When we buy the fresh muranga (drum stick) if you keep it outside for a day it dries out and we throw it away. How come you boil and sun dry and still cook it and you say it is nice. All I see is dried out drum stick which has nothing in it. Do people really but this.
நீங்க எல்லாமே ஒறுத்தராவே செய்வீர்கள் ஹெல்ப் புக்கு ஆல் வெச்சுக்கலாமே ஆனா எல்லாமே சூப்பரா செய்தீர்கள் நன்றி தோழி நான் கூட சென்னை யில் தான் இருக்கேன் நான் உங்களுக்கு ஏதாவது செய்யலாமா கறுத்து தெரிரிவிக்கவும்
அன்பு சகோதரா சகோதரி இந்த தமிழ்லைத்தான் நாம் தாய் மொழி என்று கூறுகிறோம் நாம் தாய் மொழியின் மீது அன்பு,பாசம், மரியாதை உங்களுக்கு அதிகம் இருக்கிறது தவறுல்லை . ஆனால் அந்த மரியாதையை தாய் போல இருக்கும் அவர்களுக்கும் கொடுங்கள். ஒருமையில் பேசுவது மட்டும் சரியா இவர்கள் செய்யும் நல்லா செயல்களை பாருங்க. உங்க நீங்க சொல்லு செய்தி தவறு இல்லை சொல்லும் விதம் தவறு
@@amaladeepa8913 நான் சொல்வது தவறெனில் நம் தமிழ்மொழியில் பிற மொழி கலப்புடன் உரையாடுவது மட்டும் சரியா???? இவங்க மட்டுமல்ல தமிழகமே அப்படித்தான் உள்ளது இவ்வளோ தான் இவர்களின் தாய்மொழியான தமிழ் மொழி யின் பற்றெனில் நான் எதற்காக மரியாதை தர வேண்டும்????? தமிழுக்கு மதிப்பற்ற இடத்தில் நாம் ஏன் தலை வணங்க வேண்டும்???? தமிழகத்தில் எங்கே தமிழ் இருக்கிறது யார் தான் மனதார நம் தமிழ் மொழியினை நேசிக்கிறீர்கள்
@@userkarthisathya தமிழ் மட்டும் முக்கியம் இல்லை சகோதரா....தமிழரின் பண்பாடும் முக்கியம் இல்லையா???...சொல்ல வரும் விடயம் என்னதான் நல்லதாக இருந்தாலும் அதைச் சொல்லும் முறை என்று ஒன்று உள்ளது...மற்றவர் மனதைப் புண்படுத்தாமல் சொல்வதும் கூட நம் தமிழர் பண்பாடுதான்....முழுதும் ஆங்கில வார்த்தைகளை மட்டுமேப் பயன்படுத்திவிட்டுப் பேருக்குத் தமிழ் பேசுபவர்கள் எவ்வளவு பேர்.....அவர்களுக்கிடையில் அம்மா ஒன்றிரண்டு ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு இவ்வளவு புண்படுத்துதல் அவசியமா என யோசித்துப் பாருங்கள் சகோதரா......
@@babubabe8294 நான் இவர்களை மட்டும் குறை கூற வில்லை இந்த வலையொளியில் சமையல் காணொளி பதிவிடும் அனைத்து பெண்களுக்கும் சேர்த்து தான் கேட்கிறேன் .. இவர் மட்டும் தான் தவறென்று நான் உரைத்திடவில்லை ...
Gud vry gud idea of preserving drum sticks ,&in need preparing delicious kuzambu 👍👍thnks Amma 🙏
Super Amma nan ungakitta katthukaran thanks for your support good 👍
மிக வித்தியாசமான நல்ல ஒரு ரெசிபி.. மிக்க நன்றி சகோதரி
Thank you, madam. Excellent
Super bowl. Sister.🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
அருமை மேடம். நானும் இதேபோல் செய்து வைத்து கொள்கிறேன்
வணக்கம்
நல்ல ஐடியா
நீங்கள் பயன் படுத்தி இருக்கீங்க லா நல்லா இருந்ததா
Murungai வத்தக் குழம்பு supar mam I also try ❤
Wow..super thanks
சுப்பர்
நன்றி வணக்கம்
Good😄😄
Arumai❤ Vazhthukkal❤❤
Nalla irukku madam. But murungakkaaiya cut panradhukku munnaadi full murungakkaaiya kazhuvittu piragu cut pannalaame.
Very good idea& demonstration 🪧
Well talent mam neenga one of the best u tuber
Good
Fresh ah sapidara madhri vasanaiya irukkma
Super super mam
Super Ma
Super
Super sister
Muthuna kaai la podalama
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
Madam are you selling mud vessales
Thallippu vadakam caster oil use or not
Use it
20 members ku kathamba sadhasam alavu solunga maa
Murunkai,kaai,kidaikkaatha,porulaa.
