கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவு ஏற்படுத்தக்கூடிய செய்வினை செய்யப்பட்டிருப்பதின் 7 அடையாளங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • ‪@sadhiyahmedia‬ #sadhiyahmedia #couple

КОМЕНТАРІ • 121

  • @AzwarMashahira
    @AzwarMashahira 28 днів тому +31

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் எனது வாழ்வில் நீங்கள் சென்ன அனைத்தும் நடந்தது நான் மிகுந்த கவலையில் இருந்தேன் நான் தஹஜ்ஜத்தில் இரண்டு ரக்ஆத் தொழுது இரண்டாவது ரக்ஆத்தில் சமியல்லாஹ் சொல்லிவிட்டு கைகளை ஏந்தி இந்த துஆ வை ربنا هبلنا منا ازوجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين اماما என்ற துஆ வை ஓதி வந்தேன் வெகு சீக்கரத்தில் வல்லாஹி எனது வாழ்வு மிகவும் அழகாக மாறியது அல்ஹம்துலில்லாஹ். எல்லோருடைய வாழ்விலும் அல்லாஹ் நிம்மதியையும் சந்தோஷத்தையும் தந்தருள்வானாக ஆமீன்.

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  28 днів тому

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - அல்ஹம்துலில்லாஹ்.

    • @AzwarMashahira
      @AzwarMashahira 27 днів тому +2

      ​@@Sirinbanu91ரப்பனா ஹப்லனா மின் அஸ்zவாஜினா வதுர்ரிய்யாதினா குர்ரத அஅய்யுனின் வஜ அன்னா லில் முத்தகீன இமாமா

    • @NishuNashi
      @NishuNashi 27 днів тому

      Dhua Tamil la tipe pannuga sister

    • @sameerabanu8040
      @sameerabanu8040 27 днів тому +1

      Engalukku Tamil la podunga sis enakku Arabi theriyathu

    • @AzwarMashahira
      @AzwarMashahira 27 днів тому

      @@sameerabanu8040 போட்டு இருக்கினறேன்sis

  • @nskkitchen8187
    @nskkitchen8187 28 днів тому +10

    நீங்க சொன்ன எல்லா அடையாளமும் என்னுடைய வாழ்வில் நடக்கிறது. துஆ செய்யுங்கள்.

  • @mrhmrh1235
    @mrhmrh1235 28 днів тому +2

    மிகவும் அற்புதமான முக்கியமான பதிவு

  • @amsimotors6665
    @amsimotors6665 22 дні тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் என்னோட லைஃப் ல நீங்க சொன்னா எல்லாம் அடையாலங்களும் இருக்கு என்னோட கனவர் எனக்கு விவாகரத்து கொடுக்குற அளவுக்கு போயிட்டாரு நாங்க இப்ப பிரிஞ்சு தான் இருக்கோம் இந்த சமயத்துல எப்படி அவருக்கு.

  • @banushoaib3696
    @banushoaib3696 14 днів тому

    Neenga sonnathu yellam nadanthathu insha Allah Allah pathugappanaga

  • @Kutti1983
    @Kutti1983 28 днів тому +3

    நீங்கள் கூறிய அனைத்தும் எங்கள் குடும்பத்தில் இருக்கு ஹஜரத்😢😢😢😢

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  27 днів тому

      இதற்கான அற்புதமான வஜீபாக்கள் பதியப்பட்டுள்ளன. அவற்றை அனைத்தையும் தேடிப்பார்த்து அமல் செய்யவும்.

  • @QuranQuran-jz5ur
    @QuranQuran-jz5ur 16 днів тому +2

    ஹஜ்ரத்என்கணவர்
    என்னைதுரத்திவிடுவதிலேயேஇருக்கிறார்

  • @Yasmin-nx1ps
    @Yasmin-nx1ps 16 днів тому

    Alhamdulillah... Alhamdulillah... En vaazhvil idhil neengal sonnavai ellamey nadakkiradhu... Yaaridamavadhu ketkalam endral Allah vin kopam yerpattuvidumo yenru payandthu kondu irundhen... Subuhanallah... Valla Rahman enakku ungalin moolam vazhi kaatti vittan... Ungalukku Iraivanin kirubayum, rahmatthu kidaikkattum Insha Allah...

