காளி உண்மையில் எப்படிப்பட்டவள்? எப்படி வணங்க வேண்டும்? ua-cam.com/video/Q9I2JB65h8A/v-deo.html சிவனை விழுங்கிய தூமாவதி கதை ua-cam.com/video/8RaS5sNZeuw/v-deo.html மூதேவி கதை ua-cam.com/video/zphghTU3pSM/v-deo.html சிந்தலக்கரை வெக்காளியம்மன் கதை ua-cam.com/video/b8f_1q6o01E/v-deo.html தலை வெட்டி தேவி - சின்னமஸ்தா கதை ua-cam.com/video/rzIh2jgJhdY/v-deo.html பாடைகட்டி மாரியம்மன் கதை ua-cam.com/video/Y-dl-DS-D14/v-deo.html சமயபுரம் மாரியம்மன் கதை ua-cam.com/video/9adk2URoX0g/v-deo.html மாரியம்மனின் ஏழு சகோதரிகள் ua-cam.com/video/4zIBpwiIVnY/v-deo.html பண்ணாரி அம்மன் வரலாறு ua-cam.com/video/nwf7Igmw6ng/v-deo.html மாசாணி அம்மன் கதை ua-cam.com/video/r4rYbws78Hk/v-deo.html வனபத்ரகாளி Vs சூனியக்காரிகள் கதை ua-cam.com/video/bib922kGVU4/v-deo.html
காளி காட், தட்சிணேஷ்வரம் சென்று வந்துள்ளேன். ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர் பற்றிய புத்தகங்கள் மூலம் தட்சிணேஷ்வர் பற்றிய எல்லா விபரங்களும் தெரிந்து சென்றது பயனுள்ளதாக இருந்தது. இப்போது தான் காளிகாட் பற்றி தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி அங்கு சென்று வந்த அனுபவம் இப்போதும் பரவசம்.
Superb thambi,நாங்கள் நிறைய வருடங்கள் கல்கத்தாவில் இருந்து இருக்கிறோம்,நீங்கள் சொன்ன அனைத்து விசயங்களும் மிக மிக உண்மை உண்மை!கல்லத்தா நகரத்தை ஹூப்ளி நம் இரண்டு பாகங்களாக பிரிப்பதினால் ஒரு பகுதிக்கு ஹாவ்ரா,என்றும் இன்னொரு பகுதியை ஹூப்ளி என்றும் சொல்வார்கள்,அங்கு ஆயிரம் காளியும் மிகவும் பிரசித்தம்,உங்கள் தகவல்கள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைத்து விட்டது,நன்றி,வாழ்த்துகள்,
அன்புள்ள அண்ணா ஒரு சிறப்பான விளக்கம் கொல்கத்தாவில் ஒரு காலிதான் என்று நினைத்தேன் ஆனால் இப்பதான் புரிந்தது ராமகிருஷ்ணன் வழிபட்டது மற்றும் காலியாத் காளி கோவில்
ஐயா காளி, பைரவி..மாரி...துர்கை.. சப்த கன்னியர்...16-மாத்ருக்கள்..காளிகா..சாமுண்டா.மாதங்கி...வாராஹி...என பலவடிவான பராசக்தியை சிவ வடிவில் சிறுவயது முதலே உபாசிக்கும் (ஆத்மரூபம் வெளியே இல்லை) (காளியின்)தாசன், தமிழ் வடமொழி நூல்கள் பயின்று, தாமிரபரணி ஆற்றின் கரையில் குருவருள் கிடைக்கப்பெற்ற வன்..சாதி மதம் இனம் கடந்து நேசிப்பவன்.. உங்கள் விரிவான உரையை மிகவும் அருமை என கூறி.. சந்தோஷப்படுகிறேன். தாங்கள் தேவியின் அருள் பெற்று மேலும் நல்ல ஆன்மீக சிந்தனைகள் மக்கள் நலனுக்காக கூறவேண்டும்.. ஜய் பராசக்தி 🌹🔥❤️🙏
I hav gone she is very powerful ....i hav her photos in my house n i do pooja ❤❤❤❤❤❤i have seen its on howrah river ....kalighat is crowded place n cm stays near by
சூப்பரா சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி. அப்புறம் யாழ்ப்பாணத்தில் இருக்கும் நாகபூசணியில அம்பாளோட ஒரு அங்கம் விழுந்ததாக சொல்லப்படுவது. முடிந்தால் அதைப் பற்றியும் கூறவும். சொல்லப்படுது
உக்கிரமான வீடியோ வா...keep it up bro...now I am go to Kolkata for official site work but confirm I will visit and get blessings from Datchineswar பவதாரிணி தாய்...first time I hear the name Tamil song Pudukkottai buvaneswari...that song have the lines for Datchineswar பவதாரிணி தாய்...
