இழந்த பணத்தை திரும்பப்பெறும் அற்புதமான ஆலயம் - Rishabhanantha Astrologer | Temple for Money Problems

Поділитися
Вставка
  • Опубліковано 16 сер 2024
  • #rishabanandhar #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    இழந்த பணத்தை திரும்பப்பெறும் அற்புதமான ஆலயம் - Rishabhanantha Astrologer | Temple for Money Problems
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

КОМЕНТАРІ • 164

  • @BAKTHIINFINITY
    @BAKTHIINFINITY  3 місяці тому +29

    For Swamiji's Appointment please contact/ சுவாமியிடம் ஜோதிடம் பார்ப்பதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 82480-39939

  • @CVeAadhithya
    @CVeAadhithya 3 місяці тому +32

    நான் அமாவாசை நாளன்று முழு சாப்பாடு தண்ணீர் பாட்டிலுடன் துப்புரவு தொழிலாளர்களை தேடிப்போய் வாங்கிக்கொடுத்து வருகிறேன்...

    • @sivagamasundari3681
      @sivagamasundari3681 2 місяці тому +3

      நல்லது. வெளியில் சொல்லாதீர்கள். புண்ணியம் வேண்டும் அல்லவா

    • @LUCK8434
      @LUCK8434 2 місяці тому +1

      ​@@sivagamasundari3681yes 100% True

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan 3 місяці тому +2

    வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. சுகமே சூழ்க சாய் செந்தில் சார். உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️

  • @sbt.shanmugasundaramd1424
    @sbt.shanmugasundaramd1424 3 місяці тому +7

    சிங்காநல்லூர் திருக்கோவிலூர் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள்

  • @mahendrakumarramasamy2563
    @mahendrakumarramasamy2563 3 місяці тому +4

    சுகமே சூழ்க சாமி. உழைப்பாளியின் சிரிப்பில் இறைவனை காட்டிவிட்டீர்கள் சாமி. நன்றி சாமி.🙏

  • @Silthar_parthipandi
    @Silthar_parthipandi 3 місяці тому +1

    குருநாதா மிகவும் அருமையான விளக்கம் சாமி, வாழ்க உங்கள் புகழ் வையகம் உள்ளவரை, சுகமே சூழ்க சாய் செந்தில் அண்ணா

  • @baskarbaskar3893
    @baskarbaskar3893 3 місяці тому +6

    அய்யா சேலம் திருமானூர் என்ற ஊரில் ஒரு உலகளந்த பெருமாள் அருள் பாலிக்கிறார்.

  • @Jaya-xx2st
    @Jaya-xx2st 3 місяці тому +8

    திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலை திருமணம் நல்ல முறையில் நல்ல முறையில் நடக்க

  • @user-xu2ej5vn1n
    @user-xu2ej5vn1n 2 місяці тому +1

    Thank you for Bakthiinfinty
    அருமையான பதிவு தெளிவான விளக்கம் தந்த சாமிக்கு வணக்கம் வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 நன்றிகள்
    கோவை சௌந்தரராஜன் 🙏

