அமெரிக்க ஆடம்பர Hotels | World Famous Las Vegas Strip Hotels | Caesars | Bellagio | Paris | Way2go

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • World Famous Las Vegas Strip Hotels
    Las vegas Strip and Hotels:
    The Las Vegas Strip is a stretch of South Las Vegas Boulevard in Clark County, Nevada that is known for its concentration of resort hotels and casinos. The Strip, as it is known, is about 7 km long.
    Many of the largest hotel, casino, and resort properties in the world are on the Strip, known for its contemporary architecture, lights, and wide variety of attractions. Its hotels, casinos, restaurants, residential high-rises, entertainment offerings, and skyline have established the Strip as one of the most popular and iconic tourist destinations in the world and is one of the driving forces for Las Vegas' economy.
    Episode 1 - • அமெரிக்க விமான பயணம் |...
    Episode 2 - • அமெரிக்காவில் பிரம்மாண...
    Episode 3 - • அமெரிக்காவில் சர்கார் ...
    Episode 4 - • அமெரிக்காவில் வாடகை கா...
    Episode 5 - • அமெரிக்காவில் அடகு கடை...
    Episode 6 - • அமெரிக்க பாலைவனத்தில் ...
    Episode 7 - • அமெரிக்காவில் Helicopt...
    Episode 9 - • அமெரிக்காவில் உலகப் பு...
    Las Vegas Playlist - • Las Vegas பயணம் Teaser...
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience.
    #Caesarspalace #Bellagio #Paris

КОМЕНТАРІ • 940

  • @premanathanv8568
    @premanathanv8568 3 роки тому +127

    ஒரு சகோதரனாக இருந்து தெளிவாக நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருக்கிறோம் மிகவும் மகிழ்ச்சியுடன் நன்றிகள் பல சகோதரா

  • @ARUNKUMAR-zb2iz
    @ARUNKUMAR-zb2iz 3 роки тому +125

    Way 2 "GO" is "Going" in a Wright way⬆️:) Congrats Bro...

  • @Maducollection
    @Maducollection 3 роки тому +8

    மாதவன் நன்றிகள் பல.எங்களை மாதிரி அமெரிக்கா வந்து பார்க்க முடியாத நபர்களும் உங்கள் கண்கள் மூலம் எங்களை உங்களால் முடிந்த அளவு சுற்றிகாண்பிப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. அதுவும் 4k தரத்தில் காணொளி பதிவிடுவது மேலும் சிறப்பு.நமது நாட்டில் உள்ள ஏதேனும் இதுபோன்ற உல்லாச விடுதிகளுக்கு சென்றால் சாமனியனை நுழைவாயிலை தான்டா விடமாட்டார்கள் ஆனால் அங்கு அனைவருக்கும் உள் நுழைய அனுமதி இலவசம்.உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள்.

  • @madeshs3556
    @madeshs3556 3 роки тому +71

    அமெரிக்க கல்வி முறை பற்றி ஒரு வீடியோ பன்னுங்க

  • @bamakathir5170
    @bamakathir5170 3 роки тому +7

    தம்பி வாழ்க வளமுடன். எங்க வீட்டு பையன் வெளிநாடு போயிருந்தால் கூட இந்த மாதிரி எங்களை ஊரை சுற்றி காட்ட முடியாது. என் உடன்பிறவா சகோதரனுக்கு பாராட்டுகள்.

  • @nanpasekar6965
    @nanpasekar6965 3 роки тому +11

    திரைப்படங்களில் பார்ப்போம் அமெரிக்கா அமெரிக்கா என்று எங்களுக்கு நேரடியாக தருவது நீங்கள் தான் வாழ்த்துக்கள் சகோ

  • @DineshKumar-zj5ei
    @DineshKumar-zj5ei 3 роки тому +16

    GOT MY MEMORIES BACK WHEN I SAW CAESARE PALACE, Thinking about my dear friend Great Alan in HANGOVER 3 HANGING SCENE 😄😄😄👍👍

    • @HariKrishnan-gh2xn
      @HariKrishnan-gh2xn 3 роки тому

      Hangover part 1 layum ithey hotel

    • @DineshKumar-zj5ei
      @DineshKumar-zj5ei 3 роки тому

      @@HariKrishnan-gh2xn yes exactly, you are correct budddy.. The villa room on rooftop..

