அடிப்படை ஜோதிடம் l அடிப்படை ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி ?

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Join this channel to get access to perks:
    / @alpastrology
    #alpastrology #alpastrologer #moorthy #alpnewmethod
    Official Channel for ALP Astrology
    அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா புத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆனால் அதன் மூலம் அனைவராலும் துல்லிய பலனை கூறமுடிவதில்லை. அது ஏன் என்ற கேள்விக்கான விடையே ALP. லக்னமும் நகரும். நகரும் லக்கினத்தை கணக்கில் கொண்டு சந்திரனின் நகர்வையும் இணைத்து பலன் கூறினால் 100% துல்லியமாக பலன் கூற முடியும் என்று ஆய்வு செய்து அதற்கான கணித முறையை உருவாக்கியவர் திரு.சி.பொதுவுடைமூர்த்தி அவர்கள்.
    www.alpastrolo...
    www.alpairfound...
    play.google.co...
    ► Similar Videos:
    01. • ALP Astrology Advance ...
    02. • ஜோதிடத்தில் புதுமை | அ...
    03. • சசிகலாவின் ஜாதகத்தில் ...
    04 .t.ly/ATBm
    05. t.ly/zLNp
    06. t.ly/Gof3
    07. t.ly/4UXq
    08. t.ly/sqiK
    09. t.ly/LAuT
    10. t.ly/Nocw
    11. t.ly/EU7g
    12. t.ly/Q6nq
    ► Social Media Handles:
    TWITTER - / alpastrologer
    FACEBOOK - / astrologer.moorthy.pat...
    WEBSITE - alpastrology.com/
    LINKEDIN - / alp-invender-moorthy-3...
    INSTAGRAM - / pothuvudaimoorthy_alp
    ► Blog:
    www.jothidam.tv....
    www.jothidam.tv....
    ► Email. smoorthyjothidar@gmail.com
    ► Web www.alpastrology.com
    www.jothidam.tv,
    ► Telephone
    9786556156 - 7094154239
    ►About ALP and the Inventor
    Mr. Pothuvudaimoorthy is the inventor of revolutionary prediction method in Astrology which is called as Akshaya Lagna Paddhati (ALP).
    In all the major methodologies of Astrology, the predictions are derived from DASA and BHUKTHI which is based on the moon progression using which the predictions made were not accurate. This does not do justice to LAGNA or ASCENDANT. He was intrigued and restless to solve this ambiguity and this was the trigger point and with the grace of the divine intervention it led to the invention of ALP, the new system in astrology. The Key concept is named as "ALP" Akshaya Lagna Paddhati (i.e) as we grow the Lagna also progresses.
    ALP method of astrology is conceptualised in a manner such that the Lagna grows and shifts every 10 years from one zodiac to the next one. Depending on the starting point of the Natal Lagna, Remaining duration of ALP Lagna is calculated and after that the lagna progresses to the next zodiac sign which is called as ALP Lagna. Further the ALP Lagna consistently progresses to the following zodiac for every 10 year.
    The ALP Lagna point (Star quadrant within each zodiac) is also equally important as the ALP Lagna. He has derived the exact duration of the lagna point progression from one star pada (quadrant) to the next one which is 1year 1month and 10 days. In total 9 pada in one zodiac sign makes 10 years for ALP Lagna to traverse from one zodiac sign to next one. It covers 120 years life span of an individual as same as Vimshottari Dasa. Based on the ALP Lagna, ALP Lagna point and their lordships accurate predictions are made.
    He hails from Vedaranyam Nagapattinam district Of Tamilnadu. He has done his research on various astrology methods. Which includes KP system, Prashna Marga, Nimitham(astrology based on omens) Reiki, Pranic healing and Past life regression therapy. Completed PhD in Manuscript Astrology at Tamil University, Thanjavur. He has received numerous awards in the field of astrology.
    He has authored this concept of @ALP in the form of a book called ALP method of astrology in five volumes.
    Free mobile application software for ALP Astrology is developed and it is available in Google Play store which will ease the calculation process so that anyone can know their current ALP Lagna and Lagna point. ALP Software is used by many other astrologers.
    ► Notes on the Inventor.
    Dr. S.Pothuvudaimoorthy (ALP)
    Shiva Homes, Anantha Sayanam
    Jayalakshmi Nagar, Moulivakkam,
    Chennai-600125,
    ► Email. smoorthyjothidar@gmail.com
    ► Web www.alpastrology.com
    www.jothidam.tv,
    ► Telephone
    9786556156 - 7094154239
    ALP method of astrology is copyrighted by the Inventor.
    #ALP, #akshaya #ALPAstrology, #akshaya #Astrology, #ALPLagnam, #ALPMethod, #akshaya #ALPAstrologer, #AkshayaLagnaPathadhi, #AkshayaLagnam, #Astrologer, #akshaya #Pothuvudaimoorthy, #Podhuvudaimoorthy, #Moorthy, #akshaya #alpclass #astrologybasics #jothidamintamil #jothidagurukulam #alpsanthakumar #alpsrigurusanthakumar #alpsriguru #alpshriguru#Horoscope,#Horoscopematching,#Matching,#Thithi,#Karanam,#Yogam,#Natchathiram,#AstrologySoftware,#ALPAstrologySoftwre,#Rahu,#Kethu,#Guru,#Sani,#Vasthu,#moon

