இயேசப்பா எனது கணவர் மனசு கஷ்டப்படுத்திர மாதிரி நடந்துட்டேன். எனது கணவர் என் கூட பேசனும். 11 குழந்தை பாக்க வரனும். கணவர்வீட்டுக்கு வரனும்,அடுத்த மாசம் குழந்தைக்கு பிறந்த நாள். என் கணவர் என்கூட சோந்து வாழனும். குடும்பத்தில் சமாதானம் தாங்க. என் கணவர் சமாதானம் ஆகனும். என் கணவர் கிட்ட பேசுங்க ..
இயேசுப்பா எனது மனைவி என்ன விட்டு போய்ட்டா என்னால மறக்க முடில ஆண்டவரே நான் என் மனைவி கூட சேர்ந்து வாழனும் என் பாவங்களை மன்னியும் என் குடும்பதுக்குள்ள ஒரு சமாதானத்தை உண்டு பண்ணுங்க ஆண்டவரே நாங்க சேர்ந்து வாழனும்
Yesapa en husband enna vendamnu solli poitanga 2 chinna pillanga yesapa payankara drinks potudu daily um enna adikirarhu sanda mudiyama vantidaen amma houseku payanthu enakunu support ku yarum ila enna suicide panna thonuthu lifeae oru payama iruku pillaya school ku epadi fees katuvanu enoda mamiyar en husband kita ennapathi ilathapa solli solli prichu vachucidanga en mamiyarku nanum husband um sernthu iruntha sandaya konduvaruvanga 2 marriage panna solli husband ku advice yesapa enku help panunga 😢
Amen hallelujah 🙌 price the lord
Nimmadhi thsings appa
Manjunath rakshanagage prayer madi paster ammen coorg
இயேசப்பா எனது கணவர் மனசு கஷ்டப்படுத்திர மாதிரி நடந்துட்டேன். எனது கணவர் என் கூட பேசனும். 11 குழந்தை பாக்க வரனும். கணவர்வீட்டுக்கு வரனும்,அடுத்த மாசம் குழந்தைக்கு பிறந்த நாள். என் கணவர் என்கூட சோந்து வாழனும். குடும்பத்தில் சமாதானம் தாங்க. என் கணவர் சமாதானம் ஆகனும். என் கணவர் கிட்ட பேசுங்க ..
இயேசுப்பா எனது மனைவி என்ன விட்டு போய்ட்டா என்னால மறக்க முடில ஆண்டவரே நான் என் மனைவி கூட சேர்ந்து வாழனும் என் பாவங்களை மன்னியும் என் குடும்பதுக்குள்ள ஒரு சமாதானத்தை உண்டு பண்ணுங்க ஆண்டவரே நாங்க சேர்ந்து வாழனும்
Inban Mathiyoli Archisha ieo nso imo nco exam full mark request to god