சிலைகளாக, கல்வெட்டுகளாக பதிவு செய்ததன் காரணமாக தான் நாம் இன்றும் அவர்களை கண்டு வியக்கின்றோம். சோழர்கள் சிறந்த கலைஞர்களாக இருந்துள்ளனர். நாம் தமிழராக பிறந்திருப்பது முன்பு செய்த தவம்.......

    • @praveenkumarr5553
      @praveenkumarr5553 26 днів тому

      Every civilization/dynasty around the world does that man!

    • @Sundar-in8du
      @Sundar-in8du 16 днів тому +1

      ​@@praveenkumarr5553 அதுக்கு என்ன இப்போ, எங்க தமிழ் மன்னர்களை நாங்க தான் பெருமையா பேச முடியும் வேறு யார் பேசுவா? தமிழன் ன்னு பெரும பட்டா மட்டும் ஏன் டா பொங்கிட்டு வரீங்க? தமிழ் மன்னர்கள் சேர சோழ பாண்டியர் இந்த உலகையே ஆண்ட்வர்கள் , உலக அரசில் மிகவும் வலிமையானவர்கள் , உலகத்துலேயே தொடந்து அதிக காலம் ஆட்சி செய்தவர்கள் பாண்டியர்கள்... உலகத்தில் நாகரிகம் வளராத காலத்தில் கோட்டை கெட்டி ஆண்டவர்கள் தமிழ் மன்னர்கள்

  • @powerpulsar3
    @powerpulsar3 Рік тому +75

    எவ்ளோ பெருமை வாய்ந்த கோயில். இதுவரை இந்த கோயில் பற்றி கேள்விப்பட்டது இல்லை 😯✨

  • @a_p_p_u_05_instagramid
    @a_p_p_u_05_instagramid Рік тому +31

    நம் டெல்டா பகுதியில் அருகில் இருக்க கூடிய நாம் பிரமிக்ககூடிய இந்த தாராசுரம் சிற்பகோவில் பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது நமக்கு தெரியாத விஷ்யத்தை பகிர்ந்த Blacksheep ku நன்றி.......🔥தமிழன் டா

  • @Vlog_with_aara.
    @Vlog_with_aara. Рік тому +45

    Neega oru miss panitega காலையும் யானையும் சேர்ந்து ஒரு சிற்பம் இருக்கும் ❤️

  • @aravindsankaranarayanan9936
    @aravindsankaranarayanan9936 Рік тому +78

    Wow !!! Hats off Team , Brilliant VLOG.. Especially this video , Our appreciations for the guy who explained the beautification of sculpture!!
    Great knowledge 🎉 Good one guys !!! Dharasuram , Amazing Temple 🙏🏻

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Рік тому +10

    எங்கள் ஊர் தாராசுரம் இந்தகோவில் செம பேமஸ்💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @bhuvaneshp8083
    @bhuvaneshp8083 Рік тому +40

    Black sheep making a very good documentery to our people..
    Thank u ..

  • @Wowlyrics_songs
    @Wowlyrics_songs Рік тому +8

    🙏🙏🙏 நல்ல பதிவுகள் எடுத்து சொன்னதற்கு ( black sheep) குழுக்களுக்கு எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 மேலும் இப்பயனும் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன் 🙏🙏🙏

  • @vinodhm8662
    @vinodhm8662 Рік тому +4

    மிக நல்ல தகவல் தரும் காணொளி. விளக்கம் பண்ணினா அண்ணா அருமையாக சொன்னர். மிக அருமையான காணொளி

  • @priyachutti6006
    @priyachutti6006 Рік тому +15

    Pullu arikuthu 🥵🥴 ovvoru detail um keka ... 🔥🔥🔥gud job Bros 🔥❣️❣️❣️✨💓

  • @murugang47
    @murugang47 Рік тому +141

    அதிமான சிலைகள் திருடப்பட்டதும் இங்குதான். சுற்றி வரும் போது பல இடங்களில் சிற்பங்களை வெட்டி எடுத்ததை பார்க்கலாம். ஆவுடையார் கோவிலும் போங்க. இன்னும் சிற்பங்கள் அருமையாக இருக்கும். அறந்தாங்கி அருகே உள்ளது

  • @urshoneymani
    @urshoneymani Рік тому +12

    My native is Darasuram. Happy to see you guys to show the temple in your channel 👍

  • @MANIKANDAN-mz1iz
    @MANIKANDAN-mz1iz Рік тому +7

    எங்க ஊர் பார்க்கும்போதும் சொல்லும்போதும் அழகாக இருக்கு..

