வீட்டை சுத்தம் செய்யாத, வீட்டில் பழைய அசிங்கமான ஆடைகளை அணியும் மனைவி அன்பாக பேசாத பாசமில்லாத மனைவி

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 148

  • @lucifer5310
    @lucifer5310 2 роки тому +71

    மனைவியின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காத
    சுயநலம்மிக்க கணவன் பற்றி கூறுங்கள்
    ஹஸ்ரத்

  • @junaithas4861
    @junaithas4861 2 роки тому +193

    மனைவியைமட்டும் எப்போதும் குறைகூறாதிர்கள் அன்பானகணவன் இருந்தால் எல்லா பென்கலுசரியாக இருப்பார்கள்

    • @sajjadn4301
      @sajjadn4301 2 роки тому +2

      👍👏👏

    • @muhammedsiddiq6620
      @muhammedsiddiq6620 2 роки тому +10

      அனைத்து தலைப்பிலும் மார்க்கத்தை பேசப்படுல்லது. நீங்கள் பெண் என்று அடையாளப்படுத்திவிட்டிர்கள்.இந்த கேள்வியின் மூலம்....!

    • @powerpedia1603
      @powerpedia1603 2 роки тому +9

      இவ்வாறு பயான் செய்வது தவறு.. இருவருடைய உரிமைகளையும் ஒரே அமர்வில் பயான் செய்ய வேண்டும்..

    • @rahamath.n7764
      @rahamath.n7764 2 роки тому +5

      Assalamu alaikum didi not for only wife husbandkum bayan erukiradhu thappai thiruthi kondal nalladhu namaku dhane

    • @rahamath.n7764
      @rahamath.n7764 2 роки тому +2

      Nanmai thavaraga kurierundhal mannikavum

  • @nargeezsulthana8763
    @nargeezsulthana8763 2 роки тому +31

    கோபப்படாமல் நிதானமாக யோசித்தால் ஷேக் சொல்வது நமது நன்மைக்கு என்பது புரியும்

  • @Najima216
    @Najima216 2 роки тому +69

    ஒரு ஆண் மட்டும் ஏன், மனைவியிடம் சுத்தமாக வருவதில்லை.....அவளுக்கு மனசு இல்லையா, அவளுக்கு முகசுளிப்பு ஏற்படாத 🚶‍♀️

    • @zebriyabanu3124
      @zebriyabanu3124 2 роки тому

      Iruvarum suthamaga irugga vendum empathu maarkam

    • @ibrahimmd7734
      @ibrahimmd7734 Рік тому

      அஸ்ஸலாமு அலைக்கும் எப்படி இருக்கிங்க

    • @SanthoshKumar-kk8uw
      @SanthoshKumar-kk8uw Рік тому

      @@zebriyabanu3124 ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

    • @SanthoshKumar-kk8uw
      @SanthoshKumar-kk8uw Рік тому

      ஆம் மேடம்

    • @dohaqatar6674
      @dohaqatar6674 Рік тому +1

      ​@@SanthoshKumar-kk8uwyarabba nee ivvalauoo akkaraya ikkira

  • @muneefafathima4460
    @muneefafathima4460 2 роки тому +26

    கணவன் மார்களும் ஒத்துழைத்தால் மனைவியும் வீட்டை அழகாக வைத்திருப்பாள்....

    • @ibrahimmd7734
      @ibrahimmd7734 Рік тому

      அஸ்ஸலாமு அலைக்கும் எப்படி இருக்கிங்க

    • @SanthoshKumar-kk8uw
      @SanthoshKumar-kk8uw Рік тому

      உண்மை தான் மேடம் சாப்பிட்டிங்கல

  • @mohamedanwar.inshaallaha5566
    @mohamedanwar.inshaallaha5566 Рік тому +2

    அஸ்ஸலா முஅலைக்கும் ஜீ என் நிலை பற்றிய பயான்

  • @MohamedKaleel-t1q
    @MohamedKaleel-t1q 10 місяців тому +1

    ❤❤❤❤ super super mashaAllah masha Allah baarakallah laka baarakallah baarakallah baarakallah baarakallah baarakallah baarakallah baarakallah baarakallah ❤❤❤

  • @KuwaitKuwait-vw2qe
    @KuwaitKuwait-vw2qe 17 днів тому

    🤲🏻♥️☝️🤲🏻♥️☝️☝️☝️mashallah thabaraka rahiman allhamdulellah jezakallah kair ya shek

