Це відео не доступне.
Перепрошуємо.

Beef sambol srilanka muslim's special recipe beef sambal English subtitles இறைச்சி சம்பல்

Поділитися
Вставка
  • Опубліковано 11 сер 2020
  • Dried prawn sambal இறால் கருவாடு சம்பல்👇👇👇👇👇👇👇
    • Dried prawn sambol kun...
    Katta sambal கட்ட சம்பல்👇👇👇
    • Katta sambal srilankan...
    Maldive fish sambal மாசி சம்பல்👇👇👇👇
    • Maldive fish sambal in...
    Dried tiny prawn with coconut sambal சின்ன இறால் கருவாடு தேங்காய் பூ சம்பல்👇👇
    • Tiny dried prawn samba...
    #beef #kilinochchi #sambal

КОМЕНТАРІ • 107

  • @asaamfavasha1099
    @asaamfavasha1099 2 роки тому +2

    Hi nan nethuthan ugka vdo paathan intaiku senchitan arumaiyaaha ullathu thanks you so mutch dear

  • @WhosCookin
    @WhosCookin 4 роки тому +1

    L25, wow mouth watering beef sambal..... Love it.... Soo tempting 🤤🤤👍👍👍👍👍💯Take care friend 💐💐💐💐💐

  • @PushASMR
    @PushASMR 4 роки тому +1

    another nice recipe, looks tasty, full view and liked 28

  • @ShathikBasha-gv7gy
    @ShathikBasha-gv7gy 2 місяці тому

    சூப்பர் 😋👌👌👌👌

  • @ThulasingamTv
    @ThulasingamTv 4 роки тому

    சுவையான பீப் receipe tasty sago👌👌👍👍

  • @106FMCatt
    @106FMCatt 4 роки тому

    Wonderfully made dear friend👍🏽3🎁💐

  • @sabeshcurrykitchen6812
    @sabeshcurrykitchen6812 4 роки тому

    Nice, arumaiana vilakkam, stay cntd

  • @samayalpalavitham
    @samayalpalavitham 4 роки тому

    Arumai sis... Enakku pidikkathu anallum parthen avalavu arumai yaga samaithuleer sagotharri

    • @srilankakilinochchisamayal
      @srilankakilinochchisamayal  4 роки тому

      மிக்க நன்றி சகோதரி நான் இறைச்சி சாப்பிடமாட்டேன் பிள்ளைகள் husband விரும்பி சாப்பிடுவார்கள் அவங்களுக்கு அடிக்கடி செய்து கொடுப்பேன்

  • @mrMaleAdvice
    @mrMaleAdvice 4 роки тому +1

    Very nice looking yummy yummy yummy😋

  • @AnbuThirumagal
    @AnbuThirumagal 4 роки тому +1

    இணைந்து விட்டேன் sis

  • @106FMCatt
    @106FMCatt 4 роки тому

    😍wonderful recipe dear friend👍🏽🎁💐

  • @vanakkamneyveli2880
    @vanakkamneyveli2880 4 роки тому +1

    Beef sambal supera iruku sis!!! Nice recipe !!!👌👌👌🤝

  • @shrianitas7566
    @shrianitas7566 4 роки тому

    6 lk very tasty and delicious recipe sister

  • @beaulahronaldson5349
    @beaulahronaldson5349 4 роки тому

    Scrumptious 😋 Thanks for sharing 😊😊😊👍

  • @vijishomekitchenvlog2902
    @vijishomekitchenvlog2902 4 роки тому

    Arumaiyaaga beef curry seithu kaaddineergal tholi 👌😊👍 ungal puthiya tholi neengal🤝💐❤️

  • @mothernaturesrecipes
    @mothernaturesrecipes 4 роки тому

    Nice beef recipe 👍 thanks for sharing sis

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 2 роки тому

    Nice 👍

    • @srilankakilinochchisamayal
      @srilankakilinochchisamayal  2 роки тому +1

      Thank you so much dear and Happy New Year. God bless your Family 😀💖

    • @rasathuraipiratheepan5238
      @rasathuraipiratheepan5238 2 роки тому +1

      @@srilankakilinochchisamayal உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் நான் இலங்கை கரவெட்டி தமிழன் தற்போது சுவிஸ்சில் நன்றி 🙏🙏

  • @senthilkumarmichael7703
    @senthilkumarmichael7703 4 роки тому

    இனிய விடியல் வணக்கம் 😊 சுவையான இறைச்சி 🥩 😋. My favourite recipe 😋. நல்ல வானலி 👌. செய்முறை விளக்கம் 👌. Happy watching 😊. Looks yummy 😋. Have a blessed day 😊.

