Superb 👌 Pastor superb clarity. செம்ம...செம்ம... செம்மையான விளக்கம். 🙏✝️🙏தேவன் உங்கள் ஊழியத்தை நிறைவாக ஆசீர்வதிப்பாராக. தொடரட்டும் உங்கள் தூய சத்திய பணி. உங்களைப்போன்றவர்கள் கோடானு கோடி எழும்பட்டும் இயேசுவின் நாமத்தினாலே. ஆமென்
Nice and clear explanation pastor. Critical thinking and critical observation is good bcs we can save people from following and believing false teachings. 99 are Pharisees & Scribes to who is also compared to elder brother and to whom Father says whatever are mine is yours . And the 1 is repented sinner. Orchids is the smallest seed pastor.
Great Pastor you have said what is in my heart. I am from a Hindu family that has accepted Jesus Christ, I have never heard pastors say what prosperity teachers say. I was taught the right teachings from the bible. Prosperity teachers blinded their followers with false accusations against other Pastors.
ஈசாக்கிற்கிகு தேவன் வாக்கு அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன் பயப்படாதே நான் உன்னோடேகூட இருந்து என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார் 26 நாங்கள் உம்மைத் தொடாமல் நன்மையே உமக்குச் செய்து உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல நீரும் எங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம் நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள் 26:29 பஞ்ச காலத்தில் ஈசாக்கை கர்த்ததர் ஆசீர்வதிக்கிறார் „ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான். கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன். ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால், நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான். ஆதியாகமம் 26:1-6 100 மடங்கு ஆசீர்வாதம் „ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.“ ஆதியாகமம் 26:12-13 ஈசாக்கின் மேல் பெலிஸ்த்த் பொறாமை „அவனுக்கு ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டு,“ ஆதியாகமம் 26:14 யக்கோபு ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள் உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய் உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள் உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும் உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான் 27:29 தேவன் உனக்கு வானத்துப்பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக 27:28 சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி 28:3
Ahrumai Ahrumai waydhay nebunar father ahnaygayruku kangal thaylivakkeyathu rombo pereyojanam father yalla pastorukum explains very exllent father ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Classical teaching pastor, with fantastically explained the context of ,ALL THAT I HAVE IS YOURS, and prodical father parable, thank you pastor for your great hardwork to save people from wrong doctrine, pastor you spend time in word of God, so Holy Spirit reveals you the word with context, but bro Justin spend time in film so evil spirit reveals him out of context and divert people into destruction. 99, 9, elder son is - Jewish and Orchids is the smallest seed in the world
தயவு செய்து தேவனுடைய பிள்ளைகள் தினமும் வேதம் வாசியுங்கள் வேதத்தில் உள்ள அதிசயங்களை தெரிந்து கொள்ளுங்கள் தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருங்கள் யோவான் 7.49 ஓசியா 4.6 தேவனுக்கே மகிமை
வறுமையே தேவ சித்தம் என்று பல தேவ பிள்ளைகளுக்கு போதிக்கப்பட்டு, அதை விசுவாசித்து வறுமையிலேயே வாழ்கிறார்கள் பலர். செழிப்பே தேவ சித்தம் என்று போதிப்பதில் என்ன தவறு? போதகர் சாம் பி செல்லத்துரை இந்த விஷயத்தில் மிகத் தெளிவாக போதித்து கொண்டிருக்கிறார். தேவ பிள்ளைகள் தேவன் நம்முடைய தகப்பனாக இருப்பதால், ஒரு தகப்பன் என்ற முறையில் தன் பிள்ளைகள் செழித்து இருப்பதை தேவன் விரும்புகிறார் என்பதை உணரும்படி, விசுவாசிக்கும் படி செய்கிறார்.
12 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். யோவான் 14
Ayya oru chinna திருத்தம். நான் ஜஸ்டின்k க்கு support பண்ணவும் இல்ல. உங்க doctrine க்கு நா against illa. லூக்கா 15 இல் மூத்த குமாரன் நீ என்னோடு இருக்கிறாய் என்று சொன்னாரே பின்னை எப்படி அவன் வெளியே இருப்பான் என்று சொல்லுகிறீர்கள். எனக்கு உள்ளதெல்லாம் உன்னுடையது என்று சொன்னாரே கடைசிவரை இயேசுவோடு கூடவே இயேசுவைப் போலவே யார் இந்த பூமியிலே வாழ்கிறார்களோ அவருக்குரிய பரலோகத்தையும் அவர்களுக்கு கொடுக்கிறார்,
32 தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? ரோமர் 8:32
கர்த்தருக்கு. ஸ்தோத்ரம்
ஐயா நல்ல தெளிவை. வசனம். சொன்னதற்கு. நன்றி. GOD. BLESS UN. IR MIMISTRIES
Excellent explanation Brother thank U for opening our eyes regarding the Gospel .