КОМЕНТАРІ • 124

  • @MohanKumar-df4qu
    @MohanKumar-df4qu Рік тому +35

    அடுத்தடுத்து அப்படியே பாடம் கண்டினியூ நாங்க பார்த்து கத்துக்கிறோம் நன்றி

    • @mathimath716
      @mathimath716 9 місяців тому

      சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dr.mksamy2772
    @dr.mksamy2772 6 місяців тому +3

    மிகவும் அருமை..இறைவனின் அருளால் மட்டுமே இந்த காணொளியை காணும் வாய்ப்பு கிடைத்தது...நன்றி சொல்ல வார்த்தை இல்லை. நெஞ்சார்ந்த வணக்கங்கள்...

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Місяць тому +1

    எளிமையான விளக்கம்...
    வாழ்த்துக்கள் ஐயா...

  • @paneer02
    @paneer02 Рік тому +4

    இது போன்ற விளக்கங்கள் நேரடி வகுப்பில் கூட கிடைக்க வில்லை அருமையான பதிவு குருவே🎉❤

  • @inbavathania9511
    @inbavathania9511 Рік тому +17

    அருமையான விளக்கங்கள் பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறீர்கள்.
    தொடரட்டும் அட்சய லக்ன பத்ததி.தங்கள்
    சேவைக்கு மிக்க நன்றி.
    வாழ்க வளமுடன்.

  • @r.lalithar.lalitha2496
    @r.lalithar.lalitha2496 3 місяці тому +2

    அருமை சார் தெளிவான விளக்கம். நன்றி.

  • @balajisivam3323
    @balajisivam3323 3 місяці тому +1

    நன்றி ஜயா. ஜோதிடம் படிக்க முடியாமல் இருப்பவர்களுக்கு இது உதவும் ஐயா

  • @vaanipanierselom9771
    @vaanipanierselom9771 Рік тому +2

    At least finally, somone isnt money minded focused and offering to teach and explain patiently for the better of people. It's evident that generally one seeks astrology guidance because he or she is mostly financially strained. To even think of exploiting the seekers' desperateness and make money out of it is mere greed. No one is asking for a free service but the astrologer should be able to read the seeker is even able to pay exhorbitant charges. I was asked for 5000 rupees for one reading. A family of 4 and thats 20000.... this is why i leave it to the God the Almighty to guide us. No one is greater than God. This gentleman seems genuine and willing to share his knowledge with humility. Pls do support such people rather than those greedy astrologers...

  • @spradhakrishnan4907
    @spradhakrishnan4907 Рік тому +2

    ஐயா உங்கள் ALP ஜோதிட அடிப்படை வகுப்பு மிகவும் எளிமை. நாங்கள் இன்னும் உங்கள் வகுப்பை மிக ஆவலுடன் எதிர் பார்க்கிறோம். நன்றி.

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 11 днів тому

    வாழ்த்துக்கள் 🌹
    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்
    வாழ்க வையகம் 🌹

  • @panchavarnamnagu9462
    @panchavarnamnagu9462 Рік тому +7

    மிகவும் எளிமையாக சொல்லிக்கொடுத்த உங்களுக்கு நன்றி அய்யா.

  • @grwag11india65
    @grwag11india65 Рік тому +3

    ஓம் குருப்யோ நம,
    ஓம் குருவே சரணம்
    ஓம் குருவே துணை
    தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 Рік тому +3

    மிகவும் நன்றி. சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி நன்றி நன்றி. வாழ்க வளமுடன் சாந்தகுமார் அய்யா.