  • @travisfern
    @travisfern 3 роки тому

    Tried it and it was superb!! All the members in family loved it. A big thanks for you.

  • @riayafassey5245
    @riayafassey5245 Рік тому

    Thanks for this recipe. I made it and it came out really well

  • @tamildaddyfoodfrance7791
    @tamildaddyfoodfrance7791 3 роки тому

    Intha meat sambol naan ithukku munnam saappida illai but looks tasty 😋
    Superb mouthwatering 👍🏼

  • @mathanraginicookingchannel6689
    @mathanraginicookingchannel6689 3 роки тому

    Super tasty recipe sister
    Stay connected

  • @binthrasheed4861
    @binthrasheed4861 3 роки тому

    Can it be send to abroad. It will take one week to reach

  • @DubaiSamayal
    @DubaiSamayal 4 роки тому

    Nice recipe tempting

  • @anusadupangarai7311
    @anusadupangarai7311 4 роки тому

    Sambal looks spicy &tasty 😋😋😋👌👌👌

  • @mrsvakees873
    @mrsvakees873 4 роки тому

    Akka super recette 🤝 this is really good for all food ... and we can keep long time .

  • @jastinajeyaraj4082
    @jastinajeyaraj4082 Рік тому

    💯👌👌👌

  • @krishkitchensandentertainm3002
    @krishkitchensandentertainm3002 4 роки тому

    Super preparation sis 👍

  • @jackhappylife5292
    @jackhappylife5292 4 роки тому

    Different recipes super sister🥰🥰

  • @sheelamargeratechabrion8441
    @sheelamargeratechabrion8441 2 роки тому

    Ethu yethanai naalku veithukolalam sister?

    • @srilankakilinochchisamayal
      @srilankakilinochchisamayal  2 роки тому

      மிக்க நன்றி சகோ💖 இந்த சம்பல் மூன்று நாட்கள் வெளியே வைத்து சாப்பிடலாம் முஸ்லிம் சகோதரி சொன்னார் ஒரு கிழமை வெளியே வைத்து சாப்பிடலாம் என்று நான் ஒரு கிழமை சம்பலை வெளியே வைத்து பார்க்க வில்லை குளிரூட்டியில் ஒரு மாதத்திற்கு மேல் வைத்து சாப்பிடலாம்

  • @VembuStyleinTamil
    @VembuStyleinTamil 4 роки тому

    Srilanka beef sambal tasty yummy

  • @silpadipapatgi5199
    @silpadipapatgi5199 5 місяців тому

    Thank you ❤

  • @vimarsanthurairasa898
    @vimarsanthurairasa898 Рік тому

    ❤100

  • @venisfact4449
    @venisfact4449 4 роки тому

    Sambal beefil so yammy

  • @artiseverything7115
    @artiseverything7115 4 роки тому

    Looking super sister

  • @ammacanadiankitchen1116
    @ammacanadiankitchen1116 4 роки тому

    Super akka l like this

  • @thams1000
    @thams1000 Рік тому

    Akka how long can keep this? Can be stored for how many months

    • @srilankakilinochchisamayal
      @srilankakilinochchisamayal  Рік тому

      Thank you so much. This sambal can last 3 days to a week outside or more than 1 month inside the fridge God bless you💖

  • @cookingtime7072
    @cookingtime7072 4 роки тому

    Superb

  • @vithiyaskitchen
    @vithiyaskitchen 4 роки тому

    🐂 sambal awesome sister😋❤👌

  • @krchannel6938
    @krchannel6938 4 роки тому

    Beef sambal arumai sis from Tamil Mom

  • @Lakshmivlogs2428
    @Lakshmivlogs2428 4 роки тому

    Beef sambal super dear
    😋😋😋

  • @penmaimotivationalvlogs7096
    @penmaimotivationalvlogs7096 4 роки тому

    அருமையான பேச்சு செய்முறை விளக்கம் அருமை நான் உங்கள் புதிய தோழி இணைந்தேன் நீங்களும் எனக்கு ஆதரவு தாருங்கள் தோழி