  • @kkr5884
    @kkr5884 3 місяці тому +4

    "Sugamae Suzga Samiji"🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏

  • @selvir9055
    @selvir9055 3 місяці тому +1

    வணக்கம் ஐயா உங்கள் பேச்சு வார்த்தை நல்ல மரியாதை நன்றி மகிழ்ச்சி

  • @kuttikarthikachannel114
    @kuttikarthikachannel114 3 місяці тому +4

    சூப்பர் சாமி

  • @anandakannanm6630
    @anandakannanm6630 3 місяці тому +3

    அருமை சாமி

  • @selvi6121
    @selvi6121 3 місяці тому +2

    💯 correct sir meenam uthiradathi

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 3 місяці тому +2

    உங்கள் தற்புகழ்ச்சி சொல்கிறீர்கள்

  • @jayanavin7676
    @jayanavin7676 3 місяці тому +3

    Sai senthil sir
    Super🎉🎉
    Pls live video poddungha
    Annadathnam

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 3 місяці тому +2

    Sugame Suzhga..Valamodu vazhga..🙏❤🙏❤🙏

  • @rajaramn9974
    @rajaramn9974 3 місяці тому +2

    மிகவும் நன்றி 🙏

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 3 місяці тому +6

    Trikkakara Vamana moorthy Temple is there in Ernakulam District of Kerala

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஸ்ரீ சனி பகவான் ஆற்றல் பெற்ற துப்புரவு மற்றும் தூய்மை பணி செய்யும் தெய்வங்களுக்கு உலகின் மிகப்பெரிய கௌரவத்தை நம் குலகுரு ஜி அவர்கள் திருப்பூரில் கொடுத்தார்கள் அதில் கலந்து கொண்ட அழைப்பு விடுத்த எங்கள் குருஜி அவர்களுக்கு கோடி நமஸ்காரம் பூர்வ ஜென்ம புண்ணியம்🙏 திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கும் ஐ பி சி மற்றும் பக்தி இன்பினிட்டி சேனலுக்கும் நிர்வாகத்திற்கும் அதில் இறை பணி செய்பவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏 குருஜி அவர்களின் பொற்பாதங்கள் பணிந்து இக்காணொளியை காண்கிறேன்🙏 க சிவ சுவாமிநாதன் தென்னரசு மற்றும் குடும்பத்தார்கள் கபிஸ்தலம்🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏

  • @KathiravanP-vb1to
    @KathiravanP-vb1to 3 місяці тому +3

    Ayya vanakkam

  • @rathinakumari5189
    @rathinakumari5189 3 місяці тому +1

    You both are great souls.. doing great things...

  • @arunkumard3467
    @arunkumard3467 3 місяці тому +2

    108 il 27 vadhu dhivya desam சீர்காழி தாடாளன் பெருமாள் எனும் உலகளந்த பெருமாள் கோயில்

  • @asr3759
    @asr3759 3 місяці тому +9

    ஐயா அவர்களுக்கு வணக்கம்
    கோயமுத்தூரில்
    திவ்யதேசம் இல்லை.
    அடியேன் 106 திவ்யதேசமும் தரிசணம் செய்தவன்

  • @senthilkumar.favouritevide8091
    @senthilkumar.favouritevide8091 2 місяці тому +4

    காரமடை கோயம்புத்தூர் மாவட்டத்தில் தான் உள்ளது சாமி

  • @devalove4785
    @devalove4785 3 місяці тому +2

    Thank you Samy ❤

  • @SARANGARAJA-ku8ec
    @SARANGARAJA-ku8ec 3 місяці тому +2

    Nanri guru ji ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthivelsakthivel9232
    @sakthivelsakthivel9232 3 місяці тому +2

    வணக்கம் சாமி ❤❤❤

  • @mohanapriya8051
    @mohanapriya8051 3 місяці тому +2

    Great sir

  • @sakthithamarai3252
    @sakthithamarai3252 2 місяці тому

    Ungala par ga mudiyala but ungal advice par ga Muditithu. Thanks this.channel and risapanatha samigal vangam.

  • @kalakala9450
    @kalakala9450 3 місяці тому +3

    துப்புரவு தொழிலாளர் எங்கள் தெருவிற்கு வரும்போது தண்ணீர் பாட்டில்கள் கொடுத்து தான் நான் அனுப்புகிறேன் ஐயா .

  • @ramaduraiparamasivam7350
    @ramaduraiparamasivam7350 3 місяці тому +2

    Guruji 💯 💯💯💯💯💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mrbeanfun3940
    @mrbeanfun3940 3 місяці тому +3

    5 மாதம் முன்பு சென்ற போது கடந்த 3/ 4 வருடங்களாக புனரமைப்பு பணி நடந்து முடிந்த பாடில்லை இன்று அங்கிருக்கும் பட்டாச்சாரியார்கள் புலம்பித் தவிக்கிறார்கள். பெருமாளை எப்போதும் பார்க்க முடியாத நிலை தான் இருக்கிறது. சென்னையில் உள்ள காஞ்சிபுரத்தில் தான் இந்த அவல நிலை.

    • @vaalukkuvelivtg8606
      @vaalukkuvelivtg8606 3 місяці тому +1

      அப்போ இப்போ காஞ்சிபுரம் போனா பாக்க முடியாதா?

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 3 місяці тому +1

    ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடமை வைத்திழக்கும் வண்கணவர்..

