💁🏻‍♀️பொங்கல் வரிசை வந்தாச்சு🥰 தடபுடல் சமையல் விருந்து😄

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 290

  • @Hemavathi.K
    @Hemavathi.K 14 днів тому +61

    First comment pin panuga elakeya happy bhogi happy Pongal ❤❤❤❤❤❤❤❤

  • @regabalasubramanian3378
    @regabalasubramanian3378 14 днів тому +62

    வீடியோ பாக்கும்போது அவ்ளோ சந்தோசமா இருக்கு.... சூப்பர்... கிராமத்து வாழ்க்கை அழகு...

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 13 днів тому +26

    ஆசை ஆசையாய் இருக்கிறது இது போல் வாழ்ந்திட இயற்கையான சுழல் சுத்தமான காற்று

  • @samudeswariashok7566
    @samudeswariashok7566 14 днів тому +195

    தேவயானி மாதிரி அழகாக இருக்கீங்க இலக்கியா❤❤❤❤

    • @ibrahimfathima1902
      @ibrahimfathima1902 14 днів тому +6

      தேவையாணியை பார்த்ததே இல்ல போல😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @samudeswariashok7566
      @samudeswariashok7566 13 днів тому

      @@ibrahimfathima1902un vealaya paru mental unkitta yarun suggestion keakala.

    • @legendsbeknightking815
      @legendsbeknightking815 13 днів тому +12

      ஏன்பா இந்த பொண்ணு அழகா தானா இருக்காங்க

    • @jonajona9456
      @jonajona9456 12 днів тому +2

      Sss superb aah Irukkanga 🎉🎉 oru thani azhagi intha akka ❤

    • @mathavamathava8572
      @mathavamathava8572 12 днів тому +1

      ❤❤❤❤❤

  • @rahimaparveenn
    @rahimaparveenn 14 днів тому +28

    நீங்கள் அழகான பெண் அழகான வேலை அழகான பேச்சு ரொம்ப நல்லா இருக்கு இலக்கிய 🎉🎉❤

  • @kavithatha2027
    @kavithatha2027 14 днів тому +23

    ஹலோ இலக்கியா😊 நீங்கள் பேசுற வீடியோ பார்க்க பக்கத்துல உட்கார்ந்து முகம் பார்த்து பேசுற மாதிரி இருக்கு பா... ரொம்ப சந்தோஷம் பா😊 மனசுக்கு கேட்க நல்லா இருக்கு ❤❤ நாங்க இருக்குறது அப்பார்ட்மெண்ட் 😅 பேச்சுக்கு ஆள் கிடையாது...

  • @VinoTha-f9i
    @VinoTha-f9i 13 днів тому +9

    இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு நீங்க பேசுறதை சேர் போட்டு உட்கார்ந்து கேட்கலாம் போல சிஸ்டர் உங்களைப் பார்க்கும்போது எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது இனிமேல் try பண்ணுகிறேன்😊😊😊❤❤❤❤❤❤ video super sister

  • @santhi123-o2k
    @santhi123-o2k 14 днів тому +20

    ❤இலக்கியாவிற்கு பொங்கல் வாழ்த்துக்கள் ❤

  • @mathiramu8731
    @mathiramu8731 14 днів тому +7

    உங்கள் பேச்சைக் கேட்கும் போது என்னை மறந்து நான் சந்தோஷமாக இருக்கிறேன்❤❤❤

  • @malathil1074
    @malathil1074 14 днів тому +13

    சூப்பர் இலக்கியா கிராமத்து வாழ்க்கை ரொம்ப அழகு நான் அதை அனுபவித்து இருக்கேன் உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sridharkumar4862
    @sridharkumar4862 14 днів тому +9

    செமையா இருந்துச்சு வீடியோ அக்கா சிறு வச்ச வாலி நல்லா இருந்துச்சு அக்கா அம்மா இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤

