50 Lakhs worth Valampuri Conch | 50 லட்சம் மதிப்புள்ள வலம்புரி சங்கு

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • 50 Lakhs worth Valampuri Conch | 50 லட்சம் மதிப்புள்ள வலம்புரி சங்கு

КОМЕНТАРІ • 489

  • @warloopwarloop148
    @warloopwarloop148 Рік тому +2

    முதல் முறையாக தெளிவாக பதிவு செய்தீர்கள் tq anna

  • @pranesh4894
    @pranesh4894 2 роки тому +213

    வளம்பொரி சங்கு, நச்சத்திர ஆமை, மன்னூனி பாம்பு, இருடியம், பலகோடி மதிப்புள்ள ஒரே ரூபாய் நோட்டு, பழங்கால தங்க நாணயம், மரகத சிலை, சஞ்சீவி வேர், நாக மாணிக்கம், மத யானையின் காதில் உள்ள முத்து, கருப்பு காட்டு பூனை, லில்லிபுட், மற்றும் பல. இதெல்லாம் விற்று கோடிஸ்வரன் ஆக நினைத்து, தெரு கோடியில் இறந்தவர்கள் பலர். மூளையை பயன்படுத்தி கடினமாக உழைத்தால் கோடிகள் சம்பாதிக்கும் வாய்ப்பு இதை விட அதிகம்.

    • @theHuman9025
      @theHuman9025 2 роки тому +4

      Lilliput nijam illa bro

    • @pranesh4894
      @pranesh4894 2 роки тому +1

      @@theHuman9025 ellame fraud velaithan bro, exactly like sathurangavettai. Aasayai thuundi yematrum velai.

    • @sathishsathish-or6gn
      @sathishsathish-or6gn 2 роки тому +6

      Appadiya 😀 unnaku therinjathu avvolo thaan

    • @pranesh4894
      @pranesh4894 2 роки тому +5

      @@sathishsathish-or6gn enaku ivalotha theriyum, unaku ena theriyum 😂

    • @sathishsathish-or6gn
      @sathishsathish-or6gn 2 роки тому +2

      @@pranesh4894 ennaku theriyathu nu sollavanthan

  • @rajajcpaulpaulcjraja3029
    @rajajcpaulpaulcjraja3029 2 роки тому +146

    நண்பா எங்கள் வீட்டில் இந்த ஆப்ரிக்க வலம்முரி சங்கு சுமார்30 வருடங்களாக இருக்கிறது. 1989ல் இதை1500/~ ரூபாய்க்கு என் தாத்தா வாங்கினார்

  • @thamilantamil3655
    @thamilantamil3655 2 роки тому +33

    அண்ணா 4 வருசங்களுக்கு முதல் எங்கட பக்கத்து ஊர்ல விற்றிருக்காங்க.. இங்க (இலங்கை) வலம்புரி விற்பனை சட்டவிரோதம்.. கள்ளக்கலவாக விற்றால்தான் காசு.. இந்திய 1 ரூபா இலங்கையின் 2 ரூபாவாக இருந்த நேரம் அது.. அப்போதே 2 கோடி இலங்கை ரூபாவிற்கு விற்றார்கள்.. பிறகு அவர்கள் கோடிஸ்வரர்கள்..

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 Рік тому +24

    அந்த காலத்திலேயே அறிஞர் அண்ணா &வலம்புரி சங்கு: என்ற சிறுகதை எழுதியுள்ளார். இன்னமும் 2022 ல் இதன் விலை இவ்வளவு, அவ்வளவு என கூறுவது அபத்தம். அதா ஒரு கடல்வாழ் உயிரினம். மற்றபடி அதன் மூலம் நல்லது நடக்கும் என்பது மூட நம்பிக்கை.

    • @paganmin8557
      @paganmin8557 Рік тому

      Ithu enga nambikai. Church la CD ah thota noi diseases gunam agidum nu solrangale. Atha pathi lam neenga pesa matingala ?

