T𝙞𝙧𝙪𝙢𝙖𝙣𝙜𝙖𝙞 𝘼𝙯𝙝𝙬𝙖𝙧 | Life history of 𝙆𝙖𝙡𝙞𝙮𝙖𝙣 | திருமங்கை ஆழ்வார் | Parakalan| malathi seshadri

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 107

  • @sureshkumar-zm5jz
    @sureshkumar-zm5jz 4 роки тому +4

    Have subscribed the channel. Great Videos and very informative. Actually these are to be taught to our kids and make them understand our tradition and enrich them with our pride and glory. Great Initiative mam, i will watch all these videos along with my family for sure one by one. just was thirumangai alwar history. scintillating! all the best mam.

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug 7 місяців тому

    அருமை thirukkuruncudi அழகிய நம்பி அருள் புரியட்டும் good

  • @Comeon_77
    @Comeon_77 2 роки тому +5

    கள்ளர் குல மன்னர் திருமங்கையாழ்வார் 🔰🔰💚💛

  • @ஸ்ரீகாஞ்சிஸ்ரீவரதராஜர்பஜனைசபா

    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

  • @rajkumarchellappa4701
    @rajkumarchellappa4701 Рік тому

    அருமையான பதிவு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @janarajagopalan4030
    @janarajagopalan4030 3 роки тому +2

    ஆஹா ஆஹா ஆனந்தம் ஆனந்தம்

  • @VigneshKumar-nj6gm
    @VigneshKumar-nj6gm 4 роки тому +9

    இதுவரை கேட்காதவர்களுக்கு, ஒரு முறை கேளுங்கள். சொற்பொழிவு அருமை. அரங்கன் பெருமை, ஆழ்வார் பெருமை மிகவும் சிறப்புடன் இருக்கிறது. கேட்க கேட்க இன்பம். நன்றி. மாலதி ஷேசாத்திாி அவர்களுக்கு

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  4 роки тому

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
      ua-cam.com/channels/sNGwRbFTk0rGWa8I67L6bg.html?view_as=subscriber?sub_confirmation=1

    • @jaisriram8541
      @jaisriram8541 4 роки тому

      It is my name thirumangai azhwar

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  3 роки тому

      PURI JAGANNATH RATHA YATHRA
      The stories behind the temple and Navakalebara festival ( in 3 audios) 👇
      ua-cam.com/play/PLaYtvlJExKEOSwyhSwfm-22rfRvA1phko.html

  • @parthasarathysudharsanam1824
    @parthasarathysudharsanam1824 4 роки тому +1

    Very nice thirumangaialwar story parthasarathy ramanuja dasan Om namo narayana

  • @iamgunasekaran
    @iamgunasekaran 3 роки тому +2

    அருமை அன்னையே!தங்கள் பாதங்களுக்கு அடியேனது நமஸ்காரங்கள்.

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  3 роки тому

      Krishnarpanam🙏🙏🙏

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  3 роки тому

      14.9.21, செவ்வாய் - ராதாஷ்டமி
      இனிய ராதாஷ்டமி வாழ்த்துகள் !
      க்ருஷ்ண ஜன்மாஷ்டமி முடிந்து 15நாட்களில் அடுத்து வரக்கூடிய வளர்பிறை அஷ்டமி ராதாஷ்டமி !
      ராதேராதே.....
      ua-cam.com/video/hqJg1JkUbHM/v-deo.html

  • @vasudevanswaminathan7557
    @vasudevanswaminathan7557 3 роки тому +1

    வைணவம் நோக்கி நகரும் என் பயணத்திற்கு பெரும் உதவி உங்கள் உரை என்பது அடியேனின் எண்ணம்,,,, அநேக. நமஸ்காரங்கள்,,,,, 🙏

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  3 роки тому

      🙏🙏🙏🙏🙏
      Krishnarpanam

    • @masbas7668
      @masbas7668 2 роки тому

      ஏடு நிலத்தில் இடும் முன் நம் குழாம் புகுங்கொள் கூடியிருந்து குளிர்தேளோரென்பாவாய்

  • @தமிழ்குரல்-ஞ5வ

    பரம்பொருளின் அருளை உள்வாங்கி பேசும் உங்கள் குரல் நிறைவடையச்செய்கிறது!!

