சாமி உங்கள் மேல் வந்தவுடன் தெரியும் 10 அறிகுறிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 78

  • @sheela836
    @sheela836 9 місяців тому +2

    முதலில் சொன்னது எனக்கு நடந்தது நன்றி அண்ணா

  • @Anandavadivel-wc6wp
    @Anandavadivel-wc6wp 3 місяці тому +1

    ஐயா நீங்கள் கூறுவது போல் எனக்கு இந்த அறிகுறிகள் இருந்தும் மனதின் வீட்டில் சாமி கும்பிடும்போது என் உடன் பின்னோக்கி செல்கிறது உடல் குலுங்குகிறது உடலெல்லாம் ஈர்த்து ஒரு மாதிரி ஆகிறது ஆனால் இதுவரை எனக்கு எந்த ஒரு வாய் திறந்து எந்த ஒரு அறிகுறியும் சொல்லவில்லை ஆனால் அதுபோல நான் ஏதாவது உன்னை நினைத்தால் உடனே பல்லி சகுனம் சொல்கிறது ஐயா இது எவ்வளவு இது வந்து எப்போது எனக்கு வாய் திறந்து பேசும் என்று நீங்கள் பதில் கூற வேண்டும் ஆனால் நான் கேட்கும் ஒரு கேள்விக்கு நீங்க பதில் கூறுவதில்லை தயவுசெய்து பதில் கூற வேண்டும் ஐயா உங்களுடைய எல்லா பதிவுகளையும் தவறாமல் பார்த்து வருபவர்கள் நானும் ஒருவன் ஐயா தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா

  • @kavipriya10-g2kavipriya6
    @kavipriya10-g2kavipriya6 8 місяців тому +2

    ஐயா எனக்கும் அப்படி தான் இருக்கு ஜயா

  • @murugan8235
    @murugan8235 8 місяців тому +14

    நான் முதலில் கோவிலுக்கு போன பிறகோ அல்லது வீட்டில் சாமி கும்பிடும் போதோ எனக்கு உடம்பு சிலிர்த்து பெரு மூச்சு விடுற அளவுக்கு ஆகுது.. காலும் ரொம்ப நடுக்கம் கொடுத்து அதிகமாக வலி கொடுக்கிறது ஆனா இது வரை வாய் திறந்து பேசுனது கூட இல்லையே

    • @m.sathiskumar
      @m.sathiskumar 7 місяців тому

      கூடிய சீக்கிரம் அருள் வந்து ஆடுவீர்கள் பொறுமை காக்கவும்

    • @kavinkumar7483
      @kavinkumar7483 2 місяці тому

      இதே அறிகுறி எனக்கும் இருக்கு.

  • @SubbuSubbu-mb2lp
    @SubbuSubbu-mb2lp 8 місяців тому +5

    நீங்கள் சொல்லும் அனைத்தும் இருக்கு ஆனாலும் எனக்கு கொலப்மாவே இருக்கு

    • @subbulakshmi4622
      @subbulakshmi4622 5 місяців тому

      Kali Amman kanvil vanthu nan unmal erukiran neeenna Pathu payapedura solluranga

  • @user-Babuluramu
    @user-Babuluramu 6 місяців тому +1

    Ayya Esakkiamman ku viratham irunthu kanmalar neathi kadan pannean, apo enaku fever vantha mathiri kerakkam irunthuchu, antha idatha vittu thalli vantha Normal la iruku athu enna karanam, andru 1000 per irunthalum na koundu pona poo pannir lam samy ku pochu

