அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ சகோதரரே இன்ஷா அல்லா உங்களுக்கு ஆரோக்கியமான உடல்நலத்தை அல்லாஹ் தருவானாக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ் நீங்கள் என்ன பேசியது என்று யாருக்கு விளங்க வேண்டுமோ அவர்களுக்கு விளங்கிக் கொள்ளும் சத்தியத்தில் இருப்பவர் உள்ளத்தில் அல்லாஹ் இன்னும் உறுதியை தருவானாக உங்களை கேலி செய்பவர்கள் மத்தியில் அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்துவாங்க இன்ஷா அல்லாஹ் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை அநியாயமாகக் கொன்று குவிக்கிறது சத்தியம் என்னவென்று தெரியாமல் இருந்திருந்தோம் உங்கள் பயானை நாங்கள் கேட்காமல் இருந்திருந்தால் இந்த போலியான ஆலிம்கள் சொல்லியபடி மறுமை நாள் வரும் அது தானாவே நடந்து செல்லும் என்பதை அறிந்திருக்கும் ஆனால் இன்று சத்தியம் எது அசத்தியம் என்று தெளிவாக அறிந்து கொண்டோம் சத்தியத்தில் இருப்பவர்கள் உள்ளத்தையும் உறுதியும் இன்னும் மேலும் உறுதிப்படுத்துவானாக நல்லவர்களுடைய பாதையில் எங்களையும் ஒரு உறுதியாகஇருக்க செய்வானாக மறுமை நாளில் நல்ல மக்களை எழுப்பும் போது எங்களையும் எழுப்பி சத்தியத்திற்கு சாட்சி சொல்பவர்கள் கூட எங்கள் உள்ளத்தை மாற்றுவானாக சகோதர சகோதரிகள் அனைவரும் உள்ளத்தையும் அல்லாஹ் தெளிவை தந்து அல்லாஹ்வின் மேல் இருக்கும் சத்தியத்தை உறுதியாக பற்றி பிடித்துக்கொண்டு நல்வழியில் செல்லக்கூடியவர்களாக நம் எல்லோரையும் அல்லாஹ் நம் உள்ளத்தில் உறுதியை தருவானாக உங்கள் பயானில் இருக்கும் அனைத்து சகோதர சகோதரர்களுக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக உங்கள் உடம்பிற்கு அல்லாஹ் ஆரோக்கியத்தை தருவானாக இன்னும் நீங்கள் நிறைய நன்மை செய்ய வேண்டி இருக்கிறது உங்கள் மூலம் நாங்கள் நன்மை அடைந்து நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ள எங்களுக்கு ஒரு வாய்ப்பு அல்லாஹ் தந்தருள் புரிவானாக சத்தியத்தின் பாதையைநடத்தக்கூடிய நேர்வழியில்ஒருவராக யாரும் இல்லாததினால் இந்த முஸ்லிம் நாடுகளுக்கு இடையே மக்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள் இங்கே மீடியாக்களிலும் சுற்றி இருக்கும் அனைத்து ஊடகங்களிலும் உண்மை பொய் கொண்டு மறைக்கப்படுகிறது பொய்யை கிழித்தால் உண்மை தெளிவாகத் தெரிகிறது இது நம் சகோதர சகோதரிகளுக்கு சகோதரிகளுக்கே இன்னும் தெரியவில்லை இன்னும் சினிமாக்களிலும் அற்ப உலகங்களில் கிடைக்கும் இன்பங்களில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள் அல்லாஹ் இவர்கள் அனைவரும் உள்ளத்தையும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர்களாக ஆக்கி அருள் புரிவானாக புரிவானாக ஆமீன்
ஈமானிய உள்ளத்தின் வெளிப்பாடு உங்கள் கருத்து. உண்மையான உள்ளச்சத்துடன் அமல் செய்பவர்களேடு எங்களையும் இணைத்து வைனு அல்லாஹ்விடம் கேட்ட துஆ.. ஃகபூல் ஆகிறது இங்கே. அல்ஹம்துலில்லாஹ். . நபி (ஸல்) உம்மத்கள் அனைவரும் நேர்வழி பெற்று அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறவேண்டும்... ஷைத்தானையும் தஜ்ஜாலையும் அதன் சூழ்ச்சிகளையும் தோற்கடித்து இம்மையிலும்மறுமையிலும் வெற்றியும் அல்லாஹ்வின் அன்பையும் நபிமார்களின் நட்பையும் மலக்குமார்களின் நட்பையும் குர் ஆன் ஷரீஃபின் நட்பையும் பெறவேண்டும். ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்
அல்லாஹ்அ உங்களுக்கு அருள் புரிவானாக அல்லாஹ் உங்களுடைய நோயை அறவே மீதம் வைக்காமல் குணப்படுத்துவானாக இறைவன் நாடினால் எந்த நோயும் சீக்கிரம் குணமாகிடும் நானும் தூஆ செய்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே இது மிகவும் அவசியமான ஆர்வமூட்டல், நகைச்சுவை, (ஈமான், கொள்கை உருதிப்படுத்துவது) சம்பந்தப்பட்ட பயான் -அல்ஹம்துலில்லாஹ் , இன்ஷா அல்லாஹ் நானும் உங்களுடன் சேர்ந்து தீனை நிலைநாட்டும் உழைப்பு செய்து அல்லாஹ்விடம் உயர்ந்த பொருத்தத்தை பெற போட்டி, முயற்சி செய்கிறேன்
