வர வேண்டும் வர வேண்டும் தாயே!

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024
  • வர வேண்டும் வர வேண்டும் தாயே - ஒரு வரம் தர வேண்டும் தர வேண்டும் நீயே - அம்பா
    (வர வேண்டும் )
    அறம் வளர்க்கும் அம்பா பர்வத வர்தனி
    ஐயாறு தனில் மேவும் தர்மசம் வர்தனி - திரு
    வையாறு தனில் மேவும் தர்மசம் வர்தனி
    (வர வேண்டும் )
    தான் எனும் அகந்தை தலைக்கு ஏறாது
    தாழ்ந்த என் நிலையில் தர்மம் மாறாது
    வான் புகழ் வள்ளுவன் வகுத்த நன்னெறியினில்
    வையகம் வாழ்ந்திட வரம் அருள் தாயே - இவ்
    வையகம் வாழ்ந்திட வரம் அருள் தாயே
    (வர வேண்டும் )

КОМЕНТАРІ • 27

  • @rajalakshmin.r2395
    @rajalakshmin.r2395 Рік тому +1

    Super Beautiful 🙏 Thiruchtrambhzham 🙏❤️🥰

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 6 місяців тому

    Arumai 🎉🙏🏻

  • @kumarl7835
    @kumarl7835 6 місяців тому

    Very nice song super mami

  • @jayalakshman3243
    @jayalakshman3243 6 місяців тому

    RamRamRam Mami

  • @caa9937
    @caa9937 9 місяців тому

    அருமை பக்தி தான் தெரிந்தது

  • @sitalakshmivasudevan2799
    @sitalakshmivasudevan2799 10 місяців тому

    Superb

  • @nagarajanr8535
    @nagarajanr8535 6 місяців тому

    Super mami😊

  • @hemanithyavenkatesan6341
    @hemanithyavenkatesan6341 8 місяців тому

    Super mami, I just found out through amma that you have a youtube channel ❤😍😍 beautiful voice awesome singing 🙏🙏 our Namaskarams to you and mama 🙏🙏

  • @ramanachn
    @ramanachn 10 місяців тому

    Thank you

  • @sivamanib.4339
    @sivamanib.4339 11 місяців тому

    Excellent singing. I request you to upload Ragam thalam and composer details also

  • @kousalyamohan6362
    @kousalyamohan6362 8 місяців тому

    Super mami

  • @vardhinimahesh2381
    @vardhinimahesh2381 Рік тому

    Mami super

  • @sivamanib.4339
    @sivamanib.4339 11 місяців тому

    அருமை அருமை மாமி. இதுவரை எனக்குத் தெரியவே தெரியாது உங்கள் யூட்யூப் சேனல் பற்றி.
    உஷா சிவமணி
    (உங்கள் சிஷ்யை)
    மடிப்பாக்கம்
    (தற்போது California)

  • @ravichandranpt428
    @ravichandranpt428 11 місяців тому

    அருமை. அற்புதம். தெய்வீகம். ரொம்ப நாளைக்கு முன்பு கேட்ட குரல். மெய்மறந்து போனேன். சபாஷ். தொடர்ச்சியாக யூடியூப் பதிவேற்றலாமே! மனமார்ந்த வாழ்த்துகள். - க்ளிக் ரவி

  • @rajaguru5054
    @rajaguru5054 Рік тому

    Mami namaskar m........ thank s... song lyrics......... super...........l.will....try...........

  • @hemalathaa.k.2374
    @hemalathaa.k.2374 Рік тому

    நீங்கள் பாடிய இந்த பாடலை கேட்டு கேட்டு நானும் பாடி பழகி கற்றுக் கொண்டேன்.மிக்க நன்றி அம்மா.

  • @dhanyalakshmi4675
    @dhanyalakshmi4675 Рік тому

    Super mami
    Vivardhini

  • @swaytharaman4867
    @swaytharaman4867 Рік тому

    super

  • @ushagirish5746
    @ushagirish5746 Рік тому

    Very nice voice

  • @vijayalakshmihariharan9626
    @vijayalakshmihariharan9626 Рік тому

    Super,

  • @jeyapreetha212
    @jeyapreetha212 Рік тому

    அருமை

  • @ranjanikamatchi5985
    @ranjanikamatchi5985 3 роки тому

    Amma supera paduninga please ithupola neraya song padunga ithupola , egarly waiting.

  • @rajaguru5054
    @rajaguru5054 Рік тому

    Innum........solli.....koudnga.....mami

  • @namiscorner7791
    @namiscorner7791 Рік тому

    Arumai mami.enna ragam idhu

  • @RadhaBalaji-ry7dl
    @RadhaBalaji-ry7dl Місяць тому

    Super mami