ரொம்ப வந்த பதிவு ரொம்ப ரொம்ப அருமையான பதிவு ரொம்ப அருமையா இருந்துச்சு இந்த அம்மன் தான் இருபத்தொரு வருடமா என்னுடைய சிரசில் இருக்கு எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு
Arumai arumai... Aadai last Sunday amma Kathai ketathu Romba santhosam....evlo periya Kathai... Appreciate your efforts in gathering the information...thanks a lot sago
@@senthamizhsengeni1470 பவானி மலைப் பகுதியில் வாழ்ந்து இளம் வயதில் இறந்த ஒரு இளம் பெண்ணை தெய்வ மாக அப்பகுதி மலை அடிவார மக்கள் வணங்கி அதையே இப்பொழுது வன பத்ரகாளி என பெயரை மாற்றி விட்டனர் மகாகாளியான பத்ரகாளி தாயாருக்கும் இந்த கோயிலில் உள்ள பெண் தெய்வத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை ஆகவே உண்மை அறிந்து பதிவிடுங்கள்
Ya amma sri Uchini magali amman🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻anna ulagamman varalaaru video podunga anna thirunelveli palaiyamkottai la melur la intha kovil irukku🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ple anna video podunga
அக்கா தங்கை 4 பேர் உச்சிமா காளியம்மன் கோயில் எமது பூர்வீகமான கச்சைகட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. பங்குனி மாதத்தில் திருவிழா எடுத்து கொண்டாட படுகிறது....
வணக்கம் சார் 🙏 பீடத்தின் மேல் ஒரு பெண் தெய்வம் அதன் இரு புறமும் ஆடு தலை உள்ளது தெய்வம் கோரபல்லுடன் சிரித்துக்கொண்டே ஏதோ அசைவம் சாப்பிடுகிறது, எதிரில் ஒரு பெண் தெய்வம் அதுவும் இந்த தெய்வத்தை பார்க்கிறது கனவு வந்தது மேலும் எனக்கு கனவில் சாமி வந்து கத்துவது சிரிப்பது வாக்கு சொல்வதுபோல் அடிக்கடி கனவு வருகிறது, குடும்பத்தில் யாருக்கும் சாமி வந்தது இல்லை சில கனவு கண்டால் அப்படியே நடக்கிறது கனவில் காட்சிகளாக காட்டுது இதற்கு என்ன காரணம் தயவுசெய்து சொல்லுங்கள் யாரிடம் காரணம் கேட்பது என்று தெரியவில்லை 🙏
Ayya Please do a video on Vembuli Amman. Not much known about this Amman there are a few temples in Chennai and other parts of Tamil Nadu but few temples only.
Hi bro. Sorry for the delay. I will try to prioritize Have you watched these videos? ஐயப்பன் கதைகள் - Ayyappa samy History: ua-cam.com/play/PLaNRP0bYNXMdiUetnE1LKF_7s71L8z3XZ.html
Anna ujili Amman nu oru Amman irukune enaku theriyathu enaku kanavula oru Patti vanthu sonnanga ujjini Amman ta nee ena venumo kelu Amman kandipa nadathu kudukum nu apram UA-cam la search panni apadi oru Amman irukanu patha nejamave apadi oru Amman iruku
இங்கே ஒன்றை கூற விரும்புகிறேன். முத்தாரம்மனை தான் நாம் முத்துமாலையம்மன் முப்பிடாதி அம்மன் முத்துமாரி முத்தாலம்மன் இப்படி அழைக்கிறோம். அது போல தான் உஜ்ஜைனி மாகாளியம்மன் சில ஊர்களில் உச்சிமாளி. உச்சியினி மாகாளியம்மன். உச்சி மாகாளியம்மன். இப்படி அழைக்கின்றனர். இதுல பத்திரகாளியும் உண்டா என்றால் இல்லை. அவள் உச்சியினி மாகாளியம்மன் அடுத்து பத்தாவது நாள் அமிர்தம் கடையும் போது உலகுக்கு வெளிவந்தால். ஆனால் உச்சியினி மாகாளியம்மனுக்கு முன்னாடியே வீரபத்திரர்க்கு துனையகா பத்திரகாளி அவதரித்து விட்டாள். தன்னை சரியான நேரத்தில் உலகுக்கு அறிமுகம் செய்ய காத்த இருந்து பத்திரகாளி அமிர்தம் கடையும் போது வெளிவந்தால். பத்திரகாளி அம்மன் முத்தாரம்மனுக்கு எல்லாம் மூத்தவள் ( அக்கா) .