இரண்டு முறை வாசித்துவிட்டேன். ஒவவொரும் வாசிக்க வேண்டிய புத்தகம். சகோதரர் அலவுதீன் அவர்கள் அனுப்பி தந்தார்கள் சகோ:முஸ்தபா. ரகீக்கை விட விபரங்கள் இருக்கின்றது.
இமாம் மஹதி பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள விரும்புவர்கள் மர்ஹும் நுஸ்ரன் பின்னூரி பயான் கேளுங்கள். The Arrival Of Immam Mahadi is near -Ash Sheikh Marhoom Nusran Binnori
Allah Rasool ki deen ko Aage badaane ka kaam mea heen.. Allah Aapko sehath aur hayath ,shifa aur ifazathi ,niamath atha farmayega IN Sha Allah.. Ameen Aameen Ya Rabbul Aalameen
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu Indraiya soolnilaiyil niraiya innalkalai santhikindrom ungal Bayan keatu talivu kidaikindradhu tafseer class poduwathai nirutha vendam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu
பாய்... சினிமாக்கு அடிப்படையாக இருப்பது Script Writing. இது தரமாக இருந்தால் அப்படம் வெற்றி பெறுவது உறுதி. சரி... குர்ஆனில் இது சம்பந்தமாக இருக்கிறதா என்று பார்க்கையில்.... Wow Amazing.... யூசுப் சூராவில் Script Writing பயங்கரமா அற்புதமா பன்னிருக்கிறான்... பட இயக்குனர்... சினிமா பிரியர்கள் இதை பார்க்கும்போது வியப்பில் ஆழ்ந்துவிடுவார்கள்... அல்லாஹ் வை தவிர வேறு இறைவன் இல்லை...
Already yusuf A. S patri Quran il ulladai you tube le web series ah irukku.. Adai parungal. Yusuf nabiyin vazhkai il namakku niraya padippinaigal ulladu adaithan nam therindu kolla Allah adai kooriyullan.. Bani Israel galin except yusuf nabi n punyamin.. Ivargalun drogangalai um parkalam Evlo sadist nu
Assalamu alaikum, I am from Sri Lanka and What should I do if I need few copies of books which you mentioned in your bayan? Plz help me to get this book some one from India,,, jazakallah ghair mustaq baaai salute from deep heart for your efforts
Already idellam ivanga malhama n iruthi samudayam nu niraya video potrukanga.. Innuma edhir pakringa.. I think so He is already affected health issues.. So we should understand His own problems.. Na onnu solren thappa ninekkadinga vidiye vidiye kadhe keattu dash ku dash dash relation nu solvanga apdi irukku. Oru manushan Allah avarukku kudutha niamath le Evlo effort podamudiyuma avlo pannittu health issues leyum irukkanga..
@@Aliflaammeem7867 avaroda kahf surah vilakkam and irudhi nootrandin irudi samoothayam ellathaium paathachu neenga pesrathu epdi theriuma irukku dawah ah package avaru potu vikira maari pesringa avlothaan package stock ilanu solra maari malhama pathi avaru poland ah Ukraine ah adippan adhula Russia varum nu sonaru ipo problem ipdiym varudhu israel pakkamum i am confused so I just asked for a clarification Sago neenga avaroda big fan nu naan othukuren puluthi maari pesuvathai thavirthu kondu ikamathey deen ah serkavum neenga avarai depend pani pesra maari theriyala and then avarukku allah shifa tharuvaanga inshallah
Engalala IPO inda madri comment le war panradu daan Allah itta kattalai aga ninekkirom. Subhanallah Allah nadumbodhu naamum Allah vin pathaiyil shaheedh aga ready aga irukkirom.
