உடுக்கை வாசிப்பது ரொம்ப easy தான் - Sound Mani | DotsMedia

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 979

  • @MariMuthu-wv1yc
    @MariMuthu-wv1yc Рік тому +5078

    பழைய இசைக்கருவியை புதிய தலைமுறை இசைப்பதைப் பார்க்கும்போது வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

    • @jkwin1491
      @jkwin1491 Рік тому +10

      உண்மை

    • @myilsamyanandan8609
      @myilsamyanandan8609 Рік тому +4

      True

    • @MuthukumaranJ-zs6fy
      @MuthukumaranJ-zs6fy 11 місяців тому +5

      Vantanya boomeru😂

    • @dhanushri2627
      @dhanushri2627 11 місяців тому +1

      Sipper🌹🌹🌹❤️❤️❤️

    • @Geetha-y8h
      @Geetha-y8h 11 місяців тому +2

      😂old and new ellam ok nadule inta middle generation ahtavathu ippa parents ah irukaravange n kalyana vayasule pilla vachi kalyanam panni kudutha generation taan naraiya traditional kai vidruchi

  • @durairaj57
    @durairaj57 Рік тому +2650

    இதைவிட எளிமையாக யாரும் பாடம் நடத்த முடியாது அற்புதம் தம்பி

  • @behappy9163
    @behappy9163 11 місяців тому +716

    உடுக்கை என்றாலே எம் பெருமான் சிவன் ஒருவனே ஞாபகத்திற்கு வருகிறார்❤.

    • @suryam2563
      @suryam2563 5 місяців тому +3

      இல்லை அம்மன்

    • @KokilambalKokila-x1u
      @KokilambalKokila-x1u 18 днів тому

      @@behappy9163உண்மை நானும் சிவனைத் தான் நினைத்தேன்🙏

  • @hariniprabha5278
    @hariniprabha5278 11 місяців тому +149

    இறைவன் என்றும் துணை இருக்கட்டும் தம்பி... சிறந்த ஆசிரியர் கிடைப்பது அரிது... வாழ்க பல்லாண்டு... ❤❤❤

  • @rameshe9284
    @rameshe9284 2 роки тому +513

    உடுக்கை வாசிக்கும் அன்பு தம்பிக்கு மிக்க நன்றி இது இதைவிட இன்னும் நிறைய விதத்துல இந்த உடுக்கையே நம்ம வாசிக்கலாம் வாசிக்கிறது மட்டும் இல்லாம அதற்குத் தகுந்த மாதிரி நம்ம பாட்டும் பாடலாம் பாட்டுக்குத் தகுந்த மாதிரி இந்த உடுக்கிய இசக்கி முடியும்🙏🙏🙏

    • @SureshkumarDurairaj
      @SureshkumarDurairaj Рік тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 in

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 Рік тому

      மிருதங்க வித்துவான்கள்
      இந்த தோல் இசைக்கருவி யை "ஸ்ருதி"...*கதி* யுடன் கையாண்டால்
      மிகவும் சிறப்பாக
      இருக்கும்
      கஞ்சிரா வை விட
      சிறப்பான ஒலி இதன்
      தன்மை.
      கவனிப்பார்களா.....

    • @sathasivampalanisamy5352
      @sathasivampalanisamy5352 Рік тому +2

      எனக்கே புரிகிறது. வாழ்த்துக்கள்.

    • @mpvijay4727
      @mpvijay4727 8 місяців тому +2

      Vasika Teriu ma bro

  • @TamilarasanC-pg8gj
    @TamilarasanC-pg8gj 4 місяці тому +34

    உடுக்கை பார்த்தவுடனே என் அப்பன் சிவனை பார்ப்பதை போல உணர்வு மிக்க நன்றி தம்பி ❤❤❤🙏🙏🙏♥️♥️♥️

  • @xavierj1133
    @xavierj1133 10 місяців тому +33

    நல்ல ஆசிரியர்.
    கற்பித்தல் ஒரு தனிக்கலை.
    வாழ்க, சகோ.
    இம்மண்ணும், மண்ணின் மனிதர்களும், மனிதர்களின் கலைகளும் வாழ்க, என்றென்றும்.