I've loved Amma since I was 4 years old n I know it's a relationship that spans lifetimes. She is very loving n compassionate. My Amma. Love Her so much. Mahakali thunai❤️❤️❤️🙏Thank you
@@ajishramesh5893 சிவன் பெரியவர் தான் ,, ஆனால் காளி அம்மனை விடவும் சிறியவர் தான்,, வேற எல்லா சக்தியை விடவும் சிவன் பெரியவர் தான் , சிவனை விடவும் மேலான சக்தி நா அது காளி அம்மன் தான்
உங்க வீடியோ மற்றும் தகவல்கள் மிகவும் சிறப்பு..ஆனால் கொஞ்சம் நிறுத்தி நிதானமாக சொல்லலாமே...எதுக்கு மூச்சி வாங்கி..எங்கயோ அவசரமா ஒடுற மாதிரி சொல்லுறீங்க...கொஞ்சம் பொறுமையாக சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்...நன்றி
கொல்லும் கொற்றை என்ற சொல்தான் கொல்கொத்தா ஆனது அரசனைகுஞ்சறுத்து கொன்ற கொற்றவை தான் அவள்..cut என்ற ஆங்கில சொல் காளிகட் என்ற வார்த்தையிலிருந்து வந்தது கட் மற்றும் காளி..காளிகட்
காளி உண்மையில் எப்படிப்பட்டவள்? எப்படி வணங்க வேண்டும்?
ua-cam.com/video/Q9I2JB65h8A/v-deo.html
சிவனை விழுங்கிய தூமாவதி கதை
ua-cam.com/video/8RaS5sNZeuw/v-deo.html
மூதேவி கதை
ua-cam.com/video/zphghTU3pSM/v-deo.html
சிந்தலக்கரை வெக்காளியம்மன் கதை
ua-cam.com/video/b8f_1q6o01E/v-deo.html
தலை வெட்டி தேவி - சின்னமஸ்தா கதை
ua-cam.com/video/rzIh2jgJhdY/v-deo.html
பாடைகட்டி மாரியம்மன் கதை
ua-cam.com/video/Y-dl-DS-D14/v-deo.html
சமயபுரம் மாரியம்மன் கதை
ua-cam.com/video/9adk2URoX0g/v-deo.html
மாரியம்மனின் ஏழு சகோதரிகள்
ua-cam.com/video/4zIBpwiIVnY/v-deo.html
பண்ணாரி அம்மன் வரலாறு
ua-cam.com/video/nwf7Igmw6ng/v-deo.html
மாசாணி அம்மன் கதை
ua-cam.com/video/r4rYbws78Hk/v-deo.html
வனபத்ரகாளி Vs சூனியக்காரிகள் கதை
ua-cam.com/video/bib922kGVU4/v-deo.html
PQl
Kaliningrad and
😅+!1
அருமை அருமை.காளியின் முழு அருள் பெற்றவரால் மட்டுமே இத்தகைய பதிவுகளை அளிக்கமுடியும்..ஓம் காளி ஜெய்காளி
நான் காளி தேவியின் மிகவும் தீவிரமான பக்தன் என்னுடைய குழதெய்வம் கரிய காளியம்மன் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நன்றி
Thank you sir
குல தெய்வம்...
