சீர் கொடுத்தால் செல்வம் சேரும் ரகசியம் | போகி பண்டிகை தலைவாசல் வழிபாடு | Sathyaseelan Astrology TV

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 230

  • @indhumathikvk5mathi6
    @indhumathikvk5mathi6 16 днів тому +14

    உங்களுக்கு சகோதரியாக அடுத்த பிறவியில் நான் பிறக்க வேண்டும் குருஜி...எனக்கு ஒரு அண்ணன் ஒரு தம்பி... ஆனால் எதுவும் செய்தது இல்லை....மனம் நெகிழ்ச்சி அடைந்தேன்... நீங்க அருமை புனிதம்

  • @starstar4376
    @starstar4376 15 днів тому +9

    நான் கண் கலங்கி விட்டேன் 😇😭 நன்றி நன்றி நன்றி ஐயா நமஸ்காரம் கோடி கோடி கோடி நன்றிகள் Alhamthulillah ஓம் சரவணபவ Valgha Valamudan வாழ்த்துக்கள் ஐயா குரு G நீங்கள் எங்கள் விடிவெள்ளி எங்களுக்கு ஞானத் தந்தை எங்களுக்கு தெய்வத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள் கல்விக் கட‌ல் நீங்க எங்களுக்கு ""ஞான குரு """"ஞானத்thin திறவு கோல் """""எங்கள் """"ஞான குரு '""" த‌ங்க‌ளி‌ன் ஆன்மீக திருப்பணி களுக்கு கோடி கோடி நன்றிகள் குரு G இன்று கண்ணீர் மல்க நன்றி கூறி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭 Valgha பல்லாண்டு வாழ்க பல்லாண்டு வாழ்க வணக்கம் Valgha Valamudan வாழ்த்துக்கள் ஐயா குரு G நன்றி Iyya நமஸ்காரம்

  • @abiravi9553
    @abiravi9553 16 днів тому +36

    இந்த பதிவின் கடைசி பகுதி பார்த்து அளவில்லா🎉 மிகுந்த மிகுந்த மகிழ்ச்சி 🎉❤அடைந்தேன் தவறகா நினைக்க வோண்டம் எனக்கு ஏதோ இனம் புரியதா மகிழ்ச்சி இருவருக்கு🎉❤🙏🏻🙏🏻நன்றி

    • @RdxAC3256
      @RdxAC3256 15 днів тому +1

      நான் நினைத்தேன்.. அங்க இருந்த சீரை சிஸ்டர்க்கு கொடுப்பேங்கன்னு.... அது மாதிரி கொடுத்துட்டிங்க குருஜி

    • @preminivamadeva7631
      @preminivamadeva7631 14 днів тому

      Truly said guruji.

  • @chandramohanchandramohan1507
    @chandramohanchandramohan1507 16 днів тому +19

    பதிவின் இறுதியில் கண்கலங்க வைத்து மகிழ்ச்சியை அள்ளி வழங்கி யுள்ளீர்கள் குருஜி!!!!!வாழ்க வளமுடன்

  • @LovelyCherryDumplings-xp4jj
    @LovelyCherryDumplings-xp4jj 16 днів тому +33

    குருஜி உங்க வீடியோ காக காலைல இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன் குருஜி இந்த வீடியோவை ஒன்னும் விடாம பார்த்துகிட்டு இருக்கேன்

  • @tamilarasu894
    @tamilarasu894 15 днів тому +5

    உலகத்தில் இது மாதிரி ஒரு பதிவு யாரும் கொடுத்திருக்க மாட்டார்கள் நல்ல பதிவு கொடுக்க நன்றி இறைவன் உங்கள் கூட இருப்பார்

  • @NirmalaB-f6h
    @NirmalaB-f6h 14 днів тому +1

    சந்தோஷத்தில் கண்கள் கலங்கி விட்டேன் .மிகவும் சிறப்பு குருஜி

  • @EShanthaKumari
    @EShanthaKumari 16 днів тому +4

    குருஜி உங்களை நான் எதிர்பார்க்காத நேரத்தில் பார்த்த தருணம் என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு ....goosebumbs .... கடவுளை கண்டதாக உணர்தேன் 🙏🏻