  • @Ravanan_Vamsam
    @Ravanan_Vamsam Рік тому +21

    இன்றய தலைமுறையினர் மறந்த மறைத்த விடயங்களை மீண்டும் விரும்புவதும் ரசிப்பதும் உயிர்பிப்பதும் பெருமையாக உள்ளது நன்றி சகோதரர் 🙏🙏🙏🙏

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw Рік тому +519

    அடுத்த தலைமுறை பாரம்பரிய இசை எடுத்து செல்வதற்கு வாழ்த்துக்கள்

  • @Venkatachalam-ei2gc
    @Venkatachalam-ei2gc 11 місяців тому +13

    நம் முன்னோர்கள் பயன் படுத்திய இசை கருவி இப்போ நம் தலை முறை கையில் 🙏🌹🌹🙏வாழ்த்துக்கள் 🌹

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 Рік тому +165

    உங்களைப் போன்ற இளையதலைமுறை தான் நம் பாரம்பரிய கலைகளை அழிவிலிருந்து மீட்க வேண்டும். சிறப்பு.

  • @shanthsha4490
    @shanthsha4490 11 місяців тому +14

    இந்த இசைக்கருவிக்கும் அறிவியலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது . மனிதனை எளிதில் ஆட்டுவிக்கும் அதிர்வலைகள் இதில் உருவாக்க முடியும்

    • @Goodie477
      @Goodie477 10 місяців тому +1

      அதே நான் இவர் வாசிக்கும் போது உணர்ந்தேன்.

  • @mskumar7066
    @mskumar7066 Рік тому +79

    உடுக்கை சிவபெருமான கூடியது இதை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்

    • @gunavilangar
      @gunavilangar 11 місяців тому

      நிச்சயமாக..சிவனின் ஆசீர்வாதம் கிடைக்கும்

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq 2 роки тому +53

    மிகவும் சிறப்பு நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @geethabalaji9298
    @geethabalaji9298 10 місяців тому +2

    Thalai mattum yen ipdi... Arumai.. Kalaththal azhiyadha pokkisha kalai vadippadhilperumidham kolgiren thangalal nandri all the best❤🎉

  • @PTamilTamil-xo6pq
    @PTamilTamil-xo6pq 6 місяців тому +6

    என் தேகம் முறுக்கேரும் ஒரே இசை என் அப்பன் சிவனின் உடுக்கை 🙏ஓம் நமசிவாய நமஹ

  • @PackirisamyPackirisamy-o2g
    @PackirisamyPackirisamy-o2g 10 місяців тому +2

    🎉 அருமையாக உள்ளது உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉

  • @ponnoliviswanathan6213
    @ponnoliviswanathan6213 Рік тому +11

    கற்றுக்கொடுக்கும் விதம் அருமை🙏👍 தம்பி, வாழ்க பல்லாண்டு

  • @Raj-hm7wn
    @Raj-hm7wn 8 місяців тому +8

    Goosebumps really after hearing this and wonder why lord Siva chosen this.

  • @RaniRani-v5s
    @RaniRani-v5s Рік тому +13

    சூப்பர் சூப்பர் அருமை கேட்பதற்கு நல்லா இருக்கு💙👌👌👌

  • @guhansamarth8039
    @guhansamarth8039 Рік тому +50

    அருமை சகோ மகிழ்ச்சி

  • @jothip2023
    @jothip2023 11 місяців тому +26

    Naanum antha paata pada start panniten😅❤

    • @Pixiee111
      @Pixiee111 4 місяці тому

      @@jothip2023 😂nalla iruke pa inthe song

  • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்

    எங்கள் பழமையான தமிழ் இசைக்கருவியை வாசித்ததற்கு நன்றி சகோ

    • @วีรภัทร์เดชยงค์-ฅ6ภ
      @วีรภัทร์เดชยงค์-ฅ6ภ 3 місяці тому

      ฉันเป็นคนไทยมีกลองได้มากจาก Malaysia แต่ฉันตีไม่เป็น เคยเห็นแต่ในภาพยนต์ ขอบคุณพี่ชายที่สอบ

  • @narendrakumarnaren9942
    @narendrakumarnaren9942 11 місяців тому +1

    சூப்பர் விளக்கம் வாழ்க வளமுடன் இறைவன் அருளால் வாழ்த்துக்கள் 👍👌🤲💐

  • @rajeev316
    @rajeev316 Рік тому +15

    Good to see someone trying to hold on to our tradition..