  • @fairojabegam3731
    @fairojabegam3731 9 місяців тому +2

    💯💯💯 ok ajrath my house la

  • @tharikaakbarali1919
    @tharikaakbarali1919 2 роки тому +8

    Insha Allah naan muyarchi seikiren

  • @MUFEEDHASIDDEEQ-xl9ot
    @MUFEEDHASIDDEEQ-xl9ot Рік тому +1

    Baarakhallah feek ❤❤❤

  • @fairosem
    @fairosem 2 роки тому +42

    இதில் எல்லாமே நான் சரியாக செய்கிறேன் ஆனால் என் கணவர் எது பேசினாலும் சண்டை போடுகிறார் என்ன செய்வது சொல்லுங்கள் எனக்கு புரியல கொஞ்சம் விளக்கம் தாருங்கள்😔😔 கணவர்மார்கள் சரியாக நடந்து கொண்டால் பெண்கள் எல்லாரும் நல்லா தான் இருப்பார்கள்

    • @marjiknisha7558
      @marjiknisha7558 2 роки тому +4

      Athigam salawath odhungal

    • @rahisha3730
      @rahisha3730 2 роки тому +3

      கணவரிடம் பொறுமையாக பேசி என்ன problem என்று கேளுங்கள்.

    • @engway6393
      @engway6393 Рік тому

      @Kishore ஏன் பேசி கொத்திட்டு போக ஐடியா போடுரியா. போய் உண்ட பொஞ்சாதியோட பேசு

    • @anbuondruthananathai2704
      @anbuondruthananathai2704 Рік тому

      அஸ்ஸலாமு அலைக்கும்

    • @ibrahimmd7734
      @ibrahimmd7734 Рік тому

      அஸ்ஸலாமு அலைக்கும் எப்படி இருக்கிங்க

  • @fathimanushra4920
    @fathimanushra4920 Рік тому +2

    Maasha Allah
    Hazarath neenga husband and wife rendu perkum
    Samanaaha than solringa
    Already husband ku epidi irikanumdu sollitinga
    Indha bayan wife ku
    Maasha Allah

  • @Rifamass7890
    @Rifamass7890 Рік тому +2

    எனக்கு ஒரு சந்தேகம் ஹஸ்ரத்
    வெள்ளிக்கிழமை சுன்னத் தொழலாமா
    ழுஹா தொழலாமா

  • @mliyavudeen7685
    @mliyavudeen7685 Рік тому +3

    அல்ஹம்துலில்லாஹ்

  • @megarnishamuthuasan
    @megarnishamuthuasan Рік тому +3

    எனக்கு கல்யாணம் ஆவதற்கு முன்னாலே எனக்கு பூனை பிடிக்காது. கிளி பிடிக்காது சொன்னேன். சரி சரி என்று சொல்லி விட்டு பின்னாடி எனக்கு பூனை தான் முக்கியம் நீ எனக்கு முக்கியம் இல்லை என்று சொன்ன எனக்கு அதிகமா இன்னும் வெறுப்பு வருது ஹஜ்ரத்

  • @raseemazainulaabdheenrasee3724
    @raseemazainulaabdheenrasee3724 2 роки тому +7

    Masha Allahu 🤲 ☝

  • @botsolo5848
    @botsolo5848 2 роки тому +2

    Insha Allah pengalai neengal ropebum kavanamahe irungal ungal sakothari

  • @badshamukaram4412
    @badshamukaram4412 Рік тому +3

    ASSALAMU.ALYKKUM.PAYANULLA.PADHIVUKKU.NANRI.SUKRIYA.AMEEN.

  • @firdowsiyajamaldeen662
    @firdowsiyajamaldeen662 Рік тому +4

    மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுவது சரிதான். இருந்தாலும் மனைவி வேலைக்கு செல்லுஹிரால். மனைவியின் சல்லியில் தான் வீடு கட்டுஹிரால். மனைவிக்கு வீடு சுத்தம் செய்ய நேரம் இல்லை. கணவன் தன் பொறுப்புகள் பற்றி மறுமையில் விசாரிக்கபடுவார்.