  • @Bathi-n3w
    @Bathi-n3w 15 днів тому +6

    வணக்கம் குருஜி🙏
    பதிவின் முடிவில் தாங்கள் சகோதரிக்கு அன்புடன் வழங்கிய பொங்கல் சீர் மனம் நெகிழ வைத்துவிட்டது.
    என் கண்களில் ஆனந்த கண்ணீர்.
    எங்களது குருஜி கலியுக " கிருஷ்ணன்" என்று செல்வதில் பெருமிதம் அடைகிறேன்🙏🙏🙏

  • @hemaalathaav5126
    @hemaalathaav5126 14 днів тому +2

    Super Super Guruji neenga yaen Thambi dhan. Becos in person u r a great soul. Lucky to travel with you. I am so blessed Guruji ❤❤

  • @gmanjula502
    @gmanjula502 16 днів тому +3

    மிக மிக அற்புதம் குருஜி இது மாதிரி தமிழ்நாட்டின் கலாச்சாரம் அனைத்தும் பதிவுகளையும் உண்மை தத்துவத்தை கூறி அன்பையும் ஆரோக்கியம் வளர்த்து சிறந்து விளங்க வேண்டும் மிகவும் நன்றி நன்றி நன்றி 🙏

  • @padmav2953
    @padmav2953 15 днів тому +6

    நானும உங்களை குருவாகவும்
    சகோதரர் ஆகவும் நமஸ்கரிக்கிறேன் 🙇🙏🙇

  • @PavithraK-ph2wb
    @PavithraK-ph2wb 16 днів тому +6

    குறிஞ்சி வணக்கம் போகி பண்டிகை பற்றி விளக்கம் கூறினீர்கள் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருஜி

  • @vijayadharshinisuresh5560
    @vijayadharshinisuresh5560 14 днів тому

    நன்றி குருஜி மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி சொல்ல வார்த்தைகளே கிடையாது.உங்களை போன்ற வர்களாள் நம் பண்பாடு மீண்டு எழும்.கோடான கோடி நன்றி 🙏🙏🙏

  • @jothi.b3022
    @jothi.b3022 15 днів тому +1

    நன்றி குருஜி எனக்கு இரண்டு கூட பிறந்தவர்கள் உள்ளனர் இருவரும் என் உயிர்கள் ஆனால் அவர்கள் அப்படி இல்லை😢 என்றும் அவர்கள் நலமுடன் வளமுடன் கடவுளோட ஆசிர்வாதத்துடன் இருக்க வேண்டும்❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉

  • @narpavithangam8542
    @narpavithangam8542 14 днів тому

    அன்பு பான நல்ல ஆசி நல்ல பதிவு வாழ்த்துக்கள் 🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌻🌻🌻🌻

  • @selviarjun9846
    @selviarjun9846 14 днів тому

    அருமையான பதிவு குருஜி எல்லோரும் பார்த்து பயனடையலாம் நன்றி கள்கோடி

  • @Hunter71298
    @Hunter71298 11 днів тому

    அய்யா நீங்க சொன்னது போல் கார்த்திகை,மார்கழி மாதத்தில் அசைவ உணவு எடுத்து கொள்ளவில்லை மிகவும் சந்தோஷமாக உள்ளது குருஜி

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 15 днів тому +1

    கண்கலங்க வைத்த தருணம் நன்றி குருஜி

  • @kalaiselvikalaiselvi9581
    @kalaiselvikalaiselvi9581 15 днів тому +1

    நன்றி குருஜி நானும் உங்களை அண்ணனாக நினைக்கிறேன் ❤

  • @Nivetha-h2d
    @Nivetha-h2d 14 днів тому +1

    குருஜி நலமுடன் வாழ்க வளர்க

  • @Invisibletruths369
    @Invisibletruths369 15 днів тому +2

    கண் கலங்கி விட்டது குருஜி.. உடன் பிறந்த சகோதரர் இல்லை என்று ஏக்கமாக இருக்கிறது.. ❤❤❤❤

  • @sarankupta371
    @sarankupta371 15 днів тому +5

    ❤❤ எனக்கு கண்ணீர்வந்துவிட்டதுஇனியபொங்கல்நல்வாழ்த்துகள்

  • @rajasekar2890
    @rajasekar2890 15 днів тому +2

    Super guruji..
    Happy Pongal guruji..

