நவீன உழவன் குழ மத்திற்கு என் மனம் மார்ந்த நன்றிகள் . நல்ல பதிவு. மக்களை இயற்கை சுழல் லின் பால் அழைத்து செல்கிறது. உங்கள் பதிவு கண்டு எனக்கும் காடை வளர்ப்பில் ஈடுபட வேண்டும் என்று ஆர்வம் வந்துள்ளது.
Best interview... All clear information s .... Super.... and kaadai Koli Mari Adai ukkaradha? Hatching incubator illama pana mudiyadha? Oru pair 2pair la thaniya valakka mudiyadha?
please upload news about Hydroponics grass and silage making for goat or cow forms. that will be useful for many people. would be better with video if any one doing in Tamilnadu .
Admin like mattum podararu , below visitor keta kelvi ku answer pandrathey illa , intha kelvikum like pota intha admin entha oru comment um padikirathu illa nu artham....
Dear Krishna Morthy Thanks for taking time to bring this.. The most of the questions are asked by viewers were fully covered in the interview and some viewers always not watching the whole video Ex- contact number of the person is given in all the video I am uploading at the same time that's the most asked question. Also I'm happy to reply for all comments Hope i have clarified.. Yeah.. I red your comment and liked 😊 Keep giving suggestions Krishna.. Have a great day...
Hi Naveen, with your so many inspiring videos, I have planned to keep quail form in my house for my daily egg needs.. I have built quail cage capacity of 50 to 100 and looking for your help to get quail one week old near Alandur, chennai. Kindly help, looks for your valuable information
dreams are always wonderful.................when facing the practical problems and marketing..........thats the real challenging one..............thats ground reality
அண்ணா இப்போதான் முதலா உங்க காணொளி பார்கிறேன் அருமை
vimala Ramaraj அருமை
வணக்கம் விமலா
@@MdIsmail-ec3vu அருமையாக உள்ளது
😃
Pls mobai no
அருமையான பதிவு தேடி சென்று செய்திகளை தரும் தம்பிக்கு நன்றிகள் வாழ்கவள்முடன்
எனக்கு ஒரு பெரும் நம்பிக்கை கொடுத்த காணொளி இயக்குனருக்கு மிக்க நன்றி
அருமையான பதிவு நண்பா.... வாழ்த்துகள்.... இது போன்று இன்னும் பல காணொளிகளை பதிவு செய்யுங்கள்...
Zeetamll
By z er
Mm Huolsun
Deunfb
Dear
Ssumtv
Hi
@@devasigamony8469 zzzznzzzzzzzzzzzzvmzzzzzzzzzzzzcmbzscvnkzzmzzzzzzzzzzzzzzzzzzza add adazzzzzzxvnmvnvvvsfjxzvzvvzvzzvvvvv
நவீன உழவன் குழ மத்திற்கு என் மனம் மார்ந்த நன்றிகள் . நல்ல பதிவு. மக்களை இயற்கை சுழல் லின் பால் அழைத்து செல்கிறது. உங்கள் பதிவு கண்டு எனக்கும் காடை வளர்ப்பில் ஈடுபட வேண்டும் என்று ஆர்வம் வந்துள்ளது.
அருமையான பதிவு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
சகோ மீன் பண்ணையில் இருந்து வீடியோ நிறைய எதிர்பார்க்கின்றேன் உங்களிடமிருந்து....
மிக அருமை, சிறந்த விளக்கம்,
நான் இலங்கையை சேர்ந்தவன். நானும் காடை வளர்க்கிறேன். உங்கள் வீடியோவை பார்த்துதான் ஆரம்பித்தேன்.
நான் திருகோணமலை விரைவில் ஆரம்பிக்கவுள்ளேன்
அருமையான பயன் உள்ள பதிவு
ua-cam.com/video/uA_cxdHjhh4/v-deo.html
ua-cam.com/video/IyjclWyK2g0/v-deo.html
Bro u r super 😃😃😃😃😃😃😎😎😎😎😎🤗🤗🤗🤗🤗
ஆம்லெட் என்று என்று சொன்னவுடன் 🤣🤣🤣,. வாழ்த்துக்கள்.👍👍👍
Super model and excellent work
Thambi theewana engkishlayum pota nalla irikum. Sri lankala kambu keelwarahunda enna ndu theriya. Thanks
Semmaya... Payanilla pathivu... Pallu thechinne vandhu :) ..