நீங்க மார்க்கத்தை பற்றி பேசுங்க அழகிய முறையில் ..... உங்கள் மார்க்கத்தை கேலியாகவும் கிண்டலாகவும் எடுத்து கொள்வார்கள்... இதை போல் உள்ளது நீங்கள் தாவா செய்வது...
குர்ஆனுக்கு நீ எப்படி விளக்கம் கொடுக்கிறது அல்லாஹ் உன்னைய பாதுகாக்கணும் சஹாபாக்கள் உடைய அடைய முடியும் ஸஹாபாக்கள் எல்லா நன்மையும் நீங்கள் செய்து விடலாம். ஆனல் நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களை பார்த்த நன்மையை அடைந்து கொள்வீர்கள்
அறிவிலிகளிடம் இருந்து அல்லாஹ் எங்களை பாதுகாக்கனும்.. ஆலிம்களிடம் இன்னும் மூளையை அடகுவைக்க வேண்டும் என்ற உங்கள் போக்கு நஷ்டத்தையே தரும். காரணம், அந்த ஆலிம்கள் தங்கள் அறிவை மன்னரிடத்தில் கூலியாக வைத்து உண்கிறார்கள். சகோ முஸ்தபா விற்கு இதற்கான கூலியை அல்லாஹ் முழுமையாகவும் அதிகமாகவும் தருவானாக, நீண்ட ஆரோக்யமான ஆயுளை தருவானாக, ஸலாம்
Mk musthafa kandichu video podradhala Israel🇮🇱 odaney ayudham kela potura porana? illa matra iyakka thalavar kandichadala edhuna matram erpattiruka? idhu pola sirupilla dhanamana kelvi venam. Dua seinga sago tahajud to fajr tym la.
Idhu dha matra iyakka thalaivarkum ivaruku irukura vidhyasam. Namma kadippadhal edhuvum nigala povadhilla nu matra ella iyakka thalaivarukum theriyum analum Israel uh kandippanga, en na adhu dha arasiyal (makkalai ematrum velai)
இந்த வீடியோவை பாருங்க நா உங்களுக்க link அனுப்பி இருந்தேன் அத delete ஆகிருக்கு The Arrival of immam mahadi of Ash Sheik marhoon Nusran binnori kandippa paarunga annaivarum
இப்போ என்ன நடக்குது???? சவூதி அரசாங்கமும் அவர்களின் அரசவை புலவர்களும் கூறுவது போல் சாஹாபா என்பது விளம்பர முத்திரையோ அல்லது பிறப்பால் கிடைப்பத்தோ அல்ல அது செயல்களால் கிடைப்பது அன்று சஹாபாக்கள் எந்த தீனை நிலைநாட்ட பாடுபட்டு அல்லாஹ்விடம் நன்மையை அடைந்தார்களோ அதே தீனிற்காக நபியை பார்க்காமல் பாடுபட்டு அதை விட நன்மையை அடைந்து நபியின் சகோதரர்கள் ஆகலாம் என்கிறார்...
Subhanallah .yaru Haq le irukkanga yaru bathil le irukkanganu ellarukkum theriye varum.. Unga kelvi Inga.. reply Allah solvan marumaiyilum v. Soon ingayum In sha Allah.
