வெண்பூசணி கூட்டு செய்வது எப்படி? - Vella Poosanikai Kootu | White Pumpkin Kootu | Food Awesome

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 274

  • @மறப்பதில்லைநெஞ்சே

    எங்க வீட்டுல பூசணிக்காய் குழம்பு யாரும் சாப்பிட மாட்டாங்க , ஆனால் இன்னைக்கு உங்க பூசணிக்காய் கூட்டு எல்லோரும் விரும்பி சாப்பிட்டங்க....tq

  • @bhuvanar8477
    @bhuvanar8477 6 днів тому

    நன்றி அம்மா ❤ பூசணிக்காய் கூட்டு. எங்கள் வீட்டில் சபரிமலை ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டு இருக்காங்க இன்னைக்கு நான் இதை செய்தேன் நல்லா இருக்கு❤

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk 9 місяців тому +4

    சிஸ்டர் நல்லத்தெளிவாக மிகவும் சுருக்கமாக,சிலபேராட்டம் ரொம்பவளத்திகிட்டு ஒவ்ஒன்றுக்கும் விளக்கம் சொல்லாம சொன்னதற்க்கு மிக்க நன்றி

  • @Useful1904
    @Useful1904 2 роки тому +3

    சமையல் சூப்பர் நீங்கள் செய்யும் பக்குவம் அருமை
    நன்றி

  • @arunsmart8653
    @arunsmart8653 5 років тому +6

    செய்வதற்கு எளிமையாகவும், சாப்பிடுவதற்கு சத்து நிறைந்ததாகவும், ருசியாகவும் உள்ளது. அருமை!👌👏👍

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 роки тому +5

    வெள்ளை பூசணி பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்கக் கூடிய சிறந்த உணவு. அதில் இவ்வாறு கூட்டு செய்து சாப்பிடுவது மிகவும் ருசியாக இருக்கும். நன்றி

  • @kavishnuthangaraj4517
    @kavishnuthangaraj4517 2 роки тому +2

    அருமையாக வந்தது, வெண்பூசணி கூட்டு

  • @Pearlcity-z8x
    @Pearlcity-z8x Місяць тому +1

    Naan ippa than itha paththu vachirukken innum sapidala en husband evening vanthu sapitadum solren.
    Mm super sister. Nalla irunthadhu.tq so much. Enakku 35 aana ippa than intha kaaya curry vachirukken.

  • @selvaraj1122
    @selvaraj1122 3 місяці тому +20

    தங்கச்சி மெனு தயாரிக்கும் போது அவசர அவசரமாக சொல்லாமல் கொஞ்சம் மெதுவாக சொன்னாள் நல்லா இருக்கும் நாங்களும் உங்களை போன்ற தாய்மார்களிடம் கற்றுக் கொண்டு என் மனைவிக்கு சற்று ஓய்வு கொடுத்து சுவையாக செய்த குழம்பை என் பிள்ளைகளும் ரசித்து சாப்பிடுகின்றனர்

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 3 роки тому +1

    Coconut thuruvi serthal taste vera level

  • @sethuramankg373
    @sethuramankg373 3 роки тому +1

    எனக்கு இதன் சுவை பிடிக்கும், சத்துள்ளது. இந்த பூசணியில் செய்வது கூஷ்மாண்ட லேகியம் உடல் இளைத்தவர்களுக்கு கொடுப்பது ! இன்னொன்று எல்லோருக்கும் பிடித்தது இருக்கிறது : காசி அல்வா, பூசணிக்காயில் செய்வது ! ஆரோக்கியத்துக்கு சிலர் குடிக்கிறார்கள் பூசணி ஜுஸ் !

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 3 роки тому +6

    Display dish colour is different from the actual colour after the dish is cooked! 😀 I will try.

  • @chennaimalayaliR
    @chennaimalayaliR Рік тому +1

    Nan try panne... super aha vanthichu

  • @bagugunaarunachalam9200
    @bagugunaarunachalam9200 2 роки тому +6

    தேவைஇல்லை இசை கூட்டு நல்லா இருக்கு நன்றி

  • @nishaprakash6941
    @nishaprakash6941 2 роки тому +3

    I tried this recipe so tasty thankyou so much

  • @harikrishnan8808
    @harikrishnan8808 26 днів тому

    Well done with Vellai Pooshini Khootu, looking great. Thank u.

  • @vanithar7633
    @vanithar7633 Рік тому

    Today i tried nalla irukku tq.

  • @esthar9068
    @esthar9068 Рік тому +1

    சூப்பர். அக்கா ❤❤

  • @RDilliRDilli
    @RDilliRDilli 8 місяців тому +1

    மிக்க நன்றி அம்மா இனிதான் நாங்கள் செய்து சாப்பிட வேண்டும் எங்கள் வீட்டில் இதை சமைத்தது இல்லை

  • @vijayalakshmi-kn4vq
    @vijayalakshmi-kn4vq 3 місяці тому +1

    i tried this recipe it came out very well. thank u

  • @yasminfathima6187
    @yasminfathima6187 4 роки тому +1

    நன்றி Mam....
    அருமையாக இருந்தது..... 🌷🌷🌷🌷

  • @Useful1904
    @Useful1904 2 роки тому +1

    அருமை மேடம்
    வாழ்த்துக்கள்

  • @vanisribalajee2907
    @vanisribalajee2907 4 роки тому +4

    Mam I tried today, it was awesome! Thanks a lot!

