சாமியாடிகளின் 5 உணர்வுகள்

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024

КОМЕНТАРІ • 141

  • @jayalalithai2564
    @jayalalithai2564 Рік тому +13

    தங்களுடைய பதிவுகள் கருத்துக்கள் அணைத்தும் உன்மை அருமை பல நேரத்தில் கடவுள் கூறியதாக உனர்கின்றேன் அருமை மகிழ்ச்சி அடியேனும் சாமியாடி தாங்கள் இறைவனின் சேவை தொடர வாத்துகள் வாழ்க வளமுடன்

  • @Karuppuchamy-no8km
    @Karuppuchamy-no8km Рік тому +15

    அப்பனே தாங்கள் சொல்வது எல்லாம் உன்மை எனக்கு எல்லாம் நடந்திருக்கு இன்னும் என் மக்கள் எல்லோரும் சேர்ந்து வரனும்

  • @ShireeJa333
    @ShireeJa333 Рік тому +5

    தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை... நீங்கள் சொல்லும் அனைத்து அறிகுறிகள் உள்ளது.... என்னுடைய தாத்தன் பெரிய கருப்பனை ஆசியுடன் கொண்டு செலுத்த காத்திருக்கிறேன்... அருள் இல்லாமல் ஒரு குடும்பத்தில் சாமியாடும் சித்தப்பா மகன், அவருடைய மனைவி, மகன் இவர்களை கண்டு ..என் குல தெய்வத்தை கொண்டு செலுத்தாமல்.. என் தெய்வத்திடமே கோரிக்கை வைத்துள்ளேன்... வழி கிடைத்தால் காலம் உள்ளவரை என் கடமையை நிறைவேற்றுவேன்.... என் குலதெய்வம் கருப்பனே... போற்றி... போற்றி...

  • @kavaltheivamkaruppasamy5949
    @kavaltheivamkaruppasamy5949 2 роки тому +9

    ஐயா நீங்கள் சொன்ன அனைத்துமே எனக்கும் உள்ளது உண்மையிலே உடல் சிலிர்த்து விட்டது ஐயா

  • @palanisamys5056
    @palanisamys5056 Рік тому +7

    எங்கள் குல தெய்வத்திற்கு திருவிழா நடத்தும் பொழுது அதிக அளவு பிரச்சனைகள் சந்தித்தது உண்டு 🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-px7bh3uu2v
    @user-px7bh3uu2v 2 місяці тому

    சாமி எனக்கு வந்து தீய சக்திவேல் தெய்வச் சக்திவேல் என்று பல பல இன்னல்கள் பல பல துன்பங்கள் வேதனைகள் அனைத்துமே உண்டு நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மைதான் இதெல்லாம் வெளியே சொன்ன இந்த பூலோகம் மக்கள் யாருமே கேட்க மாட்டாங்க நம்பவும் மாட்டாங்க உண்மையான சாமி தெய்வ பக்தி உள்ளவர்கள் மட்டும்தான் இது தெரியும் இந்த ஜென்மத்தில் நான் பிறப்பு எடுத்தது தெய்வத்து எனக்கு கொடுத்த இப்பிறவியின் வனப்பிரசாதம் வனப் பிரசாதம் மக ஏற்றுக்கொள்கின்றேன்

  • @sasis554
    @sasis554 Рік тому +2

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயம் உண்மை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajKumar-vq5yb
    @RajKumar-vq5yb 2 роки тому +10

    நீங்க சொல்றது போல அப்படியே எனக்கு இருக்கு அண்ணா

  • @harikrishnankrishnan1662
    @harikrishnankrishnan1662 Рік тому +1

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் மிக மிக சரியான பதில் 🙏🙏🙏

  • @maheswarisenthilkumar3100
    @maheswarisenthilkumar3100 Рік тому +2

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @kalimuthup5104
    @kalimuthup5104 2 роки тому +7