  • @sadiyafathima8142
    @sadiyafathima8142 3 роки тому +20

    During this COVID 19 period also you went to many places and took these videos & delivered to us in your busy schedule👏👏👏😊🌟 Thanks alot for it bro😊 Video nalla edit pannierukinga bro👌My favorite is Paris and caesar palace hotel😍 keep rocking💐 Stay safe😇🌟

    • @Way2gotamil
      @Way2gotamil  3 роки тому +2

      My pleasure sister. Thank you very much ☺️

  • @prakash3554
    @prakash3554 3 роки тому +25

    Waiting for Disneyland as well...!!

  • @shankarux
    @shankarux 3 роки тому +6

    நீங்கள் எப்போதும் அழகாகவும் நேர்த்தியாகவும் விளக்குகிறீர்கள். way2go தமிழிற்கு வாழ்த்துக்கள்.

  • @ranjithbalasubramanian1545
    @ranjithbalasubramanian1545 3 роки тому +24

    Hard work : bellagio hotel building a expensive water fountain and light show.
    Smart work : paris hotel building a tall tower and making tourists buy ticket to show that fountain
    Thanks for taking on this trip nanba... Waiting eagerly for next video

    • @akkieshak1026
      @akkieshak1026 3 роки тому +2

      Idhu team work from bellagio and paris hotel😅

    • @HappyHappy-tj6gi
      @HappyHappy-tj6gi 3 роки тому +2

      @@akkieshak1026 nga pulliongoooooooooooo ellam baayangaram

  • @bhuvanabhuvi6495
    @bhuvanabhuvi6495 3 роки тому

    Hi நான் இன்னைக்கு தான் உங்கள் வீடியோவை முதல் முறை பாா்த்தேன். அளவு கடந்த மகிழ்ச்சி நன்றி. நேரடியாக சென்று இருந்தால் கூட இவ்வளவு இடங்களை அழகாக பாா்த்து ரசித்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அவ்வளவு அழகாக படம் பிடித்து காட்டுவது சிறப்பு.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @mr.hunter9432
    @mr.hunter9432 3 роки тому +25

    Area 51 epa kattuvinga😅😅😅

  • @maheswarig9013
    @maheswarig9013 3 роки тому

    நீங்கள் ஊர் சுற்றி காண்பிக்கும் விதம் நாங்களே நேரில் செல்வதுப் போல் தெரிகிறது . நீங்கள் பேசும் தமிழ் அவ்வளவு அழகு.ஒரு இடத்தின் அத்தனை டிட்டைல்ஸும் சொல்கிரிர்கள்.நாங்கள் பார்க்க முடியாததை பார்த்ததுப் போல் உணர்கிறோம்.நன்றி மாதவன் உங்கள் பணி தொடரட்டும் .வாழ்க வளமுடன்.....

  • @adavidloy2064
    @adavidloy2064 3 роки тому +12

    So far I was watching US election
    Now( way to go ) nice Carol song background. One episode on Christmas 🎄 🌲 🎄 please

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics 3 роки тому +1

    Superb bro 😁 you are visual story teller. Na pakathula irunthu pakara feel 😊 keep doing ur great work

  • @LearnFirstEarnNext
    @LearnFirstEarnNext 3 роки тому +4

    Thank You very much for your time to Share... Superb. We are enjoying..........

  • @radhikakannan2147
    @radhikakannan2147 3 роки тому +1

    LA’s vegas pona kuda ippadi paaka mudiyadhu,andha alavuku detailed ah irundhudhu.👏👏👌🏻👌🏻

  • @K_K12
    @K_K12 3 роки тому +25

    Paris hotel ceiling😍😍😍😍😍😍😍😍😍

  • @KoparaKesari
    @KoparaKesari 3 роки тому

    Bro semma video. Paris hotel theme than ultimate. Atha pakum pothe two days anga stay pani suthi pakanum nu thonuthu. Weekly two videos aavathu podunga. Next video paka one week lam wait pana mudiyathu.