@@Rant0327 தவறுக்கு மன்னிக்கவும் இனி சரி செய்து கொள்கிறேன்
காளி காட், தட்சிணேஷ்வரம் சென்று வந்துள்ளேன். ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர் பற்றிய புத்தகங்கள் மூலம் தட்சிணேஷ்வர் பற்றிய எல்லா விபரங்களும் தெரிந்து சென்றது பயனுள்ளதாக இருந்தது. இப்போது தான் காளிகாட் பற்றி தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி
அங்கு சென்று வந்த அனுபவம் இப்போதும் பரவசம்.
Thanks for the comment sis
Superb thambi,நாங்கள் நிறைய வருடங்கள் கல்கத்தாவில் இருந்து இருக்கிறோம்,நீங்கள் சொன்ன அனைத்து விசயங்களும் மிக மிக உண்மை உண்மை!கல்லத்தா நகரத்தை ஹூப்ளி நம் இரண்டு பாகங்களாக பிரிப்பதினால் ஒரு பகுதிக்கு ஹாவ்ரா,என்றும் இன்னொரு பகுதியை ஹூப்ளி என்றும் சொல்வார்கள்,அங்கு ஆயிரம் காளியும் மிகவும் பிரசித்தம்,உங்கள் தகவல்கள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைத்து விட்டது,நன்றி,வாழ்த்துகள்,
*கல்கத்தா, நகரம்"
Thank you :)
மிக அருமையாக இருந்தது கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது மிகவும் நன்றி
ஓம் ஜெய்காளிமாதா திருவடிகள் சரணம் பதிவு அருமை தங்களது பணி வளரட்டும்
Thank you sir
நான் கல்கத்தா வாசி தான். மிகவும் சக்திவாய்ந்த கோவில் kalighat kali. அருமயான தகவல்களுக்கு மிக்க நன்றி
Thanks for the comment sis
கல்கத்தா வந்த உதவி பண்ணுவிங்கள
அன்புள்ள அண்ணா ஒரு சிறப்பான விளக்கம் கொல்கத்தாவில் ஒரு காலிதான் என்று நினைத்தேன் ஆனால் இப்பதான் புரிந்தது ராமகிருஷ்ணன் வழிபட்டது மற்றும் காலியாத் காளி கோவில்
Thanks for watching bro
நல்ல அருமையான பதிவு . பகிர்த்தமைக்கு நன்றி அன்னை காளியின் திருவடியில் மிதிக்கப்படும் உருவம் சிவபெருமான் அல்ல. அரக்கன் .
Thanks for the information sis
ஐயா காளி, பைரவி..மாரி...துர்கை.. சப்த கன்னியர்...16-மாத்ருக்கள்..காளிகா..சாமுண்டா.மாதங்கி...வாராஹி...என பலவடிவான பராசக்தியை சிவ வடிவில் சிறுவயது முதலே உபாசிக்கும் (ஆத்மரூபம் வெளியே இல்லை) (காளியின்)தாசன், தமிழ் வடமொழி நூல்கள் பயின்று, தாமிரபரணி ஆற்றின் கரையில்
குருவருள் கிடைக்கப்பெற்ற வன்..சாதி மதம் இனம் கடந்து நேசிப்பவன்.. உங்கள் விரிவான உரையை மிகவும் அருமை என கூறி.. சந்தோஷப்படுகிறேன்.
தாங்கள் தேவியின் அருள் பெற்று
மேலும் நல்ல ஆன்மீக சிந்தனைகள்
மக்கள் நலனுக்காக கூறவேண்டும்..
ஜய் பராசக்தி 🌹🔥❤️🙏
Thank you sir
மிக மிக அற்புதம்! மிக்க நன்று! நன்றி 💕❤️❤️❤️❤️
ரொம்ப தெளிவான விளக்கம். பாராட்டுக்கள்.