  • @r.n8888
    @r.n8888 9 місяців тому +6

    நான் சாமி அடுவதை நான் பேசுவதை என்னால. உனர முடியுமா தயவு செய்து சொல்லுங்க அண்ணா

    • @r.n8888
      @r.n8888 9 місяців тому +1

      Thanks

  • @shylajashylu3644
    @shylajashylu3644 6 місяців тому

    Ummai

  • @ThalaVignesh-c4l
    @ThalaVignesh-c4l 9 місяців тому +3

    Oru Aan mel pen deivam vantha atharkana arikurigal eppadi irukkum

  • @mowlipriya5769
    @mowlipriya5769 7 місяців тому +2

    அய்யா நான் ஒரு பெண் எனக்கு எந்த தெய்வங்களை நன்றாக பார்த்தாலும் உடம்பு சிலிர்த்து விடுகிறது.....வீடியோ வாக இருந்தாலும் கூட..... அதே போல சாமி எனக்கு வருவதை உணர முடிகிறது... பெருமளவு மூச்சு விட்டு சத்தமாக கத்தி விடுகிறேன்...ஆனால் அந்த இடத்தில் என்னால ஏதும் பேச முடியவில்லை.... வாயை திறக்க முயன்றாலும் முடியவில்லை ஆனால் அனைத்தும் எனக்கு தெரிகிறது அய்யா இதற்கு என்ன அர்த்தம்

  • @PadmavathiP-sr5kn
    @PadmavathiP-sr5kn 5 місяців тому

    Anna en mela appa v2 kuladheivam varum ....... marriage aagitathuku aprm kuda en appa v2 kuladheivam en mela varanum nu nan bayabakthi oda en appa v2 kuladheivam kita vendikalama?

  • @j.hmagictamil7241
    @j.hmagictamil7241 9 місяців тому +2

    Saami jadai patri sollungal ayya

  • @athiprithi3244
    @athiprithi3244 9 місяців тому +12

    எனக்கு சாமி வந்தா எழுமிச்சை பழம் வாங்குவேன். காவு குடுத்து விடுவேன்.

    • @prakashmahi9570
      @prakashmahi9570 9 місяців тому

      ஐயா குளிக்க வில்லை என்றாலும் சாமி வருமா

    • @m.sathiskumar
      @m.sathiskumar 7 місяців тому

      அருமை

    • @m.sathiskumar
      @m.sathiskumar 7 місяців тому

      ​@@prakashmahi9570கண்டிப்பா வரும்

  • @mathanmathan6837
    @mathanmathan6837 6 місяців тому +1

    Anna na yaaru veetuku ponaalum avunga veetu kuladheivvam enmela vandhu kuri solludhu anna, avunga kudambathuku kuri solludhu idhu edhanaalanu sollunga pls