    நீங்கள் கடைசியா சொன்னது உண்மை தான்.... அவங்களுக்கு துன்பம் தான் கிடைக்கும்.... எனக்கு அது மட்டும் தான் புரியல அந்த தெய்வம் தான் நாம கூட்ட இருக்குல்ல அப்போ எதுக்கு துன்பம் வருது..... 🤔 அவங்க விட்டுல தான் கஷ்டம் இருக்கு.... எதுக்கு ஐயா... இத விளக்கமா சொல்லுங்க ஐயா..... 😇

    • @user-sq6ks4zd1z
      @user-sq6ks4zd1z  2 роки тому

      விரைவில் பகிர்கிறேன்

    • @anandannatarajan9534
      @anandannatarajan9534 2 роки тому +5

      எனக்கும் அதே சந்தேகங்கள் உள்ளன

  • @Mathi-zr5nx
    @Mathi-zr5nx Рік тому +2

    நான் சிறிது காலமாக சாமி ஆடுகிறேன்... என் மீது நிறைய சாமிகள் வருவதாக சொல்கிறார்கள் ஆனால் என்னால் யாரெல்லாம் வருகிறார் என்பதை உணர முடியவில்லை.... ஏன்?..... நான் பெரிதும் குழப்பத்துடன் இருக்கிறேன் தயவுகூர்ந்து எனக்கு உதவி செய்யுங்கள்...

    • @surendharsuren6354
      @surendharsuren6354 Рік тому +1

      கண்டிப்பாக உங்களால் உங்களுக்குள் வரும் தெய்வங்களை உணர முடியும். நான் உணர்ந்துள்ளேன்.

  • @vigneshs5842
    @vigneshs5842 2 роки тому +3

    அனைத்தும் உண்மை எனக்கு அத்தனை உணர்வும் இருக்கிறது

  • @sasikumar-gs2mw
    @sasikumar-gs2mw Рік тому +1

    இந்த உணர்வுகளும் எனக்கும் இருக்கு ஐயா திருவிழா நடக்க மக்கள் ஒத்துழைப்பு தர மாட்டேங்குறாங்க நீ பெரிய நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா ஆளாளுக்கு போட்டி போடுறாங்க

  • @பல்லாக்குதண்டில்ஒச்சாத்தேவர்

    சொன்னத விட நிறையவே இருக்குங்க...எனக்கு

  • @dineshkumar-ok3ix
    @dineshkumar-ok3ix 2 роки тому +3

    நீங்கள் சொன்னது எல்லாம் எனக்கு இருக்கு ஐயா 🙏

  • @mangaiyarkkarasichellam614
    @mangaiyarkkarasichellam614 Рік тому

    அனைத்தும் உண்மை இந்த அனைத்து மனநிலையும் எனக்கு இருக்கு ❤❤ கோவில் பெரிசு பண்ணனும்னு அளவு கடந்த ஆசை ஆனால் அதற்கான வருமானம் என்னிடம் இப்ப இல்லை வெகுவாக இதை செய்து முடிக்க என் குலதெய்வம் எனக்கு வழி காட்டும் நம்பிக்கை இருக்கிறது

  • @ramadossn567
    @ramadossn567 2 роки тому +1

    Super arumai. Nalla sonninka en lifela natakuratha sonnathuku மிக்க மிக்க நன்றி. சத்தியமாக உண்மையாக என் வாழ்க்கையில் நடக்குது. ரொம்ப பேசுன அழுதுருவேன் என் சாமி நினைச்சி. எனக்கு வாய்ப்பும் அமையால வாழ்க்கையும் அமையால இதுதான் உண்மை . எல்லாமே சொன்னிங்க இன்னும் இருக்கு நிறைய பேச. என் பதிவுக்கு விளக்கம் கொடுங்க பிரதார்

