அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு ஹஜ்ரத் ஜஜாகல்ல ஹைர் அல்ஹம்துலில்லா அல்லாஹ் மிக பெரியவன் உங்களுக்காக துஆ செய்கிறோம் ஒவ்வொரு பிரச்சனை வரும்போதும் அல்லாஹ் எங்களுக்கு ஒவ்வொரு பொக்கிஷத்தையும் உங்களை வைத்து ஒவ்வொரு வஜீபாக்கை எங்களுக்காக கெடுக்கிறான் அல்ஹம்துலில்லா அனைத்து மக்களுக்கும் துஆ செய்யுங்கள் உங்கள் பணி தொடர நாங்களும் துஆ செய்கிறோம் அல்ஹம்துலில்லா
ஐயா எனது கணவர் நன்றாகத்தான் இருந்தார் இப்போ கொஞ்ச நாளா வீட்டில் ரொம்ப சண்டை சச்சரவாக காரணமே இல்லாமல் சண்டை வீட்டில் நிம்மதி இல்லையே என்று பிள்ளைகள் மனது ரொம்ப பாதிக்கப்படுகிறார்கள் கடன் வாங்கி வெளிநாடு சென்றார் வாங்குன கடனை அடைக்கவில்லை ஊருக்கு திரும்பி வருகிறேன் உன்னால் தான் நான் வெளிநாடு போனேன் சம்பாதிக்கணும் கடனை அடைக்கணும் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற அக்கறையே இல்லை எங்களுக்கு சொத்து எதுவும் இல்லையா ஒரு சிறு வீடு மட்டும் இரண்டு குழந்தைகள் பாப்பா ஒன்பதாம் வகுப்பு தம்பி ஆறாம் வகுப்பு படிக்க வைக்கணும் என்ற எண்ணமே இல்லை பாதிக்கும் என்கிற எண்ணமும் இல்லை சிம்புவின் திரும்பி வந்தால் வீட்டை விற்று கடனை அடைப்பத தவிர வேறு எந்த வழியும் இல்லை கல்யாணமாயி 11 வருடம் வாடகை வீட்டில்தான் சொந்தமாக வீடு கட்டி நான்கு வருடம் அதகுது எங்களுக்கு உள்ளது இது மட்டும் தான் இதற்கு என்ன செய்யனும் சொல்லுங்க ஐயா உங்க பொண்ணு மாதிரி
Sir en kanavarin thaai ennayun en kanavarayum pirinthu vaithullar naanum en kanavarin pirinthu vaalgirom naan ithai seithsl en kanavar ennidam vanthu setnthuviduvaara enakku oalan erukkuma pls replay soon sir
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு ஹஜ்ரத் என்னுடைய கணவரும் என் மீது பாசம் இல்லை வீட்டில் எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் இருக்கின்றார் குழந்தைகளை பார்ப்பதில்லை குழந்தைகளிடம் பேசுவது இல்லை ஹராமான வழியில் இருக்கின்றார் என்று என்னிடமே சொல்கிறார் வேறொரு பெண்ணோடு பேசிக் கொண்டுள்ளார் நான் மன உளைச்சலில் இருக்கின்ற போது தான் உங்கள் வீடியோ பார்த்தேன் இன்ஷா அல்லாஹ் நான் இன்றிலிருந்து ஓத ஆரம்பம் செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் என் கணவருடன் இம்மையிலும் மறுமையிலும் சேர்ந்து வாழும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கு கொடுப்பானாக துவா செய்யுங்கள் ஹஜரத்
Assalamu alaikum Va rahamathullahi Va barakathuhu .hajrath enga ammaku thookam ilama Mana amaithi ilama kasta paduraga athuku yethum Dua iruntha solli uthavi seiungal in Sha Allah
Assalamu alaikum.... ஹஜ்ரத் ஓதிய மிளகை உபயோகப்படுத்த கூடாது தினசரி தூக்கி எறிந்து விடனும் சொன்னிர்கள்.... ஆனால் மிளகை கிழே போட்டால் குழந்தை இருக்காது என்று சொல்லுகிறார்கள் அது உண்மையா ??? இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஹஜ்ரத்