உஜ்ஜைனி மகா காளி வரலாற்றை உங்களுக்கே உரிய சிறந்த குரலில் மிக அற்புதமாக கூறினீர்கள் தங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி தொடரட்டும் தங்களின் இறை பணி வணக்கம்
Thank you sir
ரொம்ப வந்த பதிவு ரொம்ப ரொம்ப அருமையான பதிவு ரொம்ப அருமையா இருந்துச்சு இந்த அம்மன் தான் இருபத்தொரு வருடமா என்னுடைய சிரசில் இருக்கு எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு
அற்புதம் தம்பி......எங்கள் ஊரிலும் ஒரு உச்சிமாகாளியம்மா ஆலயம் உள்ளது......அங்குதான் மூட்டை சாமிகள் முண்பு இருந்தார்.......உன் கம்பீரகுரளிள் கே ட்க அருமை யாக உள்ளது.........எங்கள் பழனிமாரியம்மன் ஆலயவரலாற்றை பதிவிடு தம்பி...பிளீஸ்
Sure anna. Thanks for the comment
ரொம்ப நன்றி.அருமையா சொல்றீங்க.
அண்ணா அக்னி வீரன்வரலாறு சொல்லுங்கள் please.🙏🙏🙏
You tupe channel la best channel unga channel thaa Anna ....rompa thanks Anna ...ungaloda video pathu na neraya therinjikitten Anna ...நன்றி
Thanks for the comment
Arumai arumai... Aadai last Sunday amma Kathai ketathu Romba santhosam....evlo periya Kathai... Appreciate your efforts in gathering the information...thanks a lot sago
Thanks bro :)
Thanks for you ஓம் சக்தி பராசக்தி ஓம் காளி ஜெய் காளி
Om kali
உச்சினிமாகாளி அம்மன் 🙏🙏🙏அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்🙏🙏🙏🙏
Thanks for watching
அண்ணா நா உச்சி மாகாளி அம்மன்க்கு கோவில் கட்டிட்டேன்னா மார்ச் 1, கும்பாபிஷேகம் வச்சு இருக்கு நா 🙏🙏🙏🙏
Romba nandri. Tirunelveli side athigamana kovil iruku. Our favorite God. 😍
Thanks for watching bro
Naanum tirunelveli dhan na enga amma ve ava dhan na
Ennaku bro
மிகவும் சிறப்பாக உள்ளது
அண்ணா ராஜ ராஜேஸ்வரி அம்மன் வரலாறு சொல்லுங்கள்
Sure bro. Thanks for the comment
51சக்தி பீடங்கள் பற்றிய தகவல்கள் போடுங்கள் அண்ணா
அய்யா நன்றி லாடசன்னாசி முழு வரலாறு போடுங்கள் உங்கள் மூலமாக கேட்க ஆவலாக உள்ளேன்
Sure bro. Noted. Thanks for the comment
👌🙏
அருமையான பதிவு 🙏👍🙏
வாழ்த்துக்கள் சகோ 🙏🙏🙏
Thank you bro
Anna romba romba thank you na naa katathuku neega upload pannirukiga na thank you so much
No problem. Thanks for suggesting
Anna maariyam eppadi girama thevathaiyaga ella orilum irrukanga antha history pathi solunga anna
Please watch in this link bro
ua-cam.com/video/5Ec_cP5-WfU/v-deo.html
அருமையான பதிவு
மிக்க சிறப்பு
ஓம் சக்தி அம்மன் வரலாறு
அருமையான பதிவு🥰 அண்ணே
கொல்லங்குடி காளியம்மன் கோயில்📜 வரலாறு சொல்லுங்கள்🙏
Sure bro. Thanks for the comment
Sir, the way you explain is excellent👍 and the story is very interesting 👌👏👍
Thank you sis
வன்னியடி மறவன் சாமி கதை போடுங்க bro
அருமை அண்ணா, அந்த பூசாரி எங்கு வந்து பூஜை செய்தார் திருச்சி கோவிலா அண்ணா
கெல்லிமலை மாசி பெரியசாமி பொல்லாதவன் மாசி கருப்பண்ணசாமி அவர்களின் வரலாற்றைக் கூறுங்கள் நண்பரே தொடரட்டும் உங்கள் ஆன்மிக பதிவுகள் ❤️🙏
Periyasamy history already solliruken bro. Please check in our channel. Thank you
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம்,நான்குநேரி,
பாளையங்கோட்டை வட்டத்தில் உள்ள சில கோவில் அருள்மிகு ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோவில் உள்ளது
Kolli malaiyil kovil kondirukkum Kolli Paavai (Ettu Kai Amman) varalaru podunga.