  • @கருடன்2.0
    @கருடன்2.0 Рік тому +5

    இதை விட அதிகமா நடக்குது அய்யா 100% உண்மை

  • @kumudhavalli1388
    @kumudhavalli1388 Рік тому

    ஐயா எனக்கு கனவில் நான் அருள் வந்து ஆடுவதுபோலவும் தெய்வம் வந்து பேசுவது போலவும் பால் கொடு எனக்கு துணி கொடு நான் இருக்கேன் என்னை மனை ஏற்று என்றும் கூறும். மேலும் என் கணவர் அருவா மற்றும் பெட்டி எடுத்து அருள் கொண்டு எங்கள் குலசாமி கோயிலில் நிற்பதுபோல் காட்சி வந்தது. எனக்கு சில சமயம் சாமி வரும். நீங்கள் கூறுவது போல் கொட்டாவி வரும். கண்ணீர் வரும். நீங்கள் கூறிய உணர்வு எல்லாமே வரும். ஆனால் நான் கூறியதை யாரும் நம்ப மறுக்கிறார்கள். நான் ஒரித்தில் குறிக் கேட்டதற்கு உன் சாமி கட்டில் இருக்கு உன் கணவர் வம்ச வழியினர் அதற்கு பணிச்செய்தவர்கள் என்றனர்.

  • @alpharmselva
    @alpharmselva Рік тому +1

    இறுதி பதிவு 5வது எண்ணம் எனக்கு உண்டு அய்யா .
    கோவில் வளர்ச்சி குலதெய்வ கோவில் பற்றி பேச்சு சோனையா வந்து பேச மாட்டாங்களா என்று ஒரு ஏக்கம் இன்றும் உண்டு .நன்றி

  • @கருப்பன்வம்சம்

    💯உண்மை அண்ணன்... 🙏

  • @rohinirohini1835
    @rohinirohini1835 2 роки тому +3

    100% உண்மை🙏🏻🙏🏻

  • @muthi3422
    @muthi3422 Рік тому +1

    உண்மை ஐயா நன்றி 🙏🙏🙏👌

  • @kperumalmagi4114
    @kperumalmagi4114 Рік тому +1

    சுடலைமாடன்❤❤❤துணை

  • @sivakumarsundaresan9963
    @sivakumarsundaresan9963 Рік тому +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் அண்ணா என் வாழ்க்கையும் பறிபோனது

  • @mutharammankovilkodaithoot1811
    @mutharammankovilkodaithoot1811 2 роки тому +3

    🙏 அணைத்தும் உண்மை 🙏

  • @achuthanvijay5682
    @achuthanvijay5682 2 роки тому +3

    Ayya veeranar sami patri pathivu podunga ayya 🙏

  • @ganesankumaraguru9082
    @ganesankumaraguru9082 Рік тому

    அய்யா நமஸ்காரம் எங்கள் குலதெய்வ கோவில்ல தன் உடுப்பு ஆயுதங்கள் உடைத்தெறிந்து ஆக்ரோஷமா போய்ட்டாங்க .அய்யா கருப்பன் நன்றி அய்யா

  • @gobalakarthikmj333
    @gobalakarthikmj333 2 роки тому +2

    உண்மை ஐயா 1000%%%%%%%

  • @ganesankumaraguru9082
    @ganesankumaraguru9082 Рік тому +1

    நன்றி சாமி

  • @BharathKumar-yc1jp
    @BharathKumar-yc1jp Рік тому +1

    ஸ்ரீ வீரமாத்தியம்மன் துணை 🙏

  • @kavaltheivamkaruppasamy5949
    @kavaltheivamkaruppasamy5949 2 роки тому +4

    ஐயா நான் ஒரு 17வயது சிறுவன் எனக்கு சின்ன கருப்பு சோணை கருப்பு இரண்டு சிவாமிகளும் எனது உடலில் இருங்கி களறி கொண்டாடுவோம் எனக்கும் இந்த உணர்வு தொடர்ச்சியாக தோன்றுகிறது ஐயா

  • @ushakavi9032
    @ushakavi9032 Рік тому +2

    Crt ah sonninka enaku pona varusathula irunthu enka samy ah nalla alankaram panni parka avvalvu. Asiya iruku antha pakkiyatha enka sa.y kutulanu. Naa veantitea irukean anna