    • @gunat3129
      @gunat3129 Рік тому

      வெள்ளை உள்ள ஜ லவ்

    • @gunat3129
      @gunat3129 Рік тому

      ஙபவகஜகாடவைவ

    • @karthicksivagaman4726
      @karthicksivagaman4726 Рік тому +1

      Aringnar anna oombunaru neyum poie oombu ommbi punda mavane

    • @devapriyamrameshkumar1483
      @devapriyamrameshkumar1483 Рік тому

      @@karthicksivagaman4726 அண்ணாவை படித் திருந்தால் பொது வெளியில் எப்படி கண்ணியமாக பேசுவது என தெரிந்து இருக்கும். சாதி/மத வெறியனிடம் இதை எதிர்பார்க்க முடியுமா?

  • @heyimsrini643
    @heyimsrini643 2 роки тому +16

    Genuine post.. Thanks for lot of information ❤

    • @smartmeenavan
      @smartmeenavan 2 роки тому +2

      நண்பா உங்களுக்கு மீனும் மீனவனை பற்றிய தகவல்கள்🐟🐠 புடிக்குமா நம்ம சேனல் pls 🙏சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🐠

  • @lovelygirl0905
    @lovelygirl0905 Рік тому

    Hi brother vanakkam Oru sanggu Malaysia Ringgit Evalo brother pogum

  • @sathishkumarmc1399
    @sathishkumarmc1399 Рік тому

    Anna unga azaga naa pechu maan adimai❤❤❤❤

  • @Rameshkumar-uw1mk
    @Rameshkumar-uw1mk 4 місяці тому

    Komadi Sangu and use and rate pathi sollunga

  • @sagalabodygamers0208
    @sagalabodygamers0208 2 роки тому

    iyya ennaku oru othuvarthakaga pal sangu vendum kedaikuma

  • @gomathigomathi7666
    @gomathigomathi7666 Рік тому +1

    Thank you anna really it's a worth information 👍👍👍

  • @karthickb7473
    @karthickb7473 Рік тому

    Rightly said.. srishti oli nu oruthan youtube la potta theriyum devotional items vekura aal entha sangu valampuri sangu solitu eruntharu..

  • @iam6206
    @iam6206 2 роки тому +1

    Anna ithan sangu vilai tarathirku thakuntha mari marum konjam sariyana pathil solluga

  • @lokeshdm8252
    @lokeshdm8252 2 роки тому +5

    Now entered into business 👍

  • @prasmuru2500
    @prasmuru2500 Рік тому

    மிகச்சிறப்பு அண்ணே

  • @SudalaiKaaliMantralayam
    @SudalaiKaaliMantralayam Рік тому

    உங்கள் பதிவு அருமை...

  • @ramyamanoj454
    @ramyamanoj454 5 місяців тому

    Sir....valambirysang...erukku....550gram...weit....srelanga...modal....ungalukku...venomo

  • @ramarram630
    @ramarram630 Рік тому

    Anne.....engane pirakittu vantha ...

  • @SriramS-x9e
    @SriramS-x9e 11 місяців тому

    Anna namak valamuri sangu ondru vendum Anna Kovil kanna

  • @lokeslokes6545
    @lokeslokes6545 Рік тому

    Arumai super.

  • @Bhargav06YtGamerz
    @Bhargav06YtGamerz 2 роки тому +16

    God bless you bro to get 50 lakh shell soon Bro.....

    • @smartmeenavan
      @smartmeenavan 2 роки тому

      நண்பா உங்களுக்கு மீனும் மீனவனை பற்றிய தகவல்கள்🐟🐠 புடிக்குமா நம்ம சேனல் pls 🙏சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🐠

  • @manickamkasthuriboy2149
    @manickamkasthuriboy2149 Рік тому

    நன்றி அண்ணா

  • @sisterswowlife
    @sisterswowlife Рік тому

    Anna yannikku valamburi sangu 1000 Kula eruntha thanga anna

  • @selvamp4275
    @selvamp4275 2 роки тому +2

    Super good excellent thanks anna

  • @shankar1763
    @shankar1763 Рік тому +1

    Good information

  • @p.kprathapp.kprathap4161
    @p.kprathapp.kprathap4161 7 місяців тому

    Ungalathan enga thozil pathipaduthu

  • @suryaprakash-oe7vm
    @suryaprakash-oe7vm 2 роки тому

    Na ungaloda mikaperiya fan

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 Рік тому +3

    மனிதன் சிந்தித்து கடுமையாக உழைக்க வேண்டும் தெய்வ பக்தி வேண்டும் அது போதும் இதெல்லாம் வீண் செலவு