Deeply respect your passion for Poverty Brother!! May God bless you with more and more poverty according to your faith!! 🤚
Rev sam.p.chelladurai speaks the truth Always.
No brother. You are wrong
@@fellowshipwiththejesuschri6703no bro u r wrong. Jestin poandravargalai ettrukolla vendam
@@sumikumar6085 who is leader of Justin and john raj Bro?
Sam P is the chief of all culprit
Your explanationis true somebody says earning money
Superb 👌 Pastor superb clarity. செம்ம...செம்ம... செம்மையான விளக்கம்.
🙏✝️🙏தேவன் உங்கள் ஊழியத்தை நிறைவாக ஆசீர்வதிப்பாராக. தொடரட்டும் உங்கள் தூய சத்திய பணி. உங்களைப்போன்றவர்கள் கோடானு கோடி எழும்பட்டும் இயேசுவின் நாமத்தினாலே. ஆமென்
Nice and clear explanation pastor.
Critical thinking and critical observation is good bcs we can save people from following and believing false teachings.
99 are Pharisees & Scribes to who is also compared to elder brother and to whom Father says whatever are mine is yours . And the 1 is repented sinner.
Orchids is the smallest seed pastor.
Excellent Answer
Thank you Pastor for the teaching
Wonderful emphasis on each text to eradicate the evils of prosperity gospel. Great teaching Father.
உன்மை தான் அருமை நன்றி வாழ்த்துக்கள் பாஸ்டர்
Wow, excellent explanation Pastor. Looking forward for more teachings, Praise the lord.
Wonderful Wonderful Wonderful teachings😊😊😊
D. Jestin அவர்களது உண்மையான சத்தியம் உங்களால் வெளிப்படுத்த கர்த்தர் சித்தம் கொண்டதற்காக இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறேன்...
Great Pastor you have said what is in my heart. I am from a Hindu family that has accepted Jesus Christ, I have never heard pastors say what prosperity teachers say. I was taught the right teachings from the bible. Prosperity teachers blinded their followers with false accusations against other Pastors.
Beautiful revelations brother!! May God bless you!!
Thank you so much my dear Pastor for this deep study of the Bible
I ever seen this kind of clear explanation... thank you thank you thank you Pastor 🙏👍👌👏
Pastor, We know u'll come up with context for that versus...superb and clear explanation Pastor, your videos are more useful to know the truth🙌🏻🤩
ஈசாக்கிற்கிகு தேவன் வாக்கு
அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன் பயப்படாதே நான் உன்னோடேகூட இருந்து என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார் 26
நாங்கள் உம்மைத் தொடாமல் நன்மையே உமக்குச் செய்து உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல நீரும் எங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம் நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள் 26:29
பஞ்ச காலத்தில் ஈசாக்கை கர்த்ததர் ஆசீர்வதிக்கிறார்
„ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான். கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன். ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால், நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான்.
ஆதியாகமம் 26:1-6
100 மடங்கு ஆசீர்வாதம்
„ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.“
ஆதியாகமம் 26:12-13
ஈசாக்கின் மேல் பெலிஸ்த்த் பொறாமை
„அவனுக்கு ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டு,“
ஆதியாகமம் 26:14
யக்கோபு
ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள் உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய் உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள் உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும் உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான் 27:29
தேவன் உனக்கு வானத்துப்பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக 27:28
சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி 28:3
யோவ் என்னய்யா இது சம்பந்தமே இல்லாம...
Excellent and good approaching
I am blessed by Jesus Christ even though I don't believe in the prosperity gospel.
