Um Anbukku Inaiyagumo | Dr. Jeyarani Andrew Worship | Ep - 3

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2021
  • Um Anbukku Inaiyagumo | Dr. Jeyarani Andrew Worship | Ep - 3
    Lyrics & Tune Dr. Jeyarani
    Oorairam anbai kandalum
    Um anbukku inai aagumo
    Oru kodi sneham vandhalum
    Um snehathukku nigaragumo
    Yesuvae yen Naysarae
    Um anbukkagavae uyir vaazgiraen-2
    Mudhalum mudivum aanavarae
    Muzuvadhumai yennai Arindhavarae
    Idhuvarai nadhathi vandhavarae
    Inium nadatha vallavarae
    Vizhugail thooki anaippavarae
    Azhugail aarudhal saibavarae
    Vizhigalil niraindhu iruppavarae
    Vazhigalil thunaiyai varubavarae
    Pudhiya idhayam koduthavarae
    Adhiga kirubaigal aazhithavarae
    Azahiya umadhu anbukkaga
    Anudhinam vaalndhida saibavarae
    Paviyaga naan irundhen
    Pal nilamaga vaalndhu vandhaen
    Pasamai boomiyil avadharitheer
    Yesuvae yenakkai uyir kodutheer
    ஓராயிரம் அன்பைக்கண்டாலும் / உம் அன்புக்கு இணையாகுமோ
    ஒரு கோடி சிநேகம் வந்தாலும் / உம் சிநேகத்துக்கு நிகராகுமோ
    இயேசுவே என் நேசரே
    உம் அன்புக்காகவே உயிர் வாழ்கிறேன் (2)
    முதலும் முடிவும் ஆனவரே
    முழுவதுமாய் என்னை அறிந்தவரே
    இதுவரை நடத்தி வந்தவரே
    இனியும் நடத்த வல்லவரே - இயேசுவே என் நேசரே
    விழுகையில் தூக்கி எடுத்தவரே
    அழுகையில் ஆறுதல் செய்பவரே
    விழிகளில் நிறைந்து இருப்பவரே
    வழிகளில் துணையாய் வருபவரே - இயேசுவே என் நேசரே
    புதிய இதயம் கொடுத்தவரே
    அதிக கிருபை அளித்தவரே
    அழகிய உமது அன்புக்காக
    அனுதினம் வாழ்ந்திடச்செய்பவரே - இயேசுவே என் நேசரே
    பாவியாக நான் இருந்தேன்
    பாழ்நிலமாக வாழ்ந்து வந்தேன்
    பாசமாய் பூமியில் அவதரித்தீர்
    இயேசுவே எனக்காய் உயிர்கொடுத்தீர் -- இயேசுவே என் நேசரே
    Subscribe to Dr. Jeyarani's UA-cam Channel for more sermons: / jeyaraniandrew
    Follow us on Social Media for more updates:
    Facebook: thebiblecalls
    Instagram: thebiblecalls
    BIBLE CALLS, PC 1/10. Pari Salai, Mogappair East, Chennai - 600037, INDIA.
    Contact No: +91-9444498080 / 9244448080 (Whatsapp) / 7540002030 (Google Pay)
    E-mail: biblecalls@gmail.com
    Website: www.biblecalls.com / www.bibletv.tv / www.thejesusmission.org

КОМЕНТАРІ • 109

  • @rajujeya9818
    @rajujeya9818 Рік тому +1

    En Yesu Raja vaazhka.

  • @maduramg9649
    @maduramg9649 11 місяців тому

    உள்ளத்தின் ஆழத்தில் இருந்து கண்ணீரை வரவழைக்கும் ஆறுதல் அளிக்கும் உயிரோட்டமான பாடல்

  • @HayaAlhajri-hj4fc
    @HayaAlhajri-hj4fc 9 місяців тому +1

    Amen Amen 🙏🏼

  • @rajaboopathip7556
    @rajaboopathip7556 3 роки тому +2

    உம் அன்புக்கு ஏங்குகிறேன் பிளீஸ் அப்பா ஆமென் ஸ்தோத்திரம்

  • @gayathrinoah72
    @gayathrinoah72 3 роки тому +11

    Praise the Lord for Amma 🙏
    அருமையான வரிகள் அம்மா ஒவ்வொரு வார்த்தையும் உயிருள்ள உண்மையுள்ள வார்த்தைகள் அம்மா நம்பிக்கை அளிக்கிறது அம்மா நன்றி அம்மா 🙏
    இயேசுவே என் நேசரே உமது அன்பிற்காக நான் உயிர் வாழ்கிறேன் ❤️❤️❤️❤️ உங்கள் அன்பின் கிருபையால் நான் வாழ்கிறேன் தேவனே 😭😭😭 நன்றி தகப்பனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் தேவா நன்றி இயேசுவே நன்றி ராஜா அல்லேலூயா

