Awesome! I am feeling hungry now! Unfortunately I cannot get these in Canada. Good that you didn't eat "Raththa Poriyal". Raththa Poriyal is Haram! Quran Surah 5:3.
Jabbar bhai, awaiting for your milestone subscribers reach.... I just subscribed today - following you for past few months. Item wise weight you are giving even for small portion of Biryani... semma bhai 😃 God bless with good health and peace....
Our's favourite கிடா கறி விருந்து சந்து கடை vedio,,,,,,,,,அய்யா,,,,,,இந்த கடையில் செய்யும் ஒவ்வரு டிஷ் ம்,,,,,,தங்கள் வீடியோ வில்,,,,,தாங்கள் செய்து பதிவுகள் போடு ம் படி பணிவன்புடன் கேட்கிறோம்....
ஜபார் பாய் தான் இப்போது டாப் trending. நீங்க கலக்குங்க பாய் 👏👏👏👏👏👏
ua-cam.com/users/shortsACIzqXAuxWw?feature=share
Bhaiக்கு சாப்பிட சொல்லிக்கொடுத்து, சாப்பிடவைத்த owner... வாழ்க...
அண்ணனுக்கு சோறு போடணும்... what a love...
மனிதரை மதிக்கும் மனிதா!! உம்மை வாழ்த்தி வாழ்த்தி வாயே வலிக்குது பாய்!!
குழந்தைய சாப்பிட வச்சி ரசிக்குற அம்மா மாதிரி அழகு பாக்குறார்யா முதலாளி அண்ணன் ! வாழ்க ❤❤❤
Ava Hotel famous kaga
@@prabhusingam424 .
He is my childhood friend.
@@prabhusingam424 çc
@@prabhusingam424 ççççcccçcççc
பாய் அனைவரையும் சாப்பிடவச்சு அழகுபாப்பாரு. ஆனா பாய்ய சாப்பிட வச்சி அழகுபாக்குறாரு ஓட்டல் முதளாளி. சூப்பர்.
Superb. ரசித்து சமைத்து ஆசையாக பரிமாறுகிறார் .
supera irk pa ippavai sapita vendum pola uilladhu
பாய் பசி அடி வகுத்துல தூண்டுது.நீங்க சாப்டறதும் கடைக்காரு சொல்லும் விதமும் அருமை.
Vikram bgm and kida விருந்து,சூப்பர் imagination.
எல்லாம் வருமானத்திற்காக வாழ்த்துக்கள்
Love from Kerala... Tamil makkalin anmbu enakkun kedachirikkaaa...super
👍👍👍👍👍
உணவுப்பிரியர்களின் தலைவன்...நம்ம ஜபர் பாய்....எங்க வீட்டுக்கு வாங்க பாய்....
Excellent items and hospitality is more. Best wishes for his business. Good hearted man. May God bless you.
ஓரு ஓரு ஜட்டத்தையும் எப்படி சாப்பிடனும் சொல்ற அழகே தனி. தாம்பரத்திலிருந்து தினகரன்.
அண்ணா நாசொந்த ஊர் கரூர் இப்ப ஆந்திரா ல இருக்கேன் ஊருக்கு போகும் போது அங்க கண்டிப்பா சாப்பிட்டு தான் போவேன் 😎
Price evalavu
450
@@vadakkanyt6677 super bro thanks
Lokesh how r u?
யா அல்லாஹ் இப்போ உடனே எல்லாம் வேணும் மூளைனா எனக்கு ரொம்ப புடிக்கும்😋
பாய் உங்கள் நல்ல மனதுக்கு கடவுள் கொடுத்த அன்பளிப்பு தான் உங்களுடைய ரசிகர்கள்
நாமக்கல் வந்தால் கண்டிப்பாக வந்து சாப்பிடுவோம் வாழ்த்துக்கள்
உங்க கதைக்கு தான் காசு bro..
Semma explain. Semma reactions.
இந்தகவனிப்பு எல்லோருக்கும் கிடைக்குமா?
மரியாதை மிகுந்த உபசரிப்பு.. வாழ்க வாழ்க
பாய்.. அப்படியே தேனி பக்கம் வரது
மாஷா அல்லஹா பாய் ரத்த பொறியலை தவிர்த்து விட்டீர்கள் எனக்கு ஒரு சந்தேகம் அது 100 சரவீதம் ஹலால
Bhaai naanum atha thaan ninaichan
Sapta solli kudukrathu super ah iruku sapta asaya iruku
Super bai sema...😋😋😋
Kedai Virunthu...