Sure bro. Noted. Thanks
Enathu kanavil vanthanga enna artham
Please anna engal kulatheivam pukkaraandi samy paththi podunga .unga program ellam super .pukka rayar (or)pukkaraandi history podunga please anna.
அண்ணா தூசி மாடன் கதை போடுங்க
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா
Thanks bro
சந்தனமாரியம்மன் கதைபோடுங்கள்அண்ணா
Kangai Amman story podunga bro
Ujjaiyini mahaliyamma temple Rameswaram Agni theerdhakaraiyil irukku
Thanks for the comment sis
Periyasami pathi sollunga
"உஜ்ஜைனி" மாகாளி சரியான உச்சரிப்பு இது தான்
உஜ்ஜயினி என்பது வடமொழிச் சொல்... அதையே தமிழில் உச்சினி.... என்று கூறுவர்.....
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகே வலது புறமாக உஜ்ஜைனி மகாகாளி அம்மனுக்கு கோயில் ஒன்று உள்ளது நன்கு பராமரித்து வருகின்றனர்
இந்த அம்மனுக்கு வன பத்ரகாளி என்று பெயர் உண்டு......
@@senthamizhsengeni1470 பத்திரகாளி வேற அய்யா🙏
@@senthamizhsengeni1470 பவானி மலைப் பகுதியில் வாழ்ந்து இளம் வயதில் இறந்த ஒரு இளம் பெண்ணை தெய்வ மாக அப்பகுதி மலை அடிவார மக்கள் வணங்கி அதையே இப்பொழுது வன பத்ரகாளி என பெயரை மாற்றி விட்டனர் மகாகாளியான பத்ரகாளி தாயாருக்கும் இந்த கோயிலில் உள்ள பெண் தெய்வத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை ஆகவே உண்மை அறிந்து பதிவிடுங்கள்
ஓம் சக்தி
Om Sakthi
Vera level story. Anna vishnu Nanu romba nal aa kekuran sabari malai ayyappan kovil monthly enna ellam panuvanga adha pathi podunga
Thanks bro. Sure. I remember, will make a video
Anna, sennamma sami ya pathi vedio podunga
It is situated in ammapettai in dharmapuri district
Sure bro. Check panni solren. Thanks for the comment
Bro வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி வரலாறு சொல்லுங்க bro, 💯
Sure. Noted. Thanks
உச்சினி மாகாளியம்மன் தாயே
Thanks for watching bro
Ayya Kalika puuranam video pooduga Please 🙏
Sure. Thanks for the comment
Ya amma sri Uchini magali amman🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻anna ulagamman varalaaru video podunga anna thirunelveli palaiyamkottai la melur la intha kovil irukku🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ple anna video podunga
Sure sis. Thanks for the comment
@@UkranVelan tq anna
@@UkranVelan eppo anna video upload pannuvinga
அக்கா தங்கை 4 பேர் உச்சிமா காளியம்மன் கோயில் எமது பூர்வீகமான கச்சைகட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. பங்குனி மாதத்தில் திருவிழா எடுத்து கொண்டாட படுகிறது....