  • @shanthikanseelan860
    @shanthikanseelan860 2 роки тому +1

    Amen 🙏 🙏 🙏

  • @Sara-px6ci
    @Sara-px6ci Рік тому

    Praise praise praise Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏

  • @maduramg9649
    @maduramg9649 Рік тому +1

    இயேசுவின் ‌அன்பையும் அவரது அழகையும் விவரித்து பாடிய விதம் மிகவும் அருமை உணர்வு பூர்வமான காலத்தால் அழியாத உள்ளத்தை கொள்ளை கொண்ட உயிரோட்டமான பாடல் பரலோகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு மேலிடுகிறது மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @manopriya7107
    @manopriya7107 2 роки тому +1

    Amen praise the Lord

  • @stanelyad5815
    @stanelyad5815 Рік тому

    Wonderful song. Helping me to come close to jesus. I love you jesus. I love you sister

  • @saravanam8953
    @saravanam8953 2 роки тому

    அக்கா பாடல் மிகவும் பிரசன்னம் நிறைந்த பாடல் அக்கா ஆண்டவர் இன்னும் உங்களை ஆசிர்வாதிப்பாராக

  • @paulvisuvasam
    @paulvisuvasam 3 роки тому +7

    அர்த்தமுள்ள பாடல் இயேசுவின் ஆ(பரிசுத்தா)வியை நாம் துக்கம் படுத்தாமல் இருக்க வேண்டும்.

  • @syedsalaudin2879
    @syedsalaudin2879 Рік тому

    I love Jesus🥰

  • @praisy2749
    @praisy2749 Рік тому

    Amen praise the lord ❤️🙏

  • @BlessingJeba
    @BlessingJeba Рік тому

    Amen appa

  • @yogaraniyogarajah1335
    @yogaraniyogarajah1335 3 роки тому +7

    அற்புதமான பாடல் . நன்றி

  • @theepitheepi6917
    @theepitheepi6917 3 роки тому +1

    Amen நன்றி அப்பா உங்க அன்புக்கு உங்க அன்புக்காகவே நான் உயிர் வாழ்வேன்.

  • @newlifeofjesuschurch8823
    @newlifeofjesuschurch8823 2 роки тому

    Glory to God Amen.hallelujah Pr Sadhu Sundar

  • @nagalingam1730
    @nagalingam1730 2 роки тому

    My life My Jesus Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ILove my father Jesus Amen 🙏🌹🌹

  • @sathyag7930
    @sathyag7930 2 роки тому +1

    Amen 🙏

  • @godschild1735
    @godschild1735 3 роки тому +3

    Praise the Lord 🙏🙏 Amen

  • @user-go2bd5kn1n
    @user-go2bd5kn1n 6 місяців тому

    Amen🙏🙏

  • @babuamirtharaj3621
    @babuamirtharaj3621 8 місяців тому

    Hallelujah

  • @babuamirtharaj3621
    @babuamirtharaj3621 8 місяців тому

    Amen

  • @karthikeyankrishnaraj5268
    @karthikeyankrishnaraj5268 Рік тому

    wonderful lyrics....Glory To God... Amen 🙏🙏🙏

  • @dhanalaksmikathan5516
    @dhanalaksmikathan5516 3 роки тому +3

    இதயத்தை அழகாக்கும் பாடல்....
    அவர் மீது அன்பை அதிகரிக்கும் பாடல்...நன்றி அம்மா....

  • @anittajani614
    @anittajani614 3 роки тому +5

    God is good all the time. Praise Jesus. Amen

  • @christudossrathankumar6219
    @christudossrathankumar6219 3 роки тому

    Amen.

  • @babuamirtharaj3621
    @babuamirtharaj3621 8 місяців тому

    I like the video

  • @parimalarajoo4373
    @parimalarajoo4373 2 роки тому +4

    Awesome fabulous singing from the depth of your heart Love to listen to your singing ❤

  • @user-oy2yx1lh4x
    @user-oy2yx1lh4x 11 місяців тому

  • @jeevishachals2829
    @jeevishachals2829 3 роки тому +2

    Very nice and meaningful song
    . I loved it

  • @rvspsanthy2123
    @rvspsanthy2123 3 роки тому

    நல்ல அரத்தமுள்ளதும் மெய்மறக்ககூடிய பாடலுமாக இருக்கிறது மேலும் பாடல்களைப்பாட கர்த்தரைவேண்டுகிறேன்.

