நாமக்கல்லை கலக்கும் ஆட்டுக்கிடா விருந்து | Don't watch this video when you are hungry 😝

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ •

  • @banana_leaf_unlimited
    @banana_leaf_unlimited  4 роки тому +81

    Phone number of Sandhu Kadai keda Virundhu:
    +919500852829

  • @ramanmanikam527
    @ramanmanikam527 4 роки тому +112

    The owner Mr.Kannan service n knowledge are unbelievable .....🥰🥰🥰🥰💗💗💗💗
    💥💥💥💥💥💥 6 star award....

    • @maanavananban2622
      @maanavananban2622 4 роки тому +5

      Funny. This hotel is very bad. I ate here, got sick by setha kolzi from local poultry farms. Omg

  • @andalarasu7729
    @andalarasu7729 3 роки тому +129

    உண்மையிலேயே பசியா இருக்கும்போது யாரும் பார்க்காதிங்க...

  • @balajikrishnamurthy4437
    @balajikrishnamurthy4437 4 роки тому +34

    Love the way the person is explaining how to eat❤️❤️❤️

  • @Faruqsanth
    @Faruqsanth 4 роки тому +59

    வாழ்த்துகள் கண்ணன் அண்ணா ! இறைவன் உங்களுக்கு தொழிலும் சரி வாழ்க்கையிலும் சரி மிக பெரிய செழிப்பை கொடுப்பானாக !

  • @vasanthbaskaran5657
    @vasanthbaskaran5657 4 роки тому +10

    I really like kannan sir . Every hotel owner should serve food like this . We can see the love he has on the food . Some people might get angry ( even me too) if somebody intrudes the personal space when having food . But here it differs as I start to see his love for the food and explains very well how each should have it . Hats off to you sir for projecting this . Also wish to God that Kannan sir achieve great heights in food industry

  • @devs.7460
    @devs.7460 4 роки тому +32

    One of the best shop of the year in BLU..😋😋

  • @benjaminc6522
    @benjaminc6522 4 роки тому +9

    Hotel location stunning..ambience inside awesome..food fantabulous..the art of eating unbelievable..the owner mind-blowing..his words "we don't serve food for drunkards" appreciable..BLU opened our eyes showing the Art..

  • @maragathavel4483
    @maragathavel4483 3 роки тому +2

    உமிழ்நீர் சுரந்தாலே போதும் சாப்பிட்ட உணவு நன்றாக செரித்து உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும்

  • @ceziyan546
    @ceziyan546 4 роки тому +10

    கிடாவிருந்து! அருமை! புதுமை! இளமை! சுவையோ சுவையோ! சுவை ஆய்வில் மனோஜ்சார் பேரரசர்! ரிஷி சிற்றரசர்! உணவக உரிமையாளருக்கும் சிறப்பு பாராட்டுகள்!

  • @fathimajaffer7381
    @fathimajaffer7381 4 роки тому +91

    Owners food introduction was interesting

  • @viswasree7478
    @viswasree7478 4 роки тому +24

    சாப்பிட சொல்லி கொடுத்த அண்ணனுக்கு மிக்க நன்றி....

  • @tuuvamathav8699
    @tuuvamathav8699 4 роки тому +2

    அருமை, பார்க்கும்போது வாய்ஊறுகிறது...
    வாழ்த்துகள் from Australia

  • @manojprabakar959
    @manojprabakar959 4 роки тому +96

    Day By Day Rishi getting Semma Knowledge on Foods...
    Pathu anna..! Rishi thaniya channel start pannira poraru 😄

    • @siva1694
      @siva1694 4 роки тому +8

      Rohan will be like "enna da anga satham🤣🤣🤣"

  • @chinnusamy4190
    @chinnusamy4190 4 роки тому +1

    Rishi language romba natural... hotel owner explain panninathu nijama vera level....finally manoj sir
    unga videos romba naturala dramatica illaama real foodieya panreenga... neenga kandippa vera level sir

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +15

    சார் கோச்சுக்காதீங்க புட் ரிவ்யூ போடுறீங்களே இதையெல்லாம் நீங்கள் பணம் கொடுத்து ஆர்டர் செய்து சாப்பிடுறீங்களா இல்லை விளம்பரத்திற்காக உணவகம் நடத்துபவர்கள் உங்களுக்கு இலவசமாக வழங்குகிறார்களா... வீடியோ பார்க்கும் அனைத்து நேயர்களுக்கும் இந்த சந்தேகம் வெகு காலமாக உண்டு தயவுசெய்து பதில் கூறி எங்கள் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்😊😊😊

