நீங்கள் செய்யும் தொழிலும் அழகு. நீங்கள் பேசும் மொழியும் அழகு . நீங்கள் முத்து எடுப்பதும் அழகு. அதில் செந்தமிழ் கலந்து இருப்பது மிக அழகு. வாழ்த்துக்கள் உங்களுக்கும் கடல் அன்னைக்கும் இப்படிக்கு உங்கள் ரசிகன் r.v (உங்கள் பேச்சில் ஏதோ ஒரு வினோத ஈர்ப்பு உள்ளது என்பதை நான் உணர்கின்றேன்) வாழ்த்துக்கள் சகோதரா
உண்மையாவே உங்க வீடீயோக்கள் சூப்பரா இருக்கு அண்ணா. உங்க vedios தொடரா பார்க்கிரேன் . உயிரை பணயம் வைத்து செய்யும் இந்த தொழில். கடவுள் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும் 😊❤❤ Watching From SRILANKA 💖❤❤💖
கடவுளும் அல்லாவும் ஏசுவும் என்றென்றும் மீனவர்கள் அருகில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும். தங்களது உயிரை பனையம் வைத்து தொழில் புரியும் ஒவ்வொரு மீனவரையும் மூன்று மத தெய்வங்களும் எப்பொழும் காப்பாற்ற வேண்டும்.
வீடியோ பதிவு ரொம்ப நல்லா இருக்கு ..கடலில் பயணம் செய்வது எனது ஆசை.. உங்களுக்கு கடவுள் என்றும் துணை நிற்பார்.. உங்களை போல பாசம் மிகுந்த மனிதர்கள் யாரும் இல்லை எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு .. குளச்சல் முட்டம் பகுதியிலிருந்து உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
Thank you Meenavan. This reminds me The Deep movie which I watched during 1978. I have an aquarium and enjoyed watching it. Now I thank you for having taken me into the sea.
Super Anna it's really awesome 👍👌 so many varities of fishes v r seen thank u sooo much, plz don't feel bad, this fisherman life is tooo risk but ur doing ur job genuinely v should appreciate that, ur papas is sooo cute n very small baby so u have to travel in ur life very faaaar years together plz take care of yourself God bless you and your family 🙏 thank you for the vedio👍💯
கடல் மீன்கள் தான் 9வருஷம் செஞ்சிட்டு இருகேன் தமிழ்நாடு முழுசா... அத நல்ல தண்ணி மாத்த முடியாது bro . நல்ல தண்ணி மீனும் கடல் தண்ணி ல நிக்காது.. உங்க வீடியோ அருமை 👌👌👌
@@thoothukudimeenavan விவசாயிக்கும் மீனவர்களுக்கும் உழைப்புக் தேற்ற ஊதியம் கிடைக்க வழி இல்லை என்பதும் தெரியும். இடையில் இடைத்தரகர்கள் வேறு வழியின்றி அவர்களிடம் தான் செல்கின்றோம். அருகில் இருப்போர் தங்களின் உழைப்பை உனர்ந்தால் விலை குறைத்து கேட்கமாட்டார்கள் 🙏🔥🙏
பாதுகாப்பாக போய்வாருங்கள்... கடவுள் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு இருக்கட்டும்...
.
Puthisallu
இப்பதிவை பார்க்கும் நாங்களும் உங்களோடு கடலில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது..... மிகச்சிறப்பான பதிவு... நன்றிகள்🙏💕
ua-cam.com/channels/dKAO0Nf-CvyzOLexgW-J4g.html
உயிரை பணயம் வைத்து தொழில் செய்யும் உங்களை கடவுள் எப்போதும் துணை நின்று காப்பாற்றட்டும்
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
ஆமீன்
@@thoothukudimeenavan stay safe against corona virus anna
@@thoothukudimeenavan hi anna....I wish to talk to you..intrested to invest with you to start a BUSINESS
ua-cam.com/video/0xd0vmEjQJA/v-deo.html
Keep it up nanba.... தில்லான ஆளுதான்.. தூத்துக்குடி மீனவன்
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Superanna
நண்பா உண்மையாவே ரொம்ப நல்லா இருக்க உங்க பதிவு
Bala
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Nice video
Neenga pesura Tamil rombha super ah eruku.... Unga tamil kaga na unga channel ah papan bro....