Good good Sir… great speech 😊
I am so much blessed because I trust Jesus Christ Alone not this prosperity rubbish. Obey to the God so He may lift you up
Gentle explanation pastor
தேவன் அன்பாகவே இருக்கிறார்
நீ குற்றவாளியாகமலிருக்க மற்றவர்களை குற்றவாளயாக தீர்க்காதே..... அவனவன் செய்கைக்கு தக்க பலன் அவனவனுக்கு உண்டு
மற்றவர்களை குற்றப் படுத்தாதீங்க நீங்க சொல்றீங்க இன்னொரு விதத்துல நீங்க குற்றம் படுத்திட்டு இருக்கீங்க
Ahrumai Ahrumai waydhay nebunar father ahnaygayruku kangal thaylivakkeyathu rombo pereyojanam father yalla pastorukum explains very exllent father ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Worth watching ❤
Classical teaching pastor, with fantastically explained the context of ,ALL THAT I HAVE IS YOURS, and prodical father parable, thank you pastor for your great hardwork to save people from wrong doctrine, pastor you spend time in word of God, so Holy Spirit reveals you the word with context, but bro Justin spend time in film so evil spirit reveals him out of context and divert people into destruction.
99, 9, elder son is - Jewish and Orchids is the smallest seed in the world
நம் தமிழ்நாட்டில் இப்படி தெளிவான சத்தியத்தை பேசுகிறவர்கள் மிகமிக குறைவு. நன்றி பிரதர்.
Very very Good.
Fantastic introduction 😊
You r Excellent சரியான சாட்டையடி
Super.very clear
🎉🎉🎉 Ps, very good clarification🎉🎉
Praise the lord pastor Very clear explanation thanks 🙏
Super pa ❤❤❤ Jesus bless you ❤❤❤❤❤❤❤❤
Too good teaching
Well said Pastor
Super brother
Thank you pastor super
Nice pastor
Sema nna 🔥🔥
Great explain care to worship the lord
Nice Brother ❤
Excellent explanation
Great speech 😊
Super 👌
Good""""""good""""❤❤❤❤❤❤❤
Oru hindu people kuda therium churchkulla cinema song pada kudathunu,,avaru than appadi pesurankana,antha church poravanka atha than virumpukirarkal,
J J J
சத்துருக்களை சிநேகியுங்கள் finishing super
Super super Pastor
அருமை
அருமை ஐயா
❤
Super Aamen
தயவு செய்து தேவனுடைய பிள்ளைகள் தினமும் வேதம் வாசியுங்கள் வேதத்தில் உள்ள அதிசயங்களை தெரிந்து கொள்ளுங்கள் தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருங்கள் யோவான் 7.49
ஓசியா 4.6
தேவனுக்கே மகிமை
PRAISE THE LORD
❤❤❤
Praise the lord 🙋🤷🙏👏👏👏👏
Arumai pastor ,from nellai
Well done Bro.JJ
Superb explanation and informative talk pastor 👍🏼👏🏻
Sleeper shot reply good speaking thanks 👍
Bro D Jestin is just out from Gospel and just in to the Cinemas Song Promotion😂😂😂
𝑷𝑨𝑺𝑻𝑶𝑹 👍👍👏👏👏
The smallest seed in the world is Orchids... pastor
YES PASTER NEENGAL SOIVATHU UNMAI PASTER KALLA UBATHESATHTHIRKKU VILAKKI EN DEVAN AVARUDAYA PILLAIGALAI PAATHUKAAPPAAR AMEN HALLELUJAH
Evil spirits dismayed people to leave eternal life
Johnjebaraj jestin இன்னும் சில டிஸ்கோ ஊழியர்கள் உள்ளனர்
வறுமையே தேவ சித்தம் என்று பல தேவ பிள்ளைகளுக்கு போதிக்கப்பட்டு, அதை விசுவாசித்து வறுமையிலேயே வாழ்கிறார்கள் பலர்.
செழிப்பே தேவ சித்தம் என்று போதிப்பதில் என்ன தவறு?
போதகர் சாம் பி செல்லத்துரை இந்த விஷயத்தில் மிகத் தெளிவாக போதித்து கொண்டிருக்கிறார். தேவ பிள்ளைகள் தேவன் நம்முடைய தகப்பனாக இருப்பதால், ஒரு தகப்பன் என்ற முறையில் தன் பிள்ளைகள் செழித்து இருப்பதை தேவன் விரும்புகிறார் என்பதை உணரும்படி, விசுவாசிக்கும் படி செய்கிறார்.
Ayya romar 10:9 explain pannunga romba kozhambu poirkken please
Good message 👏
Orchids seed 😊
Brother அவர்களை தேவனுடைய விசுவாசிகள் என்று சொல்லாதீங்க please .....