    • @sgovin2228
      @sgovin2228 Рік тому +3

      இதுக்கு மட்டும் பதில் அந்தாளு குடுக்க மாட்டாரு

    • @SaravananPitchai-l1g
      @SaravananPitchai-l1g 11 днів тому

      உசுல்தான் போடுறாரு

  • @kaarthigdeenadayalan853
    @kaarthigdeenadayalan853 4 роки тому +16

    Daily one video in lockdown .
    Perfect timing perfect consistency

  • @pradeepkumarg2058
    @pradeepkumarg2058 4 роки тому +64

    Rishi you should develop your carrer in Food industry. You will be one of the best quality check person.

  • @rajasekargovindarajulu4032
    @rajasekargovindarajulu4032 4 роки тому +3

    Super. இருவரும் சாப்பிடுவதும் பேசுவதும் மிகவும் அருமை. பரிமாறியவர் அன்பின் உச்சத்துக்கே போய்விட்டார். மிகவும் இனிமை. எனக்கு பார்த்தவுடன் வயிறு நிரம்பிவிட்டது. எல்லோருக்கும் வாழ்த்துகள்.

  • @hihello3835
    @hihello3835 4 роки тому +7

    Sir நீங்கள் சாப்பிடும் போது எங்கள் நாக்கில் எச்சில் ஊரூகிறது. Super video.

  • @siddharthsen7035
    @siddharthsen7035 3 роки тому +4

    Great that you're involving your son in the videos.. these memories will be there for u and him forever

  • @bnchitra2534
    @bnchitra2534 4 роки тому

    மனோஜ் காரின் பின்புறம் அழகு தமிழ் நிகழ்ச்சி முடிக்கும் முன் உங்களின் சங்கதமிழ் அருமை பாராட்டுகள்

  • @ezhilarasans9248
    @ezhilarasans9248 4 роки тому +24

    வீடியோ பாதி பார்த்தப்பவே நாக்கில் உமிழ்நீர் ஊருகின்றது !!!

  • @gaushikpradeep1376
    @gaushikpradeep1376 4 роки тому +8

    This is my first comment in you tube in years. Manoj sir u r so blissful and peaceful to watch. Simple but elegant food reviews. Apart from all other reviewers u r showing ur maturity and responsibility. Congrats to u and ur family

  • @54hari
    @54hari 4 роки тому +8

    Best food review in all time.. this my favorite video... I will save and watch... ultimate bro...Maranna Mass 👏👏👏👏🎉🎉🎉

  • @remingtonmarcis
    @remingtonmarcis 3 роки тому +2

    சாப்பிடுறதுக்கு முன்னாடி நைட்ல பார்க்கிறேன். சூப்பர். ஆனா குடும்பத்தோட இப்படி வெளிய போயி சாப்பிட்டா சொத்து அழிஞ்சிடும் போல.

  • @maiyankarthi
    @maiyankarthi 4 роки тому +5

    400 is way way wayyyyy low price. Really superb video with authentic foods.

  • @chrsanthosh
    @chrsanthosh 4 роки тому +13

    Presently I am in Delhi, after watching this video I tempted to come there and eat

  • @ngrajesh3552
    @ngrajesh3552 Рік тому

    Manoj brother vunga sirippu romba azhaga erukku neennga siricchukitte video enime all video sirichukitte video pannunga vazhthukkal endhamari oru nalla video pannadharku, neenga smile panna romba peasfulla eruku thank u

  • @dum109
    @dum109 4 роки тому +5

    Its great to see that the owner of the hotel has given us a great experience as how we should consume and respect the food. I wish god bless the hotel owner and his wife with good health always.

  • @mohanakrishnanselvarajan9298
    @mohanakrishnanselvarajan9298 4 роки тому

    செம video ஜீ.. இந்த விருந்த கண்டிப்பா try pandrom

  • @chakabcd
    @chakabcd 4 роки тому +42

    400/- is really worth for this food & the experience. Very much interested to try it at this place. 👍

    • @maanavananban2622
      @maanavananban2622 4 роки тому +2

      chakaravarthy dasaian , no. I have been there. Very low quality food. This is for video. Food looked few days old and like sh it. Don’t waste your money and health

    • @chakabcd
      @chakabcd 4 роки тому

      @@maanavananban2622 might be when u gone there, the food mightn't be good or tastier as u wish. Try once more, give another chance!