  • @kothairajan1765
    @kothairajan1765 15 днів тому +4

    Guruji neengaloru sikaram

  • @saradhamuthukumar2447
    @saradhamuthukumar2447 12 днів тому

    அருமை அருமை சார் 🙏

  • @sumathibaiv4750
    @sumathibaiv4750 15 днів тому

    Adiyen vanakkam...Bhogi special Pooja,,,does and don'ts.wow super bonding of siblings super guruji.Nowadays most of them r forgetting to do the thaathperiyam.ur pathivu is always boosting .....nice . Rangnathar giving seer to parvathi ammai and getting seer from rangnathar,,,ranganathar parvathi ammaiku thalai vari vidum kaatchiyai kannadiyil parthu rasikkum parvathi ammai,,,wow it's amazing.really super guruji I too missed ur gift.thank u

  • @bharatimb1206
    @bharatimb1206 15 днів тому +1

    Niriya channella ungal pathivugal vanthalum namma chanella varadhu romba shanthosham Guruvea charanam 🎉🎉🎉🎉🎉🎉

  • @Kalaiselvi-g7y
    @Kalaiselvi-g7y 16 днів тому +3

    Super gurujii antha sister ku seer kodutha moment very nice👍

  • @sathya1006
    @sathya1006 15 днів тому +6

    Sir, போகிப்பண்டிகை அன்று மாலையில் தலைவாசல் பூஜை செய்ய மாலையில் சுக்கிரன் ஓரை இல்லை,3.30 மணி முதல் 4 .30மணி வரை நல்ல நேரம் உள்ளது.சுக்கிரன் ஓரை என்பது இரவு 9 மணி முதல் 10 மணிக்கு தான் உள்ளது.6 மணி முதல் 7 மணி வரை குரு ஓரை உள்ளது, மற்ற நேரங்களில் சனி, செவ்வாய், சூரியன் ஓரை தான் உள்ளது, மாலையில் எந்த நேரத்தில், மற்றும் ஓரையில் தலைவாசல் பூஜை செய்வது என்று கூறினால் நன்றாக இருக்கும்.அது பற்றிய காணொளி இன்று,நாளை காலைக்குள் கொடுத்தால் நன்றாக இருக்கும் அதுவும் எவ்வாறு செய்வது என்று செய்முறை விளக்கத்துடன் காணொளி கிடைத்தால் மிகவும் நன்றாகவும் எங்களுக்கும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.நன்றி

  • @vinothinir8829
    @vinothinir8829 15 днів тому +1

    நல்ல ஒரு நிகழ்வு நன்றி குருஜி

  • @ArunV-u4t
    @ArunV-u4t 15 днів тому +1

    Good Speech, Every one must follow to good organic life❤❤❤

  • @premithar
    @premithar 15 днів тому +1

    So touching moment at the end, Hat's off to you Guruji 👍

  • @aarthisr2960
    @aarthisr2960 16 днів тому +10

    குருஜி வணக்கம் நான் உங்கள் மாணவி நீங்கள் இறுதியாக அந்த சகோதரிக்கு சீர் கொடுத்தது நான் கண்கலங்கிய தருணம் எனக்கு உடன்பிறந்த சகோதரிகள் இல்லை உங்களை என்னுடன் பிறந்த அண்ணனாக நினைக்கிறேன் வணக்கம் குருஜி

  • @Saranyavigneshraja
    @Saranyavigneshraja 15 днів тому +2

    Gurujina guruji than குருஜிya மிஞ்சி யாரும் இல்லை

  • @umajaikumar7386
    @umajaikumar7386 15 днів тому

    No words to express our gratitude sir. Very very nice topic. Now only I came to know the relationship brothers and sisters. Happy Pongal to you and to your family. Jaisairam.