வணக்கம் சார் 🙏
பீடத்தின் மேல் ஒரு பெண் தெய்வம் அதன் இரு புறமும் ஆடு தலை உள்ளது தெய்வம் கோரபல்லுடன் சிரித்துக்கொண்டே ஏதோ அசைவம் சாப்பிடுகிறது, எதிரில் ஒரு பெண் தெய்வம் அதுவும் இந்த தெய்வத்தை பார்க்கிறது கனவு வந்தது
மேலும் எனக்கு கனவில் சாமி வந்து கத்துவது சிரிப்பது வாக்கு சொல்வதுபோல் அடிக்கடி கனவு வருகிறது, குடும்பத்தில் யாருக்கும் சாமி வந்தது இல்லை சில கனவு கண்டால் அப்படியே நடக்கிறது கனவில் காட்சிகளாக காட்டுது இதற்கு என்ன காரணம் தயவுசெய்து சொல்லுங்கள் யாரிடம் காரணம் கேட்பது என்று தெரியவில்லை 🙏
Hey sorry. I don't know. Poosarigal, vayasanavanga kitta kettu parunga
@@UkranVelan ok thank you 😊
Ayya Please do a video on Vembuli Amman. Not much known about this Amman there are a few temples in Chennai and other parts of Tamil Nadu but few temples only.
Sure sir. Thanks for the comment
Manadu kaliyugavarathar sastha kadhai podunga bro 🙏🙏🙏
சிவகங்கை மாவட்டம் ஏணாதி செங்கோட்டை அங்களா பரமேஸ்வரி
Thanks for the comment
Anna unka videos super ah iruku ... Na unka biggest fan...
Thanks bro. Be my friend
கடுவா மூர்த்தி சுவாமி கதை சொல்லுங்கள்
Om sakthi Amma 🙏🌸 potri
Om Sakthi
Pettai Sri utchimakali Amman history podunga
Thanks for watching bro
Unga video kandi than waiting ..thank u so much..👍
Thank you sis
Welcome to..✨
அண்ணா நாகக்கன்னி அம்மன் கதை சொல்லுங்கள் அண்ணா...ப்ளீஸ்..
அண்ணா வீராணம் அருள்தரும் ஸ்ரீ தான்தோன்றி அம்மன் வரலாறு போடுங்க அண்ணா
Sure bro. Noted. Thanks
Enoda name um....Uchini Mahali thn😘
எங்கஅம்மாஉஜ்ஜைனிமாகாளிதனக்கென்றுஒருநாடுமன்னன்மக்கள்தன்கென்றுஒருபட்டனத்தையேஉருவாக்கிஉஜ்ஜைனிமாகாளிபட்டணம்தனிபெருமைவாய்ந்தவள்🎉விக்கிரமாதித்தன்முதன்மைபக்கதன்இதன்மூலம்தமிழர்களின்குலதெய்வமாகிவிட்டால்
🐯⚔️🦚🧖🧘🌞🌜
Anna Namma madurai la iruku na temple.... it's nice to hear from you about amma
Yes. There are many Uchini Makali amman temples in southern districts :)
Thadagai kali pathe solluga bro rompa nala keakuran😔
Sure bro. Noted. Thanks
Maadan thampuran Swamy patri podunga
Sure bro. Thanks for the comment
ကျေးဇူးပြုပြီ விரமாகாலி அம்மன்
အကြောင်းကိုပြောပါ
Unchi Mahakali
வடக்கு யம்மா வரலாறு 😭😭😭😭😭😭
Sure bro. Noted. Thanks
பட்டவன் சாமி கதைகள் சொல்லுங்கள் அண்ணா,
அருமை 👍
Thanks bro :)
Thanks you anna
Thanks for watching bro
Anna ponkali amman story poduga
Sure . Thanks for the comment
oм ѕнaĸтι,,мaнa ĸalι aммa🙏🏻🙏🏻🙏🏻
Thanks for watching sis
Super
Thank you
ஐயா பூவாத்தாள் அம்மனின் வரலாறு பதிவு இடங்கள்
Sure bro. Thanks for the comment
@@UkranVelan Nantri Aiya
Bro muthu madan Swamy varalau podunga bro romba nala kekuran poda va matringa
Sorry. I am yet to collect the details. will make
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yenga oorlaum uchini makali irukanga enga thotathu karupparum intha Kali Amma matrum Silla divam lam night aachuna vetaiku povanga ithu innum nadanthitu iruku
Thanks for the information bro
ஈஸ்வரி அம்மன் வரலாறு சொல்லுங்கள்
Sure. Thanks for the comment
Super 👌
Thank you
Spr anna❤️👍👍👍
Thanks bro
Sadachi amma video potoinga broo please
Sure bro. Noted. Thanks
@@UkranVelan thanks bro
What about the video's which I asked ( about lord Ayyappan related video's ) .😐😶😑😒😕😦😧😨😥😰😨😓😵🥴 How long I want to wait .