  • @RajaRaja-mc9ri
    @RajaRaja-mc9ri Рік тому +1

    ஐயா அற்புதம் இவ்வளவு தெளிவாக யாராலும் சொல்லி கொடுக்க முடியுமா யூடியூப்ல தெரியல அவ்வளவு தெளிவான விஷயங்கள் நன்றி

  • @venkatramang2178
    @venkatramang2178 Рік тому +2

    நன்றி ஐயா ஆரம்ப வகுப்பு அடிபடை பயிற்சிக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @peigonlovertamil8497
    @peigonlovertamil8497 Рік тому +4

    அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @ganesannagarajan3191
    @ganesannagarajan3191 Рік тому +4

    தெளிவாக தெரிந்தது ஐயா

  • @gurusamya3608
    @gurusamya3608 10 місяців тому

    ஐயா வணக்கம் மிகவும் தெளிவாக எளிமையாக புரியும்படி அருமையான உரை நன்றி வாழ்க வளர்க வணக்கம்

  • @pvr1157
    @pvr1157 Рік тому +2

    சூப்பர் teaching sir

  • @mmraj141
    @mmraj141 Рік тому +3

    You have been so kind enough to teach the basics in such a simple manner for it to reach all those interested. God bless you and your family. Thank you, Guruji.

  • @lathakumari4018
    @lathakumari4018 Рік тому +1

    நன்றிங்க ஐயா..எளிமையான விளக்கம்

  • @madhanyoga9996
    @madhanyoga9996 Рік тому +4

    மனமார்ந்த நன்றி சார்

  • @sri088
    @sri088 Рік тому

    அருமையான பதிவு. ஜோசியம் பற்றி அடிப்படை அருமையான விளக்கம்

  • @rajaduraikrishnamoorthy7377
    @rajaduraikrishnamoorthy7377 Рік тому +7

    Very Nicely explained basic astrology. Thanks Sir for this wonderful video🙏

  • @nagappanjayaraman3186
    @nagappanjayaraman3186 11 місяців тому +1

    You have taken an excellent Sir and easy pick up very kind of you SIR

  • @maranshreyas439
    @maranshreyas439 Рік тому +3

    Very useful sir... My heartly thanks for ur effort... Need more videos sir

  • @sukumarjrs2123
    @sukumarjrs2123 8 місяців тому

    அருமையான பால பாட விளக்கம்... 🎉🎉🎉🎉🎉

  • @dhinakaran2814
    @dhinakaran2814 5 місяців тому

    அருமையான வீடியோ படைப்பு, நன்றி குருவே😊

  • @paneer02
    @paneer02 9 місяців тому

    மிக்க நன்றி குருவே🙏 லக்ஷ்மி திருவண்ணாமலை🎉❤🎉🙏🙏🙏🙏🙏

  • @sugirthamalarjeyothiarajah2511

    Wonderful teacher! Thank you so much.

  • @premaeswari4997
    @premaeswari4997 Рік тому +2

    நன்றி ஐயா மிக அருமை

  • @samraj777sam5
    @samraj777sam5 10 місяців тому

    குருவே சரணம். வணக்கம் ஐயா, ராசி, நட்சத்திரம், நட்சத்திர பாதம், அவற்றின் அதிபதிகள் விளக்கம் சிறப்பாக இருந்து. நன்றி ஐயா.

  • @KlnexNowimgton
    @KlnexNowimgton 4 місяці тому

    Thank you Sri Guru Santhakumar 🙏 Mikkah Nunry Sir 🙏

  • @shruthilakshmi3266
    @shruthilakshmi3266 9 місяців тому

    Effective Teaching sir....Pranams to U🎉🎉🎉

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 Рік тому +1

    அடிப்படை ஜோதிட தகவல்கள் அருமை ஐயா... நன்றி ஐயா சிவகாசி k.காளிமுத்து

    • @kumuthiniythuray5556
      @kumuthiniythuray5556 Рік тому

      ஐயா எனக்கு alp ஜோதிடம் கற்றுக்கொள்ளள ரொம்பவே ஆர்வமாக உள்ளது எனது இப்போதய கிரக நிலைப்படி இது சாத்தியமா முன்பை விட இப்போ எனது ஞாபக சக்தி குறைந்திருப்பதுபோல தோணூது Dob 1975 01 02 time. 5 40 am place Jaffna srilanka