Supar ana
நீங்கள் செய்யும் தொழிலும் அழகு. நீங்கள் பேசும் மொழியும் அழகு .
நீங்கள் முத்து எடுப்பதும் அழகு. அதில் செந்தமிழ் கலந்து இருப்பது மிக அழகு. வாழ்த்துக்கள் உங்களுக்கும் கடல் அன்னைக்கும் இப்படிக்கு உங்கள் ரசிகன் r.v (உங்கள் பேச்சில் ஏதோ ஒரு வினோத ஈர்ப்பு உள்ளது என்பதை நான் உணர்கின்றேன்) வாழ்த்துக்கள் சகோதரா
Super
Best wishes
உண்மையாவே உங்க வீடீயோக்கள் சூப்பரா இருக்கு அண்ணா. உங்க vedios தொடரா பார்க்கிரேன் . உயிரை பணயம் வைத்து செய்யும் இந்த தொழில். கடவுள் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும் 😊❤❤ Watching From SRILANKA 💖❤❤💖
ஒரு மீனவன் எவ்வளவு கஷ்டப்படுகிறான் என்பதை ரொம்ப அழகா 👌காட்சிப்படுத்துகிறீர்கள்👌 நண்பா
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@@thoothukudimeenavan காது வலிக்காத அண்ணா
உங்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்தால்... நம்மை படைத்த கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😄😄😄😄😄😄😄
🙏குட் மார்னிங்
சூப்பரா இருக்கு எல்லா மீன்களும் வெரி வெரி நைஸ் சூப்பர் வேற லெவல்
👍👍👌👌🤝🤝
மிகவும் அருமையுமாக ஆபத்தானகவும் உள்ளதே சகோ. இறைவன் அருள் பெறுவீர்கள்...
இதுவரை நான் படகில் மீன் பிடிப்பதை பார்த்ததில்லை
வீடியோ அருமை
விளக்கமும் அருமை தம்பி!!!!
நாமக்கல் மாவட்டத்திலிருந்து"...
Neenga elaru Super . God bless you all with all your needs 👏🏻👏🏻👏🏻👏🏻
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
உங்கள் பதிவுகள் எல்லாம் பார்ப்பேன் நன்றாக இருக்கு தொடரட்டும் தோழா. 🙏
கடவுளும் அல்லாவும் ஏசுவும் என்றென்றும் மீனவர்கள் அருகில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும். தங்களது உயிரை பனையம் வைத்து தொழில் புரியும் ஒவ்வொரு மீனவரையும் மூன்று மத தெய்வங்களும் எப்பொழும் காப்பாற்ற வேண்டும்.
Semma Broo😍😍Safe ah கடலுக்கு Poitu vanga
ஆபத்தான தொழில் உங்களுக்கு கடவுள் துணை எப்பவும் இருக்கும் நண்பா 🙏🙏🙏
Hhcjcjcjfkfj
இப்பொழுதுதான் இந்த வீடியோவை பார்த்தேன் மிக மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் அன்பு மீனவ சகோதரர்களுக்கு
சுப்பர் அண்ணா உங்களது காணொளி அருமை விபரிப்பும் புதுமையாக உள்ளது
4:36 meen romba alaga iruku 😍
Nimo fish
அண்ணா அனைவரும் நலமுடன் இ௫க்க கடவுளை வேண்டுகிறேன் அண்ணா👍👍👍
தூத்துக்குடி மண் மணம் மாறாத வெகுளியான பேச்சு அருமை.
தம்பி நீங்கள் பேசுவது ரொம்ப அழகா இருக்கு, குரல் மிகவும் அழகாக இருக்கு. தொடரட்டும் உங்கள் பணி.