  • @jaleelabanu7647
    @jaleelabanu7647 2 роки тому +1

    Arumaiyana pathivu

  • @ageesahamed9606
    @ageesahamed9606 Рік тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வா ரஹ்மத்துல்லாஹி வா பரக்காத்துகு

  • @farishaleem2764
    @farishaleem2764 2 роки тому +5

    ஜஸாக்கல்லாஹு ஹைரா

  • @samsunsamsun3697
    @samsunsamsun3697 2 роки тому +3

    In Sha Allah

  • @Azmslnurse
    @Azmslnurse 2 роки тому +16

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை அஸ்ரத்

  • @imanizamrath6375
    @imanizamrath6375 Рік тому +2

    இதை நினைத்து நினைத்து மன அழுத்தம் எனக்கு அதிகமாகிறது

  • @imanizamrath6375
    @imanizamrath6375 Рік тому +1

    நீங்கள் இந்த பயணம் செல்வது போன்று நான் சுத்தமாக வெட்டி வைத்து இருக்கிறேன் ஆனால் எனது கணவன் தொழுகையில் ஈடுபடுவதில்லை என்ன செய்வது பயான் ஒன்று கூறுங்கள்

  • @Mr.DS0
    @Mr.DS0 2 роки тому +4

    சுபஹானல்லாஹ் ❤❤❤

  • @anua1319
    @anua1319 2 роки тому +19

    கணவர் பதிலே பேசமாட்டார்...மனைவியை அழைக்காத அவர் சொந்தங்களுக்கு முன்னே செல்வார்....இது சரியா

    • @Divya-ws7cq
      @Divya-ws7cq 2 роки тому +1

      Semma

    • @anua1319
      @anua1319 2 роки тому

      @@Divya-ws7cq 😀

    • @மூதேவி
      @மூதேவி 2 роки тому

      கணவரின் சொந்தங்களுக்கு, மனைவிமார் பெரும்பாலும் மரியாதையாக இருப்பதில்லை.

    • @anbuondruthananathai2704
      @anbuondruthananathai2704 Рік тому

      @@Divya-ws7cq hi h r u

  • @a_21.-3
    @a_21.-3 2 роки тому +3

    Ethey Oru male vitra sutham seiyama, palaya aluku thuniya pottukittu, anba pesama erundha avana enna pannalam??

  • @maryamasiya3020
    @maryamasiya3020 2 роки тому +4

    ஒரு பெண் யாரிடமெல்லாம் பரிசு வாங்க இஸ்லாத்தில் அனுமதி உள்ளது? அதேபோல ஒரு ஆண் யாருக்கெல்லாம் பரிசு பொருட்கள் வாங்கி தர அனுமதி உண்டு?

  • @zebriyabanu3124
    @zebriyabanu3124 2 роки тому +1

    👍👍👍👍

  • @sehethahamed5977
    @sehethahamed5977 Рік тому

    👌👍

  • @jumaihrafathima7
    @jumaihrafathima7 2 роки тому +3

    Masha allah bayan

  • @fathimaaqeela7158
    @fathimaaqeela7158 Рік тому +1

    கணவன் மனைவி இருவரும் job செய்கிறவர்களாக இருந்தால் வீட்டு வேலையையும் மனைவியே பார்த்துக்கொள்ள வேண்டுமா? How will it be fair? I earn money as same as my husband but I am wife so has to do all the household works. Do you think it's fair.

  • @sohanrishvanth1244
    @sohanrishvanth1244 2 роки тому

    Miga miga sari

  • @All_in_one571
    @All_in_one571 2 роки тому +3

    Kanavan yeppadi nadanthukolla vendum endru ini kuraan hadees moolam merkol kaatti ini pengal bayan solla vendum... Yeppodhum pengalai sutti kaattaatheergal...

  • @elavarasielavarasi6113
    @elavarasielavarasi6113 2 роки тому +2

    Super super so sweet

    • @SanthoshKumar-kk8uw
      @SanthoshKumar-kk8uw Рік тому

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

  • @shafi.j
    @shafi.j 2 роки тому +7

    மனைவி கணவனிடம் அன்பாக பழ முடியவில்லை என்றால் தனிமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும் .
    இல்லாவிடில் நோய் தாக்கி நீண்ட நாள் வாழ்ந்து சாவாள்

  • @ساجداحمد-ظ3ذ
    @ساجداحمد-ظ3ذ 2 роки тому +5

    Jazakkallahu khairan Sheikh Allah unghalukku immailum marumailum manmayakki vaippanaha Allah udal Arokkiyothoda hyathai neelamakki vaippanaha Ameen yarabulalameen 🤲very nice bayan mashallah tabarakkallah ❤💖💕

  • @sabisabi4744
    @sabisabi4744 7 місяців тому

    கணவருக்காக அலங்காரம் செய்து வெளியே காட்டாமல் வீட்டிற்குள்ளே இருந்தாலும் வெறுப்பு தான் காட்டுகிறார்கள்...😢

  • @fathimasyed4232
    @fathimasyed4232 Рік тому +1

    First husband has to do their job as husband and make wife happy ...