  • @Sasirekha-t3d
    @Sasirekha-t3d 14 днів тому +22

    உங்க video பார்க்கும் போது மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு sister

  • @Lakshmimaharajan-t4b
    @Lakshmimaharajan-t4b 14 днів тому +2

    அக்கா உங்கள பாத்தாலே ரொம்ப சந்தோஷமா இருக்கு தினமும் ஒரு வீடியோ போடுங்கள் அக்கா அண்ணனுக்கு நீங்க கிடைச்சதே ரொம்ப பெரிய சொத்தாக தான் இருக்கும் தினமும் சூத்தி போடுங்கள் அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤ உங்கள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா

  • @lathasrinivasan2198
    @lathasrinivasan2198 7 днів тому +1

    Romba great ilakkiya follow the all rituals and celebrations awesome

  • @rajrajesh2195
    @rajrajesh2195 14 днів тому +5

    Sis yaru ethu sonnalum don't worry neenga ungal gunam super unga effot great

  • @VeeraLakshmi-w7d
    @VeeraLakshmi-w7d 14 днів тому +16

    அக்கா உங்களுக்கு வேலை கம்மி தான் பாவம் பாப்பா தான் அதிக வேலை பாக்குறாங்க நீங்க உட்கார்ந்து கிட்டு எல்லாம் வேலையும் வாங்குறீங்க பாவம் பாப்பா 🤭🤭🤭

  • @tharunds8680
    @tharunds8680 5 днів тому

    Hi sis neenga natural azhaga peasaringa Pongal seer varisai romba super ❤

  • @Valarmathi-v6p
    @Valarmathi-v6p 14 днів тому +2

    Real feel romba pudichiruku unga life style❤

  • @kalaikalai2689
    @kalaikalai2689 14 днів тому +2

    அக்கா நீங்க பாவம் ஒரு ஒருத்தர வேல பாக்கிறீங்க எப்புடிக்க எவ்வளவு சாமிகிறீங்க பாவம் அக்கா

  • @swethaa.swetha5842
    @swethaa.swetha5842 14 днів тому +1

    எனக்கும் நேத்து தான் அக்கா வருசை வச்சாங்க. முதல் வருடம் பொங்கல் . happy பொங்கல் அக்கா

  • @PranavThevar
    @PranavThevar 14 днів тому +30

    ஹாப்பி பொங்கல் இலக்கியா அம்மா வீட்டு சீறு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நம்ம அம்மா எது வாங்கி கொடுத்தாலும் சின்ன பொருள் சந்தோஷம் தரும் 🥳🫂😍😍

  • @RamakrishnaveniRamakrishna-n5x
    @RamakrishnaveniRamakrishna-n5x 12 днів тому +2

    இது எல்லாம் ஒரு வரம் எனக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைக்க வில்லை

  • @RDhanalakshmi-ws2xp
    @RDhanalakshmi-ws2xp 13 днів тому

    குட்டி இலக்கியா சூப்பா் ❤நான் என் மகள அம்மா என்று தான் கூப்பிடுவே ன் ❤

  • @PriyaKaveen
    @PriyaKaveen 2 дні тому

    Nalla vetala gas ellamaye adiplae nalla samyal seyringa

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 14 днів тому +1

    பொங்கல் வாழ்த்துகள் இலக்கியா .❤❤❤எல்லாம் நல்லதாக நடக்கட்டும் .

  • @lathasuresh9490
    @lathasuresh9490 8 днів тому

    Super God bless you ellakiya and your family

  • @Dharshansai13
    @Dharshansai13 14 днів тому +2

    Video super, happy Pongal sis

  • @diviyakannan2214
    @diviyakannan2214 14 днів тому +1

    Wait pannittu iruntha videos. Super. Enjoy sis. Happy pongal

  • @praveenth496
    @praveenth496 12 днів тому

    Recently my stress buster 😢ilakiya aka

  • @shivabhavi6622
    @shivabhavi6622 14 днів тому +1

    Akka na reason days unga videoku fan ahkita akka ennaku ungala romba pudikum u looking super akka am bharathi.akka ennaku 6years baby illa ennakaga pray panikoga akka 🙏nega superra cooking panriga unga new stove super 👌🏽 power full woman👸🏻👸🏻👸🏻