    • @maanavananban2622
      @maanavananban2622 4 роки тому +1

      chakaravarthy dasaian , the same food I had was presented in this video and with better quantity. Even, it is going be free, I won’t go there again. You try there, you will change your opinion, unless your are used for these kind of greezzyy unhealthy stale setha kolzi from local poultry farms, 70 weeks aged layer checken for cheapest price or setha kolzi for free pickup . Not 6 to 8 week broiler chicken. These all above normal head. Hopefully you can understand, otherwise good luck bro.

    • @muralishankar1587
      @muralishankar1587 4 роки тому +2

      chakaravarthy dasaian , poyeeratheenga. Thandam. Kaasu waste panniye thaan aavenna tharalama ponga.

    • @chakabcd
      @chakabcd 4 роки тому

      @@muralishankar1587 Thanks ji for ur kind response. Even for UBM I faced the similar response from users where they said that it's not worth the money & rate is too high. Hope ur aware of UBM!

  • @thiagarajansubbiah3256
    @thiagarajansubbiah3256 4 роки тому

    ஆஹா சூப்பர் பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊருது. Review ரொம்ப எதார்த்தம். நான் சென்னைல இருக்கேன் கண்டிப்பாக சாப்பிடுவதற்கே அங்கே வர முடிவு பண்ணிட்டேன்

  • @ungalsevakan6633
    @ungalsevakan6633 4 роки тому +21

    Rishi so cute 😍😍😍

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 2 роки тому

    Really super virindhu thankyou

  • @bpk_army
    @bpk_army 4 роки тому +19

    அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பிறந்ருக்காப்டி ரிஷி வேறலெவல்

  • @yuvarajp2480
    @yuvarajp2480 4 роки тому +14

    ரசம் குடிக்கும் போது ரிஷி reaction super

  • @anandduraisamy3146
    @anandduraisamy3146 4 роки тому +80

    கொங்கு நாட்டு ஸ்பெஷல்.......

  • @MuthukumarMuthukumar-z9v
    @MuthukumarMuthukumar-z9v 10 місяців тому

    Uppu Kari thokki poduga adha iruppu sattila white rose pottuutu peretti tharasoli saptti parunga thakkali soop only best combination......

  • @ar-abkids3259
    @ar-abkids3259 4 роки тому +8

    சந்துகடை மேன் மேலும் வளர வாழ்த்துகள்.

  • @arivazhaganarunachalam2423
    @arivazhaganarunachalam2423 4 роки тому +1

    நாமக்கல் நகரில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் 4வது கீ மீ தொலைவில் நல்லிபாளையம் கோஸ்டல் ரெஸிடென்சி ஹோட்டல்(LANDMARK) அருகே சேலம் To கரூர் பைபாஸ் இணைப்பு சாலையில் (LINKROAD ) இந்த நாமக்கல் கிடா விருந்து ஹோட்டல் அமைந்துள்ளது அசைவ உணவு பிரியர்களுக்கு நாமக்கல் நகரில் இது போன்று பல சிறந்த உணவகங்கள் உள்ளது அவற்றில் சில உங்கள் பார்வைக்கு 1 . கெளதம் ஹோட்டல் SP புதூர் பஸ் ஸ்டாப் பரமத்தி ரோடு நாமக்கல். 2. செல்லப்பா ஹோட்டல் MS உதயமூர்த்தி பள்ளி அருகில் EB காலணி பஸ் ஸ்டாப் பரமத்தி ரோடு நாமக்கல் .3. அண்ணாமலை ஹோட்டல் நேதாஜி சிலை அருகில் மெயின் ரோடு நாமக்கல் .4. கருப்பன் ஹோட்டல் இந்து ஸ்வீட்ஸ் அருகில் சேலம் ரோடு கார்னர் நாமக்கல் .5.துரை ஹோட்டல் KS CINI PLUX தியேட்டர் எதிரில் சேலம் ரோடு நாமக்கல் இது போன்று எண்ணற்ற பல சுவை தரம் சுகாதாரம் அடங்கிய உணவகங்கள் உள்ளது வெளியூர் நண்பர்கள் நாமக்கல் வருகை புரியும் போது மேற்காண் ஹோட்டல்களில் மகிழ்ச்சியாக சாப்பிடலாம்(YOURS ALLWAYS WELCOME TO NAMAKKAL)

