ஆடு வளர்ப்பில் முதல் பசுந்தீவனம் அகத்தி | Green fodder Agathi-Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2019
  • கால்நடை வளர்ப்பில் அகத்தி மிகவும் அவசியமான பசுந்தீவனம். அகத்தியை பற்றிய முழு தகவல் எங்களுடைய அனுபவங்களை காண முழு வீடியோவை பாருங்க. சந்தேகமிருப்பின் கமெண்ட் பண்ணுங்க
    ஆடுகளுக்கு 9 வகையான பசுந்தீவனங்கள்
    • ஆடுகளுக்கு 9 வகையான பச...
    ஆடுகளின் எடை அதிகரிக்க இந்த தழை அவசியம்
    • ஆடுகளின் எடை அதிகரிக்க...
    தினம் 1000 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்ய
    • தினம் 1000 கிலோ பசுந்த...
    வெள்ளாட்டு கிடாய்களை வளர்த்து வரும் B.E பட்டதாரி
    • வெள்ளாட்டு கிடாய்களை வ...
    நாங்கள் எங்கெங்கு விதைகள் வாங்கினோம் என அவர்களுடைய தொடர்பு எங்கள் கொடுத்துள்ளோம். நீங்கள் விசாரித்து வாங்குவது உங்கள் பொறுப்பு மற்றபடி நீங்கள் வாங்கும் எந்த ஒரு பொருளுக்கும் Breeders Meet சேனல் எந்த விதத்திலும் பொறுப்பாகாது.
    1) குறிஞ்சி செழியன் ஒருங்கிணைந்த பண்ணை, 128, மெயின் ரோடு,
    மேல்ஐவனூர் கிராமம்,
    கீழச்செருவாய் அஞ்சல்,
    திட்டக்குடி வட்டம்,
    கடலூர் மாவட்டம் - 606106,
    போன் : 9655273837,8667281202.
    2) PURE AGROVET ENTERPRISES
    Salem District
    +91 94892 52822 (Call & Whatsapp)
    #அகத்தி,
    #SesbaniaGrandiflora,
    #Agathi
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 380

  • @BreedersMeet
    @BreedersMeet  4 роки тому +10

    சூப்பர் நேப்பியரில் எது நல்லது | Best Napier Grass ua-cam.com/video/6s_ko_g8ppA/v-deo.html

  • @tamilfarming
    @tamilfarming 4 роки тому +14

    நல்ல வீடியோ...... இந்த வீடியோவுக்கு எவ்வளவு உழைத்திருக்கிறீர்கள்..... உங்களின் பணிக்கு ஈடுஇணை இல்லை. great job... ஒவ்வொரு விஷயத்தையும் தேடி வீடியோவாக கொடுத்துள்ளீர்கள்.... really you are a super hero.... finally very thanks..

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому +1

      உங்க பதிவிற்கு மற்றும் உங்க ஆதரவிற்கு மிக்க நன்றி

  • @multymind4744
    @multymind4744 4 роки тому +5

    Very detailed and useful video... மிக்க நன்றி

  • @mohanrkr7360
    @mohanrkr7360 4 роки тому +6

    அருமையான பதிவு 👏👏👏👏👏

  • @zubairshaik9464
    @zubairshaik9464 4 роки тому +5

    I was searching this video on this tree topic for past 1 year
    Thanks for your wonderful work

  • @shamhai100
    @shamhai100 4 роки тому +40

    நான் மிக தேவையாக எதிர்பார்த்த மிக மிக பயனுள்ள தகவல் மிக்க நன்றி சகோதரா

  • @marabukkumaruvom5951
    @marabukkumaruvom5951 4 роки тому +6

    சிறப்பு.

  • @rajeshpaps7728
    @rajeshpaps7728 4 роки тому +4

    Clean,clear ya sollirukinge.. excellent video..
    One-time upload pannulum clear ah doubts explain pannige
    Long-term use indha video..
    Unga thotam sirrapu..unga muyyarchi mikka thevai.. I'm impressed

  • @svmbaburaj1210
    @svmbaburaj1210 4 роки тому +2

    Super arumaiyana video.....

  • @velmurugan-pv8sn
    @velmurugan-pv8sn 4 роки тому +7

    Very good information thanks bro

  • @BalaBala-yx2uk
    @BalaBala-yx2uk 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி சகோதரா.

  • @Sivasankar-qd2yj
    @Sivasankar-qd2yj 4 роки тому +3

    அருமையான ,பயனுள்ள பதிவுகள்...உங்களின் பணி தொடர வாழ்த்துகள்......