  • @kajam7289
    @kajam7289 28 днів тому +1

    மாஷா அல்லாஹ் ❤

  • @Rifka-s4o
    @Rifka-s4o 27 днів тому +4

    ஹஜ்ரத் நீங்கள் சொன்ன அத்தனையும் என் வாழ்க்கையில் நடக்கிறது.
    ஆனால் என் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார்.
    அப்போ நான் என்ன செய்வது ஹஜ்ரத்?

    • @Rifka-s4o
      @Rifka-s4o 27 днів тому

      ஹஜ்ரத் என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க ஹஜ்ரத்

  • @sharmilasharmi4196
    @sharmilasharmi4196 27 днів тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... நீங்கள் கூறிய அனைத்தும் என் வாழ்வில் இருந்தது ஹஜ்ரத். ஜின்னை ஏவிவிட்டு என் வாழ்க்கையை கேள்விகுறி ஆக்கி விட்டார்கள். இப்பொழுதும் இந்த பாவத்தை என் மாமியார், நாத்தனார் அவர்களது உறவினர்கள் வழிதான் செய்திருப்பார்கள். அப்பொழுது எனக்கு துஆ, ஆலோசனை கூற என் தாய் வீட்டு பெரியவர்கள் என்னருகில் இல்லை. என்ன பலன்? எங்களுக்குள் அடிக்கடி சண்டை வந்தது. நிம்மதி இழந்தோம். என் கணவர் தலாக் விட்டு 3 வருடங்கள் ஆகிறது. என் தாய் வீட்டார் வேறு வரன் பார்த்து கொண்டுள்ளார்கள். என் வாழ்க்கையில் மிகப்பெரிய வடுவை ஏற்படுத்தி கொடுத்த அந்த பாவிகளுக்கு அல்லாஹ் தகுந்த தண்டனை அளிப்பானா? ஹஜ்ரத். தயவுசெய்து பதில் அனுப்பவும்😢

    • @ZubiFathima-jg2vq
      @ZubiFathima-jg2vq 27 днів тому

      @@sharmilasharmi4196 kandippa sister porumaiya dua seinga inshaallah Allah pathupan

  • @MNnabee09
    @MNnabee09 27 днів тому

    Assalamu alaikum wrwb உண்மை

  • @SakilaBanuMSakilabanu
    @SakilaBanuMSakilabanu 19 днів тому

    Enaku dua seinga sister குழந்தை பாக்கியம் ka ga

  • @Raseena-x3p
    @Raseena-x3p 13 днів тому

    Assalamu alaikkum! Ennoda vaalkaila ithu ellame erukku enakkahe thua seiga please 😢😢

  • @benazir251
    @benazir251 26 днів тому

    Assalamu alaikum hajrat padikattu kanavil vandhal enna palan podunga pleas

  • @sheiknaseersheiknaseer8412
    @sheiknaseersheiknaseer8412 28 днів тому

    Alhamdhulillah Hazrath... Jazakallah hairan kaseera....

  • @AshadAshad96year
    @AshadAshad96year 17 днів тому

    Assalamu Alaikkum. Hazrath... thahadha uravu piriya neega upload panna Amal seiya kanavar aruhil illai. Pirindhu vaalhiroom enin oodhi thanneer kodukka mudiyadhu. Enave avarai ninaithu oodhalama?? Plz reply hazrath.