  • @seenuselvaraj9152
    @seenuselvaraj9152 Рік тому +18

    I think it's not a Entertainment Vlog.. It's DOCUMENTRY About our Pride 🔥

  • @smr2489
    @smr2489 Рік тому +15

    பாண்டியர்களை பற்றியும் ஒரு series போடவும்...பாண்டிய நாட்டிலிருந்து 😀

  • @sharavanasharavana.i8607
    @sharavanasharavana.i8607 Рік тому +33

    Just before 2 hrs ago I saw tanjavuru temple its awesome 😍...... Iam from Bangalore going on the way of my my city Bangalore 👏❤️❤️❤️❤️❤️

    • @avinashkrishnamurthi7489
      @avinashkrishnamurthi7489 Рік тому +1

      This is not Tanjore big temple. And this is Darasuram Airavateshwarar temple In Kumbakonam City

  • @GaneshKumar-wj5zf
    @GaneshKumar-wj5zf Рік тому +9

    Hats off to who explained detailly✨✨

  • @ganeshkarthickmm548
    @ganeshkarthickmm548 Рік тому +2

    தகவல் கொடுக்கும் நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பாராட்டுகளும்..நன்றி தோழரே...

  • @tamilselvi6791
    @tamilselvi6791 Рік тому +11

    இந்த கோவிலுக்கு சென்று வந்ததில் எனக்கும் மகிழ்ச்சி ஆனால் அங்கு யானையும் பசுவும் இணைந்து இருக்கும் சிலையையும் காண்பித்து இருந்தால் இன்னும் super ah இருக்கும்

  • @kameshjeeva4420
    @kameshjeeva4420 Рік тому +3

    பாரம்பரியத்தை எப்போதும் பாதுகாப்பாக கொண்டு போகும் ராம் அண்ணன்.......💥

  • @kameshwar5161
    @kameshwar5161 Рік тому +4

    highly satisfide intha video avolo information and fun oda solli irukinga... andha sculpturs pathi explain panna vidham amazing and youngsters pandra asingam la crt ha solli irukinga

  • @shangirlkanimozhi20
    @shangirlkanimozhi20 Рік тому +5

    18:30 நாங்கள் மலேசியாவிலிருந்து சென்ற மாதம் தமிழ்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டோம். நாங்கள் சென்ற கோவில்களில் எல்லாம் காதல் ஜோடிகளின் ஒழுங்கீனச் செயல்கள் மிகவும் வருத்தமளித்தது🥲🥲🥲 கோவில்கள் இவ்வாறான செயல்கள் நடைபெறாமல் இருக்க விதிமுறைகளைக் கட்டுப்படுத்துங்கள்.

  • @rrsraja1391
    @rrsraja1391 Рік тому +6

    அண்ணா நேற்று தான் பொன்னியின் செல்வன் படம் பார்த்தேன் நீங்கள் விடியோவில் காட்டியது போல பார்த்தேன் விரைவாக புரிந்தது மிக்க நன்றி அண்ணா

  • @ajocker89
    @ajocker89 Рік тому +4

    Ponniyin Selvan Series ithu dha sema use full and pakkanum thonura place itha bro, thanks for the video

  • @vignesh2474
    @vignesh2474 Рік тому +6

    Sidhu bro and team Indha maadhiri TEMPLE series continue panunnga ,please namma TAMIL perumaiya ellarum therinjukattum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-kt1sj2rr7b
    @user-kt1sj2rr7b Рік тому +1

    அற்புதமான தகவல்கள் சகோ...👏🏻 வியந்து... ரசித்து... மறக்காது... உறவுகளுக்கும்..உலகோருக்கும்...விருந்தாக்கும்..அண்ணாக்களுக்கு வாழ்த்துக்களும்... நன்றிகளும் 🙏🏻

  • @Manojkumar-fc7sn
    @Manojkumar-fc7sn Рік тому +11

    சோழர்களின் கோட்டை 🔥🔥🔥🔥

  • @vj_siddhu_kingdom
    @vj_siddhu_kingdom Рік тому +4

    Namma peruma padradhuku idha thavira vera enna iruka mudiyum..🥺❤🙏🏻 Vera countries la poai buildings paakuradhukum, Namma varalara thathroobama paakuradhukum neraya vithiyasam iruku..😇❤💯 Thank you so much Team.. Naangala thedi irundha kooda ivlo vishayam therinjiruka vaaipilla 🙏🏻

  • @RameshRamarr
    @RameshRamarr Рік тому +3

    இங்கு தான் யானைக்கும் எருதுக்கும் ஒரே தலை கொண்ட சிற்பம் உள்ளது.