💯% Hala la bai
yes brother of course halal
Anna unga ubasarippi vera level... 🥰🥰🥰🥰🥰🥰
Hospitality of that owner is very pleasing.Wishing him a bright future. As usual Jabar bhai is rocking.
மட்டன் வகைகளை வெள்ளை சாதத்துடன் பிசைந்து சாப்பிடும் புது டெக்னிக் கற்று கொடுத்திருக்கிறார் டிரைபன்னி பார்க்கலாம்..😍😍😍
செம இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்
Salaam ji arumai arumai niga sapdorathe azhaguthaan ji
கடைகரரின் உப சரிப்பு அருமை
கடைக்காரரின் உபசரிப்பு அருமை
God bless you bhai. Unga video eallame super 👌👌👌👌👍👍👍👍
Bro enakum aatukari, nattu Koli romba pudikum. Konjam enaku soru podungale😊
இரத்தம் பொரியல் வேணாம் என்று சொன்னது சூப்பர் உங்கள் ஈமான் பெரியது
Asalamu alaikum
Apadeye enga erode pakam vanthu nalla hotel ah solletu poga jii konjam usefulla ah irukum
Bai 👉 eppadi " Irukkinga. Ungala
Parthu rombaa nallachi🤷♂️🤷♂️🤷♂️
Her serving was very Humble man ... Super Bhai
பார்க்கவே வாய் உறுது 😋
1 million Ku வாழ்த்துக்கள் bai...
2 Peru share panni sapdalama
Awesome! I am feeling hungry now! Unfortunately I cannot get these in Canada. Good that you didn't eat "Raththa Poriyal". Raththa Poriyal is Haram! Quran Surah 5:3.
Yes bro I accept 🙌
You are very good. I love your videos. From Mumbai
Namakkal vanthathuku Mika nandri Bai......enga area anga ooru
Super bouy yean rattam poriyal sapida matingla
Jabbar bhai, awaiting for your milestone subscribers reach.... I just subscribed today - following you for past few months. Item wise weight you are giving even for small portion of Biryani... semma bhai 😃 God bless with good health and peace....
இந்த ஓட்டல் இப்போதும் இருக்கிறதா
கண்டிப்பாக இந்த ஹோட்டலில் சாப்பிடனும் போல இருக்கு நாமக்கல் போனால் கண்டிப்பாக வருவேன்
புரட்டாசி விரதம் கலைந்து விடும் போல் இருக்கே....😋😋😋
Our's favourite கிடா கறி விருந்து சந்து கடை vedio,,,,,,,,,அய்யா,,,,,,இந்த கடையில் செய்யும் ஒவ்வரு டிஷ் ம்,,,,,,தங்கள் வீடியோ வில்,,,,,தாங்கள் செய்து பதிவுகள் போடு ம் படி பணிவன்புடன் கேட்கிறோம்....
Bhaaaiiii...romba naal kalichu inniku romba vaai ooridichu bhaaiii...kida virundhu nu mutton laye menu adichu adukki ungalukku vechaaru paarunga vagai vagaiyaa...yeppa ..adha neenga taste panni...nullarukku... different taste aa irukku nu sollumbodhe....ayaho...eppadi solluvadhu bhaai...vaazgha kida virundhu
பாய் நீங்கள் வீடியோ பிடித்ததற்கு நாமக்கல்லுக்கு பெருமை
Anna eppo varuvinga mannarkudi
Ayyoooo.....mouth watering......pasikidhu Naa...😃🤤🤤🤤🤤😻😻😻Innaiku neenga sapudra style um pathu mutton sapte aaganumnu thonudhu... actually I hate mutton...😃...
Annaey iduthu Enga ooru Annaey...
Niga sapta oru ilai sapadu evlo
ஜப்பார் பாய் இராமநாதபுரம் மாவட்டம் டூர் என்னாச்சு?
Jabbar Bhai neenga yepome vera level than bro 🔥🔥🔥😍😍😍
Super anaa veraleval valtukal from Malaysia
நாமக்கல்ல எந்த இடம்னா?
Anna naa already saptu iruku vera level sapata mudiyathu......