அண்ணா உங்க அப்பாவுக்கு வாழ்த்துக்கள் .
ua-cam.com/video/IyjclWyK2g0/v-deo.html
Thanks bro!! Appa kitta sollirren
very use full informative show brother thank you pls inform cost of 3 kg rock
Chennai la irrukuravanga cage any type any design supply seivom .. interested people call me at 9841514864
மிக அருமையான பதிவு நன்
றி
இதனை நேரில் பார்க்க வேண்டும் மற்றும் கூண்டு வேண்டும் காடை வேண்டும் எந்த அளவில் வாங்க வேண்டும் முட்டையில் இருந்து எப்படி காடை எடுப்பது
நல்லசெய்தி...எங்கள்வீட்டின் மொட்டைமாடியில்( திறந்தவெளி)காடைவளர்க்கும் வாய்ப்பு இருக்குமா...
தம்பி சூப்பர் உங்கள் காடை வளர்ப்பு
very informative. .👌👌👌👌.I want to grow these quail birds ...
Bro,காடை எத்தனை நாட்களில் முட்டை வைக்கும்? Bro
Your channel are most useful to me. Also way of explaining is super.....
Hi Mr ponsingh,
Thanks for your feedback
Stay home stay safe
மிகவும் அருமையான பதிவு சகோ..... 😍😍😍😍😍👍
Bro..Namakkal gold quail related videos upload pannuga..
Best interview... All clear information s .... Super.... and kaadai Koli Mari Adai ukkaradha? Hatching incubator illama pana mudiyadha? Oru pair 2pair la thaniya valakka mudiyadha?
Yes you can yogesh
Very useful video. Congrats. Keep doing good works
Pls mention the cage rate for 40 kadai
சார் காடையின் ஆயுட்காலம் எவ்வளவு ஒரு காடையின் அதிகபட்ச எடை எத்தனை கிராம் வரை
நல்ல தகவல் சிறப்பு
please upload news about Hydroponics grass and silage making for goat or cow forms. that will be useful for many people. would be better with video if any one doing in Tamilnadu .
Hi bro athoda size solungka bro vaikalam erukan but bike nithura edam than eruku so size theriyala bro 3 rack solungka bro
Sir mutta vara slope la aeeli pogum illaiya appo atharku enna safety measure panna mudiyum. Enna naan mottai madaila valarka asaipadugirein
Eli varama iruka cat valathunga😀
காடைசூப்பர்அண்ணா.
This is the second video I am seeing of yours. You are spot on with all your questions, am sure you will go miles, good luck to you :)
Thanks Mr Ashwin
Your kind words motivating me to do better
unga question an answer super yallorukkum useful video
Arumai first I will watching super nice speech
Without company feed you cannot get egg's...100 percentage true...
Intha slang super ah solluraru bro
அண்ணா நான் கிராமத்தில் இருக்க இந்த. முறையை பெரிய அளவில். செய்ய முடியுமா 400 அல்லத 500 காடை வரை செய்யமுடியுமா
நல்ல பதிவு சகோ
Anna Namakkal thanga kadai pathi sollunga pls...
ஒரு நாளைக்கு எத்தனை தடவை தீவனம் வைக்க வேண்டும்
ஈரோடு மாவட்டத்தில் எங்கே இது போன்று காடை வளர்க்க படுகிறது? முட்டை எங்கு கிடைக்கும்?
Super sir kaadai adai vaipathu eppadi
Anna, kaadai muttai vaikka thinamum night kandippa light podanum nu solranga, konjam etha paththi sollunga.
அண்ணன் காடை கூண்டு செய்ய எவ்வளவு ஆகும் 25காடை வளர்ப்பதற்கு
காடை அடைகாத்து குஞ்சு பொரிக்குமா?
No bro adai kakkathu
Admin like mattum podararu , below visitor keta kelvi ku answer pandrathey illa , intha kelvikum like pota intha admin entha oru comment um padikirathu illa nu artham....
Dear Krishna Morthy
Thanks for taking time to bring this..
The most of the questions are asked by viewers were fully covered in the interview and some viewers always not watching the whole video
Ex- contact number of the person is given in all the video I am uploading at the same time that's the most asked question. Also I'm happy to reply for all comments
Hope i have clarified..
Yeah.. I red your comment and liked 😊
Keep giving suggestions Krishna..
Have a great day...
Hi Naveen, with your so many inspiring videos, I have planned to keep quail form in my house for my daily egg needs..
I have built quail cage capacity of 50 to 100 and looking for your help to get quail one week old near Alandur, chennai.