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 2 роки тому

    Thirumangai alwar Thiruvadihale saranam.

  • @alangaramvenkatesan4395
    @alangaramvenkatesan4395 3 роки тому +1

    அருமை...அருமை....வாழ்க வளமுடன்.

  • @yogeshvenkatesh1132
    @yogeshvenkatesh1132 2 роки тому +2

    ஓம் நமோ நாரயணாய 🙏

  • @sivagamasundarivenkatraman7666
    @sivagamasundarivenkatraman7666 5 років тому +1

    ஆழ்வார்கள் அறிமுகம் அனைவருக்கும் ஆனது. பொக்கிஷமாக போற்றிப் பாதுகாக்க வேண்டும். நன்றி.

  • @p.rajamanickamp.rajamanick118
    @p.rajamanickamp.rajamanick118 4 роки тому +2

    அருமை அருமை

  • @peranamallurnarasimhaniyen6055
    @peranamallurnarasimhaniyen6055 2 роки тому +1

    Clarity awesome . Thank you very much Madam. Please post all such Divine incidents.

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  2 роки тому

      Sure Sir . Thank you for listening and posting your valuble comments 🙏

  • @SUNDHA007
    @SUNDHA007 3 роки тому

    Athi arpudham...Azhwar vaibhavam....Dhanyosmi....

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 роки тому +1

    Excellent expression! This video takes every one to " Sri Narayan thiruvadi" om namoh Narayanah

  • @sabari3678
    @sabari3678 2 роки тому

    அருமை அருமை அருமை.... ❤️

  • @srinivasanvenkatesan7102
    @srinivasanvenkatesan7102 5 років тому +1

    திருமங்கையாழ்வார் வந்தார், கலியன்வந்தார்.👏🏻👏🏻💐 மிக நுண்ணிய முறையில் ஆழ்வார் மகிமைகள் உருவாக்கப் பட்டுள்ளது. தெளிவு அனைத்து முக்கியமான நிகழ்வுகளும் பெருமாளுக்கும், ஆழ்வார்க்கும் உள்ள நெருக்கத்தையும் நவ்வொரு திவ்ய தேசப் பெருமாளுடன் சேர்த்து கொடுத்தமை அருமை.
    திருவள்ளக்குளம் எனும் திருப்பதியிலுள்ள தாமரைப் பொய்கையில் நீராட வந்த தேவமாது மனித உருவு கொண்டு குழுத மலர் கொய்து கொண்டிருந்தாள். திருவள்ளக் குளத்துப் பெருமாள் பூவார் திருமகள் ஸமேத கண்ணன் நாராயணன். அப்பெருமாளுக்கு
    கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய் என் ஆரம்பித்து ஒவ்வொரு பாசுரத்தின் இறுதியிலும் அண்ணா அடியேனிடரைக் களையாயே என முடித்துப் 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.இது போலவே திருமலையப்பனை கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன் எனத் துவங்கி அண்ணா அடியேனிடரைக் களையாயே என பாடியுள்ளமை; இரு க்ஷேத்ரத்திலும் குடி கொண்டிருப்பவன் திருமலையப்பன் என்று கொள்ளத்தக்கதாயுள்ளது. பூவார் திரு மகள்: அலர்மேல் மங்கை. இப்பாசுரங்களின் அழகினை சற்றே உங்களுடன் பகிர்ந்து மகிழ விழைந்தேன். மிகவும் துல்லியமாக சொல்வளம் அமைந்துள்ளது👏🏻 பாராட்டுக்கள்💐 ஆழ்வார் திருவடிகளே சரணம்.👍🏻🌟

  • @janarajagopalan4030
    @janarajagopalan4030 3 роки тому

    ஆனந்தம் ‌ஆனந்தம் ஆஹா அனுபவித்தேன் ஆனந்தமாக

  • @saitechinfo
    @saitechinfo 4 роки тому +1

    Excellent. Om Namo Narayana!!