'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; **விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்'** என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 34.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ சகோதரரே இன்ஷா அல்லா உங்களுக்கு ஆரோக்கியமான உடல்நலத்தை அல்லாஹ் தருவானாக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ் நீங்கள் என்ன பேசியது என்று யாருக்கு விளங்க வேண்டுமோ அவர்களுக்கு விளங்கிக் கொள்ளும் சத்தியத்தில் இருப்பவர் உள்ளத்தில் அல்லாஹ் இன்னும் உறுதியை தருவானாக உங்களை கேலி செய்பவர்கள் மத்தியில் அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்துவாங்க இன்ஷா அல்லாஹ் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை அநியாயமாகக் கொன்று குவிக்கிறது சத்தியம் என்னவென்று தெரியாமல் இருந்திருந்தோம் உங்கள் பயானை நாங்கள் கேட்காமல் இருந்திருந்தால் இந்த போலியான ஆலிம்கள் சொல்லியபடி மறுமை நாள் வரும் அது தானாவே நடந்து செல்லும் என்பதை அறிந்திருக்கும் ஆனால் இன்று சத்தியம் எது அசத்தியம் என்று தெளிவாக அறிந்து கொண்டோம் சத்தியத்தில் இருப்பவர்கள் உள்ளத்தையும் உறுதியும் இன்னும் மேலும் உறுதிப்படுத்துவானாக நல்லவர்களுடைய பாதையில் எங்களையும் ஒரு உறுதியாகஇருக்க செய்வானாக மறுமை நாளில் நல்ல மக்களை எழுப்பும் போது எங்களையும் எழுப்பி சத்தியத்திற்கு சாட்சி சொல்பவர்கள் கூட எங்கள் உள்ளத்தை மாற்றுவானாக சகோதர சகோதரிகள் அனைவரும் உள்ளத்தையும் அல்லாஹ் தெளிவை தந்து அல்லாஹ்வின் மேல் இருக்கும் சத்தியத்தை உறுதியாக பற்றி பிடித்துக்கொண்டு நல்வழியில் செல்லக்கூடியவர்களாக நம் எல்லோரையும் அல்லாஹ் நம் உள்ளத்தில் உறுதியை தருவானாக உங்கள் பயானில் இருக்கும் அனைத்து சகோதர சகோதரர்களுக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக உங்கள் உடம்பிற்கு அல்லாஹ் ஆரோக்கியத்தை தருவானாக இன்னும் நீங்கள் நிறைய நன்மை செய்ய வேண்டி இருக்கிறது உங்கள் மூலம் நாங்கள் நன்மை அடைந்து நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ள எங்களுக்கு ஒரு வாய்ப்பு அல்லாஹ் தந்தருள் புரிவானாக சத்தியத்தின் பாதையைநடத்தக்கூடிய நேர்வழியில்ஒருவராக யாரும் இல்லாததினால் இந்த முஸ்லிம் நாடுகளுக்கு இடையே மக்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள் இங்கே மீடியாக்களிலும் சுற்றி இருக்கும் அனைத்து ஊடகங்களிலும் உண்மை பொய் கொண்டு மறைக்கப்படுகிறது பொய்யை கிழித்தால் உண்மை தெளிவாகத் தெரிகிறது இது நம் சகோதர சகோதரிகளுக்கு சகோதரிகளுக்கே இன்னும் தெரியவில்லை இன்னும் சினிமாக்களிலும் அற்ப உலகங்களில் கிடைக்கும் இன்பங்களில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள் அல்லாஹ் இவர்கள் அனைவரும் உள்ளத்தையும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர்களாக ஆக்கி அருள் புரிவானாக புரிவானாக ஆமீன்
Wa alaikum assalam
Alhamdulillah all credit goes to allah
ஈமானிய உள்ளத்தின் வெளிப்பாடு உங்கள் கருத்து. உண்மையான உள்ளச்சத்துடன் அமல் செய்பவர்களேடு எங்களையும் இணைத்து வைனு அல்லாஹ்விடம் கேட்ட துஆ.. ஃகபூல் ஆகிறது இங்கே. அல்ஹம்துலில்லாஹ்.
. நபி (ஸல்) உம்மத்கள் அனைவரும் நேர்வழி பெற்று அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறவேண்டும்... ஷைத்தானையும் தஜ்ஜாலையும் அதன் சூழ்ச்சிகளையும் தோற்கடித்து இம்மையிலும்மறுமையிலும் வெற்றியும் அல்லாஹ்வின் அன்பையும் நபிமார்களின் நட்பையும் மலக்குமார்களின் நட்பையும் குர் ஆன் ஷரீஃபின் நட்பையும் பெறவேண்டும். ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்
ஆமீன்
ஆமீன்
Ameen
அல்லாஹ்வின் பாதையில் எம் உயிரை செலவிட அல்லாஹ் எமக்கும் அருள் செய்வானாக
அமீன் அமீன் ஆமீன் 💙☝️
Ameen Enna Yum khabul sevanaga Ameen
சலாம்...
மறுமை நாளில் ரப்பு உங்களைக் கண்ணியப் படுத்துவானாக...