Kindly help, looks for your valuable information
Hi Prakash
Good to see your comment
Good initiative for a healthy food
Besh wishes
@@naveenauzhavan any chicks seller available near Alandur, pls share contact details 9500055890
காடை குஞ்சுகள் வளர்ப்பு க்கு வேண்டும் செல் நம்பர் வேண்டும்
Bro suguna chicken farm eppudi apply pannanum enna documents vennum nu solluga bro
Following you from UK.. Good work..You are doing what I dreamt off..
You will follow your dream one day dinesh
Have a great day
Thanks a lot... Ready to help you guys if you need any support
@@nddinar
Bro UK la our vela irunda solunga bro. Through constancy 9lakhs loss pannathu than micham.
dreams are always wonderful.................when facing the practical problems and marketing..........thats the real challenging one..............thats ground reality
Hi I
Where can I get quil chicks in Trichy tried a lot but couldn't find any information
Sirandha dittam👌👏 Nandri Ayya!
Super ji. Very useful..
Evlo amount aagum ji etha set pana..
Did you get any updates for your question?
Chinna uruvam chinna vai nalla point
Thank you friends video nice I well tri
ithula kadayoda echatha kozhi sapiduthunka athanla athunkalauku ethuvum noi varuma
Koondu measurement enanu konjam solunga nanba...25 kaadai ku evalo space irukanum konjam solunga nanba
Kaada mutta semma taste ah irukum
Na saaptunu iruken regular ah
நாட்டு காடை , ஜப்பான் காடை , நாமக்கல் காடை , நல்ல முயற்சி , லவ் பேர்ட்ஸ் வளர்க்க முடியும் போது, காடையும் வளர்க்கலாம்.
காடை வலைப்பு எப்படி சந்தை சந்தை படுத்துவது சொல்லுங்க ப்ரோ...
I tried that given number.. after one Ring always getting busy tone... Do u have any alternate number...?
kaadai, kunji porikuma? entha peirod la porikum? Put video related to this... Thanks..
அண்ணா நம்ம ஊருல மழைவீழ்ச்சி அதிகமாயிருக்கு குளிர் பிரதேசமாக இருந்தாலும் காடைக்கு எந்த பிரச்சினையும் வராதா thank you
Intha rake enna vilai. 25Kadai rake enna rate. Sollunga. Unga address sollunga plz
Kaadai is heat or kulirchi for us????
Motto madi kelvi nalla kelvi
Final la sothapiyachu waste area, entha oor, enna rate, athumay sollala
Enakku kadaiyoda rate and kage Oda rate paththi konjam sollunga bro
25 kadai with full set evlo amount pls sola mudiyuma
சார் எனக்கு காடை வளர்க்க விரும்புகிறேன் காடையை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும் தயவுசெய்து உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா ?
நல்ல ஆரோக்கியமான காடை எங்கு வாங்கலாம்
Super bro but pirayler kadai muttai vakkuma ethana nal kalichu egg podum
I like the video how much price...
Vathu valarppu pathi oru video podunga please
அண்ணா 50கடைவிலக்ககூன்டு செய்வதுக்கு எவ்வளவு செலவு ஆகும்
Sir naanum try pannanum irukiren, enna seiyanum, Nan tiruvannamalai dictick Vandavasi, Nenga entha ooru
Kaadai pura kadai valarppu muraiyul valarkka seiya mudyuma bro
Mineral powder na enna
அருமையான பதிவு
Egg sapdurathuku evlo days expire
Semma Dinesh iam surprised. That was out of box
Kaadaiya meeya vidalama...bro
சூப்பர் ஜி
இதன் விலை என்ன எங்கு இருகிறிர்கள் கொன்டுவந்து தருவீர்களா
எலி பாம்பு தொல்லைகள் இருக்கும் என்று சொல்கிறார்கள் இதற்கு என்ன செய்யலாம்
iyya na velege than katai anku kitaikkum ninga vikkirikLa vilai avvalavu solluga
Bro kadaila vikira kaada egg porikkuma
Full video போடவும்
Dharmapuri பகுதி காடை chik கிடைக்குமா
Arumaiya pathivuu Annaa
Sema idea ji
Anna ithu mari senji thara mudiyuma
ஈரோடு பகுதியில் காடை பண்ணை இருந்தால் கூறவும்
R u in Chennai
Natural medicine pathii video panugaa brother
சார் திருவாரூர் மாவட்டத்தில் காடை குஞ்சுகள் கிடைக்குமா.
Anna kadai muddai adai vaikkalama
இந்த கதையோட கூண்டு செய்வது எவ்வளவு எவ்வளவு ஒரு பணம் தேவை