#ALP

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Created by InShot:inshotapp.page...

КОМЕНТАРІ • 51

  • @kamala1devi251
    @kamala1devi251 10 місяців тому +3

    இந்த பதிவு பார்க்கு பொழுது கண்ணீர் பெருகுது ஐயா alp student நன்றி உணர்ந்தேன் உண்மை

  • @balasubramaniamramaswamy6557
    @balasubramaniamramaswamy6557 Рік тому +6

    நாம் இப்பிறவியில் செய்யும் நல்ல/கெட்ட செயல்கள் எவ்விதம் கர்ம வினைப்பயன்களை ஏற்படுத்தும் மிக அழகாக சொன்னீர்கள்👏. வாழ்த்துக்கள்💐.

  • @karpagamramani16
    @karpagamramani16 Рік тому +5

    எவ்வளவு நல்ல படிப்பினை. உணர்தலும், உணர்த்துதலும் இதுதானா? நன்றி சார்.

  • @ranisuba5794
    @ranisuba5794 8 місяців тому +3

    Hats off to u sir.! Excellent self realisation and great courage to share. Thank you ALP. Special thanks to podhuvudaimoorthy sir.

  • @parthibanv797
    @parthibanv797 7 місяців тому +3

    நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 Рік тому +3

    Vera level sir
    Superb explanation
    I'm ALP Astrologer
    P.CHAMUNDEESWARI
    CHENNIMALAI, ERODE

  • @lathakarthikeyan1966
    @lathakarthikeyan1966 Рік тому +3

    Thanks sir

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan Рік тому +3

    தன்னோட வாழ்வில் தான் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்கும் தருணம் வயோதியகம் என நான் கேள்விப் பட்டிருக்கிறேன். உங்களுக்கு அந்த தருணம் இப்போது கிட்டியிருக்கிறது. உங்களுடைய விளக்கங்கள் எளிதாக அருமையாக இருக்கிறது. . வாழ்க. வளர்க. நான் Alp ஜோதிடர் பரமசிவன், சென்னை. நன்றி .

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress 6 місяців тому +2

    பக்கா சூப்பர் குருவே🙏🙏

  • @rrkbhat
    @rrkbhat Рік тому +2

    மஹாத்மா காந்தியின் 'சத்திய சோதனை' புத்தகத்தைப் படித்த பின் என் மனதில் ஏற்பட்ட உணர்வுகளை, மீண்டும் தருகிறது, இந்த வீடியோ. நம் அனைவரின் வாழ்விலும் ALP-க்கு முன், ALP-க்கு பின் என்று பார்க்கும் போது, குற்றம் புரிந்த நம் வாழ்க்கையில், ALP ஜோதிடம் நம்மை அதனை உணரச் செய்து, நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி, நிம்மதியை தந்த வண்ணம் உள்ளது.
    நம் குருநாதர் Dr. பொதுவுடை மூர்த்தி, ALP ஜோதிட கண்டுபிடிப்பாளர், ஐயா அவர்களுக்கு, மனமார்ந்த நன்றிகள்.

  • @shakilasaravanan5508
    @shakilasaravanan5508 Рік тому +3

    Thanks anna

  • @vijayalakshmia6201
    @vijayalakshmia6201 9 місяців тому +2

    Hats Off to U Sir... It needs Great guts to admit the mistakes especially in Public Forum...The Moment we realise our mistakes v r already out of Negative Effects or consequences of it .... Wishing Wonderful n Happy moments in the life ahead

  • @arunkumar-jn5zz
    @arunkumar-jn5zz Рік тому +2

    Super

  • @chitrasaravanan5449
    @chitrasaravanan5449 14 днів тому +1

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 நற்பவி நற்பவி நற்பவி

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam Рік тому +4

    Excellent 👌 kali Muthu sir and soulful speech __ALP Astrologer RAJ ARULANANTAM

  • @kumar6191
    @kumar6191 10 місяців тому +2

    அருமை

  • @sounderrajan7224
    @sounderrajan7224 6 місяців тому +3

    குருவே சரணம் ..