Aameen Aameen Ya Rabbul Aalameen
Ameen
அல்லாஹ்அ உங்களுக்கு அருள் புரிவானாக அல்லாஹ் உங்களுடைய நோயை அறவே மீதம் வைக்காமல் குணப்படுத்துவானாக இறைவன் நாடினால் எந்த நோயும் சீக்கிரம் குணமாகிடும் நானும் தூஆ செய்கிறேன்
Ameereen. Ahattum
Aameen. 🤲
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே இது மிகவும் அவசியமான ஆர்வமூட்டல், நகைச்சுவை, (ஈமான், கொள்கை உருதிப்படுத்துவது) சம்பந்தப்பட்ட பயான் -அல்ஹம்துலில்லாஹ் ,
இன்ஷா அல்லாஹ் நானும் உங்களுடன் சேர்ந்து தீனை நிலைநாட்டும் உழைப்பு செய்து அல்லாஹ்விடம் உயர்ந்த பொருத்தத்தை பெற போட்டி, முயற்சி செய்கிறேன்
அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியத்தையும். மன உறுதியயும் தருவானாக.நாம் உங்களிடம் இன்னம் படிக்க வேண்டியுள்ளது
உங்கள் பிரச்சாரம் எனக்கு ரொம்பவும் பிடித்துள்ளது
காலத்துக்கேற்ற அத்திய அவசிய மிகவும் தேவையான பயனுள்ள பிரச்சாரம் வாழ்த்த்துக்கள் அல்அம்து லில்லாஹி
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
அல்லாஹ் உங்களுக்கு ஆபிஃயத்தை தருவானாக
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் . தொடர்ந்து பதிவிடுங்கள்.. jazakallah khair. 💐
இரண்டு முறை வாசித்துவிட்டேன். ஒவவொரும் வாசிக்க வேண்டிய புத்தகம். சகோதரர் அலவுதீன் அவர்கள் அனுப்பி தந்தார்கள் சகோ:முஸ்தபா. ரகீக்கை விட விபரங்கள் இருக்கின்றது.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு முஸ்தஃபா பாய்
Bhai keep it strongly 💪🏾
We are support our Dhawa Duty 👍🏾
இமாம் மஹதி பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள விரும்புவர்கள் மர்ஹும் நுஸ்ரன் பின்னூரி பயான் கேளுங்கள். The Arrival Of Immam Mahadi is near -Ash Sheikh Marhoom Nusran Binnori
Wonderful motivation
சூப்பர் முஸ்லிம், சூப்பர்
மாஷாஅல்லாஹ்
Alhamdulillah. Unga bayaan ketta piragu sagaabaakaluku kidaiththa adhe kooliyai adaiya muyarchi seyyum aaval varugiradhu. Aboobucker rali Allahu anhu vin kooligal engalukum kidaikka Allah udhavi seivaanaaga
Aameen Aameen Ya Rabbul Aalameen.. Adarkaha nammudaya vazhkai murayum avargalai polave vazha ready aganum.. Noolizhai thavaramal.. In sha Allah Adan piragu Allah vin poruthathai adaivom
Jazak allah khairan My brother May Allah blessings You My brother Mustafa ❤ Allah give you shifa
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
Masha allah
ஜசாக்கல்லாஹ்
Allah Rasool ki deen ko Aage badaane ka kaam mea heen.. Allah Aapko sehath aur hayath ,shifa aur ifazathi ,niamath atha farmayega IN Sha Allah.. Ameen Aameen Ya Rabbul Aalameen
Assalamu Alaikum. Bro Mustafa.
ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU 🇨🇦 ♥️ ❤️ 😍
Assalamualaikum rahmatullah barkatu ❤❤❤
Assalamu alaikum varahmathulahi barakathuhu
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
பலஸ்தீன் பத்தி கொஞ்சம் பேசுங்கள் Please
ua-cam.com/video/GI6YxcpFT84/v-deo.htmlsi=SS7iyLNcCM88Ep1p
Ivungalum ivargal followwrthaan detaila pesuranga prunga
Assalamu alaikkum va rahmathullah...
Assalamu alaikkum (varah...)
'As'alu Allah al 'azim rabbil 'arshil azim an yashifika.❤
Take care bhai
Ameeen ameeen ameeen ya Rabbal Aalameeen...
Alhamdulillah....
☝️🤲 Ella pugalum Allah oruvanukee Asbunallla Laa thakshan inallaku mala
Assalamu wa alaikum anna nalla irukigala helth paruga
Assalamualaikum varahamathullahi vabarakathuhu
may Allah give you good health.