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத் என் கணவர் என்னை விரும்பி தான் திருமணம் செஞ்சுகிட்டாங்க என்னை திருமணம் செஞ்சுகிட்டா என் மாமியார் வீட்ல யாருக்குமே பிடிக்கல என் மேல என் கணவர் அதிகமாக அன்பும் பாசமும் வச்சிருந்தாங்க அப்புறம் என் கணவருக்கு இல்லாதது எல்லாம் சொல்லிக் கொடுத்து வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது இன்னமும் அந்த தொடர்பு இருக்கா இல்லையான்னு எனக்கு தெரியல ஆனா என் கணவர் மொத இருந்த அன்பை விட இப்ப என் கணவர் வெறுப்ப தான் அதிகமா என் மீது வெறுப்பை தான் காட்டுறாங்க அது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பாசமா இருந்தவங்க இப்ப அதிகமா கோபம் மட்டும் காட்டுறாங்க அப்படின்னு ரொம்ப கஷ்டமா இருக்கு என் பிள்ளைங்க கிட்ட கூட பேசுறது கிடையாது வருவாங்க வெளியூர்ல வேலை பாக்குறாங்க வருவாங்க ஒரு வாரம் வீட்டில் இருப்பாங்க ஊருக்கு போயிட்டு வரப்போ கூட பிள்ளைங்க கிட்ட கூட ஊருக்கு போயிட்டு வரேன்னு சொல்ல மாட்டாங்க ஏன் இப்படி மாறிட்டாங்க என்ன ஏதுன்னு தெரியல அவ்வளவு உயிரா இருந்தவங்க இப்போ எங்களை வெறுக்கிறார்கள் என்ன காரணம் என்பதை எங்களுக்கு தெரியல எங்களுக்காகவும் துவா செய்யுங்க ஹஜ்ரத் என் கணவர் திருந்தி என்கூட சந்தோசமா வாழனும் பழைய சந்தோசம் எங்களுக்கு கிடைக்கணும் எங்களுக்கு துவா செய்யுங்க ஹஜ்ரத்
Kanavan nallapadya irunthum. Thappana way la poidakudathunu vyru Oruthavangaloda thodarba irka kodathunu ninachi oru safety ku InthA Dua oothalama...sollunga hazrath
Apram naa ivvalo sonnalum keatka maatranga avanga thappu pandranga but enna en santheaga patranu keatkuranga naa athegam dua um siren ennaku athavathu amal irukka
Hazrat assalamu alaikum wa rahmatullahi wa barakatuh pachai valai palam matrum mathulai palam miga alaga ga irupathu Pola kanavil kandal enna artham nu sollunga hazrath
wa alaikumus Salaam wa Rahmathullahi wa Barakathuhu - இதற்கான அற்புதமான வஜீபா பதியப்பட்டுள்ளது. அதனை தேடிப் பார்த்து அமல் செய்யவும். "தொழுகை (Space) Sadhiyah Media"என்று youtube இல் தாங்கள் Search செய்வதன் அந்த தலைப்பு தங்களுக்கு கிடைத்துவிடும்.
Hajarath .yen kanavar yen pecha kekka maaturaru ,work poga maaturaru,baby iku thevaiyanA hak seiya maaturaru ,thaniya pona porupu varum nu na nenaikuran ..athukaga ethai seiyalama ...plz solu ga
Naan ithai than saithen ennudaye kanaver ipo nalle pasamanevera mariddaru alhamdulilah allah da dunaiyal neengel sonninge jesakkallah Khair
His sis
Sis neenga milagai enna senjeengga.
Unamaiava
40days seyytheerkel aa sis
Assalamu alikkum sis neege eanne salavath sennege
Romba romba nandri usthadh na 1 day dha panne super jasakhallah khair
Kastama iruku hajrath en husband nalla pesunalu yarachum keduthu vitudranga 2 naal nalla pesuna 2 month sanda varuthu ipdi tha என் life pothu
அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப நன்றி ஹஜ்ரத் 😭🤲
நிங்க. சொல்லும் நிலைமையில் நிறைய. பெண்கள் இருக்கிறார் ரொம்ப. பயன் உள்ள. வஜிபா
வ அலைக்கும் ஸலாம் வரஹ் ...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ஹஸ்ரத்..
அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்..
இந்த கால நிலையில் அனைவருக்கும் பயனளிக்கும் வஸிபா..
ஜஸாக்கல்லாஹூ ஹைரன் மின்ஹா.
அல்லாஹ் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினருக்கும் ஈருலகிளும் உதவி செய்வானாக.....
ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமீன்.. ✔🌹🤝🏻🤗🤲🏻
திரு டன்னய்ருத்தா
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு ஹஜ்ரத் ஜஜாகல்ல ஹைர் அல்ஹம்துலில்லா அல்லாஹ் மிக பெரியவன் உங்களுக்காக துஆ செய்கிறோம் ஒவ்வொரு பிரச்சனை வரும்போதும் அல்லாஹ் எங்களுக்கு ஒவ்வொரு பொக்கிஷத்தையும் உங்களை வைத்து ஒவ்வொரு வஜீபாக்கை எங்களுக்காக கெடுக்கிறான் அல்ஹம்துலில்லா அனைத்து மக்களுக்கும் துஆ செய்யுங்கள் உங்கள் பணி தொடர நாங்களும் துஆ செய்கிறோம் அல்ஹம்துலில்லா
அஸ்ஸலாமு அலைக்கும்.ஹஸ்ரத்.நான் கடந்த 9 ஆண்டுகளாக உடல்வலியால் அவதிப்படுகிறேன். தயவுசெய்து எனது நோய் குணமாக துஆ செய்யுங்க.
Eneku en kanaverai avar kudumbethidem irunthu pirikum enem ilei avar en pechei kakunum athu pothum na seiyelama
Romba jajakumullah kair
என் மகள் இந்த வாஜிபாஓதிவருகிறாள்இன்னும்எந்தபலனும்இல்லைநல்லதுஎப்பநடக்கும்பதில்அளிக்கவும்
Assalamu alaikum hajrath rombe payanulla dua Masha allah
Wa alaikumus Salaam wa Rahmatullahi wa barakathuhu - Alhumdhulillaah
@@sadhiyahmedia >
Azarath ovvaru naalaikkum 11milagu edukkenuma?illati eduthe 11milagaium vaithuthana 40naatkalum oothure pls vilakkama sollungo
Assalamu alaikum
En kanavar avarin annan manaivi enna solrangalo adhai mattume kettu ennai verukindrar allah kaappathanum enaku thappane ennam illai avar avanga petchai ketpadhu ellarukum nandraka therikiradhu ennai thalaq panna povadhaka solli konda irukirar adhan naan mana vedhanail ullen enaku maadha maadham kudupadhil endha pirachanaium illai aanal ennoda pesa maatingurar adharku naan seiya vendiya amal enna
Jazakallah hair 😍 ✨️ usthath payanulla thagaval
Anda milahai 40 natkal sutta pirahu enna panna wendum???Hasarath
En hus oru periya thavaru seithutaru na atha kandu piduchten but avaru atha uththukala maraga enmel antha paliya poduraru ena uthurathu ji pls tell me
Magalukkaga amma milagu vachu oodhalama? Please comment pannuga
Anna varutha antha milagai enna pannuvathu enge athai vanagina antha milagai enna pannlamnu sollunga anna pls🙏🙏
Jazakallahu khair
Suffering from seiveenai past 6yrs ,pls help me sir....
Jazakallala khair azrath
Aameen
Wa alaikum vassalam rahumaththullah wa barakkaathuhu
Aameen Aameen yaa rabbul Aalameen
Thawarana ennam illamal. Nalla ennam ondrukkahha very oru nafarukku indha wazifavai oodhalama? Alladhu kanavarukku maathirama seiya vendum. Plz reply Hazrath
Assalamu Alaikkum Hazrath. Idhai naan idai vidadhu amal seidhen, eninum endha vidha maatramum illai. Enadhu 10 maadha pen pillaiyai sari enadhu kanavar paarpadhu illa. Avarin kudumbaththarin pechaik kettu eggaludan 9 maadhamaha endha vidha thodarfum illamal irukkirar. Indha wazifavai seidhu 1 maadham aahiradhu oru call sari idhu varai illa. Thayavu seidhu veru edhavadhu wazifa sollavum plzzzzz Hazrath
Antha milagu varutha enna saivathu
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
Assalamu alaikkum .