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 2 роки тому

    Mika nanri!

  • @tseetharaman
    @tseetharaman 8 місяців тому

    🙏🙏🙏

  • @astrologersoorathbala1072
    @astrologersoorathbala1072 4 роки тому +1

    அருமை

  • @alangaramvenkatesan4395
    @alangaramvenkatesan4395 3 роки тому +1

    Madam your descriptions are excellent, makes everyone to understand and follow it easily on all the Azhwars and their divinely contributions to the Bakthi literature. Your reading makes us to get moved towards listening them with great involvement and curiosity. Thank you madam. God bless you all.

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  3 роки тому

      Thank you for your encouragement and wishes Sir 🙏🙏🙏🙏
      . Pl share to your friends and relatives 🙏

    • @choodig3582
      @choodig3582 3 роки тому

      Madam Adiyen this Tamilnadu people should know our Hindus Tradition This fellow Stalin DMK party want to destroy our hindu religion temples his supporting Muslims and Christians and he wants to separate Tamilnadu from India and his telling Periyar aethist as developed Tamilnadu and Tamilnadu is a Dravidian state Alwars and Ramanujar Nayanaars where they have gone all our Thirupavai Divyaprabandham is in Tamil from were Dravidian as come is torturing Tamil priest

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  2 роки тому

      @@choodig3582 🙏🙏🙏

    • @choodig3582
      @choodig3582 2 роки тому

      @@MalathiSeshadri Madam thank you I am from Vainavam family we got temple in Secunderabad Cantt Sri Nammalwar Sannidhi since child hood I am fond of Kannan and Andal my father taught us to follow the tradition of Vainavam after marriage I visited most of the Temple's in South I am a retired employee of Canara Bank when I see the Temples in South like Srirangam Alwar Thirunagari kanchipuram no improvement it is looking Shabby no white wash in the temples Malpractice at present no one can build such temples Srivilliputhur In Trivandrum Padmanabha Swamy temple they are maintaining well in Tamil Nadu D M K stalin Christian party are Destroying our hindu tradition I request Madam children should be taught our tradition and Pasurams I heard that Tamilian children are getting failed in Tamil subject

  • @dr.d.jothivenkatesan.1478
    @dr.d.jothivenkatesan.1478 2 роки тому

    I worship lord perumal.

  • @ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்

    திருவடி சரணம் குருவடி சரணம் 🙏🙏

  • @perumals1283
    @perumals1283 3 роки тому

    அடியேன்நமஸ்காரம்:💐

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  3 роки тому

      நமஸ்காரம்🙏

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  3 роки тому

      PURI JAGANNATH RATHA YATHRA
      The stories behind the temple and Navakalebara festival ( in 3 audios) 👇
      ua-cam.com/play/PLaYtvlJExKEOSwyhSwfm-22rfRvA1phko.html

  • @rambojp6346
    @rambojp6346 2 роки тому

    பரகாலன்
    திரைபடம் வர வேண்டும்

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  2 роки тому

      Super.. நல்லா தான் இருக்கும்

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 Рік тому

    கள்ளர் குல மன்னர் திருமங்கை ஆழ்வார்🎉🎉

  • @vijayalakshmisriram4111
    @vijayalakshmisriram4111 4 роки тому +1

    Wonderful narration Malathi madam. From Vijayalakshmi Sriram.BSNL

  • @sunmoonstarspiritsofswordl9004
    @sunmoonstarspiritsofswordl9004 5 років тому +1

    om asurargalai vendravane potri

  • @தமிழ்குடிவரலாறு

    திருமங்கையாழ்வார் எந்த குடியில் பிறந்தார் சகோதரி

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  3 роки тому

      Thank you.நான் படித்து அறிந்தை இந்த பதிவில் சொல்லியிருக்கிறேன்.🙏

  • @parvathia5418
    @parvathia5418 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @VeluVelu-rt3bo
    @VeluVelu-rt3bo 3 роки тому