  • @chithureyachithureya1196
    @chithureyachithureya1196 7 місяців тому

    இன்னமும் வேதனையில் அழுது கொண்டு உள்ளேன் ஐயா 😭😭😭

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 10 місяців тому +1

    🙏🙏🙏🌹💐

  • @angurajanguraj2008
    @angurajanguraj2008 2 роки тому +1

    நீங்கள் சொல்வது உண்மை

  • @periasamyganesan7052
    @periasamyganesan7052 2 роки тому +2

    Unmai Ayya🙏🙏

  • @sathyasathya8435
    @sathyasathya8435 2 роки тому +2

    Ayyanar samy penkal meethu varuma anna

  • @chithureyachithureya1196
    @chithureyachithureya1196 7 місяців тому

    இப்படி எல்லா உணர்வும் உண்டு ஆனால் அதே கோவில் சாமியாடி அவமான படுத்தி அனுப்பி விட்டார்😭😭😭 அதன் பின் கோவிலையே பங்காளி பிரச்சனையில் மூடி விட்டார்கள் 😭😭😭

  • @karuppusamy5715
    @karuppusamy5715 2 роки тому +2

    super,Super

  • @Sangeetha-in7xd
    @Sangeetha-in7xd 4 місяці тому

    Othappanai சுடலை அய்யா துணை

  • @sathishbabu9179
    @sathishbabu9179 Рік тому

    எனக்கு இது அப்படியே இருக்கு அண்ணா அதே மன நிலையில் இருக்கிறேன். என் சாமிக்கு கோவில் வீடு எழுப்ப முயற்சிக்கிறேன். நீங்க சொன்னதுபோல் கஷ்டமும் இருக்கிறது...

  • @rameshadv1739
    @rameshadv1739 Рік тому +1

    Ayya madurai veeran swamy patri sollungal

  • @thangaraj6584
    @thangaraj6584 2 роки тому +2

    100% உண்மை தான்

  • @anbuadaikkalam7491
    @anbuadaikkalam7491 2 роки тому +1

    Same feeling naan madurai veeran samy aadi

  • @thirumeena2911
    @thirumeena2911 8 місяців тому

    Anna Sami varavunga maruthani vaikalama pechi Amman viratha murai solunga

  • @vijaysuriya1211
    @vijaysuriya1211 2 роки тому +2

    அண்ணா வணக்கம் எனக்கு குல தெய்வம் அய்யனார் சாமிய எப்படி பூஜை செய்வது படையல் போடுவது வணங்கும் முறைய சொல்லுங்க அண்ணா

    • @user-sq6ks4zd1z
      @user-sq6ks4zd1z  2 роки тому

      விரைவில் பகிர்கிறேன்

  • @Rameshmuniyandi8300
    @Rameshmuniyandi8300 2 роки тому +1

    Unmai Anna😭😭😭👌🙏🙏🙏ungal pathivai parthukondu erukkupothu Enakku kannir vanthuvi

  • @MrKathirsu
    @MrKathirsu Рік тому +1

    Unmail Ayya. First 2 point enaku nadanthiruku, ayya karupasamy en mele vanthu irandu varudangal agivitathu but inum enitam pesa villai athu enaku varutham alikitathu knjm epdinu sollungal aya