  • @VidhyaSenthil-rn9lg
    @VidhyaSenthil-rn9lg 14 днів тому

    Ur great sir 🙏🙏🔥

  • @santhip8798
    @santhip8798 15 днів тому +1

    You are very greatGuruji.இதைவிடவேறவார்த்தை சொல்லமுடியவில்லை.மனசுஅப்படியே என்னமோசெய்யுது

  • @AnjaliDevi-c1w
    @AnjaliDevi-c1w 15 днів тому

    Vanakkam guruji for the good inflammation thank you guruji❤❤❤ Happy Pongal guruji

  • @kanagusethunagar
    @kanagusethunagar 15 днів тому

    Super guruji.latha mam lucky person.❤❤❤❤

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar 16 днів тому

    Wowwwwwwww guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் வார்த்தைகள் கேட்டு yen உள்ளம் குளிர்ந்து இல்லம் நிறைந்து விட்டது guruji Akka viku கொடுத்த சீர் naaingalum petrukondom guruji god is always with you 🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️Happy bogi gurugi 🙏🙏🙏🙏

  • @hariprakash799
    @hariprakash799 16 днів тому +2

    போகிவாழ்த்துகள்குருஜி

  • @padmav2953
    @padmav2953 15 днів тому +2

    ஆமாம் சரியாக சொன்னீர்கள்

  • @amuthanila941
    @amuthanila941 15 днів тому

    Super guruji .👌🙏👍 Neengal avangalaku seer koduthu respect seidhadharku . Mikka maghizhchi. Information for bhogi also useful. 🙏

  • @kalaiselvikalaiselvi9992
    @kalaiselvikalaiselvi9992 15 днів тому

    Solla varthai illai Anna superb ungala enaku induced panniya aandavanuku nandri ❤❤❤🙏🙏

  • @DeepaVathi-c9p
    @DeepaVathi-c9p 15 днів тому

    Guruji u made me very emotional I felt as if I received from ur hands when u gifted mam thank u keep guiding us we r following u

  • @Dhayalan-k3r
    @Dhayalan-k3r 16 днів тому +2

    மிக்க நன்றி குருஜி😊🎉😢

  • @MunniSingh-l1s
    @MunniSingh-l1s 15 днів тому

    Thank you guruji we are all learning lots of information from you 👏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethalakshmir4896
    @geethalakshmir4896 16 днів тому +2

    Great guruji

  • @LathaSivaraman-t4g
    @LathaSivaraman-t4g 15 днів тому

    Superb Guruji thanks for the good information 🙏🙏🙏🙏🙏

  • @revathysubramanian467
    @revathysubramanian467 15 днів тому +1

    Happy Pongal guruji 🙏🙏🙏

  • @mohanasenthilkumar3213
    @mohanasenthilkumar3213 15 днів тому

    Super guruji happy Pongal

  • @SureshSuresh-gl1lt
    @SureshSuresh-gl1lt 16 днів тому +1

    🙏மிக்க நன்றி குருஜி

  • @pandiselvi5354
    @pandiselvi5354 15 днів тому +1

    ❤❤❤❤❤❤ Love you குருஜி❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤

  • @naveenam.d.3150
    @naveenam.d.3150 15 днів тому

    Unmai dhaan iyya.ennku 2 naathanaargal.en kanavarum naanum avargaluku thevayaana seergalai mananiraivaaha ovoru visheshathirkum kudupom. Naangal nimadhiyaaga thozhil siraka,aarogyam peruha mananiraivudan vazhkindrom🎉😊

  • @jayanthishankar4000
    @jayanthishankar4000 15 днів тому

    Super padivu happy pongal gurujii

  • @dhandapanis7919
    @dhandapanis7919 15 днів тому

    வணக்கம் குருஜி, நிகழ்ச்சி யான பதிவு ,உள்ளம் மகிழ்ந்த்து, உங்கள் பதிவு வெறலெவல் குருஜி❤ உங்கள் மாணவர்....