Thank you
History viz explanation very great 👍 vazhga valamudan 🙏 I'm love my Kali maa
மிகவும் அற்புதமான ஆலயம் சக்தி வாய்ந்த காளி
I hav gone she is very powerful ....i hav her photos in my house n i do pooja ❤❤❤❤❤❤i have seen its on howrah river ....kalighat is crowded place n cm stays near by
சூப்பரா சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி. அப்புறம் யாழ்ப்பாணத்தில் இருக்கும் நாகபூசணியில அம்பாளோட ஒரு அங்கம் விழுந்ததாக சொல்லப்படுவது. முடிந்தால் அதைப் பற்றியும் கூறவும். சொல்லப்படுது
Sure sis. Thanks for the comment
Nandri❤😊
மேல்மலையனுர் அங்காளம்மன் பத்தி சொல்லுங்க
ஜெயந்தி மங்கள காளி பத்ரகாளி கபாலினி துர்கா ஷம் சிவா தாத்ரி சுவாஹா சுவாத நமோஸ்துதே 🙏
thank you anna ❤❤❤🎉 ஜெய் மஹாகாளி 🔱🔱🔱🔱ennoda eshtha deivam mahakali anna ennoda favorite god thank you for the video ❤❤
Thanks for suggesting this one sis :)
@@UkranVelan mada kali ku anna irukka plz sollunga
நnன்காரைக்காளி கோயில் போனேன் மிகவு சக்திவாய்நவள் அவள😘மைபம் வைத்தால் இந்த வருடம் போலே ன்❤❤❤❤❤
Enakkum kaali devi romba pidikkum om kaali jai kaali Superrr anna kathai 🌼🌼🙏🏻
Om Kali
Arumaiyana villakkam. Nanri. Vazhga valamudan.
Thank you sis
51 சக்தி பீடங்கள் பற்றிய வரலாறு மற்றும் விவரங்கள் போடுங்க அண்ணா
ஓம் காளி ஜெய்காளி. அருமையான தகவல் . நன்றி
Thank you sis
Thank you very much
Kadhaiya ketaaalayyy... Kolkata kali kovilukku poganumnu aasai yaa irukku🙏🙏
ஜெய் காளி 🙏🙏🙏🙏🙏
Om kali
உங்க பேருக்கு match ahh video போடுறீங்க...thanks 👍
உக்கிரமான வீடியோ வா...keep it up bro...now I am go to Kolkata for official site work but confirm I will visit and get blessings from Datchineswar பவதாரிணி தாய்...first time I hear the name Tamil song Pudukkottai buvaneswari...that song have the lines for Datchineswar பவதாரிணி தாய்...
நான் வருடத்திற்கு ஒரு முறை கல்கத்தா காளி கோவிலுக்கு சென்று வருகிறேன்
Super bro
Your condut no please
Conduct number
Super... Innum niraya gods thagavalgalai yethirparkiren
Thank you :)
Anna நாங்குநேரி அருகிலுள்ள கிராமங்களின் கோவில்களை பற்றி போடுங்கள் anna. அதுவும் வானுமாமலை திருக்கோவில் தேரடி மாடன் போன்ற கோவில்களின் செய்திகள்
Sure sis. Thanks for the comment
நாங்குநேரி அருகில் உள்ள ஆறு கிராமங்களில் இருக்கும் தெய்வங்களைப் பற்றி போடுங்கள் அண்ணா
Noted sis. Thanks for the comment
Ayya Please Kalika puuranam. full video pooduga 🙏🙏
Sure. Thanks for the comment
It. Is. A. Best.. Temple.. In, The.. World
அம்மா 🥰🙏
ௐ காளி ௐ காளி அருமை அருமை 🔱🙏🏻🙏🏻🙏🏻
Om kali
Kali thaye angalaparameshwari periyayi potri potri potri
Superb sir..thanks
Great infn. Good work of u. Definitely god we'll be with u
Thank you sir. Happy with your comment
ஓம் ஓம் காளி ஜெய் ஜெய் காளி
Om kali
உட்சிமாகாளி 🔱 துணை 🙏