  • @MrMskbuilder
    @MrMskbuilder 3 місяці тому +3

    சீர்காழியில் 108 திவ்யதேசத்தில் உள்ளது
    காழி சீராம விண்ணகரம் உலகளந்த பெருமாள் திருவிக்கரம நாராயணன்🙏🏻
    தங்களுக்கான கூடுதல் தகவல் 🙏🏻

    • @Ganesh-gu5yv
      @Ganesh-gu5yv 2 місяці тому +1

      Sir sirkazhi perumal Kovil location pls

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 місяці тому +2

    ஓம் நமசிவாய🙏சிவாயநம

  • @sanggeetha8355
    @sanggeetha8355 3 місяці тому +3

    ஒரு விஷயத்தை யோசித்து கொண்டே இருந்தால் அதை பற்றி பேச தான் செய்வோம் . இது இயல்பு. கடவுள் செயல் அல்ல

  • @vasudevan4300
    @vasudevan4300 3 місяці тому +2

    குரு திருவடிகள் சரணம்.

  • @rajeswaris2920
    @rajeswaris2920 3 місяці тому +3

    கேரளாவில் தான் உள்ளது வாமன அவதாரம்

  • @phelomenathangaiah6136
    @phelomenathangaiah6136 3 місяці тому

    Ayah valga valamudan...may god bless both of you

  • @muthaiyana9732
    @muthaiyana9732 2 місяці тому

    சிறப்பு. சிறப்பு

  • @lovenature2698
    @lovenature2698 19 днів тому

    Mikka nanri ayya🙏🏻🙏🏻🙏🏻

  • @Hema-mw1tc
    @Hema-mw1tc 3 місяці тому

    I am from CBE, each thiruvonam day we went for pooja and prasadam for child birth..but after child birth I could nt go there.. it's just 6 km distance from my home..iyar is so sweet calm composed.. for generations his family involved in this temple management

  • @nagarajsmurthy2253
    @nagarajsmurthy2253 3 місяці тому +1

    Yes sir you are correct
    Sun in uttratadi star
    He took money from me and he left his house (worth 1.4 crore) and is in Ayodya.
    I am born in pooradam if I go there will I get money

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 місяці тому

    Nantri ayya 🙏🙏🙏, meenathil uthiratathi saarathil sevvai irukanga ,🙏

  • @sathiamurthialkonasegaran9250
    @sathiamurthialkonasegaran9250 3 місяці тому +2

    Ulakalantha Pehrumaleh🙏🙏🙏

  • @selvakumaran6310
    @selvakumaran6310 3 місяці тому +4

    Thirukoilur ulagalantha perumal koil ullathu

  • @buttercupangel5991
    @buttercupangel5991 3 місяці тому +5

    Where is thangapandi ayya next part video? When will you upload??

  • @Chitrachitra-sg7zq
    @Chitrachitra-sg7zq 3 місяці тому +1

    Super Guru g

  • @chitravicky2878
    @chitravicky2878 3 місяці тому +5

    அந்த கோவிலுக்கு சென்ற பிறகு அன்றே அங்குள்ள மற்ற கோவிலுக்கும் செல்லலாமா ஜி

    • @chitravicky2878
      @chitravicky2878 3 місяці тому

      Reply pannunga sir..unga kita thaaney ketkanum

  • @ranim5505
    @ranim5505 3 місяці тому +3

    Thirukoilur poi irukindren..

  • @shanmugam7213
    @shanmugam7213 2 місяці тому

    Super Ayya 🙏🙏

  • @muralidharns7694
    @muralidharns7694 3 місяці тому +1

    Sri Ram Jai Ram Jai Jai Ram.

  • @buttercupangel5991
    @buttercupangel5991 3 місяці тому +4

    Where's thangapandi ayya next part video Sir??? When will you upload???

  • @shanmuk5156
    @shanmuk5156 3 місяці тому +1

    Arumai Arumai Arumai..

  • @sanggeetha8355
    @sanggeetha8355 3 місяці тому +2

    Swami kupidala naalum seyya vendiya vishayam because its upon character.

  • @eshwarisathya
    @eshwarisathya 3 місяці тому +2

    ஹஸ்தம் நட்சத்திரத்துக்கு மட்டும் சொல்லுங்க ஐயா

  • @Womenscollection2009
    @Womenscollection2009 2 місяці тому +1

    I am meenam utheratahi which day should I go to the temple which you told guruji. Please reply guruji

  • @smtraders213
    @smtraders213 2 місяці тому +2

    Simmam rasi temple sir

  • @yogeshprem9529
    @yogeshprem9529 3 місяці тому +3

    🙏🙏🙏🙏👌

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK 3 місяці тому

    Om sivavakkiyar rishbanathar thiruvadukale potrii 🙏

  • @mnagaraja576
    @mnagaraja576 3 місяці тому

    Vanakam ayya from andra 🙏🙏🙏🙏🙏

  • @geethasrinivasan4261
    @geethasrinivasan4261 3 місяці тому +1

    True

  • @gspillai1965
    @gspillai1965 2 місяці тому +2

    Revati natchatram ?