  • @sameerabanu8040
    @sameerabanu8040 27 днів тому +2

    1000000000000% unmai hajrath naan 8yrs sa anubavikkiran ennalaa mudilaa enga 2per sandaiyaal enga kulanthai pathikkura correcttana nerathil intha information thanthathukku allah kum ungalukkum nandri 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ferosefarhaan6998
      @ferosefarhaan6998 25 днів тому

      Ithe tha ma enaku athe 8 years athe prachana

    • @TajM-vj4yb
      @TajM-vj4yb 12 днів тому

      Adhuku ye sammathame ilama sirikqnu

    • @sameerabanu8040
      @sameerabanu8040 12 днів тому

      Hajrath moolama allah nalla vali kaamichitanu than sirichan indru varaikkum ietha thodranthu oothinan konjam Sanda koranji husband pesuraru engalidam

  • @preethin9213
    @preethin9213 21 день тому

    Aiyaa...vasiyam seithu pirithu vaithirukkirarkal....enna seiyavathu....

  • @alshifaaj3083
    @alshifaaj3083 27 днів тому

    அஸ்ஸலாமு அலைக்கும் அஜ்ரத் இந்த வஜிபாக்களை எந்த நேரம் ஓதுவது தயவு செய்து சொல்லுங்கள்

  • @fasilaBanu-n3g
    @fasilaBanu-n3g 20 днів тому

    Allahu nam anaivargalukkum paadhugapputharuvanaga

  • @AyishaBegumSA
    @AyishaBegumSA 7 днів тому

    Zajakallahng Hazrath

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq 28 днів тому

    ஆமீன் ஆமீன்

  • @MahthiyaMhathiyabanu
    @MahthiyaMhathiyabanu 12 днів тому

    Assalamu alaikkum v v. Ninga sonna vidaiyamallaam ennda vaalkaila nadanthu mudinchu mowlavi. Enna viddudu poidu vera oruthiya marri pannidaar . ennoda meendum servaara mowlavi

  • @MohamedFaris-m3r
    @MohamedFaris-m3r 18 днів тому

    Subahaalla🤲🤲😭👌dua sainga hazarath

  • @MeeraMohideen-io6zl
    @MeeraMohideen-io6zl 28 днів тому

    Nan ennae seiwedu

  • @SammiFathima
    @SammiFathima 28 днів тому +1

    A alikum hasarath pirachinai karanamaha kanavanai pirinthu irupawarhalum ithai saiyalama

  • @redlips1423s
    @redlips1423s 27 днів тому

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் சஜதா திலாவத் எப்படி செய்ய வேண்டும்.. விளக்கம் சொல்லுங்கள்

  • @klmmlmmlmammr
    @klmmlmmlmammr 27 днів тому

    சுக்ரன்🎉🎉🎉

  • @syedrabiya4003
    @syedrabiya4003 23 дні тому

    Assalamualaikum... already ennoda husband seivinai vachu pirichu vachu irukkanga.. nan ithu othalama.. ennala othuna water avaruku kodukka mudiyathey.. reply me..

  • @AsanIbrahim-p6r
    @AsanIbrahim-p6r 28 днів тому

    Ameen ameen thuva seinga

  • @kathijam8670
    @kathijam8670 27 днів тому

    Aameen 😊

  • @fasilaBanu-n3g
    @fasilaBanu-n3g 20 днів тому

    Aameen aameen yarabbal aalameen

  • @nasarbashaa3028
    @nasarbashaa3028 25 днів тому

    Aameen

  • @farzanafawmy5388
    @farzanafawmy5388 27 днів тому

    Hazrath only one time want to recide this sura all,or everyday want to do this it's mean 21 days we have to recide

  • @MumthajBeham-p7y
    @MumthajBeham-p7y 28 днів тому

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத் என் மகள் வாழ்வில் இதுபோல் நடக்கிறது நான் ஓதலாமா இன்ஷா அல்லாஹ் கொஞ்சம் சொல்லுங்க

  • @raazson5807
    @raazson5807 27 днів тому

    Assalamu alikum azrat enadu kanavarukum suniyam saeya pattu hulladu naan sri lanka kanavar indiya avar ennudaiya erandu varudamaha pesuvadillae naan enna saevadu

