Thank you watching this video makalae!!❤️🔥 Do Like , Share And Subscribe Our Channel😍 Here the Briyani girl Video link !!👇 ua-cam.com/video/y53yXIDuxoM/v-deo.html
மாதம் செலவுக்கு வெறும் 200 ரூபாய் போதும் என்று சொல்லும் போது ரொம்ப கஷ்டம்மா இருந்து.. அந்த தங்கையின் வாழ்க்கை இறைவன் அருளால் மிகவும் 😍😍அழகாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப் படுகிறேன் 🥰🥰🥰🥰
Adengappa !!!! Kastam nu vantha sontha kaaraney kuduthu udhava maattan ithuvula vera evalo oruthi kastatha paathu aluvuraalungalaam.... over scene podathinga d
@@sriram-ze6es hello சகோதரர் ( ரி) நான் ஒரு காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை கை செலவுக்கு வெறும் ஐந்து ரூபாய் கூட இல்லை வீட்டில் ரொம்ப கஷ்டம் யார்க்கிட்டையும் சொல்ல முடியாது. அம்மா மட்டுமே தான் வேலை செய்யும். நானும் என் சகோதரி யும் . அப்போது 4 ,5 வகுப்பு தான் படித்து கொண்டு இருந்தோம். வீடு இல்லை , அப்பா இல்லை. அம்மா வெறும் 800 ரூபாய் மாதம் சம்பளம். அம்மா தான் படிக்க வைத்ததார்கள். இப்போது நாங்கள் அனைவரும் சந்தோஷம் மாக இருக்கிறோம். ஆனால் எங்கள்ளால் முடிந்தை ஏழைகளுக்கு உதவி செய்கிறன். அதனால் தான் அந்த தங்கையின் வலி எனக்கும் புரிந்தது.
நானும் விவசாயி மகன். மனதில் ஆயிரம் கவலை இருந்தும் கண்ணீருடன் வரும் அந்த சிறு புன்னகையுடன் இருக்கும் உங்கள் குணம் உங்களது பேச்சு என்னை கண் கலங்கவைத்து விட்டது.always keep ur smile sis......
விவசாயிகளின் உண்மை நிலை இதில் நானும் ஒருவன் இந்த உன்னதமான பண்பான மரியாதையான மகிழ்ச்சியான காரணத்தை காட்டிய உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அம்மா எல்லாருக்கும் பாய் விரிச்சு போட்டுட்டு அவங்க கீழ தரையில உட்கார்ந்து இருக்காங்க இதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை மிகவும் அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள் அனைவருக்கும் விவசாயிகளின் நிலை மாறும் வரும் காலங்களில் வாழ்க வளமுடன் வளர்க விவசாயம்
எதிர் காலத்தில் இந்த பொண்ணு நல்லா இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த அன்பு தங்கையை பார்த்து கண் களங்கினேன் இப்போது இப்போது அன்பு தங்கையை பார்த்ததும் எனக்கு ரொம்ப ஆணந்தம்
இதே நீயா நானாவில் 200,300 பவுன்,365 நாளும் புது புடவை,ஹெலிகாப்டர் வேண்டும் என்று சொன்ன பெண்கள்...வறுமையில் எளிமையாக வாழும் தங்கை கோமதியையும் அவரது குடும்பத்தை பாருங்கள்
கோமதி,ஆழி இருவருக்கும் வாழ்த்துகள்... கோமதியின் பெற்றோர் பெருமைப்பட வேண்டிய பெரிய சொத்து இந்த சிங்கப்பெண்...இந்த வயதில் எவ்வளவு பக்குவம்...உனது எதிர்காலம் சிறந்து விளங்க எனது குழந்தைகளுடன் உனக்காகவும் கடவுளை வேண்டுகிறேன்.. மிகவும் நட்புடன் கோமதியைப்பேச வைத்த ஆழிக்கு special பாராட்டுக்கள்..
இறைவா! இந்தப் பெண்மட்டுமல்ல இவரைப் போல் உள்ள எல்லாப் பெண்களும் அவர்தம் குடும்பத்தினருடன் நன்றாக இருக்க வேண்டும். பேட்டி எடுத்த பெண்ணும் இயல்பாகப் பேசி, மிகவும் சிநேகமாக நடந்து கொண்டார்.அவருக்கு எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.( சிலர் மௌண்ட் பேட்டன் பேத்தி மாதிரி நடந்து கொள்வார்கள்.இவர் அப்படி இல்லை)
Such a innocence and real talk, may God give her and her family all the strength to overcome the hurdles and make them live happily , financially stable. Her Father's urge to do Farming inspite of losses is great. Government should support such farmers for their well-being, financial stability 🙏.