Anna ... I love your voice and slang 😊
கலர் மீன்கள் அனைத்தும் மிக அருமை. விலை எவ்வளவு. என் குழந்தைகளுக்கு தேவைபடுகிறது. இதை நல்ல தண்ணீரில் வளர்க்கலாமா.
உங்க சேனல் ரொம்ப நல்லா கடலுக்கு உள்ள போய் பாத்த மாதிரி இருக்கு சூப்பர்
Vera leval super
Super sagotharan beautifull god bless you
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Thank you for sharing...these fishes are beautifully created by God Almighty. Blessings.
We want more information about your profession very interesting all the best
எல்லா மீனும் colour fulla irukku pakkave supera irukku......
ஆழ்கடலில் அழகிய வண்ண மீன்கள்.டிஸ்கவரி சேனல் பார்த்த மாதிரி இருக்கு உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.இன்னும் மேன்மேலும் வளர வேண்டும்.
நண்பா
English sbtitle inspired me from odisha to go through this very interesting useful and unique video . Please continue with english subtitles
நண்பா.... எனக்கும் என் பையனுக்கும் மிகவும் மனதைக் கவர்ந்த பதிவு.... வாழ்த்துக்கள் .... வாழ்த்துக்கள்...
கலர் மீன் சூப்பர் நான் வீட்ல டேங்க் வச்சிருக்கேன்.ஆசையா இருக்கு உங்க மீன் பார்க்கும்போது.
வீடியோ பதிவு ரொம்ப நல்லா இருக்கு ..கடலில் பயணம் செய்வது எனது ஆசை.. உங்களுக்கு கடவுள் என்றும் துணை நிற்பார்.. உங்களை போல பாசம் மிகுந்த மனிதர்கள் யாரும் இல்லை எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு .. குளச்சல் முட்டம் பகுதியிலிருந்து உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
🙏 beautiful colour fishes
Thank you Meenavan. This reminds me The Deep movie which I watched during 1978. I have an aquarium and enjoyed watching it. Now I thank you for having taken me into the sea.
Amazing, ❤️
Masha Allah Eid Mubarak all
Super ji. இறைவனின் படைப்பு அருமை, கலர் மீன் கண்ணில் நிற்கிறது, நன்றி
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Sema bro intha video pidchiruntha like panuinga 👍
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Supper
மிகவும் அற்புதமான ஒரு தகவலை வெளியிட்டுள்ளிர்கள் கலர் கலரான வண்ண மீன்கள் நன்றி🙏💕 நண்பரே
Super.God bless you all for safety
Bro neenga indha video matumm colour fish pidikaradha yedutrundhaa Vera level laa irundrukum
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Sema bro 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
Super Anna it's really awesome 👍👌 so many varities of fishes v r seen thank u sooo much, plz don't feel bad, this fisherman life is tooo risk but ur doing ur job genuinely v should appreciate that, ur papas is sooo cute n very small baby so u have to travel in ur life very faaaar years together plz take care of yourself God bless you and your family 🙏 thank you for the vedio👍💯
Sema Sema Vera level love you brother's
உங்கள் பதிவுகள் அருமை
வீடியோ வேற லெவல்
வாழ்த்துக்கள் அண்ணா
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Super uncle. Sema sema
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Ikan hiasnya cantik ,menyelam sampai kedasar laut keren .
Thanks brother 💞❤💞
Super.... sir. reyale veri garad sir.,,👏👏👏👏👏👏👏👏👏
Love from kerala♥️♥️♥️
Hard work never fails
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Vera ஏதாச்சும் solluya😂😂😂😂😂
சகோ வேர லெவல் அருமையான வீடியோ
Ungaloda pathivu unmaiyave super ah eruku..
You have unique style when compared to others......super Nanba👍
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Maintaining a marine aquarium is very much difficult
நல்லா iruku சூப்பர் ungalal நாங்கள் இந்த meen pidipathai kadalil poi parka mudikirathu romba நன்றி vaazthukal
Ullekoru putte Samme Samekilo yellaru vange always welcomes.....U
I want you to say Hi jenny amma.my live and blessings for u and ur group.