  • @farzanafawmy5388
    @farzanafawmy5388 27 днів тому

    Assalam alikum hazrath really true this one happening now😢😢😢😢I can't belive from sri lanka

  • @MubinaBanu-wf9ut
    @MubinaBanu-wf9ut 25 днів тому

    Nega சொன்னது எல்லாம் எனக்கு நடக்குது என்னால முடியல 😢😢😢

  • @sareefaaskar2411
    @sareefaaskar2411 26 днів тому

    Assalamu alaikum hajrath husband foreing iruntha intha amal namaga seithu kolla la ma illa itharku vera vazhi iruka..

  • @ZoyaMubs
    @ZoyaMubs 28 днів тому

    Assalamualaikum hazrath neenga sonna maari enaku natanthuruku ipo thalaq aairuchu ipo onnum panna mudiyatha hazrat

  • @ferosefarhaan6998
    @ferosefarhaan6998 25 днів тому

    Assalamu alaikum hazrath,kanavar veli naatil irukanga nenga soldra yellam enga life um iruku thannir oaothi ena seirathu kanavar veli naatla irukanga

  • @amsimotors6665
    @amsimotors6665 22 дні тому

    எப்படி தண்ணீர் கொடுக்க முடியும்.

  • @صيدرشيد
    @صيدرشيد 28 днів тому

    Hazrath kanawil nachchaththiram kandal enna palan endu video undo pudungale

  • @AshadAshad96year
    @AshadAshad96year 28 днів тому

    Jazakallahu hairah Hazrath. Neraya wazifa oodhi payanadaidhullen.
    Kanavar Anbaha irukkirar aanal kanavarin kudumbaththar ennodu pesuvadhu illai. Kanavar ennodu anbaha iruppadhum Avarhaluku pidikka villai. Enadhu 1vayadhu pillaiyai thaniyaha paarthukolvadhum kadinamaaha ulladhu. Enave enadhu thaai veetuku kanavarudan poohalam endru ninakkiren. Kanavar enadhu kudumbaththarudan kadum koofaththil ullar. Idharku enna wazifa seivadhu Hazrath thayavu seidhu sollavum. Enadhu kanavarai avarin kudumbaththidamirundhu pirikka ennam illai.

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  27 днів тому +1

      Kanavarudan anbaaha vaalavim. Adhaivida edhuvum periyadhu kidaiyaadhu.

  • @Aanisha_2
    @Aanisha_2 28 днів тому +1

    Na aytul kurusi kadasi varatha vala yathagu ifluma aliul alim odharan 400000 lak udhuna udhanatha konjm 80perctange sari agi iruku aanu na ennum en kanavan kuda searala odhurathuku mundhi pearachaniku meala pearachanaya vea irunthuchu muchu kuda nimathiya vida mudhiyathu epo entha aamalaium seairan .7 aadhaiyalam enaku irukuga avaru ku ennala kuduka mudiyathu enna pannurathu

  • @SabeenaSabeena-bn9lu
    @SabeenaSabeena-bn9lu 28 днів тому

    Assalamu allaikum hajrath...intha ella adayalagalum irukirathu
    hajrath..Enakkaga duwa seinga hajrath😢

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  27 днів тому

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu

  • @bavasabi2502
    @bavasabi2502 28 днів тому +4

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத் எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வருது அதுக்கு என்ன பண்ணுறது எது சொன்னாலும் காது கொடுத்து கேட்க மாட்டாங்க என்னைய பார்த்தாலே எரிஞ்சு உலூகிறார்கள் ப்ளீஸ் அஜரத் என்ன பண்றது சொல்லுங்க நிம்மதியே இல்லாமல் இருக்கு வாழ்க்கையில இன்ஷா அல்லா எனக்கும் என் பிள்ளைகளுக்கும் என் கணவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் மிகுதமா தரணும் அதுக்கு துவா செய்யுங்க என்ன ஓதுனா நல்லது ப்ளீஸ் சொல்லுங்க