  • @Nothing-dh6ky
    @Nothing-dh6ky 4 роки тому +7

    Rishi rocz, last one year i watched banana leaf, really superb, heartly congrats to you and your family sir,
    Actually i am not interested to comment anybody videos, but i am inspired , so i commented our best wishes to banana leaf, valga pallandu, valga valamudan

  • @babysubramanian8796
    @babysubramanian8796 3 роки тому

    அப்பாவும் புள்ளையும் சூப்பரா ரசித்து சாப்பிட்டீங்க

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 2 роки тому +4

    GREAT , GREAT , GREAT SERVICE ...... உபசரிப்பின் உச்சம் தொட்டு விட்ட உயர்ந்த மனிதர் . வாழ்க வளமுடன் ... HATS OFF TO THE WHOLE TEAM . KEEP GOING MANOJ SIR . 💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaysubha1
    @jaysubha1 4 роки тому +3

    Just came across with recommendation.... subscribed immediately superb video 🔥

  • @anand1975in
    @anand1975in 4 роки тому +6

    It seems Hotel owner is specialist in eating methodology and very innovative too

  • @sugumarsuba
    @sugumarsuba 4 роки тому +1

    உணவிற்கு மனதார மதிப்பித்த கண்ணன் நீங்க எங்கயோ போயிட்டீங்க வாழ்க பல்லாண்டு .

  • @aymanahamed1025
    @aymanahamed1025 4 роки тому +142

    *சார் மைக் க ரீஷி கிட்ட கொடுத்து விட்டு நீங்க கேமரா பின்னாடி போய் நில்லுங்க தம்பி கலக்குறான்*

  • @navaneethakrishnan4173
    @navaneethakrishnan4173 4 роки тому +5

    Wow! கொங்கு நாட்டு கவனிப்பு 🙏👍👍

  • @ManiKandan-gt4ye
    @ManiKandan-gt4ye 4 роки тому +16

    super கடை anna

  • @HaseeNArT
    @HaseeNArT 3 роки тому +1

    😋😋😋😋😋😋😋😋😋😋😋
    சாலையோர தள்ளுவண்டி கடைகளுண்டு
    பிடித்துவிட்டால் நாளும்பொழுதும் விடியுமங்கு
    சட்டினியும் சாம்பாரும் குடிக்ககிடைக்கும்
    தினுசுதினுசாய் குழம்புகளும் ருசிக்ககிடைக்கும்..

  • @realityfilmer4131
    @realityfilmer4131 4 роки тому +3

    I am your new subscriber by seeing this video.Happy feeling..🤗🤗

  • @gmrmathu2023
    @gmrmathu2023 4 роки тому

    நாமக்கலில் முதலில் செல்லப்பாவில் அன்பால் உணவை சாப்பிட்டு, சந்து கடையிலும் ஒரு அன்பான சிறப்பான வரவேற்பு... அருமையான பதிவு அண்ணா 👏🙏

  • @nammatentkottacontentalaig1465
    @nammatentkottacontentalaig1465 4 роки тому +5

    Vaazthukkal ji... I can understand how difficult it's. Daily a video..... Really U have a good team

  • @shfd3832
    @shfd3832 4 роки тому +1

    Sir namakkal LA vera enna best hotel? Please reply

  • @subbiahveerappan5153
    @subbiahveerappan5153 4 роки тому +5

    The way he explained how to eat the food 😅 ultimate 👌

  • @selvarajarajamani3192
    @selvarajarajamani3192 2 роки тому

    Really i enjoyed because of your kid explained with real time tasty ..keep going..love ur son

  • @balavignesh9436
    @balavignesh9436 4 роки тому +4

    One of the best food vlog in BLF 👌👌

  • @durairajr5056
    @durairajr5056 2 роки тому

    🙌நல்ல மனம் கொண்ட அன்பு தம்பி மனோஜ் க்கு என்வாழ்த்துக்கள்🙌🌹

  • @UCA_VIGNESHWARJ
    @UCA_VIGNESHWARJ 4 роки тому +10

    Neega matum tha correct time ku videos daily um upload panriga...
    "Vera mari , Vera mari"

  • @iyamperumal8112
    @iyamperumal8112 3 роки тому +2

    அப்பாவும் புள்ளையும் நல்லா enjoy பண்ணியிருக்கீங்க... வாழ்த்துக்கள்

  • @naveensoftwares
    @naveensoftwares 4 роки тому +4

    நான் இந்த கடைக்கு நாலு வருஷம் முன்னாடியே போயிருக்கேன். சேலம் road ல இருந்துச்சு. சூப்பர் கவனிப்பு அப்பவே.