Thanks for watching bro
Pls கொங்கயராயன் சுவாமி வரலாறு போடுங்க i was long time to wait for his history
Sorry for the delay bro. Check panni solren
I've loved Amma since I was 4 years old n I know it's a relationship that spans lifetimes. She is very loving n compassionate. My Amma. Love Her so much. Mahakali thunai❤️❤️❤️🙏Thank you
Thanks for watching sis
@@UkranVelan most welcome dear brother...nandri🙏❤️
Magilchi
Thank u very much for the vedio story super excellent presentation Calcutta kali bless all
Thank you sir
Kalimatha my fav ❤❤❤❤
சிவனை வணாங்கும் காளி அவர் மேல் ஏறி மிதிக்கமாட்டாள்.காளி மிதிப்பது சிவனல்ல.சிவன் போன்று மாறிய தானே சிவன் என்று சொன்ன அரக்கன். நல்ல பதிவு நன்றி
Ila kaali oda kovatha control pandrathukaga Sivan paduthupar avunga theriyama mithichduvanga apram realise panuvanga
No that is shiva only
சிவனை விடவும் காளி அம்மன் பெரியவங்க ,, காளி அம்மா சிவனை காலில் மித்தது உண்மை
@@RajRaj-wj3ff 🤣🤣🤣மிதித்தது உண்மை ஆனால் சிவன் பெரிய ஆளு
@@ajishramesh5893 சிவன் பெரியவர் தான் ,, ஆனால் காளி அம்மனை விடவும் சிறியவர் தான்,, வேற எல்லா சக்தியை விடவும் சிவன் பெரியவர் தான் , சிவனை விடவும் மேலான சக்தி நா அது காளி அம்மன் தான்
Kerala-thiruchur puram thiru vizha. Vadakkunathar-shivan pathiyum vedio podunga.
Sure bro. Thanks for the comment
Super
Thanks
ஓம் காளி சரணம்
Thanks thambi. 👍👍👍❤️
Thanks for watching :)
Oom Kali Jay Kali Amma ennum entha Amma Kovil varalaru sollunga anna
Sure sis
My ma, Kali ma... Jai ma Kali
gurunathan Samy pathi video potathuku pls,yathava kula deivangal pathi video potathuku pls
Sure sis. Please watch in this link
குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: ua-cam.com/play/PLaNRP0bYNXMf2gFP93WJFBRHW4kJU69iD.html
@@UkranVelan kula deivangal pathi irugara videos la gurunathan Samy pathi illa ,athanala thaniyave gurunathan Samy pathi video super Anna pls 😭
Sure sis. Noted
Anna....neega kadhai matum sollama Athos varalaru la cleana theliva soldriga....
All the best anna...kadavul arul ungaluku epavum kidaikum anna.....engal kuladeivam kovil Patty kurumalai poyya mozi ayyanar pathi slu ga pls pls pls plsssssss
Thanks for the comment bro. Sure
I have seen this temple we should go and worship in anticlockwise
Thanks for the comment sis
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌💥👋👋👋👋👋👋👋👋நன்றி தம்பி
Namma then maavattangal aana theni, madurai , dindugal ,virudhunagar la namma kaalam kaalam aah uruvam illama kumpudra theivam muthalamman varalaaru sollunga bro ... Romba naal aasai... muthalamman varalaaru podunga pls ...🙏
Sure bro. Thanks for the comment
@@UkranVelan ? Coz UC Irvine l
D
Thanku for showing my ma.