  • @aquapetstamil5163
    @aquapetstamil5163 Рік тому

    Valadhu

  • @sisterswowlife
    @sisterswowlife Рік тому

    Naa Shivan ku sangu uthaa kathuttu eruikka anna 1000 Kula sangu eruntha solluga 💐om namah shivaya

  • @jessiev9533
    @jessiev9533 2 роки тому

    Right

  • @bhupathyettiyannahgounder6077
    @bhupathyettiyannahgounder6077 2 роки тому

    இந்த வலம்புரி சங்கு நான் எங்கு வாங்குவது எனக்கு உங்களிடம் வாங்கலாமா என்னுடைய சொந்த ஊர் கள்ளக்குறிச்சி இன்று உங்கள் மீனவன் கடை திறப்பு விழாவிற்கு வந்து உள்ளீர்கள் நன்றி எனக்கு இந்த வலம்புரி சங்க கிடைக்க ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @chennai5606
    @chennai5606 Рік тому

    அண்ணா நான் உங்க ரசிகன் உங்க வீடியோவ சம்ஸ்கிரைப் செய்து பார்த்து வருகிறேன் எனக்கு இசைக்கிறதுக்கு ஊதுற சங்கு வேணும் உங்களிடம் கிடைக்குமா எவளவு விலை என்று சொல்லுங்க

  • @prakashm5998
    @prakashm5998 2 роки тому

    Hi bro
    நாமக்கல் மாவட்ட கடையில் மீன் முட்டை இருக்கா ப்ரோ

  • @ஆறுமுககனிசிவஆறுமுகம்

    ஓம் நமச்சிவாய சாமி அடியே எனக்கு ஒரு சங்கு வேணும் எந்த இடத்துக்கு வரணும் சொல்லவே பைசா கூட வர்றேன்

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 роки тому +1

    வாங்கி என்ன சார் செய்யறது ?

  • @musthaqahamed9788
    @musthaqahamed9788 7 місяців тому

    Right one

  • @sk-ux6ze
    @sk-ux6ze 2 роки тому

    Nerayaa nalla visham iruku annaa solla theriyathu
    Valam puri vangunaa CM PM agalam
    Pogaa elmaa sunguuu uthaa

  • @jasminhasmukhlalsheth1631
    @jasminhasmukhlalsheth1631 Рік тому

    SIR EK BADA SHANKH HAME DIJIYE HAME CHAHIYE AAP DENGENA?😊😊

  • @vijayraj1537
    @vijayraj1537 Рік тому

    Unga kitta valamburi sangu kidaikuma

  • @Raja-kj9kc
    @Raja-kj9kc 2 роки тому +10

    Valamuri sanku thadai seiyyapatta sanka. Kantipaga pathil sollaum .enga oorula oru meenavarukku oru valamuri sanku vanthuchi.oru kiram .8000.65 lachathuku ponuchi ..one month irukum .

    • @smartmeenavan
      @smartmeenavan 2 роки тому +1

      நண்பா உங்களுக்கு மீனும் மீனவனை பற்றிய தகவல்கள்🐟🐠 புடிக்குமா நம்ம சேனல் pls 🙏சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🐠

  • @ramanujamrangarajan5013
    @ramanujamrangarajan5013 6 місяців тому

    Left hand

  • @cuteandvideos1164
    @cuteandvideos1164 2 роки тому +1

    Sanguku uyir iruka?🤔

  • @tutymeenavan3493
    @tutymeenavan3493 2 роки тому +2

    Africa valampuri

  • @m.shankerm.shanker3611
    @m.shankerm.shanker3611 Рік тому

    ungala leaft Kaila erukkurathu

  • @albertstephen3615
    @albertstephen3615 2 роки тому

    Right Hand

  • @MRFFKING12
    @MRFFKING12 9 днів тому

    லெப்ட்

  • @dr.ratheeshpr5887
    @dr.ratheeshpr5887 2 роки тому

    Right hand

  • @Ananya.Anandhu
    @Ananya.Anandhu Рік тому +1

    Lift kaile

  • @ai66631
    @ai66631 Рік тому

    Superb ji... Bharatham maha samudram🇮🇳🇮🇳🇮🇳

  • @NisarAli-lh7rg
    @NisarAli-lh7rg 2 роки тому +1

    In right hand

  • @subramanikarthi8634
    @subramanikarthi8634 Рік тому

    நானும் கடலோடி தான் நிறைய வரலாற்று கதைகள் கேட்டுருக்கன்

  • @sasikalaselvan2912
    @sasikalaselvan2912 2 роки тому

    Eatathu hand valampori sagku valathu hand eidampori sagku

  • @punithspuni3121
    @punithspuni3121 2 роки тому

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @krishr9685
    @krishr9685 Рік тому