  • @SobuRaj
    @SobuRaj 3 місяці тому +2

    Keralavil irukku thrikkakara vamanamoorthi temple eranakulam

  • @selvi6121
    @selvi6121 Місяць тому

    Yes sir l am Coimbatore

  • @ethiraj2808
    @ethiraj2808 3 місяці тому +3

    Which district sir

  • @yogeshprem9529
    @yogeshprem9529 3 місяці тому +2

    🙏🙏

  • @rajanviswanathan1085
    @rajanviswanathan1085 3 місяці тому +2

    Keralavile eranakulam jillayile thrikkakkara sollara ooril vamana kovil irukku swami

  • @vetri4106
    @vetri4106 3 місяці тому +1

    வணக்கம் குருஜி நாமக்கல் கண்ணன்

  • @KathiravanP-vb1to
    @KathiravanP-vb1to 3 місяці тому +3

    Viyalan kilamai kaalai 10 . 55 manikku piranthen jathagam Ella

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io 3 місяці тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivarajans5453
    @sivarajans5453 3 місяці тому +1

    நான் காஞ்சிபுரம்.. நாளைக்கே சென்றுவிடுகிறது. அந்த தாமரை தண்டு திரி எனக்கு புரியவில்லை

  • @yogeshprem9529
    @yogeshprem9529 3 місяці тому +2

    🙏🙏🙏👌

  • @vijayakanthkaarniya7993
    @vijayakanthkaarniya7993 3 місяці тому +1

    காஞ்சிபுரத்திலூம் உதிர்ந்த பெருமாள் உள்ளது

  • @srinivasanganeshkumar8414
    @srinivasanganeshkumar8414 3 місяці тому +7

    யோவ் நேரடியா பேட்டியை போடுங்கய்யா உன் ஒரு வீடியோ மட்டுமாயிருக்கு....

    • @SathishKumar-lf1ux
      @SathishKumar-lf1ux 3 місяці тому

      மற்ற ராசி கரகளுக்கு என்ன பலன்???

    • @abhaihmg1565
      @abhaihmg1565 3 місяці тому +2

      ​@@SathishKumar-lf1uxsolla Matta Evan especially u call won't respond or message no response simply UA-cam show off

  • @sundarm2392
    @sundarm2392 3 місяці тому

    Great sir I salute you sir you will continue 😂😂

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 3 місяці тому +2

    ஐயா, வணக்கம்.
    எனது பெயர் ஜிவபாரதி.
    தந்தை பெயர் மனோகரன்
    தாய் பெயர் புஸ்பா
    பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல்
    பிறப்பிடம் உடுமலைப்பேட்டை
    நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம்
    இராசி மகரம்
    இலக்னம் விருச்சிகம்
    இலக்கன அதிபதி செவ்வாய்
    நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை )
    தசா புக்தி சுக்ரன்
    இராசிக்கட்டம்
    01 ல் கேது
    03 ல் செவ்வாய்
    05 ல் சூரியன் புதன்
    06 ல் சுக்ரன்
    07 ல் குரு இராகு
    08 ல் லக்னம்
    10 ல் சந்திரன்
    11 ல் சனி
    நவம்ச கட்டம்
    01 ல் சூரியன்
    02 ல் இராகு
    03 ல் சுக்ரன் புதன்
    08 ல் கேது
    09 ல் செவ்வாய்
    11 ல் குரு சனி லக்னம்
    12 ல் சந்திரன்
    ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்.

  • @srividhya3284
    @srividhya3284 2 місяці тому

    Kanchipuram temple under construction.. plz go other two

  • @jscapitalrecruitmentservic3348
    @jscapitalrecruitmentservic3348 3 місяці тому +1

    ஹரி ஓ

  • @veeravaaghaikalvi
    @veeravaaghaikalvi 3 місяці тому +9

    வாங்குன பணத்த திருப்பி குடுக்க முயற்சி பண்றேன் முடியல. வழிபாடு் சொல்லுங்க

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 3 місяці тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ethiraj2808
    @ethiraj2808 3 місяці тому +4

    ஐயா, முகவரி

  • @murugantmu7745
    @murugantmu7745 3 місяці тому +2

    9:15

  • @shiranikanagaratnam4835
    @shiranikanagaratnam4835 3 місяці тому +2

    ஆங்கிலச் சொல்லைப் பாவிக்கும் போது உச்சரிப்பு முக்கியம் , கிரேட் (grate) இல்லை. கிரியேட் ( create)

