Це відео не доступне.
Перепрошуємо.

குறைந்த முதலீட்டில் மொட்டை மாடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு - அசத்தும் சென்னை தம்பதிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2018
  • குறைந்த முதலீட்டில் மொட்டை மாடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு - அசத்தும் சென்னை தம்பதிகள்
    this couple set an example of less space utilization

КОМЕНТАРІ • 281

  • @msobitha8771
    @msobitha8771 6 років тому +44

    நாடகங்களையே பாா்த்து வாழ்ந்து காெண்டிருக்கும் இவ் உலகில் உங்களைப் பாேன்ற பெண்கள் நிறைய வேண்டும்.

  • @MubeenYusuf
    @MubeenYusuf 6 років тому +37

    முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் நீங்கள். 👏👏👏

  • @mosescharliey6863
    @mosescharliey6863 6 років тому +15

    மிக அருமையான பதிவு, அருமையான திட்டம், அவர்களின் முயற்ச்சிக்கு பாராட்டு மற்றும் தங்களின் காணொளி பதிவிற்க்கு வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் நற்பணி

  • @Funny-us1eq
    @Funny-us1eq 6 років тому +17

    உங்கள் கொழி வளர்ப்பு மிக அற்புதமாக இருக்கின்றது வாழ்த்துக்கள் தம்பதியரே

  • @mjshaheed
    @mjshaheed 3 роки тому +1

    சகோ, இந்த தம்பதியர் ஒரு யூட்யூப் சானல் நடத்திட்டு வந்தாங்க. நல்ல நல்ல தகவல்கள். நான் சப்ஸ்கிரைப் பண்ணிருந்தேன். இப்போது அந்த சானலை கண்டுபுடிக்க முடியவில்லை. யாரவது தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லவும். mealworms வளர்ப்பு பற்றி அருமையான வீடியோ ஒன்று போட்ருந்தாங்க. அதை இப்போ தேடி பார்த்தால் கிடைக்கவில்லை.

  • @gkkarthick100
    @gkkarthick100 6 років тому +23

    அருமை
    நான் மொட்டை மாடியில்
    வாஸ்து மீன்கள் வளர்கிறேன் நல்ல லாபம் வருகிறது

    • @satheeshkumar.d3381
      @satheeshkumar.d3381 6 років тому

      Tamil Mass Channel விவரம் தங்கள் நண்பா

    • @gkkarthick100
      @gkkarthick100 6 років тому +1

      +satheesh kumar.d my contact number 8248821992

  • @kasturirangan6635
    @kasturirangan6635 6 років тому +65

    கை தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்....

  • @chandiranramu6160
    @chandiranramu6160 6 років тому +24

    நண்பா உங்கள் சேவை மிகவும் பயனுள்ளதா இந்த பதிவு இருக்கிறது...எனக்கு கோழி வளர்ப்பு மேல் மிக மிக ஆர்வம் ஆனால் அதர்கான இடம் இல்லை...ஆனால் இன்று நீங்கள் பதிவு செய்த இடம் மாடியில் கோழி வளர்ப்பு...எனக்கு மிகுந்த உற்சாகம் கொடுத்துள்ளது...இனி நானும் கோழி வளர்ப்பில் ஈடுபடலாம் என்று இருக்கிறேன்...இனியும் இது போல் பதிவை ஆவலுடன் எதிர் பாத்து இருக்கிறேன்....மேலும் மேலும் உங்கள் சேவை தொடரட்டும்...மிக்க நன்றி💙🙏🙏🙏

    • @naveenauzhavan
      @naveenauzhavan  6 років тому +2

      +Chandiran Ramu தங்கள் ஆர்வம் நிச்சயம் வெற்றி பெரும். வாழ்த்துக்கள் சந்திரன்

    • @chandiranramu6160
      @chandiranramu6160 6 років тому +3

      நவீன உழவன் - Naveena Uzhavan நன்றி நண்பா...உங்களை போல் நல்ல உள்ளம் கொண்டவர்கள் இருக்கும் வரை... என்னை போல் புதியதாக கோழி வளர்ப்பவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை வருகிறது...

    • @PremKumar-px3ie
      @PremKumar-px3ie 6 років тому +1

      Hi...I m from Salem... please tell me how many square feet needed minimum for this?? We have 500 square feets... please reply my WhatsApp 9789559877

    • @pappum4146
      @pappum4146 6 років тому

      Chandiran Ramu

    • @kchinnadurai2414
      @kchinnadurai2414 5 років тому

      @@chandiranramu6160 மாடியில் நீங்கள் போட்டுள்ள குடிசையின் அளவு விவரம் கூறுங்கள்.

