மணப்பாடு திருச்சிலுவை நாதர் திருத்தலம் மற்றும் புனித சவேரியார் குகை பற்றின தகவல்கள் மிக அருமையாக உள்ளன நண்பரே... 👍 உங்கள் ஆன்மீக பயண பணி தொடரட்டும்...👍👍
வரலாற்று சிறப்பு மிக்க உடன்குடி அருகில் இருக்கும் மெஞ்னாபுரம் சர்ச் வீடியோ போடவும் இங்கு ஜனவரி மாதத்தில் வரும் ஆலய பிரதிஷ்டை பண்டிகை அன்று அசன விருந்து அமர்களமா இருக்கும் தமிழகம் முழுவதில் ஆட்கள் வந்து விழாவில் கலந்து கொள்வார்கள் இப்பகூட தமிழகத்தில் எங்கு அசன விருந்து நடந்தாலும் இந்த ஊர் சமையல்காரர்களை அழைத்து செல்வார்கள் அந்த அளவுக்கு ஊரும் மக்களும் சிரப்பானவர்கள் இந்த வீடியே போடுங்க
சவேரியார் உடல் இங்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடலில் முடி ,நகம் வளர்ந்து வருகிறது என்றும் ஒரு வீடியோ வில் பார்த்தேன். அதைப் பார்க்கவில்லையா நீங்கள்?
சகோதரா புனித சவேரியாருடைய உடல் கோவாவில் வைக்கப்பட்டுள்ளது... அங்கு ஒருவேளை அவருடைய நகம் மற்றும் ஒலி ஆகியவை வளரலாம் மனப்பாடில் அவர் பணி செய்த இடமும் அவர் பயன்படுத்திய கிணறு மட்டுமே உள்ளது
நம்ம சேனலில் வரும் வீடியோ பற்றிய அப்டேட்டுகளைப் பெற இந்த வாட்ஸப் குழுவில் இணைக
chat.whatsapp.com/KOOW40spN391PQCROFoirK
அருமையான வீடியோ
My fav place manapad
நான் பார்க்க நினைக்கும் ஆலயங்கள் உங்கள் வீடியோ மூலம் நேரில் பார்த்த அனுபவமே🙏💕 நன்றி சகோ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
Thankyou 🙏🙏
மிகவும் நன்றி இந்த காணொளி இப்பேராலயத்தை நேரில் கண்ட அனுபவத்தை தருகின்றது.... நன்றி 🎉👍
Mikka Nantri 🙏🙏
Super
Thanks
Amen 💖
மணப்பாடு திருச்சிலுவை நாதர் திருத்தலம் மற்றும் புனித சவேரியார் குகை பற்றின தகவல்கள் மிக அருமையாக உள்ளன நண்பரே... 👍 உங்கள் ஆன்மீக பயண பணி தொடரட்டும்...👍👍
Mikka Nantri 🙏🙏
Thankyou brother
Welcome
🙏🙏🙏♥️🙏♥️🙏🙏🙏
வரலாற்று சிறப்பு மிக்க உடன்குடி அருகில் இருக்கும் மெஞ்னாபுரம் சர்ச் வீடியோ போடவும் இங்கு ஜனவரி மாதத்தில் வரும் ஆலய பிரதிஷ்டை பண்டிகை அன்று அசன விருந்து அமர்களமா இருக்கும் தமிழகம் முழுவதில் ஆட்கள் வந்து விழாவில் கலந்து கொள்வார்கள்
இப்பகூட தமிழகத்தில் எங்கு அசன விருந்து நடந்தாலும் இந்த ஊர் சமையல்காரர்களை அழைத்து செல்வார்கள் அந்த அளவுக்கு ஊரும் மக்களும் சிரப்பானவர்கள்
இந்த வீடியே போடுங்க
👌
Thankyou
Super 11:15 11:23
Thankyou
Super Video
Thanks anna🙏🙏🙏
தூய தைநேசி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். பார்வதிபுரம்.
what is the name of the beach seen at manapad
தூத்துக்குடி மறைமாவட்டம் நாசரேத் பிரகாசபுரம் பரலோக மாதா அன்னை ஆலயம் ரிவ்யூ பண்ணுங்க
சவேரியார் உடல் இங்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடலில் முடி ,நகம் வளர்ந்து வருகிறது என்றும் ஒரு வீடியோ வில் பார்த்தேன். அதைப் பார்க்கவில்லையா நீங்கள்?
சகோதரா புனித சவேரியாருடைய உடல் கோவாவில் வைக்கப்பட்டுள்ளது...
அங்கு ஒருவேளை அவருடைய நகம் மற்றும் ஒலி ஆகியவை வளரலாம் மனப்பாடில் அவர் பணி செய்த இடமும் அவர் பயன்படுத்திய கிணறு மட்டுமே உள்ளது
பிரகாசபுரம் பரலோக அன்னை ஆலயம் ரிவ்யூ பண்ணுங்க
Mm🙏🙏