#UmmaiVittuPirikkindra
Вставка
- Опубліковано 10 лют 2025
- #tamilchristiansong #ummaivittu_pirikkindra #BroAStalin #vazhikattuvaar
உம்மை விட்டு பிரிக்கின்ற
எதுவானாலும் வேண்டவே வேண்டாமைய்யா-2
நீங்க போதும்பா எனக்கு நீங்க போதும்பா-2
1. உலகத்தின் ஆசைகளோ
மாம்சத்தின் எண்ணங்களோ
மன்னவனை மறக்கச் செய்யுமோ-2
நீங்க போதும்பா எனக்கு நீங்க போதும்பா
2. உற்றார் உறவினரோ உலகத்தின் நண்பர்களோ
பிரிக்கவே கூடதைய்யா-2
காத்துக் கொள்ளுமே என்னை
காத்துக் கொள்ளுமே
பிரித்திடாமலே என்னை காத்துக் கொள்ளுமே
3. உதவிகள் செய்வதோ ஊழியப் பாதைகளோ
உம்மை விட மேலானதோ-2
கற்றுத்தாருமே நான் கடைப்பிடிப்பேனே
4. இரவும் பகலும் எந்த நேரமும்
உம்மோடு தான் வாழனும்-2
கிருபை தாருமே எனக்கு
கிருபை தாருமே
கூட இருக்கவே தினம்
கிருபை தாருமே
Jion us live now with: BRO.A.STALIN
For All your prayer Requests;
vazhikattuvaar@gmail.com
Check out our details and don't forget to SUBSCRIBE !
/ @vazhikattuvaarsongs
FOR ONLINE GIVING
A . STALIN
STATE BANK OF INDIA
ACCOUNT NUMBER
20377044064
IFS CODE : SBIN0016829
G - pay : 9443883435
Promise verse of the year :
..எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் தலையை உயர்த்துவார்
எபேசியர் 1:20
GOD BLESS YOU.
Ennaku neega pothum Yesappa
இருந்தத்தை உடைத்து உணர்வைடைய வைக்கின்ற பாடல் வரிகள். இதுப்போல பல பாடல்கள் பிறக்கட்டும்
ஆமென் அல்லேலூயா
Amen
Amenpa😢
Amen jesus appa i love you jesus
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
நீங்க போதும்பா எனக்கு நீங்க போதும்பா....
அருமை சகோதரரே கர்த்தர் இயேசுவுக்கு மகிமை.
Neenga pothum appa
உம்மைவிட்டு இனிமேல் யாரும் எங்களை பிரிக்கவே முடியாது ஆமேன் ஆமேன் நன்றி தகப்பனே🙏🙏🙏
நீங்க போதும்ப்பா எனக்கு நீங்க போதும்ப்பா ..🙏
Super
Ummai Vittu Pirikindra
Yedhuvanaalum Vendave Vendhaam Aiya
Neenga Podhumpa
Yennaku Neenga Podhumpa
Ulagathin Aasaigalo
Maamsatthin Yennangalo
Mannavare Marakachaiyumo
Neenga Podhumpa...
Vuttraar Uravinaro
Ulagatthin Nanbarkalo
Pirikiyave Koodathu Aiya
Kaathukollumae Ennai Kaathukollumae
Pirithithaamale Ennai Kaathukollumae
Iravum Pagalum
Yennda Neramum
Ummodu Naan Vaazhunum
Kirubai Thaarume
Yennaku Kirubai Thaarume
Koodairukave Dhinam Kattruthaarume
Heart touching song brother
ஐயா அருமையான பாடல். தொடப்பட்டேன்...Thank You...ஆண்டவர் இன்னும் அருமையான பாடல்களை உங்களுக்கு தந்து இருளிலிருக்கின்ற அநேகருக்கு உங்களை ஒளியாக வைப்பாராக....
Praise God 🙌 so blessed song
Vantamavantamiya
Padal varikalai manathara unaranthal unmailae arthulaka ullathu.god bls u thambi.
Amen Hallelujah
Very nice song.God bless you and your ministries bro.
Thank you Jesus🙏🙏🙏
நெஞ்சை நெகிழ வைக்கும் வரிகள்
உள்ளத்தின் ஆலத்தில் இருந்து வந்த பாடல்...வாழ்த்துகள் bro...
Amen praise God
Neenga podhum pa ☺️😢
Wonderful song 👍 Anna God bless 😇 you and your ministry
Anna lam so moved by this song God bless you. Good job Lilly
Mariyanathan
Wonderful song அருமையான அர்ப்பணிப்பின் பாடல். Praise God
Nice song Brother
Glory to Jesus
Nice song 🙏
Ummai vittu prikindra edthuvanalum vendavay vendamaiya
❤️
🙏🙏🙏🙏🙏
Super 👍👍