    • @sowdhab2792
      @sowdhab2792 15 днів тому

      En kanavar sahotarikahave valbavar. Avar akka kanyakumariyil veedu car ehapatta sothuhaludan valgirar. Evaluvu irrunthalum innun perrasai adangavillai. Avaluku oru mahan mattum than. Ulagamaha selfish. Thathapatti sothil thanakukidaithathu mattumillamal en kanavaruku kidaitha 10 cent thoppaiym thanamaha pettu konden entu enaku theriyamal eluthi vangi kondal. Enaku irandu penkulanthaigal. En pillaigalai collage padikavaika vendan entu thambiyidam sonnaval. Nan poradi en 2 pengalaiyum collage paddikavaikiren. Nanga chennaiyil vadagai veetil irunthu kashtapattu valgirom. En pengal iruvarum nalla characterudan irukiranga. Akkavidamum acar mahanidamum daily anbaha phoneill pesuvar. En 2 pengalukum nalla vellai. Oralavu vasathiyana valkai. Varunkalathil romba romba anbana kanavan kidaika neenga valthunga. Ennaku kidaikatha ella pakiyangalun en 2 pengalukum kidaika valthunga. Thanks guruji. Happy pongal.

  • @gomathics
    @gomathics 15 днів тому

    Wow so happy to see this...may God bless you both abundantly 😊

  • @vasantha.b582
    @vasantha.b582 14 днів тому

    சூப்பர் சீர் ஐயா

  • @shanthibakthavachalam2557
    @shanthibakthavachalam2557 15 днів тому +1

    Vanakkam guruji hpy pongal solla varthaigal illai vaazhga valamudan

  • @rekhan1393
    @rekhan1393 16 днів тому

    Nice and new explanation Guruji 🎉 no words to express your kind heart Guruji...May God bless you Guruji 🙏🙏

  • @thilaganithiya3421
    @thilaganithiya3421 15 днів тому

    Excellent sir Thank you so much sir

  • @vengateshwarivengateshwari5536
    @vengateshwarivengateshwari5536 16 днів тому

    வாழ்த்துக்கள் குருஜி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.

  • @sanjayg2893
    @sanjayg2893 15 днів тому +2

    O nu alugaranga. So. Cute iove guruji ❤❤❤❤❤

  • @nithyaprabaharan9506
    @nithyaprabaharan9506 16 днів тому +1

    மகிழ்ச்சி ❤❤❤

  • @Tiyasriv
    @Tiyasriv 14 днів тому

    Kanneer malga endha pathivai parten ,nanri ayya

  • @vasanthisrinivasan5532
    @vasanthisrinivasan5532 16 днів тому

    Namaskaram guruji. Very very happy to see you As u said till now in our house v use to give pongal seer RICE DHAL JAGGERY CASHEW ETC. money also In my 31 years of marriage like this only. For karthigai pori urundai and KAAI v use to tell it wil be like cone shape v will
    Prepare and give. Overall excellent explanation guruji. Thank you so much 🙏

  • @yogigeethu3586
    @yogigeethu3586 16 днів тому

    Nandri guruji.....romba crt ha solli irukinga guruve ....na enga nathanarku Diwali kum pongalukum engala mudinjatha manasarasenjitu varom guruji enga amma solli than na senjituvaren ipo neengalum solli irukinga yarlam ithula kuda poranthacangaluku seiyya manasuillayo avanga ellarum intha video patha thirunthuvanganu nenaikren nandri guruve ......