  • @RajagopalThirumalai-xq4qz
    @RajagopalThirumalai-xq4qz 10 місяців тому +2

    அருமையான பதிவ
    வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 Рік тому +7

    கேட்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @MCDLANDCONSULTING
    @MCDLANDCONSULTING 11 місяців тому

    நீங்கள் சொல்லி கொடுக்கும் பயிற்சி நல்லா பொறுமையா எல்லாருக்கும் புரியும் வகையில் இருக்கு

  • @advharinishreni
    @advharinishreni 11 місяців тому +6

    I have seen his videos longs back when I was exploring our native instruments. He is an awesome player and also a teacher. Happy to see him.

  • @DurgaBalakrishnan-p8u
    @DurgaBalakrishnan-p8u 11 місяців тому +5

    Innum konja neram intha sound keta enga chitthi ku samyeh vanthudumnga anna
    Very powerful music....congratulations anna....

  • @bharsanta5029
    @bharsanta5029 9 місяців тому

    Woow so talented!! God bless!! Brilliant!! ARR will be so happy to see you. He likes percussions and percussionists a lot.. This is one boon of social media.. Talented ppl are all being discovered coz of this. Best wishes!!

  • @snehanambiar1318
    @snehanambiar1318 11 місяців тому +15

    Nice teaching brother 👏 keep going 👍

  • @PeriyasamyR-h8c
    @PeriyasamyR-h8c 9 місяців тому

    அற்புதமாய் வாசிக்கின்றாய்தம்பிஈசியான இசை சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 6 місяців тому +3

    அருமை 🎉🎉 உடுக்கை எனும் இசைமழை 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 Місяць тому

    இந்த கலைகளெல்லாம் அழியாமல் பாதுகாக்க வேண்டும் .நல்ல அதிர்வுகளை தர கூடியது அம்மனுக்கு உகந்தது

  • @samaritanyogesh8583
    @samaritanyogesh8583 Рік тому +15

    காதில் கேட்க்கும் பொழுதே உடம்பெல்லாம் புள்ளரிக்கிறது❤❤❤❤

  • @ashwinikumar5256
    @ashwinikumar5256 9 місяців тому

    Superb❤❤❤... Intha video parthutu enake kathykanum pola iruku😮😮

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 11 місяців тому +5

    ❤❤ அற்புதமான இசை கருவி❤❤

  • @cscsevai
    @cscsevai Рік тому +7

    அருமை அண்ணா தமிழ் கருவிகளை இக்காலத்தில் நன்றாக பயன்படுத்திகிறீர்கள்

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 6 місяців тому

    சிறப்பு, சொல்லிகொடுக்கும் முறை சிறப்பு. நன்றி கலைஞரே👏👏👏👏👍

  • @NSK2010
    @NSK2010 10 місяців тому +6

    உடுக்கை இழந்தவன் கைபோல
    ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு
    😅😅😂

  • @vijayashrees7947
    @vijayashrees7947 6 місяців тому

    Awesome..... Loved it. Wonderful instrument. Proud of this man. Best wishes. I will definitely buy one and try. ❤️❤️🎊🎉

  • @msankaryukesh8432
    @msankaryukesh8432 Рік тому +7

    எனக்கு இந்த இசை ரொம்ப பிடிக்கும் தம்பி எனக்காக உறிமி அடி விடியோ போடுங்க பிளிஷ்

  • @raghavachary2116
    @raghavachary2116 6 місяців тому

    Good Explanation...namaskaram..from Alwal Hyderabad Telangana.