  • @saikosakthi7482
    @saikosakthi7482 Рік тому +1

    Eanakum appatitha erukum ayya

  • @tamilstatusvideosforonly9210
    @tamilstatusvideosforonly9210 2 роки тому +3

    களரி நடத்தும் முறைகள் பற்றி முழுமையாக ஆலோசனை கூறவும்

    • @user-sq6ks4zd1z
      @user-sq6ks4zd1z  2 роки тому

      விரைவில் பகிர்கிறேன்

  • @pvdinesh9506
    @pvdinesh9506 Рік тому +1

    Jada Muneeswarar patri yenaku oru muzhu video pada mudiyuma bro

  • @DuraiOyid
    @DuraiOyid Рік тому

    100% உண்மை

  • @harikrishnankrishnan1662
    @harikrishnankrishnan1662 2 роки тому +2

    அனைத்து சரியாக சொன்னீர்கள்

  • @manocrane5654
    @manocrane5654 28 днів тому

    🙏🙏🙏

  • @lakshmananaruna6056
    @lakshmananaruna6056 9 місяців тому

    Enakku intha 5 unarvugalum neraya irukku.aanalum ennal ethum pannaudiya villai

  • @rbalakrishnan6861
    @rbalakrishnan6861 Рік тому +1

    எனக்கு சாமி வருது ஜாடாமுனிஷ்வரர்

  • @CrazyvelbroGaming
    @CrazyvelbroGaming 7 місяців тому

    Yes yes ❤❤❤

  • @IndhuSowndu-ej7ik
    @IndhuSowndu-ej7ik 11 місяців тому

    Inga sonnathu ella enakum iruku ana yannala ethume siya mutilaga yag kuta yarume uthaviya varamadaguraka ithuku na enna panrathu g

  • @rajeshwariraji1914
    @rajeshwariraji1914 Рік тому

    Unmai than Anna💯💯💯💯💯

  • @user-dq8fz9zt2k
    @user-dq8fz9zt2k Рік тому +1

    ஐயா நீங்கள் சொல்வது போல் என்க்கு இருக்கிறது ஐயா இது எல்லாம் நடக்குமா ஐயா 🙏🙏🙏

  • @kalaiarasimohan699
    @kalaiarasimohan699 2 роки тому +1

    Nantri sirnantri nantri nantri nantri

  • @chinnakaruppasamy105
    @chinnakaruppasamy105 Рік тому

    நான் குலதெய்வம் காட்டலை மதிக்கிறேன்.....?
    இருந்தாலும்
    என் மனம் கவலை , நிம்மதி இல்லை என்ன காரணம் சொல்லுங்க......
    சோதனை தான் வருது.........?

  • @sivashankarsivsshankar4006
    @sivashankarsivsshankar4006 2 роки тому

    Om muniswara potri om muniswara potri om muniswara potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivashankarsivsshankar4006
    @sivashankarsivsshankar4006 2 роки тому

    Anaithum unmai iyya🙏🙏🙏🙏🙏

  • @KalaiSelvi-oq3dv
    @KalaiSelvi-oq3dv 2 роки тому +3

    Neengal sollum anaithu aanmeega visayangal mihavum nandraha ullathu....aanal varthaigaluku mihavum aluththam koduthu pesuvathu nandraha illai...satharanamaha pesinal nandraha irukum Anna

    • @user-sq6ks4zd1z
      @user-sq6ks4zd1z  2 роки тому

      நன்றி. முயற்சி செய்கிறேன் சகோதரி 🙏

  • @interestingfactsintamil893
    @interestingfactsintamil893 Рік тому +1

    100℅ correct

  • @Amar-pb3hk
    @Amar-pb3hk 2 роки тому +1

    Neega sonnathu ellam me irukku enakku

  • @sumans6316
    @sumans6316 2 роки тому +1

    Ayya ninga sonna yellam unarvum enakku irrukku ayya

  • @sathyaselva4870
    @sathyaselva4870 2 роки тому +2

    Nengal sonnathuu anaithum unmai evalo muyarchi seithalum mudiyalaa ayyaaa..

  • @meenamalu992
    @meenamalu992 9 місяців тому

    Amanka ayya.... kasu ready panniten..ana vikkeragham vanki vaikka m......... manasu varuthama irukku. Nan eppo vanki vaikka porenea theriyala ayya........😢

