## வெள்ளாடு வளர்ப்பில் லாபம் சம்பாதிப்பது எப்படி 20 பெட்டை ஆடு ஒரு கிடா தினசரி சம்பள வாய்ப்பு..

Поділитися
Вставка
  • Опубліковано 17 лип 2023
  • தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகில் இந்தப் பண்ணை அமைந்துள்ளது..
    இந்த பண்ணையில் வெள்ளாடு மற்றும் செம்பரி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன...
    ##நல்ல தரமான முறையில் லாபகரமான முறையில் நடைபெற்றுள்ளது..
    செல் 8903480074
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 16

  • @c.rameshchinnasamy6024
    @c.rameshchinnasamy6024 Рік тому +7

    நீங்கள் மாமானு சொல்லும் அழகு அருமை.

  • @kennadysfarm
    @kennadysfarm Рік тому

    100 k ❤❤ நண்பர்கள் வரப்போகிறார்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @thangapandianvenkatachalam5165

    Supet

  • @BalaMurugan-gx7yp
    @BalaMurugan-gx7yp Рік тому

    5 சென்ட் இடத்துல தீவனம் போட்டால் எத்தனை ஆடுகளுக்கு போதுமானது

  • @jebaseelandavid6113
    @jebaseelandavid6113 Рік тому

    Sir please send me training details

  • @bharathivelm977
    @bharathivelm977 Рік тому

    60 சென்ட் நிலத்தில் தீவனம் போட்டா எத்தனை ஆடு வளர்க்க முடியும்

  • @prithivipandian343
    @prithivipandian343 Рік тому

    வணக்கம் அண்ணா.. நீங்க சொல்கி இந்த 100 நாள் குட்டி வளர்ப்பு முறை வெள்ளாட்டு கிடாய் குட்டிகளுக்கு பொருந்துமா அண்ணா??

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  Рік тому

      இல்லை ப்ரோ செம்மறி ஆட்டுக்கும் வெள்ளாட்டுக்கும் வளர்ச்சி வித்தியாசம் இருக்கு செம்மறி ஆடு மாசம் 4 கிலோ டு 5 கிலோ வெயிட் ஏறும் ஆனால் வெள்ளாடு அந்த அளவிற்கு வெயிட் ஏறாது செம்மறி ஆடு மூணு மாசத்தில் ஏறக்கூடிய வெயிட்டு வெள்ளாட்டில் 5 to 6 மாசமாகும்

  • @SelvamA-en1ke
    @SelvamA-en1ke Рік тому

    அன்ன கோடி ஆடு இரண்டு குட்டி கிடைக்குமா

  • @vigneshkumarkrish5215
    @vigneshkumarkrish5215 Рік тому

    Ungalukku call panna cell switch off ......why mydheen bro?

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  Рік тому

      Evg 6.39 cal panuga bro na valarpu kutty vankittu eruken ph pannaila eruku bro

  • @kennadysfarm
    @kennadysfarm Рік тому +1

    வெள்ளாடுகளுக்கு உங்களுடைய தீவனம் கொடுத்தும் வளர்க்கலாம் மா........

  • @user-id7vz2wc8i
    @user-id7vz2wc8i Рік тому +4

    வெள்ளாடுகளில் ஒரு பெரிய தல வழியே ஒண்ணுக்கு ஒன்னு பயங்கரமா முட்டும் இதனால் தான் பெரிய சேதாரம் ஆகுது........😖😓

  • @rajafaruk007faru5
    @rajafaruk007faru5 Рік тому

    Bhai unga contact number post pannunga plz