  • @Ganeshkumar-ps7ot
    @Ganeshkumar-ps7ot 6 років тому +3

    அருமை
    வாழ்க வளமுடன்...
    வளர்க மெம்மேலும்...

  • @arnark1166
    @arnark1166 4 роки тому

    மிக அருமையான விவரம் தம்பதியர் இருவருக்கும் வாழ்த்துகள் அதை எமக்கு காண்பித்தும் ஒரு சுயதொழில் செய்ய ஊக்குவிப்பரான நவீனஉழவன் அவர்களுக்கும் நன்றி வாழ்கவளமுடன்

  • @kayaa999
    @kayaa999 6 років тому

    Ungal muyarchekkum, valarchekkum vazhuthukkal. Vazhuga valamudan. Thangalin velakangal megaum Arumai.

  • @vinoth_pd
    @vinoth_pd 6 років тому +2

    Wooh super nanum kozhiya valakka poren thanks g

  • @sivakumarbsivakumar9841
    @sivakumarbsivakumar9841 6 років тому

    superb mam &sis nanum niraiya kooli valthen but naai pudichunu poiduchu but Unga idea superb Tq sir

  • @siddiquekhan2849
    @siddiquekhan2849 6 років тому +6

    Super Anna kalakkittinga

  • @narain7778
    @narain7778 6 років тому

    வாழ்த்துக்கள் சகோ.....சிறந்த முயற்சி....

  • @karthikeyan1847
    @karthikeyan1847 6 років тому +2

    அருமையான யோசனை மேன்மேலும் வளர்க வாழ்க வளமுடன்

  • @vijipalaniammalvijipalania7204
    @vijipalaniammalvijipalania7204 6 років тому

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @arunkknvlogs1101
    @arunkknvlogs1101 6 років тому +12

    அருமை அருமை வாழ்த்துகள்

  • @meeranmeeran8504
    @meeranmeeran8504 6 років тому

    அருமையான தம்பதிகள் நல்ல தகவல்

  • @vsmani5
    @vsmani5 6 років тому +1

    Excellent, thanks for your hard work and dedication to provide good food for your daughter & others. Bio security is vital & if possible try to grow medicinal plant in pots and directly feed them for better results.

  • @Dhananjayan.P
    @Dhananjayan.P 4 роки тому

    Very interesting video. Country chicks farms are rare in cities. It's great seeing an enthusiasts couple doing organic farm. I wish they do wonders in organic farm. Thank you very much for this video. Great of you.

  • @saibabu8353
    @saibabu8353 6 років тому

    அருமையான பதிவு நன்று

  • @nissarahamed2707
    @nissarahamed2707 6 років тому +6

    Wish u all the best .try to start big form soon my hearty wishes to both you ...👍👏

  • @MA-sg3mt
    @MA-sg3mt 6 років тому

    அருமை வாழ்த்துகள்

  • @mohamedimran3885
    @mohamedimran3885 6 років тому

    மென்மேலும் வளர வாழ்த்துகள் இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்

  • @jayadevi985
    @jayadevi985 3 роки тому

    Useful video. ..thank you..Sir. ..

  • @rabiya3956
    @rabiya3956 6 років тому +2

    Super and exelent work

  • @bestvalue2710
    @bestvalue2710 6 років тому

    Very good. Happy to see . Best wishes on their efforts.

  • @rexbenedict9872
    @rexbenedict9872 6 років тому

    Very useful thank you

  • @hamakannan
    @hamakannan 6 років тому

    Super akka

  • @TheBayangaram
    @TheBayangaram 6 років тому +3

    Good job....super

  • @thannoothujothi3510
    @thannoothujothi3510 6 років тому +9

    excellent you continu
    but enga oorla koaliya kalavanduranga pa so sad

  • @kamarudheen6808
    @kamarudheen6808 6 років тому +1

    super very good ...keep it up

  • @hamakannan
    @hamakannan 6 років тому

    Awesome techniques..