  • @LearnFirstEarnNext
    @LearnFirstEarnNext 3 роки тому +5

    💥💥💥Your Videos always Rocking..💥💥💥

  • @thangamaniselvan5764
    @thangamaniselvan5764 3 роки тому

    உங்க வீடியோ வில் பார்த்த இடங்களை கனவிலும் பார்க்க முடியாது ன்னு இருந்தேன் நேரில் சென்று பார்த்த பிரமிப்பு ஏற்பட்டது மிக மிக நன்றி நண்பரே பாரீஸ் ஹோட்டல் இயற்கையான வானத்திற்க்கு அடியில் இருக்கும் ஒரு ரம்யமான உணர்வை தந்தது மிக்க மகிழ்ச்சி நண்பரே

  • @Iamskull619
    @Iamskull619 3 роки тому +7

    WWE poi oru video pannugga Anna❤️

  • @rkannan356
    @rkannan356 3 роки тому

    Nega pesuravidham Nala eruku explain pandradhu excellent. Next video quick Ka poduga waiting.way to goooo

  • @allinone-vb5vf
    @allinone-vb5vf 3 роки тому +7

    Adambaram hotelai parka vaipalitha adambaram illatha manithanuku nandri

    • @Way2gotamil
      @Way2gotamil  3 роки тому +2

      Thank you 🙏

    • @allinone-vb5vf
      @allinone-vb5vf 3 роки тому +1

      Naanga than bro ungaluku thanks sollanum valkaila paka mudiyatha edathulam kamikuringa thanks a lot bro one more request draw your life video podunga common cold a bro

  • @chinnarajan7908
    @chinnarajan7908 3 роки тому +1

    சகோ மாதவன் losvegas பையனம் நன்றாக இருந்தது நன்றி

  • @siddarthsiddu474
    @siddarthsiddu474 3 роки тому +4

    It’s a feel good video and it doesn’t fail to put a smile on everyone’s face 😃😍 “Way2go” 🤟🏻

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva5635 3 роки тому

    Maadhavan vedio s wonderful. Paris HOTEL ceiling awesome. Congratulations Maadhavan.

  • @prabhakaranr1933
    @prabhakaranr1933 3 роки тому +13

    அமெரிக்க Election முறை பற்றி சொல்லுங்க Bro

    • @aaronr152
      @aaronr152 3 роки тому +2

      Yes bro.... I'm waiting...

  • @ponnusamygounder12
    @ponnusamygounder12 3 роки тому

    அமெ ரி க் க கிராமம் நேரில் சென்று பார்த்ததுபோல் உள்ளது அமெரிக்கா டூரிஸ்சென்றால் சிட்டியை காட்டி கூட்டி வந்துவிடுகிறார்கள் ஆனால் மாதவன் கிராமத்தை சுற்றி காட்டிய வீடியோ மிக அருமை நன்றி மாதவன்

  • @skkarthk252
    @skkarthk252 3 роки тому +4

    Bro, Halloween celebration video yeduthengala, i want to see it bro🙂

    • @latamizhan7823
      @latamizhan7823 3 роки тому

      I have taken bro, Halloween in los angeles, you can see on my channel :D

  • @madhansai3715
    @madhansai3715 3 роки тому +1

    Super video na 👌
    Semma experience na 👌
    Good explanation
    வாழ்க தமிழ் வளர்க தமிழ் சமுகம் ❤️
    #way2go

  • @LearnFirstEarnNext
    @LearnFirstEarnNext 3 роки тому +31

    Stay Safe Stay Healthy Bro.

  • @manimozhi2335
    @manimozhi2335 3 роки тому +1

    உங்கள் காணொளி எப்போதும் அருமை தமிழ்நாட்டில் இருந்து கொண்டே அமெரிக்காவை பார்த்து ரசிக்கிறோம்

  • @dhinassa57
    @dhinassa57 3 роки тому +3

    Had real feel !!! Way2go !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @annampetchi3843
    @annampetchi3843 5 місяців тому +1

    எனக்கு மிகவும் பிடித்தது பாரிஸ் ஹோட்டல் கண் கொள்ளா காட்சி நன்றி

  • @brain3563
    @brain3563 3 роки тому +6

    I like Paris hotel 🇫🇷

  • @theblackclouddrift4834
    @theblackclouddrift4834 3 роки тому

    Boss..miga arumai... Youre kind of an inspiration as i should say for me..im in sweden and i would also like to share many things about Sweden.. Pls share about your filming kit.. Which video editing/sound mixing app you use..