  • @subbulakshhmiim.s6343
    @subbulakshhmiim.s6343 3 місяці тому +5

    கோயம்புத்தூரில் எந்த இடத்தில் இருக்கிறது உலகளந்த பெருமாள் கோவில்

  • @user-yn6cq8pb3f
    @user-yn6cq8pb3f 3 місяці тому +2

    Sir salary increment kidaikara mathiri koil sollunga

    • @thulasidharan7308
      @thulasidharan7308 3 місяці тому +2

      Manager ha correct panunga😂incriment thaana varum😅

  • @chitrabatumalai2699
    @chitrabatumalai2699 3 місяці тому +1

    Nandri Aiya, when cmg to Malaysia. How to contact. Tq

  • @annadurai8163
    @annadurai8163 3 місяці тому +2

    💞🙏🙏🙏🙏🙏💞

  • @7suriyanproductions741
    @7suriyanproductions741 2 місяці тому +9

    முதல் 00:00 - 9:18 நிமிடம் வேஸ்ட்

    • @harishkarthik8702
      @harishkarthik8702 2 місяці тому

      Yaru Samy nega avaru apdi enanga Samy thappa pesunaru nega waste soluradhu alavaiku

    • @7suriyanproductions741
      @7suriyanproductions741 2 місяці тому

      @@harishkarthik8702 கொஞ்சம் Short and sweet ah 3 நிமிடம் பேசிட்டு Subject குள்ள போகலாம் இப்படி ஒரே விசியத்தை ஜவ்வு மிட்டாய் மாறி இழுத்து பேசக்கூடாதுங்க பாக்கறவங்களுக்கு Bore அடிக்கும் இல்லைனா தனியா Topic Create பண்ணி அந்த 9 நிமிச பேச்ச Upload பண்ணலாம்

    • @7suriyanproductions741
      @7suriyanproductions741 2 місяці тому

      @@harishkarthik8702 அவரு ஒண்ணும் தப்பா பேசல ஆனா வளவளான்னு இழுத்துட்டு பேசக்கூடாது

    • @vijayalakshmik7625
      @vijayalakshmik7625 Місяць тому

      Thank you for the information

    • @7suriyanproductions741
      @7suriyanproductions741 22 дні тому

      @@vijayalakshmik7625 Ok

  • @JKathiradipaarvai
    @JKathiradipaarvai 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qk3sl5uk3o
    @user-qk3sl5uk3o 2 місяці тому

    ஐயா எனக்கு சூரியன் சனி கேது செவ்வாய் ஆகிய நால்வர் உத்திரட்டாதியில் அமர்ந்துள்ளனர் ஐயா

  • @rajeswaris2920
    @rajeswaris2920 3 місяці тому +5

    கோயம்புத்தூரில் எல்லாம் திவ்ய‌ தேசம் கிடையாது

    • @GunavathiRajkumar-ny6gy
      @GunavathiRajkumar-ny6gy 3 місяці тому

      Sir irukga velalore pora valiyil irku

    • @sankarsankar3119
      @sankarsankar3119 3 місяці тому +1

      ஒன்பது கிரகங்கள் உச்சமான ஒருவர்...ஒருவர்... இருக்குன்னு சொன்னா இருக்குது. இல்லன்னா இல்லை.

  • @rameshramanathan5979
    @rameshramanathan5979 2 місяці тому

    Supper
    I solute your setvice

  • @sribalajiamirthalingam3941
    @sribalajiamirthalingam3941 2 місяці тому

    Vanakkam sir
    Pudukkottai il engu ullathu

  • @KathiravanP-vb1to
    @KathiravanP-vb1to 3 місяці тому +3

    30/11/1989
    Ennudaya pirandhanaal jathagam parthu kodunga

  • @user-yn1ht2rw5o
    @user-yn1ht2rw5o 3 місяці тому +1

    Noyi thira Kovil sollunga

  • @geetha7320
    @geetha7320 Місяць тому

    ஜயா,குல தெய்வம் கோயிலுக்கு போய்ட்டு,வேற கோயிலுக்கு போகலாமா

  • @Womenscollection2009
    @Womenscollection2009 2 місяці тому

    Tomorrow Sunday I am try to go nor should I go on Monday guruji

  • @baskaranm1323
    @baskaranm1323 3 місяці тому

    🎉👌🙏