    Anna enaku venum idadhu pakkam irukara valampuri sangu epdi vangaradhu original venum anna

  • @r.harikaranr.harikaran3832
    @r.harikaranr.harikaran3832 7 місяців тому

    இடது பக்கம்

  • @redsunbalaji3987
    @redsunbalaji3987 Рік тому

    Ayya ennaku sangu venum

  • @spmahendranskpperumal4300
    @spmahendranskpperumal4300 Рік тому

    En kite valampuri sangu irukku vagipingala size 15 to18 cm

  • @kennadybharathi9677
    @kennadybharathi9677 Рік тому

    Right side

  • @shankar1763
    @shankar1763 Рік тому

    Good

  • @kaakkumdeivampudavaikkari
    @kaakkumdeivampudavaikkari Рік тому

    அண்ணா வணக்கம் 108 சங்கு எங்களுக்கு வேணும்னா வலம்புரி சங்கு உங்க நம்பர் குடுங்க

  • @srivasthavavenkatesh960
    @srivasthavavenkatesh960 Рік тому

    Enga kidaikum intha sangu

  • @dhanalakshmimurugesan6378
    @dhanalakshmimurugesan6378 Рік тому

    Super bro

  • @madhankumar6057
    @madhankumar6057 2 роки тому +1

    உங்களிடமிருந்து எனக்கு ஒரு நல்ல சங்கு கிடைக்குமா......?

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 роки тому

      இப்பதான் ஒரு சங்கி வாங்கிட்டு போனாரு

  • @smkarthick9
    @smkarthick9 2 роки тому

    Bro எனக்கு ஒரு சங்கு, ஊத (நாதம்)
    வேணும் நம்ம உங்கள் மீனவ ன் கடைல கிடைக்குமா???

  • @rakshisharmi
    @rakshisharmi Рік тому

    உங்க போன் நெம்பர் கொடுங்க அண்ணா

  • @ArunKumar-ni5ue
    @ArunKumar-ni5ue 2 роки тому +2

    Rice la vecha mela varuma??? ithellam dubakoor nu epavo sceince channels la sollitanga innum makkal thiruntha matrangale..!

  • @kristonfernando8235
    @kristonfernando8235 2 роки тому +4

    Left kaila irukkiradu😍

  • @00007-i
    @00007-i 2 роки тому +1

    சூப்பர் அருமை

  • @ckarthi6682
    @ckarthi6682 2 роки тому

    Anna enaku vendhum valampuri sangu....becz Shivan temple use panna.....

  • @soundarrajanr7572
    @soundarrajanr7572 2 роки тому

    ரைட் சைடு கையில வைத்திருக்கிற சங்கு வலம்புரி சங்கு எங்களுக்கும் சங்கு கிடைக்குமா

  • @tamilnithi5373
    @tamilnithi5373 Рік тому

    என்னிடம் ஒரு வலம்புரி சங்கு உள்ளது அது ஒரிஜினல் வலம்புரி சங்கா என்று எனக்கு தெரியவில்லை தாங்கள் வாட்ஸ் அப் இல் என்னை தொடர்பு கொண்டாள் அந்த புகைப்படங்களை நான் தங்களுக்கு அனுப்புகிறேன்

  • @teakhometeakhome1830
    @teakhometeakhome1830 Рік тому

    I need right hand rs given

  • @Tamilan375
    @Tamilan375 9 місяців тому

    right

  • @Ajay-nq2nl
    @Ajay-nq2nl 2 роки тому

    Right uh kai ya erukumo

  • @sivaparkas168
    @sivaparkas168 2 роки тому

    Helpful information.Tq bro

  • @anithar1598
    @anithar1598 2 роки тому +1

    Thks Anna for information

  • @sankars8817
    @sankars8817 2 роки тому

    Ieft Kai bro

  • @syedbismi373
    @syedbismi373 2 роки тому

    Ungal meenavan.unga brother chanel.ok.saraku kappal.ungal meenavan unavagam .ithallam yannachu