உங்கள் திறந்த மனசுக்கு இறைவனின் ஆசீர்வாதமும் அன்பும் கிடைக்கும் மகளே. உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினர்களுக்காகவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நன்றே நடக்கும் உங்கள் எதிர்காலம் சிறக்கும்.
Really worth it . I’m so happy that you made Gomthi smile . Even though with her pain she smile . I hope soon her wish come true and she proceed with her education . It would be great if she gets sponsors to uplift her career
காலம் வரும் காத்திரு கண்மணியே..... கலங்கிய கண்களும் இனி காவியம் படைக்கும் சந்தோஷங்கள் நிறையும்.... ஆண் மகனாகப் பிறக்க வேண்டிய நீ பொறுப்பற்ற ஆண்களுக்கு முன் உதாரணமானதை நினைத்தால் பெருமையும் பெரு மகிழ்ச்சியும் தான்.... பாரதி கண்ட புதுமை பெண் நீ....இனி வரும் காலம் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் 💐🤝 And spcl thanks nd appreciate to dear anchor...
remba nallairunthathu neeya naana show pakkurapo remba emotional a pesunanga familyla appa amma apdinu sollumpothee antha akka avunga appa amma padra kastattha ninatchuparthu sad a feel pandranga matthapadi avunga mugathila unmaiyana natural smile and face parkumpothu santhosama irunthathu😇 வாழ்த்துக்கள் சகோதரி நீங்க மென்மேலும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற💐🤗😘😘
@@tamilarasi7790 நீங்கள் மனிதநேயம் உள்ளவர். அடுத்தவங்களோட கஷ்டத்தை புரிந்துகொள்கிற அனைவருக்கும் மனிதநேயம் உள்ளது என்று பொருள் உதவ முடிகிறதோ முடியவில்லையோ அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் இருக்க முடியும் . வாழ்த்துக்கள் மென்மேலும் வளர.
அன்பு மகளே களங்காதே எந்த சூழ்நிலையிலும் தளராத இனிதான் நீ தைரியமாக இருந்து உன் குடும்பத்திற்காக நிறைய நன்மைகள் செய்ய கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக மேலும் உன்னுடைய என்னங்கள் எல்லாம் நிறைவேற வாழ்த்துகிறேன் God bless you and your family
I was also touched by this girl after seeing her on neeya naana... Thank you Mercury channel for making nice content. She is very sweet.. May God bless her with all goodness!
உண்மை தான் சகோதரி.. ஆனால் நிறைய குடும்பங்கள் நிலமை படு மோசமாக இருக்கும்.. எங்கள் பகுதி விவசாயிகள் உணவு வகைகள் பயிரிடுவதை நிருத்தி விட்டு.. மலர் சாகுபடி செய்து ஒரு அளவு வருமானம் பெறுகிறோம்..
பறக்கத் தெரிந்தாலும் தனது எல்லை அறிந்த அன்பு மகள்....துன்பத்தை மறைத்து இன்பத்தை மட்டுமே பகிறும் உனது அன்பு உள்ளத்துக்கு நீ அமோகமாய் வாழ்வாய் தங்கமே.....எம்மைப் போன்றோரின் பசியாற்றும் உமது பெற்றோரும் சிறப்புற்று வாழ வேண்டும்... வணங்குகிறேன் அனைத்து விவசாயப் பெருமக்களையும்....
Vj done a good job. . . She is very friendly nature to everyone. . . When ever she takes interview. . . It's looks like a two friends conversation. . .
Sweet girl wish you all success singa penne hats off your support to your family in this age welldone proud of u ma keep going good future u will get soon
அருமை தங்கை நீ மென்மேலும் வளர்க வாழ்க பல்லாண்டு I'm a Sri Lankan Tamil, Professor of Psycholinguistics)Willing to help her to continue her BSc (nursing) Connect her if possible. God bless the whole family!
Such a nice village innocence still in this showy world. Our whole hearted blessings to you dear child Gomathi. Your life is a real admirable treasure to the world that makes the Universe reel Blessings
நீங்க போய் அவர்களை மகிழ்வித்ததே நெகிழ்ச்சியா இருக்கு. அந்த நெகிழ்சியோடு இந்த channelஐ subscribe பண்றேன். அவங்களோட கடனை எல்லாம் அடைச்சிட்டு, அவங்க வீட்டையும் சரியா கட்டிட்டு, அந்த மக்களுக்கு ஒரு கல்யாணத்தையும் பண்ணிடனும்னு ஆசையா இருக்கு. ஆசை மட்டும் வச்சுகிட்டு என்ன செய்ய. அவர்கள் எல்லோரும் நல்லா இருக்கனும். உங்க சேனலும் நல்லா இருக்கனும். வாழ்த்துகள்.!