  • @Shahulhameed-kc7ne
    @Shahulhameed-kc7ne 5 років тому +2

    Super medam..na Qatar la irken,bachelor samayal,inniku unga recipe pannunen..semma taste thanks medam,..

  • @sparrowpigeon8714
    @sparrowpigeon8714 Рік тому

    I tried today only... Really awesome👍

  • @icygaming4194
    @icygaming4194 4 роки тому +2

    Super ah irunthuchu akka

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 роки тому +2

    சூப்பர் சிஸ்ரர்

  • @anjalinprema0613
    @anjalinprema0613 2 роки тому +1

    Nice mam thanku 🙏

  • @goldentuliplucknowexecchef5676
    @goldentuliplucknowexecchef5676 3 роки тому +1

    Nice chef ,like you chef we can make food like this at the hotel .

  • @sissystimes
    @sissystimes 2 роки тому +5

    I tried this recipe yesterday sister . It tasted really awesome .thanks for sharing 👍

  • @revathimuthuswamy8125
    @revathimuthuswamy8125 Рік тому

    பார்த்தாலே நன்றாக இருக்கு. இப்பவே செய்து பார்க்கிறேன்.

  • @Sureshramasamy-vb6ib
    @Sureshramasamy-vb6ib Рік тому +2

    ❤❤❤❤❤ super 👌 👍 😍 🥰 😘 sis arunambiga Suresh thanks 😊 Nanri

  • @malakumar2893
    @malakumar2893 4 місяці тому

    Excellent! Very very delicious 🤤 thank you 🙏🏿

  • @lavsrocks
    @lavsrocks Рік тому

    Just now I tried it is so yummy delicious thank you

  • @KSri-rv7iq
    @KSri-rv7iq 3 роки тому +6

    I tried. It came out very well. Very tasty 😋

  • @alokgaming6193
    @alokgaming6193 3 роки тому +1

    தோசை சாப்பாடு இட்லி எல்லாத் திற்கும் சூப்பர்

  • @allinallalagurani4220
    @allinallalagurani4220 3 роки тому +2

    Try pannipathen arumai

  • @mohanm1153
    @mohanm1153 5 місяців тому +1

    Spr recipe tq l make

  • @vanithar7633
    @vanithar7633 9 місяців тому

    Nan neraiya UA-cam channel parthu senjen but very worst test, but ur channel recipe good nalla irunthuchi tq.

  • @Jayamkondaval777
    @Jayamkondaval777 5 років тому +5

    Simple recipe...tried today and very tasty...tqvm Sis😊😊😊

  • @icygaming4194
    @icygaming4194 4 роки тому +2

    Hi mam I tried this recipe superah irunthuchu

  • @srinivasalurengarajulu3801
    @srinivasalurengarajulu3801 3 роки тому +1

    I will try

  • @glendaelizabeth2493
    @glendaelizabeth2493 4 роки тому +2

    Dear madam, ipo seydhu paarthen. Nandraga vandhadhu. Thanks

  • @krishnanp6975
    @krishnanp6975 9 місяців тому

    அருமை தங்கச்சி

  • @Trichyrealestateboomi
    @Trichyrealestateboomi Рік тому +1

    Sema super, background music konjam kuraithal nanraga irukkum

  • @Gowtham0909
    @Gowtham0909 2 роки тому +1

    Delicious food
    The way you are cooking awesome

  • @sriramm5147
    @sriramm5147 4 роки тому +2

    Mam I tried this this is very Awesome Thanks a Lot

  • @kanchanakanch8442
    @kanchanakanch8442 Рік тому

    Nalla iruku Anty ❤😊

  • @holy403
    @holy403 2 роки тому +2

    superb 👍👍👍👍

  • @Keerthimurali1015
    @Keerthimurali1015 9 місяців тому

    Seriously tasty tnx ma😊

  • @menonvk2696
    @menonvk2696 3 роки тому +1

    Suuuuuuuuuuuper. Thanks

  • @SRSTN43
    @SRSTN43 Місяць тому

    Super sister i will try

  • @Useful1904
    @Useful1904 2 роки тому +1

    Vera level

  • @sathyadevi9047
    @sathyadevi9047 3 місяці тому

    சுருக்கமா அழகா சொன்னீங்கமா, back ground music மட்டும் கம்மியா இருந்தா நல்ல இருக்கும்.😊