Karugum alav varukkanumaa? Varuthathai thooki pottu vidanuma enga podalam
As alikum hasrat naan milaha karuhum waray warutan 1 warutara utaila vishawa odura thaniril vishawa or Shatila apidiye veykawa pl Ripley
ஜாஷாக்கல்லாஹ் hair💝
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் மத்துல்லாஹி பரக்காதகு அஜ்ரத் அந்த எரித்த மிளகை என்ன செய்ய வேண்டும் அஜ்ரத்
Antha varutha milagi enna seivathu. Usthd.daily othi seiyanuma usthd
ஐயா எனது கணவர் நன்றாகத்தான் இருந்தார் இப்போ கொஞ்ச நாளா வீட்டில் ரொம்ப சண்டை சச்சரவாக காரணமே இல்லாமல் சண்டை வீட்டில் நிம்மதி இல்லையே என்று பிள்ளைகள் மனது ரொம்ப பாதிக்கப்படுகிறார்கள் கடன் வாங்கி வெளிநாடு சென்றார் வாங்குன கடனை அடைக்கவில்லை ஊருக்கு திரும்பி வருகிறேன் உன்னால் தான் நான் வெளிநாடு போனேன் சம்பாதிக்கணும் கடனை அடைக்கணும் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற அக்கறையே இல்லை எங்களுக்கு சொத்து எதுவும் இல்லையா ஒரு சிறு வீடு மட்டும் இரண்டு குழந்தைகள் பாப்பா ஒன்பதாம் வகுப்பு தம்பி ஆறாம் வகுப்பு படிக்க வைக்கணும் என்ற எண்ணமே இல்லை பாதிக்கும் என்கிற எண்ணமும் இல்லை சிம்புவின் திரும்பி வந்தால் வீட்டை விற்று கடனை அடைப்பத தவிர வேறு எந்த வழியும் இல்லை கல்யாணமாயி 11 வருடம் வாடகை வீட்டில்தான் சொந்தமாக வீடு கட்டி நான்கு வருடம் அதகுது எங்களுக்கு உள்ளது இது மட்டும் தான் இதற்கு என்ன செய்யனும் சொல்லுங்க ஐயா உங்க பொண்ணு மாதிரி
Sallallaahu Allaa muhammed Sallallaahu Allaihivasallam... Inthea salavath aa 11 murai oathuvethu????
As salamu alikkum anakum eta tan prahsinai anakahawom allah widam due saika insha allah
En kanavar en meedhu anbu kondavar enadhu thevaigalai poorthi seibavar aanal en peachai mattum ketpathillai irai nambikkaiye illathavar kadanil moozhgi ullar thozhugaiku selvathillai pannalum kovapadugirar nan intha wazifavai seiyalama
Asalamu alaikum varahmathullahi barakathuhu ithula 11 murai salavathu solanumnu solirukinga enna salavathunga
Maththawangalukkaha seyyalama? Enadhu sis oruthangada husband rombawe mosama irikaru awangaluku odha mudiyalla
Zazakallah Hairh
Kanavan manaivikku seiya mudiuma
Ammavum magalum pala varusama pirinthu irukirargal ethai othi onru. Serthu vaikalama konjam sollungalen
Assalamu alaikum மிளகு வதக்கி அதை என்ன செய்ய வேண்டும் அதை வீசி விடலாமா
Soluga
Sir en kanavarin thaai ennayun en kanavarayum pirinthu vaithullar naanum en kanavarin pirinthu vaalgirom naan ithai seithsl en kanavar ennidam vanthu setnthuviduvaara enakku oalan erukkuma pls replay soon sir
Yen kanavar yannidem kovama irukuraga phone peasuvathella Amma solvath yallam unmai yendru ninaikaraga kastama iruku naen seailama
Assalamu alaikkum
Enakaha dua seinga ellarum
Assalamu alaikum... Wazifa for weight loss
Reply me pls
Jazakallah khair. Allah ungalukum unga kuduthukagavum duaa seirom hazirath Allah ungaluku kirubai seivanaagaah
Aameen - ameen - ya rabbal aalameen
Karbini pangal sayyalama
அஸ்ஸாம் அலைக்கும் ஹாஜ்ரத் குடிக்பழக்கத்துக்கும் நிறுத்துவதற்க்கும் செய்யேலாமா என் ஷாயிராபானு
Assalamualaikum hazrat மாதம் ஒரு முறை சுத்தமில்லாமல் போகும்போது எப்படி 40 நாள் தொடர்ந்து செய்யமுடியும் please வேறு மாற்று இருந்தால் சொல்லுங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு ஹஜ்ரத் என்னுடைய கணவரும் என் மீது பாசம் இல்லை வீட்டில் எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் இருக்கின்றார் குழந்தைகளை பார்ப்பதில்லை குழந்தைகளிடம் பேசுவது இல்லை ஹராமான வழியில் இருக்கின்றார் என்று என்னிடமே சொல்கிறார் வேறொரு பெண்ணோடு பேசிக் கொண்டுள்ளார்
நான் மன உளைச்சலில் இருக்கின்ற போது தான் உங்கள் வீடியோ பார்த்தேன் இன்ஷா அல்லாஹ் நான் இன்றிலிருந்து ஓத ஆரம்பம் செய்கிறேன்
இன்ஷா அல்லாஹ் என் கணவருடன் இம்மையிலும் மறுமையிலும் சேர்ந்து வாழும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கு கொடுப்பானாக துவா செய்யுங்கள் ஹஜரத்
வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - நம்பிக்கையுடன் ஓதுங்கள் - நிச்சயமாக இன்ஷா அல்லாஹ் மாற்றம் ஏற்படும்.