    • @bavasabi2502
      @bavasabi2502 28 днів тому

      இதுக்கு என்ன பண்றது என் கணவர் என்கிட்ட நீங்க சொல்லுற மாதிரி எல்லாம் நடந்துக்கிறாங்க தண்ணி டெய்லியும் தண்ணி அடிக்கிறாங்க எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல ஏதாவது துவா இருந்தா சொல்லுங்க

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  27 днів тому

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு - இதற்கான அற்புதமான வஜீபாக்கள் பதியப்பட்டுள்ளன. அவற்றை அனைத்தையும் தேடிப்பார்த்து அமல் செய்யவும்.

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  27 днів тому

      மதுவிலிருந்து விடுவிக்கும் அமல் பதியப்பட்டுள்ளது. அதனை தேடிப் பார்த்து அமல் செய்யவும்.

  • @MeeraMohideen-io6zl
    @MeeraMohideen-io6zl 28 днів тому

    Salam

  • @hajeemuzahir1379
    @hajeemuzahir1379 18 днів тому

    Assalamu alaikum unga address

  • @Itzzz_afri
    @Itzzz_afri 27 днів тому

    Aslam Alaikum Hazrath enga chicha ku irandam thirumanam naddakanum avanga first wife mowth aagitanga 3 years aah ponnu pathutu irukom amaiyavea illa so plzz idharkana WAZIFA irundha sollunga Hazrath plzzz😥 Allahvukaga Rply pannunga Plzz

  • @FizAyn
    @FizAyn 27 днів тому

    Yes

  • @sikkandarbashak.s3179
    @sikkandarbashak.s3179 28 днів тому

    ஹஜ்ரத் ஜீ அருமாயான பதிவு என்னுடய வாழ்வில் இது நடந்தது. நீங்கள் சொன்ன அடயாளங்கள் அனைத்தும் நான் உணர்ந்தேன் அவ்வாறு உணர்ந்த உடன் அந்த செய்வினையில் இருந்து விடுபட முயற்சிகளை மேற்கொண்டேன் அல்லாஹ்வின் உதவியோடு அவ்வாறு முயற்சிகளை மேற்கொண்ட அந்த தருணம் முதல் எங்களுக்குள் இருந்த சண்டை மேலும் அதிகம் அதிகம் ஆகியது எதுவரை என்றால் என் மனைவி எங்கள் வீட்டிலயே இருக்க முடியாமல் நிரந்தரமாக அவரின் தாயார் வீட்டிற்கு சென்று விட்டார் இருபினும் மேலும் முயற்சிகளை செய்ய செய்ய அவரின் பெற்றோர் எங்கள் வீட்டிற்கு வந்து நாங்கள் மிகவும் வருந்தும்படியான சொற்கள் பேசி குலாவை பெற்று விட்டார். எனவே இந்த வகையான செய்யப்பட்ட அந்த செய்வினை உடைக்கும் முயற்சிகளின் போது எவ்வாறு இதை சமாளிப்பது ? நான் எவ்வளவு முயன்றாலும் அந்த பெண்ணின் புறத்தில் இருந்து வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணற கூடிய நிலை ஏற்படுகிறது. அந்த பெண்ணிற்கு இப்படியான சூழநிலை நிலவுகிறது என்று சொல்லி புரிய வைக்கிற கட்டதிலும் அந்த பெண் இல்லை அவ்வாறு சொன்னாலும் அது மறைமுகமான பல்வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்தி விடுகிறது.

  • @Butterfly0068
    @Butterfly0068 16 днів тому

    Ameen ameen ya rabbal alameen

  • @safnisafnimuhamed4565
    @safnisafnimuhamed4565 22 дні тому

    ❤jazkumullah hair ❤

  • @Rifka-s4o
    @Rifka-s4o 27 днів тому +1

    என் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார்.அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார்.
    நாட்டிற்கும் வராமல் இருக்கிறார். என் number ம் block செய்துள்ளார்.இதற்கு நான் என்ன மாதிரி வழிகளை மேற் கொள்வது.?