    Excellent

  • @sunmoonstarspiritsofswordl9004
    @sunmoonstarspiritsofswordl9004 5 років тому +1

    om srim shom sham saravanabavaya supramaniom

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 3 роки тому

    Om namo narayana 🙏

  • @gomathyperumal3449
    @gomathyperumal3449 3 роки тому

    Madam,,,you done good job

  • @praveenyamahakumar1475
    @praveenyamahakumar1475 4 роки тому +1

    Sema

  • @lathagowrisankar904
    @lathagowrisankar904 3 роки тому

    Super Madam arumaiyai irukiradu ungal voice kettu konde irukalam pola irukiradu anda thirumangai mannanin kadai
    Engal oor Thiruvali Madam
    Thank u madam

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  3 роки тому

      Thank you ma. Yes had come to Thiruvali. Beautiful place ..stay connected .

  • @தமிழ்குரல்-ஞ5வ

    இந்த பதிவின் இறுதியில் வாடினேன் வாடி பாடல் கேட்கிறதே அதன் லிங்க் இருந்தால் தயவு கூர்ந்து கூறவும்!!

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  2 роки тому +1

      ua-cam.com/video/HG7NrZeQA0A/v-deo.html
      By Bombay jaysri at 36:14

  • @ramakrishnants974
    @ramakrishnants974 3 роки тому

    Lecture very good.

  • @myplaylist6170
    @myplaylist6170 3 роки тому

    Sila paasurangalyim paadi padhividungal. Idhellam padikka vendiya nam thevayillamal 20 varudangalai waste aakkivittom endru varthamaga irukkiradhu. God bless you.

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  3 роки тому

      Thank you . Yes I agree. In Andal and Thondaradipodi azhwar my daughter is rendering pasurams .
      Innum 80 varudangaL irukiradhe,.
      இறை நினைவில் வாழ..🙏🙏

  • @sudarsanakrishnans4319
    @sudarsanakrishnans4319 2 роки тому

    Aadal Maa Arul Maari vazhi vazhi vazhi

  • @Shruthi_Ranjani_AK
    @Shruthi_Ranjani_AK 4 роки тому

    Ahaaa🙏🏽🙏🏽

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Рік тому

    Uba natchiyar thi.ma.gai alwar potri

  • @subramaniamp3403
    @subramaniamp3403 4 роки тому +1

    Nice kaalatchebam. But the way he got pancha samskaram not explained fully, which would be more sweeter. Om Namo Narayana.

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  4 роки тому

      Thank you .🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
      ua-cam.com/play/PLaYtvlJExKEPlsUiyU3RxDoe4B1fOb_fi.html
      Could you pl listen Natchiyar koil in the above link .. you mean that one ? Which is to be explained ...

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  3 роки тому

      PURI JAGANNATH RATHA YATHRA
      The stories behind the temple and Navakalebara festival ( in 3 audios) 👇
      ua-cam.com/play/PLaYtvlJExKEOSwyhSwfm-22rfRvA1phko.html

  • @malathidevanathan2156
    @malathidevanathan2156 3 роки тому

    Theensuvai Tamizhil aruviyaga pravagam ungaladhu vilakkam. Ungal thondu menmelum uyaratum emperumaanar arut prasadamaga….

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  3 роки тому

      Thank you Malathi Mam ..it's really motivating 🙏🙏🙏🙏

  • @sudarsanakrishnans4319
    @sudarsanakrishnans4319 2 роки тому

    Kaliyan Thirumangai mannan Thiruvadigal vazhi vazhi vazhi

  • @panneerselvamat8813
    @panneerselvamat8813 4 роки тому +1

    அருமை அருமை

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  4 роки тому

      நன்றிகள் பல🙏🏼🙏🏼🙏🏼🙏🏼