  • @Sastha
    @Sastha Рік тому

    உங்களது விளக்கம் அருமை

  • @sankare9335
    @sankare9335 Рік тому +2

    Wonderful Sir... thankyou...💐

  • @jayasuryajayasurya-pd2on
    @jayasuryajayasurya-pd2on 7 місяців тому

    Good explanation sir. Very clear and neat 🎉

  • @umamurugan5805
    @umamurugan5805 Рік тому +1

    Excellent sir simply super👌

  • @mathimath716
    @mathimath716 9 місяців тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஸ்டார்

  • @kumuthiniythuray5556
    @kumuthiniythuray5556 Рік тому

    நன்றி குருஜி அருமையான விளக்கம் இதன் அடுத்த பகுதி link குறிப்பிடுங்கள்

  • @sathyabala7616
    @sathyabala7616 Рік тому

    Thank u sir. Very nice explain. Continue on line class sir.🙏🙏🙏🙏🙏

  • @thirunavukarasumurugan6260
    @thirunavukarasumurugan6260 Рік тому +1

    மிகவும் அருமை அய்யா விளக்கம் அய்யா.வணக்கம்

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +1

    அருமையான புரிதல்.

    • @peigonlovertamil8497
      @peigonlovertamil8497 Рік тому

      அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @venkatesankalidass9892
    @venkatesankalidass9892 11 місяців тому

    Sir super super super teacher sir neenga

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Рік тому +1

    Thanks best update thanks 💯🤑🤑🤑🤑🤑🤑🤑

  • @malinids8423
    @malinids8423 3 місяці тому

    Thank you sir

  • @naveaneethachandran7872
    @naveaneethachandran7872 Рік тому +1

    Good explain teach 🙏🏼🙏🏼

  • @kalakandhasamy7940
    @kalakandhasamy7940 5 місяців тому

    நன்றி ஐயா

  • @Bretonne951
    @Bretonne951 Рік тому +1

    Wonderful Sir 👏👏👏God bless you Sir🙏

  • @ExoticExotica
    @ExoticExotica Рік тому

    Alp astrological language.. must learn ..

  • @tksvel1
    @tksvel1 11 місяців тому

    Ayya miga arumai.

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Місяць тому

    வணக்கம் ஐயா...

  • @malathyrajaraman7559
    @malathyrajaraman7559 Рік тому

    Thank u for easy learning method sir

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 Рік тому

    தெளிவான விளக்கம் கற்பித்தல் முறை மிகவும் சிறப்பாக உள்ளது

  • @bulbazar
    @bulbazar Рік тому +1

    Welll explined super sir

  • @sgvijayvenkkatachalam59
    @sgvijayvenkkatachalam59 Рік тому

    நன்றி , மகிழ்ச்சி 🙏

  • @gururani
    @gururani Рік тому

    Thank you for your valuable information sir🙏

  • @rangavanmarrirangavanmarri6170
    @rangavanmarrirangavanmarri6170 6 місяців тому

    Super thank you sir

  • @krishnamoorthid.m.k4727
    @krishnamoorthid.m.k4727 Рік тому +2

    அடுத்த வீடியோ பார்ப்பது எப்படி

  • @Usha-tl8dz
    @Usha-tl8dz Рік тому

    Keep the lessons to go on.tnx

  • @kannan2465
    @kannan2465 Рік тому

    🙏🙏Thankyou Iya🙏🙏🙏

  • @Rajasayee
    @Rajasayee Рік тому

    Excellent super sir

  • @bhuvanam2702
    @bhuvanam2702 Рік тому

    Wunderful sir thank you 🙏

  • @amvishwanathamvishwanath6565

    Thank you for your video

  • @rengasamyrenga6643
    @rengasamyrenga6643 10 місяців тому

    Thanku.sir

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 7 місяців тому

    Excellantsir

  • @kallai3602
    @kallai3602 Рік тому +2

    Alp கற்றுக்கொள்ள எவ்வளவு fees சார். + Alp software எவ்வளவு?
    கற்றுக்கொள்ள ஆவலா உள்ளேன்

  • @poojadasari4052
    @poojadasari4052 Рік тому

    Very useful

  • @SG-CND
    @SG-CND Рік тому

    Thanks 🙏

  • @shaanthipraveenraj7943
    @shaanthipraveenraj7943 Рік тому

    Super

  • @meenakshimeenakshi817
    @meenakshimeenakshi817 Місяць тому

    👌

  • @user-xq8sz3eu4i
    @user-xq8sz3eu4i 10 місяців тому

    அய்யா.வணக்கம். நி௩

  • @athavan2792
    @athavan2792 Рік тому +1

    ஐயா pdfஐ பகிரவும்

  • @anbuanbu5085
    @anbuanbu5085 Рік тому

    Thank u sir...

