இந்த 5நேரங்களில் நீங்கள் தூங்கினால் பயந்து கொள்ளுங்கள்.மூஸிபத் அதிக அளவில் ஏற்படும்

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 64

  • @MTAN5156
    @MTAN5156 2 місяці тому +32

    சுருக்கமாகச் சொல்ல வேண்டிய விடயங்களை மிகவும் சுற்றி வளைக்கின்றீர்கள். முதல் தூக்கம் பற்றிக் கூறுவதற்கே 07 நிமிடங்கள் போய்விட்டது. பலர் இதைப் பார்த்து சில நிமிடங்களிலேயே, முக்கிய செய்தியை அறியாமலேயே விடை பெற்றிருப்பர். சிறப்பான விடயங்கள். சுருக்கியிருந்தால் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கும்.

    • @MohammadJalal-n4u
      @MohammadJalal-n4u Місяць тому +2

      Nalla aruvai vedio, 100% you tube income only base on this.

    • @bikelovers2070
      @bikelovers2070 Місяць тому +1

      Yes

    • @mohamedanwar.inshaallaha5566
      @mohamedanwar.inshaallaha5566 Місяць тому +1

      அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் விளக்கம் அருமை . ஆனால் சொல்ல வேண்டிய விஷயம் த்தை சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்.

    • @sheikmeeran9819
      @sheikmeeran9819 Місяць тому

      Absolutely correct. Too much speaking

  • @Shaajahan-j2v
    @Shaajahan-j2v 2 місяці тому +16

    சொன்னதையே எத்தனை தடவை திரும்ப திரும்ப சொல்லி பதிவை பார்ப்பதில் வெறுப்பையே ஏற்படுத்தி வருகிறது

  • @EmsKsa82
    @EmsKsa82 2 місяці тому +12

    பேச்சை சுருக்கமாக சொல்ல பழகி கொண்டு விவரம் மட்டுமே சொன்னால் எல்லோரும் புரிந்து கொள்வார்கள்,

  • @beautifulIslam89
    @beautifulIslam89 2 місяці тому +29

    தயவு செய்து விஷயத்தை சுருக்கமாக சொல்லுங்கள்

  • @manzoorahamed9416
    @manzoorahamed9416 Місяць тому +9

    கம்மியா பேசுங்கள் அதிகமாக பேசினால் யாரும் கேட்க மாட்டார்கள்

  • @syedahamed3611
    @syedahamed3611 2 місяці тому +16

    நல்ல விஷயங்கள் ஆனால் மிகவும் அதிகமாக அதிகமாக பேசுகிறீர்கள் போர் அடிப்பது போல் இருக்கிறது சிலர் இப்படித்தான் பேசி அறுக்கிறார்கள்

    • @MohammadJalal-n4u
      @MohammadJalal-n4u Місяць тому +1

      You tube income how to get? If she make short vedio

  • @MohamedHaniffa-u4c
    @MohamedHaniffa-u4c 2 місяці тому +12

    சுருக்கமாக சொல்ல
    வேண்டிய கருத்துக்களை சொல்ல முயற்ச்சி செய்யுங்கள்.

  • @nawabisamayalsshorts
    @nawabisamayalsshorts 2 місяці тому +37

    என் மகள் யுனானி மருத்துவப் படிப்பு கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு தற்பொழுது வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளார். என் மகளுக்கு யுனானி மருத்துவப்படிப்பு சீட் கிடைக்க துவா செய்யுங்கள்.

    • @islamicpathandremedies1548
      @islamicpathandremedies1548  2 місяці тому +4

      இன்ஷாஅல்லாஹ்.... அல்லாஹ் நிறைவேற்றி தருவான்....