  • @milanchezhian8446
    @milanchezhian8446 6 років тому +1

    Congrats- love from Oman

  • @nirmalselvaraj8078
    @nirmalselvaraj8078 6 років тому

    Best wishes for your excellent work, keep rock

  • @manoharangnanasundaram4102
    @manoharangnanasundaram4102 4 роки тому

    Super பதிவுகள்

  • @gomashrestha1749
    @gomashrestha1749 6 років тому

    simply best brother and sister

  • @davidkumar2440
    @davidkumar2440 6 років тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @savithrim3810
    @savithrim3810 3 роки тому

    Very nice different foods brother cleaning yeppadi nnu kekkaveillaiye cleaning yeppadi pannuvangannu therichikkennum antha pill yennathu yeppadi varppu murai solunga very nice pakkom pothe varkkannum pola aasai varuthu

  • @mohdalitn5886
    @mohdalitn5886 6 років тому

    வாழ்த்துகள்

  • @vinoks4461
    @vinoks4461 5 років тому

    so good very useful to all

  • @BalaMurugan-sr3vp
    @BalaMurugan-sr3vp 6 років тому

    super......idea

  • @kalidasstsk8801
    @kalidasstsk8801 6 років тому

    Thanks Bro,sister

  • @ameenksa2763
    @ameenksa2763 6 років тому +1

    வாழ்த்துக்கள்

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 6 років тому

    Super...Congrates

  • @ArunKumar-qt2fc
    @ArunKumar-qt2fc 6 років тому

    Wow super 👍👏👏👌 keep it up

  • @sathyapriyamurugukarthi297
    @sathyapriyamurugukarthi297 6 років тому +3

    Great work couples... All the best for long way to go..

  • @puterduper
    @puterduper 6 років тому +16

    Following is my experience after visiting this place.
    I bought 2 dozen eggs, a meat chicken from them. What I liked best was that they maintain it for their own consumption of eggs and selling the surplus. A reliable source at a reasonable price. Two things caught my attention when approaching the coop:
    1. I stood right next to the chickens and absolutely no smell of chicken poop. When I visit other farms, sometimes we can smell it from a mile away. Good ventilation on terrace could be one reason but they also religiously renew and clean the bedding. Another reason is, no water bowl to wet the bedding.
    2. You can tell a lot from the way the chickens walk and behave. Even though caged, they were majestic and athletic built able to compete with free ranging chickens.
    Overall, an excellent setup balancing all aspects of raising chickens in an urban area. I appreciate their courage to give it a try. Last but not the least, they are a hospitable and helping family. Thanks to Naveena Uzhavan for making this video.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  6 років тому +1

      +puterduper thanks a lot for your kind review and consideration.....
      That's my pleasure and yeah... Mr Bharani and his wife doing a remarkable job in their farm

    • @vickyvango
      @vickyvango 6 років тому

      pls tell their address and phone no i want to buy

    • @vickyvango
      @vickyvango 6 років тому

      நவீன உழவன் - Naveena Uzhavan pls send address and phone no ...my no 9962913199can you ca ll i searched your place

    • @vickyvango
      @vickyvango 6 років тому

      நவீன உழவன் - Naveena Uzhavan your phone pls

    • @vickyvango
      @vickyvango 6 років тому

      நவீன உழவன் - Naveena Uzhavan super

  • @anandstyle5341
    @anandstyle5341 6 років тому

    மிக அருமை அக்கா... வாழ்த்துக்கள் ..நானும் முயற்சி செய்கிறேன் ..நன்றி

  • @dharmakumar9722
    @dharmakumar9722 6 років тому

    Super bro

  • @stylishtamizhachi3723
    @stylishtamizhachi3723 6 років тому

    Thanks you

  • @khemsking
    @khemsking 6 років тому

    I appreciate you

  • @velmuruga5536
    @velmuruga5536 6 років тому

    Arumaiyana pannai

  • @RameshN-sp2pp
    @RameshN-sp2pp 6 років тому

    அருமை. வாங்க வளமுடன்

  • @MOHAMEDHISHAMMJ
    @MOHAMEDHISHAMMJ 4 роки тому

    Really super

  • @VinothKumar-hj6dd
    @VinothKumar-hj6dd 6 років тому

    வாழ்த்துக்கள்...

  • @laearunrathi
    @laearunrathi 6 років тому +3

    வாழ்த்துக்கள் பரணி & பாலா... நல்லதை செய்வோம்... நல்லதே நடக்கும்...

  • @goldensea9878
    @goldensea9878 6 років тому

    உங்கள் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @saravanang5323
    @saravanang5323 6 років тому

    Nice idea

  • @saranyachandra4015
    @saranyachandra4015 6 років тому

    super idea

  • @somasundaramsundar9563
    @somasundaramsundar9563 4 роки тому

    Brother really super.