@@sadhiyahmediaassalamu alaikum hajrath..,en husband avanga akka thankachi amma pecha ketukitu en mela pillanga mela pasam illama irukang.,7 years achu ipdi tha pothu life,romba kastama iruku enaku,2 naal nalla pesuna 1 month pesa matar..,😔😭
Asreth enkuda mudal pola erekkama pesurer Ella adukku Idu odalama
Assalamualaikum hazrath eritha milagai enna saivathu
Innortharukkaha odha mudiyuma???
Assalamu alaikum hazrat varuttha milahai enna seya veandum athai sollunga hazrath
Assalamu alaikkum... Innum konjam thelivu venum... Taily 1100 murai odha vendum ah? Taily fire la podavenduma?
salavath 11 times
ya latheefu ya wadoodh
100 times
11 pepper
each pepper 100 times
again salavath 11 times and ask dua and fire it daily
அஸ்ஸலாமுஅலைக்கும்! என் கணவருக்கு ஐ வேலை தொழுகையை நிறைவேற்றுவது முக்கியமா ஃபஜருக்கு செல்லும்படி துவா செய்யவும். இதற்கு ஏதேனும் வஜை ஃபா இருக்கா ஹஜ்ரத்
Eni husbend sanda potitu vitavitu veliya potitaru avara skiram varavika ethavathu dua solukw
இதற்கான வஜீபா பதியப்பட்டுள்ளது - காணாமல் போனவர் திரும்பி வர - அதனை தேடிப் பார்த்து அமல் செய்யவும்
Asallamu alikum asarthu antha milaku varuthavudan enna seivathu thurapoanuma ella kinachukul podanum please 🥺 reply pannunga asarthu
Assalamu alaikum Va rahamathullahi Va barakathuhu .hajrath enga ammaku thookam ilama Mana amaithi ilama kasta paduraga athuku yethum Dua iruntha solli uthavi seiungal in Sha Allah
Aanmai kuraipadu adhatku enna seivadhu ?
அஸ்ஸலாமு அலைக்கும்
Sir Nan en kanavarkku irandavathu manavi.avar enpela anba irukkaru. Anal muthal manavi ennidam avarai Varamal.pesamal irukku Maru seyithu vittar. Avar ennidam Vara enna seyivathu . Enakku uthavi seyigal
Anna En Kanvar Avaragl Anna Tanbi peci ketu Eneyi Vetu Veleye Hunupi Vittar, Eppo Eneyi marendu Jaliyaga irukiragl, Enaku Enda vidamana Vasati poruladaram illeyi,
Intha panittu itha kannavar idam sollalama ungalluku epdi pannanunnae kannavar idathile marrikka kodathunnu solluvanga plz kolappama irukku yeatha visiyam sollannum sollakodathunnu therila plz sollunga
Assalamu alikkum movlana en kanavan enhakkula sariya pandranga aana phone la avanga pazhaya kadhali kettalam oru maari peasuranga ippo naa enna pannanum
Assalamu alaikum.... ஹஜ்ரத் ஓதிய மிளகை உபயோகப்படுத்த கூடாது தினசரி தூக்கி எறிந்து விடனும் சொன்னிர்கள்.... ஆனால் மிளகை கிழே போட்டால் குழந்தை இருக்காது என்று சொல்லுகிறார்கள் அது உண்மையா ??? இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஹஜ்ரத்
Asalamu alaikum hajrath.yen husband kudi palakathuku adimaiyahitaru andha mathanum hajrath
Assalamualaikum hajarath hairu nibas poluthu seiyalama
Assalamualaikum jazakallahu khair
Milahu sonna pepper kottaya please solluga
Pls bhaiya en kanavar vera ponnudan thodrapu vaithu ullar Ava etho black kairu katti viduraga athu enna epadi thrijikanum yen kuda anpaga ila
Anna Nengal Enaku Nayaym Neeti Vetri Kudutu Kapatra vendum, En kanvar Avar Tnoda Tavaru Arindu kondu En Koda Pasama pesa vendum En koda Pasama vaala Vendum, Nengal Enaku Nayaym Neeti Vetri Kudutu Kapatra vendum plz Anna