  • @sathyaGuberan5670
    @sathyaGuberan5670 14 днів тому

    Romba azhaga iruku sis...ellarum kanu vachitanga athan hip pain odamba pathukonga sis....adikadi drishti suthi podunga...neraya Peru ongala kanu vaikuranga sis

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 14 днів тому

    Super elakiya ❤
    Amma lovely 🎉

  • @SPriyanka-j4t
    @SPriyanka-j4t 14 днів тому +2

    Hii sister oga life paka bhodhu aga valaka edhu mari elayanu thonudhu happy Pongal sister

  • @darkghostgamingff8929
    @darkghostgamingff8929 14 днів тому +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இலக்கியா பின்னாடி பஸ் நிக்கிதே ஓடலயா

  • @PPH_VLOGS
    @PPH_VLOGS 14 днів тому +1

    Andha thinnaiyellam kolam podunga kaavi colour la kodu podunga sisy superb ah irukkum 🎉

  • @baskaranr7342
    @baskaranr7342 14 днів тому +3

    சூப்பர் இலக்கியா பொங்கல் சீர்வரிசை மனசுக்கு நிறைவாக இருந்தது சமையல் சூப்பர்

  • @VeniUMASANKAR
    @VeniUMASANKAR 12 днів тому +1

    வாழ்த்துக்கள் sis 🙏

  • @swapnalakshaya6985
    @swapnalakshaya6985 8 днів тому

    Hi sis very super God bless you sister

  • @lathamohan4758
    @lathamohan4758 14 днів тому

    Where is pain and swelling you put ice and make slowly massege melting swelling dear sister 😊

  • @deepikal9357
    @deepikal9357 14 днів тому

    Highlight ennana ithulatha na sanikarachi poda poren, cute pa ilakkiya nee❤ Advance happy Pongal to you and your family members (muthulakki) pa 💐💝🫂

  • @sathyaprasannavenkat8239
    @sathyaprasannavenkat8239 14 днів тому

    Keep brass bucket in kitchen for water

  • @pirathina1893
    @pirathina1893 14 днів тому +1

    ரொம்ப யதார்த்த மா பேசுறீங்க சூப்பர்

  • @sujathakanan456
    @sujathakanan456 12 днів тому

    Super ma god bless you both

  • @NoohTalha
    @NoohTalha 12 днів тому

    Hard working women 🎉❤

  • @vanithavanitha6503
    @vanithavanitha6503 14 днів тому +2

    Thanni oru kudam aduppu pakathulaya vechukonha easy ah irukum

  • @adithyalalit1375
    @adithyalalit1375 14 днів тому +1

    Neenga entha ooru video super

  • @lathabakthavatchalam3353
    @lathabakthavatchalam3353 14 днів тому

    Pongal vazthukal ellakiya and family

  • @nalvaravu3194
    @nalvaravu3194 13 днів тому +1

    Enaku mrge aagi 10yrs aachu 1 yr kooda enga amma enaku ethun vangi kuduthathu illa phone panni kooda pesa maatanga ethachum new things vangiruken nnu sonna avlothan atha vachu sanda pidipanga you ivunga uyiroda irukrathe waste you are lucky

  • @AmarKanagaraj-e8b
    @AmarKanagaraj-e8b 14 днів тому +1

    Elakeya don't energy waste, udamba pathukka nalla first u

  • @pavatharani1509
    @pavatharani1509 14 днів тому +1

    Happy pongal akka

  • @VelMary-h5h
    @VelMary-h5h 14 днів тому

    All god blessing you ma❤❤❤❤❤❤

  • @Aishuamulya
    @Aishuamulya 14 днів тому

    Hot waterla salt pottu othadam kudunga.. injection site la.. illa problem aaidum.. seekram.. illatti ice pack vainga..