  • @thambittp4513
    @thambittp4513 Рік тому +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @vennilatamilvideos2225
    @vennilatamilvideos2225 9 місяців тому +1

    Super super excellent 👍👍👍👌😊

  • @NetraVathi-p6y
    @NetraVathi-p6y Рік тому +9

    Super brother ❤ amazing 😍

  • @senthiln9960
    @senthiln9960 2 місяці тому

    அருமையாக இருக்கு சகோதரா

  • @asiandelights2766
    @asiandelights2766 Рік тому +21

    ஊர் குலதெய்வ கோவில்ல வாசிப்பாங்க..அது செம்மையா இருக்கும்😊

  • @dhanalakshmidhanalakshmi9294
    @dhanalakshmidhanalakshmi9294 9 місяців тому

    சூப்பர்ப் டா தங்கம் எனக்கே வாங்கி வாசிக்கனும் போல இருக்கு 🙏🙏🙏👏👏👏👌👌👌❤️❤️💐💐💐😊😊

  • @yamunayinkalam7972
    @yamunayinkalam7972 Рік тому +15

    அருமை.. அருமை..

  • @ushanantheni9734
    @ushanantheni9734 9 місяців тому

    They way you are playing so mesmerized. Wish I can learn

  • @leokid5133
    @leokid5133 Рік тому +4

    Great teaching skill

  • @djphillipsgaming4384
    @djphillipsgaming4384 2 місяці тому +1

    WOW very nice ❤❤❤❤❤😊

  • @thepulsarmania..-livetodri9873

    Om Namashivaya - Neenga Siva Ganam Aavigal..

  • @dr.ramanathankr5352
    @dr.ramanathankr5352 5 днів тому

    ❤அருமை அருமை❤

  • @neelaneela5770
    @neelaneela5770 Рік тому +3

    Superb... Nice

  • @manimanibal9043
    @manimanibal9043 10 місяців тому +1

    மகிழ்ச்சி தரும் ஐயா நன்றி

  • @RajaRaja-hh9li
    @RajaRaja-hh9li 10 місяців тому +1

    மிகவும் அருமையாக உள்ளது

  • @DeviCruickshank
    @DeviCruickshank 8 місяців тому

    Very good young man teach 1000s of young generation to come take all the way and teach every community, good luck.

  • @monymadhavan713
    @monymadhavan713 Рік тому +27

    இதன் அர்த்தம் உன்னில் நான் பெரியவன் என்று அர்த்தம்

  • @m.shankerm.shanker3611
    @m.shankerm.shanker3611 2 роки тому +4

    bro udaikkai price howmach

  • @prof.mohanananthapalphnada3473
    @prof.mohanananthapalphnada3473 Місяць тому

    Meattu SUPER 👌

  • @aravindkarthick3669
    @aravindkarthick3669 2 роки тому +3

    Super bro

  • @srividya2192
    @srividya2192 11 місяців тому

    நல்லா sollithareengale👌👏

  • @thanesharumaithurai5749
    @thanesharumaithurai5749 Рік тому +25

    விழித்துக்கொள் தமிழா🐯🐯🐯💪🏾💪🏾💪🏾நாம் தமிழர் வெல்வோம்💪🏾💪🏾💪🏾தமிழ்த் தாய் வாழ்க🙏🏾🙏🏾🙏🏾தலைவர் மேதகு வாழ்க💪🏾💪🏾💪🏾🐯🐯🐯👍🏾👍🏾👍🏾

  • @vanithapandi4540
    @vanithapandi4540 11 місяців тому

    Wow super thambi nice....😊😊😊

  • @sekarvemansekarveman3711
    @sekarvemansekarveman3711 2 роки тому +3

    Super sir

  • @rkswami2988
    @rkswami2988 10 місяців тому

    அருமை.......!
    வாழ்த்துக்கள் தம்பி.......!

  • @lawyer_sakthivelpm
    @lawyer_sakthivelpm Рік тому +11

    கவுண்டமணி senthil comedy ;
    டொட்ட டொட்டட்டோ டொட்ட டொட்டட்டோ டொடட்டோ என்ன இது 😂😂😂😂😂