Varuththa milagu yenna seiya vendum aiya
Anna avargalukku... naan oru indhu ponnuthan irunthalum engalukku oru udambu sariyilaina enga amma naan chinna vayathil irunthe dhargakkuthan poitu padam pottu thayathi kattinal epdi patta pirachanai irunthalum athu sariyagidum anna allagh samy engalai kaapiduvarunu avar mela pakthiyum nammbikkaiyoda veetukku vanthiduvom...anna apdi patta enakku... ennoda husband avar akkavoda pechai eppothum keetukkonde iruppar...avarukku avanga 'akka' uyir...en methum en son methum...pasamo anbaiyo kattuvathe ilai anna😢😢😢 engalai kandale miga veruppagathan pesuvaru miga kadumaiyaga mugathai vevhukkuvar itha avaroda akkavidamum avagaloda pasaga methum alavukadantha anbai alli siricha mugathodu pesuvar...anna ennoda husband enmethum ennoda magan methum unmaiyana pasam katta neenga sollirukkum intha valimuraigalai nammbikkaiyodu seigiren annna😢😢 vanakkam na😢
Nenga senjigala akka .ipo Unga husband eppadi irukkanga akka.unga kitta Unga paiyan kitta
Thank you for this wajifa
Antha milaha enna seiyanu
harath can i do 2 my daughter in law
எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை ஹஜ்ரத் தூவா செய்யுங்கள்
Engalkum dua seinga
Assalamualaikum sister... ongaluku ippa baby irika
@@fathimasameena1903 ungalku baby irukka sister?
@@fathimasameena1903 andha sister ku irukumo theriyala ena
@@zainabcool858 innam illa sis.. treatment panninan ..but sari wara illa
😢😢😢😢 jazakalla hair hazarath
Assalamu alaykum warahmathullahi wabarakatuhu salawatu eppadi oduwadu sollungale
ஸல்லாஹு வ அலா முஹம்மது ஸல்லாஹு வ அலைஹி வஸல்லம்
ஸல்லாஹு வ அலா முஹம்மது வ அலைஹி வஸல்லம்
ஸல்லாஹு வ அலா முஹம்மது யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்.
இந்த ஸலவாத்த 11முறை ஓத வேண்டுமா ஹஜ்ரத்
Please oru solution sollunga hasrath
Kanavarin madu palakkathil irundu vedupada eadavadu duvaa irunda solunga asarat pls
Milahai vanakkivittu athai enna seivathu
En marmagan en magalai end veetuku anupuradu illa 3 year achuda ida pannalama
Hazarath nan nenga sonapol padichi rendu madam agdu ana avar varla pl 🙏 ena pnradu solunga
Assalamu alaikum wa Rahmatullahi wa barakathuhu yean sister kum ava husband kum adikadi santai varudhu anaal avangha husb vealinatla erukangha. Yeanna amal seailaam
Vanakam sir
Ennoda appa Amma kitte romba vardhaman kovamavve pesrange
Vitle irkalate andrange eppo pathalum veliye atkal avunge vitalunge kitte nalla pesrange
Amma ide thinking le sapdame health issues irku
Enge ketalu manthiram ayirku soldrange
Please reply