  • @mathanmathan6837
    @mathanmathan6837 6 місяців тому

    Anna sivan oru pennin udambil varuvaara sollunga? Na sivan pakthai

  • @vaishukuttiofficial1696
    @vaishukuttiofficial1696 5 місяців тому

    எனக்கு அருள் வரும்..ஆனால் ஆடமாட்டென்...முடித்த அளவு நன்றாக கால் ஊன்றி நின்ற்விடுவென்..அதை மீறியும் அசைத்து விடும்.ஒரு மரத்தை உழுக்கினால் எப்படி இருக்குமோ ..அது மாதிரி என் உடம்பு குலுக்கும்...நின்ற இடத்திலேயே....அருள் வரும் போது நெற்றில் கரன்ட் அடித்த ஒரு உணர்வு இருக்கு..கண்கள் அந்த நிமிடம் உருண்டையா மாறி விடும்..5நிமிடம் சொர்க்கத்தில் இருந்த ஆனந்த சந்தோஷமாக தெரியும்.....அந்த நேரத்தில் நான் அதிக உயரமாக இருப்பது போல இருக்கும்....ஆனால் என்ன சாமி என்று தெரியாது....என் கருத்தில் எனக்கு ஈஸ்வரன் வருகிறார் என்று நினைக்கிறேன்.....சிவன் காளி மதுரைபாண்டிஅய்யா மடப்புரம் காளி,என்றால் அப்படி பிடிக்கும்....என்னை வழி நடத்துவதே அவர்கள் தன்....என் நண்பன் என்றால் அது அவர்கள் தான் ❤.கடந்த 2வருடமா வருகிறது...கோவில் திருவிழா,கும்பாபிஷேகம்,அந்த நேரத்தில் தன் வருகிறது...கொட்டு மேளம்,குலவை ..என்றால் ஒரு உழுப்பு உழுப்பி விடும்....5தடவை சாமி வந்துறுக்கிறது..முதல் தடவை கும்பாபிஷேகம் அப்போ வந்தது...2வயது குழந்தை வைத்திருந்தேன்....கல்யாணத்திற்கு முன்பு அழுகை வர மாதிரி இருக்கும்...யாரிடமும் பேசாமல் அமைதிகாக நிற்பேன்...தலையில் முளைப்பாரி, பால் குடம்,வைத்தால் மட்டும்....தேவை இல்லாமல் எந்த இடத்திலும் வந்தாதில்லை...ஒரு தடவை வந்ததொட சரி நின்று விடும்..தொடர்ந்து அதிக நேரம் வாரது...5நிமிடம் மட்டுமே....அதுவே எனக்கு அதிக நேரம் மாதிரி தோன்றும்..முதல் தடவை உடம்பு வலித்தது.....அதற்கு அப்பிராம் ஒன்றும் தெரியவில்லை...சாமி வரும் போதும் அதற்கு அப்பரமும் அவ்வளவு பொலிவுடன் என் முகம் இருக்கும்...ஆனால் என்ன சாமி வருது என்று தெரிய வில்லை....எங்களுக்கு தப்பா ஏதாவது நடக்க போவதை கனவில் முன் கூட்டியே தெரிய படுத்தும்... செவ்வாய் வெள்ளி கிழமை அன்று மட்டும் கணவன் மனைவி இணைவது போல கனவு வரும்...சில நேரம் என் கணவன் போல் இருக்கும்...சில நேரம் வேற தோற்றம் காட்டும்.....எனக்கு ஒருபெண் குழந்தை வயது 4❤❤அவள் அதிசய பிறவி..மதுரை பாண்டி அய்யா குடுத்தது...எனக்கு திருமணம் நடந்து 6மாதம் இருக்கையில் என் கொடுமைகாரி மாமியார் ஜாதகம் பார்க்கணும் என்றால் எதற்கு என்று கேட்டால் குழந்தைக்காக என்றால்....அன்று இரவு சாமி போது என் தாய் காளி இடம் சொன்னேன்....அம்மா எதற்கு நீ பதில் கொடு கேட்டேன்....அடுத்த ஒரு வாரத்தில் உடம்பு சரியில்லை எனக்கு.... அந்த time விபூதி போட கூப்பிட்டு ponnaga.. குழந்தையை பற்றி kekkailel அப்போ விபூதி போடுகிற அம்மா சொன்னாங்க நான் kudutthuvitten ..அன்று இரவு check பண்ணால் baby conform aacchu....naan 5மாதம்date aagala..athula 2matham conform... என் பொண்ணு பேர் வைஷ்ணவி ஶ்ரீ❤❤❤❤

  • @pavithranpavithran2711
    @pavithranpavithran2711 6 місяців тому

    அண்ணா எனக்கு அருள் வந்தது நான் நான் 10 படிக்கும் போது வந்தது ஆனா இப்போ வரைக்கும் இறங்கி ஆடுனது இல்ல ...எந்த கோயிலுக்கு போனாலும் உன் மேல தான் இருக்குனு சொல்லு தாங்க ஆனா நான் ஆடுனது இல்ல விரதம் இருக்கேன் ....ஆனா ஆடுனது இல்ல ஏன்....

  • @subbulakshmi4622
    @subbulakshmi4622 5 місяців тому

    கனவில் ‌காளி அம்மன் வந்து நான் உன் மேல இருகிரேன் அவள் என் னை பார்த்து பயப்பிடுர சொல்றாக அதுக்கு என்ன பலன்

  • @BLACKGAMING-xf1yw
    @BLACKGAMING-xf1yw 8 місяців тому

    ஆம்

  • @mohanhari9344
    @mohanhari9344 8 місяців тому

    Anna samy orthar mela irraki pesa vaipathu sariya thappa, samiya istapattu irangi solvathu thaney nallathu

  • @KalaiprapuKalaiprapu
    @KalaiprapuKalaiprapu 8 місяців тому +1

    Engu vantha samy vara vodama pannuranga

  • @venki.537
    @venki.537 9 місяців тому +2

    அண்ணன் தம்பிக்கு ஒரே தெய்வம் வருமா

    • @suresh_king_001
      @suresh_king_001 7 місяців тому

      வரும் ஒரே நேரத்தில் இருவருக்கும் வாரது.