வணக்கம் நான் இலங்கை தமிழன் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த சகோதரியின் பேச்சை பார்த்தேன் மிகவும் கவலையாக இருந்தது 😭 இப்போது பார்க்கும்போது கண்ணீர் வர தொடங்கி விட்டது ஏழையின் வாழ்வின் என்றாவது ஒளி வீசத்தான் வேண்டும் கடவுள் துணை இருப்பார் சகோதரி உங்கள் தைரியத்தை வணங்குகிறேன் 🙏
Thank you watching this video makalae!!❤️🔥
Do Like , Share And Subscribe Our Channel😍
Here the Briyani girl Video link !!👇
ua-cam.com/video/y53yXIDuxoM/v-deo.html
Please share details if we want to help this girl financially.
@@raguramansrinivasan9265 contact mercury at +918056286864
@@lakshmidurai9827 pl o
@@paviramsim0973
,
Aazhi sister neenga alaga erukeenga.....
எளிய மனிதர்களை மதித்து அவர்களை நோக்கி வெளிச்சம் பாய்ச்சிய உங்களுக்கு நன்றிகள் பல.
🙌
சலனமில்லாத முகம், அதில் இழைந்தோடும் மெல்லிய புன்னகை.... கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள் சகோதரி.
God bless you
நீயா நானா க்கு அப்றம் இந்த பொன்னு என்ன பன்றாங்கனு தெரிஞ்சிக்க என்னோட ஆசை நிறையவேற்றியற்க்கு நன்றி. மெர்குரி நீங்க வேற லெவல்
Even I had the same thought
👍
ua-cam.com/video/xJv8fGAW5Gk/v-deo.html
விவசாயி பெற்ற மகள் என்றும் நலமுடன் வாழவேண்டும் இறைவன் ஆசிர்வாதம் உண்டு
இந்தப் பென்னை திருமணம் செய்பவர் மிகவும் அதிஷ்டசாலி குடும்பத்திற்கு ஏற்ற பென்🙌🙌
Unmai
Correct ha soninga sir kudumbathku etha ponnu
Nala ponnu..so Touching while her un spoken smile
Unnmai
அதுதான் எங்க தென்னமரம்..
_ நீ அத்தனை அழகு..
அத்தனை அன்பு...
தங்கமே..!தங்கையே..!
இயல்பான மனிதர்களை தேடி இனிமையாக பேசுவது சிறப்பு வாழ்த்துக்கள்
Super sir
இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடந்த தேதி ?
@@JLA220 Thank you for help
விவசாய இனி கார்ப்பரேட் கைகளில் சேரும்.
விவசாயிகளை அழிக்கும் நாம் (அரசியல்) நாளை உணவை தங்க விலைக்கு வாங்கி அழுவோம் .
நான்கடனைஅடைத்துவிட்டுகல்யாணம்செய்தேன்நான்
நீயா நானா வில் கோமதி பேசியதை கேட்டு நான் கண் கலங்கி விட்டேன்
மனது வலித்தது
நிகழ்ச்சியில் இந்த பொண்ணு பேசிய போது கண்கலங்கி விட்டது இன்னும் கிராமத்து இயல்பு மாறாமல் இருப்பது ஆச்சரியம் தான்
உண்மை💪💪💪 ஆண்ணா
Yes correct
Yes
Entha episode
@@momslittlevayadi இப்போ 2 to3 weeks முன்னாடி தான்
ஊருக்கே சாப்பாடு போடும் விவசாயி வீட்டில் வறுமை நிலை... மிகுந்த மன வலியை தருகிறது
அந்த வலிதான் சோறு போடுகிறதுப்பா.
Antha valiya onarama essiya sapada waste pantranga
@@suruthis3634 நீ கள்ள தனமாக தின்றவனுக்கு அதிகமான கொழுப்பு ஏறி வரும், அப்போ இப்படி யெல்லாம் பதிவு போடத்தான் வரும் புத்தி.