  • @Velmurugan-wv6bi
    @Velmurugan-wv6bi 6 років тому

    சூப்பர் ஜு

  • @kaviyas6762
    @kaviyas6762 6 років тому +1

    super Anna

  • @YuvaRaj-jd3eo
    @YuvaRaj-jd3eo 6 років тому

    Congratulations

  • @VSArunmozhi
    @VSArunmozhi 6 років тому

    வாழ்த்துக்கள்.

  • @vigneshshanmugam3375
    @vigneshshanmugam3375 6 років тому

    Very good ,video

  • @rudraanswers3637
    @rudraanswers3637 5 років тому

    Super bro and sis

  • @bhaskararokia1643
    @bhaskararokia1643 6 років тому

    nice bro...

  • @manikandanrajendran3734
    @manikandanrajendran3734 6 років тому +1

    Impressive

  • @thekingmaker4455
    @thekingmaker4455 6 років тому

    Super...

  • @bparthibanparthiban9236
    @bparthibanparthiban9236 6 років тому

    Supper sir,

  • @jayakumarelumallai8498
    @jayakumarelumallai8498 6 років тому

    Thanks you BY JK Happy Day

  • @arsnathan31
    @arsnathan31 6 років тому

    Very good effort, congrats 👍

  • @gowthamkrishna4413
    @gowthamkrishna4413 6 років тому

    Super sir

  • @arthijames8558
    @arthijames8558 6 років тому

    good idea

  • @gajendirandurai6071
    @gajendirandurai6071 6 років тому

    supper and sustain

  • @lingammurugan8133
    @lingammurugan8133 6 років тому

    wow sema

  • @bluelilly3090
    @bluelilly3090 6 років тому +5

    Sis u r a brilliant women👍. Pengal ninaithaal yennavenumnaalum pannamudium, pls Mr. Home help pannunga unga Mrs. Home'ku. Nalla varuveenga.

  • @monsterthamizanthamizan4873
    @monsterthamizanthamizan4873 6 років тому

    super

  • @jaij2923
    @jaij2923 6 років тому

    Very nice good

  • @savariagastin7265
    @savariagastin7265 3 роки тому

    நன்று.

  • @neythraneythra6424
    @neythraneythra6424 6 років тому

    Good..

  • @periyanathanrajagopal7231
    @periyanathanrajagopal7231 6 років тому +1

    Nice

  • @adlinsugirtha1040
    @adlinsugirtha1040 6 років тому

    Super

  • @jeyagovinth7863
    @jeyagovinth7863 6 років тому

    pls continue the job

  • @josephjcs4506
    @josephjcs4506 6 років тому

    nice channel... interesting

  • @mdabuumar3698
    @mdabuumar3698 6 років тому

    supper

  • @sournalakshmi3841
    @sournalakshmi3841 6 років тому

    I wish you for your growing

  • @elizabeth8895
    @elizabeth8895 6 років тому

    Good job

  • @kannigaparameshwari6265
    @kannigaparameshwari6265 6 років тому

    Kozhi muttaikaga valakanum.... Enna type kozhi valakanum... Ungakitta andha mathiri kozhi kidaikuma

  • @prajanuncharted6798
    @prajanuncharted6798 6 років тому +2

    Very super

  • @rajaselva2065
    @rajaselva2065 6 років тому

    inspiring

  • @tjhari7221
    @tjhari7221 4 роки тому

    Peruvidai valankal bro

  • @sailights4000
    @sailights4000 6 років тому

    Sir vannakam ungalaku 'E ' THOLLAI IRUKA SIR

  • @kkalaivanan6627
    @kkalaivanan6627 6 років тому +4

    வாழ்த்துக்கள் சகோதிரி

  • @thalapathynoor5856
    @thalapathynoor5856 4 роки тому

    Nangal iruppadu city... adhanal siriya murai il kundu amaitthu koli valarpadhu yeppadi...

  • @rajarahmathullah2486
    @rajarahmathullah2486 6 років тому +3

    வாழ்த்துகல்

  • @barwina6699
    @barwina6699 6 років тому

    super super super

  • @stylishtamizhachi3723
    @stylishtamizhachi3723 6 років тому +2

    Nice bro....enaku incubator vankanum...Adha pathi knjm solunga...evlo cost Aagum....epdi vangaraadhu ..nu plz

    • @naveenauzhavan
      @naveenauzhavan  6 років тому

      +sTyLiSh TaMiZhAcHi இன்குபேட்டர் பற்றிய பதிவு விரைவில். நன்றி