Amonut sollavei illa bro
Assalamu alaikkum bhai
Andha hotel owner oru nalla foodie pola irukku bhai nallaave saappida kathu kodukkiraar semma semma
Wa alaikum salam
உணவை சுவைப்பதில் நீங்கள் வல்லுனர் என்பதை யாறும் மறுக்கமுடியாது.
U rock. Ellam perfectah irrukku.
Ayyo bhai nanum namakkalthan oru vaat thai solli iruntha nanaum vanthu iruppen i am your big fan welcome to NKL Jabbar bhai
பாய் தயவுசெய்து இறைச்சி உணவுகள் ஹலால் அல்லது இல்லையா என்பதை சரிபார்க்கவும்.
இறைவன் அருள் புரிவானாக!
Editing sound effect super.software name anna
Idtha pathha vivek sir comedy than naybagam varuthu nalla vazhvu bhai ungalaukku.....
Hey jabbar bai your really great man. Madhangalai kadanthu manithargalai nesipommmmmmmmmmmmm.
சாப்பிடத் தோன்றுகிறது.
Price solla vae ella bai
Love from kerala❤️❤️
Assalamu alaikkum.....eppidi irikkinga bhai wow super anna paakkawe wai ooruthuwaa
Wa alaikum salam
mutton hallal haraam paarppathillaya baai
Sir karuvadu kulambu video podunga.
Next time saappaadu taste and test panna poohumpoothu ennayum kooda kooddippoonka bro...super.
Sure bro 😀
@@FoodAreaTamil nanum bhai 😊🥰🥰🥰
How much sappadu
What the price. You didn't said about that
Review pannura food Halal food tha boy? Nega kedudu tha sapduregala? Ans pls
Bhai apidiya thuraiyur pakam vanthuthu ponga
Best ever video.... bhai sapadu price ??? Solunga Please
Welcome to Namakkal bhai 💪💖🌺
அண்ணா நீங்க சாப்படரது பாா்த்த எங்களுக்கே ஆசைய இருக்கு உங்களை படம்பிடிக்கும் கேமிரமேன் நிலமை........ நீங்கள்சாப்பிடும் போது பொறைஏரி இருக்குமே ஏனா அவா் திட்டி இருப்பாா்😔😔😔😔😔
Bhai நம்ம கடை நம்ம ooruthan nethuthan சென்னை வந்தேன்... Nalla irukum saaptu parunga.. Apdiyea மலை kottai earitu வாங்க namakkal full ah therium
Bai, enga ooorukku vandhirukkeenga.
Puratasi mudiyattum Inga poi try pandren
Bai ur going many types of non veg food restaurant.that all shops Halal? Pls tell for I have to go and taste.if u r like to say reply
Congrats for 2 million subscribers... 💐💐💐💐
Yeanna thaala ungealookay yeappadi saapdrathunu teach pandrappula
Bro Halal food ku mattum review seiyavum
Is this hotal geniune halal?
bai.,yenna bai neenga eppo sapuda poetiga....appo nee cooking?
Assalamualaikum இந்த கடையில் Hallal செய்ய படுகிறதா? ஆம் எனில் நாங்கலும் வந்து சாப்பிட்டு மகிழ்ச்சி அடைவோம்
Hiiii sir I am fathima....
From srilanka....romba aniyaama eruku .Anna nega thaniya poitu sapudradu.....pakkawe Asaya eruku...
Price details sollavae illa
Jabbar Bhai Super, but please check the “Meat” items whether it is “Halal” cut or not. Thanks. 🌙🌙🌙
Bai description la address illa. But video super. Semma kaaram pola!!! Urinjittey irukkinga 😀🎉
Located in Salem to karur bypass. Exactly Namakkal outer bypass
How much rate one person
Jabbar bhai I love the way you live and enjoy every moment.....
Is this meat HALAL CUT Bhai.....
yes halal ,, thank you
7sirapputhambi
Super Anna Sema Vera level
I have been there.... Good.
புரட்டாசி ஆரம்பிச்சுருச்சு வெள்ளிக்கிழமைல இருந்து. இனிமேல் ஒரு மாசம் வீடியோ மட்டும் பாத்து அமைதியாக இருக்க வேண்டியதுதான்.
sema viruthu Bhai. enjoy nga
Superb food enjoying. Jabar Bhai 💯🙏😀