ஸ்ரீரங்கத்து தேவதைகள்|சுஜாதா|Srirangathu Devadhaigal|Sujatha|Tamil Short Stories

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2021
  • #bedtimestoriesSrirangathudevadhaigal #sujathastories #tamilshortstories #tamilstories #bedtimestoriestamil
    Srirangathu Devadhaigal By Sujatha Rangarajan
    தமிழின் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை சொல்லக் கேளுங்கள். .
    சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்.
    Music: www.bensound.com
  • Розваги

КОМЕНТАРІ • 16

  • @anantabaskarkannayan4262
    @anantabaskarkannayan4262 2 роки тому +2

    நம்பிக்கை வைத்து வேண்ட வேண்டுமேயொழிய வேறொன்றறுமில்லை கதைபோக்கு கடைசியில் எல்லாம் புனிதம் மனிதமே

  • @webtamilnanban
    @webtamilnanban 2 роки тому +1

    அருமை

  • @ranganathanv5365
    @ranganathanv5365 3 роки тому +1

    Great reminiscence and very nice and natural narration .well done

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 3 роки тому +2

    Arumaiyana voice and good story

    • @panneerselvam4959
      @panneerselvam4959 2 роки тому

      வானொலியில் பார்வதி ராமநாதன்.... லீலா மஹாதேவன் ஜெயா பாலாஜி போன்ற அக்மார்க் குரல்களை அந்தகாலத்தில் கேட்டதுபோல் இன்று இந்த தங்கை திருமதி ரம்யா வாசுதேவனின் குரல் எங்களின் மனதை இதமாக்கி கதை சொல்கிறது... நன்றி...

  • @muthukutty6718
    @muthukutty6718 2 роки тому

    Akka story super aka

  • @shekarravi5264
    @shekarravi5264 3 роки тому

    Super stories naan 15 years back idhu ananda vikadanil padithen

  • @davidsamuel8242
    @davidsamuel8242 2 роки тому

    Semma voice mami 😍 💓

  • @Iamlatha
    @Iamlatha 3 роки тому

    Thank you.

  • @mohanchandk3889
    @mohanchandk3889 3 роки тому +1

    Nalla voice mam

  • @Tamilan-hb8sg
    @Tamilan-hb8sg 2 роки тому

    😂😂

  • @indira_1232
    @indira_1232 2 роки тому +3

    If you really respect Sujatha...wase read his atory as it is.....tbe best part in his stories are his style of writing....you just killed it....
    Very sorry

  • @diasonvlogs3522
    @diasonvlogs3522 2 роки тому

    maertxdfs tags riders

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 роки тому +1

    சுஜாதா....
    கதை எப்படி எழுதுவது..... என்று சொல்லி எனக்கு வாழ்க்கையின் வரப்போகிற பக்கங்கள் எப்படி இருக்கும் என்பதை எனக்குள் ஊகிக்கும் திறனை மேம்படுத்தியவர் சுஜாதா......
    ஆனால் அவர் வாழ்க்கையின் எதிர்கால பக்கங்களை ஊகிக்க தவறியது சுஜாதா வாழ்க்கையில் நடந்த அவலம் என்று இன்றுவரை நான் ஆழமாகா நம்புகிறேன்....
    சுஜாதா ஒருவேளை கதைகளை எழுதாமல் இருந்திருந்தால்...
    அவருக்கு மைலாப்பூரில் பிறந்த பெண் மருமகளாக வந்து சுஜாதாவின் குலவிருத்திக்கு ஆணிவேராக வாழ்வாங்கு வாழ்ந்திருப்பார்...
    ஒரே வினாடியில் என்னை மனவேதனையடையச்செய்யும் ஒரு நிகழ்வு உண்டு என்றால் அது சுஜாதாவின் மகன் ஒரு ஜப்பானிய பெண்ணை தன் மனைவியாக தேர்ந்தெடுத்ததுதான்....
    எத்தனை எத்தனை அழகான தமிழ்நாட்டு இளம்பெண்களை தன் கதைகளில் நடமாடவிட்டு எங்களின் 16வயதிலிருந்து (1967) ரம்யமான இளமைகாலத்தை எங்களுக்கு கொடுத்த சுஜாதாவை அவருடைய மகன் ஜப்பானிய பெண்ணை சுஜாதாவுக்கு மருமகளாக்கி தண்டித்து தன் தந்தைக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்து ....தீராப் பலிக்கு ஆளானது.....
    சிறுகதைகளிலேயே சுஜாதா எழுதாத மிகப் பெரிய சிறுகதை....
    சுஜாதா மகனை நான் இந்த எழுவது வயது வரை நான் பார்த்தது கூட இல்லை ... ஆனாலும் என்மனதால் அந்த துரோகியை மன்னிக்க முடியவில்லை இன்று வரை....

    • @nalinichandrasekaran9193
      @nalinichandrasekaran9193 2 роки тому +1

      Hello 70 yrs ஆகும் உங்களுக்கு இன்னும் அடுத்தவர் செயலை நீங்கள் தீர்மானிக்க கூடாது என்ற ஞானம் இல்லையே