  • @vinodnair1926
    @vinodnair1926 Рік тому

    Kovil K Oru Sang tharuma Edum Pri

  • @balakumar3123
    @balakumar3123 Рік тому

    Perundhuraila ungal meenavan kadai illaiya sir

  • @kannanv_22
    @kannanv_22 2 роки тому

    Rich people fishersman

  • @prasathkumar3063
    @prasathkumar3063 2 роки тому

    Right hand Anna

  • @devi7646
    @devi7646 2 роки тому +1

    Yenaku original valampuri sangu venum.. Ketaikuma Bro..amtku?

    • @panchakshar8683
      @panchakshar8683 2 роки тому +2

      I have an original valempuri sangu

    • @roobanabraham1342
      @roobanabraham1342 2 роки тому

      @@panchakshar8683 how much???

    • @panchakshar8683
      @panchakshar8683 2 роки тому

      @@roobanabraham1342 sir I don't know the price ,but it is old one which we keeping from my grandfather period

    • @panchakshar8683
      @panchakshar8683 2 роки тому

      @@roobanabraham1342 send me your contact details I will show in video call,thanks.

    • @yogeshwaranm9100
      @yogeshwaranm9100 2 роки тому

      @@panchakshar8683 unga kitta irukka bro

  • @sppnewchanal3049
    @sppnewchanal3049 8 місяців тому +1

    ரைட் கைல உள்ளதுதான் வலம்புரி சங்கு

  • @galactuscote5073
    @galactuscote5073 2 роки тому +3

    nice info, thanks bro

    • @smartmeenavan
      @smartmeenavan 2 роки тому +1

      நண்பா உங்களுக்கு மீனும் மீனவனை பற்றிய தகவல்கள்🐟🐠 புடிக்குமா நம்ம சேனல் pls 🙏சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🐠

  • @moseskepha381
    @moseskepha381 2 роки тому +2

    Very அருமை....

  • @ranjithsubramani6846
    @ranjithsubramani6846 Рік тому +1

    Left

  • @mohan-cy5qt
    @mohan-cy5qt 2 роки тому +3

    Bro thiruvannamalai la 500 dhan bro

  • @tvigneshvaz
    @tvigneshvaz Рік тому +1

    Valumburi unmai thaan yaatukkellaam vaenum

  • @user-ki8kp6mf3g
    @user-ki8kp6mf3g 2 роки тому +3

    Bro nagai meenavan 😭😭😭 pave bro avara coichaim nanaichakala bro😭😭😭

  • @tamilnithi5373
    @tamilnithi5373 Рік тому

    என்னிடம் வலம்புரி சங்கு உள்ளது அது ஒரிஜினல் என்று தாங்கள் கூற முடியுமா

  • @Ashnath-qd6pz
    @Ashnath-qd6pz Рік тому +2

    நாங்க வெரும் 378 ரூபாய் வாங்கினோம்

  • @lakshmipalani7177
    @lakshmipalani7177 2 роки тому +1

    Left lla valamburee

  • @jagadeeshwaranjagadeesh2593

    left side

  • @esakkilakshmi6072
    @esakkilakshmi6072 2 роки тому

    Right side anna

  • @skviknesh
    @skviknesh 2 роки тому

    Nandri thala 🙏🙏🙏

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 роки тому

    Super video nanba Kingston very nice information nanba super ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @smartmeenavan
      @smartmeenavan 2 роки тому

      நண்பா உங்களுக்கு மீனும் மீனவனை பற்றிய தகவல்கள்🐟🐠 புடிக்குமா நம்ம சேனல் pls 🙏சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🐠

  • @mohamedalimohamedali4617
    @mohamedalimohamedali4617 Рік тому

    innoru sangaiyum kaila vachukka appa than vilakkama sollalam... 😊

  • @rajap3644
    @rajap3644 2 роки тому

    வலம்புரி விலை குறை வா கிடைக்குமா