  • @sobhanasridharan3739
    @sobhanasridharan3739 10 місяців тому +2

    ALP யின் தாரக மந்திரம் "உணர்தலும் உணர்த்துவதும்" மிக அருமையாக அனைவரும் உணரும் படி தங்களின் வீடியோ அமைந்துள்ளது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைவரும் இதனை உணர்ந்து செயல்பட ஆரம்பிக்க நமது ALP astrology சிறந்த வழி காட்டி. இதனை நமக்கு அளித்த நமது அருமை குருநாதர் வாக்கு யோகி பொதுவுடைமூர்த்தி அய்யா வுக்கும் தங்களுக்கும் மிக்க நன்றி🙏

  • @sriraghavendra5772
    @sriraghavendra5772 Рік тому +3

    சூப்பர்

  • @narayansamy9567
    @narayansamy9567 Рік тому +3

    நன்றி ஐயா காமடி கலந்த கானொலி அருமையான பதிவு

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 Рік тому +3

    ஆகா என்ன பிரமாதம்!!!!!
    அருமையான உணர்தலும் விளக்கமும். தொடரட்டும் உங்கள் பதிவுகள். வாழ்த்துகள்❤

  • @Jothi_ALP_NKV_Astrologer_Mdu
    @Jothi_ALP_NKV_Astrologer_Mdu Рік тому +3

    ஐயா, அருமையான விளக்கம் . நன்றி Jothi ALP student, madurai

  • @vishnustr5737
    @vishnustr5737 Рік тому +3

    Nice explain sir 👍

  • @Valli-do3si
    @Valli-do3si 3 місяці тому +1

    8:34 supper.sir.thankß

  • @விஜயராமன்Madurai

    அன்புடைய ஐயா
    தயவுடைய ஞானம்
    வாழ்க தயவுடன் வாழ்க

  • @kanchanamariappan5944
    @kanchanamariappan5944 11 місяців тому +2

    Thanks you sri guru 🙏🏻

  • @rajendrann5008
    @rajendrann5008 Рік тому +2

    Very good explanation regarding the karma theory and also personal example. Super ji . Valamudan valga 😅

    • @k.kalimuthu9119
      @k.kalimuthu9119  Рік тому

      எனக்கு அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடம் படிக்க மிகவும் உறுதுணையாக விளங்கிய... தங்களுக்கும்.. தங்களின் ஆசி மூலம்... தங்களுடன் நானும் என் குடும்பமும் வளர்கிறோம்.. நன்றி ஐயா சிவகாசி k.காளிமுத்து

  • @sirasutv6226
    @sirasutv6226 8 місяців тому +2

  • @selvarajmchettiyar1281
    @selvarajmchettiyar1281 Рік тому +2

    அடிமையான பதிவு நன்றி

  • @radhamangaleswari2913
    @radhamangaleswari2913 Рік тому +2

    எளிமையான, தெளிவான , அருமையான விளக்கம் ஐயா

  • @geethavaithy
    @geethavaithy 2 місяці тому +1

    I admire how you have meticulously self-analyzed your karma, bhava by bhava. It takes courage to do that and accept the findings. All credit goes to Sri. Pothuvudai Moorthy Sir and the ALP astrology system.

  • @marimuthumm6909
    @marimuthumm6909 Рік тому +2

    👏👏🙏

  • @velappaneravi4426
    @velappaneravi4426 9 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswariraji999
    @rajeswariraji999 Рік тому +2

    👌🙏

  • @tamilRani-oo5rb
    @tamilRani-oo5rb Рік тому +3

    🙏🙏

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 Рік тому +1

    நம்மை அறிந்தால் வாழ்க்கை தெளிந்த நீர் ஓடை, hates off Sir
    இப்படி அறியவும் புண்ய செய்யவேண்டும்

  • @karpagarajm1302
    @karpagarajm1302 Рік тому +2

    நன்றி அருமையான , பெருந்தன்மையான விளக்கம் 🎉

  • @SriBalamurugan126
    @SriBalamurugan126 10 місяців тому +2

    ஐயா... நன்றி......

  • @Aramangadi
    @Aramangadi Рік тому +1

    மிகவும் நல்லது
    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா🎉

  • @rajkumar-rf2ri
    @rajkumar-rf2ri Рік тому +2

    Thank you sir detail realise life

  • @sanvishinyworld3512
    @sanvishinyworld3512 Рік тому +2

    Very nice sir

  • @gayathriy4210
    @gayathriy4210 Рік тому +2

    Brilliant sir,knowledge is power,you proved it,hats off our guru pothuvudai moorthy Ayya.

  • @SriBalamurugan126
    @SriBalamurugan126 10 місяців тому +1

    நன்றி

  • @vidhyaamolyesodharanmenon3113
    @vidhyaamolyesodharanmenon3113 Рік тому +2

    ALWAYS LOVE YOUR ANALYSIS AYYA , THIS IS THE BEST.THANK YOU .

  • @maheshm9368
    @maheshm9368 10 місяців тому +1

    தெளிவான விளக்கம் Sir நன்றி 🙏🙏🙏🙏

  • @muthuchezhian4509
    @muthuchezhian4509 Рік тому

    Please tell the cost per jadhagam

  • @mohananc6667
    @mohananc6667 Рік тому +3

    Thanks 🙏 sir