  • @gandhirathinasami3225
    @gandhirathinasami3225 Рік тому

    அருமையான பதிவு நன்றி நண்பரே நீங்கள் செய்யும் தொண்டு தொடரட்டும

  • @kokilavelusamy2191
    @kokilavelusamy2191 4 роки тому +5

    Arumayana pathivu.thanks to you and the farmer also for the true informations.

  • @tamilanda2312
    @tamilanda2312 4 роки тому +6

    நல்ல தகவல்
    நீண்ட காணொளி அல்ல தேவையானவற்றை சொல்லியுள்ளீர்கள். ஆடியோ தான் ஏற்ற இறக்கமா இருந்தது

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      வரப்போற வீடியோவில் பிரச்சனைகளை சரி செய்கிறோம்

  • @SubasNambi
    @SubasNambi 4 роки тому +7

    This is quite comprehensive. Impressed with your knowledge and have enjoyed watching many of your videos. God bless you dude.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      Thanks you for watching and commenting 🙏

  • @palanigounder5533
    @palanigounder5533 4 роки тому

    அருமையான விளக்கம்.

    • @villagedairymilk8654
      @villagedairymilk8654 4 роки тому

      பழனி கவுண்டர் அருமையான விளக்கம் என்று சொல்லி இருக்கிறீர்கள் இதுபோன்ற வீடியோக்கள் நமது சேனலில் இடம் பெற உள்ளதால் தங்களது சப்போர்ட் எங்களுக்கு தேவை மேலும் பலப் பல முக்கிய செய்திகள் நமது சேனலை விரைவில் தொடர்ந்து வீடியோவாக வரும் என்று நான் உறுதி கூறுகிறேன் நண்பா

  • @thamilselvan6716
    @thamilselvan6716 4 роки тому +8

    Breeders meet channel is always use full to us...♥️♥️♥️💕💕🌹🌹🌹👌👌👌

  • @maheshmahrsh2146
    @maheshmahrsh2146 4 роки тому +1

    பயனுள்ள தகவல் சார்

  • @muthukumars6044
    @muthukumars6044 3 роки тому

    Great talk about fertilizer Bez chemical is not good for our human community thank you sir and responsible person👍👍👍🙏🙏🙏

  • @moghans3102
    @moghans3102 4 роки тому +1

    Romba arumai sir

  • @vinothkumar-vs2vz
    @vinothkumar-vs2vz 4 роки тому +5

    Velimasal pathi oru video podunga bro...and good information

  • @VijayKumar-xr9gk
    @VijayKumar-xr9gk 4 роки тому +4

    Hai I am vijay dharmapuri. Very good information. All IS well

  • @sasidharanchandran7875
    @sasidharanchandran7875 4 роки тому +1

    நன்றி

  • @prabhun3958
    @prabhun3958 4 роки тому +4

    Super sir

  • @sankarsubramani4509
    @sankarsubramani4509 4 роки тому +4

    very nice

  • @devadevaraj1617
    @devadevaraj1617 4 роки тому +2

    Thanks bro good news

  • @muthukumark874
    @muthukumark874 4 роки тому +1

    Miga payanulla vedio super bro

  • @karhikeyanb3238
    @karhikeyanb3238 4 роки тому +4

    Very good information ..

    • @villagedairymilk8654
      @villagedairymilk8654 4 роки тому

      கார்த்திகேயன் வெரி நைஸ் நேம் நண்பா எனது சேனல் வில்லேஜ் டைரிமில்க் எனது சேனல் சப்போர்ட் பண்ணுங்க நண்பா

  • @avinashl4825
    @avinashl4825 4 роки тому +2

    Thank you bro

  • @jafarsadick9015
    @jafarsadick9015 3 роки тому +3

    உங்கள் Breeders Meet சேனலை மிக நீண்டகாலமாக பார்க்கிறேன்,
    மிக நல்ல தகவல்களை விவசாய பெருங்குடி மக்களுக்கு தருகிறீர்கள்.
    நன்றி சகோ👍.
    இந்த வீடியோவை இப்போதுதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
    என்னுடைய கனவே, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பது தான்.
    அகத்தி செடி இடையில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை
    ஆட்டின் எரு விடனும் என்று சொன்னீர்கள்.
    அதை எப்படி தயாரிப்பது என்ற விவரத்தை தெரியப்படுத்துங்கள்.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +2

      நன்றி நண்பரே. நல்ல மண்வளம் என்றால் 6 மாதமொருமுறை மக்கிய எருவை செடியின் பக்கத்தில் கொஞ்சம் மண் எடுத்து அதில் எரு போட்டு பிறகு மண் போட்டு மூடவும் அப்படியே தன்னீர் பாய்ச்சவும்