    • @srilankakilinochchisamayal
      @srilankakilinochchisamayal  4 роки тому

      மிக்க நன்றி சகோ நான் இனைந்துவிட்டேன்😀💖

  • @Sheelavlogsdaily
    @Sheelavlogsdaily 4 роки тому

    Beef sambal super 👌👌

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 роки тому

    Super

  • @bliss_cakes
    @bliss_cakes 2 роки тому

    How many days we can keep??

    • @srilankakilinochchisamayal
      @srilankakilinochchisamayal  2 роки тому

      Hi friend sorry for the late reply. This sambal can last 3 days outside or 1 month inside the fridge ❤️

  • @kiniinchef8184
    @kiniinchef8184 4 роки тому

    super

  • @okieasmr
    @okieasmr 4 роки тому

    Hello Hi Lovey friend 😘Your video channel look more interesting, waiting to see u come back together 🙏🙏🙏

  • @ShathikBasha-gv7gy
    @ShathikBasha-gv7gy 2 місяці тому

    ரம்பை அப்படின்னா என்ன கொஞ்சம் சொல்லுங்க

    • @srilankakilinochchisamayal
      @srilankakilinochchisamayal  2 місяці тому +1

      ரம்பை இலை அசைவ உணவுக்கு சேர்த்து சமைத்தால் நல்ல வாசனையாக இருக்கும்
      ரம்பை இலை பிரியாணி, இறைச்சி, மீன், பருப்பு, கிழங்கு கறிவகைகள், சொதி, ஆகியவற்றிற்கு வாசனை ஊட்டுவதற்காகப் போடும் இலை வகைகள். கறிவேற்பிலை போன்றது. ஆனால் இவற்றைச் சாப்பிட முடியாது. எடுத்து ஓரமாக வைத்துவிட்டு வாசனையூட்டப்பட்ட உணவைத்தான் சாப்பிட வேண்டும். கறிவேற்பிலையுடன் இவை இரண்டையும் சேர்த்துக் கட்டி விற்பார்கள். தனியாக வெட்டப்பட்ட இலையாக இருப்பது
      ரம்பை. இதனை ஆங்கிலத்தில் பான்டா இலை என்று சொல்லுவார்கள்💜நன்றி

    • @ShathikBasha-gv7gy
      @ShathikBasha-gv7gy 2 місяці тому

      மிக்க நன்றி

  • @mohamadjamy4095
    @mohamadjamy4095 2 роки тому

    முதல் சமையலே முஸ்லிம் களின் முறையை வைத்து உங்கள் சவாரியை ஆரம்பித்திருக்கிறீர்

    • @srilankakilinochchisamayal
      @srilankakilinochchisamayal  2 роки тому

      உங்கள் கருதுக்கு மிக்க நன்றி இது எனது முதல் சமையல் கிடையாது ஏற்கனவே நிறைய செய்முறை பதிவு செய்து உள்ளேன் முஸ்லிம் சமையல் என்று இல்லை யாருடைய சமையலாக இருந்தாலும் சுவையாக இருந்தால் சமையல் செய்து பார்ப்பேன்.God bless you ❤️

  • @mohamadjamy4095
    @mohamadjamy4095 2 роки тому

    கறுவா ஏலம் சேர்த்து பொரிய விட மாட்டோமே

    • @srilankakilinochchisamayal
      @srilankakilinochchisamayal  2 роки тому

      கறுவா ஏலக்காய் சேர்ப்பதால் சுவை வேறு சுவையில் வராது இந்த செய்முறை முஸ்லிம் சகோதரியிடம் கேட்டு தான் செய்தேன் இறைச்சி என்றபடியால் இரண்டும் சேர்த்து செய்யலாம் என்று கூறினார். அதிகமானோர் ஒரேமாதிரி சமையல் செய்வது இல்லை கொஞ்சம் வித்தியாசமாக சமையல் செய்வதுண்டு 😀❤️