  • @seethaakshmisrikrishnamoor9085
    @seethaakshmisrikrishnamoor9085 4 роки тому

    One of ur bestest video.....the way he serves and says how to eat....reminded my paati

  • @chandraseharanp9727
    @chandraseharanp9727 4 роки тому +3

    இப்படி சாப்பிட்டால் வயது 55 ல் டிக்கட்டுதான் மாப்பிள்ளை.

  • @sweetsalt2945
    @sweetsalt2945 Рік тому

    Sir .pork. panikari trypannunga. Nalla hotel thedi solunga pls.

  • @suganyabalamurugan531
    @suganyabalamurugan531 4 роки тому +8

    My favorite hotel,sema review brother.

  • @prabueswar19k
    @prabueswar19k 4 роки тому +1

    ITHU THAAANYAAA.... VIRUNTHU.....What a reply from that owner..... #Saapadu Piriyan sir...He is a real Foodie

  • @manojsamuel9734
    @manojsamuel9734 4 роки тому +59

    After watching this video...
    "Biriyani venam podaa".

  • @reganbaskar3544
    @reganbaskar3544 3 роки тому +1

    Ur videos are awesome, the way ur description about every dish.. 😋

  • @gokulkumargurunathamoorthy8754
    @gokulkumargurunathamoorthy8754 4 роки тому +10

    2nd comment
    Gokul from Chennai

  • @Sankar.k2578
    @Sankar.k2578 4 роки тому

    பார்க்கும் போதே எச்சில் ஊருகிறது எனக்கு அருமை அருமை எங்களுக்கு ஊட்டி விடலையே தல

  • @I_am_travelgeek
    @I_am_travelgeek 4 роки тому +3

    No wonder this review is going to be the best of yours🔥

  • @deepanraj2482
    @deepanraj2482 4 роки тому

    கடை உரிமையாளர் அருமையாக உபசரிக்கிறார் உங்கள் உணவகம் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்...

  • @girivasanjegadeeswaran1198
    @girivasanjegadeeswaran1198 4 роки тому +18

    Sir try out Aslam Biriyani and ARUVI restaurant in Erode

  • @sathishsathish5805
    @sathishsathish5805 4 роки тому

    i love u manoj sir.unga video pakkama ennala irukkavey mudiyathu.atleast one day ku oru video vathum pathuruven.i love u so much manoj sir

  • @Sathishkumar-md8ox
    @Sathishkumar-md8ox 4 роки тому +3

    அருமை அருமை அருமை அருமை அருமை

  • @prabuprabum7431
    @prabuprabum7431 Рік тому

    😅😅 அப்பாவும் மகனும் சந்தோசமா சாப்பிடுவது பார்க்கிறபோது மனசுக்குள்ள ரொம்ப சந்தோஷமா இரு

  • @kalpuslifestyle7229
    @kalpuslifestyle7229 4 роки тому +6

    Rishi 12 vayasu irukuma pa... evlovu nalla food review panra pa...all the best kanna

  • @mamarendhiran4106
    @mamarendhiran4106 Рік тому

    Great Service👌
    Keep it up 👍

  • @arunpandiyan3636
    @arunpandiyan3636 4 роки тому +3

    Oh my God., one of best food and food review video I ever seen

  • @karpagamshankararaman3034
    @karpagamshankararaman3034 3 роки тому +1

    The way you and ur son enjoying the food is really awsome

  • @Ramztym
    @Ramztym 4 роки тому +4

    Wow!!! It would have been a real eating experience in our traditional style. Good to see it. It reminds me of how my ancestors ate. It's delightful. Special thanks to the owner Mr. Kannan, who explains how to eat the dishes.