  • @kannansingergp4054
    @kannansingergp4054 2 місяці тому

    வாழ்த்துகள்👌👌👌👌🙏🙏🙏

  • @ayyappanb9272
    @ayyappanb9272 7 місяців тому +4

    உடுக்கையில் பிறந்தது நாதம் அந்த நாதத்தில் பிறந்தது பிரபஞ்சம்

  • @Samsudeen365
    @Samsudeen365 11 місяців тому

    உங்கள் சேவைக்கு எங்கள் வாழ்த்துக்கள்👍

  • @awesmboynavi2858
    @awesmboynavi2858 2 роки тому +5

    Udukai venum bro

  • @mathibalanmaheswari3216
    @mathibalanmaheswari3216 2 місяці тому

    🎉 அருமை தம்பி

  • @Suryapambai
    @Suryapambai 2 роки тому +4

    அண்ணா உடுக்கை எவளோ ரெட் வருது ,bro

  • @sathisrajaram1934
    @sathisrajaram1934 Рік тому +1

    Formula நல்ல புரியும்படி இருக்கு, வித்தியாசமான இசை, இசை கலைஞர்

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 роки тому +6

    நமோ சிவாய ஓம்

  • @raymondpitou5029
    @raymondpitou5029 2 роки тому +3

    👍👍👍👍👍

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 5 місяців тому

    வாழ்த்துக்கள் ❤

  • @manikandaprasad2344
    @manikandaprasad2344 11 місяців тому +5

    நானும் ஒரு நாள் முழுசா ஒன் டு ஒன் டூ அப்படின்னு பாடிட்டு இருக்கேன்😂😂😂

  • @MadhanKumar-mn9or
    @MadhanKumar-mn9or 4 місяці тому

    ❤ new age teacher ,good.

  • @kathiravanr0313
    @kathiravanr0313 Рік тому +5

    ஆள பார்த்தா ஒரு மாதிரி இருக்க
    உனக்குள்ள இவ்ளோ ஞானமா
    நம்பவே முடியலயேப்பா.
    தலைய வச்சு தப்பா கணக்கு போட கூடாது போல

  • @Gulsejkm
    @Gulsejkm 11 місяців тому

    அருமை சகோதரா...

  • @shanmugavelukaruppannan4536
    @shanmugavelukaruppannan4536 2 роки тому +3

    என் பெயர் மனி போத்தனுர் கோயம்புத்தூர் மாவட்டம்
    எனக்கும் உடுக்கை கற்றுக்கொள்ள வேண்டும்
    எனக்கு வயது 57

  • @Suresh-p7r9o
    @Suresh-p7r9o 4 місяці тому +1

    Super sir ❤👏👏👏

  • @malaialagu7525
    @malaialagu7525 Рік тому +1

    அருமை அருமை வாழ்த்துகள் தம்பி வாழ்க தமிழ்❤❤

  • @gopalanrc8034
    @gopalanrc8034 6 місяців тому

    Easy a explain pannenga. Superb 👍👍👍

  • @krishnaprasanth123
    @krishnaprasanth123 7 місяців тому +1

    Simple instrument but powerful music.. ❤️👌🏻🤩

  • @RukmaniJ-p3x
    @RukmaniJ-p3x 2 місяці тому

    ov super . imbutu dhaana . semma pa

  • @siddharssecrets3174
    @siddharssecrets3174 Рік тому +1

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்பு முகவரி கொடுத்தால் எல்லோருக்கும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்வார்கள் வாழ்த்துக்கள் அன்புடன் யோகதண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை

  • @parvanaparvathi
    @parvanaparvathi 2 місяці тому +1

    1 2 1 2 2 1 2 1 2 2
    Chathikathachandhuvile Kadha parayumbol Ulla tune😂😂

  • @udyakumarb7487
    @udyakumarb7487 Рік тому +1

    அருமை

  • @Vijaykumar-mo8qq
    @Vijaykumar-mo8qq 7 місяців тому

    Great artist ❤ thanks bro for respecting our cultures

  • @subrut4400
    @subrut4400 2 місяці тому

    Super bro God bless you ❤

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 9 місяців тому

    நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Maniya_Fame
    @Maniya_Fame 5 місяців тому

    உடுக்கை வாசிக்கும் அன்பு தம்பிக்கு மிக்க நன்றி, இந்த உடுக்கை எங்கே கிடைக்கும்

  • @saibunaidupuvvala9957
    @saibunaidupuvvala9957 6 місяців тому

    Super performance 🎉sir om namasivaya.

  • @kovinthsami3395
    @kovinthsami3395 8 місяців тому

    அருமை நண்பா சிறப்பு

  • @sampath8630
    @sampath8630 11 місяців тому

    சூப்பர் அருமை.