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu
Indraiya soolnilaiyil niraiya innalkalai santhikindrom ungal Bayan keatu talivu kidaikindradhu tafseer class poduwathai nirutha vendam.
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu
குத்ஸ் பற்றிய முழு வீடியோ ஒன்றை எதிர்பார்க்கிறேன்……
Watch irudgi nootrandil irudhi samudgayam series in his play list. 2yrs ago released
அஸ்ஸலாமு.அலைக்கும்
Please continuously post videos
Assalamu alaikkum warahumathullai wabarakaththu Mustafa awargale
അസ്സലാമു അലൈകും വ റഹ്മത്തുല്ലാഹി വ ബറകാതുഹു
அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
பாய்... சினிமாக்கு அடிப்படையாக இருப்பது Script Writing. இது தரமாக இருந்தால் அப்படம் வெற்றி பெறுவது உறுதி. சரி... குர்ஆனில் இது சம்பந்தமாக இருக்கிறதா என்று பார்க்கையில்.... Wow Amazing.... யூசுப் சூராவில் Script Writing பயங்கரமா அற்புதமா பன்னிருக்கிறான்... பட இயக்குனர்... சினிமா பிரியர்கள் இதை பார்க்கும்போது வியப்பில் ஆழ்ந்துவிடுவார்கள்...
அல்லாஹ் வை தவிர வேறு இறைவன் இல்லை...
லிங்க குடுங்க
Already yusuf A. S patri Quran il ulladai you tube le web series ah irukku.. Adai parungal.
Yusuf nabiyin vazhkai il namakku niraya padippinaigal ulladu adaithan nam therindu kolla Allah adai kooriyullan.. Bani Israel galin except yusuf nabi n punyamin.. Ivargalun drogangalai um parkalam Evlo sadist nu
அப்போ குர்ஆன் comics book ஆ பாய்?
@@abubakarabu6284 Asthaqfirullah. Avoozu billahi minasshaitha nirrajeem.
@@Aliflaammeem7867 அவருக்கு விளக்கம் வேனும்ல? Hollywood படம் நெறையா பாப்பாரு போல. பைத்தியம் முத்திடித்து.
Alhamdulillah
اسلام اليكم ورحمة الله وبركاته
Assalamu alaikum, I am from Sri Lanka and What should I do if I need few copies of books which you mentioned in your bayan? Plz help me to get this book some one from India,,, jazakallah ghair mustaq baaai salute from deep heart for your efforts
100% true
Muthafa nengal gasa patri pesuvathu illai nangal gasavukku ethiranavara😷😷😷😷😷😷😷😷😷😷😷😷erukkirenga
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
Assalamu alaikum wrwb
🖐🖐🖐
❤
السَّلَامُ عَلَيْكُمْ brother
Mahdi alaihisalam awargalin warugaiku mun earpadum nigalwugalai patriya oru video upload pannuga please ean endraal neraya kolappamaana videogal welipattuladhu. Edhei nambirathu endru theriyawillei.
Malhama warlaya 99/100 makkal wafath aawanga illati Euphrates Tigris nadhiyil thangam welipadum podhu earpadum war laya 99/100 makkal wafath aawanga? Konjam kolappama irukku. Please explain
Assalamu alaikkum asrath thafeer poduggelelen plz
anupawata solrrga bhai 💔💔 dua for me to change again
Gaza israel war update podunga bhai
Already idellam ivanga malhama n iruthi samudayam nu niraya video potrukanga.. Innuma edhir pakringa.. I think so He is already affected health issues.. So we should understand His own problems..
Na onnu solren thappa ninekkadinga vidiye vidiye kadhe keattu dash ku dash dash relation nu solvanga apdi irukku.
Oru manushan Allah avarukku kudutha niamath le Evlo effort podamudiyuma avlo pannittu health issues leyum irukkanga..
@@Aliflaammeem7867 avaroda kahf surah vilakkam and irudhi nootrandin irudi samoothayam ellathaium paathachu neenga pesrathu epdi theriuma irukku dawah ah package avaru potu vikira maari pesringa avlothaan package stock ilanu solra maari malhama pathi avaru poland ah Ukraine ah adippan adhula Russia varum nu sonaru ipo problem ipdiym varudhu israel pakkamum i am confused so I just asked for a clarification
Sago neenga avaroda big fan nu naan othukuren puluthi maari pesuvathai thavirthu kondu ikamathey deen ah serkavum neenga avarai depend pani pesra maari theriyala and then avarukku allah shifa tharuvaanga inshallah
@@mhdempire.r1164 Asthaqfirullah .nan thavaraga sollirundal thiruthi kolgiren..