12 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
யோவான் 14
ஆண்டவர் அபரிவிதமா ஆசிர்வதிக்கிறவர்
JJ teaching great… super 👌
Ayya oru chinna திருத்தம். நான் ஜஸ்டின்k க்கு support பண்ணவும் இல்ல. உங்க doctrine க்கு நா against illa. லூக்கா 15 இல் மூத்த குமாரன் நீ என்னோடு இருக்கிறாய் என்று சொன்னாரே பின்னை எப்படி அவன் வெளியே இருப்பான் என்று சொல்லுகிறீர்கள். எனக்கு உள்ளதெல்லாம் உன்னுடையது என்று சொன்னாரே கடைசிவரை இயேசுவோடு கூடவே இயேசுவைப் போலவே யார் இந்த பூமியிலே வாழ்கிறார்களோ அவருக்குரிய பரலோகத்தையும் அவர்களுக்கு கொடுக்கிறார்,
JJ teachings great…
கொஞ்சம் பாஸ்டர்ஸ் Pas.Jestin அவர்களை பின்பற்றுகிறார்கள்.
நிறைய பாஸ்டர்
34 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,
அப்போஸ்தலர் 4:34
35 அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.
அப்போஸ்தலர் 4:35
Bro தகப்பனுக்குரியது எல்லாம் பிள்ளைக்கு சொந்தம் தானே
Br பெண்களுக்கு ஊழியத்தில் உள்ள பங்கு என்ன என்பதை பற்றி வேத வெளிச்சத்தில் படம் பிடித்துக்காட்டுங்கள் நன்றி
ஆண்டவரையே அலங்கரித்தாலும் எனக்கு வேணாம்னு ஓடுற கூட்டம் ஒன்னு இருக்க தான் செய்யுது
சகோதரா வேண்டாம் என்று போவதால் உங்களுக்கு என்னகஸ்ட்டம். உலகத்திலும் உலகத்தில் உள்ளவைகளிலும் அன்புகூராதீர்கள்.உலக இன்பம்ஜீவன்அல்ல. இயேசுவே ஜீவன்.
உங்கள மாதிரி ஊழியக்காரங்க இன்னும் அதிகமா எழும்பு நா
பிதா இயேசுவின் இடத்தில் சொல்கிறார்
32 தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?
ரோமர் 8:32
பரிசுத்த ஆவியில் உண்டாகும் சந்தோசமே உண்மை. சந்தோசம்.
❤🎉🎉🎉🎉🎉🎉😂
அப்பாவைப் போல புல்லையும் விசில் அடிக்குது அவ்வளவுதான்
Praise the lord பழைய ஏற்பாட்டில் ஒரு பினேகாஸ் எழுந்தது போல இப்போதும் எழும்ப வேன்டும் Ame mm
மதம் பித்து பிடித்த இயேசுவின் சீஷர்கள் அப்படின்னு நம்ப மாட்டாங்க யாரும்
You don’t know the bible go& study . Pr Chelladurai is the excellent teacher
டையிடிலில் ஏன் Rev பாஸ்டர் சாம் அவர்களின் படம் போடுகிறாய்
அரைகுறியா பார்த்து பேசாத முழுமையா பாத்துட்டு பேசுங்க
செய்திக்கு நடுவுல அங்கங்க பொறுக்க கூடாது முழுச் செய்தியை கேட்டால் அங்கங்க பொறுக்க மாட்டீர்கள்
ஜஸ்டின் மாதிரியான செய்தியாளர்களை இன்க்ரீஸ் பண்ணுவதை தயவு செய்து விட்டு விடுங்கள் ப்ளீஸ்
Panakaaran naragathi irukiran ok Abraham panakarar Thane avar yen paralagathi irukirar brother
ஏய...யோ..
What about the 99?should we not worry about them?
What JJ question to justin first understand that...
Some are like he said. But It doesn't mean prosperity is right.
Avarukum neeram pogala, ungaluku neeram pogala. Aandavarku Vela seiya ethanayo iruku , yarukum pathil sollanum aandavar sollala.
Neengal! ( Pastors ) Yelloarume, Panatthai Visuvaasippavargall. Ungal Vyaabaaratthin Moolathanam JESUS! Yevanaavathu Oruvan, ' KAANIKKAI ' Vaendaam Yendru! Solgiraanaa.?