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத் என் கணவர் என்னை விரும்பி தான் திருமணம் செஞ்சுகிட்டாங்க என்னை திருமணம் செஞ்சுகிட்டா என் மாமியார் வீட்ல யாருக்குமே பிடிக்கல என் மேல என் கணவர் அதிகமாக அன்பும் பாசமும் வச்சிருந்தாங்க அப்புறம் என் கணவருக்கு இல்லாதது எல்லாம் சொல்லிக் கொடுத்து வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது இன்னமும் அந்த தொடர்பு இருக்கா இல்லையான்னு எனக்கு தெரியல ஆனா என் கணவர் மொத இருந்த அன்பை விட இப்ப என் கணவர் வெறுப்ப தான் அதிகமா என் மீது வெறுப்பை தான் காட்டுறாங்க அது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பாசமா இருந்தவங்க இப்ப அதிகமா கோபம் மட்டும் காட்டுறாங்க அப்படின்னு ரொம்ப கஷ்டமா இருக்கு என் பிள்ளைங்க கிட்ட கூட பேசுறது கிடையாது வருவாங்க வெளியூர்ல வேலை பாக்குறாங்க வருவாங்க ஒரு வாரம் வீட்டில் இருப்பாங்க ஊருக்கு போயிட்டு வரப்போ கூட பிள்ளைங்க கிட்ட கூட ஊருக்கு போயிட்டு வரேன்னு சொல்ல மாட்டாங்க ஏன் இப்படி மாறிட்டாங்க என்ன ஏதுன்னு தெரியல அவ்வளவு உயிரா இருந்தவங்க இப்போ எங்களை வெறுக்கிறார்கள் என்ன காரணம் என்பதை எங்களுக்கு தெரியல எங்களுக்காகவும் துவா செய்யுங்க ஹஜ்ரத் என்
கணவர் திருந்தி என்கூட சந்தோசமா வாழனும் பழைய சந்தோசம் எங்களுக்கு கிடைக்கணும் எங்களுக்கு துவா செய்யுங்க ஹஜ்ரத்
Assalamu alaalaikkum hasrath. Intha dua wa naan 11 naal seaithuden ippa naan hospital irukkurathala enna pannalam hasrath. Oru solution sollunga
Kanavan nallapadya irunthum. Thappana way la poidakudathunu vyru Oruthavangaloda thodarba irka kodathunu ninachi oru safety ku InthA Dua oothalama...sollunga hazrath
Asalamu alaikum hazrath engalukkum en pillangalakum dua seiyunga
Apram naa ivvalo sonnalum keatka maatranga avanga thappu pandranga but enna en santheaga patranu keatkuranga naa athegam dua um siren ennaku athavathu amal irukka
Asalamualaikum 3varadam pirintha kanavarukku seiyalama
Assalamualaikum
Im from Malaysia
Veroruvar car mannil puthaivathu pol kanavu kandal yenne palan.
Pls reply sir🙏 im scared
Assalamulaikkum wr wb usthath virumpiya life amaya eathawathu irukkutha soorah
Hazrat assalamu alaikum wa rahmatullahi wa barakatuh pachai valai palam matrum mathulai palam miga alaga ga irupathu Pola kanavil kandal enna artham nu sollunga hazrath
Assalamualaikum hazarath ennoda kanavar pasama anba irukkaru ennoda thevaigal anathun niraiverkirar.....aanal thozhugaikku poga mattingarar..... Indha wazifa odhalama
wa alaikumus Salaam wa Rahmathullahi wa Barakathuhu - இதற்கான அற்புதமான வஜீபா பதியப்பட்டுள்ளது. அதனை தேடிப் பார்த்து அமல் செய்யவும். "தொழுகை (Space) Sadhiyah Media"என்று youtube இல் தாங்கள் Search செய்வதன் அந்த தலைப்பு தங்களுக்கு கிடைத்துவிடும்.
Assalamualaikum hazarath neenga Sonna mathiri thedi parthen kidaikkavillai.....link Shar pannunga hazarath please
Hajarath .yen kanavar yen pecha kekka maaturaru ,work poga maaturaru,baby iku thevaiyanA hak seiya maaturaru ,thaniya pona porupu varum nu na nenaikuran ..athukaga ethai seiyalama ...plz solu ga
Hazrath pls andha salawtha solli thanga pls pls
Na enna hajurathu panrathu solluga ya kanavarukyta na valanum😭😭😭😭
Yenku itha vasiva work ayudchi 11 days la ya allaha only one my Allah ya Rasulullah
Assalamu alaikum enaku ithula koncham doubt iruku 11 time Salavath sollanumnu sollirukaga athu Oru salavatha 11 time ah illa 11 salavath ah thanithaniyaa sollanumaa
Plzzz reply sis
@@subuniloo ore salawath 11 time
@@subuniloo na allaha uma shaliyala salawath othuna
@@amrinasadham3142 Tq Sis