  • @m.g.ajithamuthu5702
    @m.g.ajithamuthu5702 4 роки тому +1

    Thanks Nanpa Happy 🙏🙏👍👍👍

  • @Jafesat
    @Jafesat 3 роки тому +3

    Hi Dinesh,
    Your doing fabulous job ,
    Guide people for nature farming with profile,
    Your hard work will give you good credit one day... ,🙏

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      It’s Muthulingam so please edit your post

  • @sudhajadeja643
    @sudhajadeja643 4 роки тому +2

    நல்ல விஷ்யம்

  • @dmusw5968
    @dmusw5968 4 роки тому +3

    very good share !!. thank you brother.

  • @aspirant9697
    @aspirant9697 4 роки тому +2

    Good job

  • @user-db2yu9dm3m
    @user-db2yu9dm3m 10 місяців тому +1

    9:51
    10:07 மிகவும் அருமை சொன்ன அண்ணா

  • @kingkingston7164
    @kingkingston7164 4 роки тому +1

    Super bro,

  • @paulmanipaulmani6561
    @paulmanipaulmani6561 4 роки тому +1

    அருமை

  • @greenforest3744
    @greenforest3744 4 роки тому +2

    Super

  • @samrithavarshini5919
    @samrithavarshini5919 3 роки тому

    Super sir 🕊️🕊️🕊️

  • @ajimagi-vb2ff
    @ajimagi-vb2ff 4 роки тому +1

    Okay bro tq

  • @gowrisankar337
    @gowrisankar337 4 роки тому +7

    Very useful content.. Great job. Keep up your good work..

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому +1

      Thank you so much for your motivation to give some more better content videos.

    • @villagedairymilk8654
      @villagedairymilk8654 4 роки тому +1

      கௌரி சங்கர் கௌரி சங்கர்

  • @raguramtharsan6911
    @raguramtharsan6911 4 роки тому +3

    Keep it up bro

  • @Sansdec04
    @Sansdec04 4 роки тому +5

    Really a needful video sir... i wanted to know this...Thank you

  • @ganeshsiva228
    @ganeshsiva228 4 роки тому +1

    Super anna...

  • @agiagi4101
    @agiagi4101 4 роки тому +1

    Marana waiting for malberi

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 4 роки тому +4

    Very nice

  • @Daran-wg4gn
    @Daran-wg4gn 4 роки тому +2

    ரொம்ப தேவையான நியூஸ் தேங்க்ஸ் நண்பா

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 4 роки тому

    Nice tru

  • @vellachiintegratedfarm5466
    @vellachiintegratedfarm5466 4 роки тому +1

    super bro.

  • @kannan1174
    @kannan1174 4 роки тому +1

    Good....

  • @dharanrajv8436
    @dharanrajv8436 3 роки тому +1

    Super Anna

  • @vetrikanakalam
    @vetrikanakalam 4 роки тому +2

    Anna super

  • @Longtermisbestinstockmarket
    @Longtermisbestinstockmarket 4 роки тому +9

    என்கிட்டே அகத்தி நெறய வெச்சிருக்கேன்.... இனிமே ஆடு வாங்க போறேன்.... 😍

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому +2

      நல்லதா

    • @Karthik5123
      @Karthik5123 4 роки тому

      Seeds kidaikuma bro??

    • @Longtermisbestinstockmarket
      @Longtermisbestinstockmarket 4 роки тому

      @@Karthik5123 நான் சேகரிச்சு வெஸ்ச்சிருக்கேன் bro, நான் மானாமதுரை... நீங்க?

    • @shamhai100
      @shamhai100 4 роки тому

      என்ன வகை ?

    • @shamhai100
      @shamhai100 4 роки тому

      என்ன வகை ?

  • @starmedia5902
    @starmedia5902 3 роки тому +2

    Super bro

  • @wikistrange
    @wikistrange 4 роки тому +3

    Super bro.... Unga thottatha vanthu panalama bro ...

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 роки тому +1

    Congratulations

  • @umarkhan-ys2cd
    @umarkhan-ys2cd 4 роки тому +4

    Agathi vidhai nerthi pathi oru video podunga bro.

  • @axeltarrisse2206
    @axeltarrisse2206 3 роки тому +2

    It would be fantastic to have English subtitles. Or at least English summary on crucial elements. Great content!