  • @ajaya7955
    @ajaya7955 3 роки тому +9

    Bro next time cekaram ma poduinga

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому

    ரொம்ப சூப்பரா இருந்தது மாதவன், செமயா இருக்கு, உங்களுக்கு தான் பெரிய பெரிய நன்றி சொல்லணும், நன்றி

  • @azofferinvinffhluck8570
    @azofferinvinffhluck8570 3 роки тому +29

    Please reply for whom u have voted.
    And what is ur job in America 😅 say bro

  • @sathikmhr
    @sathikmhr 3 роки тому

    நான் உங்கள் வீடியோவை தொடர்ச்சியாக பார்ப்பவன்.
    அருமையான வீடியோக்கள். தெளிவான விவரிப்பு.
    இன்னும் சொல்லப்போனால் உலகத்தில் நாம் கண்டிராத பல விசயங்களை உங்கள் வீடியோ மூலமாக காணமுடிகிறது.
    //உங்களை கண்டு மெய் சிலிர்க்கிறேன் நண்பா//
    வாழ்த்துக்கள். தொடர்ந்து இதுபோல வீடியோக்களை பதிவிடவும்.
    நன்றி
    ஒ..சாதிக்அலி
    திண்டுக்கல்

  • @mohamedsharun3480
    @mohamedsharun3480 3 роки тому +3

    Bro I want another village episode pllzzz 😁

  • @pratyush.s5593
    @pratyush.s5593 3 роки тому +1

    Mathavan bro thank you for showing us the places. Bro ungalai patri a vedio, unga Office a oru vedio eduthu poduinga.😀.please

  • @sakthimaran3340
    @sakthimaran3340 3 роки тому +4

    Bro na ungaloda theevaramaana rasigan from chennai 😁

  • @Jemimah1322
    @Jemimah1322 Рік тому +1

    I loved Caeaser Hotel bro...
    I'm always Watched your all video
    Love From Trichy❤

  • @aravinthnarayanasamy4351
    @aravinthnarayanasamy4351 3 роки тому +4

    🇯🇵 bullettrain mathiri crt time bro

  • @vinothamalar8960
    @vinothamalar8960 3 роки тому

    Bellagio super....nenga payangara perfect man...1000 oruthan Anna nee...sema clear ah pesuringa...unga video super...and parangara perfection person ...very nice soul...I like so much ur video and u brother...

  • @nithingovindaraj426
    @nithingovindaraj426 3 роки тому +5

    These are not hotles these are oceans 😎

  • @ramesha8950
    @ramesha8950 3 роки тому

    ஒவ்வொன்றும் விடுதியும் ஒவ்வொரு அழகு ரசிப்பதற்கு பிறந்திருக்கும் நாம் உங்களது காணொளிகள் சிறப்பு அனைத்துமே சிறப்பு

  • @vaishnavir6175
    @vaishnavir6175 3 роки тому +6

    Background music koncham change pannunga bro irritating ah irruku. Less sound music vainga.

  • @sivavishwa6007
    @sivavishwa6007 3 роки тому

    daily oru video podunga bro...atlest 2 days once aavuthu podunga ...chnace ae illa unga videos sema ya iruku unga editing and video shootings ...hugs bro congrts.

  • @jegannivasan
    @jegannivasan 3 роки тому +4

    First View😊
    First Like😝

  • @apremkumar4082
    @apremkumar4082 3 роки тому

    Vanakkam madhavan anna🙏🙏..
    Enakku ungaludaiya videos romba pidikum especially adhula unga way of explaination ultimate ah irukum na. Aprom oru question .. Neenga harris jayaraj fan dhana??
    Becoz nannum harris fan dhan anna avorada bgm ungaludaiya videos la paakurathu vera level. Eagerly waiting for your upcoming videos.
    Way2go rocks anna✌️✌️

  • @arunvincent6581
    @arunvincent6581 3 роки тому

    Nanba..nan u s ponum yena asai..
    Aana nadakadhu..
    Unga vdio..mulama..
    Antha feel niraiveruthu..thanks Nanba..realy superb👌👌👌👌

  • @haaju93
    @haaju93 3 роки тому +7

    5th like😁

  • @natarams
    @natarams 3 роки тому

    I like the Paris Hotel and their theme is very nice. You may also include a comment whether breakfast is free as part of room tariff. The background jazz and guitar music in this video is superb. Please share about this music track. I wish beautiful Radha will accompany you to enjoy your music in your next visit and all these themes will appear as brindhavan for both of you. Madhava Madhusudhana, Radhe Govinda Gopala. Thank you very much for mesmerising us with your tricks and hope remain in this joy to get through the pandemic. Take care. Stay blessed.