விவசாயம் பார்பவர்களே சொந்தமாக வியாபாரம் செய்தால் முண்ணேற்றம் ஊண்டாகுமே
எங்க நிலை அதான் என்ன பன்னுவது
மாதம் செலவுக்கு வெறும் 200 ரூபாய் போதும் என்று சொல்லும் போது ரொம்ப கஷ்டம்மா இருந்து.. அந்த தங்கையின் வாழ்க்கை இறைவன் அருளால் மிகவும் 😍😍அழகாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப் படுகிறேன் 🥰🥰🥰🥰
கண்களில் கண்ணீர் விட்டு அழுதேன். உன் வாழ்க்கை மாதிரி தான் நானும்.ஆனால் கடவுள் கைவிட வில்லை.விரைவில் உன் எண்ணங்கள் நிறைவேற கடவுளை பிரார்த்திக்கிறேன்
Super akka
Adengappa !!!! Kastam nu vantha sontha kaaraney kuduthu udhava maattan ithuvula vera evalo oruthi kastatha paathu aluvuraalungalaam.... over scene podathinga d
@@sriram-ze6es hello சகோதரர் ( ரி) நான் ஒரு காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை கை செலவுக்கு வெறும் ஐந்து ரூபாய் கூட இல்லை வீட்டில் ரொம்ப கஷ்டம் யார்க்கிட்டையும் சொல்ல முடியாது. அம்மா மட்டுமே தான் வேலை செய்யும். நானும் என் சகோதரி யும் . அப்போது 4 ,5 வகுப்பு தான் படித்து கொண்டு இருந்தோம். வீடு இல்லை , அப்பா இல்லை. அம்மா வெறும் 800 ரூபாய் மாதம் சம்பளம். அம்மா தான் படிக்க வைத்ததார்கள். இப்போது நாங்கள் அனைவரும் சந்தோஷம் மாக இருக்கிறோம். ஆனால் எங்கள்ளால் முடிந்தை ஏழைகளுக்கு உதவி செய்கிறன். அதனால் தான் அந்த தங்கையின் வலி எனக்கும் புரிந்தது.
எங்களையும் எங்கள் குடும்பம் . அப்பா இறந்த பிறகு சொத்தையும் ஏமாற்றி நடு தெருவில் விட்டார் கள் .
சூப்பர் இப்படி ஒரு பிள்ளையை பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இந்த சகோதரிய்ன் ஆசைகள் எல்லாம் நிறைவேறவும் என் வாழ்த்துக்கள்
இவ்ளோ பொறுப்பான பொண்ணுக்கு அவள் நினைத்ததெல்லாம் நிறைவேறும் வாய்ப்பை அந்த கடவுள் அருளட்டும் 🙏🙏
God bless you my dear child
Yes correct sister
ua-cam.com/video/xJv8fGAW5Gk/v-deo.html
அந்தக் கடவுள் தானே இந்த வறுமையில் வைத்திருப்பது.
@@sivalingamd3523 மாற்றம் ஒன்றே மாறாது
நானும் விவசாயி மகன். மனதில் ஆயிரம் கவலை இருந்தும் கண்ணீருடன் வரும் அந்த சிறு புன்னகையுடன் இருக்கும் உங்கள் குணம் உங்களது பேச்சு என்னை கண் கலங்கவைத்து விட்டது.always keep ur smile sis......
ரொம்ப நன்றி மெர்குரி. நாங்க கேட்டு இருந்தோம். இவங்கள பற்றி போட்டதற்கு.இயல்பான பேச்சு
முதன் முதலில் ஒரு UA-cam வீடியோவிற்க்கு கண்கள் நீர் மல்கி விட்டது
நலமுடன் வாழ்க சகோ
இவர்கள் தான் உண்மையான தேவதைகள் 👼👼
அன்பான மகள் பொறுப்பான மகள் மனவலிமை மிக்க அன்பு மகளை பெற்றெடுத்த பெற்றோர் கஷ்டத்திலிருந்து மீள இறைவன் அருள வேண்டும். 🙏
நீங்கள் நீயா நானாவில் பேசும் போது எனக்கு ரொம்ப அழ வந்தது 😥 அழகான பெண் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் மாற நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன் 🙏
நீ நினைத்தது எல்லாம் நிறைவேறும் மா கடவுள் துணை இருப்பார்
ரொம்ப இயல்பா பேசுறாங்க.... நீயா நானாவில் பேசும்போது எப்படி பேசுனாங்களோ அதே மாதிரி இருக்காங்க.... நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி 🙏👍
Yes correct
Ama akka
Superb your attitude
Unmaiya ungala paakum pothu nanum ippadi irrukanumnu ninikiran
@@Rathin2308 super good sister
விவசாயிகளின் உண்மை நிலை இதில் நானும் ஒருவன் இந்த உன்னதமான பண்பான மரியாதையான மகிழ்ச்சியான காரணத்தை காட்டிய உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அம்மா எல்லாருக்கும் பாய் விரிச்சு போட்டுட்டு அவங்க கீழ தரையில உட்கார்ந்து இருக்காங்க இதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை மிகவும் அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள் அனைவருக்கும் விவசாயிகளின் நிலை மாறும் வரும் காலங்களில் வாழ்க வளமுடன் வளர்க விவசாயம்
இதுதான் தமிழ் மகள்.
சீக்கிரம் மேற்படிப்புக்கு ஒரு நல் உள்ளம் படைத்த ஸ்பான்சர் உதவுவார். திரு. கோபிநாத் அவர்கள் முயன்றால் முடியும்.
Poiiiiiiiiiii
Actor Surya's Agaram Arakattalai is helping students from economically weaker background to study.