@@mhdempire.r1164Tamil Islamic studies telegram channel LA war pathi daily update pandranga. Adhile poi padinga
ua-cam.com/video/GI6YxcpFT84/v-deo.htmlsi=SS7iyLNcCM88Ep1p
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
தொடர்ந்து பதிவு செய்யுங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்
Assalamu alaikum.
Brother, payana tholugai Patri vilkkam kodunga, evvalavu thoorathukkuku apparam pona payana salugai irukku enbathu patrium, Namma oru oorukku pona pora valila mattum tha payana tholugaikku salugai irukukka? Illa anga 10 nal thangura pola situation iruntha angaium antha salugai irukkuma?
Assalamualaikum
Asslamu alaikum. Me at 1/10000000.
assalamu alaikum ❤
Assalamualikum
Make a dontion option in youtube so we can donate for you easily.
Or add the bank detail in discription detail.
Jezakallah.
தங்ககாசு வெள்ளிகாசு மட்டுமே வந்த
Assalam alaikum bai
Engalala IPO inda madri comment le war panradu daan Allah itta kattalai aga ninekkirom. Subhanallah Allah nadumbodhu naamum Allah vin pathaiyil shaheedh aga ready aga irukkirom.
அஸ்ஸலாமு அலைக்கும் நபி அவர்களின் வாழ்கை வரலாறு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள என்ன புத்தகத்தை படிக்க வேண்டும் எது உண்மையானதாக இருக்கும்
புத்தகத்தின் பெயர்?
Next part
Palastine israel war pathi sollunge plss
ua-cam.com/video/GI6YxcpFT84/v-deo.htmlsi=SS7iyLNcCM88Ep1p
Ivunga pesuvanga kelunga
@@Dawah_with_Raishyar pesura
Bhai I'm from Sri Lanka bro enakku pdf kedaikuma andha book ye en friends Ku kodukanum
Asalamu alaikum,
Can you anyone please help me for the depth meaning of name Kamalakkannan ?
1000:1 BITTER FACT BAI
Assalamualaikum bhai enna neega plasteen Israel patti pesa illa
ua-cam.com/video/GI6YxcpFT84/v-deo.htmlsi=SS7iyLNcCM88Ep1p
Ivungalum ivar solrathathaan pesuvanga iinkla parunga detaila pesuranga
Yendha malai thuli illa,yendha malai saral sirandhadhu nu sollanu.
13:20 what is 100ku 99 hadees ?
About malhama(war)
யூப்ரடீஸ் நதி பற்றிய வீடியோ பாருங்கள் இருக்கும்
@@Umar-bo2io ok 👍
நீங்க மார்க்கத்தை பற்றி பேசுங்க அழகிய முறையில் .....
உங்கள் மார்க்கத்தை கேலியாகவும் கிண்டலாகவும் எடுத்து கொள்வார்கள்...
இதை போல் உள்ளது நீங்கள் தாவா செய்வது...
அதிகமாக சிரிப்பதை கொஞ்சம் தவிர்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும்
இவருக்கு கல்வியின் மெதப்புத்தனம் பெருமை இருக்கும் என யூகம் தோன்றுகின்றது மற்றவர்கள் மார்க்கம் தெரியாதவர்கள் என்ற இழக்காரம் போல விளங்குகின்றது
Avarudaya sirippu emotion control kaha sirikkiraar
🎯⚖️🛰️
குர்ஆனுக்கு நீ எப்படி விளக்கம் கொடுக்கிறது அல்லாஹ் உன்னைய பாதுகாக்கணும் சஹாபாக்கள் உடைய அடைய முடியும் ஸஹாபாக்கள் எல்லா நன்மையும் நீங்கள் செய்து விடலாம். ஆனல் நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களை பார்த்த நன்மையை அடைந்து கொள்வீர்கள்
Enna solla vareenga?
நபியவர்களைப் பார்ப்பதால் மட்டும் நன்மை கிடைத்து விடுமா?
அறிவிலிகளிடம் இருந்து அல்லாஹ் எங்களை பாதுகாக்கனும்..
ஆலிம்களிடம் இன்னும் மூளையை அடகுவைக்க வேண்டும் என்ற உங்கள் போக்கு நஷ்டத்தையே தரும்.