  • @dinesshprabu
    @dinesshprabu Рік тому +6

    Hats off to that Anna who explained it so well, next time onwards oru serupadi free nu board vekkanum for those cute couples. Amazed by the architecture and sculptures thanks for sharing a beautiful place Siddhu Anna ❤️

  • @BalajiBalaji-ms8ui
    @BalajiBalaji-ms8ui Рік тому +3

    Iam also Dharsuram... great temple and great history.. I will proud

  • @jeevithaperiasamy1140
    @jeevithaperiasamy1140 Рік тому +4

    Nice informative video.. Oorla nadakra periya periya vishayangala advertise pana neraya route iruku.. But you people connect to the common people.. Way more to go guys💕

  • @wikkimusic6683
    @wikkimusic6683 Рік тому +9

    எங்க ஊரு ❤️❤️❤️ 3D STATUE MISS பண்ணிட்டீங்க யானையும் காளையும் ஒரே தலையில் இருக்கும் அதாவது இரு உடல்கள் ஒரே தலை தலை இருக்கும்

  • @Arunkumar-ht1jx
    @Arunkumar-ht1jx Рік тому +3

    வாழ்த்துக்கள் ப்ரோ உங்கள் பயணம் தொடரட்டும்

  • @sandhiyasandy2450
    @sandhiyasandy2450 Рік тому +6

    Afn la erunthu vedio ku romba waiting eruntha... 🤗 super brothers.. Keep it up..🤝👏 romba interesting aa eruku..✌🏻👏 innum naraya historical logs podungga blacksheep team🥳🙏

  • @Sanju.2301
    @Sanju.2301 Рік тому +5

    Lotus malaruthu (arivu valaruthu) 🔥🔥...apram yen pa Lotus chinnathula irukavangaluku arivu irukka matenguthu...🤔

  • @naveenriders3233
    @naveenriders3233 Рік тому +3

    சிதம்பரம் நடராசர் கோயில் அதற்குள் இருக்கும் சிற்பங்கள் நன்றாக இருக்கும்.

  • @abiramim9741
    @abiramim9741 Рік тому +4

    Vera level..
    Goosebumps moment 🥰🥰🥰🥰🥰

  • @benny0325
    @benny0325 Рік тому +2

    I'm a very big fan of fun panrom team... மிக மிக அருமையான பதிவு. இப்படி ஒரு அருமையான சிற்பம் கொண்ட கோவில் இருப்பதை இன்று தான் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி ...

  • @vishnukavya7203
    @vishnukavya7203 Рік тому +2

    Daily engaluku fun panrom video varanum bro , nanga black sheep video pakkurathe funpanrom video_kaga than , so niga videos neraiya poduga , ellai endrall #blacksheepunsubscribe pannuvom.... I love sidhu Anna & Khan ❤️

  • @parthibanv7237
    @parthibanv7237 Рік тому +2

    பொறியியல் (engineering) அற்புதம்👌

  • @gokulmech7074
    @gokulmech7074 Рік тому +2

    சோழ தேசம் 😍

  • @sekarselvaraja0
    @sekarselvaraja0 Рік тому +5

    Thirubuvanam kovila miss panidathinga Bro Sarabeshwarar temple anga iruku Appadiye thanjavur periya kovil mathriye irukum sema special temple

  • @gkgk1894
    @gkgk1894 Рік тому +7

    biggest fan of NP🥰😍🤩

  • @NK-in2fv
    @NK-in2fv Рік тому +2

    Wowow..... Simply Great...... It's truly amazing to know about oru proud culture....keep going 💖

  • @vikashveera3161
    @vikashveera3161 Рік тому +6

    Life la our time nachuu poganum. Confirm ✨🔥

  • @suriyag290
    @suriyag290 Рік тому +10

    Thanks to blacksheep team for this video. Please visit this type of historical places and make this type of clear documentation. It only tells about our Culture and Architecture knowledge to our upcoming generation 🎉👏👏

  • @ingayannasolluthubyvsk7430
    @ingayannasolluthubyvsk7430 Рік тому +6

    சாகுமுன் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய அதிசயம்......