Avanga ivanga la venam bro .....nama nala mudinchatha help pannalam..............intha channel athuku oru arrange pannalam
மீடியா இந்த மாதிரி எளிய மக்கள் வாழும் இடங்களுக்கு சென்று அவர்களின் வாழ்க்கை பற்றியும் நிகழ்ச்சி நடத்த வேண்டும். அருமையான உரையாடல்,
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அழகான சிரிப்பு வாழ்த்துக்கள்
உண்மையான ஒரு விவசாயி மகள் உன்ன கல்யாணம் போற பையன் very lucky இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணு வேர லெவல் கடவுள் அருள் புரியட்டும் சகோதரி
நி ஒரு பெண் தேய்வம்,,,தாயே உன் வாழ்க்கை இனிமேல் மிகவும் சிறப்பாக அமையும்,,,வாழ்த்துக்கள் என் தங்கமே வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் ⚘⚘⚘⚘⚘👍👍👍🙏🙏
எதிர் காலத்தில் இந்த பொண்ணு நல்லா இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த அன்பு தங்கையை பார்த்து கண் களங்கினேன் இப்போது இப்போது அன்பு தங்கையை பார்த்ததும் எனக்கு ரொம்ப ஆணந்தம்
சிங்கப் பெண்ணே உனக்கு கடவுள் எல்லா அருளும் பொருளும் கொடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
Good good
இதே நீயா நானாவில் 200,300 பவுன்,365 நாளும் புது புடவை,ஹெலிகாப்டர் வேண்டும் என்று சொன்ன பெண்கள்...வறுமையில் எளிமையாக வாழும் தங்கை கோமதியையும் அவரது குடும்பத்தை பாருங்கள்
True, true 100 /100
கோமதி,ஆழி இருவருக்கும் வாழ்த்துகள்... கோமதியின் பெற்றோர் பெருமைப்பட வேண்டிய பெரிய சொத்து இந்த சிங்கப்பெண்...இந்த வயதில் எவ்வளவு பக்குவம்...உனது எதிர்காலம் சிறந்து விளங்க எனது குழந்தைகளுடன் உனக்காகவும் கடவுளை வேண்டுகிறேன்.. மிகவும் நட்புடன் கோமதியைப்பேச வைத்த ஆழிக்கு special பாராட்டுக்கள்..
மிக அருமையான பதிவு
இந்த பெண்ணை நல்லபடியாக வளர்ந்து வந்துள்ளார் இவரின் தாய் தந்தை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
No words to say about you Gomathi...You are role model for everyone.
என் அன்புத் தங்கையே உன் நல்ல எண்ணத்திற்கு நீ நினைத்ததெல்லாம் நிறைவேற வாழ்த்துக்கள்
நல்ல ஒரு தெரிவு
இப்படி ஒரு பெண்பிள்ளை நமக்கு உறவினராக இருந்தால்.... அந்த பிள்ளையின் ஆசைகள் நிறைவேறணும்.
சபாஷ் 👍 அருமையான காணொளி ஒரு படம் பார்த்தது போல் உணர்கிறேன்
சகோதரி இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐
இறைவா! இந்தப் பெண்மட்டுமல்ல இவரைப் போல் உள்ள எல்லாப் பெண்களும் அவர்தம் குடும்பத்தினருடன் நன்றாக இருக்க வேண்டும்.
பேட்டி எடுத்த பெண்ணும் இயல்பாகப் பேசி, மிகவும் சிநேகமாக நடந்து கொண்டார்.அவருக்கு எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.( சிலர் மௌண்ட் பேட்டன் பேத்தி மாதிரி நடந்து கொள்வார்கள்.இவர் அப்படி இல்லை)
எளிய மக்களின் வாழ்வியலை உலகிற்கு காட்டும் மெர்குரி ஊடகத்திற்கு நன்றி
கார் தயாரிக்கிறவன் நல்லாயிருக்கான்......சிகரெட் தயாரிக்கிறவன் நல்லாயிருக்கான்.....விவசாயம் செய்றவங்கதான் கஷ்டபடுறாங்க என்ன நாடுடா இது????சகோதரிக்கு வாழ்த்துக்கள் .....💐💐💐
Bro konjom think panuga car manufacture panrathu 4 to 5 company but farmer 25 cr .
Ntk 👍
Such a innocence and real talk, may God give her and her family all the strength to overcome the hurdles and make them live happily , financially stable. Her Father's urge to do Farming inspite of losses is great. Government should support such farmers for their well-being, financial stability 🙏.
Interview பன்னுன விதம் ரொம்ப நல்லா இருந்தது
Hi bhuvana ..🤝🤝❤😍😘👌👍
அழகு ம்மா இதை போல் விவசாயிளை மகிழ்ச்சி படுத்துங்கள் நன்றி thanks
மாடி தோட்டத்திற்கு மானிய விலையில் கொடுப்பதற்கு பதிலாக விவசாயிகளுக்கு உதவி செய்யலாம்.
