சினிமாவில், நாடகத்தில் வசன உச்சரிப்பு, டயலாக் டெலிவரி எவ்வளவும் முக்கியம் என்பதை இந்த ஆடியோ எளிதாக விளக்குகிறது . 3.39 - திக்குப் பச்சை என்று உச்சரிக்க வேண்டும் கிழிஸல் அல்ல கிழிசல் என்று உச்சரிக்க வேண்டும்- But you have selected an awesome story- One of the Best short story of Vanna dhasan. and he loves this story so much
தேர் நிலைக்கு வந்த அழகும் அதற்கு முன்னும் பின்னும் அந்த காட்சிகளை வர்ணித்த விதமும் அருமை
சினிமாவில், நாடகத்தில் வசன உச்சரிப்பு, டயலாக் டெலிவரி எவ்வளவும் முக்கியம் என்பதை இந்த ஆடியோ எளிதாக விளக்குகிறது .
3.39 - திக்குப் பச்சை என்று உச்சரிக்க வேண்டும்
கிழிஸல் அல்ல கிழிசல் என்று உச்சரிக்க வேண்டும்- But you have selected an awesome story- One of the Best short story of Vanna dhasan. and he loves this story so much
Thank you. Will keep in mind sir.