    • @barveenbanu1974
      @barveenbanu1974 2 місяці тому +2

      ஆமீன் 🤲🏻🤲🏻

    • @FarwinZumri
      @FarwinZumri 2 місяці тому

      Sister,en magan wayathu 17 avar subah tholuradum illai,thoogite than iruppar.sol peachchai keatkawe mataru,Enna panrathu. Dua athigham keatute irukken .en maththa Ella mahangalum tholuwargal.kanawarum tholuvargal,

    • @FaznasKitchen
      @FaznasKitchen Місяць тому

      Aameen

    • @Dindigul_Sardhar
      @Dindigul_Sardhar Місяць тому

      Insha Allah

  • @meeramohaideen152
    @meeramohaideen152 2 місяці тому +10

    விஷயத்தை மட்டும் சுருக்கமா சொல்லும் மா

  • @barveenbanu1974
    @barveenbanu1974 2 місяці тому +22

    சுருக்கமாக சொல்லுங்கள் அக்கா

  • @sithicksithick6168
    @sithicksithick6168 2 місяці тому +13

    வழாவழா என்று பேசாமல் சுருக்கமாக சொல்லுங்கள்

  • @SumaiyaHamza-u4t
    @SumaiyaHamza-u4t Місяць тому +6

    சுருக்கமாகச் சொல்ல முயற்சிக்கவும்.. இப்படி பேசினால் இந்த video வை இறுதி வரை பார்க்கவே அழுத்து போகின்றது...

  • @AhmedBasha-x2d
    @AhmedBasha-x2d 2 місяці тому +6

    Adhigam அருக்காதீர்கள்

  • @haroonashiquecivila4645
    @haroonashiquecivila4645 Місяць тому +2

    Enka sister iwwalau neram pesi ketpathye bhor Akkirinka sollavarra nalla visayama irunthalum takkun sollunka remba neetti Vala valannu pesureenka takkunu sonna ketka Arvama irukkum

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 2 місяці тому +4

    واليكم سلام و رحمة الله وبركاته 👍 மிக மிக அருமையான பதிவு 👍

  • @ShahulHameed-ww2ms
    @ShahulHameed-ww2ms Місяць тому +4

    சுருக்கமாக சொல்ல கற்றுக் கொள்ளுமா.

  • @ssitheek5192
    @ssitheek5192 2 місяці тому +6

    அல்ஹம்துலில்லாஹ்

  • @mohammedaslam9323
    @mohammedaslam9323 2 місяці тому +1

    Walekumsalam warhmgull wa parktulilh alhmdulillah Ameen 🤲🤲🤲🤲

  • @aflalmusthafa5546
    @aflalmusthafa5546 2 місяці тому +3

    Toomuch explanation வேண்டாம். இன்று எல்லோருக்கும் busy. Short and sweet viedeo வாக. இருக்கவேண்டும்

  • @haroonashiquecivila4645
    @haroonashiquecivila4645 Місяць тому

    Wa Alaikum salam varahmathullahi vabarakathugu

  • @ArsathFarzana-hb6nd
    @ArsathFarzana-hb6nd 2 місяці тому +2

    Asalamalaikkum wa Rahmatullah WA barakkaathuhu alhumthulilllahee alhumdhulillah alhumdhulillah alhumdhulillah alhumdhulillah alhumdhulillah alhumdhulillah aamin aamin ya rabbul alamin jazakkallah heira

  • @Thippu-c3l
    @Thippu-c3l 2 місяці тому +4

    Walaikum assalam

  • @IlmaIrshad-n5g
    @IlmaIrshad-n5g 2 місяці тому +4

    Surukkamaha sollugga

  • @MuhammadAareef
    @MuhammadAareef 2 місяці тому +1

    Thanks sister but your talking I mean advice very longer

  • @sharifkutta8189
    @sharifkutta8189 2 місяці тому +5

    Pls sister sorta sollunga pls

  • @ShamilaBanu-ip6ow
    @ShamilaBanu-ip6ow 2 місяці тому

    6:44 6:44

  • @AsmaFeroza-td9lb
    @AsmaFeroza-td9lb 15 днів тому

    Sur😂ukkama sullugga but supper

  • @aiyshabanu3237
    @aiyshabanu3237 2 місяці тому

    Assalamualaikum wa rahmatullahi wa barakkaathuhu

  • @adiraigamer
    @adiraigamer Місяць тому

    10 am thookam luharku munnadi illa
    Suriyan uchiku varum podhu thooga koodadhu

  • @syedkoya3325
    @syedkoya3325 2 місяці тому +1

    Hadees adaram unda ??