எங்களது கோரிக்கை நிறைவேறியது ,tq Mercury
புன்னகையில் அனைத்து விவசாயிகளின் வலிகளை கூறிவிட்டாய் சகோதரி உன் வாழ்க்கையில் வெற்றிகளை நீ பெறுவதற்கு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
உங்கள் திறந்த மனசுக்கு இறைவனின் ஆசீர்வாதமும் அன்பும் கிடைக்கும் மகளே. உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினர்களுக்காகவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நன்றே நடக்கும் உங்கள் எதிர்காலம் சிறக்கும்.
தைரியமான திறமையான பொண்ணு நீ நல்லா இருப்ப மா 👏👏👏🌹🌷💐🌹
Really worth it . I’m so happy that you made Gomthi smile . Even though with her pain she smile . I hope soon her wish come true and she proceed with her education . It would be great if she gets sponsors to uplift her career
பொற்றோரின் வலி புரிஞ்ச பிள்ளைகள் கிடைத்த பொற்றோர்கள் கொடுத்து வைத்தவர்களே...
ஹலோ மேடம் கோமதி வீட்டில் அவங்க அப்பா கூட பேச முடியுமா அவங்க நம்பர் கொடுங்க மேடம் நாங்களும் விவசாயக் குடும்பம்தான்
Yes broo
தரமான சம்பவ தொகுப்பு, வாழ்க மெர்க்குரி டீம்,கண்ணீர் வருகுதம்மா
அவ்ளோ, சோகத்தையும் கடந்து அவளோட அந்த சிரிப்பு இருக்கே, அது எவ்ளோ அன்ப வெளிப் படுதுது
🙏🙏🙏🙏🙏🙏
கோமதிக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் அவர் வாழ்க்கை யில் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க!! பேட்டி யாளரும் வாழ்க.
மிக்க நன்றி. சந்தோஷம். அந்தப் பெண்ணை நன்றாக படிக்கச் சொல்லுங்கள். Govt Exam எழுதச் சொல்லுங்கள்.அவங்க அப்பாவை விவசாயத்தை விடச் சொல்லவேண்டாம்
காலம் வரும் காத்திரு கண்மணியே..... கலங்கிய கண்களும் இனி காவியம் படைக்கும் சந்தோஷங்கள் நிறையும்.... ஆண் மகனாகப் பிறக்க வேண்டிய நீ பொறுப்பற்ற ஆண்களுக்கு முன் உதாரணமானதை நினைத்தால் பெருமையும் பெரு மகிழ்ச்சியும் தான்.... பாரதி கண்ட புதுமை பெண் நீ....இனி வரும் காலம் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் 💐🤝 And spcl thanks nd appreciate to dear anchor...
Semma mature girl. I think this girl future husband very lucky
Idhu enna episode
Message soldriga neega marriage pannikalam illa yen na village ponnu soo vena only mes mattum
Very natural , good natured , simple minded girl , affectionate , responsible.
Quite talented reading , sport , speeches.
God bless her forever 💕🔯
She is a pure soul🥰🥰pls god shower her all your blessings 🙏🙏
remba nallairunthathu neeya naana show pakkurapo remba emotional a pesunanga familyla appa amma apdinu sollumpothee antha akka avunga appa amma padra kastattha ninatchuparthu sad a feel pandranga matthapadi avunga mugathila unmaiyana natural smile and face parkumpothu santhosama irunthathu😇 வாழ்த்துக்கள் சகோதரி நீங்க மென்மேலும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற💐🤗😘😘
அழகு , குணம் , பேச்சு அனைத்தும் அழகு பொண்ணுணா இப்படி இருக்கனும் .
S, enaku azhugaya varudhu
Yaru iruka ipdi. Apdi ellorum irunthuta intha ulagam evlo azhaga irukum
@@tamilarasi7790 நீங்கள் மனிதநேயம் உள்ளவர். அடுத்தவங்களோட கஷ்டத்தை புரிந்துகொள்கிற அனைவருக்கும் மனிதநேயம் உள்ளது என்று பொருள் உதவ முடிகிறதோ முடியவில்லையோ அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் இருக்க முடியும் . வாழ்த்துக்கள் மென்மேலும் வளர.
@@Abiabi9319k7 thank you
இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடந்த தேதி ?
மேடம் சூப்பர் உங்க வீடியோ சூப்பர் மேடம் ஒருவரை சந்தோச படுத்தி நீங்க சந்தோசம் காணுகிறேன் சூப்பர் மேடம் வேற level மேடம்
இப்படி ஒரு பொண்ணு மனைவியாய் கிடைக்க எவன் கொடுத்து வெச்சுருக்கோ தெரியலை ,ஆனா இவங்க சந்தோசமா இருக்கணும் வாழ்க்கை முழுக்க
💚🎈
Amam alaga srikraga
உண்மை...