  • @mukeshvignesh3571
    @mukeshvignesh3571 9 місяців тому

    அண்ணே எனக்கு அங்காளபரமேஸ்வரி சாமி வரும் எனக்கு குறிசொல்லனும் என்கின்ற எண்ணம் ஆகவேதான் இருக்கிறது அது சரியா என்று கூறுங்கள் அண்ணே

    • @suresh_king_001
      @suresh_king_001 8 місяців тому

      அது உங்கள் விருப்பமும் உங்கள் தெய்வத்திற்கு விருப்பமும் இருந்தால் சொல்லலாம்

    • @sakthiselvam104
      @sakthiselvam104 3 місяці тому

      சொல்லலாம்

  • @ponnusamylokesh4936
    @ponnusamylokesh4936 Місяць тому

    🎉
    கந்து

  • @mathanmathan6837
    @mathanmathan6837 6 місяців тому

    En mel ennoda kula dheivvam magamayi varuvanga, ippo murugar varaaru, murugar ennoda pesirukkaru,

  • @devidevinibuna8734
    @devidevinibuna8734 9 місяців тому +1

    எனக்கு paandeeshwaran வருவார்.... நான் Pesuvadhai என்னால் உணர mudium

  • @sreeju3751
    @sreeju3751 9 місяців тому +1

    One daut bro .
    Sudalai madan and easki Amman 2 peruka relation enna pro ....

    • @ilameswar
      @ilameswar 9 місяців тому

      Amma magan

    • @panneerselvi3282
      @panneerselvi3282 9 місяців тому +1

      அண்ணன் தங்கை

    • @panneerselvi3282
      @panneerselvi3282 9 місяців тому +1

      ஆமாம்

    • @manojmano1180
      @manojmano1180 9 місяців тому

      @@panneerselvi3282 eanna Sammy varrum sister

    • @karthistella8360
      @karthistella8360 9 місяців тому

      ​@@அருள்வாக்கு-ல9ரniga vakku solluvigala anna

  • @panneerselvi3282
    @panneerselvi3282 9 місяців тому +3

    எனக்கும் அப்படித்தான் சாமிவரும் ஒருமணி நேரத்துக்கு மேல் இருக்கும் என்மேல் நிறைய சாமிவருது அப்படி வருமா

    • @manojmano1180
      @manojmano1180 9 місяців тому

      Ungallaku eanna sammy varruthu

    • @suresh_king_001
      @suresh_king_001 9 місяців тому

      வரும்

    • @panneerselvi3282
      @panneerselvi3282 9 місяців тому

      @@manojmano1180 ஜடாமுனி அய்யனார்

    • @ramyaalexander5325
      @ramyaalexander5325 8 місяців тому +1

      அண்ணா எனக்கு சாமி வருது ஆனா வாய் பேச மாட்டுது அதற்கு என்ன செய்ய வேண்டும்

    • @suresh_king_001
      @suresh_king_001 8 місяців тому

      சில தெய்வம் பேச மூன்று வருடம் ஆகும். எத்தனை வருடமாக பேசவில்லை
      நாம் உடல் பக்குவபாடவேண்டும் பிறகு தான் பேசும் உடனே பேசாது

  • @mahakasthurim4998
    @mahakasthurim4998 8 місяців тому +1

    சாமி அடிங்க சாமி ஆடும் போது நான் அதை பார்த்தால் என்னால் அழுகையை நிப்பாட்ட முடியல . சாமி ஆடிகள் விபூதி போடும்போது அழுகை நிற்கிறது.ஆனால் சாமி இறங்கி ஆடவில்லை. என்ன காரணம் அண்ணே.