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
One of The Best Channel in UA-cam⚡👌
Thoothukudi Meenavan
Better Than
ungal Meenavan Kingston 👍👍😘🐟🥰
Ethuku theva ilama compare panra. Both are best in their own ways
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
கடல் மீன்கள் தான் 9வருஷம் செஞ்சிட்டு இருகேன் தமிழ்நாடு முழுசா... அத நல்ல தண்ணி மாத்த முடியாது bro . நல்ல தண்ணி மீனும் கடல் தண்ணி ல நிக்காது.. உங்க வீடியோ அருமை 👌👌👌
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Vera level nanba amazing dubai la irunthu
It's ok bro
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Super 👏👏👏👏
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
அருமை 👌 நல்ல பதிவு வாழ்த்துக்கள் 💐 💐 💐
அருமை அருமை உழைப்புக் தேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும்.👍👌🙏 மகிழ்ச்சி!!!
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@@thoothukudimeenavan விவசாயிக்கும் மீனவர்களுக்கும் உழைப்புக் தேற்ற ஊதியம் கிடைக்க வழி இல்லை என்பதும் தெரியும்.
இடையில் இடைத்தரகர்கள் வேறு வழியின்றி அவர்களிடம் தான் செல்கின்றோம். அருகில் இருப்போர் தங்களின் உழைப்பை உனர்ந்தால் விலை குறைத்து கேட்கமாட்டார்கள் 🙏🔥🙏
Really very very super anna❤❤❤
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Vere
Kood
1 million subscribers congratulations 🎉
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
தம்பி நல்லா இருக்கு அருமையான விடியோ கலர்மீணை பிடிக்கர விடியோவ போடுங்க வாழ்த்துகள்
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Work hard. God bless you. Super anna.
Very interesting
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
vanakam nanba👍🇲🇾
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Superb bro. Ungal anaivarukkum kadawul thunai
Good picture quality..
Thanks for update this video
Super
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Nemo movie live shoot paatha maathiri iruku😂
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Sema super nanba.ippadan first time coler fish natura pakkureyn
அருமையான வீடியோ நண்பா உண்மையாவே ரொம்ப நல்லா இருக்க உங்க பதிவு வாழ்த்துக்கள் 💐 💐 💐
அடுத்த விடியோ எப்பம் போட்டு விடுவின்க I am waiting 😎😎😎
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Nanba oru naaliku nangalum varalama?
அருமை வியப்பாய் இருக்கிறது வாழ்க வளமுடன்
நண்பரே தங்களது பதிவுகள் அனைத்துமே
மிக அருமை 🙏
Bro I need this fishes for my home can u transport for me I'll pay for it
I'm banglore I want with u one day bro in sea ⛵ I'm very poor if u can Reply me bro I'm big fan u Really
No bro they are fishermans they have authority by TN govt. Normal peoples not allowed in the sea bcoz of safety purpose
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
அருமையான வீடியோ பதிவு 👌👌👌👌👌👏👏👏👏👏💪💪💪💪💪
Very nice my son.i love to see clour fishes.thank u so much.
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Hi
Hii anna
விலைக்கு கிடைக்குமா
கிடைக்கும் அண்ணா
Lots of Hard work great job
Wow super colour fish 😗😗nega safe ah irunga bro
Superb .. safe ah ponga ...god bless you
Nice to different colour fishes and hardwork behind it
Super anna vera leval ninga ellarum 👌👌👌
அருமையான வீடியோ நல்லாயிருக்கு....
அருமை. கடல் மீனை கண்ணாடி தொட்டியில வளர்க்கிறது வேலை அதிகமானது. ஆனால் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.
So beautiful beautiful 💕💕 anna super super anna carefully anna .....👌👌👌💕💕
Rompa nalla iruku kadal adila poi pidikra video
நண்பா உங்கள் விடியோவைதொடர்ந்து பார்க்கிறேன் அருமையாக இருக்கிறது
I have see other menavan videos as well. But I like you only bro.You are so down to earth. Vaalthukkal!