Thanks for watching sis
Information very good. ழ ள ல correct pannikonga please 🙏🏻
Thank u sir
ஜெய்மாதாகீஜெய்
Thank you for giving so much information about kaliamman very useful sir
Thanks for watching bro
Pls post about illangudi sastha 🙏
Sure sis. Thanks for the comment
காளி அம்மாதயேநீர்துணை அம்மா🙏🙏🙏🙏🙏
சூப்பர்
Thanks for watching bro
வாழ்த்துக்கள் ப்ரோ
உங்க வீடியோ மற்றும் தகவல்கள் மிகவும் சிறப்பு..ஆனால் கொஞ்சம் நிறுத்தி நிதானமாக சொல்லலாமே...எதுக்கு மூச்சி வாங்கி..எங்கயோ அவசரமா ஒடுற மாதிரி சொல்லுறீங்க...கொஞ்சம் பொறுமையாக சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்...நன்றி
Om Shri Matha🙏🏼🙏🏼
Jai maha kali❤
God power 🙏🙏🙏
Nice Narration
Thank you sir
Anna ஆழிகுடி மாரடிச்சான் சுடலை கதை போடுங்க அண்ண தூத்துக்குடி மாவட்டம் ஆழிகுடி உருல இந்த கோவில் உள்ளது plssss anna poduga
Sure. Thanks for the comment
திருநெல்வேலி தச்சநல்லூர் ஶ்ரீ சந்திமரிதம்மன் ( கல்க்கதா காளி) - தர்மத்தின் சொரூபம் தாய்.
Thanks for the comment bro
My favourite kali MAA 🙏
Thanks for watching sis
ஓம் ஸ்ரீ காளியம்மன் நமஹ 🙏🌹
Thanks for watching
Lovely calcata Kali jai Mata kaliman my grandma
Thanks for watching bro
ஓம் காளிஜெய்காளி ஜெய்ஹிந்துமுன்னாணிகங்வார்எனும்போயர்தேவராஜ்கோவை பகிரதன்வம்சம்
Om kali
Thanks bro
Thanks for watching sis
வாத்தலை காத்தவராயன் சாமி story solluga bro.....🙏🏻
Please watch in this link bro
ua-cam.com/video/h04LsRmiQe8/v-deo.html
@@UkranVelan ok bro....nan ennum pakala....👍🏻
ஓம்காளிஜெய்ஜெய்காளி
பாரத்மாதாகீஜெய்
Om kali
Jai Maa Kali ❤❤
Hi brother suriyabhagavan history video upload pannunga
Sure bro. Thanks for the comment
@@UkranVelan brother konjam sikkaram ah video podunga I'm marana waiting please.!
Mudinja varai try panren bro. Thanks
Arumai sago... Evlo stories for this temple...as usual narration arumai....
Thanks bro :)
மையான பேச்சி அம்மன் கதை போடுங்க
மானாடு கலியுக வரத சாஸ்தா வரலாறு போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏😥
Sure bro. Thanks for the comment
Hi brother Pls tell a bout Candi amman
Sure bro. Thanks for the comment
Om Kali 🙏 jai kali 🔱
🙏🙏🙏ஜெய் காளி🙏🙏🙏
Om kali
Bro baghalamukhi amman pathi video podunga bro
Sure bro. Thanks for the comment
அண்ணா பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் வரலாறு சொல்லுங்க❤️
Sure bro. Thanks for the comment
pls tell the story about the snake goddess nageswari (MANASA DEVI) at haridwar that is one of the 51 shakthi peetham
Sure bro. Thanks for the comment
Thamizhagathula ulla kali vazhipadum kannagi vazhipadum pathi sollungana
Thamizhagathula kannagi ahh tha kali ahh vazhipadu panranganu oru thagaval iruku adhapathi sollunga anna
Nagamma pathi sollungana
Sure. Thanks for the comment
கொல்லும் கொற்றை என்ற சொல்தான் கொல்கொத்தா ஆனது அரசனைகுஞ்சறுத்து கொன்ற கொற்றவை தான் அவள்..cut என்ற ஆங்கில சொல் காளிகட் என்ற வார்த்தையிலிருந்து வந்தது கட் மற்றும் காளி..காளிகட்
Tq for putting this video bro ✨
Thanks for watching bro
The same most to do thing to do it is the most to do with it is the most to do with it is the
Nice..
Thank you
என் அம்மா காளி தாய் திருவடி சரணம்
Thank you for watching
Anna 51 shakthi peetam pathi podung, please
Sure. Thanks for the comment
❤❤i hav her photoi love her
Ohm kali jai kali matha