  • @mohamedarshad7192
    @mohamedarshad7192 Рік тому +1

    manaivikku selavalikka viruppamillatha kanavan irunthal enna seivathu?

  • @sathamusain6271
    @sathamusain6271 2 роки тому +5

    எதுக்கேடுத்தாலும் கொவம் வர்ர பேன்ங்கல் நிரையா இருக்கங்க என்ன பன்ன விட்டுக்கு வந்தால் வலில இருக்ர டேன்ஸ்சன விட வீட்டுலை அத விட அதிகம்இருக்கு ஒரு அலவுதான் பொருமைய இருக்கமுடியும்..

    • @ஜசக்
      @ஜசக் 2 роки тому

      இறைவன் கொடுத்த
      வரம் 😁😁😁😁😁

    • @sajjadn4301
      @sajjadn4301 2 роки тому

      Ninkal avanka Sol kakekirinkala

  • @fathimaaqeela7158
    @fathimaaqeela7158 Рік тому

    I expect an islamic reply please.

  • @kidsluk3577
    @kidsluk3577 Рік тому

    பிள்ளைகள் வழந்த பிறகு எப்படி ஹஸ்ரத் மனைவி சோதிப்பது...பிள்ளைகள் என்ன என்று நினைக்கும் அளவுக்கு இருக்குமே

  • @fathimasifara9052
    @fathimasifara9052 Рік тому +1

    Manaive veetil kanava irundal aza sattam enna??

  • @ffsharkyt
    @ffsharkyt Рік тому

    நாயாருணேதெரியாதஒருபொண்ணுஅப்பாஅம்மாயாருணுதெரீலபுருசபுல்லங்கசொந்தம்யாருணுதெரீலஅவலுகுமார்கதுலஎன்னசொல்லிஇருகாங்க முகமதுநபி

  • @aasimani5673
    @aasimani5673 2 роки тому

    I accept ur words . Naa veetla cleans vachuppen but enakku udambu mudiyaama pogum sila nerangalil I never keep my physic and neat dress. Naa thappu pandren . Kanavan mun manaivi sutthamaaga and smile face irikkanum but naa apdi illai bcoz of health issue ini kandippaa neeta irippen iyya. Dull face look dhaan naa irippen. So ini alagaa maatthikiren.

  • @partheepanparthee9342
    @partheepanparthee9342 2 роки тому +5

    கணவனின் கடமையை கணவன் சரியாக தான் செய்கின்றனரா.... கணவன் குடித்து விட்டு செய்யாத வேலைகளை எல்லாம் செய்யலாம்... ஆனால் பெண்கள் மட்டும் அவர்களை புரிந்து கொள்ள வேண்டும்... மரியாதையுடனும் மதிப்புடனும் நடத்த வேண்டும்.. எந்த துன்பத்தையும் யாரிடத்திலும் சொல்ல கூடாது... மொத்தத்தில் அடிமையாக இருக்கவேண்டும் அப்படி தானே

  • @sathamusain6271
    @sathamusain6271 2 роки тому +5

    இங்கு வாழ்ரது சொர்க்த்து பேன்ங்கலுக்கு தேரியும்மா.. பதில் சொல்லுங்க..

    • @hakkimnasar3688
      @hakkimnasar3688 2 роки тому +1

      மனைவி சரியா இருக்கிறவங்களுக்கு கணவர் சரி இல்ல கணவர் சரியா இருக்கிறவங்களுக்கு மனைவி சரி இல்ல

  • @aasimani5673
    @aasimani5673 2 роки тому

    Naa oru ponnu maari nadandhikkiradhillai. Romba kobapadren and kids kitta anbaaga pesaamal yerindhu vilugiren bcoz en health sari illa.ennoda husband and kids ennaala happiness miss pandraanga.