    • @m.sathiskumar
      @m.sathiskumar 7 місяців тому

      முழுமையாக சாமி இன்னும் உங்களை ஆக்கிரமிக்க வில்லை முறையாக அழைத்து முடி மீது இரக்க வேண்டும்

  • @shyaam937
    @shyaam937 8 місяців тому

    Bro first sonnadhu enaku nadahadhu

  • @selviselvi4199
    @selviselvi4199 9 місяців тому

    அய்யா வணக்கம் எனக்கு அருள் வாக்க மகா சிவ ராத்திரியில் அந்த அமைப்பு அருள் இரங்கும் என்று உங்களை போலவருகள் சொல்லி இருக்கிறார்கள். நான்அன்று இரவு பூசசாரி சொன்ன கோயிலுக்கு மகா சிவராதத்திரியில் இருக்க வேண்டும் மா அய்யா அல்லது வீட்டிலேயே இருந்தாலும் கூட அருள் சொல்லும் பாக்கியம் கிடைக்குமா அய்யா தயவுகூர்ந்து சொல்லுங்கள் அய்யா

    • @selviselvi4199
      @selviselvi4199 9 місяців тому +1

      ஓமந்தூர் கோயில் போக சொன்னார் பூசாரிகள்

  • @balachandarbalachandar6623
    @balachandarbalachandar6623 9 місяців тому +6

    நானூம் சாமி ஆடுவது..பேசுவது எனக்கூம தெரியுது..சொல்லுங்க anna

    • @sandhyaraja2412
      @sandhyaraja2412 9 місяців тому +1

      Same enakum

    • @suresh_king_001
      @suresh_king_001 8 місяців тому

      அது நிறைய பேருக்கு தெரியும்

    • @MURUGANVAIYAPURI-zd7jx
      @MURUGANVAIYAPURI-zd7jx 7 місяців тому

      எனக்கும் தெரியும்

    • @suresh_king_001
      @suresh_king_001 7 місяців тому

      ஒரு சில பேருக்கு மட்டும் தான் தெரியாது.

  • @v.selvamaniv.selvamani
    @v.selvamaniv.selvamani 2 місяці тому

    இந்த அறிகுறிகள் இருந்தால் என் வாழ்க்கை அப்படி இருக்கும் இப்படி இருக்குன்னு நான் சொல்றதை நீ வேற நீ என்ன கடவுளா

  • @LalathikumarLalathikumar
    @LalathikumarLalathikumar 5 місяців тому

    ஒவ்வொரு முறையும் ஒடம்ப சில்க் வைத்து விட்டு கொஞ்சம் வறும்

  • @saravananv5904
    @saravananv5904 4 місяці тому

    இந்தப் பதிவுல கடைசியா ஒரு வார்த்தை சொன்னீங்களே சாமி சாமி மலையேற உள்ள போகாது அது நூத்துக்கு ₹1000 உண்மை சாமி

  • @LalathikumarLalathikumar
    @LalathikumarLalathikumar 5 місяців тому

    சாமி ஆடுவது வுநர்ரும் முறையிம்

  • @udhaya-lm4tp
    @udhaya-lm4tp 9 місяців тому

    முச்சந்தியில் வண்டியிலிருந்து விழுந்தால் தீமையா

    • @Namasivaya256
      @Namasivaya256 9 місяців тому +1

      Ama brother visuthi podukka kulatheivam kitta 🙏🏻🙏🏻 nallathe nadakkum

  • @murugan8235
    @murugan8235 8 місяців тому +1

    நான் முதலில் கோவிலுக்கு போன பிறகோ அல்லது வீட்டில் சாமி கும்பிடும் போதோ எனக்கு உடம்பு சிலிர்த்து பெரு மூச்சு விடுற அளவுக்கு ஆகுது.. காலும் ரொம்ப நடுக்கம் கொடுத்து அதிகமாக வலி கொடுக்கிறது ஆனா இது வரை வாய் திறந்து பேசுனது கூட இல்லையே

    • @m.sathiskumar
      @m.sathiskumar 7 місяців тому

      முழுமையாக தெய்வைதை உணரவில்லை முழு பக்தி ஓட வணங்கினால் விரைவில் அருள் இறங்கும்