Hi bro. Sorry for the delay. I will try to prioritize
Have you watched these videos?
ஐயப்பன் கதைகள் - Ayyappa samy History: ua-cam.com/play/PLaNRP0bYNXMdiUetnE1LKF_7s71L8z3XZ.html
@@UkranVelan I have already told about this to you I have seen all lord Ayyappan video's upload by you in your channel .
Anna ujili Amman nu oru Amman irukune enaku theriyathu enaku kanavula oru Patti vanthu sonnanga ujjini Amman ta nee ena venumo kelu Amman kandipa nadathu kudukum nu apram UA-cam la search panni apadi oru Amman irukanu patha nejamave apadi oru Amman iruku
Kumbakonam amavin kottai
🙏🙏🙏🙏
Thanks for watching
Mariyamman parvathi avatharam ah anna
Yes sis
அண்ணா வேடியப்பன் சாமி பத்தி வீடியோ போடுங்க னா
Sure bro. Noted. Thanks
🙏🙏🙏🙏🙏
Bro mathamman history podunga bro plzz bro
Sure bro. Noted. thanks
Iவாலாஜாபாத் கஞ்சிபுறம் உத்துகாடு எல்லை அம்மன் கோவில் பற்றி செல்லுக
Sure sir. Thanks for the comment
@@UkranVelan thanks bro
ஓம் சக்தி 🔱🌺🙏🏻
Om Sakthi
அண்ணா கருப்பசாமி சுடலை மாட ன் யார் பெரியவங்க
Solren bro. Thanks for asking
Sir kerala uchimahaliyamman
ஓம் மஹாகாளி போட்றி
Asta kali kathai pagam 3 eppo ?????
Seekirame solla try panren bro
@@UkranVelan parva illai anna ungalala mudinja podunga anna
Bro irulappa samy history 🧐
Sorry for the delay bro
@@UkranVelan bro sekram make panunga broo🙏🙏🙏🙏
Maha kali
Thanks for watching
மழையம்மன்
மலையம்மன்
லை
🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻
Thanks for watching
இங்கே ஒன்றை கூற விரும்புகிறேன். முத்தாரம்மனை தான் நாம் முத்துமாலையம்மன் முப்பிடாதி அம்மன் முத்துமாரி முத்தாலம்மன் இப்படி அழைக்கிறோம். அது போல தான் உஜ்ஜைனி மாகாளியம்மன் சில ஊர்களில் உச்சிமாளி. உச்சியினி மாகாளியம்மன். உச்சி மாகாளியம்மன். இப்படி அழைக்கின்றனர். இதுல பத்திரகாளியும் உண்டா என்றால் இல்லை. அவள் உச்சியினி மாகாளியம்மன் அடுத்து பத்தாவது நாள் அமிர்தம் கடையும் போது உலகுக்கு வெளிவந்தால். ஆனால் உச்சியினி மாகாளியம்மனுக்கு முன்னாடியே வீரபத்திரர்க்கு துனையகா பத்திரகாளி அவதரித்து விட்டாள். தன்னை சரியான நேரத்தில் உலகுக்கு அறிமுகம் செய்ய காத்த இருந்து பத்திரகாளி அமிர்தம் கடையும் போது வெளிவந்தால். பத்திரகாளி அம்மன் முத்தாரம்மனுக்கு எல்லாம் மூத்தவள் ( அக்கா) .
Thanks for the information sir
கொடி மாடசுவாமி வரலாறு சொல்லுங்க அண்ணா பிலிஸ்
Sure. Thanks for the comment
Mariamman varalaru
ர்ஷ ரன் மற்ற பயண சக ஊர்
நன்றிஉங்கள்மூலம்நல்லதகவல்கள்அறியமுடிகிறது