  • @faznarimsad3590
    @faznarimsad3590 2 роки тому +7

    Wife oh da anbaga irukka wendum enratha parthy solli kuduka mattingala
    Poi solura aangal

  • @faheemataj4052
    @faheemataj4052 2 роки тому +2

    Assalamu alaikum wa rahmathullahi wabrakathuhu
    Santhega padara kanavane enna pane
    Thuni etuthara matar
    Veliye kutitu pogamatar
    Enn mele passama ille
    Avar enne oru karuvepile mathirithan use pannunar
    Ippo pirinchirukom

    • @khader6273
      @khader6273 2 роки тому

      Ungalathu nilamai purihirathu thozhil ennudaiya nilamaiyum apdidan kitta thatta Allah ungalukku lessakuvaan

  • @mohamednowshin7608
    @mohamednowshin7608 Рік тому

    manaivi alangarithu kondalum kitta kooda varuvathu ellai enna seiya anbum kaatutom mathikirom ellam seirom pakkathil varuvathu ellai

  • @sheerinamarsafrinnishma6537
    @sheerinamarsafrinnishma6537 2 роки тому

    Nangal evlothan parthu parthu seithalom aangal solvathennamo nee enna seigirai summathane irukkirai enru

  • @Txr3n
    @Txr3n 2 роки тому

    En kannavan oru kudikaaran eppadi valvathu?

  • @katheejabis176
    @katheejabis176 7 місяців тому

    Kanavan veedu endral wife veedu edhu?

  • @wajeehaibrahim7973
    @wajeehaibrahim7973 2 роки тому

    Husband. Helpahairunthal, megavumnallathu

  • @islamsaththiyam
    @islamsaththiyam 2 роки тому

    Movlaviye kanaven anbu kadinalthan alaggaram seiya man am varum

  • @suganthinipradeepa2758
    @suganthinipradeepa2758 2 роки тому

    Eppodhum pengalaye kurai koorum islam.aangalai adai kaakka vaikkum islam

  • @Shanus-kitchen
    @Shanus-kitchen Рік тому

    Mahrib time la tv paarpazu patri oru paziwu poduggal mawlavi eagada maamiyar mahrib neraththil tv la than time kalikkirar tholuha oozal kanakku illama irukiranga
    Neat illama irukkanga clean illa.. etc… naan mry panni one year than aawuzu eanaku ipdi irukka pudikkalla eanakum eanda husband kum idaila izanala prechchina waruzu. Izatkaha naaga separate aanal prechnaya?

  • @fathimafathima8214
    @fathimafathima8214 2 роки тому

    ☝Ya ☝allahu☝
    ☝Yell puhalui..☝allahuke☝
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathisruthisathish3706
    @sumathisruthisathish3706 2 роки тому

    Qurtar bottlegalai veetinul kondu varum kanavanmarkal

  • @masfix1301
    @masfix1301 2 роки тому

    Manaivi lzallm seizum kanawanin tai izaiplaikandu pnizamana urawukku kalangap paduttuhirarkal kanawanin tai marukku bayan koduttal namru izu anazu waleil nadanda unmai nihalwu

  • @christinal1136
    @christinal1136 2 роки тому +1

    எங்கள் வீட்டு பக்கத்துல ஒரு இஸ்லாமிய பெண் இருக்கிறாள்
    வீட்டை மட்டும் சத்தம் செய்வாள் ஆனால் அன்பு பண்பு அடக்கம் பொருமை கொஞ்சம் கூட கிடையாது இந்த மாதிரி பெண்னை அல்லா கண்டிக்க மாட்டாரா

    • @19hussainakbar40
      @19hussainakbar40 2 роки тому

      நீங்கள் அடு்த்தவரை குறை சொல்ல வேண்டாம்.

  • @sathamusain6271
    @sathamusain6271 2 роки тому

    இந்தமாதிரி பென்ங்கல் நிரையாஇருக்கு சிருசிரு மாட்ரம் உல்லவர்கல் இருக்கிரார்கல்..

    • @sajjadn4301
      @sajjadn4301 2 роки тому

      Unkallukku kalyanam aiducha

  • @mumthajbegam8932
    @mumthajbegam8932 2 роки тому

    asarath neenga solrathu 100kku 100sari ippadi oru pen valum podhu eppadiyana kunamulla kanavanayum kooda thiruthi vala mudiyum nichchayamaha. ungal valkkayum barakath aahattum

  • @sathamusain6271
    @sathamusain6271 2 роки тому +3

    நைட்டிமட்டும்தான் டிரஸ்..

  • @oowaiseahmedfaruqijunaid5295
    @oowaiseahmedfaruqijunaid5295 2 роки тому +1

    Miga mukkiyamaana ubadesangal

    • @மூதேவி
      @மூதேவி 2 роки тому

      @@Raja646-3 நீங்கள் திருப்பி அடியுங்கள்