  • @fathimaabbas298
    @fathimaabbas298 21 день тому

    இதை கணவனுக்கு மனைவி தான் ஓதனுமா.. என் தாய் தகப்பன் பிரிந்து இருக்கிறார்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசாமல் இருப்பதே நல்லது என்று நினைத்து விலகி இருக்கிறார்கள் 😢😢😢. எனக்கு திருமணம் ஆகி இரட்டை பிள்ளைகள் இருந்தாலும் தாய் தகப்பனின் இந்த பிரிவு மனது மிகவும் வேதனையாக உள்ளது 😢😢😢

  • @mirshadriska1209
    @mirshadriska1209 27 днів тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ இமாம். ஒட்டகத்தை குர்ப்பான் கொடுப்பது போல் கனவில் கண்டால் என்ன அர்த்தம்

  • @MuruMm-c3q
    @MuruMm-c3q 22 дні тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்ரத் வீட்டில் முன் கதவின் நிலை கலண்டு விழுவது போல் கனவு கண்டால் என்ன அர்த்தம்

  • @peerheera1998
    @peerheera1998 28 днів тому +2

    Asalamu alaikum hajrath

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  27 днів тому

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu

  • @benaashikaahikbena169
    @benaashikaahikbena169 28 днів тому

    Assalamu alaikum hazrath entha nerathil othuvathu seranthathu

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  27 днів тому

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - thahajjud

  • @மூஸா
    @மூஸா 27 днів тому

    இப்போது தலாக்.நிலையில் தான் உள்ளார்.ஹிஜ்ரத்.. நீங்க சொல்றது எல்லாமே எனக்கு நடந்தது..இப்போது எனக்கு மாறி விட்டது.. ஆனால் எண்கணவர்.மாறவில்லை.ஹிஜ்ரத்..இப்போது என்னை வீட்டை விட்டு வெளியற்றிவிடர் இப்போது நான் தனியாக உள்ளேன்..இப்போது என்ன செய்வது ஹிஜ்ரத்

  • @ashikmohamed1880
    @ashikmohamed1880 28 днів тому

    Assalamualaikum hazart na 6month masama iruku blood kutava mattuku na hb level kuta mattaku nanum tablet blood kuta sabbatu ellam eduka aana kutawa mattaku hb level enna othalam hazrat konjam solluga dua seiga hazrat

  • @MeeraMohideen-io6zl
    @MeeraMohideen-io6zl 28 днів тому

    Nan iduwrekkum mureppaduhal seiya villi

  • @safeenasadiq467
    @safeenasadiq467 13 днів тому

    Odum bodhu 15daysla pengal suttamilal natkal piragu thirumba continue pannalaam pls shoulagha hazarathu 21days complete pannumaa illana thirumbee odunuma shoulagha hazarathu yella video shoulagha hazarathu. Ammalkkal seiyarathu shoulagha. Ungal video pakkrean hazarathu.

  • @jasminabbas1346
    @jasminabbas1346 28 днів тому

    Unmai dhan thalak viduradhu illa ketta saithana vachi mouth akka pakkuranga ippalam kanavanum udandhaiya irukkar allah ennayum kulandhayum padhippu illama kappathanum

  • @nizamdeen4044
    @nizamdeen4044 28 днів тому +5

    Kanavan manaivi anbu athiharika ...kanavan anniya pen meethi asai padamal iruka ethawathu wasifa solunga ....😭😭😭😭😭😭😭