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +2

      Sure will try to add subtitles and let you know

    • @axeltarrisse2206
      @axeltarrisse2206 3 роки тому +1

      Thank you very much.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +2

      Tomorrow Sudan sorghum grass will be available in all languages so watch and share your kind feedback

  • @sowndharrajank5698
    @sowndharrajank5698 3 роки тому +3

    Poochi vanthu yelayellam sapttuduthu verum thandutha irukku athum ethavathu tips sollunga na , plz...

  • @jeyapalj8444
    @jeyapalj8444 4 роки тому +1

    Sir akathi valarpukku enga kinatru neeril Ec uppin alavu - 13.99 athika alavu ullathu intha thanmaiyai ettru valaruma?

  • @hmsahmsa4115
    @hmsahmsa4115 4 роки тому +4

    Bro plzzz. Make videos about SILAGE.

    • @thiagarajarcollege4848
      @thiagarajarcollege4848 4 роки тому

      சைலேஜிக்கு ஏற்ற
      சூப்பர் நேப்பியர் விதை கரனைகள் எங்களிடம் உள்ளது ஒரு கரனை 75 மட்டுமே
      8668013725

  • @habibgoatfarm7182
    @habibgoatfarm7182 4 роки тому +3

    🤗🤗🤗🤗👌👌👍👍

  • @NarayananNarayanan-nj3bc
    @NarayananNarayanan-nj3bc 5 місяців тому +1

    Sir...agathi vachu ethana naal sendu vettanum....? sollunga sir pls...

  • @exclaimmiracle4611
    @exclaimmiracle4611 4 роки тому +1

    விவசாயி அனைவருக்கும் பயன் உள்ள வீடியோ

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      நன்றி நண்பரே

  • @user-fe8do1ex1y
    @user-fe8do1ex1y 4 роки тому +1

    Thanks

  • @mohamedfaisal7192
    @mohamedfaisal7192 4 роки тому +2

    நண்பா குதிரை மசால் பற்றிய ஒரு பதிவுகள் வேண்டும் .

    • @villagedairymilk8654
      @villagedairymilk8654 4 роки тому

      முகம்மது பைசல் குதிரைமசால் பற்றி ஒரு பதிவுகள் வேண்டும் என்று சொல்லி இருக்கிறீர்கள் நண்பா நமது சேனலை இந்த பதிவு கூடிய விரைவில் இடம்பெற உள்ளது அதுவும் விளைவாக நமது வீடியோவில் இருக்கும் நண்பா எனது சேனலை சப்போர்ட் செய்து தக்க வைத்துக் கொள்ளுங்கள் நண்பா

  • @prabhusenthil9369
    @prabhusenthil9369 4 роки тому +1

    Agathi el pachai pulu thakudal adhigama ulladu. Atharku thirvuu kurungal

  • @mathivanan5578
    @mathivanan5578 4 роки тому +2

    வீடியோ பயன் உள்ளதாக இருந்தது
    நன்றி,
    அகத்தி வெட்டும் கத்தரி எங்கு
    கிடைக்கும் பெரியது சிறியது
    இரண்டுமே தேவை அதன்
    பெயர்கள் என்ன...?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому +1

      பண்ணையில் கட்டாயம் இருக்க வேண்டிய 3 | Basic Farm Equipments
      ua-cam.com/video/SSC7w0hdImQ/v-deo.html

    • @mathivanan5578
      @mathivanan5578 4 роки тому

      @@BreedersMeet நன்றி

  • @thipanathayaparan8191
    @thipanathayaparan8191 Рік тому

    Best feed is palaa and iluppai Kullai( illai)

  • @saravananak2616
    @saravananak2616 4 роки тому +1

    super information

  • @raguramtharsan6911
    @raguramtharsan6911 4 роки тому +4

    Murrah buffalo Pathi podunga big size buffalo farm visit panna thindal farm

  • @ravipiya2010
    @ravipiya2010 Рік тому

    Anna gilricidia and mullbeery seeds kidaikuma

  • @ManiKandan-xe1hw
    @ManiKandan-xe1hw 4 роки тому +1

    pattupulu details podunga bro next time

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      ஜனவரி 1 முயற்சிக்கின்றேன்

  • @fazalshiek7702
    @fazalshiek7702 3 роки тому +2

    White flower agathi seed enna color la irukkum ?

  • @arunshetty4144
    @arunshetty4144 4 роки тому +3

    what is the tool used by thambi ?