  • @VarnihaSutharsan
    @VarnihaSutharsan 16 днів тому +5

    பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு . எனக்கு சகோதரன் இல்லை

  • @prabhurangaraj9872
    @prabhurangaraj9872 15 днів тому

    Happy pongal guruji❤❤🎉🎉🎉🎉🎉

  • @rameshram-wb5tr
    @rameshram-wb5tr 16 днів тому

    மிக்க நன்றிங்க குருஜி வாழ்க வளமுடன் ❤🎉

  • @vasanthisrinivasan5532
    @vasanthisrinivasan5532 15 днів тому

    Guruji regarding pancha kavya vilakku please give explanation. Thank you

  • @msathyamsathya2463
    @msathyamsathya2463 16 днів тому +1

    Nandri guruji

  • @visibketoallusersofyoutube
    @visibketoallusersofyoutube 15 днів тому

    Latha mam....super and very lucky to get seer from guruji❤❤

  • @deivasigamanin7863
    @deivasigamanin7863 15 днів тому

    Happy pongal gurujii

  • @Saguhomefoods2010
    @Saguhomefoods2010 15 днів тому

    Super valthugal guru ji..... valthugal

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 16 днів тому

    நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏

  • @shashirekha1379
    @shashirekha1379 15 днів тому

    Very heart touching moment when madam got bhogi sheer from guruji 🙏
    Guruji we are 2 girls to parents, I am elder one can I give bhogi sheer to my sister?

  • @janac1483
    @janac1483 15 днів тому

    Love and touching... thank you...

  • @VijayKumar-fl2jd
    @VijayKumar-fl2jd 15 днів тому

    guruji udanpiranthavar veli ooril irunthal eppiti koduppathu illai veru endru koduppathu thayavu seithu pathil sollunga

  • @parameswarianand5083
    @parameswarianand5083 16 днів тому

    Thank you Guruji 🎉 Brother we are blessed bro 😊❤

  • @sanjayg2893
    @sanjayg2893 15 днів тому +1

    ❤❤❤❤❤. Ilove. Guruji

  • @TN31vlogs
    @TN31vlogs 15 днів тому +1

    Super sir..........😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @AshokKumar-p9o8c
    @AshokKumar-p9o8c 15 днів тому

    First comment edu dan super

  • @manigavasagamk5231
    @manigavasagamk5231 16 днів тому

    Vazhga valamudan guruji

  • @ambikaraju9378
    @ambikaraju9378 15 днів тому

    Great information.
    How important to give pongal seer the sister and it's benefit.

  • @happychannel303
    @happychannel303 16 днів тому +1

    நன்றி குருஜி அம்மா❤❤

  • @revathimathivanan7537
    @revathimathivanan7537 16 днів тому

    You are great Guruji❤

  • @AloneHealer
    @AloneHealer 15 днів тому

    Guruji veettil fish and love birds valargalama sollunga

  • @geetharobert537
    @geetharobert537 15 днів тому

    Annapuraniamman silai puthithaga vangiyullen pazhaya silai ennaseivadhu sollungal guruji Geetha R choolai Chennai

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 16 днів тому

    ❤❤❤ Thank you guruji ❤❤❤

  • @sashikalaraghu1285
    @sashikalaraghu1285 16 днів тому

    Guruji namaskaram, thank you very much for all your wishes 🙏🏻

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 15 днів тому

    AWESOME SANKRANTI GIFT

  • @lohanathanrs7383
    @lohanathanrs7383 16 днів тому +1

    சார் ஒரு அன்பான வேண்டுகோள் ஜாதகம் பார்க்க முன்பதிவு தாருங்கள் கோயம்புத்தூர்

  • @rastrapathi2601
    @rastrapathi2601 16 днів тому +1

    Nandri ayya

  • @MrsPrema-g8t
    @MrsPrema-g8t 15 днів тому

    Sir ,Can we keep money along with the things u mentioned ?

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 16 днів тому

    Sir super speech 🙏🙏🙏

  • @ramalakshmic8744
    @ramalakshmic8744 16 днів тому

    Nandri guruji.yaenaguoom kaan kalankudu,guruji unga student anna yaengalukuoom unga aseervaadam vaenuoom guruji

  • @Ashwath891
    @Ashwath891 11 днів тому

    Thangaiku nalladhu seiyanum endru annan ninaidhal kooda thangaiku annan meedhu paasam illai endral eppai sir seiya thondrum. Adhaium meeri annan edhavadhu nalladhu seishal kooda adhan arimaiyum madhika theriyadha thangaiku seer kuduthu enna prayojanam. Thangalin indha azhagaana mariyadhaikuriya indha padhivuku nandri sir. 🙏

  • @Rajatnpscacademy
    @Rajatnpscacademy 15 днів тому

    பொங்கல் பண்டிகை time வழிபாடு முறை பற்றிய தகவல் சொல்லுங்க குரு ஜி