காரணம், அந்த ஆலிம்கள் தங்கள் அறிவை மன்னரிடத்தில் கூலியாக வைத்து உண்கிறார்கள்.
சகோ முஸ்தபா விற்கு இதற்கான கூலியை அல்லாஹ் முழுமையாகவும் அதிகமாகவும் தருவானாக, நீண்ட ஆரோக்யமான ஆயுளை தருவானாக,
ஸலாம்
பார்ப்பதால் மட்டும் நன்மை இல்லை என்று சஹபாக்களே சொல்லி இருக்காங்க...
அவரு தவறாக சொல்லி விட்டார் முயற்சி செய்தால் சஹாபியை தாண்டியும் நன்மையை அடையலாம்
Bhai நீங்க இஸ்ரேல் அத்துமீறல்களை கண்டிக்கவேயில்லை...
அப்புறம் எப்படி பணம் வரும் ?
Mk musthafa kandichu video podradhala Israel🇮🇱 odaney ayudham kela potura porana? illa matra iyakka thalavar kandichadala edhuna matram erpattiruka? idhu pola sirupilla dhanamana kelvi venam. Dua seinga sago tahajud to fajr tym la.
Idhu dha matra iyakka thalaivarkum ivaruku irukura vidhyasam. Namma kadippadhal edhuvum nigala povadhilla nu matra ella iyakka thalaivarukum theriyum analum Israel uh kandippanga, en na adhu dha arasiyal (makkalai ematrum velai)
@@bahrudeenahamed8009 Ida PJ kitte kelunga ..
@@kameelaslam7881 முதல்ல கண்டனத்தை பதிவு செய்ங்க காரணம் லா அப்புறம் பேசலாம்...
10099 hadees theliva sollunka bhai enna hadees
About Malhama (war)
@@hustle8272 thanks bro
யூப்ரடீஸ் நதி பற்றிய வீடியோ பாருங்கள் இருக்கும்
இந்த வீடியோவை பாருங்க நா உங்களுக்க link அனுப்பி இருந்தேன் அத delete ஆகிருக்கு The Arrival of immam mahadi of Ash Sheik marhoon Nusran binnori kandippa paarunga annaivarum
Salam alaikum.
Ippa enna nadakkuthu?
Ithu enna thalaippu ?
Neengale ippudi iruntha......
Enna thalaipu? Adhukaana answer video le sollirukaru!!
இப்போ என்ன நடக்குது????
சவூதி அரசாங்கமும் அவர்களின் அரசவை புலவர்களும் கூறுவது போல் சாஹாபா என்பது விளம்பர முத்திரையோ அல்லது பிறப்பால் கிடைப்பத்தோ அல்ல அது செயல்களால் கிடைப்பது
அன்று சஹாபாக்கள் எந்த தீனை நிலைநாட்ட பாடுபட்டு அல்லாஹ்விடம் நன்மையை அடைந்தார்களோ அதே தீனிற்காக நபியை பார்க்காமல் பாடுபட்டு அதை விட நன்மையை அடைந்து நபியின் சகோதரர்கள் ஆகலாம் என்கிறார்...
Neenga solrathu joke endu ungalukke therinthu sirithi konde irukkireenga. ean sirikkeenga ellaathukkum?
அவர் சிரிப்பது அவருடைய மன அழுத்தத்தை குறைத்து உணர்வுகளை கட்டு படுத்த
semma comedy siruppai varla
Unakku madarasa patti terunja pesu paithiyam ennamo quran hadees ku tashreeh pandra madiri pesura 😠
ua-cam.com/video/BneU0zhV5Z0/v-deo.htmlsi=EteaOV7IICGMKKYZ
பாலஸ்தீன் விவகாரம்:- அரசியல் பார்வை மற்றும் இஸ்லாமிய தீர்வு
நீங்க ஆகிடீங்களா முர்தபா பாய்???
Subhanallah .yaru Haq le irukkanga yaru bathil le irukkanganu ellarukkum theriye varum.. Unga kelvi Inga.. reply Allah solvan marumaiyilum v. Soon ingayum In sha Allah.
சஹாபாக்கள் நிலையை எந்தப் பருப்பும் இந்த உலகில் அடைய வாய்ப்பே இல்லை... கிளம்பட்டும் முஸ்தபாவின் புஸ்வானம்
'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; **விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்'** என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 34.
தங்களின் Email Id. Please give
மாஷாஅல்லாஹ்
Masha Allah
Masha allah