அருமையான பதிவு 👌 நன்றி உங்களுக்கு 😊.🌹அவ பெரிய ஆளாக வருவா, இறை ஆசியுடன் 🙏👍
விவசாயிகிகளின் நிலமை ரொம்ப கஷ்டமானது தான், இந்த கஸ்டத்துக்கு காரனம் முக்கிய காரனம் அரசாங்கம் மட்டுமே. உரிய விலை இல்லாததது.
💯💯💯💯
S
Yes
Congrats Mercury team இந்த மாதிரி பதிவுகளை தயவுசெய்து தேடி போடவும் மீடியாக்கள் ஒதுக்கிய content களை நாம் உயிர் கொடுப்போம் .நல்ல பதிவு
மகிழ்வான குடும்பம், வாழ்க வளமுடன், வருமானத்தில் 25% உறுதியாக பிரித்து சேமித்தால் நன்று
👏👏👏
இரண்டு சகோதரிகளின் உறையாடல்களும் மிகவும் எதார்த்தமாக இருந்தன.வாழ்த்துக்கள் சகோதரிகளே.நன்றி.
அருமை தங்கை நீ மென்மேலும் வளர்க வாழ்க பல்லாண்டு
இப்படி பட்ட யதார்த்த உள்ளத்தை தேடி கண்டு பிடித்து ஒரு நிகழ்வை தந்ததற்கு உங்கள் சேனலுக்கு என் அன்பு கலந்த நன்றிகள்...
Cityku pona piragum indha ponnoda innocence marama irukathu than indha ponnoda alagu.valga pallandu.mergury superb.keep going.
அன்பு மகளே களங்காதே எந்த சூழ்நிலையிலும் தளராத இனிதான் நீ தைரியமாக இருந்து உன் குடும்பத்திற்காக நிறைய நன்மைகள் செய்ய கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக மேலும் உன்னுடைய என்னங்கள் எல்லாம் நிறைவேற வாழ்த்துகிறேன்
God bless you and your family
This anchor is interviewing very good.... She is taking the show to the next level
பணம் பார்க்கும் விவசாயிகளை விட பயிர் பார்க்கும் மனம் கருணையின் உச்சம்🌱🌱
ஆழியும், கோமதியும் இரட்டை சகோதரிகள் போல் தெரிகிறது.
ஆசீர்வாதங்கள்.
அண்ணமிட்ட தெய்வத்தின் மகள்....நியா நானாவில் பேசும் போது அழுது விட்டேன்....
Thank u Mercury....
I was also touched by this girl after seeing her on neeya naana... Thank you Mercury channel for making nice content. She is very sweet.. May God bless her with all goodness!
எல்லோரும் சேர்ந்து உதவனும்... mercury team... arrange pannunga..
Best anchor neenga dhan. மனசு நோகடிக்காம கிண்டல் பண்ணாம கஷ்டத்தை உணர்ந்து... பேட்டி எடுத்தீர்கள். அருமை சகோதரி.
This girl became a great inspiration for me. Blessed to get a girl like u. Stay blessed dear, god bless you abundantly. Don't cry chello thangachi.
மிகவும் அருமையான நேர்காணல் எதார்த்தமான பதில்கள், சகோதரி கோமதி மென்மேலும் வளர
வாழ்த்துக்கள்
இப்ப உள்ள அனைத்து விவசாயிகளின் நிலைமை இப்படி தான் உள்ளது farmer is great only for cinema but really farmer life??
உண்மை தான் சகோதரி..
ஆனால் நிறைய குடும்பங்கள் நிலமை படு மோசமாக இருக்கும்..
எங்கள் பகுதி விவசாயிகள் உணவு வகைகள் பயிரிடுவதை நிருத்தி விட்டு.. மலர் சாகுபடி செய்து ஒரு அளவு வருமானம் பெறுகிறோம்..
Yes correct sister
சத்திய உண்மை💪💪💪
Eanga appaum eppadithan. Vevasayathetku vangeya kadanil erunthu 12 varudamaga meelamudiyamal erukkerar konjam nilam vitru kuda kadanai adaikka mudiyavellai. Entha ponnu pesum pothu naan eanathu appavai nenaithu than azhuthean. Naangalum villupuram district than.