  • @navamanignanaraj193
    @navamanignanaraj193 3 роки тому

    Very nice song very nice

  • @mohamedsaitmohamedsaitgodb3952
    @mohamedsaitmohamedsaitgodb3952 2 роки тому

    🙏 thank you Jesus praise the lord sister my family members kaka praiyar pannavum sister j.mohamedsait kaluthu vali sugam Pera mayakkam varamal Erukka bayam pada padapapu manakastam ninga bayam ninga ramjani udal puranasugampera Patham vale sugar prabalam sugam Pera mayakkam varamal Erukka nabakamarathi ninga Sakila Banu brain pakuthial ulla enpasan ninga nanrai nadaka tansan kovam ninga pajuludeen udalil ulla Ella prachanaikalum ninga thinamum velaikku sella praiyar pannavum sister 🙏

  • @chandran18766
    @chandran18766 3 роки тому +2

    Praise God 🙏🙏🙏🙏🙏🙏
    Muthalum mudivum Anavare
    Amen lord Amen, 🌹🌹🌹🌹🌹🌹

  • @ishwarinaidu7922
    @ishwarinaidu7922 3 роки тому +1

    அப்பா உங்க அன்புக்கு இல்ல அப்பா உங்க அன்புனாலே நாங்கள் வாழ்கிறோம் அப்பா சொத்திரம் அப்பா ✝️👏👏👏🧎‍♀️🙏

  • @djebaleela4106
    @djebaleela4106 2 роки тому

    எல்லா பாடல்களும் செய்தியும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @navamanignanaraj193
    @navamanignanaraj193 3 роки тому

    Yes

  • @jebamerlin1128
    @jebamerlin1128 3 роки тому +1

    அருமையான பாடல் நன்றி அப்பா

    • @jeejajustin8576
      @jeejajustin8576 3 роки тому

      Amen Thank you Appa my Jesus You Blessing me🙏🙌 - Jeeja Justin

  • @shanthi522
    @shanthi522 3 роки тому

    En Yesuve I’m annbukkave nirkirean

  • @sakthivel.1910
    @sakthivel.1910 3 роки тому +2

    Innum aathikamaai aandavaruku endru vaala pray pannuka amma plz

  • @sulochanabamavathi7284
    @sulochanabamavathi7284 2 роки тому

    Praise the Lord thank you Jesus

  • @Letchumi-lr9se
    @Letchumi-lr9se 3 роки тому

    AMEN HALLELUJAH ALL GLORY TO GOD APPA I LOVE YOU 🙋‍♀️😭😭😭😭APPA

  • @poweragapk7668
    @poweragapk7668 3 роки тому +1

    😘 song

  • @kalavathyp8027
    @kalavathyp8027 3 роки тому

    Really true Jesus love is best love in world

  • @leorobert1316
    @leorobert1316 3 роки тому +1

    Amen Lord

  • @umajayakumar1241
    @umajayakumar1241 3 роки тому +1

    All Glory to our Lord 🙏

  • @nirmalanirmala8475
    @nirmalanirmala8475 2 роки тому

    Nice song

  • @christylathaj3582
    @christylathaj3582 3 роки тому +2

    Amen praise the lord.

  • @latha321
    @latha321 3 роки тому +2

    Amen ✝️✝️

  • @tamilselvi-vl9hg
    @tamilselvi-vl9hg 3 роки тому

    Amen. Praise the lord Jesus Christ.

  • @malarmalar9445
    @malarmalar9445 3 роки тому

    Amen Amen Amen 🙌🙏🙏🙌🙌🙏

  • @daisyranjitham7304
    @daisyranjitham7304 Рік тому

    😊😮

  • @rubenprabhakardoss
    @rubenprabhakardoss 3 роки тому

    Thank you Lord Jesus for your matchless Love. Amen.

  • @SK-oi6nf
    @SK-oi6nf 3 роки тому

    Amen thank god thank you Jesus 🙏🙏🙏🏡

  • @rubyogesh1435
    @rubyogesh1435 3 роки тому

    Amen thank you lord Jesuschrist forever...🙏🙏🙏

  • @mariyacroos7549
    @mariyacroos7549 2 роки тому

    Very good 👏

  • @annamalaisangeetha4067
    @annamalaisangeetha4067 3 роки тому +1

    Praise the lord 🙏✝️🛐

  • @marykirubavathy4113
    @marykirubavathy4113 3 роки тому +1

    Super

  • @navamanignanaraj193
    @navamanignanaraj193 3 роки тому

    Thank you Lord

  • @shanthianthony1926
    @shanthianthony1926 3 роки тому

    Praise the lord Amma. Amen Jesus

  • @suganjeshy87
    @suganjeshy87 2 роки тому

    I love u so much I am hearing ur voice Very sweet .Announced god s gift for youngsters

  • @navamanignanaraj193
    @navamanignanaraj193 3 роки тому

    Thank you Jesus

  • @shanthi522
    @shanthi522 3 роки тому

    Yes Lord Thank u daddy

  • @vijayavijay5593
    @vijayavijay5593 3 роки тому +1

    Praise the Lord God blessing yours

  • @voiceofgod1728
    @voiceofgod1728 3 роки тому

    True love and God bless you amma

  • @govindrajkaunder7533
    @govindrajkaunder7533 2 роки тому

    Praise the lord 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah

  • @jesussaysministry6349
    @jesussaysministry6349 3 роки тому

    Jeyaranikkarombasupperkka Chandra kalingapatti

  • @kirenanesa7333
    @kirenanesa7333 Рік тому

    My family for pray...😭

  • @sheelaranim7559
    @sheelaranim7559 3 роки тому

    Praise the lord amma. Thanks for song.