  • @Book-of-Najoto
    @Book-of-Najoto 6 днів тому

    Hi sister usipotta edathil konjum salt vachi less the children vedaum

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 14 днів тому

    Yes u looking same as devayani mam, u looking so cute, sister i want to come to ur house

  • @KaruthapandiMeena
    @KaruthapandiMeena 12 днів тому

    Nenga antha kuthuvilakka video la potathum enakum vanganumnu aasai vanthurchu sistr😊😊

  • @subhashinivenkataraman8551
    @subhashinivenkataraman8551 14 днів тому

    Sooper illakiya . God bless you with all health and wealth. Happy pongal illakiya family . ❤

  • @duraiselvivelsamy9224
    @duraiselvivelsamy9224 14 днів тому

    👌sis.... happy Pongal 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

  • @GomathiVeerasingam
    @GomathiVeerasingam 14 днів тому

    Happy pongal elakiya🎉🎉

  • @keerthanakeerthana3470
    @keerthanakeerthana3470 14 днів тому

    Happy vlog and thanks for your long video sister... Nice colour saree...

  • @Lakshmimaharajan-t4b
    @Lakshmimaharajan-t4b 14 днів тому

    ஹப்பி பொங்கல் அக்கா நீங்க பேசுறது ரொம்ப பிடிச்சிருக்கு உங்கள பாக்கனுன்னு போல இருக்கு அண்ணாவையும் பத்திரமா பாத்துக்கோங்க ❤❤❤❤❤❤

  • @PrabaViji2000
    @PrabaViji2000 9 днів тому

    True ilakiya engha amma siyaka vendayam atti vadi thanni than hair wash pannuvom

  • @veeraveera9630
    @veeraveera9630 14 днів тому

    Happy pongal anna akka🎉🎉🎉

  • @AmeenVahitha
    @AmeenVahitha 14 днів тому

    Happy Pongal ilakkiya sister

  • @ambikaashok4700
    @ambikaashok4700 14 днів тому

    Unga kolam enakku romba pidikkum

  • @amudhan2990
    @amudhan2990 14 днів тому

    Very very interesting vlog . Happy pongal ma

  • @selviprakash6898
    @selviprakash6898 14 днів тому

    Advance happy Pongal sister ❤❤❤

  • @ShuruthiVicky
    @ShuruthiVicky 14 днів тому +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ணா பாப்பா எல்லாருக்கும் வாழ்த்துக்கள் 🌾🌾🌾❤️❤️❤️❤️

  • @sujikathir1780
    @sujikathir1780 14 днів тому

    பொங்கல் வாழ்த்துக்கள் இலக்கியா குடும்பத்துக்கு

  • @muthulekshmi7678
    @muthulekshmi7678 14 днів тому +2

    Alaga erukanga sister ❤❤❤

  • @ManjuM-m4p
    @ManjuM-m4p 14 днів тому +1

    Happy Pongal sister ❤❤❤🥰

    • @muthulakki
      @muthulakki  14 днів тому

      Happy pongal sis😊thank you dr❤❤

  • @trailorselite4904
    @trailorselite4904 14 днів тому

    இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் ❤❤

  • @nagarjun5980
    @nagarjun5980 14 днів тому

    Super amma ninga kudumba ponna hirukkinga super marumagal❤

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 14 днів тому

    ஹேப்பி பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐

  • @SubhaSelvam-i4s
    @SubhaSelvam-i4s 13 днів тому

    hii ma,kothamali ya tissue paper la suthi oru box la potu vainga 2 t0 4 days better ah irrukum