  • @saralaselvamani7490
    @saralaselvamani7490 Рік тому +1

    Super recipe

  • @suganyamahendran2762
    @suganyamahendran2762 4 роки тому +3

    Good for weight loss 👍👍

  • @gloryroselind5520
    @gloryroselind5520 Рік тому

    thanks for your super dish

  • @sivaperumal975
    @sivaperumal975 Рік тому +2

    Super siser❤❤❤❤

  • @dhanalakshmi3481
    @dhanalakshmi3481 3 роки тому +1

    I did pumpkin for the first time. Ur dish is super. Thank you so much mam

  • @m.nishanthim.nishanthi2871
    @m.nishanthim.nishanthi2871 2 роки тому +1

    Awesome madam

  • @UnluckyPerson20
    @UnluckyPerson20 4 роки тому +3

    Mam ithu chappathiku supera irunthathu..tq

  • @aishwaryagopalakrishnan9191
    @aishwaryagopalakrishnan9191 4 роки тому

    Today I have tried this recipe everyone in my family liked it thank you

  • @sugunapooshanam811
    @sugunapooshanam811 3 роки тому +1

    Nice recipe I will try

  • @evelynfernandesgadani754
    @evelynfernandesgadani754 Рік тому

    Please put up the ingredients and Method of cooking this awesome recipe in English for those who love south Indian food but can't understand the language 😊🙏🏼

  • @RekhasCookbook
    @RekhasCookbook 4 роки тому +3

    Arumai amma 👌

  • @leelavathym836
    @leelavathym836 5 років тому +2

    சுவையான சமையல் நன்றி அம்மா

  • @misrii2406
    @misrii2406 4 роки тому +2

    Very good sis super raa eruthucu yellarum saptaga

  • @falinsalma8576
    @falinsalma8576 3 роки тому +1

    Superb

  • @sumathin1005
    @sumathin1005 4 місяці тому

    Super maa

  • @selvaraj1122
    @selvaraj1122 3 місяці тому

    அம்மா உங்கள் பக்குவம் எங்களை பக்குவப்படுத்தி சமையல் செய்ய வைக்கிறது

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 3 роки тому +1

    Super.

  • @devidevi466
    @devidevi466 3 роки тому

    Super akka

  • @Best_kolam
    @Best_kolam Рік тому

    Very nice 👍👌👌👌😋

  • @christianaruby9728
    @christianaruby9728 5 місяців тому

    Super🎉

  • @NAMMAVEETUSAMAYAL
    @NAMMAVEETUSAMAYAL 4 роки тому +1

    very simple and healthy recipe

  • @srijayam7876
    @srijayam7876 8 місяців тому

    Very super sister❤

  • @mariarupa394
    @mariarupa394 3 роки тому +2

    Akka sama akka 😍😘👍😋

  • @swapnasekar1246
    @swapnasekar1246 5 років тому +4

    Super mam na eppo try pannitu comment pandran 🥘

  • @sarmiladevik.4413
    @sarmiladevik.4413 Рік тому

    Coconut add panalamaa?

  • @umakrish9151
    @umakrish9151 2 роки тому +1

    Tasty kootu

  • @NAMMAVEETUSAMAYAL
    @NAMMAVEETUSAMAYAL 5 років тому +2

    very healthy recipe

  • @sumathim4834
    @sumathim4834 5 років тому +2

    அருமை

  • @muthaiahk1355
    @muthaiahk1355 4 роки тому +2

    இன்று எங்கள் வீட்டில் பூசணிக்காய் கூட்டுத்தான்,
    அதுவும் உங்களுடைய பக்குவத்தில் செய்து பார்க்கிறோம்.
    நன்றி.

  • @muthupandimuthupandi3681
    @muthupandimuthupandi3681 Рік тому

    Masala serkala sis

  • @sweetiesundari8839
    @sweetiesundari8839 2 роки тому +1

    Super tasty fantastic mam

  • @Jayamkondaval777
    @Jayamkondaval777 5 років тому +2

    Tried today Sister....very tasty☺️👌

  • @kalavathia4325
    @kalavathia4325 10 місяців тому

    If we do in cooker how much water to use and how many whistles to give mam.

  • @manonmani7263
    @manonmani7263 2 роки тому +2

    Tasty recipe👌... I have tried...came out well

  • @SubhaVenkatesh
    @SubhaVenkatesh 6 місяців тому

    Super sister arumai irukku teste 😂❤

  • @jomiscreation933
    @jomiscreation933 3 роки тому +2

    Very simple and nice thank u sis

  • @geetharani953
    @geetharani953 3 роки тому +1

    Nice mam

  • @samo5092
    @samo5092 4 роки тому +1

    Mm super

  • @kavitha.shree12
    @kavitha.shree12 6 місяців тому

    Mam, you have added only two green chillies for the whole dish. This spice is enough Mam?

  • @v.barthwaj6597
    @v.barthwaj6597 3 роки тому +1

    We do nice

  • @shilpakarthi8698
    @shilpakarthi8698 3 роки тому +1

    👍👍👍

  • @shembasettu9589
    @shembasettu9589 5 років тому +3

    Thanks sister

  • @lindarichlin6893
    @lindarichlin6893 3 роки тому +1

    👌👍

  • @a.anamica9995
    @a.anamica9995 4 роки тому

    Thank you mam

  • @aieshasanofa2375
    @aieshasanofa2375 4 роки тому +1

    I tried it for first time.really yummy

  • @palamalair8080
    @palamalair8080 Рік тому

    torque wrench good