Sollin Selvan

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 23

  • @umaraman1652
    @umaraman1652 14 днів тому

    Enjoyed thoroughly. Simple story with beautiful pictures. Look forward for many more stories.

  • @MsRangasri
    @MsRangasri 17 днів тому

    ஜயந்தி, உங்களுடைய பாணியே மிக சிலாக்யமானது. அருமை. குடும்ப அங்கத்தினர்கள், தாத்தா, பாட்டி, அம்மா, குழந்தைகள் இவர்களை வைத்துக்கொண்டு, ஒரு ஆன்மீக சுற்றுலா செல்வதைப் போல கதை சொல்லி, அதில் சம்ப்ரதாய விஷயங்களையும் சொல்லி, அந்தக் குழந்தையின் மனதில் வாக்குத் தவறாமை, நேர்மை என்ற நல்ல குணங்கள் நம்பாடுவான் சரித்திரம் மூலம் பதிந்ததைக் காட்டிய விதம் பாராட்டத்தக்கது. ஜயந்தியின் கதை சொல்லும் பாணியும் அருமை. கதையில் வரும் பாத்திரங்களுக்கு ஏற்ப குரலில் ஏற்ற இறக்கத்துடன் மாற்றி பேசியதும் அழகே அழகு.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    ஒரு சித்திரக் கதை படிப்பது போல, இல்லை இல்லை, கேட்பது போல, இல்லை இல்லை பார்ப்பது போல இருந்தது.
    🙏🙏

  • @hanumanthapuri6197
    @hanumanthapuri6197 17 днів тому

    அருமையான தொகுப்பு, விளக்க படங்கள், கதை சொல்லும் விதம், நம்சம்பிரதாய விஷயங்கள் எல்லாம் நன்றாக அமைந்திருக்கிறது.

  • @sundarrajan2795
    @sundarrajan2795 5 днів тому

    அபாரம் அற்புதm,கதை அருமை இயற்கை எழில் தத்ரூபமாக இருந்துது, நம் desa bakthi கதை, natural sceneries nd photos r very
    realistic, குழந்தைகளுக்கு நல்ல எண்ணம் தயாள குணம் வளரும் கதை

  • @jayanthivasudevan3545
    @jayanthivasudevan3545 15 днів тому

    Brilliant rendition with soulful music , more such renderings will be very welcome.

  • @jayanthivasudevan3545
    @jayanthivasudevan3545 15 днів тому

    Excellent rendition of the story in a simple but captivating way, very innovative with cute pictures alongside.The melodious mesmerising singing makes us want to hear it again and again. A beautiful and apt story for children❤❤❤

  • @jayanthivasudevan3545
    @jayanthivasudevan3545 15 днів тому

    Excellent rendition, excellently sung in a melodious mesmerising voice,an apt story for children with cute pictures alongside.Very very innovative ❤❤

  • @mallikasridharan5551
    @mallikasridharan5551 7 днів тому

    Rollin Selvan rendering of the story is beautifully done by Jayanthi Rangarajan. Keep it up , Jayanthi!! Our best wishes . Emperuman's blessings also will be there always.

  • @veeraraghavanv4086
    @veeraraghavanv4086 18 днів тому

    Very good.. interesting 🙌🙌

  • @nagarathnavasuki3256
    @nagarathnavasuki3256 18 днів тому

    Very Very nice story. 👌

  • @vijayalakshmisundararajan1751
    @vijayalakshmisundararajan1751 15 днів тому

    What a beautiful, soulful and original thinking and articulation!!! Much needed story-telling for kids of these days !!! Keep doing more and more ji. It's essential for the culture.. You are doing a marvellous kainkaryam for the sampradayam, Sanatana Dharma and reviving our culture as well... Can't be any better... 👌👌👍👍🙏🙏

  • @vijayalakshmijagannathan3398
    @vijayalakshmijagannathan3398 15 днів тому

    Jayanthi, கதை சொல்லும் விதம் மிக அருமை. அதன் மகுடம் பாசுரங்கள்

  • @alagappanvalliappan717
    @alagappanvalliappan717 15 днів тому

    வணக்கம்.
    காட்சிகளைப் பார்த்துக் கொண்டே கதையைக் கேட்டேன்.
    நன்றாக இருந்தது.
    ஊரின் மகிமையையும், இன்னிசையுடன் கூடிய பக்திப் பாடலையும், சிறுவர்களுக்கு நல்ல பண்புகளையும் சொல்லுவதாக அமைந்துள்ளது.
    உங்களுடைய குரல் வளமும் நன்றாக உள்ளது.

  • @SureshSuresh-pv7mi
    @SureshSuresh-pv7mi 14 днів тому

    Super story narration with cute pictures. These days it’s rare, as young we have heard lot of stories from grandparents. You have done an excellent rendition

  • @muralidharj9221
    @muralidharj9221 14 днів тому

    Story telling is a wonderful art, and you have done it very well. I learnt my moral lessons from my grandmother in the form of stories. Long live the art of story telling

  • @vidyaraman8822
    @vidyaraman8822 18 днів тому

    Good one! 👌

  • @radhanarayanan956
    @radhanarayanan956 15 днів тому

    Nice story for children
    Pasuram superb

  • @lathabadri
    @lathabadri 15 днів тому

    super story

  • @gayatridwarak7252
    @gayatridwarak7252 17 днів тому

    Super harikata kalashaybam

  • @gayatridwarak7252
    @gayatridwarak7252 17 днів тому

    Fantastic

  • @kaushikrangarajan3103
    @kaushikrangarajan3103 18 днів тому

    Fun story :)

  • @RameshNarayanan-fg4ym
    @RameshNarayanan-fg4ym 17 днів тому +1

    Superb story narration combining with the anecdote of Nampaaduvaan from Kaisika puranam Melodious singing of Thirukkurungudi pasurams in Yamuna kalyani Raga
    It requires a lot of talent to convey the essence of tradition/ Sampradaya through simple stories

  • @vishvasv
    @vishvasv 5 днів тому

    narration, script and pics are very well done. audio breaks should be avoided though