  • @srityrerepairservice5958
    @srityrerepairservice5958 3 роки тому +7

    Anna I'm already waiting lot of Days 🙏

  • @tamilprabhakaran9647
    @tamilprabhakaran9647 3 роки тому

    Bro video semma ... Paris hotel interiors superb.. us election pathi sollunga..

  • @informerstamil3183
    @informerstamil3183 3 роки тому +3

    Who is waiting for GRANKENIAN😁

  • @gnanamramaswamy593
    @gnanamramaswamy593 3 роки тому +1

    I like Paris Hotel . It's like going through the streets of town.Because of you I am seeing all the places. it's very much interesting.Thank you so much dear Madhavan God bless dear 💐

  • @grflowers5707
    @grflowers5707 3 роки тому +1

    Past few months only started watching your video. All the videos are awesome and giving a pleasant feeling to me..now days I was watching your previous videos too..whenever I get time i used to watch your videos.. its giving me a pleasant feeling and happiness..keep rocking Way2go.....

  • @laurelsofkaylu1752
    @laurelsofkaylu1752 3 роки тому

    மீண்டும் ஒரு சிறப்பான பதிவு. அனைத்துத் தகவல்களும் அருமை. தொடரட்டும். காத்திருக்கின்றோம்.

  • @rsundarasen95
    @rsundarasen95 3 роки тому +15

    Any school and college students here ❤️❤️

  • @roamaround9962
    @roamaround9962 3 роки тому

    Semaya panreenga Arumai 👍
    LasVegas India la veetla irunthey paatha maathiri iruku super

  • @sharakjozz2850
    @sharakjozz2850 3 роки тому

    Nice work Anne.... belagio 😘veraaa Mari verrraaa Maori

  • @mohanraj5074
    @mohanraj5074 3 роки тому

    Thanks Madhavan, Very beautiful visuals and apt descriptions.

  • @sumathig8322
    @sumathig8322 3 роки тому

    விண்ணிலிருந்து சொர்க்கம் கீழே வந்த தோ என்று தோன்றுகிறது. அவ்வளவும் அழகு. நேரில் அனுபவிக்க ஏங்கினேன். நன்றி.👌👌👌💅💅👍👍👍🤔🤔🤔

  • @talkingjo
    @talkingjo 3 роки тому

    மிகவும் நன்றி மாதவன் நாங்கள் நேரில் சென்று பார்ப்பது போலவே ஒவ்வொரு நிகழ்ச்சியும் இருக்கிறது.

  • @LearnFirstEarnNext
    @LearnFirstEarnNext 3 роки тому +2

    Sema Bro. Nice Editing Work. Totally Awesome..😃💥💥👏

  • @Ramji73
    @Ramji73 3 роки тому +2

    Super ji.. good tour.. Please take us a walk though on Sunset Blvd, Universal Studios in LA

  • @sundarrajsundarraj7642
    @sundarrajsundarraj7642 3 роки тому

    நண்பரே உங்களது வீடியோ
    பதிவு அனைத்தும் எனக்கு
    மிகவும் பிடிக்கும்
    இந்த மூன்று ஹோட்டலமே
    மிகவும் அற்புதமாக வுள்ளது
    அமெரிக்கா என்றாலே
    சுத்தம் சுகாதாரம்.
    நமது புண்ணிய பூமி
    பாரத தேசம் சுத்தமாகவும்
    சுகாதாரமாகவும் மாற வேண்டும் இதுவே எனது
    ஆசை. உங்களது அடுத்த
    பதிவுக்கு காத்திருக்கிறேன்
    நன்றி நண்பரே.

  • @nkrishna2535
    @nkrishna2535 3 роки тому

    மிகவும்...மகிழ்ச்சி...நன்றிகள்...பல...............

  • @nandakumars5064
    @nandakumars5064 3 роки тому

    Wow. Super bro.. Los Vegas ah detailed ah paka mudinjathu... thank u.🤩

  • @abubackersiddiqsj6119
    @abubackersiddiqsj6119 3 роки тому +1

    Bro eanna ma irukku aii yo vera lvl.... bro.....