  • @graceandmercy4950
    @graceandmercy4950 3 роки тому

    Praise the lord Wonderful Song God bless your family ❤️

  • @a.jeyanjosea.jeyanjose6515
    @a.jeyanjosea.jeyanjose6515 3 роки тому

    Glory to God

  • @kasthuribaiprabhakar1077
    @kasthuribaiprabhakar1077 3 роки тому

    நேச பாட்டு
    Anointed song sister

  • @marythamboo8573
    @marythamboo8573 3 роки тому

    Praise the lord...nice song

  • @vincentpaulinej72
    @vincentpaulinej72 3 роки тому

    Semma Song👌👌👌😍😍😍

  • @mkamala3598
    @mkamala3598 3 роки тому

    Aunty!super worship!Praise JESUSBA!!!

  • @leorobert1316
    @leorobert1316 3 роки тому

    Thank-you Jesus

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 2 роки тому

    கார்த்திக் சாமுவேல் செல்லின் மேரி ‌ இவர்கள் திருமணத்தை கர்த்தர் நடத்தி தரும்படியாக அம்மா ஜெபித்துக் கொள்ளுங்கள் 🙏🙏🙏

  • @girijagirija1579
    @girijagirija1579 3 роки тому

    Beautiful song. God bless You sister 💐💐🙏🙏

  • @jothibala4739
    @jothibala4739 3 роки тому +1

    Amen sister Praise the lord sister 🙏🙏🙏

  • @usham5473
    @usham5473 3 роки тому

    👌👌👍👍♥️♥️🙏🙏

  • @reenapetrishia9965
    @reenapetrishia9965 3 роки тому

    Praise God ❤️

    • @dheboraljr2539
      @dheboraljr2539 3 роки тому +1

      Thank you sister we are blessed God bless you

  • @josephine.a1540
    @josephine.a1540 3 роки тому

    Aunty PRAISE THE LORD , Morning THA This Song ketean ,very Nice God's presence And God's love it present Aunty, continuously crying ,and So many times Hearing Aunty, Enakkum ungala Pola oru Girl ha Bold ha youth girls Ku msg and Advise kodukanum nu ROMBA Asai but enaku pesa THERIYATHU And staff Nurse Aunty working Girl But Asai Enakaga prayer pannunga Aunty .....

  • @narmathavijay6902
    @narmathavijay6902 3 роки тому

    Amen Thank you Jesus 🙏🙏🙏

  • @babuamirtharaj3621
    @babuamirtharaj3621 8 місяців тому

    F

  • @parthiparthiparthi3060
    @parthiparthiparthi3060 Рік тому

    Fhjj

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 роки тому

    ஒரே, குழந்தை;
    அரசின் பாராமரிப்பு+ அரசு பணி.
    இரண்டு குழந்தைகள் பெறாலாம்.
    மூன்று, அதற்கு மேல்;
    அரசின் பதிவேட்டில் இடம் பெறாது.
    எவ்வித அங்கிகாரமும் பெறாது.

  • @joyicejoyice8563
    @joyicejoyice8563 Рік тому

    Amen appa

  • @shanthikanseelan860
    @shanthikanseelan860 2 роки тому

    Amen 🙏 🙏 🙏

  • @mahendran2029
    @mahendran2029 Рік тому

    Amen🙏

  • @ramamary6186
    @ramamary6186 2 роки тому

    Amen🙏🙏🙌

  • @navamanignanaraj193
    @navamanignanaraj193 3 роки тому

    Amen

  • @prajkumar8387
    @prajkumar8387 3 роки тому +1

    Praise the Lord Amen 🙏🏻🙏

  • @pstephenpstephen5622
    @pstephenpstephen5622 3 роки тому +1

    Praise the Lord thank you Jesus

  • @kirubagowin938
    @kirubagowin938 3 роки тому +1

    Amen

  • @mervinjoel9672
    @mervinjoel9672 3 роки тому +1

    Amen

  • @yogaraniyogarajah1335
    @yogaraniyogarajah1335 3 роки тому +1

    Amen

  • @priyavasanth6222
    @priyavasanth6222 3 роки тому +1

    Amen

  • @jansikumar2073
    @jansikumar2073 3 роки тому +1

    Amen appa