  • @thulasiramdevakumari6768
    @thulasiramdevakumari6768 4 роки тому +1

    Fantastic review. I am from namakkal. But I didn't know this stall. Thanks

  • @sridharsr5241
    @sridharsr5241 4 роки тому +5

    Bro. Tiruppur la Dindugul Sri Alagappa briyani kadai ku vanga... One of the Must try briyani in tiruppur

  • @ArunKumar-tr4ng
    @ArunKumar-tr4ng 3 роки тому

    Really Super Sir.... Mouth Watering Sir...

  • @leoleadguitarist1106
    @leoleadguitarist1106 4 роки тому +5

    I'm from blore I like this video bcos of my sweet rishi God bless rishi and family

  • @sathisskumarb6546
    @sathisskumarb6546 Рік тому

    Awesome and fantastic, best in quality and best in taste as well

  • @Selvan_SSS
    @Selvan_SSS 4 роки тому +142

    UBM மாதிரி மாறாம இப்படியே எப்பவும் மெயின்டெய்ன் பண்ணுங்க ஹோட்டல்கார்...

    • @sivayanama369
      @sivayanama369 4 роки тому +5

      ஏன் ஜி... UBM இப்பெல்லாம் நல்லா இல்லையா ?

    • @ganesansukumar9551
      @ganesansukumar9551 4 роки тому +18

      UBM வெறும் நடிப்பு . ஓவர் விலை

    • @sivayanama369
      @sivayanama369 4 роки тому +15

      நடிப்பா இல்லையா ன்னு தெரியாது but UBM டேஸ்ட் அவ்ளவு ஒர்த் இல்ல...

    • @gokulb1052
      @gokulb1052 4 роки тому +8

      Ubm... Bayangara fake a irukum.. Patchaiya teriyum acting nu.. Edachum oru item refill keta taramatanga... Taste um romba sumaar a tha irukum.. This hotel looks genuine

    • @maanavananban2622
      @maanavananban2622 4 роки тому +6

      When I went here, this owner treated as if he was giving free food. All items are just half spoon. Oily, cheap looking, low quality setha kolizi from surrounding poultry farms.

  • @viswasree7478
    @viswasree7478 4 роки тому

    ரொம்ப நன்றி சகோதரர்....

  • @saisaravanakumar2408
    @saisaravanakumar2408 4 роки тому +3

    மனோஜ் என்ன தீர்த்தம் வாங்கற மாதிரி ரசம் வாங்குரீங்க, பயபக்திக்கு அளவே இல்ல...

  • @ganeshbabuganeshbabu73
    @ganeshbabuganeshbabu73 2 роки тому +1

    பையன் நல்ல.சாப்பிடுகிறான்.நல்லா.வருவன்,,,,,,, ji

    • @sgovin2228
      @sgovin2228 Рік тому

      மகனை நல்ல சாப்பாடு ராமனாக தயார் செய்றார்.

  • @Formerthegod
    @Formerthegod 4 роки тому +5

    பாவம் மகனையும் கூட கூப்பிட்ட போய் கெடுத்துட்டான். நல்ல பையன். கவனத்தை நல்லா படிக்கிறதல செலுத்தலாம்.

  • @murugananthamnagalingampil7831
    @murugananthamnagalingampil7831 4 роки тому +1

    Super appa magan sapadu very exciting good vaalga valamudan

  • @keerthivasan482
    @keerthivasan482 4 роки тому +19

    அண்ணா இது தான் கொங்கு நாட்டு உபசரிப்பு ....,🇧🇴🇧🇴🇧🇴🇧🇴

    • @maanavananban2622
      @maanavananban2622 4 роки тому +1

      keerthivasan , haha, Ithu videokku. Yennai owner vittane oru looku.

  • @balamuruganmahalingam6168
    @balamuruganmahalingam6168 3 роки тому +1

    👌👌👌👌👍sir super i will try this food

  • @arunkumar.c1528
    @arunkumar.c1528 3 роки тому +3

    Normal people use Tripod or micstand but legents use tumbler as mic stand 🎤🎙️. Nalla review ng Anna ❤️

  • @karpagamshankararaman3034
    @karpagamshankararaman3034 3 роки тому +2

    Even though iam a vegetarian the way owner explains about the food served is extraordinary.

  • @mranjith1
    @mranjith1 4 роки тому +3

    Anna nanga namakal than .unga subscribere than

  • @vigneshmurali5497
    @vigneshmurali5497 4 роки тому +1

    Mouthwatering Sir. Semma video.. keep rocking..👍

  • @ramanarv5615
    @ramanarv5615 4 роки тому +4

    Handsome dress