  • @ZaraZara-rq7lc
    @ZaraZara-rq7lc 28 днів тому +1

    Asselamu alikum hazarath
    Alhamthullillah ente kanever ennode rombeve paasema iruntharu hazarath ippo than 3 month irukum enne vittu athihema vilehitaru
    Enkoode peasurethe ille hazarath
    Cl panni peasina pease virumpuraru ille
    Anpa peasinalum sande than varuthu hazarath
    Eneku pakkethuleyum ille averu ave ummate poaitaru hazarath
    Neenke sonnethule nireye adeyalem apdiye iruku
    Luhar tholuthutu pray pannitu than vanthe hazarath ippo inthe thalipule video vanthethu eneku allahde baakiyem
    Unkeluku endeikume allah aarokiyetheyum neende aayulayum thanthu unkede seavei thoader vali kaati unkeleyum unkede family eyum jannathul firthaws adeiye Allah arul puriyenum in Shaa Allah
    Aameen
    Hazarath ippo avere en pakkethule illeye ithe naan averuku epdi oathi thanni kudike kudukurethu athu yealathe hazarath
    Naan enne seiyelam veare yeathum vali iruka
    Ithe oathi avere ninechi uoothi videlama hazarath

  • @Khadharsafiya
    @Khadharsafiya 28 днів тому

    Assalamu alaikum hazrat yenaki yennoda pillaigal yenna seyidhalu kobam varth yerchal aguth hazarth pillailakitte anba erikinum nenakirem ana anbu katamatken yedhavuthu wazifa sollungo hazarth pillengo enkuda nan pillegal kuda anba erikathk

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  27 днів тому

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - idhaiyae odhalaam

    • @Khadharsafiya
      @Khadharsafiya 26 днів тому

      @@sadhiyahmedia jazakhallah khiran kaseera hajarth

  • @sana_editz.512
    @sana_editz.512 26 днів тому

    Quran oruvaridam katru kolla povathu pol kanavu kandal Enna palan

  • @AHSSKMohamedArsath
    @AHSSKMohamedArsath 28 днів тому +1

    ஹஜரத் ஸலவாத்தூல் இஸ்மூல் ஆலம் என்னும் ஸலவாத் பற்றி video போடுங்கள் please please please please please please 😭😭😭🥺🥺🥺😭😭😭🥺😭🥺😭😭😭😭😭😭😭😭 😭😭😭😭🥺😭🥺🥺🥺🥺🥺🥺 😭😭😭😭😭 🥺🥺🥺

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  27 днів тому

      இன்ஷா அல்லாஹ், விரைவில் இந்த தலைப்பில் ஸலவாத் பதிவிடப்படும்.

    • @AHSSKMohamedArsath
      @AHSSKMohamedArsath 27 днів тому +1

      @@sadhiyahmedia ஹஜரத் நான் நீண்ட நாள்கள்ளாக கேட்டு கொண்டு இருக்கிறேன் தயவுசெய்து எனது கோரிக்கை ஏற்று‌ கொள்ளுங்கள்

  • @MeeraMohideen-io6zl
    @MeeraMohideen-io6zl 28 днів тому

    Endu mamiyare pirithuwethirukar

  • @ZubiFathima-jg2vq
    @ZubiFathima-jg2vq 28 днів тому

    , சலாவது அல்லது இஸ்தி பர் இதில் எது ஓதுவது ஹஜ்ரத் நான் நியத் வைத்து ஓதுவதுகு கேட்கிறேன் ஹஜ்ரத் ( 100000)

  • @mhdmubarak143
    @mhdmubarak143 28 днів тому

    Vunmaiye

  • @mohamednafez3110
    @mohamednafez3110 27 днів тому

    Aameen

  • @MuruMm-c3q
    @MuruMm-c3q 22 дні тому

    அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்ரத் வீட்டில் முன் கதவின் நிலை கலண்டு விழுவது போல் கனவு கண்டால் என்ன அர்த்தம்

  • @mbanu3620
    @mbanu3620 28 днів тому

    Aameen Aameen

  • @FaridhaBee-ru7pq
    @FaridhaBee-ru7pq 28 днів тому

    Ameen

  • @kabirahamed5384
    @kabirahamed5384 28 днів тому

    Ameen