  • @muhammadmoosa2714
    @muhammadmoosa2714 4 роки тому +3

    சகோதரா சண்டை கிடாய் பற்றிய வீடியோ போடுங்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому +1

      கண்டிப்பாக நண்பா

  • @vishnua2824
    @vishnua2824 4 роки тому +1

    Hi good 🌃 👶

  • @nagunagu1298
    @nagunagu1298 3 роки тому +2

    How long intha maram , life time period enna

  • @SadamHussain-ph2hw
    @SadamHussain-ph2hw 4 роки тому +3

    Aatu sanam iniku edukurathe urama podalama ile evlo days kalichu urama use panalaam

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому +1

      Make Bio enriched organic manure from Goat dung | English ua-cam.com/video/b3LGtuV9mek/v-deo.html

  • @raguramtharsan6911
    @raguramtharsan6911 4 роки тому +2

    Super bro ethu unga farm auh bro

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 роки тому

    👍👌👌👍👏

  • @parvathikumar6279
    @parvathikumar6279 3 роки тому +1

    Thanks anna அகத்தி எங்கு கிடக்கும் அண்ணா

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      அருகில் இருக்கும் KVK ல் கேளுங்க

  • @sabi56847
    @sabi56847 3 роки тому +1

    Bro oru doubt, yennidum irukum aatai ,akathi planta may ya vidalama,indha plant baadhikuma?

    • @BreedersMeet
      @BreedersMeet  2 роки тому +1

      அப்படி செய்ய கூடாது. குறைந்தது 45 நாட்களுக்கு பிறகுதான் கட் செய்து போடனும்

  • @karuppan3906
    @karuppan3906 3 роки тому +1

    Anna aaduku dailum aagathi keerai kudugalama bro pls reply 🙏🙏

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      கொடுக்கலாம். ஒரு மணி நேரம் நிழலில் உலரவைத்து கொடுங்க

  • @ahilanelangovan5501
    @ahilanelangovan5501 Рік тому

    Red vs white flower.... Ithula ethu best goat farm ku?

  • @rathnakumar5899
    @rathnakumar5899 6 місяців тому

    Avuthu kirai sedi karda pathiyam panna valarumaa bro

  • @samuelprabahar5944
    @samuelprabahar5944 4 роки тому +1

    Agathi il sedivagai maturm maravagai Unda pls explain?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      அகத்தி என்றாலே மரவகை தானே 🧐

  • @satheshraj1993
    @satheshraj1993 4 роки тому +3

    Cutter pruner venam anna

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      வேனுமா இல்லை வேண்டாமா🤔

  • @salmajohnbasha7845
    @salmajohnbasha7845 3 роки тому +1

    Vithaigal yennku kidaikkum

  • @karthicklakshmanan8151
    @karthicklakshmanan8151 Рік тому +1

    There is any agathi production link ? Sowing to harvest

  • @nm-ri1ve
    @nm-ri1ve 4 роки тому +1

    Super நண்பா.....எத்தனை ஆடுகளுக்கு எத்தனை அகத்தி இருக்க வேண்டும்....

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому +1

      அளவு செய்தெல்லாம் குடுக்க முடியாது. இருக்கும் தீவனத்தை அப்படியே குடுக்க வேண்டியதுதான். அளவிற்கு அதிகமாக ஆடுகளும் சாப்பிடாது

  • @mugesha1512
    @mugesha1512 2 роки тому

    Avathi best ragam enthathu bro

  • @Suman308ac
    @Suman308ac 3 роки тому +1

    நண்பரே அருமையான பதிவு அதிலும் நல்ல விளக்கமாகவும் இருந்தது நண்பா அகத்தி விதை மற்றும் சவுண்டல் விதை எங்கு கிடைக்கும்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      உங்க அருகில் உள்ள KVK வில் கேளுங்க

    • @mohamedmubarish9438
      @mohamedmubarish9438 Рік тому

      Anna ,ethana naalu Sunlight la agathiya kaiya vaikanum

  • @user-vg4qv8gv1t
    @user-vg4qv8gv1t Місяць тому

    ❤ Very good sir your Speech but why I need to Joint your Channel pay money What Reason...

  • @banuchenu4
    @banuchenu4 Рік тому

    Nangalum adu vangiviom.angaluku akkathi seeds ketikuma

  • @vishnua2824
    @vishnua2824 4 роки тому +1

    How

  • @jackiethomas8700
    @jackiethomas8700 Рік тому

    Is it possible to grow this crop as tree for pepper cultivation?

  • @narayanancivil1
    @narayanancivil1 4 роки тому +2

    Bro seeni avarkai & plant also used as feeds for goats, good & rich protein , make one video

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому +1

      கண்டிப்பாக தோழரே

    • @pokjmn87
      @pokjmn87 4 роки тому +2

      Ettayapuram aruhil ulla oorhalil hybrid seeni avarai pottuhalai aatu theevanamaha payanpaduthuhirarhal....