  • @Sasirekha-t3d
    @Sasirekha-t3d 14 днів тому

    Happy Pongal sister❤

  • @Fazilath-yz8et
    @Fazilath-yz8et 14 днів тому

    Yedarthamana pechu ilakkiya❤

  • @Santhoshi1993
    @Santhoshi1993 13 днів тому

    Akka super ka ungaluku thairaidu iruka ka

  • @ambikaashok4700
    @ambikaashok4700 14 днів тому

    Injection pottathu swelling iruntha 2 days la reduce aiduchuna problem illa apdiye iruntha hospital ku poi check pannikanga

  • @SuganthiSagu
    @SuganthiSagu 14 днів тому

    Happy pongal to all your family ❤️🥰

  • @anushyaprakash8764
    @anushyaprakash8764 14 днів тому

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 💐

  • @vinothbanu3643
    @vinothbanu3643 4 дні тому

    All videos super

  • @mahamaha-v5t
    @mahamaha-v5t 14 днів тому

    Hisister super happy Pongal ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @najirabegum8667
    @najirabegum8667 14 днів тому +1

    Advance Happy Pongal elakkiya..❤❤❤

    • @muthulakki
      @muthulakki  14 днів тому

      Thank you sis 😊Happy pongal ❤

  • @arthiarumugam3084
    @arthiarumugam3084 14 днів тому

    Happy Pongal to u and ur family sister ❤❤❤

  • @harshiniraju5980
    @harshiniraju5980 14 днів тому +2

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் இலக்கியா மற்றும் உங்கள் குடும்பத்திற்கு.

  • @prabaraja6791
    @prabaraja6791 14 днів тому

    Kolam pottadhu apdi adnaladan but kolam super pattum super

  • @lakshmiguru4
    @lakshmiguru4 14 днів тому

    Advance happy pongal ilakiya and your family 😊❤ 👪

  • @PrithiviMani
    @PrithiviMani 14 днів тому

    பொங்கல் வாழ்த்துக்கள் சிஸ்ஸி🎉🎉🎉🎉🎉🎉

  • @mala.s118
    @mala.s118 12 днів тому

    Happy pongal❤

  • @Iyappan-1013
    @Iyappan-1013 14 днів тому +1

    சூப்பர்இலக்கியா

  • @fathimashareeba8572
    @fathimashareeba8572 14 днів тому

    Neenga veraga ipdi velila adukki vachchi athu pakkathula utkanthu irukinga, veragu kulla poochi pottu ethum irunthurama ma. Konjam thalli vachittu thevaikku mattum eduthutu vanga sister.
    Neenga thinnai ketunappa athukkuadiyila oru shelf and door potruntha pakkathulaye irunthirukkum.

  • @sinduthendral1745
    @sinduthendral1745 14 днів тому

    Happy Pongal akka ungala pakkarappa enakku happya irukku akka enakku amma ila

  • @KaruthapandiMeena
    @KaruthapandiMeena 12 днів тому

    Unga husband gift panangala supera irunthuchu

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 14 днів тому +1

    Happy bhogi pongal ❤❤enjoy ma and happy Pongal to u and ur family 👌👌🤝🤝 superb dishes😂😂😂😂 superb question and well explained sweety😂😂 be safe da keep hot bag nice ma wen they dnt injection properly it will swell like dat da wow superb gift ma ❤❤lovely amma gave u 👌👌👌

  • @MegallamegallaMegallamegalla
    @MegallamegallaMegallamegalla 6 днів тому

    Super ma ❤❤❤❤❤

  • @Velmaha1424
    @Velmaha1424 14 днів тому

    Akka black face kutty pottu vachukonga siruchitti ka...eye liner la

  • @PraveenKumar-wm3fw
    @PraveenKumar-wm3fw 14 днів тому

    Unga video waiting akka....next video soon

  • @jayapriya6408
    @jayapriya6408 14 днів тому

    Akka iskkatti vaigga suduthanni kudugga

  • @Mrsyedumar006
    @Mrsyedumar006 14 днів тому

    Happy pongal 🥰🥰🥰sister

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 14 днів тому

    Happy Pongal illakkiya ❤❤🎉🎉