  • @A_Sharath
    @A_Sharath Рік тому +1

    That guy really explained superbly 🔥🔥

  • @mathgobal9133
    @mathgobal9133 Рік тому +4

    Intha kovilukku one time pathurukken but antha statue la ivlo story irukkunu ivaru sollitha theriyuthu 🔥 and intha kovilla name eluthuratha start pannathe 90s tha bro

  • @user-vl8tg4ji6c
    @user-vl8tg4ji6c Рік тому +4

    பண்டைய தமிழர்களின் திறமையையும் பெருமையையும் இக்கால இளைஞர்களுக்கு எப்படி சேர்க்க வேண்டுமோ அதன்படி சேர்க்கும் தங்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துகள் மற்றும் மனமார்ந்த நன்றிகள் ..

  • @vijayakumar.s.k.5388
    @vijayakumar.s.k.5388 Рік тому +1

    மிக மிக சிறப்பான வீடியோ

  • @Shanmugamkaviya768
    @Shanmugamkaviya768 Рік тому +4

    Na darasuram dhan... Np ah paka miss panita🥺🥺

  • @nagavalligopal692
    @nagavalligopal692 Рік тому +1

    Semma video👌👌👌👌anna neega poda video laya the best video anna ithu 👏👏👏👏👏👏👏👏👏👏👏semmaiya itunchi. Keep going fb team. Very Exciting and waiting for next video🥰🥰🥰🥰🥰🥰🥰and siddhu anna unga msg is altimate anna🙏🙏🙏🙏🙏

  • @varunprakash6207
    @varunprakash6207 Рік тому +3

    Later cholan Raja Raja cholan 2 Built Dharasuram temple The sculpture with many stories The steps 7 music 🎵 SAREGAMA the temple with many sculpture 40,000 and 1150 AD built Dharasuram temple 6:47 Manmadan God 7:35 Elephant 🐘 Sculpture 9:55 wrestling sculpture 11:12 Optical illusion 12:36 Saraswati reaction on Sculpture 15:15 Face between Body change 16:18 Pregnancy sculpture by Cholan sculpture and wow amazing by The information about Dharasuram temple sculpture by the guy appreciate them 👌and Don't spoil the sculpture it's our heritage And Historical place & Dharasuram temple beautiful sculpture

  • @venkateshwaran1000
    @venkateshwaran1000 Рік тому +2

    Kumbakonam!!!💪

  • @akashbakkiyaraj6351
    @akashbakkiyaraj6351 Рік тому +7

    Kovilukku sammy ah pakka varangalOo.. illaiyOo.. Nalla enjoy pandranga lover's pa....😅

  • @dharshinidharshinisri47
    @dharshinidharshinisri47 Рік тому +2

    I am from kumbakonam .. enga oorla nerya kovil irruku kandipa ellathayum oru vlog poddunga

  • @naveenrs7460
    @naveenrs7460 25 днів тому

    Great like a documentary❤

  • @vijayganesh5966
    @vijayganesh5966 Рік тому

    அற்புதமான வடிவமைப்பு அருமையான காட்சி

  • @shriaki8519
    @shriaki8519 Рік тому +1

    Avara red shirt anna pesa pesa goosebumps momenta irunthuchu evolo aruputhama na thiramaiyana manitharkal namma munnorkalnu... video end ne kudutha advice la 😂😂. Iyo iyo

  • @aromalc1805
    @aromalc1805 Рік тому +2

    Thanku for the valuable information team fun pandrom🙏🏻🫂 Fan from Kerala😍

  • @dharmu2297
    @dharmu2297 Рік тому +1

    வாழ்ந்துருக்காங்க பா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kishorektm4009
    @kishorektm4009 Рік тому +1

    Goosebumps ra elai

  • @prettydreamer6509
    @prettydreamer6509 Рік тому +1

    18:43 😂NP's tone and way of saying 😂😂😂😂

  • @vviky7583
    @vviky7583 Рік тому +1

    Lots of interesting information ❤️❤️❤️

  • @sathishbilly1045
    @sathishbilly1045 25 днів тому

    Brother enga uru brother romba santhosama iruku 😊😊😊❤

  • @vihanvidhyasingaravel
    @vihanvidhyasingaravel Рік тому +4

    Andha centuries la paints kedaiyadhu. They take colours from flowers,fruits and they add natural anti decaying properties and use them to paint