  • @dhanamlakshmi9357
    @dhanamlakshmi9357 3 роки тому

    Super anna I like your videos pakumpothu nangalum vanthu pakanum asaiya eruku soon we will come to there Anna congrats keep it up

  • @kandhasamy9182
    @kandhasamy9182 3 роки тому

    மிக அற்புதமான காட்சிகள் சூப்பர் இரவு பதிவு அருமையாக இருக்கிறது மாதவன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் சிறப்பு மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @DivyaSiva2016
    @DivyaSiva2016 3 роки тому

    As an Indian, I'm following your video posts sitting right now from New York, United States of America 😊 I'm enjoying America places from here.

  • @ssmarasamy
    @ssmarasamy 3 роки тому +1

    bro nice video... tempting to travel .

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 роки тому

    Bro,superb மிகவும் அழகாக இருந்தது.நன்றி

  • @KarthiKeyan-mw8sd
    @KarthiKeyan-mw8sd 3 роки тому +1

    Super bro I like the Paris Hotel theme

  • @MechABDULBASITHM
    @MechABDULBASITHM 3 роки тому

    😍wowwowo.. Carsers and bellagio supera irndhudhu bro. strip view and light show from top of eifel tower wass osomee😍😍.. Pls explore las vegas more.

  • @rajanpandian8122
    @rajanpandian8122 3 роки тому

    In tamil youtuber you are the only person who make your video impressive and explain beautifully,very nice keep it up

  • @vijyasaravanan4187
    @vijyasaravanan4187 3 роки тому

    நன்றி. அனைத்து வீடியோ சூப்பர் சகோ......உங்கள் தமிழ் பேச்சு அருமை, மிக்க மகிழ்ச்சி. நன்றி...........

  • @sureshjisuresh5868
    @sureshjisuresh5868 3 роки тому +1

    Good video good speech I like Eiffel tower good job and God bless you

  • @soundarapandian6867
    @soundarapandian6867 3 роки тому

    Excellent shoot. I was eagerly waiting for this video last week. Finally, it released. Nice work 👍👍 Expecting more videos of USA. Especially San Francisco. Please 🙏🙏

  • @MohammedRiyaz1221
    @MohammedRiyaz1221 3 роки тому

    Bro unga camera clarity and explanation and voice ellam semma crystal clear ah irukku unga videos ellam keep it up👍

  • @shanmugavel5196
    @shanmugavel5196 3 роки тому

    Superb....bro solrathukku entha words um kidaiyathu......very awesome and best wishes brother......

  • @ranjithpiranav4642
    @ranjithpiranav4642 3 роки тому

    Bro ur video was very nice...daily unga video paakanum pola irukku...keep rocking🤩🤩🤩

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 3 роки тому

    Vera level Paris hotal& fountain show

  • @kumaresanc6827
    @kumaresanc6827 3 роки тому

    உங்க வீடியோ எல்லாமே செம சூப்பர் ப்ரோ வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு தொடர்ந்து பண்ணுங்க வாழ்க வளமுடன் 👌👌👏👏👏👏🙏🙏🙏

  • @hariharans7299
    @hariharans7299 3 роки тому

    Enakku pudichathu Paris hotel... video sema anna...❤️

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 3 роки тому

    Excellent video super information

  • @rahuraamanmuthusrinivasan7486
    @rahuraamanmuthusrinivasan7486 3 роки тому

    Paris hotel. super. sema. last episode venetian hotel also super

  • @svenkat66
    @svenkat66 3 роки тому +1

    The way you had captured the cascade was stupendous. The iconic hotels captured in the right spirit. 👍

  • @Tamilansadha
    @Tamilansadha 3 роки тому

    Super brother I recently check your video awesome all
    Iove it way2go

  • @jacinthaprem808
    @jacinthaprem808 3 роки тому

    Superb. I had an opportunity of staying two nights and three days in Las Vegas.... This video reminded me of all my good experiences there... Sweet memories...

  • @vishwa2653
    @vishwa2653 3 роки тому +2

    Vanakam da mapla Theni la irunthu

    • @Way2gotamil
      @Way2gotamil  3 роки тому +2

      Vanakkam da mapla Texas la irundhu

  • @kaikaramasamy9191
    @kaikaramasamy9191 3 роки тому

    Super Mr. Madavan
    Your videos are exalant and beautiful. As if I visited the place. Each hotel so costly.? Never imagine.

  • @vaseegarandoss8431
    @vaseegarandoss8431 3 роки тому

    Background music 👌..... ur always rocking bro👍💐🥰