  • @MusthakMufeel
    @MusthakMufeel Місяць тому

    சுருக்கமாக சொல்லுங்கள் சகோதரி நீண்ட நேரம் பேச்சை கொண்டு செல்லாதீர்கள்

  • @thisarupamod5143
    @thisarupamod5143 2 місяці тому

    Sister nan every day night quran recite phone la play panni tunginal problum eruka ?

  • @shacraftart5011
    @shacraftart5011 2 місяці тому +2

    Sister nan owe oru nalum thahajjathku 4th elumbuhiren appati enral naa eppoodu thuguwedu

    • @nazeemismail6780
      @nazeemismail6780 2 місяці тому +1

      Ameen

    • @islamicpathandremedies1548
      @islamicpathandremedies1548  2 місяці тому

      Neenga fajr ku pin suriyan uthayamana piragu konjm thoongunka, apuram luhar mun thoongalam oru asr thozhuthu vittu 4.45 to 5.30thoonkalam,ishavuku pin thoongalam 😊

  • @saiyadualibeema2337
    @saiyadualibeema2337 2 місяці тому

    Sis kalaila soorian uthicha piragu 6 to 8 mani varaikum thaoongalama plsss sollunga

    • @islamicpathandremedies1548
      @islamicpathandremedies1548  2 місяці тому

      Soorian uthicha piragu thoongalam...fajar thozhunka, konjam othunka apuram thoongalam 😊

  • @MohammadJalal-n4u
    @MohammadJalal-n4u Місяць тому +1

    Ada pongamma unga karuthum, pechum, unga nokkam you tube varumanam only

  • @ShaBeer-u7n
    @ShaBeer-u7n 2 місяці тому +4

    ஜவ்வு போர் 👎

  • @AbuKaja-iy2ji
    @AbuKaja-iy2ji Місяць тому

    அதிகபேச்சை

  • @mohamedfoujimohamedkamseen8762
    @mohamedfoujimohamedkamseen8762 2 місяці тому +2

    Too much explanation 😮

  • @suhainajuhairudeen381
    @suhainajuhairudeen381 Місяць тому

    😢😢😢😢😢😢😢😢😢

  • @fivestar4598
    @fivestar4598 2 місяці тому +1

    தூங்கும் போது மரணம் வரக்கூடாதா இது எனக்கு தெரியாது தூக்கத்தில் கஸ்டம் இல்லாத மரணம் தா என்று துஆ செய்து கொண்டிருந்தேன் இதற்கு பயான் சொல்லுங்கள்

  • @InsafAhmed-m3t
    @InsafAhmed-m3t 2 місяці тому

    Witayaththukku utan waravm

  • @mohamedhaniffamohamedrafee369
    @mohamedhaniffamohamedrafee369 Місяць тому

    Neen kal.sollavantha.videlam.sollappadavillai.ßan?.

  • @FathimaShareena-b2b
    @FathimaShareena-b2b Місяць тому

    To much speak.😢😢

  • @Haira32
    @Haira32 2 місяці тому +3

    A̤l̤h̤a̤m̤t̤h̤ṳl̤l̤i̤a̤h̤

  • @FathimaRasmy
    @FathimaRasmy 2 місяці тому

    Subbahanallah

  • @shamsuddinm457
    @shamsuddinm457 2 місяці тому +3

    Too many repeats. Please be right to the points

  • @Homyfoods123
    @Homyfoods123 2 місяці тому +6

    Konjam sort a soluga sis please

  • @EmsKsa82
    @EmsKsa82 2 місяці тому +4

    பேச்சை சுருக்கமாக சொல்ல பழகி கொண்டு விவரம் மட்டுமே சொன்னால் எல்லோரும் புரிந்து கொள்வார்கள்,