என் மகள் யுனானி மருத்துவத் துறை கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு தற்பொழுது வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளார். என் மகளுக்கு மருத்துவப் படிப்பு படிக்க ஒரு இடம் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுங்கள்.
Rabbi la thatharni va antha hairoon variseen..... 🤲intha dua athihama othunga sis.... Enaku 2 ponnu 3 rd than payan na itha than othinen Allah kabul akittan.... ரப்பி லா ததர் ணி வா அன்ந்த ஹைரூன் வாரீசீன் 🤲🤲🤲இப்போ என்னோட payan 3 rd patikuran dua seinga
அல்லாஹும்ம ஸல்லி வ ஸல்லிம் வ பாரிக் அலா ஸய்யிதினா முஹம்மதின் அரௌஃப் ரஹீம்.தில் ஹுலுகல் ஆழிம்.வ அலா அலிஹி வ அஸ்ஹாபிஹி வ அஸ்வாஜ்ஹி ஃபி குல்லி லஹ்லத்தி ஆத குல்லி ஹாசிதின் வ கதீம்
@@islamicpathandremedies1548 எந்த நேரம் ஒன்னும் எப்படி ஓதனும்
என் மகள் யுனானி மருத்துவத் துறை கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு தற்பொழுது வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளார். என் மகளுக்கு மருத்துவப் படிப்பு படிக்க ஒரு இடம் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுங்கள்.
Bpt Coimbatore selvapuram 1lakch எதுக்கு ம் sheet போட்டு வையுங்கள். தனியா clinic வைக்கலாம்.
Inshaallah 🤲 kandipa niraiverum..nanum dua seyyuren
Masha Allah ❤️❤
Alhmdulillah Alhmdulillah Ameen yarbalalmeen Ameen 🤲🤲🤲🕋🕋🕋
Alhmdulillah Alhmdulillah Ameen yarbalalmeen Ameen 🤲🤲🤲
நான் இப்போம் 6 மாதம் கர்ப்பமாக இருக்கேன் இது எனக்கு 4 வது ஆப்ரேஷன் இன்ஷா அல்லா எனக்கு ஆண் மகன் பிறக்க துஆ பண்ணுங்க் 😢😢😢
Inshaallah... surah Yaseen daily niyyath vechu othunka
இன்ஷாஅல்லாஹ்
@@islamicpathandremedies1548 இன்ஷா அல்லா துஆ செய்ங்க
Rabbi la thatharni va antha hairoon variseen..... 🤲intha dua athihama othunga sis.... Enaku 2 ponnu 3 rd than payan na itha than othinen Allah kabul akittan.... ரப்பி லா ததர் ணி வா அன்ந்த ஹைரூன் வாரீசீன் 🤲🤲🤲இப்போ என்னோட payan 3 rd patikuran dua seinga
@@kajafyrose8939 insha allahu othuren eththana thadavai othunum sollunga insha allahu enakku thuva seynga ithu enakku 4 th c section insha allahu please🤲
❤ Alhamdulillah, Inshallah ❤Aameen❤❤
😮 Assalamualaikum sisters
Assalamualaikum sis enoda kadan ellam adainthu kidaika mattum enoda magal ku nalla badiya thirumanam nadaka dua pannunga sis
Inshaallah 🤲 adainthu kidaikum
அஸ்ஸலாமு அலைக்கும் இந்த salaavatthai தமிழ் le போடுங்க Sister please
Assalamu alaikum sister nan friday luhar prayer ku pirahu ( 22:51 Allahumma aqkfini bi halalika) enra zikr ozuhiren athan munnar salawat um asmahul husna oza wenduma please reply sister
Va alaikum assalam wa rahmatullahi wa barakathu...othunka.... dhikr othunka salawath othunka asmaul husna othunka.... 👍
Sister assalamu alaikum enaku fajar tholugum pothu othu senjathuku appram katru pirinthu kondae irukuthu sister ennala proper ah tholuga mudilaa ithu enaku solution solungaa
Plz thamilla poduga sister
அல்லாஹும்ம ஸல்லி வ ஸல்லிம் வ பாரிக் அலா ஸய்யிதினா முஹம்மதின் அரௌஃப் ரஹீம்.தில் ஹுலுகல் ஆழிம்.வ அலா அலிஹி வ அஸ்ஹாபிஹி வ அஸ்வாஜிஹி ஃபி குல்லி லஹ்லதி ஆத குல்லி ஹாசிதின் வ கதீம்.
ஆண் மகன் பிறக்க துவா சொல்லுங்க.
Asalamu alaikum sister
Va alaikum assalam wa rahmatullahi wa barakathu
Tamilil reply panna mudiyuima
Assalamualaikkum sister
Va alaikum assalam wa rahmatullahi wa barakathu