  • @sekarselvaraja0
    @sekarselvaraja0 Рік тому +2

    திருபுவனம் அப்படியே தஞ்சை கோபுரம் தான் அடுத்து அங்கே செல்லவும் 🙏🙏🙏🙏

  • @tamilstatus8487
    @tamilstatus8487 Рік тому +2

    Black sheep சாட்டிலைட் டிவி ஆரம்பிக்க போறீங்களா அண்ணா வாழ்த்துக்கள்

  • @shivatouristtravelling1171
    @shivatouristtravelling1171 Рік тому

    Ungal payanam thodaranm👍👍👍👍 வாழ்த்துக்கள்... 👍

  • @lathikahansika9549
    @lathikahansika9549 Рік тому +1

    😍😍 such a nice interesting thing keepup!!!

  • @swathirajashekar3245
    @swathirajashekar3245 Рік тому +1

    Good job team❤

  • @vigneshd6117
    @vigneshd6117 Рік тому +3

    அங்கு ஒரு யானையும் மாடும் செர்ந்த மாதிரி இருக்கும்.

  • @goldenrule3483
    @goldenrule3483 Рік тому +1

    Asia laye athiga silagal koda koil madurai meenakshi amman temple total silaigal 33000

  • @raguraman9075
    @raguraman9075 Рік тому +3

    Vera 11🎉💥💥

  • @bala2704
    @bala2704 Рік тому +2

    Ithellam video la paaka mudiyuthu nerla enga paakarathu.....

  • @VisuWin
    @VisuWin 8 місяців тому

    This is highly informative thank you so much!

  • @selvasuresh2049
    @selvasuresh2049 Рік тому +1

    Good job

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan2323 Рік тому +1

    Sila vishyangal famous agama irukarthum nalathu thaan. Oru vela famous eh irundhurtha epdi irukuma nu kuda therila.

  • @vickyvigwa5463
    @vickyvigwa5463 Рік тому

    Really great👏👏Next vlog kaga wait pandrom

  • @karthick64
    @karthick64 Рік тому

    என் சொந்த ஊர் ❤️

  • @sarathM-lq5nr
    @sarathM-lq5nr Рік тому +1

    Really enjoyed ✨🔥

  • @mpdinesh1358
    @mpdinesh1358 Рік тому +2

    Kovil kulla seruppu potutu super bro ,ungala evanda review kettan

  • @GDNgdn22
    @GDNgdn22 Рік тому +2

    Ithe Mari tamilnadu temples kagave Taniya temple vlogs panuga atleast intha Mari vedios la Achu sila information terunchuka mudithu paka mudithu thankyou

  • @Manojkumar-fc7sn
    @Manojkumar-fc7sn Рік тому +7

    19:10 கோட்டை என்பதே சரி 🔥

  • @prasannakumar9552
    @prasannakumar9552 Рік тому

    Antha fun pandrom BGM ku na adimai ..

  • @introverttamil
    @introverttamil Рік тому +1

    Knowledgeable video🔥

  • @black_world10
    @black_world10 Рік тому +1

    I Love you NP

  • @Angamal239
    @Angamal239 Місяць тому

    Kumbakonam ppl attendance

  • @aneezibrahim587
    @aneezibrahim587 Рік тому +1

    Only for Siddhu bro❤ .. but they made me waited from 3:30 as stated

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r7818 Рік тому

    Amazing, nice explanation

  • @jayalakshmiarumugam8107
    @jayalakshmiarumugam8107 Рік тому

    Really awesome video the best video♥️

  • @velvizhisubramaniam5786
    @velvizhisubramaniam5786 Рік тому

    Explanation superb

  • @devilajay9517
    @devilajay9517 Рік тому

    Thirubavamnam sarabeswarar koiluku ponga..ethalam thaandi irrukum..same thanjai periyakoil maari

  • @987sai
    @987sai Рік тому +1

    NP ❤️

  • @ArulNishaPZO
    @ArulNishaPZO Рік тому

    Yenga ooru kovil tq bs team

  • @dineshnarayanan8683
    @dineshnarayanan8683 Рік тому

    Vera level

  • @loubudichlm9136
    @loubudichlm9136 Рік тому

    Super explanation.. good bro

  • @anithagunasekaran7643
    @anithagunasekaran7643 Рік тому

    guys u r doing a great job! content is so good keep doing it.