எனக்கு வயது 70 ஆகிறது நான் இளம் வயதில் படித்த வண்ணதாசன். தி.ஜா. எனக்கு சமீபத்திய ஜெ மோ.. வின் 7ஆம் உலகம் ஆகியவை பற்றிய உங்கள் உரையாடல்கள் என் ரசனையை பிரதிபலிக்கிறது உங்கள் இருவரிடமும் நிறைய எதிர்பார்க்கிறேன்
ஒரு சில மாதங்கள் தான் இப்படி அமையும் இம்மாதம் வாசித்த அனைத்து புத்தகங்களும் என்னை ஏதோ ஒரு வகையில் கவர்ந்தது. அதனின் பட்டியல் கீழே, - Laburnum for my head - Temsula Ao - இலக்கிய சாதனையாளர்கள் - க. நா. சுப்ரமண்யம் - தாய் - மக்சிம் கார்க்கி - Shala - Milind Bokil - சொற்களில் சுழலும் உலகம் - செல்வம் அருளானந்தம் - ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி - டால்ஸ்டாய் கதைகள் - வா. உ. சி. நூலகம் - மண்ணில் தெரியுது வானம் - ந. சிதம்பர சுப்பிரமணியன் - ஆயிஷா - இரா. நடராசன் இறுப்பில் வாசிப்பவை - சொந்த ஊர் மழை - கலாப்ரியா - அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன் - இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் - க. நா. சுப்ரமண்யம்
கல் வாழை,
பீநாறிப்பூச்செடி, சில்லாட்டான்,
நோக்கால்,
மினுக்கட்டாம் பூச்சி, போச்சக்கயிறு,
உடைமரம்,
ஒரே ஒரு சிறுகதைக்குள் இத்தனை புதிய வார்த்தைகள்...!❤
எனக்கு வயது 70 ஆகிறது நான் இளம் வயதில் படித்த வண்ணதாசன். தி.ஜா. எனக்கு சமீபத்திய ஜெ மோ.. வின் 7ஆம் உலகம் ஆகியவை பற்றிய உங்கள் உரையாடல்கள் என் ரசனையை பிரதிபலிக்கிறது உங்கள் இருவரிடமும் நிறைய எதிர்பார்க்கிறேன்
KP SAMA ❤❤❤ nan ungal kathaikaaran ❤❤❤❤
ஒரு சில மாதங்கள் தான் இப்படி அமையும் இம்மாதம் வாசித்த அனைத்து புத்தகங்களும் என்னை ஏதோ ஒரு வகையில் கவர்ந்தது. அதனின் பட்டியல் கீழே,
- Laburnum for my head - Temsula Ao
- இலக்கிய சாதனையாளர்கள் - க. நா. சுப்ரமண்யம்
- தாய் - மக்சிம் கார்க்கி
- Shala - Milind Bokil
- சொற்களில் சுழலும் உலகம் - செல்வம் அருளானந்தம்
- ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
- டால்ஸ்டாய் கதைகள் - வா. உ. சி. நூலகம்
- மண்ணில் தெரியுது வானம் - ந. சிதம்பர சுப்பிரமணியன்
- ஆயிஷா - இரா. நடராசன்
இறுப்பில் வாசிப்பவை
- சொந்த ஊர் மழை - கலாப்ரியா
- அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன்
- இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் - க. நா. சுப்ரமண்யம்
இந்தளவில் வாசிப்பா? வியப்பில் விரிகிறேன் .
ஆனால், வாய்ச் சோற்றுக் கவளத்தில் சிறு கல்லாய், இறுப்பில் என்பது சரியா? இருப்பில் என்பதல்லவா?
Arumai
கதைக்காரன்🫶🫶🫶
Talk about murakami bro
தமிழினம் அறம் நோக்கி திரும்ப , திறம் மிக்க முன்னெடுப்பு.
எந்த தொகுப்பில் இந்த சிறுகதை இருக்கிறது?
KPR - neenga pottu irukira t-shirt naanum pottutu irukean
இதுக்கு பேர் Raglan sleeve என்பார்கள்.
💙🖤🤍🤎♥️