  • @sathyaastro896
    @sathyaastro896 Рік тому

    Nice

  • @murugavel6435
    @murugavel6435 Рік тому

    நண்றிஐய்யா

  • @Hemalatha123A
    @Hemalatha123A 4 місяці тому

    🙏👍

  • @vjranjith5897
    @vjranjith5897 Рік тому

    Super sir 💐

  • @ss-76-bz6qs
    @ss-76-bz6qs 3 місяці тому

    Pdf is not attached sir.....

  • @EcIndia-yq1vf
    @EcIndia-yq1vf 2 місяці тому

    Where is the Pdf format sir

  • @sesha1974
    @sesha1974 Рік тому +2

    Course fees sir?

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 3 місяці тому

    மரமண்டை எனக்கே புரிகிறது

  • @vijayprakash3373
    @vijayprakash3373 9 місяців тому

    Thanks sir
    239 vijay prakash

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @nagashri3221
    @nagashri3221 Рік тому

    Sir pdf potturukom nu sollureenga but enga erukku sir

  • @முரளிதரன்
    @முரளிதரன் Рік тому +1

    Fees evlo sir

  • @ramarao331
    @ramarao331 3 місяці тому

    Howtojoinclases

  • @user-xq8sz3eu4i
    @user-xq8sz3eu4i 10 місяців тому

    ஷ்ர

  • @parthipanp3213
    @parthipanp3213 Рік тому

    வணக்கம் alp
    பொதுவுடை மூர்த்தி ஐயா
    புதிதாக அறிமுகம் ஆகிய நண்பர் மூலம் அவரது நண்பருக்கு தொழில் செய்வதற்கு எனது பிராப்பர்ட்டியை பேங்கில் வைத்து கடன் வாங்கி கொடுத்து அவர் திருப்பி செலுத்த முடியாத நிலைக்குச் சென்றது என்னை மிகவும்அழுத்தத்துடன் ஆழ்ந்து யோசிக்க வைத்தது மேலும் ஜாதகம் பார்ப்பதை நம்ப மாட்டேன் அப்படி இருந்தும் இது எவ்வாறு நிகழ்ந்தது என்று தெரிந்து கொள்ள ஜாதகம் மூலம் தெரிந்து கொள்ள மனைவி கொடுத்த ஆலோசனையின் படி நண்பரின் முயற்சியில் ஜாதகம் பார்த்து பதில் சொல்ல கட்டம் போட்டு கணித்து பதில் சொல்வதை பார்த்து வியந்து அதைப் பற்றிய ஆராய்ச்சியில் ALP ஜோதிட முறையை திரு ராஜேஷ் ஐயா அவர்கள் வீடியோமூலம் தெரிந்து கொண்டுஅணுகி இன்று பலன் சொல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன் மேலும் வகுப்பில் கடைசி பெஞ்சில் உட்காரக்கூடிய மாணவன் நான் இன்று பதில் சொல்ல வளர்ந்து இருப்பது என்னை நானே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு உள்ளது நல்லது நன்றி பார்த்திபன் 7708751759ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி

  • @Karthika-fe4ui
    @Karthika-fe4ui 6 місяців тому

    👍

  • @thirumalaisamysamy884
    @thirumalaisamysamy884 Рік тому

    How much one moth charge

  • @suranjansuranjan6504
    @suranjansuranjan6504 Рік тому

    🙏🙏🙏

  • @natarajankasthuri5105
    @natarajankasthuri5105 Рік тому

    K Natarajan Pollachi time of birth 3 45 date of birth 19 10 1949

  • @Induraj11
    @Induraj11 Рік тому +1

    sir where to learn ? whom should i contact?

  • @kalanithinath8111
    @kalanithinath8111 Рік тому +1

    💐💐💐🙏🙏🙏🤝🤝🤝

  • @thirumarans978
    @thirumarans978 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💯👋💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 Рік тому

    தமிழில் மேடம், இடபம், என்று தான் சொல்வார்கள் . நீங்கள் வட மொழியில் சொல்கின்றீர்கள்

  • @saravananmscit3923
    @saravananmscit3923 7 місяців тому

    உங்க முகவரி

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 Рік тому +4

    அருமையான விளக்கம் நன்றி 🙏🙏🙏