அழகான, அன்பான ,அறிவான தேவதை கோமதி அவர்கள். வாழ்த்துக்கள் நான் அவர்கள் ஊருக்கு சென்று இருக்கிறேன்.என் ஊர் போளுர் பக்கத்தில் செங்குணம் தான். 👍
தங்கமகளே வாழ்க வளமுடன் நீ என் மருமகளாக வரவிரும்கின்றேன்
God bless you my children
❤️👍
💜🌼
❤️❤️❤️🙏
இந்த பெண்ணை போன்ற பல பெண்கள் கிராமங்களில்/ஊர்களில் இருக்கின்றனர். தயவுசெய்து அவர்களுக்கும் நீங்கள் உதவி செய்யலாம். பல தங்க மகள்கள் உள்ளனர் தோழி...🙏🙂
பறக்கத் தெரிந்தாலும் தனது எல்லை அறிந்த அன்பு மகள்....துன்பத்தை மறைத்து இன்பத்தை மட்டுமே பகிறும் உனது அன்பு உள்ளத்துக்கு நீ அமோகமாய் வாழ்வாய் தங்கமே.....எம்மைப் போன்றோரின் பசியாற்றும் உமது பெற்றோரும் சிறப்புற்று வாழ வேண்டும்... வணங்குகிறேன் அனைத்து விவசாயப் பெருமக்களையும்....
Vj done a good job. . . She is very friendly nature to everyone. . . When ever she takes interview. . . It's looks like a two friends conversation. . .
Thank u
Yes correct
இவர்களை சிரிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி 🙏
Anchor is good...feeling friendly.....simple keep rocking
மகராசியா இருங்க தங்கமே 😇💚
நன்றாகவும் இயல்பாகவும் இருந்தது.😍😍
Very nice video.. Even in tears and pain she manages to smile.. She is gonna take care of the entire family... She deserves a GENTLEMAN👏👏
Sweet girl wish you all success singa penne hats off your support to your family in this age welldone proud of u ma keep going good future u will get soon
Actress ah interview pannrathu vida , ippdi panna engalakum parka happy ah iruku...antha sisiter annaiku evlo happy ah irunthu irupanga....👏👏👏👏Good Channel , pls keep it up..
இந்த பொண்ணு தான் உண்மையா பேசி இருக்காங்க
அருமை தங்கை நீ மென்மேலும் வளர்க வாழ்க பல்லாண்டு
I'm a Sri Lankan Tamil, Professor of Psycholinguistics)Willing to help her to continue her BSc (nursing) Connect her if possible. God bless the whole family!
Such a nice village innocence still in this showy world. Our whole hearted blessings to you dear child Gomathi. Your life is a real admirable treasure to the world that makes the Universe reel
Blessings
ஏம்மா நானும் ஒரு விவசாயுமாஇந்தநிகழ்ச்சி பாத்தாபோது என்கண்ணில்தராய்தாராயய்கண்ணீராம்மா
அருமையான பெண் பிள்ளை அழகு இறைவன் எல்லா நலமும் இறைவன் ஆசீர் வழங்க வேண்டும்
நான் இன்னும் நீயா நானா சோ பாக்கல அந்த பிரோகிராம் லிங்க் அனுப்பி இருக்கலாம்.. வாழ்த்துக்கள் சகோதரி இதற்காவே தேடி பிடித்து பார்த்து விடுவேன்
குடும்பத்திற்காக உழைக்கும் பெண்கள் தலைப்பு
நீங்க போய் அவர்களை மகிழ்வித்ததே நெகிழ்ச்சியா இருக்கு. அந்த நெகிழ்சியோடு இந்த channelஐ subscribe பண்றேன்.
அவங்களோட கடனை எல்லாம் அடைச்சிட்டு, அவங்க வீட்டையும் சரியா கட்டிட்டு, அந்த மக்களுக்கு ஒரு கல்யாணத்தையும் பண்ணிடனும்னு ஆசையா இருக்கு.
ஆசை மட்டும் வச்சுகிட்டு என்ன செய்ய.
அவர்கள் எல்லோரும் நல்லா இருக்கனும். உங்க சேனலும் நல்லா இருக்கனும். வாழ்த்துகள்.!
இவங்களுக்கு கணவரா வர போறவங்க ரொம்ப லக்கி...
Kandipa
S bro..
உன்மை
Eppadi penal than Kanavan kastapaduvan.
Bad lucky.
புலம்பலையும் சோகத்தையும் வெளிப்படுத்தும் இந்த சமுதாயத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் சகோதரி வாழ்த்துக்கள்
வணக்கம் நான் இலங்கை தமிழன் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த சகோதரியின் பேச்சை பார்த்தேன் மிகவும் கவலையாக இருந்தது 😭
இப்போது பார்க்கும்போது கண்ணீர் வர தொடங்கி விட்டது
ஏழையின் வாழ்வின் என்றாவது ஒளி வீசத்தான் வேண்டும் கடவுள் துணை இருப்பார் சகோதரி உங்கள் தைரியத்தை வணங்குகிறேன் 🙏
Ungal kastathilum matravargalin kastathukku manamirangum maamanithar.