Subscribe பன்னியாச்சும்மா
Kulambu melakai thul benum phone no tharav
M
பேச்சுத்தமிழ்
முழுக்காய்களைக் கழுவி உலர்த்தியபின்பு வெட்டலாமே! வெட்டியபின் கழுவுவதால் சத்துகள் வீணாகுமே!
வேக வைப்பதற்கு கடினமாக இருக்கும் முழுமையாக சேர்த்தால்
😮😮😢😢😢😮😮
என்னிடம் முருங்கை பவுடர் கிடைக்கும்
When we buy the fresh muranga (drum stick) if you keep it outside for a day it dries out and we throw it away. How come you boil and sun dry and still cook it and you say it is nice. All I see is dried out drum stick which has nothing in it. Do people really but this.
நீங்க எல்லாமே ஒறுத்தராவே செய்வீர்கள் ஹெல்ப் புக்கு ஆல் வெச்சுக்கலாமே ஆனா எல்லாமே சூப்பரா செய்தீர்கள் நன்றி தோழி நான் கூட சென்னை யில் தான் இருக்கேன் நான் உங்களுக்கு ஏதாவது செய்யலாமா கறுத்து தெரிரிவிக்கவும்
சேத்தலாம்.., சேத்தறோம் ..? இது என்ன தமிழ்.?
Kongu tamil
W
அதென்ன சொல் ஸ்டோர் என ஏன் பாதுகாப்பாக வைக்கலாம் என தமிழில் சொல்ல தெரியாதா??? அல்லது நம் தமிழ் மொழியில் உரையாட கவுரவ குறைச்சலா??
தவறே இல்லாத சாதாரண விஷயங்களிலும் குற்றம் கண்டுபிடிப்பது ஒரு நோய் 😏
அன்பு சகோதரா சகோதரி இந்த தமிழ்லைத்தான் நாம் தாய் மொழி என்று கூறுகிறோம் நாம் தாய் மொழியின் மீது அன்பு,பாசம், மரியாதை உங்களுக்கு அதிகம் இருக்கிறது தவறுல்லை . ஆனால் அந்த மரியாதையை தாய் போல இருக்கும் அவர்களுக்கும் கொடுங்கள். ஒருமையில் பேசுவது மட்டும் சரியா இவர்கள் செய்யும் நல்லா செயல்களை பாருங்க. உங்க நீங்க சொல்லு செய்தி தவறு இல்லை சொல்லும் விதம் தவறு
@@amaladeepa8913 நான் சொல்வது தவறெனில் நம் தமிழ்மொழியில் பிற மொழி கலப்புடன் உரையாடுவது மட்டும் சரியா???? இவங்க மட்டுமல்ல தமிழகமே அப்படித்தான் உள்ளது இவ்வளோ தான் இவர்களின் தாய்மொழியான தமிழ் மொழி யின் பற்றெனில் நான் எதற்காக மரியாதை தர வேண்டும்????? தமிழுக்கு மதிப்பற்ற இடத்தில் நாம் ஏன் தலை வணங்க வேண்டும்???? தமிழகத்தில் எங்கே தமிழ் இருக்கிறது யார் தான் மனதார நம் தமிழ் மொழியினை நேசிக்கிறீர்கள்
@@userkarthisathya தமிழ் மட்டும் முக்கியம் இல்லை சகோதரா....தமிழரின் பண்பாடும் முக்கியம் இல்லையா???...சொல்ல வரும் விடயம் என்னதான் நல்லதாக இருந்தாலும் அதைச் சொல்லும் முறை என்று ஒன்று உள்ளது...மற்றவர் மனதைப் புண்படுத்தாமல் சொல்வதும் கூட நம் தமிழர் பண்பாடுதான்....முழுதும் ஆங்கில வார்த்தைகளை மட்டுமேப் பயன்படுத்திவிட்டுப் பேருக்குத் தமிழ் பேசுபவர்கள் எவ்வளவு பேர்.....அவர்களுக்கிடையில் அம்மா ஒன்றிரண்டு ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு இவ்வளவு புண்படுத்துதல் அவசியமா என யோசித்துப் பாருங்கள் சகோதரா......
@@babubabe8294 நான் இவர்களை மட்டும் குறை கூற வில்லை இந்த வலையொளியில் சமையல் காணொளி பதிவிடும் அனைத்து பெண்களுக்கும் சேர்த்து தான் கேட்கிறேன் .. இவர் மட்டும் தான் தவறென்று நான் உரைத்திடவில்லை ...
Ariana talented job , to teach lazy people.😂
Vegetable vathal podumpothu athai pinnal eppadi use pannunum enbathanai podavum illaiyendral video waste than
Kindly watch the video fully!! HAVE SHOWN HOW TO USE THE VATHAL
Super amma
Ella vatthalum podura mathiri thakkaliyayum vatthal poda vahi erunthal sollyngkalaen.