  • @shankars1622
    @shankars1622 2 роки тому +2

    "ஜடா முனி" பற்றி சொல்லுங்கள்

  • @jeyasurya6610
    @jeyasurya6610 Рік тому

    5பதில் 💯உண்மை 🙏🔥

  • @jayakumarshanmugavelraj9269
    @jayakumarshanmugavelraj9269 2 роки тому +1

    Unmai 100%

  • @ranabilla5554
    @ranabilla5554 Рік тому

    உண்மை

  • @muthuramanmuthu6871
    @muthuramanmuthu6871 2 роки тому +1

    Thalamuthaiya 🙏

  • @yogeswaran2650
    @yogeswaran2650 2 роки тому +1

    🙏🙏🙏🐎

  • @rbalakrishnan6861
    @rbalakrishnan6861 Рік тому +1

    உண்மையில் நடந்தது அண்ணா

  • @rameshravi8526
    @rameshravi8526 Рік тому +1

    🙏😭😭🙏

  • @janakijanu-tw2ib
    @janakijanu-tw2ib Рік тому

    வணக்கம் என்னோட சாமி என்ன காப்பாத்த புத்துல அடைபட்டுள்ள எப்போது வரும்

  • @tharmaraj2464
    @tharmaraj2464 2 роки тому +2

    ஐய்யா நான் உங்ககிட்டபேசலாமா

  • @aravinthpudhugai6457
    @aravinthpudhugai6457 Рік тому +1

    🙏🙏🙏🙏🤝🤝🤝🤝👌👌👌

  • @sasikalasasikala2654
    @sasikalasasikala2654 Рік тому +1

    Yes yes

  • @saranpriyak6508
    @saranpriyak6508 Рік тому +1

    100 persent corrct anna. Enakum athu nadanthu iruku

  • @gopavi-1613
    @gopavi-1613 2 роки тому +2

    நீங்க சொன்னது எலலாம் இருக்கு ஆனா எனக் சாமி வரல

  • @sulabapharihara5823
    @sulabapharihara5823 2 роки тому +1

    Ayya yenagaa kuladeivam kovi kumbabishegam nadandadu unga no send panga ayya videos photos send pandra aduvum padiva podunga

    • @user-sq6ks4zd1z
      @user-sq6ks4zd1z  2 роки тому +1

      நன்றி 🙏🙏🙏 PH : 9790769397

    • @rramachandran6846
      @rramachandran6846 2 роки тому +2

      என் குடும்ப சாமி இசக்கி பேச்சி அம்மன் எனக்கும் இந்த ஆசை உள்ளது. நான் பேச்சி அம்மன் ஆடுகிறேன்.

  • @RajalakshmiRaji-y3r
    @RajalakshmiRaji-y3r Рік тому

    ❤sssssss

  • @mselvi2686
    @mselvi2686 2 роки тому +1

    எங்களுக்கும் அப்படிதான் இருக்கு ஐயா

  • @ammamedia2386
    @ammamedia2386 Рік тому +2

    100 unmai

  • @tsjdevotional2903
    @tsjdevotional2903 Рік тому +1

    Neengal sollvathu poll nadakuthu ayya

  • @IndhuSowndu-ej7ik
    @IndhuSowndu-ej7ik 11 місяців тому

    Nanae thaniya panalamu nenacha ennaku pothuma vasathi ilaliga ana yathavthu seiyanumnu thonuthu ana pana mutilanu varuthama iruki

  • @ragurasu1068
    @ragurasu1068 2 роки тому +1

    Na valrathe en theivathukku mattum than.enakku erukku oru santhosam thiruvila natathi pakrathu than.

  • @Manojkumar-tx9ox
    @Manojkumar-tx9ox 2 роки тому

    குலதெய்வ கோவிலில் நடக்கும் ஒரு சம்பவம், நான் சொல்லும் விஷயம் மட்டுமே அனைவரும் கேக்கணும் என்று சொல்லும் பெரியவர்கள் மற்றவர் கருத்து கேக்க தயாராக இல்லை. இதுவே பல கோவிலில் நடக்கும் செயல்

  • @manimanimani8471
    @manimanimani8471 2 роки тому +2

    Neengal solvadhu ellam unmaithan ayya

  • @paramasivan8156
    @paramasivan8156 Рік тому +1

    Enkhu intha 5 point iruhgu .atkhuam meala neruiya iruhgu

  • @sksathishraj1512
    @sksathishraj1512 2 роки тому +1

    Ithu ellame enakum irukku.... innum nadakala

  • @sonicsonic886
    @sonicsonic886 2 роки тому +1

    100.Unmai

  • @MahaBoss-rs4cv
    @MahaBoss-rs4cv Рік тому

    அய்யனாரை பற்றி சொல்லுங்க..

  • @HariHaran-gu5ly
    @HariHaran-gu5ly Рік тому

    Unmai